1 நிமிட பயிற்சி - 7 நாட்களில் நினைத்ததை அடைய | LAW OF ATTRACTION IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 4 года назад +138

    20000 பணம் தேவைப்பட்டது. ஆனால் அது கிடைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஏதோ ஒரு அற்புதம் நடக்கக வேண்டும் என்று கேட்டேன். அடுத்த நாள் எதிர்பாராமல் கிடைத்தது.நன்றிகள் பல. தற்போது எழுதிய தேர்வில் வெற்றி நோக்கி என் பயணத்ததை தொடர்கிறேன் சகோ.🙏🙏

  • @yogahappinesshub
    @yogahappinesshub 4 года назад +245

    This exercise is very true. I cleared my jwellery box expecting a necklace. I got a necklace from my mom out of nowhere. Highlight is i tried only once. Thanks a lot bro

  • @rubinir8524
    @rubinir8524 4 года назад +71

    I am a money magnet. Money flows like a river in my life.
    And, I am attracting an unexpected money of 1.5L within next 7days..
    Thank God And Universe...

  • @vasanthit8962
    @vasanthit8962 4 года назад +25

    இன்று நான் ஒரு விஷயத்தை மனதில் நினைத்து கொண்டு ஆரம்பிக்கிறேன். நம்பிக்கையுடன். நடந்த பின் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

  • @r_murugan12
    @r_murugan12 3 года назад +53

    பிரபஞ்சமே உனக்கு நன்றி... வழக்கில் இருந்து விடுதலை கிடைத்ததற்கு நன்றி நான் மீண்டும் ஆசிரியர் பணியிலே அமர வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.. நன்றி...நற்பவி நற்பவி நற்பவி

  • @svijimarthandan
    @svijimarthandan 4 года назад +72

    Really it happens to me before 7 days. It's amazing. I am happy.

  • @kalakavi8480
    @kalakavi8480 3 года назад +10

    Today than vedio pathen very impressed Enakku Govt job kidaikkanum nu pirabhancha shakthikkitta ketkuren Defenetly i a chieve my goal I will select As a Govt PG English Teacher.Next month exam pls Bless me Bhirabhanja shakthigalea

  • @gomathiselvam371
    @gomathiselvam371 4 года назад +60

    வணக்கம். செல்வம் திருச்சி.
    இன்று இந்த வீடியோ பார்த்ததே என் வாழ்வில் நல்ல்து நடக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நான் பணத்திற்க்காக இந்த பயிற்ச்சி செய்கிறேன்.

  • @ginakaandy
    @ginakaandy 4 года назад +105

    The Law of Attraction has been working for me since early nineties!

  • @shejowins3726
    @shejowins3726 3 года назад +34

    எனக்கு நல்ல அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று நினைகிறேன். 🙏🙏

  • @chandramohans2394
    @chandramohans2394 4 года назад +3

    ரொம்ப நல்ல, பயன் உள்ள காணொளி. நன்றி. கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசினால் தமிழுக்கு மிக நல்லது உண்டாகும். வாழ்த்துக்கள்.

  • @divyasubramanyam3699
    @divyasubramanyam3699 4 года назад +32

    Yes sir govt job Ku epdi law of attraction pannanum separate video podunga pls..it will be useful for many aspirants...

  • @archanaarchana1139
    @archanaarchana1139 4 года назад +197

    Idu 1000% unmai yaruvenum nalum try panunga idu yenaku vedadhri ayya solli nan try panen yen life la yellame sucsess achi vazhga valamudan 🙏🙏

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 4 года назад +1

    நன்றி நன்றி மகிழ்ச்சி
    தியானப்பயிற்சி ஊடாக நான் மருத்துவக்கல்வி முடித்து விட்டு மறுமணம் செய்வது மிகப் பொருத்தமாக உள்ளது என்று நினைத்து விவாகரத்து செய்துவிட்டு மனதால் நேசித்தேன் மறுமணத்திற்கு தயாராக இருக்கிறேன்.
    ஈர்ப்பு விதி பிரபஞ்ச விதிமுறைகளை பின்பற்றி சென்றேன். மூச்சுப்பயிற்சி நன்றாக அமைந்திருந்தது. நினைத்தேன் அடைந்து விட்டேன் என்று உயிர் வாழ்கிறேன்

