10 பேரு ஒரே அறையில்... அங்க சூடு வச்சுட்டான்... : Sanjana

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июн 2022
  • #transgender #avalglitz
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    RUclips : bit.ly/avalglitz
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 868

  • @selvams9850
    @selvams9850 2 года назад +2368

    சமையல் வேளை ,பள்ளி கூடங்களில் ஆயா வேளைக்கு போகலாம்.நூறுநாள் வேளைக்கு போகலாமே..

    • @NagaRajan-nj3os
      @NagaRajan-nj3os 2 года назад +175

      வேலை கொடுத்தால் தானே போக முடியும்...

    • @selvams9850
      @selvams9850 2 года назад +86

      @@NagaRajan-nj3os கிராமங்களில் போய் வாழ சொல்லுங்க.மக்கள் ஒதுக்கமாட்டாக்க.வேளை கிடைக்கும்.ஆனா இவங்க வேற மாதிரி வாழதான் ஆசைபடுறாங்க பலர்.சிலரை தவிற

    • @kanagarathinam2929
      @kanagarathinam2929 Год назад

      ​@@selvams9850 bhul book no
      bbye

    • @ratharatha746
      @ratharatha746 Год назад +4

      Well said

    • @skshanmugam7313
      @skshanmugam7313 Год назад +19

      நீ எதுக்குக்கா இந்த வேலைக்கு போற வேற வேலையே இல்லையா

  • @paularokiaraj4071
    @paularokiaraj4071 Год назад +415

    வருபவன் எல்லாமே கெட்டவன் தான் மேடம்???? நல்லவன் ஏன் வரப் போறான்.?

  • @VALAIMURASU
    @VALAIMURASU Год назад +152

    ஆணின் உடல் வலிமையும்.... பெண்ணின் மன வலிமையும் மிகுந்த உங்கள் பிறப்பு உயர்ந்த பிறப்பு.....அதை நல்ல வேலையில் சேர்ந்து தயவு செய்து நிருபித்து காட்டுங்கள்.......🙏🙏🙏

    • @sanjanasrisanjanasri2935
      @sanjanasrisanjanasri2935 Год назад +3

      நிரூபிக்க நாங்க தயார் யார் வேளை தராங்இ

    • @SelvaKumar-nj1zm
      @SelvaKumar-nj1zm 3 месяца назад

      ​@@sanjanasrisanjanasri2935நி❤😂🎉😢😮

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மா மாதிரி இருக்கு

  • @vasanthikrish1624
    @vasanthikrish1624 Год назад +252

    தயவு செய்து இந்த கேடுகெட்ட தொழிலை செய்யாதீங்க உழைத்து வாழுங்க சகோதரி . உழைத்து சாப்பிடறதே சந்தோஷம் தாங்க . இதுபோன்ற பதிவுகளை இனிமேல் போடாதீங்க . பொது வாழ்வில் கவுரமாக இருங்க.

    • @kn27global
      @kn27global 9 месяцев назад

      ❤❤❤❤❤

    • @sundarrajansundar4377
      @sundarrajansundar4377 9 месяцев назад

      இப்படி சொன்னால் பைத்தியகாரனா என்பார்களே
      இது கேடு கெட்ட உலகம்சார்.

    • @MathiyalaganMathiyalagan-cw7ld
      @MathiyalaganMathiyalagan-cw7ld 2 месяца назад

      சகோதரி அல்ல சகோதரன் 😄

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உங்க வீட்டு பெண்களை திருத்துங்கள்

  • @samuelwilliam781
    @samuelwilliam781 Год назад +489

    மாத்தி யோசிக்க சகோதரிகளே. உங்களால எந்த வேலையும் செய்ய முடியும். பாலியல் தொழிலுக்கு போகாதீங்க. பிளீஸ்

    • @abtsaadv8646
      @abtsaadv8646 Год назад +4

      Mm

    • @yuvaraj7340
      @yuvaraj7340 Год назад +3

      Neenga ungaloda workplace la thirunangaigalai allow pannuveengala unga kooda serndhu work seiyya

    • @bhavanipriya1185
      @bhavanipriya1185 Год назад +2

      ​@@yuvaraj7340 yes.why not.

    • @yuvaraj7340
      @yuvaraj7340 Год назад +1

      @@bhavanipriya1185 ponnuga easy ah accept pannuveenga. Pasanga panradhu kastam thaan.

