ஐயா உங்களின் பேச்சு மிக மிக நியாயமாக இருக்கு உங்களின் சிந்தனையும் செயலும் மிக சிறப்பு வாழ்க வளமுடன் அன்புடன் மதுரை கவி ராஜன் மதுரை ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்
காஷ்மீரில் 370 சரத்தை எடுக்க வேண்டும் என்று சொன்னவர் அம்பேத்கர் அதை நடைமுறைப்படித்தயவர் மோடி இது ஒன்று போதும் அம்பேத்கருடன் மோடி ஒப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அசிங்கமாக பேசும் போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்
Very true, being a Ajith fan i feel ashamed, for past 3-4 films Ajith films are happening in Hyderabad, padamum quality ah ila 😒😒 Ak should consider this 👍🏻
டே எல்லாம் தெரிந்த மாதிரி பேசாத..வலிமை60%சென்னையில் எடுத்தது... ஹைதராபாத் படப்பிடிப்பில் 80%நமிழ் தொழிலாளர்கள் தான் பணியாற்றிஇருக்கிறார்கள்..ஆனந்த விகடனில் வினோத் பேட்டியில் சொல்லி இருக்கார்...98ல் நடந்த Eepsi வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் பக்கம் நின்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே...
@@chandrasekaransivanaiah4932 வாடா அணில்..டே எல்லாம் தெரிந்த மாதிரி பேசாத..வலிமை60%சென்னையில் எடுத்தது... ஹைதராபாத் படப்பிடிப்பில் 80%நமிழ் தொழிலாளர்கள் தான் பணியாற்றிஇருக்கிறார்கள்..ஆனந்த விகடனில் வினோத் பேட்டியில் சொல்லி இருக்கார்...98ல் நடந்த Eepsi வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் பக்கம் நின்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே...
உண்மை திரு. ராஜன் சார் சொல்வதைப் போல் தமிழ் தொழிலாளிகள் பயன் பெறும் வகையில் படபிடிப்பு தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
உண்மைய சொன்னீங்க சார் ராஜன் சார் இளையராஜா பண்றது ரொம்ப தப்பு தான் இளையராஜா மாதிரி மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவங்க காபிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த இளையராஜா மியூசிக் கே வந்திருக்க முடியாது கச்சேரி நடத்தி இருக்க முடியாது இப்ப இளையராஜாவின் இசைஞானி இல்லாமல் இருந்திருப்பார் இளையராஜா மிகவும் சுயநல பிடித்தவராக இருக்கிறார்
தமிழன் தத்தி முட்டாளே இது அவர் இசை சம்பந்தப்பட்டது மடையா காப்பி ரைட்ஸ் இளையராஜா சார்ந்தது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அப்போ அவங்க சுயநலவாதி இல்லை நீதிபதி முட்டாளே ஒரு அடிப்படையில் அறிவு கொஞ்சம் ஆச்சி இருக்காடா மெண்டலு ஏன் டா தமிழ் நாட்டில் பெரும்பாலும் எது உண்மை பொய் என்று தெரியாமல் இருக்கிங்க மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் கேட்கவில்லை அவருக்கு இது தெரியவில்லை இளையராஜாவுக்கு இது தெரிந்து இருக்கு இசை கச்சேரிகள் மேடையில் பெரும்பாலும் காப்பி ரைட்ஸ் இல்லாமல் இசை அமைத்துவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது பின்பு தெரிந்துவுடன் இது கோர்ட்டுக்கு போனது இளையராஜா சொல்ற காப்பி ரைட்ஸ் அவர் சார்ந்தது இசையை அவர் தான் உருவாக்கினார் வேறு ஒருவர் இல்லை என்று தீர்ப்பு வந்தது வெற்றியும் கண்டார் நாதரி உனக்கு இதுலே என்னடா பிரச்சினை நீ அவர் பாட்டு பாடுறதாலே உனக்கு பிரச்சினை இருக்காடா முட்டாளே அது சினிமா சார்ந்த பிரச்சினை உண்மை யாரு பக்கம் இருக்கிறதோ அவர் ஜெயிக்க போறாரு இந்த ராஜன் ஒரு டுபாக்கூர் தயாரிப்புயாளர் அவனுக்கே தெரியாது எத்தனை படம் பண்ணி இருக்கானு உனக்கு இளையராஜா பிடிக்க வில்லை என்றால் பொத்திக்கிட்டு இரு லூசு தானமாக பதிவு போடாதே அது என்ன நாடார் விளக்காரு திருந்துங்கடா ஜாதி வெறி பிடித்த மடையா
அருமையாக சொன்னார் ஐயா திரு. ராஜன் அவர்கள் நான் இந்த நாள் வரை யாருடைய ரசிகர் கிடையாது அதுபோல் படத்தின் முதல் காட்சி பார்த்தது இல்லை வீட்டின் கதவுகளில் ஒரு நடிகருடைய சிக்கர் ஒட்டியதும் கிடையாது கிடையாது இப்படி பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.
