நடிகர் நெப்போலியன் மகனுக்கும், எனக்கும் ஒரே நோய் தான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #nepolean #dhanush #musculardystrophy #admk #pmknews #pmk #vikravandi #byelections2024 #dmk #admk #bjpvsdmk #tamilnadubjp #tamilnadubjplive #annamalai #annamalaibjp #edapadipalaniswamy #edappadipalanisamy #edappadi #edappadipalanisami #ops #opsvseps #opanneerselvam #opanneerselvam #mkstalin #mks #uthayanithi #uthayanithistalin #uthayanithi_news #communist #byelections2024 #admknews #tamilnaducongress #ttv #ttvdhinakaran #ttvnews #cpi #cpim #cpimnews #puratchibharatham #mgr #jeyalalitha #sdpi #sdpitamilnadu #sdpinews #mdmk #mdmknews #vck #vckitwing #vcknews #vckthirumavalavan #drkrishnasamy #modi #modiji #tamilnadunewstoday #tamilnaduliveupdates #puthiyathalaimurai #puthiyathalaimurainews #puthiyathalaimurailatestnews #puthiyathalaimuraitv #news18tamilnadu #sunnewstamil #kanyakumari #knneru #tamil #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilactors #tamilactor #tamilcinemaupdates #tamilcinemareviews #humanity #disabledchild #disabilityawareness #disabilitysupport #disableperson

Комментарии • 123

  • @newsseconds1878
    @newsseconds1878  Месяц назад +2

    ruclips.net/video/cy9ozKpRLdI/видео.htmlsi=IZHtUGOlZ2fqY2rt

  • @ahamedajeesh264
    @ahamedajeesh264 Месяц назад +95

    இந்த நோய்க்கு இறைவன் சீக்கிரம் மருந்து கண்டுபிடித்து காப்பாற்ற இறைவனிடம் எல்லோரும் பிராத்திப்போம்

  • @ahamedajeesh264
    @ahamedajeesh264 Месяц назад +69

    சூப்பர் சார் அருமையான பதிவு நெப்போலியன் சார் மகனுக்காக செய்வது உண்மையிலே சிறந்த தந்தை தனுசுக்கு சிறந்த தந்தை கிடைத்துள்ளார் உங்கள் பதிவு மிகவும் அருமையான விஷயம் இந்த நோய்க்கு திருமணம் ஒரு தடையே இல்லை இந்த பதிவின் மூலம் மக்களுக்கு சொல்லிட்டீங்க சார் நீங்களும் நீண்ட ஆயுளுடன் இருக்க கடவுளிடம் பிரார்த்திப்பேன்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      இல்லை. இந்த நோயின் தாக்கம் கொடுமையாக உள்ளது. இந்த மனிதர் உள்ளத்தால் நல்லவர். முடிந்த வரை செக்ஸ் கொள்வதில் தவறில்லை. திருமணம் என்பதும் செக்ஸ் என்பதும் ஒட்டு மொத்தமாக ஒன்றில்லை. நெப்போலியன் ஒரு 100 டாலர் அல்லது 200 டாலர்களுக்கு செக்ஸ் சர்வீஸ் செய்கிற பெண்களைத் தேடலாம். ஆனால் ஒரு முழு பெண்ணை வாங்குவது சரி ஆகவே ஆகாது.

    • @ushasaravanan5073
      @ushasaravanan5073 Месяц назад +1

      True true true

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      @@ushasaravanan5073 False, False, False. Even though this gentleman says that sexual desire, we have to understand that he is affected at a later age than Napolean's boy. This man also says that the changes are happening., Watch 4 to 6 minutes mark.
      Sex is an integral part of a co-habituated family life. Life expectations and uncertainties will be problem. If at all Napolean wants femaile company for his sone, there is a marketplace for him to search.
      I do not approve this marriage.

    • @msdhoni1716
      @msdhoni1716 Месяц назад

      ​​@@manimani-xe3xgyou better don't accept for your son to marry
      who the he'll are you to not approving other man's son

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      @@msdhoni1716 Listen man, "உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியாது". இந்த கல்யாணம் இயற்கைக்கு மாறானது.