    • @sanjanasrisanjanasri2935
      @sanjanasrisanjanasri2935 Год назад +1

      முதலீடு யார் தருவா

  • @agnisakthi7293
    @agnisakthi7293 Год назад +278

    தப்பான வேலைக்கு போனா தப்பா தான் நடக்கும் உப்பு தின்னவன் தண்ணி குடிச்சா ஆகணும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சு ஆகணும்

    • @Srikanth-el6jc
      @Srikanth-el6jc Год назад +6

      அருமையான பதில் தலைவா

    • @manidan9185
      @manidan9185 Год назад +2

      👌❤❤❤❤❤❤❤❤❤❤🌷

    • @madurapandiyan43
      @madurapandiyan43 Год назад +1

      அருமையான பதிவு நண்பரே

    • @esakkiesakki8935
      @esakkiesakki8935 Год назад

      சரியா சொன்னீங்க

    • @velumani2805
      @velumani2805 Год назад +3

      கெளரவமான வேலை உள்ளது சாப்பாடு போட்டு சம்பளம் தருவார்கள் சேர விருப்பம் இருந்தால் பதிவு செய்யவும்

  • @sony70japan34
    @sony70japan34 2 года назад +317

    விவசாய வேலைக்கு போகலாமே

    • @sendyvikisandyviki7903
      @sendyvikisandyviki7903 2 года назад +11

      Sir vangi kodutha Nala irukum

    • @yuvaraj7746
      @yuvaraj7746 Год назад

      Dei comments podura potta

    • @sony70japan34
      @sony70japan34 Год назад

      @@yuvaraj7746 நீ தான் பொட்டை மறந்திட்டியா 20 கமென்ட்ஸ் இருக்கு படிச்சி பார்

    • @yuvaraj7746
      @yuvaraj7746 Год назад

      @@sony70japan34 nee tha da Thevidiya paiya unna mari comment podur potta , nee modija help pannu illa sootha mooditu iruku,

    • @sony70japan34
      @sony70japan34 Год назад

      @@yuvaraj7746 பூல் ஊம்பும் சூத்து கொடுக்கும் அடிமைகளே புதிய புதிய வியாதிகளை பொதுமக்க ளுக்கு தானமாக கொடுக்கும் கேவலங்களே அசிங்கமே இல்லாத அருவருப்பான பன்றிகள்

  • @vanarajeswari
    @vanarajeswari Год назад +130

    இந்த உலகத்தில் நிறைய வேலை இருக்கு சகோதரிகளே டெய்லரிங் போன்ற சுய தொழில் நிறைய உள்ளன மாத்தி யோசிங்க . கௌரவமாக வாழ வழிகள் நிறைய உள்ளன.🙏🙏🙏

    • @vigneshwaranvignesh4942
      @vigneshwaranvignesh4942 Год назад

      yes yes

    • @yuvaraj7340
      @yuvaraj7340 Год назад +1

      You, avangala nambi unga veettu ponnugala tailoring shop ku anuppura situation irundha appo pesikkalam

    • @vanarajeswari
      @vanarajeswari Год назад

      So avanga apdiye irukkanuma society maritu varuthu avangala support panna arambichutanga nalla iruntha yellarume support pannunga

    • @yuvaraj7340
      @yuvaraj7340 Год назад

      @@vanarajeswari Ungal pakkathu veettu kaararagavo illai paniyil amarthiya mudhalaliyagao illai vaadagaikku vitta veettu urimayalaragavo illai endral neengalo naano eppadi yerkka mudiyum neengal solvadhai

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் வீட்டு பெண்களை திருத்தபார்

  • @devikak2521
    @devikak2521 Год назад +190

    ஏம்மா ௨ழைத்து வாழலாம்
    . இப்படியெல்லாம் போகாதீா்கள்.

    • @thangapandiyanhema9158
      @thangapandiyanhema9158 Год назад +6

      அவங்களுக்கு அது தா வேலை

    • @ProTecTor.
      @ProTecTor. Год назад

      No one give job for them even consider them as normal human..they doing that job not bcz they liked it ..just bcz they can't survive without money

    • @user-sl2rq7zd4p
      @user-sl2rq7zd4p Год назад

      apadiya apa nee oru velai kudu🤬😆

    • @vishanthanm7687
      @vishanthanm7687 Год назад

      @@ProTecTor. There are even govt schemes to support transgenders. They are not studying. If they acquire knowledge then they can Succeed.

    • @ProTecTor.
      @ProTecTor. Год назад

      @@vishanthanm7687 u know most of the time parents throw transgender babies outside..... without proper guidance n support how can a kid go school...and u know how school will treat them, that's y most of the ppl not going school..

