எனது வாழ்வில் நான் குருவாக மதிக்கும் ஐயா திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களின் உரையாடல் மிகவும் அருமை..நேர்காணல் எடுத்த திரு. பாண்டே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🙏🙏🙏🙏🙏
லணக்கம் ஐயா,உமது தகப்பனாரின் இறுதிச் சடங்கின் போது ஒரு நூலகத்திற்குத் தீயிடுவது போல நடுங்கினேன் என்றீரே; ஆயிரம் வாக்கியங்கள் சொல்லவேண்டியவற்றை உள்ளடக்கி ஒரே வரியில் சொன்னீர்கள்.மேதை ஐயா நீர். தமிழுக்குத் தொண்டு செய்து நீடூழி வாழ்க.🌹💐👑💐🌹🙏
அயாரது உழைப்பு,படிப்பு,வாசிப்பு ஆகியவற்றுக்கு சொந்தக் காரர். கள்ளங் கபடற்ற பேச்சு.மனதில் குழப்பம் சற்றுமில்லை.எனது சொந்தக் காரர் ஒருவர் சோழவந்தானில் இருக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.
பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உடைய எனது அருமை நண்பர் உயர்திரு ஞானசம்பந்தம் ஐய்யா உடன் திரு பாண்டே நிகழ்த்திய உரையாடல் மிக நேர்த்தியாக இருந்தது, மூன்று பாகமும் பார்த்தேன்... சற்றும் தோய்வேயில்லாமல் கேள்வியின் நாயகன் பாண்டே இந்த உரையாடலை நகர்த்தி சென்ற விதம், சற்றும் சளைக்காமல் தனக்கே உரிய பாணியில் சில இடங்களில் தனக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை சோகம் இழை ஓடிய போதிலும் விக்கறமாதித்தன் போல் சற்றும் மனம் தளராமல் எதிர் நீச்சல் போட்ட சம்பவங்களை ஆசை போட வைத்து சோகத்தையும் நகைச்சுவையாகி பேச அவரை விட வேறு யாரால் முடியும்.. அருமை அருமை
கற்றோரை கற்றோரே காமுறுவர் மேதாவிகளின் சங்கமம் ஓங்கி உயர்ந்த ஒரு வாழ்வியல் குறித்த ஒரு மிகப்பெரிய பாடம் இங்கே பகிரப்பட்டுள்ளது அதனுடன் சவால்கள் சாதனைகள் வாழ்க்கை மற்றும் படிப்பு அறிவு புத்திசாலி மேதாவி அதிமேதாவி போன்ற பல படிநிலைகளை இந்த பேட்டியின் மூலம் உணர முடிந்தது மதிப்பிற்குரிய வாழ்வியல் பல்கலைக்கழகம் முனைவர் ஞானசம்பந்தன் ஐயா அவர்களிடம் கற்று அறிய வேண்டிய பல செய்திகள் நுணுக்கங்கள் இருந்தாலும் அதை தனது அனுபவம் எதிரில் அமர்ந்திருப்பவர் திறமை அவரின் மகத்துவம் ஆகியவற்றை உணர்ந்து வெளிக்கொணர தாங்கள் பயன்படுத்திய யுத்தி பாராட்டுதலுக்குரியது நான் தங்களின் பேட்டிகள் விவாதங்கள் கலந்துரையாடல்கள் போன்றவற்றை பார்த்திருக்கிறேன் அரசியல்வாதியிடம் எவ்வாறு பேட்டி காண்பது கலைஞர்களிடம் எவ்வாறு கலந்துரையாடுவது அறிஞர்கள் மற்றும் மேதாவிகளிடம் உள்ள தகவல்கள் விஷயங்களை எப்படி வெளியே கொண்டு வந்து மக்களுக்கு தருவது என்ற நுட்பம் அறிந்த ஒரு சிறந்த நுட்பம் அறிந்த ஊடகவியலாளராக தங்களை பார்க்கிறேன் தங்களின் தொழில் யுக்தி இனி வரும் இளைஞர்களுக்கு ஒரு அளவுகோலாக,(Bench Mark) அமைந்து வருகிறது
அற்புதமான நிகழ்ச்சி. பாண்டேயின் உரையாடல் நிகழ்ச்சிகளின் மணிமகுடமக அமைந்திருக்கிறது. இரண்டு தென் தமிழ் நாட்டு பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தம் ஆளுமைகளை வெளிப்படுத்தியமை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்துகள். இம்மாதிரி மேன்மேலும் சிறந்த நிகழ்ச்சிகளைத் தர வேண்டுகிறேன். அன்புடன், எஸ் வெங்கடேசன் திருவரங்கம்.