  • @jacobnicholas9388
    @jacobnicholas9388 Месяц назад +7

    Finally, one sensible, emotional, and educational video by a RUclipsr. Amid all the crap on RUclips, hats off to you for pulling off such a timely and meaningful interview on muscular dystrophy. I'm sure it will be encouraging for many who need it at this hour.

  • @k.chidambaram9368
    @k.chidambaram9368 Месяц назад +20

    என் மகன் இந்த கொடுமையான நோயால் பாதிக்கபட்டு உள்ளான் சீக்கிரம் மருந்து கண்டுபிடிக்க அனைவரும் இறைவனை வேண்டுங்கள் எட்டு வயது சிறுவன் நடக்க முடியவிலலை மிகவும் கஷ்டமாக உள்ளது

    • @nalinianbu1744
      @nalinianbu1744 Месяц назад

      @@k.chidambaram9368 the research is on for several decades . Only God knows when they will find a solution for this. I helpless children and unfortunate parents

  • @mathavammini4348
    @mathavammini4348 Месяц назад +13

    புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் நோய். நம்முடைய செல்களை இழந்து கொண்டே வரும் நோய். இவரை நான் சந்தித்த பின்னர்தான் இந்த நோயை அறிந்து கொள்ள முடிந்தது. இனிமையான நண்பர்.

  • @user-hu8rf7pi1e
    @user-hu8rf7pi1e Месяц назад +13

    அய்யா எனது மகளுக்கு Multiple sclerosis என்ற குறைபாடு உள்ளதாக கண்டறிய பட்டுள்ளது
    மிக மோசமான‌விளைவுகளை‌ ஏற்படுத்தும் என்கிறார்கள்
    மிக வேதனையோடு இதை பதிவிடுகிறேன் இதிலியிருந்து தப்பிக்க வழியுண்டா
    இதனால்‌‌‌ எனது மகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாள்
    நெப்போலியன் அவர்களை சந்திக்க உதவுங்கள்
    மனவேதனையுடன் இதை பதிவிடுகிறேன் உதவுங்கள்

  • @lailaraj9195
    @lailaraj9195 Месяц назад +11

    Very well U have completed the interview, congratulations Gandhi God bless you,i really appreciate your self confidence Gandhi

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 Месяц назад +32

    ஆங்கர் அவர பேச விடுங்க சார்😢😢😢😢

    • @prabhukumar7701
      @prabhukumar7701 Месяц назад +1

      நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் அவரை இந்த தம்பி பேசா விடாம இருந்தது எனக்கு பிடிக்க வில்லை

  • @subashboss5931
    @subashboss5931 Месяц назад +19

    அவரை பொருமையாக பேச விடுங்கள் ஆங்கர் தோழா

    • @jayaramjeyanthini1288
      @jayaramjeyanthini1288 Месяц назад

      ஆம்.சில கேள்விகள் அவரை சங்கடத்தை ஏற்படுத்தும்.

    • @premajayarani3833
      @premajayarani3833 Месяц назад

      All the best dear friend

  • @n.vraman3953
    @n.vraman3953 Месяц назад +3

    Dear Mr.Gandhi, your positive thoughts and your will and determination to keep your literary contributions is something really great. Please keep up your works.You will stay blessed.

  • @ponninselvananandapadmakumar
    @ponninselvananandapadmakumar Месяц назад +5

    நாவல் காந்தியை அவருடைய கல்லூரி காலத்திலேயே அவரது அண்ணன் முத்துகுமார் அவர்களுடன் வரும் போதிலிருந்தே அறிவேன் இத்தனை கடினமான சூழலை எதிர் கொண்டும் ஒரு கவிஞனாக எழுத்தாளனாகவும் பரிமாணங்கள் கண்ட தம்பி காந்தி குமரியின் ஆக சிறந்த ஆளுமைகளின் பட்டியலிலும் இடம் பெறுவது உறுதி

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe Месяц назад +22

    கடவுளே.....நீதானே வியாதியும் படைத்தாய். ஏன்.எவ்வளவு இரக்கம் இல்லாத கஷ்டங்கள்.

  • @geethamohan2377
    @geethamohan2377 Месяц назад +6

    God bless you with good health, peace, joy..all through your life..