  • @sasee1974
    @sasee1974 Год назад +73

    இது போன்ற விஷயங்களை காவல்துறை தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்தால் இது போன்ற கொடுமைகள் குறைய வாய்ப்பிருக்கிறது

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மாவை போலீஸ் கைது செய்யவேண்டுமாக்கும்

  • @Ukck305
    @Ukck305 9 месяцев назад +27

    பாவத்தின் சம்பளம் மரணம்
    இது இயற்கையின் விதி யாராலும் மறுக்க முடியாது
    தவறான வழியில் செல்பவர்கள் அதற்கு உன்டான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்......

  • @ttttrendytruetalk8929
    @ttttrendytruetalk8929 Год назад +132

    பாலியல் தொழிலில் மட்டும்தான் பணம் வருகிறதா தமிழ்நாட்டில் வேறு எந்த தொழிலும் கிடையாதா பணம் சம்பாதிப்பதற்கு

    • @rajeevk2706
      @rajeevk2706 Год назад +5

      நோவமா சம்பாதிக்கனம்

    • @manidan9185
      @manidan9185 Год назад

      👌👌👌👌👌👌

    • @shenkrishnaraja2710
      @shenkrishnaraja2710 Год назад +5

      சுகத்துக்கு சுகம் 🤪 பணத்துக்கு பணம் 😂😂

    • @divya3073
      @divya3073 Год назад +1

      ​@@shenkrishnaraja2710 idiot namabala mathre nala erukura person ku oru job kutuga romba think panraga ....avagaluku yaru job kutupa.....

    • @saadvisaadvi3973
      @saadvisaadvi3973 Год назад +1

      Sir apdiye oru velai atha akka ku podu kudutha nalla erukum

  • @sithick_ilahi
    @sithick_ilahi Год назад +22

    தப்பான வேலைக்கு போனா தப்பு தான் நடக்கும் அப்புறம் என்ன நடக்கும் பா

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அக்கா தங்கச்சியா அது

  • @aaaguna
    @aaaguna 11 месяцев назад +14

    பாக்கெட்டில இருந்து பணத்த எ டுக்கிறீங்க.... Don't torture the public...

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w 2 года назад +116

    என்னமோ பெரிய கவுரவமான வேளை செய்கிற மாதிரி மனசுல நினைப்பு 🤷🤦

    • @sharmilarahman681
      @sharmilarahman681 2 года назад +15

      Dont underestimate them innum namma oorla nerya per avangluku vela kuduka thayangi nikranga

    • @user-qj8lg4us4w
      @user-qj8lg4us4w 2 года назад +3

      @@sharmilarahman681 அதுக்கு???

    • @mrattitude3300
      @mrattitude3300 2 года назад +7

      Neenga oru job vanki kudunga avanga ipte panna mattanga sariya

    • @user-qj8lg4us4w
      @user-qj8lg4us4w 2 года назад +5

      @@mrattitude3300 சகோ நாட்டில் நிறையவே நல்ல உழைக்கின்றதற்க்கு வேலைவாய்ப்பு இருக்கு.. ஆனா ..........!!!!

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 года назад

      இவங்களுக்கு வேலை கிடைக்காததால் தா இப்படி‌.சோறு திங்க ஏதாவது வேலை செய்தாகனுமே

  • @rajesh.d618
    @rajesh.d618 2 года назад +107

    Prostitution is not legal in Tamil Nadu.. i dont know how come they give interviews publicly

    • @tnpsc5954
      @tnpsc5954 Год назад

      Yettu suraikai karikku udavathu pazhamozhi unakku poruntum

    • @vishanthanm7687
      @vishanthanm7687 Год назад +3

      I have filed a public interest litigation petition about this in honourable H.C. also to specify other guidelines to lead their life.

    • @Manikandan-yo9ph
      @Manikandan-yo9ph Год назад +2

      No it's legal by supreme court order under article 142

    • @rajesh.d618
      @rajesh.d618 Год назад

      @@Manikandan-yo9ph What is Article 142? Definition: Article 142 provides discretionary power to the Supreme Court as it states that the Supreme Court in the exercise of its jurisdiction may pass such decree or make such order as is necessary for doing complete justice in any cause or matter pending before it...

    • @rajesh.d618
      @rajesh.d618 Год назад

      @@Manikandan-yo9ph The
      Section 377
      of the Indian Penal Code (IPC) is an act that criminalises homosexuality and was introduced in the ear 1861 during the British rule of India. referred to 'unnatural offences' and says whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life.