  • @universe_bless
    @universe_bless 4 года назад +7

    I too got succeed by applying this methodology ., I just emptied out the space in locker and separated the space for jewel area and money area ., finally the space got started filling ., tried once by looking out the locker, remain time imagined in mind itself about the space and filling that to once or twice only I did imagination, very happy, thanks for this video, thanks to universe, thanks to the five elements

  • @vasusanjay7534
    @vasusanjay7534 4 года назад

    நீங்கள் சொல்வது என்னால் நம்ப முடியவில்லை எந்த அளவு சாத்தியம் என்பது என்னால் முடிந்த முடியவில்லை நான் பெரிய ஆளாக வேண்டும் அதை இதை செய்தால் என்னால் பெற முடியுமா உங்களைப் போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அத்தனையும் சாத்தியமா இப்பயிற்சி நான் செய்து பார்க்கிறேன் கண்டிப்பாக என்னால் முடியும் நமக்கு என்ன வேண்டுமோ அதை மனதார நினைக்க வேண்டும் இந்த பயிற்சி பெறுவதற்காக அனுபவித்து செய்ய வேண்டும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என் பெயர் வாசு ‌ மனதார வாழ்த்துக்கள் நீங்கள் ஒவ்வொருவரும் சிங்களம் சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சது நன்றி நன்றி அண்ணா

  • @s.r.mugunthans.r.mugunthan8694
    @s.r.mugunthans.r.mugunthan8694 3 года назад +51

    நான் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @kalyanarenganp2143
    @kalyanarenganp2143 4 года назад +10

    Athma Namaste 🙏. Thanks a lot for sharing a very useful information. I am a Pranic Healer, but not doing meditation regularly. I want to change my habit to get up early at 4 am. It happened within 10 hrs after viewing the video, really I was fully energized & without any laziness I got up at 4am. I will be using this technique for my spiritual growth. Thank you 🙏

  • @mselvi800
    @mselvi800 4 года назад +40

    Dear Sir l too experience the same surprise within 24 hours. What a miracle. Thanks a lot.

  • @susisbiology2023
    @susisbiology2023 4 года назад +16

    Really awesome,thanks a lot sir, i became a follower of u, within 48 hrs my wish happened.super , now i am following ur finger tip procedure,walking technique etc, but still want to remove my inner fears.You are doing great.

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад +12

    என்னுடைய அப்பா எங்களிடம் அன்பாகவும் ,பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் அப்பாவிடம் அன்பாக, பாசமாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அகம் பிரம்மாஷ்மா...

  • @blacklight5728
    @blacklight5728 4 года назад +6

    8:38 TO 9:00 சூப்பர்...
    நானே உணர்ந்திருக்கின்றேன் அருமை ...நமக்கே இல்ல அப்புறம் எதுக்கு தானம் பண்ணனும்னு யோசிச்சுகிட்டே பண்ணாலும் அந்த பணத்தை எதுக்காக வெச்சுருந்தமோ அந்த planning கே மறுபடியும் வந்துருது...🤗

  • @sarahabi4945
    @sarahabi4945 4 года назад +5

    Hi 🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤ I was trying to get a fridge Silver color double door But Ive got a brand new laptop. I've got a check from my insurance company for no reason. But, not enough to buy a fridge. However, I am thankful to the universe. I received free birthday cake, food, mother's day gifts, lots of love from my friends and gifts. It's a great practice. I am getting something every single day unexpectedly. Thank you so much. Take care. God Bless You abandantly.

  • @gopaljameez9665
    @gopaljameez9665 3 года назад +5

    Long time I was thinking to buy a decent car. Now I'm going practice your method. Thanks a lot for ur suggestion. God bless U

  • @moorthimoorthi6329
    @moorthimoorthi6329 4 года назад +6

    நான் சின்ன வயதில் ஓடி விளையாடி ஓய்வெடுத்த, என் தாத்தா வாழ்ந்த வீட்டை சொந்தமாக வாங்கி வாழ்க்கையை தொடங்குவதற்காக இந்த பயிற்சியை தொடங்குகிறேன்.இந்த முயற்சி எனக்கு கை கூடியதாகவே நான் நம்புகிறேன்.நன்றி

