வேல் மாறல் மஹா மந்திரம் | VEL MAARAL MAHA MANDIRAM | VERY POWERFUL MURUGAN TAMIL BAKTHI SONG |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • அதீத சக்தி வாய்ந்த வேல் மாறல் மஹா மந்திரம் | VERY POWERDUL VEL MAARAL MAHA MANDIRAM | RARE MURUGA MANDIRAM | MURUGAN TAMIL DEVOTIONAL SONG | MURUGAN TAMIL BAKTHI PAADAL
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #velmaaralmahamandiram.#arutperumjothiaudiovelmaralmahamandiram,#arutperumjothiaudiomurugansongs,
    #arutperumjothiaudiomurugantamiltraditionalsongs,#arutperumjothiaudiomurugan
    traditionalslogasmanthras,#arutperumjothiaudiomurugantamildevotionalsongs,
    #arutperumjothiaudiotamilmuruganbakthipaadal
    ===============================================================================
    CLICK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS
    ------------------------------
    SATHRU SAMHARA VEL PADHIHAM • Sarva Sathru Samhaarav...
    SATHRU SAMHARA TRISASTHEE • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
    PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
    VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
    SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
    KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
    PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
    TIRUCHENDUR SENDIL ANDAVAN
    SUPRABHATHAM-THIRUPPALLIEZHUCHI
    • Murugan Suprabhatham &...
    TIRUCHENDUR SENDIL ANDAVAN
    NAMASKARA MANDIRAM / s6-
    ufCbSLGY
    TIRUCHENDUR THIRUPPUHAZH • திருச்செந்தூர் திருப்ப...
    KANDAR ALANKARAM • கந்தர்அலங்காரம் | அருண...
    PALANI THIRUPPUHAZH • PALANI THIRUPPUHAZH-பழ...
    THIRUMURUHATRUPPADAI • Thirumuruhaatruppadai ...
    ----------------------------------------------------------------------------------------------------------
    SUNG BY : BHAVADHAARINI ANANTARAMAN
    LYRIC : VALLIMALAI SRI SACHCHIDHANANDA SWAMIGAL
    Produced By : Arutperumjothi Audio
    MUSIC : SIVAPURANAM D.V.RAMANI
    -----------------------------------------------------------------------------------------------------
    Please Like, Share and Subscribe our Channel
    / arutperumjothi
    Please press Bell icon for notification
    for our new releases
    ----------------------------------------------------------------------------------------------------

Комментарии • 1,2 тыс.

  • @user-lt7cx4lv7s
    @user-lt7cx4lv7s Месяц назад +8

    , முருகப்பா என் மாமியார் என் புருஷனை என்னிடமும் என் பிள்ளைகளிடம் பேசாத அளவிற்கு மாற்றி அவர் பக்கம் நெட்டுல என் குழந்தைகளிடம் என்னிடமும் சேர்த்து வைக்குமாறு முருகப்பா சேர்த்து வை முருகப்பா என் பாரத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டு விட்டேன்

  • @revathiprakash6481
    @revathiprakash6481 7 дней назад +1

    முருகா உன் கருணையே கருணை அப்பா 🙏🙏

  • @karpagavallikannan4209
    @karpagavallikannan4209 Месяц назад +22

    முருகா என் மகளுக்கு சிஏ பைனலுக்கு கட்ட பணம் கிடைத்து விட்டது. தொடர்ந்து இந்த வேல்மாறல் கேட்பதால் எனக்கு நல்லதாக நடக்கின்றது. வெற்றி வேல் முருகா போற்றி

  • @revathiprakash6481
    @revathiprakash6481 7 дней назад +1

    செந்தில் வேலவா சுப்ரமண்யா வள்ளி மணாலா சரவணகுகா ஆறுமுகா சண்முக வடிவேலா கார்த்திகேயா குமரா வருவாய் அருள்வாய் அப்பனே 🙏🙏🙏

  • @geethapari5997
    @geethapari5997 21 день назад +7

    முருகா என் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து நல்ல உடல் நலம் காக்க வேண்டும் அம்மா

    • @kamalp9435
      @kamalp9435 13 дней назад

      வேல் மாறல் பாராயணம் செய்ய சொல்லுங்கள்.