  • @sankarans2631
    @sankarans2631 9 месяцев назад +7

    வீட்டில் வேலை அல்லது சுயமாக ஒரு பூக்கடை வைத்து பிழைக்கலாம்
    இவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ இப்படி செய்கின்றனர் மேலும் இவர்களில் சிலர் ஆண்களிடம் அடித்து பிடுங்கும் வேலை செய்கிறார்கள்

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மாவின் அனுபவமா

  • @eruvaipattanamtraveltamilc4972
    @eruvaipattanamtraveltamilc4972 Год назад +31

    சுகத்துக்கு சுகமும் உண்டு பணத்துக்கு பணமும் உண்டு ஒரே கலில் ரெண்டு ஆப்பிள் இப்போ நாட்டுல இதுதான் நடக்குது

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      அப்ப உன் அக்கா தங்கச்சியை அனுப்பு

  • @TAMIL_GANSTER_1010
    @TAMIL_GANSTER_1010 Год назад +3

    அதுக்கு இந்த மாதிரி ஒரு
    வேலை தேவையா கை கால் நல்லா தானே இருக்கு
    இந்த வேலை தான் செய்யணும்னு கட்டாயம் ஒன்னும் இல்லையே

  • @raghuramantk6501
    @raghuramantk6501 2 года назад +9

    Our society is not allowing them to do anything except a sex worker. Our society talks of social justice but treat the transgender. Kindly help them to overcome their pathetic situation

  • @nmsnms8093
    @nmsnms8093 9 месяцев назад +3

    ஏன் கம்பீர ஆண்மகனா வாழமுயர்ச்சிக்கலாம்.
    இனியாவதுமுயற்ச்சி செய்யுடா.

    • @prasad4924
      @prasad4924 9 месяцев назад

      வாய்ப்பில்லை

  • @RaviChandran-xy1sg
    @RaviChandran-xy1sg Год назад +3

    ஆம்பளையா பொறக்க வேண்டியது அப்புறம் 9 ஆ மாற வேண்டியது

  • @user-mh1rn5yl2y
    @user-mh1rn5yl2y 10 месяцев назад +2

    இப்ப எண்ண நாயம் பேச வந்துட்டியா ... எல்லாத்தையும் பன்றது முடியாத நேரத்துல அதை காட்சி படுத்தி அனுதாபம் தேடுறது....

  • @purushothshanthipurushoths100
    @purushothshanthipurushoths100 5 месяцев назад +1

    💔jesus evalangala kappathu paa🙏🏽

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Год назад +6

    இவர்களின் மனபான்மை மாறவேண்டும் பொதுமக்களும் மாறவேண்டும்

    • @rengasamyrathakrishnan7110
      @rengasamyrathakrishnan7110 9 месяцев назад

      இவர்கள் வேறு வேலைகள் செய்வதற்கு தயாறில்லை என்பதே உன் மை.

  • @nandan183
    @nandan183 Год назад +22

    கடவுளே அடுத்த ஜென்மதிலவது இவருக்கு நல்ல வழவை கொடு...

    • @Dhurkadevi93
      @Dhurkadevi93 Год назад +1

      y pa..intha jenmathilum nallathana irukanga..Transgenic people ah iruntha job ku poga kudathunu onnum illaye..ivangaluku ellam work pandrathuku valikum..but intha mathiri pandrathuku jolly ah irukum

  • @muthumari1097
    @muthumari1097 Год назад +2

    இப்படி சொல்றதுக்கு நீ செத்து போய்ட்டுருக்கலாம் வேலைக்கு போங்க காலம் பூராவும் இப்படியே இருக்காதிங்க

  • @sumathiandrew6438
    @sumathiandrew6438 Год назад +1

    Amma God help 🙏your family thank you Jesus amen 🙏

  • @dhevasrriga450
    @dhevasrriga450 2 года назад +35

    திருநங்கையின் வாழ்க்கை கண்டிப்பாக ஒரு நாள் மாறும் தர்மம் வெல்லும்

    • @Manikandan-ew2ij
      @Manikandan-ew2ij 2 года назад

      ஆமா சரி தான்

    • @m.sganesan5395
      @m.sganesan5395 Год назад

      Vera velai ikku poonaal maarum

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மாவின் அனுபவமா

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl Год назад +4

    நல்ல துணையை தெரிந்து பு வாழ்வை வாழலாமே! இது என்ன வாழ்க்கை ?