பாண்டே sir, comment படிப்பீர்களா தெரியாது. Not only for viewers, for you too often make interview like this, the whole evening become light and mild after seeing this interview. Very happy
டாக்டர் ஞானசம்பந்தம் அவர்களை தங்கள் மூலமாக சந்தித்தது மிகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் நான் உணர்கிறேன். அவர் சொன்னது போல இனி என்னால் முடிந்த அளவுக்கு படித்து மகிழ்ச்சியுடன் வாழ போகிறேன். மீண்டும் நன்றி
தமிழ் மொழியின் இனிமையை எங்கள் செவிகளின் வழியாக விதைத்துக்கொண்டே செல்கிறார் பேராசிரியர்!! ஞானங்களை எங்களுக்கு சம்மந்தப்படுத்துக்கொண்டே செல்கிறார்!! மிகப்பெருமையாக இருக்கிறது!!
அன்பாகவும் , மரியாதையாகவும் அதே சமயம் நக்கலாக காமெடியாக கிண்டலிக்க நம்ம Pandey sir ah தவிர யாராலும் முடியாது வேறு யாரல்லம் இதை ரசிதீர்கள் கவணிதீர்கல்? 😆😆😆 - Pandey ரசிகன் 🌹😆😆😆
Niga adutha interview LA Annaku Romba mana Niraiva Enna ariyamala life ku important ha vichayam kidachathu sir.. romba thanks sir and hatsoff sir.. good work sir.. thanks
திரு பாண்டேவும் திரு ஞானசம்பந்தமும் உரையாடியது நன்றாக இருந்தது. இதை பேராசிரியர் அவர்களே உங்களுடன் உரையாடியது பெருமையாக இருந்தது என்று முடிவில் கூறி நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் ஒரு அறிவாளி மற்றோரு அறிவாளியுடன் நேர் காணல் செய்யும் காலம் மிக குறைவாக இருப்பதும் அரசியல் சாக்கடைகளுக்கு அதிக நேரம் செலவிடுவதும் எங்களை போன்று நகைச்சுவையுடன் கூடிய அருஞ்சுவை உணவை வெகுவாக ருசிக்க முடியாமல் போவதும் இது போன்ற கற்றோர்க்கு எப்போதும் வடிக்கையாகிவிட்டதை நினைத்து வேதனைப் படுகிறோம் இனியாவது குறைந்தது ஒரு மணித்தியானங்களாவது எங்களை கேட்டு இன்புற முயற்சி செய்வீர்களா பாண்டே சார்.... நன்றி🙏🙏🙏🙏
சத்சங்கம் என்பது உண்மையுடன் சேர்ந்து இருப்பது… சும்மா நாலுபேரு கூடி அரட்டை அடிப்பது அல்ல. ஆன்மீக குருவுடன் இருப்பது மட்டுமே சத்சங்கம் என்று அழைப்பார்கள் இந்த கலாச்சாரத்தில்.
Senior Journalist like Pandey should focus on the person getting interviewed not who he knows. Watching American media I learnt what to focus and ask and not hot topics that sell. I am here for Thriu Nayanasambamdam not Kamal. Hope you find this feedback useful.
