என்னடா MGR நினைவிடத்தில் ஆதிமுக போகலாம் கருணாநிதி நினைவிடத்தில் திமுக போகலாம் ஜெயலலிதா நினைவிடத்தில் அனைவரும் பேரணி போகலாம் ஆனால் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காமல் அரசியல் செய்த தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பேரணி போக கூடாது என்னடா ஜனநாயகம் வெட்கம் ஸ்டாலின் அவர்களே வெட்கம்
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் வெற்றி பெறு வாழ்த்துக்கள் சாமி குரு பூஜை விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கேப்டன் கடவுளை தரிசிக்க காலை முதலில் கோயம்பேடு கோயிலில் பக்தர்கள் கூட்டம்❤❤❤ நிச்சயம் அந்த கேப்டன் கடவுள் பக்தர்களுக்கு அருள் புரிவார்❤️❤️ கேப்டன் கடவுளை மனம் உருகி தரிசித்தால் நிச்சயம் உங்களுக்கு புண்ணியங்கள் சேரும் 🙏🙏🙏🙏🙏
இந்த தருணத்திலாவது என் கேப்டனின் தலைமையில் நடிகர் சங்கத்திற்கு வந்த பணத்தையும் இடத்தையும் நடிகர்கள் ஆளட்டும்.அந்த இடத்திற்கு அவர் பெயரை சூட்டி அந்தப் பெயரையும் புகழையும் மக்களுக்கும் ரசிகர்களாகிய எங்களுக்கும் அந்த சொத்தை திருப்பிக் கொடுத்து நடிகர்கள் என்ற முறையில் பெருமை கொள்ளுங்கள்.கேப்டனின் ரசிகை என்ற முறையில்கேட்டுக்கொள்கிறேன்.இந்த கமெண்ட்டை நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.நன்றி
மக்களை தடுக்க கூடாது ஏன் அனுமதி கொடுக்கவில்லை காவல் துறை போய் அண்ணா பல்கலைககத்திற்க்கு பாதுகாப்பு குடுங்க ஸ்டாலின் குடும்பத்திற்க்கு பாதுகாப்பு குடுங்க
கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவது மிகவும் முக்கியம், ஆனால் போராட்டம் நடத்தி போக்குவரத்தை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வது மிகவும் வேதனையான விஷயம்.
ஏன்டா விமர்சனம் பண்ணும் அன்பர்களே ஒரு மனிதனுக்கு எவ்வளவு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பதை தெரியவில்லையா காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பாதுகாக்கும்
ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடுமா?? அப்படியானால் இனிமேல் தமிழ் நாட்டில் எந்த கட்சியும் ஊர்வலம் பேரணி நடத்தக் கூடாது என்று காவல்துறை தடைசெய்யுமா??
When Mr Vijaykanth was a live majority of these ungrateful people didn't elect him to be their leader. Now they want to pay their respects. What's the point
தமிழக அரசின் காவல் துறையே காவல்துறைக்கு மரியாதையே கேப்டனா தான் வந்தது கேப்டன் எத்தனையோ படங்களில் போலீசாக வாழ்ந்தார் அதனால் தான் போலீஸ் காவல்துறை மீது இவ்வளவு மரியாதை மக்களுக்கு அதைக் கெடுக்காதே பேரணியை தடுக்காது
என்ன மனுஷன் யா கேப்டன் ❤❤❤❤இறந்தும் இப்படி வாழ்கிறார் மனுஷன் 🥰🥰🥰🥰🥰
இதுதான் விஜயகாந்த் அவர்கள் சேத்துவைத்த சொத்து இதில் அரசியலை தாண்டி ஒரு நல்ல மனிதருக்கு கிடைத்த மரியாதை 😊
தொண்டர்கள் அமைதியான முறையில் கேப்டன் நினைவு குருபூஜை நிகழ்த்தவும். கேப்டன் பெருமையை காப்பாற்றவும்
கற்பழித்தவனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசு ஒரு நல்ல மனிதருக்கு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கக் கூடாதா
😢
இந்த கேவலம் கேட்ட அரசை விரட்டி அடிப்பதே நம் ஒரே குறிக்கோள்
That' is Sudalai model fraud model.
