1st - Munnorgal seitha Puniyangal mattrum Deiva Sakthi Kadaachiyam niraintha ungalai pettru yedutha, ungal Thaai Thagapanaarkkum ungal Guruvukkum kai koopi vanangu girome. 🙏🙏🙏 2nd - Yaarum evvalavu simple ana parigaarathai indru varai pagirnthu kondathey illai. 3rd - Yellaa vattrikkum Divine Timing Ondru Irrukkuthu yendru, ippo unargirome. 4th - "Pirar Nalam Unarvu Ullavargal, yendrum Deivam Vanthu Peysum, yenbathu oru nitharsana mana Unmai". 👏👏👏 * Vaazhga Valamudan* 🙏 In my observation with a few frens' success & amazing blessings are these : - When a Mother in a family does Annathaanam to outsiders wholeheartedly n selflessly with unconditional love to feed people's hunger, that Goddess's Good Deeds will bless all her children towards all Success, be it Health, Education, Talents, Marriage, Business, Work n Offsprings filled with Virtues towards Selfless Thoughts & Feelings for Humanity. "Mother is the Pillar & Goddess of any household". Without Kula Deiva worship, pooja n presence in the house, Nothing Progresses !!! 🙏🙏🙏
நீங்கள் நீண்ட ஆயுலோடு வாழ வேண்டும் என்று, பிரார்த்தனை செய்து வேண்டுகிறேன் தங்களுடைய குடும்பம் , சந்தோசமாக வாழ வேண்டும். என்று வேண்டுகிறேன் தெய்வமிடம். அந்த கடவுள் அருள் புரிய வேண்டும் உங்களுக்கு.👍👌👍👌👍👌🙏🙈🙉🙊💐🌷💐🌹💐
Very Useful. Very Nice. Very Good. Thanks. ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப பயனுள்ள செய்தி. ஓம் சக்தி, ஓம் நமசிவாய மந்திரம, ஓம் நமோ பகவதே, ஓம் கணபதியே போற்றி. என்று கூறி தங்களை வாழ்த்துகிறேன். தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். வாழ்க வளமுடன்.👍👌👍👌🙏🌹🌷💐🙈🙉🙊🔱🕉️🔯🕉️✡️🕉️⚛️🕉️🔱🆚
Hi Senthil Anna...Thanks a lot for your valuable video sharing...Happy to hear you na.i used to see with my husband your videos...Stay blessed and God bless you always...You are really blessed Anna....Very useful and infornative....I plan to do my home for this good things one by one....🌹🙏🙏🙏🙏🙏
வணக்கம் சகோ எனக்கான பதிவு போல் உள்ளது..சமீபமாக எங்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடியான சூழல் தொழில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, ஆரோக்கிய சீர்கேடு..இப்படியான நிலமையில் தெய்வ கட்டு இருக்கிறது..அதனால்தான் இப்படி என்று கூறினார்கள்..அதை எப்படி சரி செய்வது யாரை நம்பி போவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்...கும்பிட போன தெய்வம் எதிரே வந்து நின்றதை போல உங்கள் பதிவு கண்ணில் பட்டது..நன்றிகள் பல சகோ நிலைவாசலில் கட்டும் மிளகு பொட்டலத்தை அப்படியே விடலாமா இல்லை குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு மாற்ற வேண்டுமா அப்படி மாற்ற வேண்டும் என்றால் பழைய பொட்டலத்தை என்ன பண்ண வேண்டும் எனக்காக தயவு பண்ணி பதில் அளிக்கவும் உங்க பதில் என்னோட வாழ்க்கைல ஒரு நல்ல திருப்பத்தை தரும் . உமா சிவக்குமார் சாய்
உண்மையிலேயே மிக நல்ல தகவல். தமிழ் ஆன்மீகம் சானல் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பதிவிற்கு Comment மூலமாக ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் பல அரிய ஆன்மீக தகவல்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துகிறேன்
வாழும் சித்தர்களில் உங்களையும் மனதார பார்க்குறேன் 🙏
ஐயா மனதார சொல்றேன் நீங்கள் நல்லா இருக்கனும்.. நீங்கள் கூறிய பரிகாரம் எத்தனை முக்கியமானது எத்தனை மதிப்பு மிக்கது நான் அறிவேன்
🙏🙏🙏🙏
Unmaiya
யாராவது முயற்சி pannegala?