  • @karthikarthikeyanhemalatha1972
    @karthikarthikeyanhemalatha1972 День назад

    என்மாமியார்மணதில்திய்ய என்னங்களைமணதில்வைத்துக்கொண்டு என்னயும்மணைவிகுழந்தைகளையும்வாழவிடாமல்செய்கிற அம்மாவுக்குநல்ல அறிவைகொடுக்கவேண்டுகிறென்.ஓம்முருகாபோற்றி ஓம்குகணேபோற்றி ஓம்சரவணபவாபோற்றி

  • @revathiprakash6481
    @revathiprakash6481 2 месяца назад +18

    என் மகன் வாழ்க்கையில நல்லபடியாக ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன் அப்பனே🙏🙏🙏

  • @MurugeshwariM-uo6cd
    @MurugeshwariM-uo6cd 3 месяца назад +10

    நான் தினமும் காலை மாலை பாராயணம்செய்கிறோன்
    வெற்றி வேல்முருகனுக்
    ஆரோகரா

  • @mariappansanmarki5508
    @mariappansanmarki5508 Год назад +718

    தொடர்ந்து தினமும் பாராயணம் செய்துகொண்டே இருக்கிறேன். முன்னேற்றப்பாதையில் முருகன் அழைத்துச் செல்வதை உணர்கிறேன்..வேலும்மயிலும் சேவலும் துணை

  • @revathiprakash6481
    @revathiprakash6481 7 дней назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @marimuthup3335
    @marimuthup3335 9 месяцев назад +195

    உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் என் மகளை காப்பாற்று முருகா.

    • @thameemsurya2715
      @thameemsurya2715 9 месяцев назад +6

      epo eapdi erukan

    • @leelakanthan1644
      @leelakanthan1644 8 месяцев назад +3

      Indha padalai kellungal ayya

    • @leelakanthan1644
      @leelakanthan1644 8 месяцев назад +4

      IPO epadi irukkanga

    • @wightdeval5170
      @wightdeval5170 7 месяцев назад +5

      Iyya antha murgan kandippa ungalku uthavi saivar kandippa ungna kulanthi uir kappatruvar murganku entha kulanthain kappatrumar thrunchadur murgan vandukiran trchantur murganku arokara

    • @rascalraghu7380
      @rascalraghu7380 7 месяцев назад +5

      அவனின்றி ஒரு அணுவும் அசையாது... 🙏

  • @shanmugamsingaram4433
    @shanmugamsingaram4433 2 месяца назад +28

    என் மகனை நோயின் பிடியிலிருந்து காப்பாற்று முருகா

  • @HandsomePrithi
    @HandsomePrithi 2 месяца назад +16

    சண்முகா சரணம்... வேல்மாரல்மகா மந்திரத்தை சமீபமாக பல குரல்களில் தேடினேன். ஆனால் உங்கள் குரலும் பின்னணி இசையும்தான் மனதில் வேறு எந்த எண்ணத்தையும் நுழைய விடாமல், மனதை முருகனிடம் கட்டி போட்டது போல வைக்கிறது. இது மிகவும் உகந்த இறைபணி. வாழ்த்துக்கள் அம்மா🎉🎉🎉

  • @manimekalaimanimekalai9877
    @manimekalaimanimekalai9877 2 месяца назад +24

    எனது பணம் பிரச்சனை தீர்க்க வழி காட்டுங்கள் முருகா. ஒம் முருகா.முருகா சரணம்

  • @AmudhaJ-zh1mb
    @AmudhaJ-zh1mb Месяц назад +10

    என் குழந்தைகள் இருவரும் நல்ல வேலை கிடைத்து நலமுடன் இருக்க வேண்டுகிறேன் 23.07.2024.ஓம் முருகா potri kadamba potri kadamba potri