இதுதான் ஊடகங்களின் தவறு.. கங்கை அமரன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபமாக பேசியது தவறுதான் வருந்தத்தக்கது அதைப் பற்றி ராஜன் அவர்களிடம் தேவையில்லாமல் கேட்பது பிரச்சினையை மீண்டும் மீண்டும் கிளறி பரபரப்பைக் கிளப்பி குளிர் காயும் புத்தி ஊடகங்களின் கேவலமான செயலை விடவேண்டும்..!!! மேலும் கங்கை அமரன் அவர்களிடமே நீங்கள் எழுதிக் கொடுத்ததா என்று கேட்பது நாகரிகமா..?! இப்போ கங்கை அமரன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசியது தவறல்லவோ என்று தோன்றுகிறது...!!!
இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் தானே, அந்த அறிவாளியிடம் வேறு என்ன கேள்வி கேட்க வேண்டும்???. இளையராஜாவிற்கு அறிவு குறைச்சல். அவனுக்கு பிடித்த கேள்வி மட்டும் தான் கேட்க வேண்டும் எனில், அவன் பேட்டிகள் கொடுக்க கூடாது. வாயை மூடிக்கொண்டு இருந்தால் அந்த நாயிடம் எதற்கு மைக்கை நீட்ட போகிறார்கள். ஏதோ, இளையராஜா இல்லை என்றால் தமிழர்கள் வாழ வழி இல்லாமல் இருந்திருப்பார் என்று அவனுக்கு நினைப்பது. உண்மை என்னவென்றால், எங்கேயோ வாழ வழியின்றி ஆர்மோனிய பெட்டியை தூக்கி கொண்டு திரிந்த பரதேசிக்கு பலகோடி சொத்துக்கள் கிடைத்தது தமிர்களால் என்பது தெரியாமல். அந்த கிழவன் பெரிய கூந்தல் மாதிரி பேசி கொண்டு திரிகிறான். இளையராஜா இல்லை என்றால், இன்னொருவன் கண்டிப்பாக இசையில் தமிழர்களை மகிழச் செய்து இருப்பான். தமிழர்களின் ஆதரவு இல்லை என்றால் இளையராஜா ஏதாவது ஒரு ரோட்டில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்து கொண்டு இருந்திருப்பான் என்பது உறுதி.
Let Brotherly Love Continue. Hebrew 13:1 சகோதர அன்பு நிலைத்திருக்கக்கடவது. எபிரேயர் 13:1 1 பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ ? யோபு 7:1 2 ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பாத்திருக்கிறதுபோல, யோபு 7:2
அஜித் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஏன் திரும்பவும் திரும்பவும் வாய்ப்பு கொடுக்கிறார் தமிழ் தயாரிப்பாளர்கள் ஏன் தரவில்லை தமிழ் தயாரிப்பாளர்கள் ஹிந்தியில் பொய் தயாரிக்க முடியுமா படத்தை அல்லது நடிக்க முடியுமா தமிழ் நடிகர்கள்
ஐயா உனக்கு பேச தைரியம் இல்லை.அவர்பேசுகிறார்.உனக்கு என்ன வந்தது.இப்படி பேசினால் இந்த பொறுக்கிகள்.ஒன் சைடாக கேள்வி கேட்க மாட்டார்கள்.சபாஷ் கங்கை அமரன்.பாராட்டுக்கள்.
