கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவது சுத்த முட்டாள்தனமாக இருக்கு சுந்தரம் ஆவேசம் |Seeman speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவது சுத்த முட்டாள்தனமாக இருக்கு சுந்தரம் ஆவேசம் |Seeman speech#seemanspeech #seemanlatestspeech #seemanspeech2020 #seemanfirespeech #seemanlatestinterview #seemanbestspeech #seemanspeechtoday #seemanfunnyspeech #seemanpressmeet

Комментарии • 105

  • @rajeshg343
    @rajeshg343 3 года назад +90

    கல்யாணசுந்தரம் நீ இவ்வளவு கீழ்த்தரமான மனிதன் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்

    • @thundergaming3851
      @thundergaming3851 3 года назад +3

      throgi bro thamizhn tothu ponana ella throgathala tha bro

  • @குமார்தமிழன்
    @குமார்தமிழன் 3 года назад +60

    கல்யாணசுந்தரம் நீ ஏன் இவ்வளவு காண்டாகுற

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    நம் தமிழரில் இருந்தபோது தூய்மையாக தெரிந்த உங்கள் முகத்தோற்றம் தற்பொழுது உங்கள் உள்ளத்தில் உள்ள கரை படிந்த அழுக்கு உங்கள் முகத்தோற்றத்தில் வெளிப்படுகிறது💪💪💪

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 3 года назад +31

    கருணா சுந்தரம் 😭😭

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    நல்ல வனையும் வரலாறு பேசும் கெட்ட வனையும் வரலாறு பேசும் நீ எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொண்டாய் 💪💪💪

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 года назад +23

    சீமான் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் நின்று வெல்வாரோ! வெல்லமாட்டாரோ! எனத் தெரியாது.. ஆனால், ஒரு வீரனுக்கு அழகே துணிச்சல்தான்.
    அந்த வகையில் பார்க்கும் போது செந்தமிழன் சீமான் அவர்களின் துணிச்சலை தமிழகம் பார்க்கும் நேரம்தான் இப்பொழுது வந்துவிட்டது.....
    போரில் வென்றவன் தோற்றவன் இருவருக்குமே வரலாற்றில் இடம் உண்டு.
    ஆனால் வேடிக்கை பார்ப்பவருக்கு வரலாற்றில் இடமில்லை.
    சீமான் அவர்கள் வென்றாலும் தோற்றாலும் உறுதியாக மக்களால் என்றைக்கும் பேசப்படுவார்...
    நன்றி 🙏

  • @mohanecemohan
    @mohanecemohan 3 года назад +11

    பேராசியராக இருந்து கொண்டு முட்டாள் போல் பேசாதீர்கள். சீமான் கொளத்தூரில் போட்டி இடுவேன் என்று அதிகார பூர்வமாக சொல்லவில்லை. செய்தியாளர்கள் கேட்டதற்கு ஒரு நகைச்சுவையாக பதில் சொன்னார். அவ்வளவுதான். நல்லா பண்ணுகிறீர்கள். இதற்கு பெயர் தான் துரோகம்.

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 года назад +19

    கருணாசுந்தரம் 😡

  • @shanthi6664
    @shanthi6664 3 года назад +18

    நாம் தமிழர்

  • @sagunramu6762
    @sagunramu6762 3 года назад +14

    I used to admire Kalyanasundram speech when he was in NTK,but now than I know how FROUD he is to talk nonsense about Seeman Anna n NTK😡😡😡

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 3 года назад +11

    மிகச்சிறப்பு... உங்களின் இந்த பதிவு... நாம் தமிழர் கட்சி லால்குடி தொகுதி... நாம் தமிழர்!!!

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 3 года назад +17

    நீங்கள் செய்வது மிக கேவலமான வேலை

  • @sathishkumarmathialagan
    @sathishkumarmathialagan 3 года назад +33

    இலக்கு ஓன்று தான் இனத்தின் விடுதலை. கட்டாயம் வெல்வோம் நாம் தமிழர்

    • @revas7618
      @revas7618 3 года назад

      தம்பி இந்த இனத்தை சீமான் ட இருந்து காப்பாத்து

    • @sathishkumarmathialagan
      @sathishkumarmathialagan 3 года назад

      @@revas7618 சரிங்க ஐயா, அவர பாத்த சொல்லிடறேன்

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 года назад +10

    Only NTK save TAMIL NADU 👍👍👍👍 don't worry kalyana Sundaram sir 😀😀😀😂😂😂 you cool kalyana Sundaram 😀😀😀😂😂

  • @eshwathiru3171
    @eshwathiru3171 3 года назад +6

    கல்யாணம் , கொஞ்சமாவது இனத்திற்கு விசுவாசமாயிறு.