  • @marimuthu.n4872
    @marimuthu.n4872 Месяц назад +8

    என் சாந்திக்கு சீக்கிரம் கண் பார்வை கொடுங்கள் முருகா முருகா முருகா

  • @hariheshma9805
    @hariheshma9805 20 дней назад +3

    ஓம் முருகா சரணம், என் மகளுக்கு நல்ல வரன் அமைத்துக் கொடுத்து திருமணம் நடத்தி கொடு முருகா. ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏

  • @ArunachiSri
    @ArunachiSri Месяц назад +66

    எணன்னையும் என் கணவரையும் நல்லபடியாக சேர்த்து வைங்கப்பா, அவங்க வீட்டில எங்கள பிரிச்சிட்டாங்க இங்க இருக்கிற பெரியவங்க எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்க

    • @kishmumaa2000
      @kishmumaa2000 Месяц назад

      Viraivil Ondru Sera Velanai Vendi Kolkiren.

    • @rajeshwarimurugesan9961
      @rajeshwarimurugesan9961 Месяц назад +6

      முருகன் கண்டிப்பாக உனக்கு துணை நிற்பார்!

    • @ArunachiSri
      @ArunachiSri Месяц назад +1

      @@rajeshwarimurugesan9961 நன்றி அம்மா

    • @rajeshwarimurugesan9961
      @rajeshwarimurugesan9961 Месяц назад +1

      வாழ்க! வளமுடன் மகளே!

    • @ArunachiSri
      @ArunachiSri Месяц назад

      @@rajeshwarimurugesan9961 எங்க மாமியார் பெயர் ராஜேஸ்வரி, அம்மா நீங்க சொல்றது அவங்களே சொல்லற மாதிரி இருக்கு

  • @akshithaammu382
    @akshithaammu382 3 месяца назад +27

    அப்பா முருகா உன்னிடம் என்னை தத்து கொடுத்து விட்டேன் ஆகையால் உன் இஷ்டம் போல் என்னை நடத்து அனைத்தும் உன் கண்ணசைவு

  • @prithilakshmi7545
    @prithilakshmi7545 10 дней назад +5

    வேலம் மயிலும் சேவலும் துணை

  • @priyag3302
    @priyag3302 2 месяца назад +22

    முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்கள் அப்பா

  • @maheswaria5965
    @maheswaria5965 Месяц назад +16

    பாடல் எழத்து வரியோடு கேட்க நன்றாக இருக்கும்.

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Месяц назад +10

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை எங்கள் கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே 🙏🙏🙏

  • @user-lt7cx4lv7s
    @user-lt7cx4lv7s Месяц назад +19

    ,,, முருகப்பா என் புருஷன் கூட என் பிள்ளைகளையும் என்னையும் சேர்த்து வை முருகப்பா

  • @somasundaranpgs5197
    @somasundaranpgs5197 Год назад +32

    தமிழில்தானய்யாஇப்படிப்பட்ட
    சக்திமிக்கபாடல்களைக்கேட்க
    முடியும்!
    இதைத்தொடா்ந்துகேட்டுவர
    வாழக்கையில்நல்லமாற்றங்களை நாம்அடையமுடியும்!

  • @KrishnaVeni-bx6lk
    @KrishnaVeni-bx6lk 2 месяца назад +16

    முருகா சரவணன் குடிக்காமல் நல்லபடியாக குடும்பத்துடன் வாழ வேண்டும் வேலும்மயிலும் துணை

  • @rajeswariamirthalingam5098
    @rajeswariamirthalingam5098 5 месяцев назад +61

    முருகா என் பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் உனது அருள்
    வேண்டும் . ஐயா

    • @senthilkumaran6911
      @senthilkumaran6911 Месяц назад

      எனது மாமா பையன் வயசு 40. அருமை பையன். உங்களுக்கு அறிந்த இடம் இருந்தால் தெரிவித்து உதவும் 🙏🏼