  • @rabinkumarrabin1721
    @rabinkumarrabin1721 Месяц назад +3

    உடலளவில் குறை உள்ளவராக இருந்தாலும் மனதளவில் குறை இல்லாதவனர்.
    அண்ணா காந்தி ❤️

  • @chithraprakash8392
    @chithraprakash8392 Месяц назад +1

    Mr. Gandhi, you have a wonderful heart! Best wishes for your success! Thank you for sharing and your experience. I am sure it would help lots of people

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 Месяц назад +1

    Hats off Mr.Gandhi. amazing perserverence. May God bless you with the best.

  • @user-cc8li9pw9p
    @user-cc8li9pw9p Месяц назад +3

    மனித உணர்வுகளை தெள்ள தெளிவாக கூறியுள்ளீர்கள் தம்பி நீங்களும் நீடூழி ,வாழ இறைவனை வேண்டி பிராத்திக்கிறேன்! இறைவன் நினைத்தால் எந்த ஒரு மாற்றத்தையும் தர முடியும். நீங்கள். ஒவ் வொரு நொடியும் நான் சரியாகி விடுவேன், சரியாகி விடுவேன், என்று பரிபூரணமாக நம்ப வேண்டும். " நீ. எதை நினைக்கிறாயோ அதுவாக மாறுவாய் " என்ற. சுவாமி. விவேகானந்தரின் இறை வாக்காக எடுத்துக் கொண்டு நேர்மறை எண்ணங்களை மட்டும் வளர்த்துப் கொள்ளுங்கள்.அதில் நூறு சதவீதம். உறுதியாக இருங்கள். மற்றவர்களின் எந்த ஒரு விமர்சனத்தையும் காதுக்குள் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்ந்து காட்டுங்கள் உங்களால் முடியும் தம்பி, தம்பி!

  • @pushparaja5939
    @pushparaja5939 Месяц назад +6

    அரசாங்கம் அவரின் குறைகளை திர்க்கவும் நன்றி நன்றி

  • @manoharpmr6136
    @manoharpmr6136 Месяц назад +20

    அண்ணன் நாவல் காந்தி அவர்கள் சிறந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் இந்த காணோலி மூலம் உலகம் அறியப்பட வேண்டிய நபர் 3:44

  • @chitrar5253
    @chitrar5253 Месяц назад +5

    வாழ்க வளமுடன்👍👌

  • @SurprisedBeachCoast-rj3im
    @SurprisedBeachCoast-rj3im Месяц назад +1

    உயர்ந்த உள்ளம் கொண்டவர் , வாழ்க வளர்க. ❤❤❤

  • @selvikarupayah7374
    @selvikarupayah7374 27 дней назад

    congratulations👏

  • @minishaulagam7067
    @minishaulagam7067 Месяц назад +5

    என் மருமகன் ரொம்ப ரொம்ப திறமைசாலி.....

  • @A-THIY2312
    @A-THIY2312 Месяц назад +3

    Great man

  • @kavimak1000
    @kavimak1000 Месяц назад +5

    Let the host complete. Don't assume and finish the sentence for them, and immediately jump to the next topic

  • @subra67
    @subra67 Месяц назад +2

    Very beautiful video!

  • @palanisami4676
    @palanisami4676 Месяц назад +1

    Pasitiva pesinathuku
    நன்றி ❤❤❤❤❤❤

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Месяц назад +2

    I'm Malaysian in our country our former Malaysian footballer by the name of Mokthar Dahari who was a good player suffered from this muscular dystrophy later after he was in his 30s and slowly his health deteorated and he passed away after a few years

  • @dhanasekar3181
    @dhanasekar3181 Месяц назад +1

    Nice speech

  • @manimegalai8222
    @manimegalai8222 Месяц назад +3

    God bless you brother

    • @aruk3421
      @aruk3421 Месяц назад

      God bless you

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 Месяц назад

    Pray GOD to give right treatment for you kind of brother, be happy

  • @Nani-mj3uy
    @Nani-mj3uy Месяц назад +9

    நம்பிக்கை மனிதர்❤❤❤

  • @renukadevi5099
    @renukadevi5099 Месяц назад +1

    இறைவன் உங்களுடன் இருக்க வேண்டும்

  • @tamilanvision
    @tamilanvision Месяц назад +7

    Very proud of you.. brother.. u r class mate vinod

  • @geethavenkatesan12
    @geethavenkatesan12 Месяц назад +15

    ஆங்கர் பேச்சு‌அதிகம் அவரை பேச விடனும்

  • @kavithavisvanathan7425
    @kavithavisvanathan7425 Месяц назад

    God bless u

  • @rvi6739
    @rvi6739 Месяц назад

    உங்களுடைய பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Месяц назад

    Nice positive interviee ❤❤❤

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 Месяц назад

    Thank you bro,,
    Thank you anchor.

