இதுல நிறைய வாழ்க்கையை கல்யாணம் ஆகி கொழந்தைகுட்டிகளோட இருக்குறவங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைச்ச மாறி இருக்கும் நேற்று படிச்ச கத்துக்குட்டிகளுக்கெல்லாம் தேர்வு எழுதி Tnpsc ல ஒரு வேலைய வாங்கிகிட்டு போய்டுதுங்க என்னைப்போல பலர் ஏமோலோய்மென்ட் exchange la பதிவு பண்ணி Expire ஆகிட்டு இருக்கோம் சார்
ஆர்டிக்ள் 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம். சுப்ரீம் கோர்ட் போனால் மெரிட்படிதான் ஒதுக்கவேண்டும் மற்றும் 30சதவீதம் பெண்கள் ஒதுக்கீடு தள்ளபடியாகும். மத்திய அரசு போட்டித்தேர்வில் பெண்களுக்கு ஒதுக்கீடு இல்லை.
Bro ithu ok ipo today morning la iruthu agian tnpsc women reservation problem poitu iruke Ramdas again intha judgement thappu nu case pottu irukarunu varuthu. ipo tha romba naala izhuthutu irutha tnpsc case ku women and men both equal accept pandra mari oru nalla judgement vanthuchu yellam happy ya iruthom again ipdi Ramdas yen vela ellama ithu pola case pottu again izhuka vachi life la velaiyaduranga🤦🏼♂️
உங்க கருத்து சூப்பர் சார் ஆனா ரொம்ப நாலா எம்ப்ளயின்ட் ஆபீஸ் ங்குற ஒரு ஆபீஸ் நம்ம தமிழ்நாடு ஸ்டேட் ல எதுக்கு இருக்குதுனே தெரியல சார் இத Tnpsc Application ல ஒரு column ஆக கொடுத்து எம்பிளாய்மென்ட் நம்பர் அதுல அப்டேட் பண்ண சொன்னால் இந்த Tnpsc Reservation மாதிரி ரொம்ப வருசமா வேலை கிடைக்காதவர்களுக்கு ஒரு வேலை கிடைக்கும்ல சார் இது மூலமா 30% பெண்கள் இடம் ஒதுக்கீடு ஒளிச்சா மாதிரி நேற்று படிச்சவங்க எல்லாம் Tnpsc ல பாஸ் ஆகி போற நிலைமை மாறி வயசாகி எம்பிளாய்மென்ட் எஸ்ச்ங்கே ல ரொம்ப வருசமா பதிஞ்சி இன்னும் வேலை கிடைக்காதவர்களுக்கு ஒரு வாழ்கை கிடைக்கும் இல்லையா சார்
இத நான் எதுக்கு சொல்றேன்னால் எம்பிளாய்மென்ட் ஆபீஸ் Exchange ல என்னை மாதிரி பதிஞ்சி இன்னும் கரெக்ட் ஆ Renewal பண்ணிவர்ரவங்களுக்கு ஒரு வாய்ப்பா இருக்கும்ல சார் இன்னையவரைக்கும் எம்பிளாய்மென்ட் exchange ல பதிவு பண்ணி லட்ச கணக்கான நபர்களுக்கு அவங்க எப்போ வேலை கொடுக்கப்போறாங்க சார் அத இப்படி useful ஆ பண்ணுன நல்ல இருக்கும் சார்
இப்பொழுதும் தவறான நடைமுறையே கடைபிடிப்பது போல் தோன்றுகிறது எ.கா combined technical services examination (non-interview) date 26.07.2024 தேர்விற்கு முன்னரே பெண்களுக்கு எத்தனை இடம் என்று பிரித்துக் கட்டி உள்ளார்கள்
Field Surveyer counseling la vertical reservation படி posting போட்டாங்க சார்.. group 4, grade 3,grade 4 Horizontal reservation படி தான் ரிசல்ட் வருமா.. Horizontal reservation ஐ உறுதி செய்ய வேண்டும்
Veterinary Assistant Surgeon post is eligible or not?? This judgement is favour for only petitioners or not?? Because there are candidates with more marks than petitioners
Sir nan ippo group 4 exam la Women with Pstm la posting use panittenna Next group 1 exam la nan women (Pstm) option la posting choose panna mudiyatha sir?