  • @vinothraj519
    @vinothraj519 10 дней назад +1

    வாய் இல்லாத ஜீவன் என்அப்பு முருகா இந்த தாய்யிடம் கொண்டுவந்து சேர்த்துவிடு கந்தா

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 7 месяцев назад +34

    என் அப்பனே முருகா நீர் மட்டுமே நிலையானது நிரந்தரமானது வாழ்க்கையில் ஒரு போதும் எனை கைவிடேல் 🌸🌸🙏🌸🌸🙏🙏🙏🙏🙏

  • @prithilakshmi7545
    @prithilakshmi7545 10 дней назад +2

    ஓம் சரவணப் போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கடம்பா போற்றி
    ஓம் கதிர்வேலா போற்றி

  • @sslsgobi
    @sslsgobi 9 месяцев назад +32

    பேரமுதம்... கேட்க கேட்க திகட்டாத தமிழ்... பாடியவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்..

  • @revathiprakash6481
    @revathiprakash6481 7 дней назад +1

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🙏🙏

  • @jayashreevenkatraman945
    @jayashreevenkatraman945 Год назад +128

    கேட்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.முருகன் அருள் இருந்தால் மட்டுமே கேட்க முடியும். வாழ்க முருகன் வெற்றி வேல் முருகனுக்கு்

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 6 дней назад +1

    Muruga Saranam. Velum mayilum thunai.

  • @muthukumaran4501
    @muthukumaran4501 2 месяца назад +10

    அப்பனே முருகா நோய் நொடி இல்லாமல் நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா

  • @karpagavallikannan4209
    @karpagavallikannan4209 23 дня назад +3

    முருகா என் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Год назад +64

    முருகா எங்கள் குடும்ப நலனுக்காக, அனைவரின் ஆரோக்கியத்திற்காகவும் மனநிம்மதிக்காகவும், சந்தோஷத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் மனமுருகி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @user-sx7yi2wb7y
      @user-sx7yi2wb7y 10 месяцев назад +1

      Muruga Karunai Kattu

    • @kavithakamalahasan4926
      @kavithakamalahasan4926 6 месяцев назад

      முருகா சரணம்

    • @kavithakamalahasan4926
      @kavithakamalahasan4926 6 месяцев назад +1

      முருகா என் குடும்பத்தை நீ பார்த்துக் கொள் முருகா ..

  • @revathiprakash6481
    @revathiprakash6481 23 дня назад +1

    Muruga kandha kadamba shanmuga kumara velava Arumuga Subramanya Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @vijilakshmi2399
    @vijilakshmi2399 2 месяца назад +6

    வேலும் மயிலும் துணை
    வேலும் மயிலும் துணை
    வேலும் மயிலும் துணை
    வேலும் மயிலும் துணை
    வேலும் மயிலும் துணை
    வேலும் மயிலும் துணை

  • @prithilakshmi7545
    @prithilakshmi7545 10 дней назад +1

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்‌‌‌றி
    ஓம் முருகா போற்றி

  • @kavithiru663
    @kavithiru663 Месяц назад +6

    அவ்வளவு அருமையான குரல் ... மெய் மறந்தேன் சகோதரி❤

  • @j.banumathi3742
    @j.banumathi3742 29 дней назад +1

    Unnai matume nambi irukiren. Arul purivai muruga❤

  • @user-uf2or8px9p
    @user-uf2or8px9p 4 месяца назад +15

    என் மகனுக்கு சபைகளுக்கும் திருமணத்தடை நீங்கி விட்டது முருகா நன்றி

  • @plafoodsproductspondicherr2118
    @plafoodsproductspondicherr2118 Месяц назад +10

    நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் என் மகளுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் முருகா அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 2 месяца назад +5

    ஆஹா என்ன ஒரு அற்புதமான குரல் பவதாரணி சகோதரிக்கு. அந்த சரஸ்வதி தேவியே முருகனை பாடியது போல் உள்ளது.
    இந்த குரலுக்கு மயங்கி வேல் மாறல் கேட்க ஆரம்பித்து, இப்போது தீவிர முருக பக்தன் ஆகிவிட்டேன்.
    கடந்த 4 மாதங்களாக தினமும் இரண்டு முறையாவது இப்பாடலை கேட்கிறேன் கேட்கிறேன்.
    இப்பாடலை பதிவு செய்த உங்கள் சேனலுக்கும் நன்றி