But ,Sri. Pandey , how Come he doesn't have the Basic Knowledge about Ancient Indian History . We feel he doesn't have Basic General Knowledge . He may be a good Actor in Movies , better he sticks to what he's good at . Jai Hind .Bharath Matha Ki Jai .
அற்புதம்...மேன்மக்கள் எப்போதும் நல்லவைகளை விதைப்பார்கள் என்பதற்கு சான்றானது இந்த நேர்காணல்...சாணக்கியாவிற்கு நன்றிகள் பல
O
எனது வாழ்வில் நான் குருவாக மதிக்கும் ஐயா திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களின் உரையாடல் மிகவும் அருமை..நேர்காணல் எடுத்த திரு. பாண்டே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🙏🙏🙏🙏🙏
ஞானசம்பந்தம்ஜி.பேட்டி.மிக.அருமை.தொடரட்டும்.வாழ்த்துக்கள்
கலைஞானி யும்
ஞான சம்பந்தர் அவர்களூம
எப்பவும் ஆச்சர்யப்படுத்தும்
ஆண்டவர்கள்
சாணக்யாவின் 'கலக்கல்களில்' இதுவும் ஒன்று. நன்றாக இருக்கிறது. 👌👌✌✌
லணக்கம் ஐயா,உமது தகப்பனாரின் இறுதிச் சடங்கின் போது ஒரு நூலகத்திற்குத் தீயிடுவது போல நடுங்கினேன் என்றீரே; ஆயிரம் வாக்கியங்கள் சொல்லவேண்டியவற்றை உள்ளடக்கி ஒரே வரியில் சொன்னீர்கள்.மேதை ஐயா நீர். தமிழுக்குத் தொண்டு செய்து நீடூழி வாழ்க.🌹💐👑💐🌹🙏
மிக்க நன்றி ஞானசம்பந்தன் ஐயா🙏 மிக்க நன்றி ரங்கராஜ் பாண்டே ஐயா மற்றும் சாணக்யா 🙏
அயாரது உழைப்பு,படிப்பு,வாசிப்பு
ஆகியவற்றுக்கு சொந்தக் காரர். கள்ளங் கபடற்ற பேச்சு.மனதில் குழப்பம்
சற்றுமில்லை.எனது சொந்தக் காரர் ஒருவர்
சோழவந்தானில் இருக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.
இரு நிலாக்கள் இணைந்த அனுபவம், நன்றி ஐயா!
பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உடைய எனது அருமை நண்பர் உயர்திரு ஞானசம்பந்தம் ஐய்யா உடன் திரு பாண்டே நிகழ்த்திய உரையாடல் மிக நேர்த்தியாக இருந்தது, மூன்று பாகமும் பார்த்தேன்... சற்றும் தோய்வேயில்லாமல் கேள்வியின் நாயகன் பாண்டே இந்த உரையாடலை நகர்த்தி சென்ற விதம், சற்றும் சளைக்காமல் தனக்கே உரிய பாணியில் சில இடங்களில் தனக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை சோகம் இழை ஓடிய போதிலும் விக்கறமாதித்தன் போல் சற்றும் மனம் தளராமல் எதிர் நீச்சல் போட்ட சம்பவங்களை ஆசை போட வைத்து சோகத்தையும் நகைச்சுவையாகி பேச அவரை விட வேறு யாரால் முடியும்.. அருமை அருமை
தினமும் வாசிக்க தூண்டும் உரையாடல் 🙏
ஐயா போன்ற ஸ்காலர்களின் நேர்காணல் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
சாணக்யா is great.
கமலும் சம்பந்தம் ஐயாவும் தமிழாள் கலந்த கடல்கள்.
