தங்கத்தில் முதலீடு செய்ய எது சிறந்த நேரம்??? | Anand Srinivasan
HTML-код
- Опубликовано: 23 дек 2024
- #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
#Gold #GoldPrice #AnandSrinivasan #MoneyPechu
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், இந்தியாவில் தங்கம் எப்போதும் நெருக்கடி காலங்களின் ஆபத்தாபாந்தவனாக இருக்கிறது என்பதையும், அதற்கான சரியான எடுத்துக்காட்டாக செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட பால் பெர்னாண்டஸ் அவர்களின் கதையை முன்வைத்து நமக்கு விளக்குகிறார், வளைகுடா நாடுகளில் கப்பல் பணியாளராக வேலைபார்த்து வந்த இவர், பெருந்தொற்றுக் காரணமாக வீட்டில் இருந்தார், கையில் இருந்த தங்கத்தை ஏற்கனவே அடகு வைத்திருந்தார், வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி காரணமாக அடகு வைத்திருந்த தங்கத்தையும், கையில் இருந்த தங்கத்தையும் விற்று தொழில் செய்ய முயற்சி செய்து தோற்றுப்போனார், பிறகு தங்கத்தை விற்று வாழ்க்கையைக் கழிப்பதாக அவர் சொல்வது இந்தியர்களின் வாழ்க்கையை எதிரளொளிப்பதாக இருக்கிறது. இந்த தொற்றுக்கு காலத்தில் ஏறத்தாழ 400 கோடி மதிப்பிலான தங்கத்தை அடகு வைத்தவர்கள் திருப்ப முடியாமல் விற்றிருக்கிறார்கள், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில் இந்தியர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியது தங்கம் தான் என்றும், தங்கத்தில் முதலீடு செய்வது ஒருபோதும் வீணாகாது என்றும் விளக்குகிறது இந்தக் காணொளி.
In this video, Mr. Anand Srinivasan explains to us that gold in India has always been a savior of times of crisis, and as a perfect example of this, Paul Fernandes, who worked as a cruise worker in the Gulf sea waters, was at home due to pandemic, had already pawned the gold in his hand, and the gold pawned due to unemployment and economic crisis. He tried to sell the gold and try to establish a business and lost, then he said he would sell the gold and spend his life, he is now leading his life with the remaining of gold. The video explains that during the pandemic, Manappuram gold Company announced that nearly 400 crores of gold were sold without recovered by its customers, and it was gold that saved Indians' lives in the face of a major economic crisis and that investing in gold would never be wasted.
Ordinary stocks extra ordinary profits : www.amazon.in/...
Alchemy of money : www.amazon.in/...
Facebook : / moneypechu
Berich : / @berich467
Thathuvapechu : / @thathuvapechu478
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680
Sir... i am one person who literally witnessed change in my financial position once i started following u. Thank u so much !!!
ஒருநாள் தங்கம் விலை மொத்தமாக சரியும்.. என்ன சில நூற்றாண்டுகள்தான் ஆகும்.. பாக்க நாமதாங்க இருக்கமாட்டோம்..
Your Speech superb Sir Tankyou From Bangalore
மிகவும் முக்கியமான தகவல்
10000rs per gram of gold in 10yrs time frame is almost equivalent to Fixed deposit returns.
Okay sir thank you for your information
Thank you sir for your valuable information
வணக்கம் சார் நன்றி
Which one is best gold etf or gold bond. Please let know sir
Thank you
GPay Gold , easiest method , keep upto 5 years
Tanks for your valuable information 👍sago!!!
But gold is now in increasing trend . Not in decreasing trend .
Hi nice think seen me soon my music
Flat... Not upper and lower circuit
@Sudharsan Senthil , brother . Naa already 1720 GM , i mean 215 sovereign vaangiyatchi . Ippo naa stock market leh invest pannithu irukkan . 🙂
But from August it's falling. So now it's downward right? In this time frame
Good news super sir
Does inflation affect gold?
Sir!
Can you talk about Covaxin being put down?
And the politics behind it
Donno why but near my placewe r getting only covaxin covi is out of stock
@@surajv3772 you are lucky man👏🏻
@@bionicguna I don't think so😂 my 1st dose is covishield
Hi sir,
Please put video about gold bees. Whether we can buy gold in NSE market.
Vanakkam sir 🙏
நல்ல தகவல்
Thank you sir🙏
இன்றைக்கு 8 கிராம் 916 தங்க நாணயம் வாங்கும் போது எவ்வளவு செய்கூலி சேதாரம் மற்றும் GST கொடுக்க வேண்டும்
ஆச்சாரி இடம் சென்று வாங்குக ஜிஎஸ்டி இல்லை 2%சேதாரம் தங்கத்தின் தரத்தை பற்றிய சந்தேகம் வேண்டாம் 916 ஆல்மார்க் அரசாங்க முத்திரை வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள்
Sir is it fine to invest in paper gold is it safe, kindly suggest me
Sir can you say the recent status of share market
Good video sir 🙏
Hi sir. Endha stok epo epdi endha price ku buy pannanum nu guide me sir 🙏
Ranga nathan. 9698798616
Sir na nega sna mathri enap salary 15k na monthly 5000 share vagi 7 month irugan athula ipo 38000 kitta amount save pain irugan thank 🙏 sir
First gold then fixed deposit and then purchase shares. If share losts means everything is lose. Make it priorities like I said.
Sir, Please put video title in English also, we understand Tamil but don't read.
Learn to read Tamil it's very easy.
super
Sir, kindly tell me can i accumulate Gold ETF from Bank stocks, it is 100 time cheaper than original price
Brother you can, this have one disadvantage, like physical gold for emergency we can't take loan from it, other than that it's much much benefit for us, also we don't need to pay making charges, gst
@@kurunjinatha Thank you Mr. Kurunji Nathan for quick and clarity reply
🙏 வணக்கம் சார்!
How to purchase e gold that is liquid and not govt scheme that has lock in period.
Ayyo thalaivare naanga la e gold vangirukom
இன்றைக்கு 8 கிராம் தங்க நாணயம் நான் வாங்கிய ஐந்து வருடம் கழித்து மாற்றும்போது தங்கத்தின் விலை அதிகமாக இருந்தால் நான் அதே 8 கிராம் அளவிற்கு தங்கம் எடுக்க வேண்டியதிருக்குமாஅல்லது அதற்கு குறைவாக எடுக்க வேண்டியிருக்குமா
🙏👍
Sir pledging gold Is hard if we try to pledge in bank or pawn shops then how gold save one person 🤔🙋🏻
sir when talking about insurance sector always talking only lic.. why cant you talk about icici other private players. recently icici has cheated nearly about 3.5 cr from ther a/c holders by depositing money in insurance instead of depositing in FD. From mumbai a family has lost 80 lakhs of their savings by investing in icici, i think u know about that. Please talk about that fraurd players also. let people also know about them.
10 years la double aana nalla return a sir. Still it wl not beat inflation
🙏
Ache din din soli middle class people s nasaum panitanghe🥺🥺🥺
Sir 1 tone = 1000kg.
😎
Title pakum pothe bakunu iruku
What's the title, please in English
@@puntoevo when 1gm gold price down to rs.2000?
Comedy srinivasan nu paer vechikonga.
15 varshathula 10000 vandha enna use?
Nifty layo fd layo potukonga.
Thangatha vekadhavan dan ippadi laam pesikitu irupan
Thank you Sir