  • @rajeswariamirthalingam5098
    @rajeswariamirthalingam5098 5 месяцев назад +13

    என் பெண்ணுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @sundaridurairaj-dy6ir
    @sundaridurairaj-dy6ir 13 дней назад +1

    Muruga en kanavarai ennodu serthu vainga pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 3 года назад +59

    தைரியமும் தன்னம்பிக்கையும் துணிவும் தரக்கூடிய அளவிற்கு சகோதரி பவதாரிணியின் குரல் இசை அற்புதம்..எல்லா வளமும் நலமும் பெற்று எல்லோரும் ( Dislike போட்டவர்கள் உட்பட) முருகன் அருளால் இன்புற்று இருக்க வேண்டும்

  • @revathiprakash6481
    @revathiprakash6481 23 дня назад +1

    Sakthivel Muruganukku arohara 🙏

  • @revathiprakash6481
    @revathiprakash6481 10 месяцев назад +44

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 Месяц назад +2

    MURUGHA 🙏

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Год назад +40

    அழகுத் தமிழில் இனிமையான குரல். கம்பீரமாக " வேலும் மயிலும்"துணை என்று சொல்லும் போதே உடலில் புது ரத்தம் பாய்வதுபோல் உள்ளது. எம்பெருமான் முருகனின் அருளால் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் உயர்ந்த புகழடைய வேண்டும் அம்மா. கேட்க கேட்க உடலில் புத்துணர்ச்சி கிடைக்கிறது. வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகு குரல்.❤️🙏🙏🙏

  • @SP_Raman
    @SP_Raman Год назад +51

    முருகா நீயே சரணம். என் மனைவியை இந்த வியாதியில் இருந்து காப்பாற்றி நல்ல படியாக வாழச் செய்!

    • @rsubramanian1944
      @rsubramanian1944 Год назад

      ram ram🎉

    • @ljrs12
      @ljrs12 9 месяцев назад

      How is your wife? Is she ok?

    • @SP_Raman
      @SP_Raman 9 месяцев назад +1

      Yes sir. She is saved by Murugan. Now, even as I am typing this message, I am standing in front of Murugan only. I am indebted to murugan through out my life

  • @Tamilwise
    @Tamilwise 6 месяцев назад +41

    அப்பா முருகா என்னுடைய கடன் எல்லாம் தீர்ந்து நிம்மதியா வாழ வழி செய்து தரவும் அப்பனே 🙏🇮🇳❤️

  • @gorazh
    @gorazh 5 лет назад +72

    பேரமுதம்... கேட்க கேட்க திகட்டாத தமிழ்... பாடியவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்... செவியில் தமிழ் இசையுடன் கூடிய பாடல் வரிகள் உள்ளத்தில் பக்தியின் உச்ச நிலையை அடைய வழிகாட்டுகிறது... ஓம் சண்முகா சரணம்... வார்த்தைகள் இல்லை... வாழ்க வளமுடன்...

  • @ljrs12
    @ljrs12 9 месяцев назад +30

    இசை அமைத்தவருக்கு முருகன் அருள் கிடைக்காமலா இருக்கும்? பாடியவருக்கு இப்பிறவி கண்ட பலன் இதுவே. 🙏🙏🙏🙏

  • @dhanam9468
    @dhanam9468 6 месяцев назад +30

    முருகா...🙏 என் மகள் 1.3.2024 அன்று தேர்வு எழுத போகிறார் அவளுக்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் என் ஐய்யனே... தகப்பன் இல்லாத என் மகளுக்கு நீங்கள் தான் எல்லாமுமே 🙏அவள் வாழ்க்கை உங்கள் கையில் என் ஐயா...😢😢😢😢 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏

    • @dhanam9468
      @dhanam9468 3 месяца назад +2

      1.3.2024...அன்று பயோ மேக்ஸ் தேர்வு எழுதிய என் குழந்தைக்கு முருகன் மதிப்பெண்களை வாரி வழங்கி விட்டார் 513 மதிப்பெண்களை பெற்றால் ... அடுத்து அவள் முருகனிடம் வேண்டியபடியே நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க... கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் அட்மிஷனும் போட்டுவிட்டு வந்து விட்டோம் கவர்மென்ட் கவுன்சிலிங்லில் கிடைத்து விடும் என்று கல்லூரி ப்ருன்ஸ்பல் சொல்லி விட்டார்.... சொந்தங்களே வாழ்த்துங்கள் என் குழந்தையை 🙏😢😢

    • @PackiyaShenba
      @PackiyaShenba 3 месяца назад

      ​@@dhanam9468vaalga valamudan

    • @SaraswathyChandramohan
      @SaraswathyChandramohan 3 месяца назад +1

      Murugan saranam

    • @karpagavinayagar3568
      @karpagavinayagar3568 2 месяца назад +1

  • @ljrs12
    @ljrs12 9 месяцев назад +5

    கடவுள் இல்லை என்று கூறுவோர் இந்த வேல் மாறலை ஒரு முறை கேட்டால் திருந்த வாய்ப்புண்டு

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Год назад +14

    ஓம் முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா. திரு முருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் திரு முருகா. அப்பனும் பிள்ளையும் நீதானய்யா . அடிப்பதும் அணைப்பதும் உன் கைதானய்யா கற்பனை வாழ்வினில் கதிரோளியே கருணாகர கதிர் வடிவேலா திரு முருகா திரு முருகா திரு முருகா ஆ ஆ . உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே

  • @VasanthaMunivel
    @VasanthaMunivel 3 месяца назад +12

    ஓம் சரவண பவ முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைய உன் அருள் வேண்டும் முருகா .

  • @jayashreevenkatraman945
    @jayashreevenkatraman945 Год назад +14

    தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கிறேன் மனதுக்கு இதமாக இருக்கு. வேலும் மயிலும் துணை.

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 Год назад +8

    வேலும் மயிலும் தூனை‌ முருகா காப்பாற்று

  • @krk7328
    @krk7328 2 дня назад

    Om Murugaa Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnadurai6434
    @chinnadurai6434 5 месяцев назад +50

    ஓம் முருகா போற்றறி எனது பிள்ளைகள் நலமுடன் வாழ ஆசீர்வதிக்கும் படியும் வேண்டுகிறேன். வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா.

    • @rsubramanian1944
      @rsubramanian1944 4 месяца назад

    • @r.shanthirskr925
      @r.shanthirskr925 3 месяца назад

      -Muruga unaiyindri veru thunaiyilapa...Vazhkaiyil 20 acres land ipo poye pochu,veeduvasal pochu nagai1and half kilo pochu,,ivalavu izhandhum kadan adaiyavilai,idha na panala,karma ena ipd paduthiedukudhu,vazhkayil virakthi,unaiye saranadaindhum thurathugiradhu kashtam kapathu muruga,pogumidamellam niragarippu ellathukum needhan vazhikatanum Muruga potri

  • @balanaga4484
    @balanaga4484 Год назад +15

    அற்புதமான உச்சரிப்பு. அடி பிறழாத பாடல். நல்ல வளமான குரல். பக்தி மிக்க பின்னணி கேரல்கள். மிக அருமை. முருகன் அருள் பெற்று அனைவரும் வாழ்க. 🙏👌👋🙏

  • @arivazhaganrsyarivazhagan9773
    @arivazhaganrsyarivazhagan9773 5 месяцев назад +25

    முருகா என் தம்பிக்கு கல்யாணம் ஆகுனும் ஐயா உன் அருள் எப்பொழுது கிடைக்கும்

    • @jayachilly6096
      @jayachilly6096 3 месяца назад +1

      Enndo periya paiyanku kaliyanm akunum murugan

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 9 месяцев назад +6

    வெற்றி வேல் முருகன் . என் மகனுக்கு கிடைத்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் நியூ துணை உன்னை யே நம்பி இருக்கேன் அய்யா முருகா முருகா முருகா