Kevlamana arasu kaidhikki koli soop koli kidaikkum nallavanukku kidaikkuma
விஜயகாந்த் சார் பிறகு ஒரு நல்ல மனிதர் இதற்குப் பிறகு யாரும் இல்லை என்பது தான் உண்மை
தெய்வம் டா
எங்க கேப்டன்.
No 😮human can't be call as God. 😢 Praise their memories don't compare with God. All the humans are sinners no divine power.& Purity.😢
மனித கடவுள் கேப்டன்
*கோயம்பேடு கதறும் நாள் கேப்டன் விஜயகாந்த் சதைய விழா ❤❤*
என்னடா MGR நினைவிடத்தில் ஆதிமுக போகலாம் கருணாநிதி நினைவிடத்தில் திமுக போகலாம் ஜெயலலிதா நினைவிடத்தில் அனைவரும் பேரணி போகலாம் ஆனால் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காமல் அரசியல் செய்த தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பேரணி போக கூடாது என்னடா ஜனநாயகம் வெட்கம் ஸ்டாலின் அவர்களே வெட்கம்
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் வெற்றி பெறு வாழ்த்துக்கள் சாமி குரு பூஜை விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sudalaikku bayam, captain love u r bold mam . Vjp shanmu captain love forever💚💚💚💚💚💚💚
I miss captan
பொதுமகள்ட்ட கேட்டா அவங்களே நாங்க கேப்டனுக்காக எந்த இடையூரையும் ஒரு தாங்கிகொள்வோம்னு சொல்வாங்க நீங்க என்னடா காவல்துறைக்கு வலிக்குது🎉🎉🎉🎉🎉🎉👍👍👍
கோயம்பேடு 🔥🔥🔥🔥
Super capitan 🎉🎉🎉❤❤
தீவிரவாதியா இருந்தால் அனுமதிக்க கிடைத்திருக்கும் கோயம்புத்தூரில் பாஷாவுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது 🌹🌹🌹
😂😂😂😂
😊😊😊😊😊
சூப்பர் சகோ
Adei Arivu😂kettavane Captain ku iruthee Oorvalam Nadakkalaya
கேப்டன் கடவுளை தரிசிக்க காலை முதலில் கோயம்பேடு கோயிலில் பக்தர்கள் கூட்டம்❤❤❤
நிச்சயம் அந்த கேப்டன் கடவுள் பக்தர்களுக்கு அருள் புரிவார்❤️❤️
கேப்டன் கடவுளை மனம் உருகி தரிசித்தால் நிச்சயம் உங்களுக்கு புண்ணியங்கள் சேரும் 🙏🙏🙏🙏🙏
காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் இதை
Captain🎉🎉🎉🎉
மகத்தான-தலைவன்
Ayya vijayakanth miss you ayya
வாழ்க ❤விஜயகாந்த்
2000 பேரா இதற்கு ஆயிரம் போலீசார் பேசாமல் பேரணியை அனுமதிக்க வேண்டியதுதானே
என்றும் எங்கள் கேப்டன் நினைவில்
God❤
இந்த தருணத்திலாவது என் கேப்டனின் தலைமையில் நடிகர் சங்கத்திற்கு வந்த பணத்தையும் இடத்தையும் நடிகர்கள் ஆளட்டும்.அந்த இடத்திற்கு அவர் பெயரை சூட்டி அந்தப் பெயரையும் புகழையும் மக்களுக்கும் ரசிகர்களாகிய எங்களுக்கும் அந்த சொத்தை திருப்பிக் கொடுத்து நடிகர்கள் என்ற முறையில் பெருமை கொள்ளுங்கள்.கேப்டனின் ரசிகை என்ற முறையில்கேட்டுக்கொள்கிறேன்.இந்த கமெண்ட்டை நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.நன்றி
இப்ப எல்லோரும் கத்துங்க கதருங்க அவர் உயிருடன் இருக்கும் போது எல்லோரும் ஓட்டு போட்டு இருந்தால் நல்ல ஆட்சியை நமக்கு குடுத்து இருப்பார் 😲😲😲
2026 தமிழக முதல்வர் பிரேமலதா வாழ்க
பொதுமக்களுக்கு இடையூறு செய்ய தேவையில்லை !