In 1000 vaccancy , OC category eligible for 310seats. If male candidates passed only 100. Female candidates passed 210. How many male candidates will get seat.
Bro enaku oru doubt motham 3 seat irukku onnu female reservation 7 peru verification vara soldrangah 6 female one male candidate 6 female candidate um male candidate vida high mark general irukkah andha rendu seatla andha paiyanukku edupangala illah neraiya mark irukura female candidate ah edupangala.
Sir , Is this applied to TRB exam. We finished certificate verification last week but appointment is not yet made. So whether TRB has to follow this recommendation . Please tell us sir. Thanks.🙏
@@williumsyt Already trb following this judgement. one more thing that judgement not applicable for existting recrutment. Only for upcoming recrutment only. They have clearly mentioned in the judgement.
Sir Please tell me My wife have 160 questions correct in the group 4 exam. May she get a job confirmation. She have MBC with PSTM certificate and an English type Lower and Higher. Clear explanation about Horizontal Reservation.
30% reservation fill agiduchi na aprm 70% laa both candidates yum compidate pannuvangala apo grls kuu mattum cut off increase aguma...30% reservation laa high mark score pannuvangala thann fill pannuvangala....,🤔🙄enakku idhulam onnumey puriya mattinguthu.....ipo thann padikka srart pantran..... example: na group 4 laa 170 question potta male candidates 169poduranga naa apo yaaru select avanga....?..... reply pannu bro
ஐயா நான் MBc,PSTM, Distute Widow. Group 4ல் 154 கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்துள்ளேன். இந்த தீர்ப்பில் எனது இடஒதீக்கீடு பாதிக்கப்படுமா ? எனக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? நன்றி!!
@@selvasri3001 oru contact number kodukradhulaiye boys Kum girls Kum evlo dif paarunga. Gender equality venum sonna mattum paththadhu seyalla irukanum. Nalaiku gov job la social service kaaga unga number la epdi kodupinga.
Good morning sir Can you help me to fill a case about trb board 🙏 #Public welfare case About teacher selection process Trb contact only objective type exam without interview ,but even private school contact interview to teacher and they contact teaching demo But trb contact objective test please 🙏 fill a case about this without teaching knowledge how they can able to teach it . But male reservation form pannanum TRB LA DEPARTMENT WISE CHECK PANNI PARU BRO ONLY WOMEN THEN IRUKAGA BUT MALE KU RESERVATION ILLA EXAMPLE CS DEPARTMENT LA 142 CANDIDATES ONLY FEW MALE CANDIDATES ARE THERE BUT MOSTLY WOMEN ONLY THERE Need a change Must accept the change Be a changer
General la yen sir 30% kudukraanga female ku? General means anybody can occupy seats irrespective of gender dhana sir meaning? Then 69% "reservation" cross aagudhu..
@@tnpsc5610 sir pls reply for the above message. general category la, 30% women and 20% PSTM kuduthaanganaa, 69% thaandi pogudhu sir. Anga horizontal ah kooda follow panna koodadhu dhana sir.
நிறையா பேர் வீடியோ போட்டாங்க நீங்க போட்ட வீடியோதான் சூப்பர்...
Thank you sir 😊
Group 4 exam result yeppo pro varum
Super sir thank you, ivlo clear aha yaralum Solla mudiyathu, super aha, clear aha sonninga, no doubt.
Thanks sir
The best judgement of Judiciary .