  • @mohangath
    @mohangath 3 года назад +11

    karuna thaan...

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 года назад +14

    Kalyana Sundaram NEENGA yean aathierama pesuringa.....?????

    • @NareshKumar-lt8fb
      @NareshKumar-lt8fb 3 года назад +3

      கல்யாணசுந்தரம் உனக்கு ஏன் இந்த மாதிரி பொழப்பு

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 3 года назад +18

    ஏன்டா இப்படி ,,,கல்யாண சுந்தரம் ,,,நன்றி கேட்ட ,,,நாநாநா 😡😡👺👺👺💀

  • @மணிகண்டன்ஆறுமுகம்

    முதலில் ' என் அண்ணன் ', பின்னர் ' திரு சீமான் அவர்கள் ', இப்போது ' சீமான் '... நாளைக்கு எப்படியும், ' அவன் இவன் ' என்று இன்னும் கீழே போய் விடுவார் போல... ஆனால் இதே காணொளியில் மாற்று கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், முறையாக அண்ணன் என்று விளிக்கிறார் சீமான் அவர்கள்..

  • @p.yesuraja9358
    @p.yesuraja9358 3 года назад +5

    NTK

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 3 года назад +4

    உங்கள் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தேன் அண்ணன் சொல்வது போல் நீங்கள் நடந்து கொண்டிருக்கின்றீர்கள் இப்பவும் உங்கள் மீது மதிப்பு கொஞ்சம் இருக்கின்றது தயவுகூர்ந்து அண்ணனை விமர்சிக்காதீர்கள் உங்களால் முடிந்தால் நம் இனத்திற்கு நன்றி உள்ளவனாகவும் விசுவாசமாக இருங்கள் இது என்னுடைய தாழ்மையான கருத்து இந்தக் கருத்தை நான் உங்களுக்கு பதிவிடுவதற்கு தகுதி உள்ளவர் தான் உங்களையும் நான் சில பல ஆண்டு காலமாக உங்கள் பேச்சை உங்கள் நன்னடத்தையும் கண்டு வியந்துள்ளேன் ஆனால் இப்பொழுது சிறிது காலமாக நீங்கள் செயல்படும் செயல்பாடு கடவுள் இருக்கிறாரோ இல்லையோ மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது ஒரு ஒருநாள் அது உங்களை கேள்வி கேட்கும் இப்படிக்கு தமிழ் நெஞ்சங்கள்

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 года назад +4

    இருந்தாலும் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வதா...

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 года назад +5

    👍🏼👍🏼👍🏼💪🏼

  • @rescueship1450
    @rescueship1450 3 года назад +5

    Very bad Karuna Sundaram

  • @murgesanperiya8951
    @murgesanperiya8951 3 года назад +1

    நாம் தமிழர் வாழ்க.சுந்தரம் நீயா செத்துபோய்விடு.நீ உண்மையிலே நீ தமிழனா?

  • @leofernandus4983
    @leofernandus4983 3 года назад +1

    மேதகு பிரபாகரனுக்கு ஒரு கருனா நாம் தமிழர் கட்சிக்கு இந்த தமிழன துரோகி.

  • @mksacademy6822
    @mksacademy6822 3 года назад +3

    Simply waste ....ur never leave naan tamilar but u gone entrie tamilan hearts pogga poi teaching velaiyavathu paruga oluga

  • @allinonecare9833
    @allinonecare9833 3 года назад

    Please vote for seeman sir

  • @saravanan8660
    @saravanan8660 3 года назад +1

    KALYANASUNDERAM WANT CM AND LEADER POST

  • @ariventhanb5778
    @ariventhanb5778 3 года назад

    NTK 🔥 🔥 🔥 💪 💪 💪 👌,

  • @arasuthirun9417
    @arasuthirun9417 3 года назад

    எங்களுக்கு உன்னை நினைத்தாதான் சிரிப்பா வருது.