ரஜினி செய்த தவரை.அல்லது ஸ்டாலின் குடும்பம் செய்த தவரை விமர்சித்து பாருங்க.அதை பற்றி கேள்வி கேட்டு பாருங்க.அப்ப தெரியும் இவர் உண்மை பேசுபவரா அல்லது சுய நலத்திற்காக பேசுபவரானு தெரியும்.நானும் உங்கள மாதிரித்தான் மரியாதை வைத்திருந்தேன்.
Ivan oru alu ivankku support avan 24hrs all utube chennel varan viewers vantha avanukku revenue athukkaga ennavenumnalum pesuvan yarum kandukkama iru epdi pesuranupakkalam
கங்கை அமரன் பொது வருத்தம் தெரிவிக்கும் விடியோ வெளியிட்டு தன் பெயரை காப்பாற்ற வேண்டும் நெரியாளராரை பாராட்ட வேண்டும் மீண்டும் ஒரு அன்னபூரணி டிராமா தேவையா
கங்கை அமரன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசியது பற்றி ராஜன் சார் நாகரிகமாதான் கருத்து தெரிவித்துள்ளார் ஆனால் உங்கள் வீடியோவின் டைட்டிலில் எப்படி போட்டிருக்கிறீர்கள்..!?
ஜால்ரா ராஜா ஊடகங்களை வேசி ஊடகங்கள் என்று ஆர் எஸ் பாரதி சொன்ன போது நீ எங்கே போனாய் இன்றைய தமிழ்சினிமா படங்கள் அனைத்துமே கோபாலபுரத்தில் மிரட்டி அடகு வைக்கப்பட்டு வருகிறது எஸ் ஏ சந்திரசேகர் கூட இதனைக் கூறியிருக்கிறார் என்னவோ புரோகிதர்களின் நீதான் காப்பாற்றும் முதல்முயற்சியில் ஈடுபடுகிறேன் என்றுசொல்லிக் கொண்டு வருகிறாய் இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை பயமா
நிருபர் தரமில்லாத முறைமையில் பேசலாமா? நிருபர் என்ற பெயரில் என்ன வேண்டும் என்றாலும் நக்கல் கேள்விகள்..... நையாண்டி கேள்விகள்....ஒருதலை பட்சமாக நடப்பது.... இந்த நிருபர்கள் தனது முதலாளிகளிடம் இப்படி பேசுவார்களா ?
நிருபர்களை rs பாரதி red light media என கூறிய போது, நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தது யார், யார்? அப்போது எல்லாம் பொங்காத கூட்டம், திரு கங்கை அமரன், உண்மையை கூறும் போது குதிப்பது ஏன்? இதில் இருந்து ஒரு உண்மை வெளிப்பட்டுவிட்டது. "இருவர் கூறியதும் உண்மை" என்பதுதான் அது.
நீங்கள் யார் தமிழகத்தில் 80% பேருக்கு உங்களை தெரியாது. இலையராஜா அப்படியா ... இலையராஜா சொன்னது அவர் கருத்து. புரிஞ்சிக்க முடியலையா . இன்றைக்கு தமிழ் சினிமாவில் திமுகவின் அட்டகாசம் எவரையும் வாழ விடமாட்டேங்கறாங்க அது பற்றி பேசு.
பேச்சில் நேர்மை இல்லை மோடிஜி என்ன செய்தாலும் பாராட்டியது இல்லை இடது சாரி சிந்தனை கொண்ட இந்த நபர் ஊழல் திமுகவுக்கு இவர் அடிக்கடி சாமரம் விசுவார் யார் தவறு செய்தாலும் என்ன மாதிரயான குற்றங்கள் என்பதை அறிந்து பேச வேண்டும் தமிழ் நாட்டில் உள்ள கிராம மாணவ மாணவிகள் முன்னேறி விட கூடாது என்று நீட் வேண்டாம் தம் யார் மருத்துவ கல்லூரிகள் கோடி கோடியாய் கொள்ளை அடித்தது பற்றி பேசி இருக்க வேண்டும்
நிருபர் என்றால் எது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கிடையாது. Who gave this immunity to these so called reporters ? K. Rajan is totally wrong in his assessment and judgement.