இதுல நிறைய வாழ்க்கையை கல்யாணம் ஆகி கொழந்தைகுட்டிகளோட இருக்குறவங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைச்ச மாறி இருக்கும் நேற்று படிச்ச கத்துக்குட்டிகளுக்கெல்லாம் தேர்வு எழுதி Tnpsc ல ஒரு வேலைய வாங்கிகிட்டு போய்டுதுங்க என்னைப்போல பலர் ஏமோலோய்மென்ட் exchange la பதிவு பண்ணி Expire ஆகிட்டு இருக்கோம் சார்
30சதவீதம் இட ஒதுக்கீடு இல்லாமலேயே பெண்கள் அதிகமாக தேர்வாக வாய்ப்புள்ளது.காரணம் அவர்களிடம் அதிக திறமை, உழைப்பு அதிகம்.❤❤❤❤❤❤
Avanga degree padichitu veetula irrunthu padipaanfa
Pasanga apdi pidicha family yaru pakuratgu
ஆர்டிக்ள் 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
சுப்ரீம் கோர்ட் போனால் மெரிட்படிதான் ஒதுக்கவேண்டும் மற்றும் 30சதவீதம் பெண்கள் ஒதுக்கீடு தள்ளபடியாகும்.
மத்திய அரசு போட்டித்தேர்வில் பெண்களுக்கு ஒதுக்கீடு இல்லை.
அனைவரும் சமம் எனில் 50% male 50% female வாய்ப்பு தரவும்
@@selvakumaran9857 வரவேற்கிறோம்.
Bro ithu ok ipo today morning la iruthu agian tnpsc women reservation problem poitu iruke Ramdas again intha judgement thappu nu case pottu irukarunu varuthu. ipo tha romba naala izhuthutu irutha tnpsc case ku women and men both equal accept pandra mari oru nalla judgement vanthuchu yellam happy ya iruthom again ipdi Ramdas yen vela ellama ithu pola case pottu again izhuka vachi life la velaiyaduranga🤦🏼♂️
Thank you sir super information
We can follow this is to communal reservation too. If BC, MBC comes in open category then it should deducted from their reservation isn't
உங்க கருத்து சூப்பர் சார் ஆனா ரொம்ப நாலா எம்ப்ளயின்ட் ஆபீஸ் ங்குற ஒரு ஆபீஸ் நம்ம தமிழ்நாடு ஸ்டேட் ல எதுக்கு இருக்குதுனே தெரியல சார் இத Tnpsc Application ல ஒரு column ஆக கொடுத்து எம்பிளாய்மென்ட் நம்பர் அதுல அப்டேட் பண்ண சொன்னால் இந்த Tnpsc Reservation மாதிரி ரொம்ப வருசமா வேலை கிடைக்காதவர்களுக்கு ஒரு வேலை கிடைக்கும்ல சார் இது மூலமா 30% பெண்கள் இடம் ஒதுக்கீடு ஒளிச்சா மாதிரி நேற்று படிச்சவங்க எல்லாம் Tnpsc ல பாஸ் ஆகி போற நிலைமை மாறி வயசாகி எம்பிளாய்மென்ட் எஸ்ச்ங்கே ல ரொம்ப வருசமா பதிஞ்சி இன்னும் வேலை கிடைக்காதவர்களுக்கு ஒரு வாழ்கை கிடைக்கும் இல்லையா சார்
நீதி நேர்மை நியாயம் வென்றது..
#justiseformen
Any of top institute ,ur video is best to understand
Thank you sir
Oc category people prepare panna job poga mudiyatha
Aiyaa telegram la crowd funding for horizontal reservation groupla judgment pathi ipo oru document potu irukaga ata explain panni oru video pannuga 🙏
Good explanation...superb..
Thank you sir
Sir hummble put remaining 3 and 4 part of EO exam questions tommorrow exam
Sure sir..night kulla potudrom
ஆசிரியர் தேர்வு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2022 ஆம் ஆண்டில் பெண்கள் 100-க்கு 70% சான்றிதழ் சரிபார்ப்பு அழைக்கப்பட்டுள்ளனர் என்ன கொடுமை சார்
இத நான் எதுக்கு சொல்றேன்னால் எம்பிளாய்மென்ட் ஆபீஸ் Exchange ல என்னை மாதிரி பதிஞ்சி இன்னும் கரெக்ட் ஆ Renewal பண்ணிவர்ரவங்களுக்கு ஒரு வாய்ப்பா இருக்கும்ல சார் இன்னையவரைக்கும் எம்பிளாய்மென்ட் exchange ல பதிவு பண்ணி லட்ச கணக்கான நபர்களுக்கு அவங்க எப்போ வேலை கொடுக்கப்போறாங்க சார் அத இப்படி useful ஆ பண்ணுன நல்ல இருக்கும் சார்
Clear explanation..👌👌💐💐
Everything is okay,same concept community reservation la um use panlame apo ellarumea equal ayiduvanga .