Nanasambatthan ,,,, super Sir ,,, bante ,,, chanackya ,,, news
கற்றோரை கற்றோரே காமுறுவர்
மேதாவிகளின் சங்கமம்
ஓங்கி உயர்ந்த ஒரு வாழ்வியல் குறித்த ஒரு மிகப்பெரிய பாடம் இங்கே பகிரப்பட்டுள்ளது அதனுடன் சவால்கள் சாதனைகள் வாழ்க்கை மற்றும் படிப்பு அறிவு புத்திசாலி மேதாவி அதிமேதாவி போன்ற பல படிநிலைகளை இந்த பேட்டியின் மூலம் உணர முடிந்தது மதிப்பிற்குரிய வாழ்வியல் பல்கலைக்கழகம் முனைவர் ஞானசம்பந்தன் ஐயா அவர்களிடம் கற்று அறிய வேண்டிய பல செய்திகள் நுணுக்கங்கள் இருந்தாலும் அதை தனது அனுபவம் எதிரில் அமர்ந்திருப்பவர் திறமை அவரின் மகத்துவம் ஆகியவற்றை உணர்ந்து வெளிக்கொணர தாங்கள் பயன்படுத்திய யுத்தி பாராட்டுதலுக்குரியது நான் தங்களின் பேட்டிகள் விவாதங்கள் கலந்துரையாடல்கள் போன்றவற்றை பார்த்திருக்கிறேன் அரசியல்வாதியிடம் எவ்வாறு பேட்டி காண்பது கலைஞர்களிடம் எவ்வாறு கலந்துரையாடுவது அறிஞர்கள் மற்றும் மேதாவிகளிடம் உள்ள தகவல்கள் விஷயங்களை எப்படி வெளியே கொண்டு வந்து மக்களுக்கு தருவது என்ற நுட்பம் அறிந்த ஒரு சிறந்த நுட்பம் அறிந்த ஊடகவியலாளராக தங்களை பார்க்கிறேன் தங்களின் தொழில் யுக்தி இனி வரும் இளைஞர்களுக்கு ஒரு அளவுகோலாக,(Bench Mark) அமைந்து வருகிறது
அற்புதமான நிகழ்ச்சி.
பாண்டேயின் உரையாடல் நிகழ்ச்சிகளின் மணிமகுடமக அமைந்திருக்கிறது.
இரண்டு தென் தமிழ் நாட்டு பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தம் ஆளுமைகளை வெளிப்படுத்தியமை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
வாழ்த்துகள்.
இம்மாதிரி மேன்மேலும் சிறந்த நிகழ்ச்சிகளைத் தர வேண்டுகிறேன்.
அன்புடன்,
எஸ் வெங்கடேசன்
திருவரங்கம்.
பாண்டே sir, comment படிப்பீர்களா தெரியாது. Not only for viewers, for you too often make interview like this, the whole evening become light and mild after seeing this interview. Very happy
டாக்டர் ஞானசம்பந்தம் அவர்களை தங்கள் மூலமாக சந்தித்தது மிகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் நான் உணர்கிறேன். அவர் சொன்னது போல இனி என்னால் முடிந்த அளவுக்கு படித்து மகிழ்ச்சியுடன் வாழ போகிறேன். மீண்டும் நன்றி
இது போன்ற உரையாடல்கள் வேண்டும்
Leave his political ideology. Kamal Hassan is an intellect in cinema❤️ Period!
Cannot leave his politics too. Look at Australia, France, Brazil and many more. . The growth of centrist politics.
@@shademonegalaxy I agree! One day people will realize that too. Not far away.
இருவரின் உரையாடலும் மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் 👌👌👌🌹🌹🌹
அனைவரையும் மதிக்க தெரிந்த நல்ல மாமணிதர்.
தமிழ் மொழியின் இனிமையை
எங்கள் செவிகளின் வழியாக
விதைத்துக்கொண்டே செல்கிறார்
பேராசிரியர்!!
ஞானங்களை எங்களுக்கு
சம்மந்தப்படுத்துக்கொண்டே செல்கிறார்!! மிகப்பெருமையாக
இருக்கிறது!!