இந்தப் பாழாப்போன நடிகனுக்கு எதுக்கு சார் நீங்க 100 கோடி கொடுக்குறீங்க தயாரிப்பாளர் எல்லாம் சேர்ந்து ஒரு குரூப்பா இவ்வளவு தான் கொடுப்போம் என்று நீங்கள் இருக்க வேண்டியதுதானே நீங்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாங்கத்தான் செய்வார்கள் நீங்கள் இவ்வளவு பேசினீர்கள் உங்களிடம் இத்தனை கோடி இருக்கிறது அதில் ஒரு கோடியை கொடுக்க வேண்டியதுதானே ஊருக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் எப்ப பார்த்தாலும்
என்னடா.. .ரொம்பவே பெப்சி ஊழியர் மீது அக்கறை காட்டுகிறார் என்று நினைத்தேன். Film City பெயர் மாற்றம் குறித்து பேசியபோது, பூனை கூடைக்கு வெளியே வந்து விட்டது. எல்லார் படத்தையும் ரெட் ஜெயன்ட், sun pictures வாங்குவது பற்றி CM இடம் புகார் தெரிவிக்கலாமே???
திரு.கங்கைஅமரன் கோபப்பட்டதில் எந்த தவறும் கிடையாது. நியாயமான எந்த ஒரு மனிதனுக்கும் அநீதியை காணும் போது ஏற்படும் உணர்வு தான். திரு.கங்கைஅமரன் அவர்களை எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் பார்த்துள்ளோம். அவர் இவ்வாறு கோபப்படுகிறார் என்றால் எவ்வளவு காயப்பட்டிருப்பார் என்று சிந்திக்க வேண்டும். அவர் நிலையில் இருந்து உணர வேண்டும்.
Mr. Rajan is right. I have spoken to him in 2 music programs. He was so simple and humble jovial. This is late 70's and early 80s. Now age factor, health factor atmosphere, may be the reason.
சொன்ன பணம் வரலைன்னு நானே புழுங்கிக்கிட்டு இருக்கேன்..நிரூபர அதையே கிண்டிக்கிட்டே இருந்தா... கோபம் வருமா வராதா? அது நிருபருக்கில்ல... அப்படி யாரிடமோ கூறினாராமே...
ஐயா இதற்கு பெயர்தான் திட்டுவதா? அப்போ அண்ணன் RS பாரதி சொன்ன வார்த்தைகள் என்ன புனிதமான வார்த்தைகளா? ஜார்ஜ் பொன்னையா, சர்குனம், ஐயா நாஞ்சில் இவர்கள் பேசுவது எல்லாம் புனித நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாசகங்களா? இதில் ஏதாவது ஞாயதர்மம் உள்ளதா? ஜெய்ஹிந்த்.
Watch >> ruclips.net/video/FlXEndmnM4g/видео.html
Viral Singer Stephen Zechariah Unplugged Interview | Adi Penne song Live Singing | Srinisha
Bj ẞàÀ
Po Liz PU p u'll Po IP pupuuop hippo 9 Jojo uu90u IP ou out p PONNU Jojo p pulpit you pfop9 👆 lulu
ouozu pup ö open PU go zip ou0 Ippo pup pup 0uo hippo hook ou0 8 polo 👉 9p out 0p99pu pup upi
Hippo oo up kiddo pull-up IP ppu
@@p.nagendransuganthi7973 9òp⁰⁹0⁰⁰
ஐயா உங்களின் பேச்சு மிக மிக நியாயமாக இருக்கு உங்களின் சிந்தனையும் செயலும் மிக சிறப்பு வாழ்க வளமுடன் அன்புடன் மதுரை கவி ராஜன் மதுரை ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்
இவரும் அமரனை போலத்தான் , கோபம் , போறாமை, ஆத்திரம் வரும் போது என்ன பேசணும் என்றே தெரியாமல் பேசுவார்
அவர் இடத்திலிருந்து பார்த்தால்தான் வலி தெரியும்...