    • @mveluvelu2544
      @mveluvelu2544 Год назад +1

      Ok

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      அதானே உன் அம்மா அக்கா தங்கச்சியின் வாழ்கையா

  • @ezhumalaiezhumalai4539
    @ezhumalaiezhumalai4539 Год назад +4

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Dhurkadevi93
    @Dhurkadevi93 Год назад +6

    chi intha mathiri video lam pakavey tension avuthu

  • @Raresleepmusic
    @Raresleepmusic 3 месяца назад +1

    Naa சரக்கு அடிச்சிட்டு இந்த வீடியோ பாக்குறேன்
    என் மனதில் என்ன தோன்றுகிறது என்றால்.
    .
    பணம் மட்டும் இருந்தால் இது போல் வாழ ஒரு சூழ்நிலையே இருக்காது
    .
    .
    நீங்க ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் பணம் வேன்னும்

  • @BALAJIBALAJI-lt2oj
    @BALAJIBALAJI-lt2oj Год назад +1

    ஆயிரம் வேலை இருக்கு உலைக்க வேண்டும் காசுக்காக என்ன வேண்டும்மானாலும் செய்வீர்கள்

  • @thirupathithiru4453
    @thirupathithiru4453 Год назад +2

    கூலி வேலை செய்யலாமே. ...😍😍😍😍

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Год назад +23

    உங்க ஆளுங்க இன்னும் பொது இடத்துல பாவாடைய தூக்கி காட்டியும், மிரட்டியும் காசு வாங்கிட்டு இருந்தா ஒருத்தருக்கும் உங்க மேல பரிதாபம் வராது. இந்த காலத்துல நேர்மையா பொழைக்க ஆயிரம் வழி இருக்கு. 500 ரூபாய்க்கு கீரைக்கட்ட மொத்தமா வாங்கினா 800 ரூபாய்க்கு விக்கலாம். ஆனா நீங்க பண்ண மாட்டிங்க. செய்ய எந்த தொழிலும் இல்லன்னு சொல்லிட்டே இந்த கேவலமான வேலய செஞ்சிட்டே இருப்பிங்க.

    • @madurapandiyan43
      @madurapandiyan43 Год назад +1

      நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி நண்பரே

    • @psgcnkiruthikaa5651
      @psgcnkiruthikaa5651 Год назад

      Alaga soneenga👍👍👍

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மாவின் அனுபவமா

  • @k.ravimuneesk.ravimunees5393
    @k.ravimuneesk.ravimunees5393 Год назад +14

    அக்கா அந்தமாதிரி போகத்தக்க நீங்க நல்லவங்க உன்க சூழ்நிலை மாறிப்போச்சு

  • @oomm591
    @oomm591 Год назад +15

    அக்கா உங்க மனசு எனக்கு ரொம்ப நல்லா புரியுது சில மிருகங்கள் நாய்கள் அப்படித்தான் இருக்கும் அக்கா நீங்க எதுக்கு கவலைப்படாதீங்க கடவுள் உங்களுக்கு என்றும் துணையாக உண்டு

  • @S.PHILIP
    @S.PHILIP 10 месяцев назад +2

    இந்த வேலை வேண்டாம் அக்கா நமது நாட்டில் எத்தனை பெண்கள் உழைத்து நல்ல முறையில் வாழ்க்கைகின்றனர் அதை உங்கள் வாழ்க்கையில் தொடங்குங்கள் அக்கா இது நிரந்தரம் இல்லை தாங்களை மாற்றிக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மாறும்

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மாவை மாத்து முதலில்

  • @velumani2805
    @velumani2805 Год назад +3

    கௌரமான வேலை உள்ளது சேர விருப்பமா சாப்பாடு போட்டுவிடுவார்கள். சம்பளம் தருவார்கள் சேர விருப்பம் இருந்தால் பதிவு செய்யவும்

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மா செய்யும் தொழிலலா

  • @Srikanth-el6jc
    @Srikanth-el6jc Год назад +4

    என்னா பெரிய நாடகம் வேலைக்கு போரது நீ நல்லா இந்த பொழப்புல காசு பாத்துட்ட இனி நீ வேலைக்கு போவ வாய்பே இல்ல

  • @mohammednowfil671
    @mohammednowfil671 Год назад +4

    Ungala mathri neraiya pearu ipdithan sollitu irukinga, olunga engayavthu velaiku pora valiya parunga...

  • @Dhanasekar546
    @Dhanasekar546 Год назад +1

    நல்லவன் யாரு உங்கள கூப்பிட மாட்டான்

  • @mohamedkhalithfaizal
    @mohamedkhalithfaizal Год назад +6

    எத்தனையோ தொழில் இருக்கு வேலைகள் இருக்கு அதெல்லாம் உடல் உழைப்பு செய்தால் தான் வருமானம். ஆனா இந்த இழி செயலை தொழில் என்று சொல்லாதீர்கள்..