  • @suresh51988
    @suresh51988 4 года назад +1

    15.9.2020 க்குள் என்னுடைய தொழிலில் நான் வணிக இலக்கு30,00,000லட்சம் நான் அடைய வேண்டும் இன்று இரவு முதல் இப்பயிற்சியை தொடங்குகிறேன் நன்றி

  • @bravemountain10
    @bravemountain10 4 года назад +12

    I love your teaching anna ,i following and applying. Super. 100% truths truths .thank you so much Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அன்புடன்உதயா
    @அன்புடன்உதயா 4 года назад +286

    எனது தந்தை அன்பான நல்ல பண்புள்ள மனிதராக மாற வேண்டும் என விரும்புகிறேன்

  • @lakshmikannapan9366
    @lakshmikannapan9366 3 года назад +48

    மனமே சகலம் உள்ளத்தை உணர்ந்தால் உலகத்தை உணரலாம் சாந்தகுணம் சகலமும் சாதிக்கும்

  • @kumark8700
    @kumark8700 4 года назад

    நன்றி அண்ணா. Enakuulla ஒரு நம்பிக்கை கிடைச்சிருக்கு. நிறைய ஆசைகள் கனவுகள் ஓட வாழ்ந்துகிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் பணம் தான் முக்கியமாக இருக்கு நா. 1st 7 days na try panitu solren na.

  • @madheshravi2890
    @madheshravi2890 4 года назад +1

    Enaku oru azhagana vedu venum.. Rmba naala ellathaiyun pathu pathu try pannitu irkn... Enaku kidaikum kidaikanum... still I hope for the best... !!!!!!

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 4 года назад +19

    நன்றி அண்ணா,
    எனக்கு சொந்தமாக நிலம் தேவை அதனால் இந்த பயிற்சியை செய்து நான் விரும்பும் நிலத்தை வாங்க அதற்கு தேவையா பணத்தை ஈர்க்கபோகிரேன்

  • @midhunvisnu4678
    @midhunvisnu4678 4 года назад

    வாடகை வீட்டில் இருந்து மிக சிரமப்படுகிறோம் சொந்த வீடு கட்ட நீங்க சொன்ன பயிர்ச்சி செய்கிறேன்.

  • @jaistalinsanthacruz4937
    @jaistalinsanthacruz4937 4 года назад +43

    Within 9 hours I got relief from my body health. Great.

  • @186ganesh6
    @186ganesh6 4 года назад +5

    I will definitely buy a splendor Bike at second hands with a low price and the bike was extremely awesome.no problems was there.i was truly happy by getting that bike

  • @shastijaya6687
    @shastijaya6687 4 года назад +9

    Sir, warm greetings sir, I want to change my daughter's behavior in all aspects and her concentration power should increased for the betterment of the her studies. Thank you sir.

  • @gajendhirababu4687
    @gajendhirababu4687 4 года назад +1

    En magalin kanavar panam kettu en magalai veettuku anuppi ullar avalin nal valkaikaga naan tharuvadhaga kooriullen adharkaga law of attraction seiya pogiren thanks sir

  • @shankar138
    @shankar138 4 года назад +7

    Part...1 I tried my vision... waiting for my desire fullfill to attract, I am showing path by the universe.. keep you posted update once my desire fullfill. I will follow part 2 instructions for 7 days

  • @rajeshaerobic7553
    @rajeshaerobic7553 3 года назад

    மிகவும் ஒரு அருமையான பதிவு
    எனக்கு உங்களுடைய பெரிய உதவி தேவைப்படுகிறது என்னிடம் உங்கள் தொலைபேசி எண் கிடையாது

  • @lalithashivaB2R
    @lalithashivaB2R 4 года назад +11

    Hello sir. Thanks for your info. I plan to grow long hair and bring back my grey hair to black and primarily planning to reduce my body weight too.