அஜீத், விஜய் ரசிகர்களுக்கு நாக்கை புடுங்கிட்டு சாவுற அளவுக்கு நல்லா சொன்னீங்க ஐய்யா
தமிழகத்தில் இன்றைய சினிமா துறை கலைஞரின் பேரன் உதயநிதி வசம் சிக்கிக் கொண்டது அவை பற்றி பேச இவருக்கு தைரியம் உண்டா
ஐயா உங்கள் உணர்வுக்கு தமிழன் உண்மையாக மதிக்கிரான் உங்கள் தமிழ் பற்று வாழ்க
காஷ்மீரில் 370 சரத்தை எடுக்க வேண்டும் என்று சொன்னவர் அம்பேத்கர் அதை நடைமுறைப்படித்தயவர் மோடி இது ஒன்று போதும் அம்பேத்கருடன் மோடி ஒப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அசிங்கமாக பேசும் போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்
Very true, being a Ajith fan i feel ashamed, for past 3-4 films Ajith films are happening in Hyderabad, padamum quality ah ila 😒😒 Ak should consider this 👍🏻
பணத்தாசை. எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என் பாக்கெட் நிறைய வேண்டும். அவ்வளவு தான்.
டே எல்லாம் தெரிந்த மாதிரி பேசாத..வலிமை60%சென்னையில் எடுத்தது... ஹைதராபாத் படப்பிடிப்பில் 80%நமிழ் தொழிலாளர்கள் தான் பணியாற்றிஇருக்கிறார்கள்..ஆனந்த விகடனில் வினோத் பேட்டியில் சொல்லி இருக்கார்...98ல் நடந்த Eepsi வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் பக்கம் நின்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே...
@@chandrasekaransivanaiah4932 வாடா அணில்..டே எல்லாம் தெரிந்த மாதிரி பேசாத..வலிமை60%சென்னையில் எடுத்தது... ஹைதராபாத் படப்பிடிப்பில் 80%நமிழ் தொழிலாளர்கள் தான் பணியாற்றிஇருக்கிறார்கள்..ஆனந்த விகடனில் வினோத் பேட்டியில் சொல்லி இருக்கார்...98ல் நடந்த Eepsi வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் பக்கம் நின்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே...
@@viyom6908 வாழ்க வளமுடன். தமிழ் நாடு கோவிந்தா
@@viyom6908 உன் மொழி நடையில் கருத்தே தெரிகிறது
உண்மை திரு. ராஜன் சார் சொல்வதைப் போல் தமிழ் தொழிலாளிகள் பயன் பெறும் வகையில் படபிடிப்பு தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இவனுங்க மட்டும் வெளி மாநில ஹீரோயின் வெளி மாநில ஆக்டர் வச்சி படம் எடுக்கும் போது தெரியல இப்போதான் வலிக்குது
இவரு சொல்ற மாதிரி ரசிகர்கள் தங்கள் சுயமரியாதையை கொஞ்சமாவது வளர்த்துகொள்ள வேண்டும் !!!
தன் தொழிலை நேசிக்கும்
ராஜன் k அவர்களுக்கு
வாழ்த்துக்கள் !
சத்ய யுகம் மலர பாடுபடுவோம் !