Naan panninen sir super
Hearty thanks bro
நன்றி சார்!
தொடரட்டும் தங்களின் சமூகப்பணி!
வளமுடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள் சார்!
Qj
உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாகவும், தெளிவாகவும் இருக்கிறது 🙏நன்றிமா 🙏💚✝️💚🙏🙏
உங்க எல்லா வீடியோ மே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா 👌😊👍🏻
மிகவும் பயனுள்ள அருமையான எளிமையான பதிவு நீங்க அழகாக சொல்லும் விதம் அருமை
Rompa nandri sir......nenga sollura அனைத்தும் மிக எளிமையாகவும் அற்புதமாக இருக்கிறது.
Thank you sir
கடவுள் அருள் உங்களுக் கிடைக்கட்டும் நன்றி
நித்தம் நித்தம் நல்ல தகவல்களை தரும் நண்பர் மாயன் செந்தில்குமார் அவர்களுக்கு நன்றிகள் பல பல
சராசரி மக்களும் செய்ய முடிந்த சுலபமான வழி சொன்னிர்கள். Thank you very much.. 🙏🙏🙏🙏
Sir ithu evlo nal irukkanum expo remove pannanum pls
Yarm. Ena. Sonnalum. Namperevegala
Valga valamudan
1st - Munnorgal seitha Puniyangal mattrum Deiva Sakthi Kadaachiyam niraintha ungalai pettru yedutha, ungal Thaai Thagapanaarkkum ungal Guruvukkum kai koopi vanangu girome. 🙏🙏🙏
2nd - Yaarum evvalavu simple ana parigaarathai indru varai pagirnthu kondathey illai.
3rd - Yellaa vattrikkum Divine Timing Ondru Irrukkuthu yendru, ippo unargirome.
4th - "Pirar Nalam Unarvu Ullavargal, yendrum Deivam Vanthu Peysum, yenbathu oru nitharsana mana Unmai".
👏👏👏
* Vaazhga Valamudan* 🙏
In my observation with a few frens' success & amazing blessings are these :
- When a Mother in a family does Annathaanam to outsiders wholeheartedly n selflessly with unconditional love to feed people's hunger, that Goddess's Good Deeds will bless all her children towards all Success, be it Health, Education, Talents, Marriage, Business, Work n Offsprings filled with Virtues towards Selfless Thoughts & Feelings for Humanity.
"Mother is the Pillar & Goddess of any household".
Without Kula Deiva worship, pooja n presence in the house, Nothing Progresses !!!
🙏🙏🙏
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌 மிகவும் அருமையான, உபயோகமான பதிவு.
நீங்கள் நீண்ட ஆயுலோடு வாழ வேண்டும் என்று, பிரார்த்தனை செய்து வேண்டுகிறேன் தங்களுடைய குடும்பம் , சந்தோசமாக வாழ வேண்டும். என்று வேண்டுகிறேன் தெய்வமிடம். அந்த கடவுள் அருள் புரிய வேண்டும் உங்களுக்கு.👍👌👍👌👍👌🙏🙈🙉🙊💐🌷💐🌹💐
மிகமிக முக்கிய தகவல்களை தினமும்தருவதற்காகநன்றிஐயா
வாழ்த்துகள் வாழ்கவளமுடன் 🙏👍
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி செந்தில் சார்
Very Useful. Very Nice. Very Good. Thanks. ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப பயனுள்ள செய்தி. ஓம் சக்தி, ஓம் நமசிவாய மந்திரம, ஓம் நமோ பகவதே, ஓம் கணபதியே போற்றி. என்று கூறி தங்களை வாழ்த்துகிறேன். தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். வாழ்க வளமுடன்.👍👌👍👌🙏🌹🌷💐🙈🙉🙊🔱🕉️🔯🕉️✡️🕉️⚛️🕉️🔱🆚
நல்ல பரிகாரங்களாக சொல்லி வருகிறீர்கள். நன்றி ஐயா.