  • @SureshSuresh-mc1fg
    @SureshSuresh-mc1fg 4 года назад

    நான் இடம் வாங்க போரேன் அதற்காக நீங்க சொன்ன வழியில் முயசிக்கிறேன்

  • @rexishanmugam3761
    @rexishanmugam3761 4 года назад +7

    U r 100% correct sir...i already experience it.. But i don't know this techniques....anyhow now i start practice this techniques... And let u know it

  • @sairamsairam4328
    @sairamsairam4328 3 года назад +8

    Yes 👍 i agree ... everything having energy flow .....came n go...very clearr explanation crystal clear ..sir

  • @tharaacruzie5747
    @tharaacruzie5747 4 года назад +6

    Wen ever i started watching ur videos...i can see only the angel numbers on likes or dislikes..yes..ur powerful n ur words are powerful

  • @susruthaenterprises8726
    @susruthaenterprises8726 4 года назад +43

    Sir.... Kindly let us all know whether this method can be applied for getting a person info our life? This question on behalf of everyone who follow your channel. Thank you

    • @sathishrams1788
      @sathishrams1788 4 года назад +8

      I tink it ,u can affirm c or he near with u everyday.tink like diz while wake up 10 min nd before sleeping 10 min.

    • @senthilvelk2003
      @senthilvelk2003 4 года назад +1

      Yes

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 3 года назад +8

    பிரதர் நன்றி
    நீங்க சொன்னது அப்படியே
    ஐந்து வருடங்களுக்கு முன்பு
    எனக்கு நடந்து இருக்கிறது.
    நீங்க சொல்றது உண்மை நன்றி

  • @jeevitham1840
    @jeevitham1840 4 года назад +16

    Thanks a lot😊 I am going to attract abundance of money energy😊

  • @dhanyaeswaran7949
    @dhanyaeswaran7949 4 года назад +26

    Received the surprise within 24 hrs... Thank you so much universe 😄😄😄

  • @prakash4077
    @prakash4077 4 года назад

    வணக்கம் ஐயா நான் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன் வீட்டின் உரிமையாளர் நல்ல மனிதர்தான் ஆனால் அவ்வப்போது எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது அப்போதெல்லாம் நான் ஒரு அருமையான நல்ல காற்றோட்டம் நிறைந்த அமைதியான இடத்தில் சொந்தவீடு வாங்கிசந்தோசமாக வாழவேண்டும் என நினைக்கிறேன் ஆகையால் எனது கனவு நனவாக வழிக்கூறுங்கள்

  • @esthera6530
    @esthera6530 4 года назад +5

    Brother, எனக்கு govt job வேணும் எப்பிடி பயிற்சி செய்வது சொல்லுங்க... நன்றி...

  • @sadhaaaaaaasvlog4619
    @sadhaaaaaaasvlog4619 4 года назад

    Engalukhu terintha oruvaridamirunthu panam sotthu vare irukhuthu, kadanthe 1 varushama tadangala irukhu... Sumar 10 laks panam sotthu athu.. viraivil enga kaiyikki athu varanumnu vendathe theivam ille.. inthe method naan try panne poren .. thanks

  • @mohnan2
    @mohnan2 4 года назад +5

    Since my first experiment resulted in succeess Im doing this experiment again to get omemore surprise.

  • @RaniRani-fu1wb
    @RaniRani-fu1wb 3 года назад +1

    எனக்கு பணம் தேவை அதிகமா இருக்கு அதுக்காக... try panna poren thankypu

  • @ragavendiranraghav723
    @ragavendiranraghav723 4 года назад +11

    1 lakes money venum பீரோல vaika space kaalipani vaigiren sir thank you sir ennaku ஆற்றலை கொடுக்கும் பிரபஞ்சம் மற்றும் இறைவனுக்கு நன்றி....

    • @vscreations1077
      @vscreations1077 4 года назад +2

      Ragavendiran Raghav Me too d same ..let's v do it,,..then wait &watch...

    • @timepass3607
      @timepass3607 4 года назад +1

      Poda loosu punda

  • @sumiraj1680
    @sumiraj1680 4 года назад

    Government job எப்படி Attract பண்ணுறதுன்னு சொல்லுங்க Bro.அத எப்படி Visualise பண்ணனும். எந்த எண்ணத்த Replace பண்ணனும்.