குண்டு போட்டவன் மறைவுக்கு இந்த அரசு பாதுக்காப்பு வழங்குது 😮😮😮😮
ஆனால்...ஒரு நல்ல மனிதருக்கு மரியாதை வழங்கும் நிகழ்வு க்கு அனுமதி இல்லை 😮😮😮😮😮😮😮😮😮😮
இந்த கூட்டத்தில் பாதியளவு வெளிநாட்டில் இருக்கின்றோம்
TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal bro
கேப்டனே கடவுளே❤❤❤❤❤❤❤❤❤
லவ் கேப்டன் 🎉
அமைதி உர்வளம்
ஏன்டா கருணாநிதி மற்றும் ஜெயலலிதா நினைவு நாள் அன்று மௌனஅஞ்சலிக்கு அனுமதி கொடுத்த நீங்கள் கேப்டன் நினைவு அஞ்சலிக்கு ஏன்அனுமதி மறுக்குறீர்கள்
Captain🔥🔥🔥
மக்களை தடுக்க
கூடாது ஏன் அனுமதி கொடுக்கவில்லை காவல் துறை போய் அண்ணா பல்கலைககத்திற்க்கு பாதுகாப்பு குடுங்க ஸ்டாலின் குடும்பத்திற்க்கு பாதுகாப்பு குடுங்க
சூப்பர் சகோ
Captaina summava 👍👍👍👍👍💪💪💪
ஒருவருடைய அனுதாபங்களை தெரிவிக்க அமைதியான முறையில் பேரணிக்கு அனுமதித்து பின் அனுமதிக்க மறுக்கிறது காவல் துறைக்கு மனிதாபிமானம் இல்லையா
எங்கள் கேப்டன்
Thitamittu muriadikappatta oru thalaivar
CAPTAIN PRAMALATHA AMMA ORU THAIREYAMANA PEN VALGA CAPTAIN PUGAL MISS YOU CAPTAIN
கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவது மிகவும் முக்கியம், ஆனால் போராட்டம் நடத்தி போக்குவரத்தை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வது மிகவும் வேதனையான விஷயம்.
இவ்வளவு. தொண்டன். இருந்து. ஒரு. சீட்டு. இல்லை. ஏன்
அதான் நம்ம நாட்டு அரசியல் சக்தி போல
Eppothum my favorite hero captan
நல்ல மனிதர்களை என்றுமே
மக்கள் மறந்து விட மாட்டார்கள்
Bold lady
உங்கள் அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤❤
பிரேமலதா நினைவு பேரணியை அரசியல் ஆக்குகிறார்.
திருட்டு திமுக எப்படி
நீ என்ன ஆளுங்கட்சி ஆளா ?
அதற்கு காரணம் யார்....
Illavittal kaptan ayyavai yarukkum theriyadha
Ada porama pudichavanugala
Captain ...🙏. miss you.captain
Shivaji iyavin iruthi urvalthil Caption Vjiyakanth epadi irunthar Antha valiye penpatra vendum Primalatha mam ungal oruvan UAE 🇧🇪💥🇧🇪
Super
என்றும் கேப்டன்
எந்தக் கட்சித்த்லைவனும் வரவில்லை! விஜய், கமல்ஹாசன், ரஜனிகாந்த், இயக்குனர்கள் வரவில்லை! பிரே மல தா பாவம் தனியாக நின்றாரம்மா! 20 26 கூட்டணி பல்லைக் காட்டிவிட்டது.
ஏதாவது சம்பவம் நடந்நால் காவல்துறையை விமர்சிக்க மட்டும் வந்துவிடுவார்கள்.
விஜயகாந்த் கட்சி கு கருப்பு புள்ளி பிரேமலதா மற்றும் சுதீஷ்
தத்தி அரசாங்கம்
❤❤❤❤❤
👌👌👌👍👍👍👍
super,super super
அரசு தலைகுனிய வேண்டும்
விஜயகாந்த் பெயர் கெடுத்து விட்டு ங்க
இந்த மாதிரி பேரணியை ஏதாவது காட்டுக்குள் நடத்தினால் எந்த இடைஞ்சல்களும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை.