Brother neenga solrathu correct.intha pathivirku nandri
சர்வே ஜன சுகினோ பவந்துஉ.... உலக நன்மை கருதும் தங்களும் தங்கள் குலமும் வாழ்க...! 😍💯🙏
Athputhamaana easy tips. Nandri aiya
நன்றி எல்லா பதிவுமே நன்று உள்ளது 108மிளகு சாப்பிடுவதை முன்பு ஒரு பதிவில் மஞ்சள் தேன் மிளுகு சாப்பிட சொன்னீர்கள் அதுபோல் 108ஐயும் கலந்து சாப்பிடலாமா
Aiya you are simply great, very good tips you are sharing with us.May Lord Shiva bless you with good and healthy life always
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய .......நன்றி...
நன்றி சார் வாழ்க வளமுடன் மென் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் 🙌🙌🙏🙏
Hi Senthil Anna...Thanks a lot for your valuable video sharing...Happy to hear you na.i used to see with my husband your videos...Stay blessed and God bless you always...You are really blessed Anna....Very useful and infornative....I plan to do my home for this good things one by one....🌹🙏🙏🙏🙏🙏
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி நன்றி சகோதரா
Thank you sir , we will follow
An easy and effective way to get rid of negativity ..
Neegal solvathu aacharyamaga ullathu nantri
தம்பி நீங்கள் சொல்லுவது மிகவும் பிரமிப்பாக உள்ளது நான் இன்றே செய்துவிடுகிறேன் தம்பி வணங்கிறேன் தம்பி
ரொம்ப நன்றி சார் உங்க பதிவு எல்லாம் சூப்பர் இது வரை யாரும் இவ்வளவு தெளிவா உண்மையா யாருமே சொன்னது இல்ல ரொம்ப ரொம்ப நன்றி சார்
இது மறைக்கப்பட்ட மலையாள மாந்திரீகம் 14 மிளகு வீடில் வெளிய போகும் போது பக்கட்டில் வைத்து கொள்ளவும் !!
Ur great in this small age
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா
உங்கள் பதிவுகள் அணைத்தும் நன்றாக இருக்கிறது அண்ணா கோடி வணக்கம் வாசலில் வெளியில் கட்டணுமா கதவில் உல் வைத்து கட்டலாமாஅண்ணா
வணக்கம் சகோ
எனக்கான பதிவு போல் உள்ளது..சமீபமாக எங்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடியான சூழல்
தொழில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, ஆரோக்கிய சீர்கேடு..இப்படியான நிலமையில் தெய்வ கட்டு இருக்கிறது..அதனால்தான் இப்படி என்று கூறினார்கள்..அதை எப்படி சரி செய்வது யாரை நம்பி போவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்...கும்பிட போன தெய்வம் எதிரே வந்து நின்றதை போல உங்கள் பதிவு கண்ணில் பட்டது..நன்றிகள் பல சகோ
நிலைவாசலில் கட்டும் மிளகு பொட்டலத்தை அப்படியே விடலாமா
இல்லை குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு மாற்ற வேண்டுமா
அப்படி மாற்ற வேண்டும் என்றால் பழைய பொட்டலத்தை என்ன பண்ண வேண்டும்
எனக்காக தயவு பண்ணி பதில் அளிக்கவும்
உங்க பதில் என்னோட வாழ்க்கைல ஒரு நல்ல திருப்பத்தை தரும் .
உமா சிவக்குமார் சாய்
பின்வசல் இல்லை எங்க வீட்ல என்ன பண்றது வாடகை வீட்ல இருக்கிறோம் இங்கே ஒரே கதவு என்ன பண்றது நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி
மிகவும் நன்றி சகோதரா
எளிமையான பரிகாரம், ஆனால் அற்புதம் நன்றி ஐயா
Really felt very very happy and thankful to u sir.
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
மிகவும் அருமை 🙏🙏🌹🌹நன்றி அண்ணா
Vetukula katanuma illa veliya katanuma sollunga anna
Thanks Guruji keep on giving sidhar slokam
God bless you and your family 🙏🙏🙏
Guru saranam
வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் ஹீலர் மகாஞானம்
Good information mikka nandri ayya
அருமை ஐயா நன்றி. இன்றே முயற்சிக்கிறேன்.