  • @devipalani7765
    @devipalani7765 4 года назад +51

    Sir romba nalla 20 lakhs venum nu law of attraction la ketten try pannite irunten but ippo kandipa kidaithu vidumnu nambikai vandurichu thank you sir enna bless pannunga

    • @sfranklin1533
      @sfranklin1533 4 года назад +4

      Yenna sis 20 lacks kidachiducha

    • @Dharmicaction
      @Dharmicaction 4 года назад +8

      @@sfranklin1533 It depends on pre=programmed karma or cause and effect (coming from past lives). Not everyone can manifest what they want. The guy who is talking confidently in the video would have been a millionaire if it had worked. Think. Law of attraction theory is half baked without understanding law of karma. Free will is very limited for humans. Karma pre-programs everything and nothing is random

    • @mathiyazhagan8120
      @mathiyazhagan8120 4 года назад

      Epdi madam

    • @mathiyazhagan8120
      @mathiyazhagan8120 4 года назад

      I need 5 lakhs how to got it

  • @somasundaram1084
    @somasundaram1084 4 года назад

    Nandir sir nice video
    Today 17-04-2020 I'm starting processes
    I'm attractive 1cros money before 7 day's (23-04-2020) thank you sir

  • @lavanmahi7392
    @lavanmahi7392 4 года назад +9

    Guys it's TRUE....when u believe....it shows ur mental strength😍

  • @jessicaselvaraj1746
    @jessicaselvaraj1746 4 года назад

    Sir itha vedio enaku oru nampikayaaa kudukuthu athoda puthusa oru energy eruku sir tq success oda varen sir

  • @vijays9378
    @vijays9378 4 года назад +20

    விபாசன center தொடங்க 1 கோடி கிடைத்துவிட்டது நன்றி to all 💐💐💐

    • @littleflower9404
      @littleflower9404 4 года назад

      Pls unmaiya ..solung bro

    • @vijays9378
      @vijays9378 4 года назад

      @@littleflower9404 yess bro

    • @littleflower9404
      @littleflower9404 4 года назад

      @@vijays9378 ohh good luck bro..congrats👍

    • @vijays9378
      @vijays9378 4 года назад +1

      @@littleflower9404 வாழ்க வளமுடன் அன்பு சகோதரரே ☺️

    • @littleflower9404
      @littleflower9404 4 года назад +6

      @@vijays9378 உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த நல்ல வார்த்தை..ஏதோ இந்த வார்த்தையில் ஓர் ஈர்ப்பு...இனியாவது என் விதி நல்லபடியாக மாறட்டும்..🙌நன்றி நன்றி

  • @waseemahmed174
    @waseemahmed174 3 года назад +1

    Bro enakkum apdi than nadandu irukku bro allama one mints than senjan bro thanks bro god bless us 👍🙏✨✨✨✨

  • @kovargaming3354
    @kovargaming3354 4 года назад +11

    I want to speek English fluently. Then l want to be a English teacher. I ought to earn lot of money from English.

  • @priyanarayanaswamy3712
    @priyanarayanaswamy3712 3 года назад +1

    Sir, I am going to follow this method for a job. I need a confirm job. Now I am working in the same company as a contract employee.

  • @mohammedrafick6641
    @mohammedrafick6641 4 года назад +50

    Bro enakku antha surprise 10hr la kedachuthu bro romba happy thank you...

  • @thamilselvi1000
    @thamilselvi1000 4 года назад +1

    very useful. Vanakkam Valga Valamudan

  • @cutecutedh9263
    @cutecutedh9263 4 года назад +10

    என் நகை எல்லாம் அடகுல இருக்கு என் தாலி கொடி கூட நான் என் நகைகளை மீட்க வேண்டும்

  • @chennaihemlock5235
    @chennaihemlock5235 4 года назад

    நான் மலேசியா வில் பணிபுரிகிறேன். என்னுடைய கடனை விரைவில் திருப்பி செலுத்த வேண்டிய இக்கட்டான சூழலில் மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளேன். எனது திருமணம் கூட தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம். அந்த பிரச்னை முடிந்து விரைவில் நான் நாடு திரும்ப வேண்டும்.

  • @durgadurairaj_333
    @durgadurairaj_333 3 года назад +3

    Thank you sir....romba arumaia sonninga..😊😊😊

  • @santhisubramanian8139
    @santhisubramanian8139 3 года назад

    எனக்கு மருமகள் வேண்டும்
    எப்படி பயிற்சி செய்வது என்று தீர்மானம் செய்து விட்டேன்,இன்று முதல் பயிற்சி ஆரம்பித்து செய்கிறேன், தம் நமசிவாய

  • @ananyasmartstudy2306
    @ananyasmartstudy2306 3 года назад +7

    Enakku ippo irukkura knowledges and learning innum increase aaganum.
    Athoda ennoda scores ellaam innum highest level a irukkanum na enna panna venum anna.