கேப்டன் கேப்டன் கேப்டன்
Captain vijaykanth ❤
ஏன்டா விமர்சனம் பண்ணும் அன்பர்களே ஒரு மனிதனுக்கு எவ்வளவு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பதை தெரியவில்லையா காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பாதுகாக்கும்
ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு
விடுமா?? அப்படியானால் இனிமேல் தமிழ் நாட்டில் எந்த கட்சியும் ஊர்வலம் பேரணி நடத்தக் கூடாது என்று காவல்துறை தடைசெய்யுமா??
குண்டு போட்டோவன் பேரணிக்கு காவல் துறை அனுமதி
Captain ❤❤
Public disturb pannatheenga other wise we love capton❤
Panrathe pothumakkal than pa
ஏவல் துறை கருணாநிதி பேரணிக்கு அனுமதி கொடுப்பீங்க அப்போ போக்குவரத்து நெரிசல் ஏற்படாது அப்படி தானே
Miss you captain 😢😢😢
திராவிடம்+திராவிடம்
=திராவிடம். எல்லாம் டிராமா மக்கா.
கற்பழிப்பு வழக்கின் பேசு பொருளை மடை மாற்றும் செயல்தான் இது.
..unmayana arasiyal pannunga da allum katchi.Arasiyal pannuvanga matra katchigal..captain ku mariyathai seyunga da
❤❤❤
Vijay kanth enna thiviravadiya anumadi koduthal enna🎉🎉🎉
❤
🙏🙏🙏 captain deivam 🙏😭
👍👍👍👍👍👍👍
Captain pugal valka
❤❤❤❤❤❤❤❤❤
😢😢😢
This is real respect.. but dmk politics
Great captain captain
என்ன இதெல்லாம்..
😢
Captain
Yesterday we all suffered in koyembedu.
Why govt allowing such program. Never allow burial in such busy places 😢😢
அஞ்சலி இப்போவென செலுத்தலாம்
CAPTAIN DEATH BUILT-UP TOO MUCH
குடித்துக் கூன் குருடு செவிடு நொண்டிமுடம் ஆன கண் வெடித்துச்செத்த காட்டான் குரு! அய்யோடா!
Yara sollureega
What is this like mosquitoes in koyampedu
@4:00 - 04:46 : There seem to be some serious problem with the health of this reporter...he is breathing hard and very desperate !!
சோற்றுக்கு வருமம்மா கூட்டம் ஓட்டுக்குப் போடுமம்மா நாமம்!
இந்த பேரணி தேவையா மக்கள் ளை ஒட்டுக்காக ஈர்பதர்க்கு.தான் கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Stop it nonsense..vanthuteengala captain azhichathu pathathunnu..avar katchi valakka than padupattaru..pothikittu ponga
Vanthuteenga pesa..nallavana alla vidala captain pathiyum avar katchiya pathuum peesa yarukkum thaguthi illa kevalama pesa
Ungalukku enga valikkuthu uyirudan erukkum pothu avarai nogadichathu pothatha eppo pothu makkal Naga kondadidu erukkom ungalukku enna.
@muthumarimgm8023 உங்களுக்கு எங்க வலிக்குது இது கேப்டன் கிடையாது பிரேமா குடும்பத்தைய கூட்டி வச்சிஇருக்க கூட்டம்
Last mommet call. Very bad
When Mr Vijaykanth was a live majority of these ungrateful people didn't elect him to be their leader. Now they want to pay their respects. What's the point
If it's for dr.kalinar the dmk party will give permission and even government will give holiday
Appo. Anna. Palgalai. Kayagam. Potcha
தமிழக அரசின் காவல் துறையே காவல்துறைக்கு மரியாதையே கேப்டனா தான் வந்தது கேப்டன் எத்தனையோ படங்களில் போலீசாக வாழ்ந்தார் அதனால் தான் போலீஸ் காவல்துறை மீது இவ்வளவு மரியாதை மக்களுக்கு அதைக் கெடுக்காதே பேரணியை தடுக்காது
இதற்க்குதான் தமிழ் நாட்டில் பிஜேபி ஆச்சி வரனும் என்பது...🎉🎉🎉🎉🎉🎉