  • @Silver-pl7ht
    @Silver-pl7ht 2 года назад +5

    Sadharana veetu velai kuda seiyalam.idhula ivlo thanga nagai vera

    • @NagaRajan-nj3os
      @NagaRajan-nj3os 2 года назад +2

      5 திருநங்கைகள் இருக்காங்க.. யாருக்காவது ஒருவருக்கு உங்கள் வீட்டில் வேலை கொடுங்கள்... Send ur contact number

  • @nirmalr324
    @nirmalr324 Год назад +2

    kasukkaga ennavenalum seiyalannu neenga ninaikkum pothu kasu kurukkra avangalum appadithan nadanthuppanga neenga kudikkurathu illaya ungala muthalla neenga mathikkonga apparam mathavangala kurai sollunga neenga avan kuda pogama irunthuruntha ithu nadanthurukkuma. ungala nambi varavangala neenga emathurathu illa.

  • @ab.dermimp4
    @ab.dermimp4 Год назад +1

    Rombha kastama irukunga idha patha🥺

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +3

    😁ஏந்த வேலையும் செய்யாம மிரட்டி பிச்சை எடுப்பது.... பாலியல் தொழில் இதுதான் செய்றாங்க..... மற்றது rare.....

  • @vishanthanm7687
    @vishanthanm7687 Год назад

    Don't say u dont have job acquire knowledge and then ask job. By doing this u r accepting u r self as failure u r not ready to fight. Be confident and work u can succeed.

  • @goodwinmeghalarayen4476
    @goodwinmeghalarayen4476 Год назад +1

    வேறு வேலைக்கு போகலாமே கஷ்ட படனும்

  • @user-nr2hp4hq2i
    @user-nr2hp4hq2i Год назад +1

    😭என்று மாறும் இந்த நிலைமை 😭

  • @sameennasar846
    @sameennasar846 Год назад

    என் அன்பு சகோதரியே நீங்கள் தயவு செய்து இப்படியான கேவலம் கட்ட வேலைக்கெல்லாம் நீங்கள் போக வேண்டாம் நீங்கள் வேறு ஏதாவது ஒரு தொழில் தொடங்கி செய்யுங்கள் அன்பு சகோதரியே இது உங்களுக்கு நல்லதுக்குத்தான் நான் சொல்லுகிறேன் ... நல்லதுக்கு தான் நான் சொல்கிறேன் ..நான் எதுக்கு இந்த தொழில் செய்ய வேண்டும் நாம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும்

  • @kimjongun2872
    @kimjongun2872 Год назад +2

    ungala Partha romba kastathula Iruka mathiri theriyalaiye nalla bulk ah irukingale

  • @jaleelabegam455
    @jaleelabegam455 Год назад +1

    எதுக்கு இந்தவேலை
    உழைத்து சாப்பிடுவதே
    உயர்வு தரும்

  • @user-ed8bu5hh5e
    @user-ed8bu5hh5e 9 месяцев назад

    Ammaannakalyanambanikereya❤🎉

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp Год назад +6

    Therinchu thana poringa apuram ena

  • @karruppiahselvaraju1880
    @karruppiahselvaraju1880 Месяц назад

    Mewe app use pannuravunga inbox hi sollunga 😊

  • @jaisuryajai9842
    @jaisuryajai9842 Год назад +1

    😔😔romba kastam irukku akka...

  • @sundarithangavel7948
    @sundarithangavel7948 Год назад +1

    அக்கா இந்த மாதிரி அசிங்கமான தொழில் பண்ணாதீங்க நல்ல வேலைக்கு போங்க உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கா வேண்டாம் ப்ளீஸ் 🙏🙏🙏

  • @avvairaja3302
    @avvairaja3302 10 месяцев назад

    நீங்க ரொம்ப பாவம் கடவுள் ஏன் உங்கள இப்டி சோதிக்கிறேன்

  • @abinayasis4003
    @abinayasis4003 Год назад +1

    அதுல போய் படறு கஷ்டத்தை நாலு பத்து பாத்திரம் செய்யுங்க.

