சாந்தா sister பார்த்தாலே மகிழ்ச்சி தான் ராஜா அண்ணா , ரவி அண்ணா super ,உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர ஆண்டவனை வேண்டுகிறேன் . 👍😂😂😂😂😂😂👍❤️👍❤️👍❤️❤️👍👍❤️❤️👍
அன்றாட இயல்பு வாழ்க்கை நடத்திக் கொண்டே அதையே ஒரு சிறந்த சிரிப்பு பதிவா மாத்தி எங்களுக்கும். நல்ல வீடியோ காட்சிகள் தருகிறீர்கள். மத்த யூடூப் சேனல்காரங்க ரொம்ப பாராட்டி உங்க சேனலபாக்கச்சொல்றாங்க .வாழ்க வளர்க வளமுடன் 🤩🤗👌💯👍
எம்மகளே உளறு வாய் சாந்தா என்ன ஓட்டம் பார்க்கும் வேலையிலே அனைவரையும் மகிழ்விக்கும் திறமை உங்களால் மட்டுமே முடியும் சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி சென்னை
அக்கா அண்ணா என் பெயர் தேவா.. மலேசியா.. உங்களோட வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும்.. சூப்பரா பண்றீங்க... காமெடி செம்மையாக இருக்கு.. இன்னும் நல்லா பண்ணுங்க வாழ்த்துக்கள்
4காசு சம்பாதிப்பதற்க்கு எவ்வளவு பாடு பட வேண்டிய இருக்கு😴😴😴😴. இதில் சாந்தா அவர்களின் சாதுர்யம் சூப்பர்.
இது கானோளிக்காக மட்டுமே...!
மற்றபடி இந்த வியாபாரத்தில் இப்படி ஒரு பரபரப்பு கிடையாது...!
நகைச்சுவைக்காக மட்டுமே....
@@rawthermohamed6165 u
Eppdiyelaa yossikirenghe ❤️❤️❤️😀😀😀😀
இதை பார்த்து சிரித்தவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க 🤩🤣🤣🤣🤣
Supper
உங்க டீம் பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துருது👌👌🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣
சாந்தா sister பார்த்தாலே மகிழ்ச்சி தான் ராஜா அண்ணா , ரவி அண்ணா super ,உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர ஆண்டவனை வேண்டுகிறேன் . 👍😂😂😂😂😂😂👍❤️👍❤️👍❤️❤️👍👍❤️❤️👍
சாந்தா போற போக்கை பாத்தா நாலு வீடு வாங்கிடும் ராஜா. வாழ்த்துக்கள் 👍👍👍
எனக்கு ரவி அண்ணா பார்த்தது மிகவும் சிரிப்பு சிரிப்பு தான் வருது அக்கா ராஜா செம்ம 😂😂😂😂😂👌👌👌👌👌ப்பா
மிகவும் அருமை வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் உங்களை பார்க்க பார்க்க சிரிப்புக்கு பஞ்சம் இல்லை நன்றி 🌷🌷🌹🌹🌹
காரை பார்த்தவுடன் எனக்கு பரபரப்பாக இருந்தது. மூவரும் நன்றாக வேலைப்பார்த்தீர்கள்😀😀😀👌
அப்படியே.உன்மையாகவேயிருந்தது.நடிப்பு.அருமை.அருமை.😁😁😁😁😁👍👍👍👍
சூப்பர் காலையில் சிரிக்கவைத்ததற்க்கு நன்றி ராஜா அண்ணா சாந்தாஅண்ணி ரவி அண்ணா
காலையில் சிரிக்கவைத்தாதுக்குநன்றி
Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 unmai mariye panninga Ravi Annan acting super 👌🏻
சூப்பர் வேற லெவலுக்கு போனது உங்கள் காமெடி👌🤣🤣🤣🤣🙏🏼😍😂😂😂
உங்க வீடியோ பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு மூன்று பேரின் நடிப்பு 👌👌👌👌👌🔥🔥🔥🔥 வர வர ரவி அண்ணா நடிப்பு 👌👌👌👌🔥🔥🔥🔥
அன்றாட இயல்பு வாழ்க்கை நடத்திக் கொண்டே அதையே ஒரு சிறந்த சிரிப்பு பதிவா மாத்தி எங்களுக்கும். நல்ல வீடியோ காட்சிகள் தருகிறீர்கள்.
மத்த யூடூப் சேனல்காரங்க ரொம்ப பாராட்டி உங்க சேனலபாக்கச்சொல்றாங்க .வாழ்க வளர்க வளமுடன் 🤩🤗👌💯👍
அருமையான.இடம் அற்புதமான குடும்பம் கடினமாக உழைக்கும் கணவன் மனைவி கூடவே கொஞ்சம் வருமானத்திற்கு யூடிப் செனல் 😀💛வாழ்த்துக்கள் 💚💙
இயல்பான நடிப்புக்கு சாந்தா அக்காவுக்கு வாழ்த்துக்கள்!!