Engaluku mun vasal mattum tha Anna iruku pin vasal illangley enna panrathu
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி
Thanks best update 🦋🐘🐘🐘🐘🐘🐘🐘🦋🦋🦋🦋🦋
கோடான கோடி நன்றி சார் உங்களுக்கு
மிகவும் பயனுல்ல தகவள் அண்ணா மிக்க நன்றி
Vazhga valamudan🌹🙏
நன்றி நன்றி நன்றி
ரொம்ப நன்றி சார் நல்ல கருத்து
மிக்க நன்றி செந்தில் ஐயா வாழ்க வளமுடன்
Thank you very much for giving this valuable information...
God is Great. God Bless You. Anna.Very Nice. Very Useful information.👍👌🙏👌👍🙏👌👍🙏
REALLY GREAT SIR. THANKU VERY MUCH SIR.
எங்களுக்கு ரெம்ப வழிகாட்டிய இருக்கீங்க சார். நீங்க நல்லா இருக்கணும். 🙏🙏🙏🙏🙏
Yungal yella thagavalgalukkum koodikana nantrigal Iya
Pls tell us hw many days we need to keep all the parigaram that u share at every of ur video..tnk u
Sendhil thambi kudimbam vazgha valamudan 🙌🙌🙌
உண்மையிலேயே மிக நல்ல தகவல். தமிழ் ஆன்மீகம் சானல் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பதிவிற்கு Comment மூலமாக ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் பல அரிய ஆன்மீக தகவல்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துகிறேன்
நன்றி நல்ல பதிவு உண்மை தான் மந்திரம் கூறி வெற்றிலை உடன் மாந்திரீகர் கொடுப்பார் நல்ல தீர்வு கிடைத்தது.
நன்றி குருஜி 🙏
நீங்க சொல்லுரது ரொம்ப சந்தோஷம் அண்ணா
தெய்வமே நீ நல்லா இருக்கணும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்
Useful information God bless you brother
Thanks for your tips
Excellent thanks valga valamudan ungal sevai thodaratum
Sir na unga channel vara Mari pandren yanaku romba useful a eruku
Nalla pathivu 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஜி
Suuuuupr thanks ji
மிக்க நன்றி🙏ஐயா
Thank a lot. God bless you.
ஐயா மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதை விளக்கத்துடன் சொன்னால் நன்றாக இருக்கும்.
Om... அது ஆறுமாதம் இருந்தாலும் ஒன்னும் ஆகாது ஆறுமாதம் பிறகு மாற்றலாம்
Thanks for your advice
Rompa nanri ayja
Aiiya valga valamudan nanri sami varavangaluku kattu potta epdi udaikirathu
நல்ல விசயங்கள் ஐயா மிக மிக நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா நான் முயற்சி செய்து பார்க்ககிறன் 🙏🙏🙏🙏
Super sir good .remind me
ஐயா இதை எப்போது செய்ய வேண்டும்
அப்படி வைத்த மிளகை எத்தனை நாளைக்கு பிறகு மாற்ற வேண்டும்
தெளிவுபடுத்தவும்
நன்றி
Sir ethanai nattkalukku oru murai mattra vendum please reply me sir
Very very useful message sir thank you very much sir thanks universe
Thank God
Anna devam neega evlo easy tips always tq anna God bless u
நன்றி அண்ணா
ரொம்பவும நன்றி் சொல்ல முடியாத அளவுக்கு
Kula deiva vazhipaadu is must.. correct a sonnenga ayya..
சார் அருமையான பதிவு பின் வாசல் இல்லை என்னா செய்ய வேண்டும் பின் ஜன்னலில் கட்டலாமா
Senthil sir i hav tried it 🙏om vibration was there at home and i felt it was really a good and i felt few changes immediately 🙏om nama shiva
How often u change it?
Very thank you Romba useful video
Rompa nandri anna...
Thanks Anna. Unga tips very powerful thanks anna
Thank you ma🌹🙏🌹
ஐயா ரொம்ப நன்றி
Great 👍 annah thanks 🙏
நன்றி
வாழ்ழ்ழ்க வளமுடன் ....
Nandrigal kodi