தமிழர் பண்பாடு வளர்க !..♥**
ஒவ்வொரு ரசிகரின் பணத்தில் தான் நடிகர்களின் வாழ்வாதாரம் உள்ளது. அனைத்து நடிகர்களும் முதலில் ரசிகர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உண்மைய சொன்னீங்க சார் ராஜன் சார்
இளையராஜா பண்றது ரொம்ப தப்பு தான் இளையராஜா மாதிரி மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவங்க காபிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த இளையராஜா மியூசிக் கே வந்திருக்க முடியாது கச்சேரி நடத்தி இருக்க முடியாது
இப்ப இளையராஜாவின் இசைஞானி இல்லாமல் இருந்திருப்பார் இளையராஜா மிகவும் சுயநல பிடித்தவராக இருக்கிறார்
தமிழன் தத்தி முட்டாளே இது அவர் இசை சம்பந்தப்பட்டது மடையா காப்பி ரைட்ஸ் இளையராஜா சார்ந்தது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அப்போ அவங்க சுயநலவாதி இல்லை நீதிபதி முட்டாளே ஒரு அடிப்படையில் அறிவு கொஞ்சம் ஆச்சி இருக்காடா மெண்டலு ஏன் டா தமிழ் நாட்டில் பெரும்பாலும் எது உண்மை பொய் என்று தெரியாமல் இருக்கிங்க மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் கேட்கவில்லை அவருக்கு இது தெரியவில்லை இளையராஜாவுக்கு இது தெரிந்து இருக்கு இசை கச்சேரிகள் மேடையில் பெரும்பாலும் காப்பி ரைட்ஸ் இல்லாமல் இசை அமைத்துவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது பின்பு தெரிந்துவுடன் இது கோர்ட்டுக்கு போனது இளையராஜா சொல்ற காப்பி ரைட்ஸ் அவர் சார்ந்தது இசையை அவர் தான் உருவாக்கினார் வேறு ஒருவர் இல்லை என்று தீர்ப்பு வந்தது வெற்றியும் கண்டார் நாதரி உனக்கு இதுலே என்னடா பிரச்சினை நீ அவர் பாட்டு பாடுறதாலே உனக்கு பிரச்சினை இருக்காடா முட்டாளே அது சினிமா சார்ந்த பிரச்சினை உண்மை யாரு பக்கம் இருக்கிறதோ அவர் ஜெயிக்க போறாரு இந்த ராஜன் ஒரு டுபாக்கூர் தயாரிப்புயாளர் அவனுக்கே தெரியாது எத்தனை படம் பண்ணி இருக்கானு உனக்கு இளையராஜா பிடிக்க வில்லை என்றால் பொத்திக்கிட்டு இரு லூசு தானமாக பதிவு போடாதே அது என்ன நாடார் விளக்காரு திருந்துங்கடா ஜாதி வெறி பிடித்த மடையா
அவரு பேசினது இருக்கட்டும் வா நீ னு பேச தாங்கள் என்ன கடவுளா Mr.Producer ?? Self discipline is applicable to all
அண்ணன் இளையராஜா மீது அவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரம் கங்கை அமரன் அதன் நடிப்புதான் இந்த ஆவேச பேட்டி
பற்று என்பது ஐயா ராஜன் அவர்களின் பற்று போன்றிருக்க வேண்டும்....... வாழ்த்துக்கள்....
அருமையாக சொன்னார் ஐயா திரு. ராஜன் அவர்கள் நான் இந்த நாள் வரை யாருடைய ரசிகர் கிடையாது அதுபோல் படத்தின் முதல் காட்சி பார்த்தது இல்லை வீட்டின் கதவுகளில் ஒரு நடிகருடைய சிக்கர் ஒட்டியதும் கிடையாது கிடையாது இப்படி பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.
கங்கை அமரன் சரியாகத்தான் பேசினார்....அவர் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித்தான் பேசி இருப்பார்கள்.....
சுடுகாட்டுக்கு போற எல்லாம் அப்படித்தான் பேசுவான்
இதுதான் ஊடகங்களின் தவறு..
கங்கை அமரன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபமாக பேசியது தவறுதான் வருந்தத்தக்கது அதைப் பற்றி ராஜன் அவர்களிடம் தேவையில்லாமல் கேட்பது பிரச்சினையை மீண்டும் மீண்டும் கிளறி பரபரப்பைக் கிளப்பி குளிர் காயும் புத்தி ஊடகங்களின் கேவலமான செயலை விடவேண்டும்..!!!
மேலும் கங்கை அமரன் அவர்களிடமே நீங்கள் எழுதிக் கொடுத்ததா என்று கேட்பது நாகரிகமா..?!