உண்மை யானா நடிப்பு 3 பயரையும் அருமை யானா நடிப்பு ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌😍😍😍😍😍😍
எல்லாரையும் அவசரப்படுத்திட்டு அக்கா மட்டும் தேங்காய் எடுக்குது...😂😂😂😂
உங்க உழைப்பிற்க்கு எங்கள் வணக்கம்.👌👍😆😆😆😆😆
உங்கள் வீடியோவைப் பார்க்கும் போது ஒவ்வொரு அசைவி லும் நகைச்சுவை உள்ளது.
ரோட்டுல போர கார வைச்சு உங்களைமாதிரி யாறும் திறமையா வீடியோ போடமுடியாது.😆😃😄
சிரிப்போ சிரிப்பு கண்ல தண்ணி வருது
☺☺☺☺ அவா் அவா் வேலையில் இவ்வாறு நடப்பது உண்மை தான். ☺🤣🤣🤣🤣🤣. பாவம் ராஜா அண்ணா, ரவி அண்ணா விழுந்து வாாிட்டாங்க.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நடிப்பு சூப்பர் அண்ணா
சத்ருபமாக இருந்தது 👍
ராஜா அண்ணா ரவி அண்ணா நடிப்பு மிகவும் அருமை இன்னும் அந்த ரவி அண்ணா சேர்ந்த காமெடி அருமை👌👌👌
Ennal sirippa control panna mudiyala pa Ravi anna acting semma
Ravi nadippu fantastic semma sirrippu
Iyyyyyyyyoooooooooooo iiiiiiyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoo 💞💞💞MUDIYALADA SAAAAAAAAMEEEEEEEEE
சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர் 😂😂😂😂 ரவி சகோதரர் சூப்பர் 😂😂😂அச்சோ சாந்தாமா சிரிப்பு தாங்கல 😂😂😂😂😂 போங்க ❤️
எம்மகளே உளறு வாய் சாந்தா என்ன ஓட்டம் பார்க்கும் வேலையிலே அனைவரையும் மகிழ்விக்கும் திறமை உங்களால் மட்டுமே முடியும் சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி சென்னை
அட ஏம்மா. திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு. ஒரு பக்கம் தொழிலில் எவ்வளவு ரிஸ்க் இருக்கு என்பதும் உணர முடிகிறது. Any way 😂😂😂😂👍🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்.
எங்கள் வீட்டில் இன்று வளைகாப்பு அதை விட்டுட்டு உங்கள் வீடியோ பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறேன்🤣🤣🤣🤣
எவ்வளவு மன கஷ்டங்கள் இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் மனம் மகிழ்ச்சியடைகிறது
Parpatharku comedy aha irunthalum life எவ்வளவு போராட்டம் mikkathu? Santha Raja and Ravi long live.
அந்த வீட்டுக்காரன் வந்து பிடிச்சாலும் தேங்காயோட தான் போவேண்ணு தேங்காய விட மாட்டிங்குதுயா அந்த பொண்ணு😂😂😂😂
ரெண்டு வீடியோவும் ஒரே டைம்லா போட்டா நாங்கள் எது முதல்ல பார்ப்பது 😄💖
ஐயோ சிரிப்பு அடக்கமுடியல சூப்பர் அக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா செம்ம
Santha akka reaction Sema comedy 🤣🤣🤣🤣🤣🤣🤣
அண்ணா அக்கா சூப்பரா இருக்கு மூன்று பேரும் சேர்ந்து நல்லா act பன்னி இருக்கீங்க 🤣🤣🤣🤣🤣
அக்கா நீங்க எந்த பதிவு போட்டாலும் அது சந்தோஷத்தை தருது🙏❤ மூவரின் நடிப்பு👌 அருமை👏👏🤭🤭... அக்கா அந்த முகதெரியா நபரை கூட நீங்க நடிக்க வச்சிடிறிங்க 👏👏👏
அக்கா👍👍 pavom
அக்கா running🏃💨💨🏃💨💨
Super👌👍
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சாந்தா அக்கா வேற லெவல். காமெடியா இருந்தாலும் அதில் இருக்கும் கஷ்டமும் புரியுதுக்கா
இந்த வீடியோ பார்த்துதான் subscribe செய்தேன். இயல்பான வாழ்க்கை அதில் இருக்கும் கஷ்டம். உன் எதார்த்த மன நிலை உண்மையில் அபாரம்.
சாந்தா நகைச்சுவை மிகவும் அருமை
🤣🤣🤣🤣👌👌👌💐💐ரவி அண்ணா வேற லெவல் போங்க
சாந்து சகோதரி முத்து அண்ணன் இருவரும் சூப்பர். ரவி அண்ணா சூப்பர். அன்புடன் செல்விபுகழ் சென்னை
Sema comedy siripa adaka mudila akka reaction ah paathutu....🤣🤣🤣
விபாரத்துக்குதானே,போனிங்க...