  • @rajasoundari8728
    @rajasoundari8728 Месяц назад

    அரசுக்கு கொடுத்த விண்ணப்பம் அரசு கவனிக்க வேண்டிய ஒன்று

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Месяц назад +7

    அருமையான பதிவு
    இறைவன் அற்புதமானவர் அற்புதம் செய்ய கூடியவர்
    தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை கடக்கும் நண்பருக்கு இறைவன் அருள் கிட்டும்
    வாழ்த்துக்கள் ❤

  • @MAHIVILLAGEVLOGS-lg5nc
    @MAHIVILLAGEVLOGS-lg5nc Месяц назад +10

    ஆங்கர் அவர பேச விடுயா நீயே பேசிட்டு இருக்க

    • @agni433
      @agni433 Месяц назад

      🔥🔥🔥🔥🔥🔥

  • @sivasivanandam7433
    @sivasivanandam7433 Месяц назад

    💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shreedevi4695
    @shreedevi4695 Месяц назад

    Super sir

  • @ananthiv9316
    @ananthiv9316 Месяц назад

    👌👌👌👏👏👏

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Месяц назад

    Ayuerveda treatment can reduce or prevent worsen the disease. Multiple celorsis also can be improved with ayuerveda.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Месяц назад +2

    அதெப்படிப்பா, ஒரு subject ஏ வைச்சு அத்தனை பேரும் சம்பாரிக்கிறீங்க? யார் செத்தாலும் அந்த subjectதான், யாருக்காவது கல்யாணம்னாலும் அந்த subjectதான். 😅😅

  • @jinuj6683
    @jinuj6683 Месяц назад

    👍👍👍👍👍👏👏👏

  • @umaramesh8904
    @umaramesh8904 Месяц назад

    👍👌

  • @ameersuhailameersuhail355
    @ameersuhailameersuhail355 Месяц назад +1

    You're absolutely right. If I ever get a chance to go abroad, I definitely will. When I go out in my wheelchair, people often stare at me as if I'm an alien. It's a terrible feeling. Even at family weddings, it's the same story. Why do people assume that someone with a disability should stay locked in their room? We have the right to enjoy life, learn in schools, and participate in all aspects of society. Unfortunately, many places in India are inaccessible to wheelchair users. Buildings and premises often lack basic amenities like ramps, and when they do exist, they're often poorly designed.
    I'm from Kerala, and I believe that influential people like you, RUclipsrs, should advocate for us. By raising awareness, you can inspire the next generation to create a more inclusive society. Thank you for sharing my experience with this large audience.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Месяц назад +2

    ஆமாம் எனக்கும் சித்தர்கள் மேல் நம்பிக்கை உண்டு. எனக்கு பல அதிசயங்கள் நடந்திருக்கிறது. இவருக்கும் நல்லது நடக்கட்டும்.

  • @maryjesu-rs8ih
    @maryjesu-rs8ih Месяц назад

    En magaunukku 10 vayathil walking stop aachu now 16 years old very difficulty disease

  • @user-mv1iq1wd7u
    @user-mv1iq1wd7u Месяц назад +3

    Annoying anger...

  • @yasodhams4858
    @yasodhams4858 Месяц назад +1

    இவருக்கு இந்த நோய் கொஞ்சம் விரியாம் மெதுவாக பதிப்பு செல்கிறது அனல் என் அக்கவுக்கு இந்ந நோய் தாக்கி 3 அண்டு தான் உயிர் உடன் இருந்தார்

  • @Ramyamyou
    @Ramyamyou Месяц назад

    🙏🙏

  • @anushar1718
    @anushar1718 Месяц назад +2

    En payanukum same (DMD)brother avan ipo intha ulagathula ila 2015 la iranthuttan avolo brilliant boy azaha art varaivan

    • @RAMSHRI_UTB
      @RAMSHRI_UTB Месяц назад

      But his memories are always with you. With his memory he will live in you.