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 15 дней назад

    ஓம் சரவண பவ 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு 🙏

  • @vasanth7082
    @vasanth7082 Год назад +23

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @jothig7436
    @jothig7436 Год назад +3

    முருகா என் கணவருக்கு ஹார்ட் பிரச்சனை சரியாக வேண்டும் எனக்கு வேறுயாரும் இல்லை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivammalar2324
      @sivammalar2324 11 месяцев назад

      Muruga entha annakku nalla arokkiyathai kodukkavum

    • @rsubramanian1944
      @rsubramanian1944 10 месяцев назад

      Sudare Kanda parayanam daily

  • @sivagamigovindaraj3896
    @sivagamigovindaraj3896 6 месяцев назад +10

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா சரணம்

  • @jayalakshmijayalakshmi9090
    @jayalakshmijayalakshmi9090 8 месяцев назад +4

    அப்பா முருகா சரணம் போற்றி எனக்கு ஞானம் தெளிவு அருள் புரிய வேண்டும்.

  • @madheshmadheshp4214
    @madheshmadheshp4214 11 месяцев назад +14

    ஓம் முருகா சரணம் கந்தா சஷ்டி விரதம் கடைப்பிடித்து வந்தால் நல்லது நடக்கும் இது உண்மை உண்மை உண்மை நம்புங்கள் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகா முருகா முருகா முருகா முருகா

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 5 месяцев назад +1

      Ayya unga kita pesalama ayya virtham pathi murugan payhi

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 5 месяцев назад

      Sasti virtham epadi irukanum Anna

  • @Magaswari-ut5id
    @Magaswari-ut5id 22 дня назад

    முருகா நாளை முதல் வேல் மாறல் மஹா மந்திரம் படிக்க போகிறேன் அப்பனே எனக்கு துணையாய் இருக்க வேண்டுகிறேன் அய்யா

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Год назад +13

    ஓம் சரவணபவா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, குமரா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @msaibaby
    @msaibaby 4 года назад +23

    எனக்கு மிகவும் பிடித்த மிகவும் தேவை யான
    அருமையான பாடல்கள்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @exploretheworld9820
    @exploretheworld9820 5 месяцев назад +10

    🙏🙏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️✍️✍️என். மகன். தேர்வு
    . நல்ல. எழுத. வேண்டும். முருகா

  • @Umamaheswari-x9e
    @Umamaheswari-x9e Месяц назад +1

    முருகா என்மகனுக்குவெளிநாடுசெல்ல அருள்புரிவாயகவெற்றி வேல்முருகா

  • @SanugaSanu
    @SanugaSanu 11 месяцев назад +13

    முருகா முருகா முருகா ஜயா உன் திருவடியே சரணம் எத்தனை தடவை கேட்டாலு திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🙌🙌🙌

  • @sugashvishnu
    @sugashvishnu Месяц назад

    சரஹணபவனே போற்றி அருமையான குரல் இந்த பாட்டுக்கென்றே இந்த குரல் அமைந்திருக்கின்றது உன் பெயரும் போட்டோவும் போட்டிருக்கலாம்

  • @velmurugan-oz8ur
    @velmurugan-oz8ur 4 месяца назад +5

    என் மனைவி,மகள் வந்து சேரனும் முருகா

  • @anuradhar2872
    @anuradhar2872 Месяц назад +1

    ஓம் சரவணபவன்🙏🙏🙏🙏🙏 அப்பா முருகா என் குடும்பம் உன் பாதகமலத்தில் வைத்து இருக்கிறேன் அப்பா முருகா🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் துணை🙏

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 месяца назад +4

    கடவுள் எனக்கு நல்ல வாழ்க்கை கொடு ❤

  • @priyadharshiniv1125
    @priyadharshiniv1125 Месяц назад +1

    very powerfull slogam

  • @jayanthie2690
    @jayanthie2690 3 месяца назад +4

    என் இளைய மகள் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா

  • @KrishnaK-bi4qx
    @KrishnaK-bi4qx 5 месяцев назад +12

    ஓம் சரவணபவா 🙏
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும்
    ஏறுமுகம்
    ஐயனே போற்றி 🙏🙏