Fact atha panna tha itha vida periya issues sariaagum
இப்பொழுதும் தவறான நடைமுறையே கடைபிடிப்பது போல் தோன்றுகிறது எ.கா combined technical services examination (non-interview) date 26.07.2024 தேர்விற்கு முன்னரே பெண்களுக்கு எத்தனை இடம் என்று பிரித்துக் கட்டி உள்ளார்கள்
Cutt off enna varum anna women bc ku
Field Surveyer counseling la vertical reservation படி posting போட்டாங்க சார்.. group 4, grade 3,grade 4 Horizontal reservation படி தான் ரிசல்ட் வருமா.. Horizontal reservation ஐ உறுதி செய்ய வேண்டும்
Group 4 la distribution of vacancies women's Kum pirichu thana potruganga
Clear sir... thanks.....
Welcome sir
Adutha notificationla erunthu than amuluku varukerathunu courtla judgementu vanthu eruku sir pls atha nenka theliva sollunga pls
Sir judgement copy pdf link send pannunga sir
Good explanation sir
Thanks sir
Good judgement for men.......
இந்த தீர்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய தேர்விற்கும் பொருந்தினால் மகிழ்ச்சி.
Super explanation anna ❤
Thanks na🧡
Super sir.thankyou
Thanks for explaine...
தெளிவான விளக்கம் சகோ...
நன்றி சகோ
Veterinary Assistant Surgeon post is eligible or not?? This judgement is favour for only petitioners or not?? Because there are candidates with more marks than petitioners
Bro general 31% la yen bro women reservation and female reservation lam kodukkanum 69% thana bro reservation
Apdithan kuduthutu irunthaanga sir..
Even PSTM la kuuda ladies reservation kuduthaanga sir
Favouring the judgement..
Feeling bad for the men's who lost their opportunity in the past years..
Hats off mam
நன்றி சகோதரி. உங்களுக்கு இருக்கும் புரிதல் இங்கே பல பெண்களுக்கு இல்லை
நியாயமா பேசுறீங்க வாழ்த்துக்கள் 👍
Bro.na gr 4 la 134 potruken.Cateogery ST. Type both higher Irukku .unga openion la intha judegement padi patha job keddaikuma please sollunga bro
Horizontal la pstm, ex service man , widow, destitute person
Konjam explain pannunga sir please
Gr4 cutoff sollunga sir..
Sir nan ippo group 4 exam la Women with Pstm la posting use panittenna
Next group 1 exam la nan women (Pstm) option la posting choose panna mudiyatha sir?
Clear explanation sir
Thank you sir
இந்த நீதிக்கு தலை வணங்குகிறேன்
This judgement is applicable for up coming of trb exam results
This is for TNPSC sir..
But soon Ella boardum intha regulation ah kondu vanthuduvaanga
Good judgement
நன்றி
Same cut off for men and women
Sir apo 135 bc female clear aga chance iruka
Explanation super..
How do you make this video with what software?
Sir, destitute widow reservation detail solunga
BC 142 .Is it enough to clear mains
In 1000 vaccancy , OC category eligible for 310seats. If male candidates passed only 100. Female candidates passed 210.
How many male candidates will get seat.
Sir apo destitute widow enna sir pannuvanga... avangaluku evalo reservation sir plz solunga sir
Sir ippo womanku community reservation unda sir. Iam sc woman 15 percentage athula womansku reservation unda sir. Pls clarify
No mam
Clear explanation sir ...!!!