  • @selvarajselvaraj9443
    @selvarajselvaraj9443 Год назад +6

    ஹாய் வணக்கம் நன்றி

  • @hariswarma4358
    @hariswarma4358 Год назад +1

    நீங்க எதுக்கு அந்த மானிட் பண்றீங்க ஒரு ஆம்பளையை கூட்டிட்டு போயிட்டு எவ்வளவு ஆட்டைய போடுறீங்க நீங்க உழைச்சு சம்பாதிங்க எதுக்கு ஏமாத்தி இருந்துட்டு ஒரு ஆம்பளையை கூப்பிட்டு எதுக்கு போய்ட்டு ஏமாத்தி சம்பாதிக்கிறீங்க நீங்க எல்லாம் எதில் பேஸ்புக்ல வேற வந்துட்டு போட்டுட்டு இருக்கீங்க தயவுசெய்து நீங்க ஒழுங்கா இருங்க ஆம்பளையில் எவ்வளவு பேர் நீங்க வந்துட்டு ஏமாத்தி விட்டு இருக்கீங்க இந்த தப்ப பஸ்ட் பண்ணாதீங்க நீங்க

  • @vivegam7828
    @vivegam7828 Год назад +1

    Amma எப்படியும் போலீஸ் கு மாமூல் தரீங்க ஒரு 🔫 வாங்கி வெசுகொங்க தப்பில்ல

  • @selvarajselvaraj9443
    @selvarajselvaraj9443 Год назад

    இரவு வணக்கம் நன்றி செல்வராஜ் பொள்ளாச்சி 🌹 🌹

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 8 месяцев назад +1

    இவர்களையாரும் சமையல்
    வேலைக்கு ஆயாவேலைக்கு
    வைத்துக்கொள்வதில்லை!
    பாவம் மிகவும்பரிதாபத்துக்குரிய
    மூன்றாம்பாலினம்! இவர்களை
    வேலைக்குவைத்துக்கொள்ள
    மக்கள் முன்வரவேண்டும்!

  • @sibasyed9763
    @sibasyed9763 2 года назад +1

    Govmnt ivamgaluku vela kodutha tha intha mathiri velai koraiyum ...thirunngai ah yarum mathikatha varai avanga intha vela tha senji polzhaikanum

  • @geethakumari6498
    @geethakumari6498 2 года назад +12

    Vera velai seiya vendiyadu dhane, வெக்கமா இல்ல இந்த தொழில் பண்றேன்னு சொல்றியே. 😡😡😡😡😡🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

    • @sendyvikisandyviki7903
      @sendyvikisandyviki7903 2 года назад +1

      Yen di pombalanga panaliyaaa

    • @geethakumari6498
      @geethakumari6498 2 года назад +4

      @@sendyvikisandyviki7903 avangalaum Sethu than di solreen moodevi.

    • @sendyvikisandyviki7903
      @sendyvikisandyviki7903 2 года назад

      @@geethakumari6498 modivi in soldra thevidiya Apo ne um entha Vella tha pakuriya olu Munda ...

    • @divyapandiyan9059
      @divyapandiyan9059 Год назад +1

      @@sendyvikisandyviki7903 nee mutu dii ...😡

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +2

    அங்கேயே தூக்கு போட்டு செத்து இருக்கலாம் 😔😔😔😟😟😒😞

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 года назад +3

    Yenn veettu velaikku poyen pozaikka niraiya velai irukku

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen Год назад +2

    வேலைக்கு போங்க படுக்க ஏ போரேங்க

  • @samysilayappan8192
    @samysilayappan8192 Год назад +2

    நீங்க நினைத்த பத்து பேரை தூக்கி போட்டு மிதிக்கலாம் பிரகு ஏன் அடுத்தவரை குரை சொல்ரிங்க

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      அதான் உன் அம்மாவை திருத்துப்ப்பா

  • @fusatechno5704
    @fusatechno5704 Год назад

    May God-bless you

  • @user-op4uv5jz1w
    @user-op4uv5jz1w Год назад

    Cloud kitchen open panni swiggy zomato la link panni sambaringa

  • @mrugan90
    @mrugan90 10 месяцев назад +1

    அதுக்குதானே.அலையுறீங்க😂😂

  • @user-qq3gy5og4l
    @user-qq3gy5og4l 9 месяцев назад

    நீங்களும் மனிதர் தான் என்ற உணர்வு இல்லாத மிருகங்கள் அதிகமாக இருக்கும் உலகம். தயவு கூர்ந்து இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலை செய்து நீங்கள் வாழலாம் சகோதரி. மிகவும் வேதனையான விஷயம்.

  • @arsravi7905
    @arsravi7905 8 месяцев назад

    கடவுளுடைய படைப்பு இதை தவறாக செயல்படுத்த வேண்டாம் நல்ல வேலை நிறைய இருக்கிறது

  • @Sophia-fb3ly
    @Sophia-fb3ly Год назад

    அக்கா கடவுளை நம்புங்க... இப்போ லாம் உங்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு இருக்கு... தவறான வழி வேண்டாம் அக்கா..