இப்போ கங்கை அமரன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசியது தவறல்லவோ என்று தோன்றுகிறது...!!!
கட்டாய இந்தி எங்கே இருக்கு? அரசு பள்ளிகளில் இந்தி வகுப்புகளை ஆரம்பியுங்கள். இதுதான் நம் கோரிக்கை.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆதிக்கம் பற்றியும் பேசலாமே...ஏன் இவ்வளவு பாராமுகம்....
ராஜன் சார் , நிருபர்ன்ற போர்வையில் , இளையராஜாவிடம், பீப் சாங்க பத்தி என்ன நினைக்கிறிங்கன்னு , கேட்டது சரியா ?
Adhuku avaru panna reply dhan thappu konjam soodhanama padhil sollirkalaam
Yenda punda Magane ilaiya raja periya mayiraada sanghi pundamgane
Pinne unnudaiya ammaa akkakittaiya poai pesa mudiyum
இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் தானே, அந்த அறிவாளியிடம் வேறு என்ன கேள்வி கேட்க வேண்டும்???. இளையராஜாவிற்கு அறிவு குறைச்சல். அவனுக்கு பிடித்த கேள்வி மட்டும் தான் கேட்க வேண்டும் எனில், அவன் பேட்டிகள் கொடுக்க கூடாது. வாயை மூடிக்கொண்டு இருந்தால் அந்த நாயிடம் எதற்கு மைக்கை நீட்ட போகிறார்கள். ஏதோ, இளையராஜா இல்லை என்றால் தமிழர்கள் வாழ வழி இல்லாமல் இருந்திருப்பார் என்று அவனுக்கு நினைப்பது. உண்மை என்னவென்றால், எங்கேயோ வாழ வழியின்றி ஆர்மோனிய பெட்டியை தூக்கி கொண்டு திரிந்த பரதேசிக்கு பலகோடி சொத்துக்கள் கிடைத்தது தமிர்களால் என்பது தெரியாமல். அந்த கிழவன் பெரிய கூந்தல் மாதிரி பேசி கொண்டு திரிகிறான். இளையராஜா இல்லை என்றால், இன்னொருவன் கண்டிப்பாக இசையில் தமிழர்களை மகிழச் செய்து இருப்பான். தமிழர்களின் ஆதரவு இல்லை என்றால் இளையராஜா ஏதாவது ஒரு ரோட்டில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்து கொண்டு இருந்திருப்பான் என்பது உறுதி.
Music related thaana kettanga?!
Wow super sir நிங்க சொன்னது 100% உண்மை 🙏🙏🙏🙏🙏🇱🇰
Let Brotherly Love Continue. Hebrew 13:1
சகோதர அன்பு நிலைத்திருக்கக்கடவது. எபிரேயர் 13:1
1 பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ ?
யோபு 7:1
2 ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பாத்திருக்கிறதுபோல,
யோபு 7:2
எது தவறு கிழவா.. சரியான பதில். கேள்வி கேக்கிற பேட்டியாளர் பதில் சொல்ல தெரியாதா?
எங்கள் தமிழ் குடிகளை யா ர் அவமானபடுத்தினாலும் நையப்புடைப்போம்.🤗🙏
நெறியாளர் நெறி இன்றி கேட்டால் இப்படித்தான் நடக்கும்
இவர் பெறிய புடுங்கி.இவர் கூப்பிட்டு கூப்பிட்டு ஏன்டா கேள்வி கேட்குரீங்க.இவனுக்கு ஒருத்தர பிடிக்கலனா விமர்சிப்பான்.பிடித்திருந்தாள் தப்பே செய்தாலும் அதை நியாயப்படுத்தி பேசுவார்
போட வென்ன
உண்மை நண்பரே 👍 இந்த ராஜாவே நிறைய பேட்டிகளில் தரக் குறைவாகத் தான் பேசி இருக்கிறார் இவர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறார் வேடிக்கையாக இருக்கிறது.🤣🤣🤣
Intha raajan oru mana noyaali. Nalla DR ah paarkanum. Illaatti payitiyam pidici teruvukku vanthuruvaan.....piragu sattaiyum vethiyum kilicikithu taan nadakkanum
அஜித் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஏன் திரும்பவும் திரும்பவும் வாய்ப்பு கொடுக்கிறார் தமிழ் தயாரிப்பாளர்கள் ஏன் தரவில்லை தமிழ் தயாரிப்பாளர்கள் ஹிந்தியில் பொய் தயாரிக்க முடியுமா படத்தை அல்லது நடிக்க முடியுமா தமிழ் நடிகர்கள்
Kamal , madavan, danush, ajith nadichirukanga modalla poi Hindi padam parunga
Sridevi uyirodu erukum pothe ...boney kapoor production la nadikuratha vakku kuduthu erundharu...athan nadikuraru...kudutha vakka meera kudathunu chance thararu...avalo tha.. tamil industry mela thala yeppavum akkarai ulla manusen tha...