  • @sakkangudikeerapalayam2025
    @sakkangudikeerapalayam2025 4 года назад +2

    Vanakam sir. Exam la select aganum sir. Govt job poganum. Thank u verymuch sir

  • @shreyashivaram4251
    @shreyashivaram4251 4 года назад +10

    I am an average student studying class 10.... I want to get awesome mark in my board exam.. And Im sure I can😎😎😎

  • @antonettahjoseph5592
    @antonettahjoseph5592 3 года назад +2

    Brother 8 years I am fighting for my land.I don't have a house.i hope I will get it through your message.thks.

  • @angelic6913
    @angelic6913 4 года назад +10

    Sir, enaku workout airuchu thank you so much...

    • @maheswarimohan8263
      @maheswarimohan8263 3 года назад +1

      Epdi paninga enku slunga plzzzzz en lover kuda seranum please

  • @rajaswaripavadai6098
    @rajaswaripavadai6098 4 года назад +1

    Romba nandri sir,naan try panni 4th day,ennaku naan ketathu kidaithathu.Ithu 100%
    Unmai.

  • @jananisriee9280
    @jananisriee9280 4 года назад +4

    Sir i started and completed for 4 days.....will update on the 8th day

  • @Srilakshmiambal
    @Srilakshmiambal 4 года назад

    இந்த வீடியோவை பார்த்த நேரத்திலேயே எனக்கு தேவைப்படுகிற பணத்தை சேமிக்க பீரோவில் ஸ்பேஸை ரெடி பண்ணி விட்டேன் சார் , அதற்கான எனர்ஜி ஃபார்மில் இருக்கிறேன், நன்றி வணக்கம்,வாழ்க வளமுடன்.

  • @krishnabalaji9329
    @krishnabalaji9329 4 года назад +9

    Im expecting & Experiencing a feel like having it ... Lets see what gonna Happen ...

  • @chikkatheboss
    @chikkatheboss 4 года назад

    Thanks many for this video bro. I have a startup and i need big money now 50L to be very clear. starting Oru nimida payirchi from today . cleared my bank account to O. energizing the bank account to get filled by 50L. I am confident. Thanks once again.

  • @kptrajesh
    @kptrajesh 4 года назад +5

    I'm expecting 2 things. Surely I will come to share my happiness within 7 days. First na nenachathu nadanthurchi. Ethuvum nadakum.

  • @arunpv888
    @arunpv888 4 года назад +1

    டிக் டாக்கில் எனது வாழ்க்கை துணையை தேட போகிறேன் (அவரிடமிருந்து செய்தி எதிர்பார்க்கிறேன்,}

  • @simsonselvin7246
    @simsonselvin7246 4 года назад +4

    I buy fortuner new model car thank you so much universe ...
    I will impressed. ...
    24.12.2019 come to my home dream car thks to universe ....

    • @simsonselvin7246
      @simsonselvin7246 4 года назад +1

      Keep do the exercise. ...it's working unbelievable. ..😍

    • @Affected90sKid
      @Affected90sKid 4 года назад +1

      Car came or not?.

    • @simsonselvin7246
      @simsonselvin7246 4 года назад +2

      Yes sure sir 😚 my dream car in front of my house ...really i very impressed. ..then I got a good result for it 🙋

    • @santhoshkumar-cx6ly
      @santhoshkumar-cx6ly 4 года назад +1

      @@simsonselvin7246 wow great congratulations bro 👏👏👏

    • @kalavathig9247
      @kalavathig9247 4 года назад +1

      How?

  • @thamilselvi1000
    @thamilselvi1000 4 года назад +1

    " Valga Valamudan Nanbare " Arumai Arumai. Mikka Magilchi Mikka Nandri

  • @jeyajeya8518
    @jeyajeya8518 4 года назад +17

    I want my daughter to be get married.என்ன செய்யறதுனு தெரியல

  • @KavithaKavi-vs7db
    @KavithaKavi-vs7db 3 года назад +1

    Vanakam anna 🙏🏻🙏🏻🙏🏻 Mirage agi agi 11varudam agirathu kulanthai varam veanum nenga sonnathu muyarci panrean pleasing pannuga pls

  • @preman1896
    @preman1896 4 года назад +3

    Awesome message thanks for the message

  • @s.9687
    @s.9687 4 года назад +1

    Vera level le yosichi vachiruken brother......athu nadanthathum solren...i think it is also a cap for happening.....