  • @ayyappans6998
    @ayyappans6998 3 года назад +1

    🐯🐯🐯🐯🐯💪💪💪💪

  • @MaheshMahesh-qj8qe
    @MaheshMahesh-qj8qe 3 года назад

    Naam uruthiyaga velvom Annan velvom anna velvom velvom anna

  • @mayu198301
    @mayu198301 3 года назад

    தமிழ் தேசியத்தில் இருக்கும் பொது செழிப்பா இருந்த மாதிரி இருக்கு , என்ன கல்யாண் மரியாதையை இல்லை போல அங்க

  • @saicharan-xm7dg
    @saicharan-xm7dg 3 года назад

    Nannga namba vee maatom bro seeman confirm cm aagiduvaaru neenga paarunga

  • @ravoofakila6844
    @ravoofakila6844 3 года назад

    Enga annan seeman nermayanavar

  • @mageshmagesh5508
    @mageshmagesh5508 3 года назад

    டேய் நீ துறோகி... இதற்க்கு முன்புமாக இருந்த நிலமை.. கொஞ்சம் நினைத்து பார்.

  • @sreenivasansreenivasan7093
    @sreenivasansreenivasan7093 3 года назад

    Kalyanam ni ellam alai know kitayathu.

  • @kalaivanankalai4526
    @kalaivanankalai4526 3 года назад +1

    Kalyanasuntaram odambe eppadi eruke nee la oru tamilana vekkama illa

  • @parvathis9879
    @parvathis9879 3 года назад +1

    Ks loosu payale😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬😡🤐😡🤐🤐🤐🤫🤫🤫🤫🤐🤐🤐🤐🤫🤫🤫👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @ArunKumar-on4xh
    @ArunKumar-on4xh 3 года назад

    Ali baba Kalyan a suntharam

  • @karthikeya8672
    @karthikeya8672 3 года назад

    Life la eni kalyana sundharam soompu adichiya savapora

  • @sathiarajnesan7229
    @sathiarajnesan7229 3 года назад

    உன்ன போய் ஒரு காலத்துல நல்லவன்னு நம்பி வருத்தப்பட்டேன். ச்சீ thooooo

  • @arungandhi3429
    @arungandhi3429 3 года назад

    டேய் டேய் ஏன்டா கத்திரே சுந்தர நீயேஉன்தலையில மண்ன வாரிபோட்டுட்டு கெடுத்துட்டு இப்ப குய்யோ முறையோனுகத்துரே வேரஒருஎடத்தபார அதுதா சரி உனக்கு.

  • @Kali_PanjuOfficial
    @Kali_PanjuOfficial 3 года назад

    Mr.kalyanam evlo kuduthanga

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 года назад

    Kalyanasundaram....idhu enna get up?
    Aanmeegha arasiyala?
    Thaadi vachavenellam Tagore?

  • @malathycholan6080
    @malathycholan6080 3 года назад

    டேய் டேய் உனக்கு என்ன பிரச்சனை சுந்தரம்

  • @saravananmarimuthu8724
    @saravananmarimuthu8724 3 года назад

    Thurogi karuna

  • @solairajaj6682
    @solairajaj6682 3 года назад

  • @dhayananthk1098
    @dhayananthk1098 3 года назад

    Adai Appdi Enna Kalyansundharam Thorgam Panunaru Atha SOLLUKA..?
    😠😠😠

  • @makeshs8331
    @makeshs8331 3 года назад

    Kalyanasuntharan 200% yokkiyan

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 года назад

    Varumda Ean Varaadhu? Karunakara...!!

  • @خالدالعبدالله-ك2ه
    @خالدالعبدالله-ك2ه 3 года назад

    No

  • @janoravi
    @janoravi 3 года назад

    டேய் உன்னோட வேலய மட்டும் பாரு

  • @suresh.dsuresh5942
    @suresh.dsuresh5942 3 года назад

    Un meil ulla mariyadhi poncho👈👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @shanmugasundaramb763
    @shanmugasundaramb763 3 года назад

    Sri Lanka Kai kooliya nee

  • @krgdeepa2575
    @krgdeepa2575 3 года назад

    Thuuu.

  • @karikalanravi621
    @karikalanravi621 3 года назад

    அண்ணன் கல்யாண சுந்தரம் கூறும் கருத்து அனைத்தும் முற்றிலும் உண்மை. இவர் அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்