அன்பாகவும் , மரியாதையாகவும் அதே சமயம் நக்கலாக காமெடியாக கிண்டலிக்க நம்ம Pandey sir ah தவிர யாராலும் முடியாது
வேறு யாரல்லம் இதை ரசிதீர்கள் கவணிதீர்கல்?
😆😆😆
- Pandey ரசிகன் 🌹😆😆😆
Niga adutha interview LA Annaku Romba mana Niraiva Enna ariyamala life ku important ha vichayam kidachathu sir.. romba thanks sir and hatsoff sir.. good work sir.. thanks
பட்டிமன்றம் கதாநாயகர் பேட்டி அருமை, இனிமை...
please bring best speakers and interviews like this. Maintain the same class
Nalla interview 🙏
அற்புதம். அதி அற்புதம். சத்சங்கம் என்பதற்கான பொருள் கொள்ளல் தவிர. 🙏🙏🙏🙏🙏
உரையாடல் very nice sir.
Nallorai kaanpathuvum nandru.........
Sirappaana pathivu. Unique presentation. Jaihindh
அற்புதம் மிக மிக அருமை
உபயோகமான உரையாடல்
வாழ்த்துக்கள். இருவருக்கும்.
ஜாலியான நேர்காணல்
Today only did good job Mr.Pandey
ஐயா ஞான சம்பந்த அவர்களிடம் நடத்திய நேர்காணல் சிறப்பு.
திரு பாண்டேவும் திரு ஞானசம்பந்தமும் உரையாடியது நன்றாக இருந்தது. இதை பேராசிரியர் அவர்களே உங்களுடன் உரையாடியது பெருமையாக இருந்தது என்று முடிவில் கூறி நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் ஒரு அறிவாளி மற்றோரு அறிவாளியுடன் நேர் காணல் செய்யும் காலம் மிக குறைவாக இருப்பதும் அரசியல் சாக்கடைகளுக்கு அதிக நேரம் செலவிடுவதும் எங்களை போன்று நகைச்சுவையுடன் கூடிய அருஞ்சுவை உணவை வெகுவாக ருசிக்க முடியாமல் போவதும் இது போன்ற கற்றோர்க்கு எப்போதும் வடிக்கையாகிவிட்டதை நினைத்து வேதனைப் படுகிறோம் இனியாவது குறைந்தது ஒரு மணித்தியானங்களாவது எங்களை கேட்டு இன்புற முயற்சி செய்வீர்களா பாண்டே சார்.... நன்றி🙏🙏🙏🙏
Very qualitative program🙏
Vazhthukkal aiya! Nandri pandey sir
Satisfactiona eruthuchi entha interview,,.thank u pondey❤ comedya eruthuchi😂
Pandey Uraiyaadal is excellent serious .. Please continue with these lovely ppls :)
சினிமாவில் அற்புதம்.
வெள்ளந்தியான மாமனிதர் அருமையான உரையாடல் மிக்க நன்றிங்க பாண்டே சார்
ஒரு நல்லாசிரியரை கொணர்ந்து பேச வைத்தது அருமை !
கமல்ஹாசன்நண்பன்உங்களுகு Tamil panbatu theriyathu 😊
எங்க ஊரில் ஹ்யூமர் கிளப் ஆரம்பிங்களேன். எங்க ஊர் பாண்டிச்சேரி. உரை மாடல் அருமையாக இருக்கிறது
Thannk you to both nice interview and informative sir
kamal is great
நூறாவது விமர்சனம்... கற்றாரை கற்றாரே காமுறுவர்....
அற்புதம்
மிக அருமை!
கமல் அரசியலில் புதிதாக ஒன்றுமில்லாததால் எடுபடாது..
அருமை
Arumai
அருமையான உரையாடல்.
Very nice, Vazthukkal Iyya.
Well speech ❤❤❤
Excellent interview.High class conversation by both legends.
Best of Chanakya interview
சூப்பர் கலக்கல்
Great sir. You're so excellent and knowledgeable person in our Tamil society ....