    • @RAMSHRI_UTB
      @RAMSHRI_UTB Месяц назад

      I also have bmd

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Месяц назад +1

    His son marrying because his father has binami money !

    • @RAMSHRI_UTB
      @RAMSHRI_UTB Месяц назад

      If he had binami money with that money he can't cure his son. So plz sense some humanity here bro

  • @avadaimani2828
    @avadaimani2828 Месяц назад +5

    இந்த மாதிரி. பெண்ணை .... ஆண்கள் ஏற்றுக் கொள்வார்களா?

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      நெப்போலியனைக் கேளுங்கள்! ஆண்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது பெண்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் யாவரும் ஒரு நாள் இறந்து போவோம். ஆயினும் நமது உடல் ஒவ்வொரு பருவமாக நம்மை நடத்தி செல்கிறது. நாளை என்கிற நம்பிக்கை உள்ளவரை இன்று நன்றாகவே இயங்குகிறோம். கணவன் மனைவிக்கு இந்த பயணம் ஓரள்விற்கு ஒத்து வர வேண்டும். நெப்போலியன் தனது இன்னொரு மகனுக்கு இந்த நோயுள்ள ஒரு பெண்ணை மணம் முடித்துள்ளாரா அல்லது முடிப்பாரா? கேட்கவும்.
      நெப்போலியன் செய்வது சரியல்ல. ஆனால் தேவைப்பட்டால் 100 டாலரொ 200 டாலரோ என்று செக்ஸ் சர்வீஸ் செய்யும் பெண் கிடைப்பாளா என தேடியிருக்க வேண்டும். குறையில்லாத பெண்ணை முழுவதுமாக முடக்குவது அநியாயம்.

    • @linlinrose8382
      @linlinrose8382 Месяц назад +2

      Never

    • @RAMSHRI_UTB
      @RAMSHRI_UTB Месяц назад

      Let's not bring nonsense about gender in this

  • @chitrasegar5458
    @chitrasegar5458 Месяц назад +2

    Anchor let Mr Gandhi finish he talk. To much interrupt.

  • @MaharajaChelladursi
    @MaharajaChelladursi Месяц назад

    Enakum intha problem iruku enaku 18 vayasula vanthuchu enaku ippa 25 age agudhu ippa ennala ooda mudiyala but slow va nadakka mutiuthu ennLa entha workum panna mutiyathu veetulaiye iruppe enga nanga romba kasta padura kudumbam ennala car bike ellame ootta mutium.en life years pochu nanum oru ponnum 5 years love pannom Ava kuda enna vittu poyita na 3 time suicide panniruke aana kapathitanga enga ammakaga romba kasta pattu vazhntu iruke

  • @gomathyg8566
    @gomathyg8566 Месяц назад

    நாகர்கோவில் மண்டைக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு இந்நோய் உள்ளது

  • @nalinianbu1744
    @nalinianbu1744 Месяц назад

    Very well explained dear, I had a son who passed away at the age of 19. His manifestation was at the age of 5, he was on wheelchair from 4th standard, completed his 12 th standard in st.John’s high school Bangalore. He was always with his helper and had a motorised wheelchair from Callidai motors. We are from Kanyakumari district, I like to meet Mr.Gandhi. Can I have his contact details. We are now living in Bangalore.

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Месяц назад

      You are strong despite the struggles and difficulty.

    • @prabhaarumugam8677
      @prabhaarumugam8677 Месяц назад

      My son is also suffering from this same SMA disease.. Now he is at 22.
      😢😢😢No words to say his difficulties.. 😢😢😢

  • @chanthini5408
    @chanthini5408 Месяц назад +3

    No no

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Месяц назад +3

    அருமையான மனசு. நீங்களும் நலமுடன் வாழ கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் தர வேண்டும்.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Месяц назад +4

    Anchor don't interrupt when he's explaining

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 Месяц назад +1

    A famous scientist was suffering from this muscular dystrophy.right now I don't remember his name.he has discovered many computer related things

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      ஸ்டீவன் ஹாக்கிங்க். இந்த நோயில்லை. அது வேறு.