  • @lathatvr4840
    @lathatvr4840 Год назад +8

    🙏🙏🙏 அய்யா எனக்கு உடல் நலம் சரி ஆகணும் என் மகள் நலமுடன் இருக்க நீங்க துணை இருக்கணும் 🙏🙏🙏ஓம் முருகா துணை

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Месяц назад

    முருகா என் மருமகள் விரைவில் சிஏ படித்து வெற்றிகரமாக முடிக்க அருள்புரிய வேண்டுகிறேன் என் அப்பனே 🙏🙏🙏

  • @muthu143kumar
    @muthu143kumar 4 года назад +10

    Anti- Hindu who done Dislike. But understand the truth no one can Destroy Hinduism, let 100 new religious start

  • @karthikarthikeyanhemalatha1972
    @karthikarthikeyanhemalatha1972 2 дня назад

    என்குழந்தைசெல்வங்கள்மணம்மாரிபள்ளிசெல்லவேண்டும்முருகாமுருகாஃஓம்சரவணபவ ஓம்சரவணபவ

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 2 года назад +4

    இந்த பாடல் என் கவலை போக்கவேண்டும் ஒம் முருகா

  • @revathiprakash6481
    @revathiprakash6481 23 дня назад

    Thiruchendur Muruganukku arohara 🙏

  • @sarojinik7315
    @sarojinik7315 4 года назад +5

    வேலும் மயிலும் துணை தினமும் என் கணவர் இந்த மந்திரத்தை பாடுவார் அம்மா நன்றி நன்றி

  • @latha6448
    @latha6448 Месяц назад +1

    என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் முருகா

  • @baskarpillai8434
    @baskarpillai8434 3 года назад +35

    அற்புதமான இசை அம்மா,
    ஓம் சரவண பவாய நமஹ

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 16 дней назад

    முருகா எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியம் அருள வேண்டும் எனது மகன்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் அவர்கள் வாழ்வு வளம் பெற உனது அருள் வேண்டும் ஐயனே முருகா சரணம் சரணம் சரணம்

  • @manimozhi5294
    @manimozhi5294 4 года назад +59

    ஊனுருகச் செய்யும் உங்கள் குரலினைக் கேட்டதில் இருந்து தினமும் பலமுறை இப்பாடலைக் கேட்கிறேன்.
    ஆனந்தம் .
    வாழ்த்துக்கள் சகோதரி

    • @pandi7872
      @pandi7872 4 года назад +5

      நானும் அதையே தான் நினைத்தேன். வாழ்த்துக்கள் Madam.

    • @manimozhi5294
      @manimozhi5294 4 года назад +3

      @@pandi7872
      மிக்க நன்றி 🙏

    • @seshanganesan1265
      @seshanganesan1265 4 года назад +3

      மிகவும் அருமை சகோதரி... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குஹனுண்டு குறைஇல்லை 🙏🙏🙏

    • @manimozhi5294
      @manimozhi5294 4 года назад

      @@seshanganesan1265
      🙏🙏🙏

    • @Kvj-ux5ws
      @Kvj-ux5ws 11 месяцев назад

      Realy super madam vazhga vazha mudan

  • @user-tq2dp8iv6z
    @user-tq2dp8iv6z 18 дней назад

    muruga enakku kozhandhai pakkiyam kudu muruga😢

  • @tamilgandhi8904
    @tamilgandhi8904 Месяц назад +3

    வே லும்,❤ மயிலும்❤சேவலும்❤மருதமலைமுறுகனும்❤துணை

  • @komathysritharan2492
    @komathysritharan2492 3 месяца назад +1

    அப்பா முருகா என்து கனவர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ எனக்கு கனடா விசா உடனே கிடைக்க வரம்தா நன்றி வணக்கம்