இனிமேல் செல்லும், ஆனால் இதற்கு முன்னாடி கஷ்டப்பட்டு படித்து வேலை இல்லாமல் இருப்பவர்க்கு சாவுதானா?
Sir general category B.com 135+ g2 mains ku chance iruka sir?
Sir intha judgement trb exams ku apply aguma sir
Yes...
pstm 125 mbc male main varuma
Sir after judgement pstm ku mark kuraiyuma kuraiyatha.
Sir gr 4 sc female 132 question with pstm type both higher steno one higher one lower chance irrukuma sir.
Both higher required mam..50% of chances irukku in STENO
But please don't loose hope keep studying well mam our best wishes
@@tnpsc5610 Thanks for your reply sir
Sir intha judgement ippa nadantha G2, g4 porunthumaa...
Yes ofcourse
Cut off changes irukuma
Supper sri tq
Sir மாற்றுத்திறனாளிகளுக்கு cutoff உயருமா இல்ல எப்போதும் போல குறைவாகவே இருக்கும் sir
எப்போதும் போல குறைவாக தான் இருக்கும்
Thank you sir
Sir sc female 126 ques gr 2 with pstm mains chsnce irruka sir. Pls reply.
Chances kammi than Mam i don't want to give you a unnecessary hope ..but please keep studying well mam our best wishes
Super nga sir... good explain
Thanks mam
GT யில்Women reservation ஆல் வெளியேறும் ஆண் ஒருவர் முற்றிலும் வெளியேறுவாரா அல்லது தன்னுடைய communal reservation பணி தேர்ந்தெடுக்க முடியுமா
Communal reservation la try panna mudium..
Bro enaku oru doubt motham 3 seat irukku onnu female reservation 7 peru verification vara soldrangah 6 female one male candidate 6 female candidate um male candidate vida high mark general irukkah andha rendu seatla andha paiyanukku edupangala illah neraiya mark irukura female candidate ah edupangala.
Sir , Is this applied to TRB exam. We finished certificate verification last week but appointment is not yet made. So whether TRB has to follow this recommendation . Please tell us sir. Thanks.🙏
Not applicable for previous exams after this date of judgements only
Result vandhuchuna change panna mudiyadhu bro result vara dhan exam ku applicable
Pgtrb tentative results thaan vanthuruku, so intha G.O. va follow pannuvangala? Case podalama?
@@williumsyt Already trb following this judgement. one more thing that judgement not applicable for existting recrutment. Only for upcoming recrutment only. They have clearly mentioned in the judgement.
Sir group 4 165 MBC male type both higher complete no pstm
Sir Please tell me My wife have 160 questions correct in the group 4 exam. May she get a job confirmation. She have MBC with PSTM certificate and an English type Lower and Higher. Clear explanation about Horizontal Reservation.
90% of Chance irukku sir to get a post in Junior Assistant
Thank you sir
pstm reservation patthi sollinga sir?
Sir now expected cut off enna Sir results epa varum
30% reservation fill agiduchi na aprm 70% laa both candidates yum compidate pannuvangala apo grls kuu mattum cut off increase aguma...30% reservation laa high mark score pannuvangala thann fill pannuvangala....,🤔🙄enakku idhulam onnumey puriya mattinguthu.....ipo thann padikka srart pantran..... example: na group 4 laa 170 question potta male candidates 169poduranga naa apo yaaru select avanga....?..... reply pannu bro
Don't get confusion..mam
Hereafter general ah than fill aagum.
Yar mark athigamo avangaluku velai kidaikum.. irrespective of gender
@@tnpsc5610 rmbha tqs bro...na bayanthutey iruntha...Na general laa poganum nuu padikkiren....tqs for your quick response...