  • @jasminejennifer5302
    @jasminejennifer5302 4 года назад +4

    Anna....this video is very nice n i decided to implement in my life. Thank u so much dor this video. Kindly clear my doubt me and my soulmate in love but there is family issue how can i apply this method to marry that person very soon. Kindly suggest me anna.

  • @sivajanani4215
    @sivajanani4215 4 года назад +1

    Enaku baby inum illa brother na itha appley Pana nadakuma.ugga speech enaku good vibration na tharuthu athu happya iruku thank you

    • @Mmsaisugan
      @Mmsaisugan 4 года назад

      Kandipa.... panunga sissy nambikayoda.... nadakum... Positiva erunga ... Pregnant ah erka Mari happy ah imagine panunga.... Godum nambunga ... Allthe best sissy👍

  • @always1234-l8m
    @always1234-l8m 4 года назад +9

    I'm going to manifest golden bangle for me with this technique

  • @rajammalkandasamy6252
    @rajammalkandasamy6252 3 года назад

    Ennudaiya oru ground nilam virka vendum. Nalla seyalukkaga.nandri

  • @prabhaa1516
    @prabhaa1516 4 года назад +13

    Sir I need to improve my health how I can image.
    Kindly let me know

  • @VijayaLakshmi-dp6fs
    @VijayaLakshmi-dp6fs 4 года назад

    Sir nega sonna example kum technique kum neraiya difference irruku . Oru vishyatha imagine pandrathukum athe vishyatha nambale pandrathukum neraiya difference irruku.

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 4 года назад +8

    முற்றிலும் உண்மை. 🙏🙏🙏

  • @shreeschanneltamil4457
    @shreeschanneltamil4457 3 года назад +2

    Sir kulanthai varam ketaiguma. I will try.

  • @pramiladevi4505
    @pramiladevi4505 4 года назад +3

    Sir, last 4 years goverment job try pandren . After marriage i can't to study. But na kandipa government povenu nambikkai iruku. Nenga sonna mathiri aatral full ah think pannanuma ?

  • @sathu4jesus
    @sathu4jesus 4 года назад

    ஐயா.....என் குழந்தைக்கு (வயது 10) ஒரு வாரம் முன்பு அம்மை வார்த்து இருந்தது. இளநீர் மற்றும் பிற குளிர்ச்சியான உணவுகள் கொடுத்து சரியாகி மறைந்து விட்டது. இப்போது திடீரென அவளுக்கு காதில் இரத்தம் வருகிறது. டாக்டரிடம் காண்பித்ததற்கு அவர் குளிர் உணவுகள் அதிகமாக கொடுத்ததால் காதில் இன்பெக்ஷன் ஆகிவிட்டது என்று கூறுகிறார். இனிமேல் வாழ்க்கை முழுவதும் பழம், குளிர்பானங்கள் சாப்பிட வே கூடாது அப்படி சாப்பிட்டால் மீண்டும் இன்பெக்ஷன் ஆகி ஓட்டை விழுந்து காது கேட்காமல் போய் விடும் என்று கூறுகின்றார். மிகவும் வருத்தமாக உள்ளது. உங்கள் உதவியை நாடுகிறேன்.🙏🙏😢

  • @pandiyanpandiyan5419
    @pandiyanpandiyan5419 4 года назад +3

    Brother,
    All your uploads give energy to all who are watching your uploads.

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 4 года назад

    சார், நீங்கள் சொன்னதை கேட்துமே சந்தோசமாக இருக்கிறது.. எனக்கு பணம் என்பதே பெரிய விசயம்... நீங்கள் சொன்னதை போல் நான் செய்கிறேன்.. மிக்க நன்றி சார்.. நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்

    • @kpumabathy393
      @kpumabathy393 4 года назад

      eppadi panna vendum enaku puriyavillai

  • @swathis821
    @swathis821 4 года назад +10

    Sir please give suggestions for healing relationship bcoz I'm finding difficult in visualize please help me without visualize how I can heal my relationship between me and arjun