திருடபோனமாதிரி
ஓடிவாரீங்க,,ரவியும்,செமயா,பன்னுரார்,,,கடைசியில்
செம..செம..சிரிப்பு
காலையிலேய சிரிப்பு தாங்க ல சூப்பர் காமெடி.👌
நீங்க பொருளை தூக்கிட்டு வந்தீங்க அக்கா தேங்காய் துக்கிட்டு வராங்க சூப்பரா இருக்கு நடிப்பு
10 times pathen sema i.cant control laugh😀😀
சிரிச்சே கொடல் வெளிய வந்துரும்😂😂😂😂
ரொம்ப மெனக்கெட்டு வீடியோ போடுறீங்க
சூப்பரோ சூப்பர் 😃😃😃😃
சிரிக்க முடியல சுப்பர்🤣🤣🤣
😃😃😃😃😃😃😃😃😃😙Sola words illa Vera level.....super
அந்த இடத்தின் இயற்கைக் காட்சி அருமை
போங்க போங்க பின்னாடி போலீஸ் வண்டி வர போகுது 🤣🤣😄😄
சிறப்பான நடிப்பு கடைசியில் சிரிப்பை அடக்க முடியவில்லை😂😂😂😂😂 வாழ்க நலமுடன்❤️
ரவி அண்ணா சூப்பர் 😄😄🤣🤣
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👏
எங்கள. எல்லாம் சிரிக்க. வைக்கி றஉங்க மூணு பேருக்கும்வாழ்த்துக்கள்.
இனி காலம் செல்லாது மனந்திரும்பு ! சகோதரனே , சகோதரியே ! ஜுவனுள்ள தேவன் ஈவாய் கொடுத்த நாட்களை வீணடிக்காதீர்கள் !
எங்க வீட்டிலும் இப்படி தான்,விட்டுக் காரருக்கு தெரியாமல் பழையது போடுவேன்
Really u two made for each other.God bless u.
Raja santha Ravi super nadipo nadippu👌👌👌👌👌
Santha mugam vaadi irukku
Udambai gavani ma
அக்கா அண்ணா என் பெயர் தேவா.. மலேசியா.. உங்களோட வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும்.. சூப்பரா பண்றீங்க... காமெடி செம்மையாக இருக்கு.. இன்னும் நல்லா பண்ணுங்க
வாழ்த்துக்கள்
Team super brothers sandha Akka super mpalani Muniyappan 90 kids
செம்ம காமெடி 😂😂😂
சுமால் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று பேருமே கலக்குறீங்க
Santha akka neenga enga pakkathu veetil irundhal enaku positive energy kidaikum naan daily aluthu stress Al paathikapattullen. ,unga video i paarthu siripen,innaiku comedy super santha akka thanks vaalga valamudan
Pathu pathu....iyo ravi anna,akka mama.... Kavanama.....parunga.... 🙋♂️🤭😉🤪❤️
Supperb சாந்தா ராஜா ரவி அண்ணா மிகவும் அருமை
அப்பவே நினைத்தேன் அவரும் பலஸ்u இருக்குnnu சொல்தான் வருகிறார் என்று ❤️❤️👍
Santha akka raja Anna Ravi Anna super 😁😁😁😁😁😁😀😀😀😀
திருடன் இப்படி பயப்படமாட்டான்
😀😀👏👏👌👌
Ravi bro sema vera vera level bro nenga 😁😁😁😁😁😁😁😁adakave mutiyala 💐💐💐💐💐💐
சத்தியமா என்னால முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Superooiio super neenga moonu perum kalakkitteenga ponga 👌👌👌👏👏👏🍫🍫🍫
Nice romba nalla irunthutchi😂😂😂😂😂😂😂😂
சாந்தா அக்கா சூப்பர் காமெடி 😂😂😂
Ravi muthu santha super👍👍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚👍👍👍👍👍
ஆள் டீம் சூப்பர் 👌👌😃😄❤️❤️
Super siripu thanga mudiyala,😂😂😂
Ayyayo mudiyalada samy 😄😄😄😄😄🔥🔥🔥🔥
அருமை அருமை அருமை 😃😃😃😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
"ஸ்டேட்ஸ்" சூப்பர்!
ரவி அண்ணா 👌👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
3பேரின் நடிப்பு 👍👍👍 🤣🤣
திக் திக் படம் பார்த்தா மாதிரி இருந்தது சூப்பர்
Santha akka Raja Anna n Ravi Anna pls big boss vedio podunga.
சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்கள் வீடியோவை பார்த்தால் கவலை மறந்து விடுகின்றன.👌👌👌💯💯💯💯💯💯💯💯💯
சாந்தா ராஜா டெய்லி உங்க வீடியோ பாத்தா தான் அந்த நாள் முழுமையாகுது 😄
Ohhh my god super 👌😂🤣😂🤣
அருமை அருமை சிவாய நமஹ
ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டம் படுறீங்க நீங்க இன்னும் நல்லா வருவீங்க
வாழ்க்கையில் இப்படி ஒரு காமெடி குடும்பத்தை பார்த்ததே கிடையாது
Ravi Anna nadippu super
வேற மாதிரி வேற மாதிரி 😂😂
அக்கா super ka....... 😇😇😇😇😇😇😇😜😜😜😜😜😜😜
அக்கா அண்ணன் ஹாய் 🥰♥️ செம 👌👍👍👍👍👍👍👍
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌😆😆😆😆😆😆