  • @vjntube
    @vjntube Год назад +1

    Ennamo foreign la thozhilukku pora mathiri solluringa kevalama illa

  • @jothikumar9703
    @jothikumar9703 9 месяцев назад

    தவறான செயலுக்கு காரணம் கூற கூடாது. விவசாயம் செய்யுங்கள். உணவு தொழிலை ஏற்படுத்துங்கள், ரியல் எஸ்டேட் ஏஜன்ட் ஆகுங்கள். இதில் எல்லாம் உங்களுடன் பல பேர் இருப்பார்கள். ஏன் இருட்டு தொழில்.

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      உன் அம்மாகிட்ட சொல்லு

  • @jptradersj2617
    @jptradersj2617 Год назад +1

    பாவம்

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 Год назад +1

    பாலியல் தொழில் ஏன் போகணும் கவுரவமான எந்த வேலையும் செய்யலாம் .
    இதுக்கு ஒரு பதிவு . கேவலமாக இருக்கு

  • @user-wb6ib2dx8d
    @user-wb6ib2dx8d 9 месяцев назад

    அக்கா உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லிய சொல்லுக எவ்ளோ பேர் ஆன்மீகத்தோடு இருக்காங்க அழகா இருக்காங்க திருநங்கை சமுதாயத்தை கொடுக்காதீங்க அக்கா

  • @v.n886
    @v.n886 9 месяцев назад +1

    You most of people why select this way now a days soma y job available every where

  • @kalaik5949
    @kalaik5949 Год назад

    விவசாயம் பன்னுங்க.

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Год назад +1

    என்ன எல்லாம் இதே கதைய விடறீங்க பொழைக்க எவ்ளோ வழி இருக்கு....! இதெல்லாம் ஒரு பொழப்பா... கிராமத்துக்கு போங்க வேல எப்பவும் இருக்கு... இயற்கை உபாதை இருந்தா யாரையாவது நேசிங்க தப்பில்ல...

  • @lakshmanakumar9614
    @lakshmanakumar9614 2 года назад +15

    Periya thiyagi mathiri pesura.. Neeyae item. Idhula enadi sentiment.. Odri munda 😤

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      நீ சட்டத்துக்கு பொறந்தவனா

    • @inthiran7874
      @inthiran7874 Месяц назад

      ஜட்டத்துக்கு பொறந்தவன்

  • @mageshr6827
    @mageshr6827 10 месяцев назад +2

    அப்படியப்பட்ட ஓளு உனக்கு எதுக்கு

  • @govindasamy3056
    @govindasamy3056 Год назад +1

    மிகவு‌ம் வேதனையாக இருக்கு

  • @GopiGopi-fc1is
    @GopiGopi-fc1is Год назад +25

    உங்க தொழில் ஒரு சுகமான தொழில். அதில் வலி வரும்போது அதை ஊடகங்களில் சொல்ல கூடாது. வலியான வாழ்க்கையில் நல்ல வழியை தேடிக்கொள்ளுங்கள். முதலில் இந்த டாபிக்கை பற்றி பேச சொன்ன டைரக்டர் க்கு அந்த இடத்தில் சூடு வைக்க வேண்டும்..🤬

  • @Msivalingam-y5l
    @Msivalingam-y5l Месяц назад

    Godbleesyou

  • @anusri8898
    @anusri8898 Год назад +1

    சகோதரி பத்மினி பிரகாஷை அணுகினால் நல்வழி கிடைக்கும் சகோதரி.

  • @babuvijay5725
    @babuvijay5725 Год назад +1

    Mother and madam

  • @karthikalai2050
    @karthikalai2050 Год назад +1

    இது உங்க திருமிரு தன்மானத்தோடு வாழ ஆயிரம் வழி உண்டு சகோதரினு சொல்ல கூட வாய் வரல.......மிகவும் கோவலம்

  • @rajarajan99968
    @rajarajan99968 Год назад +1

    Yen bus la vaangurakasu ellam

  • @orunaalartist8898
    @orunaalartist8898 11 месяцев назад

    Same story I have heard from someother , excatly same

  • @prasanthrajuma
    @prasanthrajuma Год назад

    😈Nallavanuku Anga ena velaaa💯

  • @Palani.JPalani-nx8nb
    @Palani.JPalani-nx8nb 11 месяцев назад

    😮பரமாத்மா.ஓருவணைதிருமணம்பண்னிக்க❤

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 года назад +4

    பாவம்😭😭😭

  • @ladieshostel
    @ladieshostel 9 месяцев назад +1

    Ithu mathyri interviu podRa utupa thada pannanu