வாழ்த்துக்கள்
அற்புதமான, அருமையான சந்திப்பு. பாண்டே வுக்கு வாழ்த்துக்கள்.
சத்சங்கம் என்பது உண்மையுடன் சேர்ந்து இருப்பது… சும்மா நாலுபேரு கூடி அரட்டை அடிப்பது அல்ல.
ஆன்மீக குருவுடன் இருப்பது மட்டுமே சத்சங்கம் என்று அழைப்பார்கள் இந்த கலாச்சாரத்தில்.
உண்மை! ❤️🙏
part I and pat II rendume super.
Fantastic..
அதற்குள் முடிவடைந்து விட்டதே என்று ஏங்க வைத்த உரையாடல்
❤❤❤❤❤
Arumai sir
Great man...
Nice
Super
மன நிறைவை கொடுத்த interview
A LIVE INTERVIEW - SEEKING TO SEE SOME MORE ......
Excellent interview.
தமிழக்கு வணக்கம்
கமலின் அரசியல் கானல் நீர்.
திருட்டு திராவிட பினாமி...கமல்
Sirappu
ARUMAI ARUMAI ARUMAI ..
Really super
பாண்டேவின் மிகச்சிறந்த நேர்காணலில் இதுவும் ஒன்று. பழைய பாண்டேவை மீண்டும் பார்க்க முடிந்தது.
👌👌
அது ஏக சந்தா க்ராஹி 🙏
தலைவா டி வி சேனல் அறமிங்க
Supar.ayha.supar.panta.sar
ஆனால் பாருங்க கட்சி தொடங்குவதற்காகவே ஒரு பிறந்தநாளில் ஒரு குளத்தைமட்டும் சுத்தம் செய்த ஒலகமகா நடிகனின் அந்த நாள் நடிப்பு மிக அருமை...
Super man
ரொம்ப பிடித்தது.
Kamal.cinemavukku.mattume.nayagan.matravai.avarku.thevaiyillai..kamal.sinthippaaraaga.😊😊😊😊😊😊
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
பேராசிரியர் மிகவும் அதி புத்திசாலி
கமலின் கட்சி காணாமல் போகுமென்று அன்றே கணித்த கணிதன்.
தன்னை குறைத்து மதிப்பிட்டது போல் தெரியவில்லை.
கேட்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்.
ஸ்டார்டிங் ல சோதிக்கிறீங்கலே.ரொம்ப நேரமா உரையாடல் பகுதிக்கு வரமாட்றீங்கள.
இரண்டு பேருமே என்றும் மதிப்புக்குரிய மேன்மக்கள்
So many people got noble prize from the university, not currently working .
🙏
Pandey sir, try Kamban Kazhagam type of program.
I do not know why congress advertisements are coming in this video.
Senior Journalist like Pandey should focus on the person getting interviewed not who he knows. Watching American media I learnt what to focus and ask and not hot topics that sell. I am here for Thriu Nayanasambamdam not Kamal. Hope you find this feedback useful.
Kamal coming for politics to spread Christianity
Exactly ..... 👌👍
invention of the era. karumam
Kamal Brahmin thana?? How Christianity
@@kumar6344 No there family convert .... Only for Money....
@@venkatraman2681
Kamal oru karumam than...
No doubt about this.
But ,Sri. Pandey , how Come he doesn't have the Basic Knowledge about Ancient Indian History . We feel he doesn't have Basic General Knowledge . He may be a good Actor in Movies , better he sticks to what he's good at . Jai Hind .Bharath Matha Ki Jai .
Pandey brother would like to talk to u from Sri Lanka. How to contact
கமலுக்கு அரசியல் சரி பட்டு வராது. ஏனென்றால் கமல் பேசுவது யாருக்கும் புரியாது.
Avaruke puriyathu
komaligala. vetkama illa. thoo
ஏன் உங்களுக்கு தமிழ் தெரியாதா?
நீங்க இப்பச் சொல்றது கூட புரியலை