    • @pmanimegalai1909
      @pmanimegalai1909 Месяц назад

      Ralph Braun ,who suffered from MD produced motorized scooter.John Nash ,an american ,who suffered from the same MD had discovered Game Theory Differential Equations .many more popular writers singers n scientists ( both living n dead) had this disability .depending upon which part of the body is affected, they were able to discover many things that will help humanity to learn and accordingly find out marvels of science narts

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      @@pmanimegalai1909 OK man. I did not know these things. This boy is a super duper boy. This girl will bathe him, clean him, have sex with him when he is in the wheel chair and have many children with him who will become the next Michel Jordans of the future. I wish the couple very well and feel ashamed of having had thoughts of little people.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Месяц назад +5

    Anchor is boring

  • @r.khishan3359
    @r.khishan3359 Месяц назад

    இந்த நோய்க்கு விரைவில் நல்ல சிகிற்சை கண்டுபிடிக்கவேண்டும்.

  • @user-ir3kl8if4e
    @user-ir3kl8if4e Месяц назад

    யா அல்லாஹ் ,🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @kalaignankalai1815
    @kalaignankalai1815 Месяц назад

    Thuli alavum mana-sorvu kuda illai.

  • @user-cz8ok7gs3i
    @user-cz8ok7gs3i Месяц назад +1

    😍😍🙏💪💐💐💐

  • @Traveller-1994
    @Traveller-1994 Месяц назад

    Nanum Hadicap By BIRTH Enuku By BIRTH LA Spinalcord Surgery panache ku I Can't Walk......pls I request you All for Pray for me.....now I'm 30years

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Месяц назад

    Enga pesavendaidhu panaitha pathi mattum thaan jaathi pathi illa

  • @nagalakshmisethuraman6870
    @nagalakshmisethuraman6870 Месяц назад

    In his ii1

  • @Siddhar1990
    @Siddhar1990 Месяц назад +1

    Siddarkal kandippa ippo irunthaal marunthu vaithurupparkal yentru yen nambikkai

  • @padmadevi3359
    @padmadevi3359 Месяц назад

    Nagercoil Tamil.

  • @ilayaraja5147
    @ilayaraja5147 Месяц назад

    என் பெயர் இளையராஜா நான் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் நாவல் காந்தி அவர்கள் பேசிய காணொளியை பார்த்தேன் மிக அருமையாக தசை சிதைவு நோய் பற்றிய காணொளியை பதிவு செய்துள்ளார் நாவல் காந்தி அவர்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz Месяц назад +1

    sir marriage agiducha

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Месяц назад +10

      Did you follow the interview properly? Anchor already mentioned that he is unmarried. He is such a genuine person, Nepolian is trying to show off his political and money power.

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Месяц назад

      நெப்போலியன் மிகப்பெரிய பணக்காரர் அதனால அவருடைய மகனுக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு..... ஆனா இவருக்கு யார் பொண்ணு தருவாங்க..

  • @anbupillai9817
    @anbupillai9817 Месяц назад +3

    Marriages are made in heaven.
    We all should welcome this marriage and pray God for their well being and happy married life.
    Let us be positive.
    Encourage the couple.
    Send your best wishes and blessings.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      No man. Not all. Please. This man is cute, good in heart. If he has sexual feelings, certainly an arrangement can be done such that a women satisfies him for a fee. In our lives, a husband and wife live some compatible life and make a family. In the case of Napoleon's son's marriage, there is something fundamentally wrong. As this guy says, even if the mind says to his hand "take that pen", the coordination is not there. Nepoleon must seek a sex service worker and not a full female for life. And, to be honest, the speed at which this disease is reducing the life is certainly not "natural".
      I do not support this marriage. Very very wrong.

  • @ganeshc6937
    @ganeshc6937 Месяц назад +2

    Anchor manasula periya puluthi pola

  • @Mm12361
    @Mm12361 Месяц назад

    Allah bless u ❤️❤️❤️

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 Месяц назад +1

    எவ்ளோ காசு வாங்கின