அன்று வீட்டில், பனங்கள்ளு விட்டு வைத்த தோசை மாவில் சுட்ட தோசையை , உரலில் இடித்த செத்தமிளகாய்த் தாளிதங்களுடனான சம்பலுடன் உறைக்க உறைக்க உண்ட சுவைக்கு, எந்த உலகத் தோசையும் நெருங்க முடியாது. அன்பின் தம்பி அலெசுடன் இருந்தால் சிரித்து சிரித்து தனக்குள் பழகுவோரைச் சிறை வைப்பார். தேனான தம்பி அலெஸ்
SUPER ALASTEEN THAMPI CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤.
தம்பி❤❤❤ அலெஸ்டின் 😂😂😂😂 தெருகடை தோசை கானொளி அருமை நல் வாழ்த்துக்கள் 🎉🎉வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉
Super. Thosai kaday ❤❤❤
நீண்ட காலத்துக்கு முன் றோட்டி சாப்பிடுவது போல் இல்லை ❤
நீங்கள் சாப்பிடுவது அது ஒரு அழகு ❤
Expensive. Good only for one person
Super video dear brother IAM shehan from batticaloa
👌👌👌👌👌👌👌
அன்று வீட்டில், பனங்கள்ளு விட்டு வைத்த தோசை மாவில் சுட்ட தோசையை , உரலில் இடித்த செத்தமிளகாய்த் தாளிதங்களுடனான சம்பலுடன் உறைக்க உறைக்க உண்ட சுவைக்கு, எந்த உலகத் தோசையும் நெருங்க முடியாது. அன்பின் தம்பி அலெசுடன் இருந்தால் சிரித்து சிரித்து தனக்குள் பழகுவோரைச் சிறை வைப்பார். தேனான தம்பி அலெஸ்
😋😋😋😋😋😋😋😋😜
யாழ் யூற்றீப்பர்களில் நீங்கள் சாப்பிடுவது வேற எங்கையோ கொண்டுபோய் விடுவீர்கள் ❤😂
😊 seems delicious
Enjoy your meal 😋👍🥰
Thanks
😍😍
இவர் karatti மாஸ்டர் 🎉🎉🎉🎉 யாருக்கு தெரியும்
Location pls
Entha idam?
இருந்தாலும் ரோஸ் டீசட் அண்ணாவுக்கு தோசை செரியா கிடைக்கவில்லை இது அனியாயம்
எவ்வளவு பெரிய தோசை 😢
தோசை பார்க்கும்போதே வாயு ஊறுது ஆனா சாப்பிட முடியாது சவுதியில் இருக்கிறேன்
Im swiss 😢
The guy with a cap is a ego in food don’t know to share the food with friends