159 bc female Pstm enaku vaaipu iruka sir
Mam..50% of chances irukku mam but please don't loose hope keep studying well mam
165 ques MBC female with pstm grp 4 varuma bro
Kandipa Varum mam
Sir Ithu TRB examkku porunthuma
இதுவரை அப்படி சொல்ல வில்லை..ஆனால் விரைவில் அனைத்து இடங்களிலும் கொண்டுவரப்படும்...கவலை வேண்டாம்
@@tnpsc5610 நன்றி சார்
Sir OC cutoff for tnpsc grp 2 and 2a sollunga
Nice explanation. Super ji
Thanks sir
SCA 125 question group 2 ... Prilims clear agumngala
Sir 148 qus gr 2 pstm irruku female mbc prilms clear akuma
👏👏👏👏👍👍👍
Group 2 Mains Tamil Book 👇👇👇
Really good
Sir, pls clarify is it applicable to present group 4 and group 2.
Or next group 4 and group 2
Applicable
Sir, applicable ok. This year sir
@@rameshkannan6069 ipa eluthirukra group 2 examla irunthu apply panranga bro..
U didn't say about ex-servicemen
Male ku job venam all jobs girls ku koduthudalam
ஐயா
நான் MBc,PSTM, Distute Widow.
Group 4ல் 154 கேள்விகளுக்கு
சரியான பதிலை அளித்துள்ளேன்.
இந்த தீர்ப்பில் எனது இடஒதீக்கீடு பாதிக்கப்படுமா ? எனக்கு வேலை
கிடைக்க வாய்ப்புள்ளதா? நன்றி!!
75% வாய்ப்பு உள்ளது மனம் தளர வேண்டாம் தொடர்ந்து படியுங்கள்
Entha judgement ku munadi ungaluku 100% job confirm,but epo 75% eruku.athu ennum kuraiyatha pathukarthu Namma Kaila tha eruku sister.
Same Mark ..same DW..same community ...same doubts..
ரொம்ப hard work pannen . இனி கடவுள் விட்ட வழி
@@priya-pi5vg public ah epdi sis share panrathu. Sorry
@@selvasri3001 oru contact number kodukradhulaiye boys Kum girls Kum evlo dif paarunga.
Gender equality venum sonna mattum paththadhu seyalla irukanum.
Nalaiku gov job la social service kaaga unga number la epdi kodupinga.
Grp 4 Cut off la Any chages sir ?
2 questions kita குறையும் sir..
Watch our old video regarding the cut off
Group 2. 4 ku intha judgement selluma sir
Yes ofcourse
சமநீதி நிலைநாட்டப்பட்டது தக்க சமயத்தில்
நன்றி நன்றி நன்றி
Good morning sir
Can you help me to fill a case about trb board 🙏
#Public welfare case
About teacher selection process
Trb contact only objective type exam without interview ,but even private school contact interview to teacher and they contact teaching demo
But trb contact objective test please 🙏 fill a case about this without teaching knowledge how they can able to teach it .
But male reservation form pannanum
TRB LA DEPARTMENT WISE CHECK PANNI PARU BRO ONLY WOMEN THEN IRUKAGA
BUT MALE KU RESERVATION ILLA
EXAMPLE CS DEPARTMENT LA 142 CANDIDATES ONLY FEW MALE CANDIDATES ARE THERE BUT MOSTLY WOMEN ONLY THERE
Need a change
Must accept the change
Be a changer
Sir BC 137 male any chances to gr2 mains
132 MBC women mains eligible sir
132 MBC women eligible sir
145 sc pstm.male.group4any chance
Sir, is the judgment applicable for Pgtrb too or only for tnpsc sir?
Tnpsc only
General la yen sir 30% kudukraanga female ku? General means anybody can occupy seats irrespective of gender dhana sir meaning?
Then 69% "reservation" cross aagudhu..
General means not specified for BC,MBC, SC, ST..
Not irrespective of general sir..
General layum reservation kuduthutu thaan irunthaanga
@@tnpsc5610 sir pls reply for the above message.
general category la, 30% women and 20% PSTM kuduthaanganaa, 69% thaandi pogudhu sir. Anga horizontal ah kooda follow panna koodadhu dhana sir.
Waiting for your reply sir. Please clarify us.
@RK ok bro
Good evening sir....What about உள்ள ஒதுக்கீடு....like Pstm.category 1,2,3,4 and BCM
.pls clarify