@@thalanaresh பெயரை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்..
@@yogeshpadh3718 nee nai Tamika boysthane
Tamil people don't have unity
ஐயா உனக்கு பேச தைரியம் இல்லை.அவர்பேசுகிறார்.உனக்கு என்ன வந்தது.இப்படி பேசினால் இந்த பொறுக்கிகள்.ஒன் சைடாக கேள்வி கேட்க மாட்டார்கள்.சபாஷ் கங்கை அமரன்.பாராட்டுக்கள்.
Amran spoke is correct. Rajab .ask thiruma and stail
ஏன்டா,கங்கை அமரன் என்ற முட்டாளும் அறிவர் திருமாவும் ஒன்றாடா?????
திரு கே ராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி
யாருங்க இவரு கே.ராஜன் எல்லாரையும் வெளுத்து வாங்குறாரு 😤😤😤
உண்மையை மட்டும் பேசும் ராஜன் sir 👍
ரஜினி செய்த தவரை.அல்லது ஸ்டாலின் குடும்பம் செய்த தவரை விமர்சித்து பாருங்க.அதை பற்றி கேள்வி கேட்டு பாருங்க.அப்ப தெரியும் இவர் உண்மை பேசுபவரா அல்லது சுய நலத்திற்காக பேசுபவரானு தெரியும்.நானும் உங்கள மாதிரித்தான் மரியாதை வைத்திருந்தேன்.
Ivan oru alu ivankku support avan 24hrs all utube chennel varan viewers vantha avanukku revenue athukkaga ennavenumnalum pesuvan yarum kandukkama iru epdi pesuranupakkalam
ராஜா சார் எவ்வளவு தரக்குறைவா பேசுவார் என்பது எனக்கு தெரியும் அவருடைய பேட்டி எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். 🤣🤣
Raajan all in one alaguraja nu ninaippu..... ellaam terinja appatakkaru maatiri pesuvaaru.....poyaa yo
காசு வாங்கி முட்டாள்தனமான கேள்வி கேட்கும் முட்டாளுக்கு இந்த நிலையில் சொன்னால்தான் புரியும்
ஐயா ராஜன் அதெல்லாம் அமரன் பேசவில்லை. அவருக்குள் இருந்த வேறு ஒரு மனிதன் பேசினான்
கங்கை அமரன் பொது வருத்தம் தெரிவிக்கும் விடியோ வெளியிட்டு தன் பெயரை காப்பாற்ற வேண்டும் நெரியாளராரை பாராட்ட வேண்டும் மீண்டும் ஒரு அன்னபூரணி டிராமா தேவையா
ஐயா ராஜன் ஐயா உங்களுடைய தெளிவான பேச்சும் நேர்மையான விவாதமும் எனக்கு மிக மிக நன்றாக பிடிக்கும்
அது சரி தயாரிப்பாளராக நீங்க ஏன் கோடி கோடியாக நடிகர்களுக்கு கொட்டி குடுக்கறீங்க?
Superb explanation sir....
கங்கை அமரன் பேசியது மிகவும் சரியே
Excellent.. very true 👍
Rajan sir unnga speech arumaiya erukum eppothum
செய்த உதவியை சொல்லி காட்டும் இந்த மனிதர்... மிகவும் சின்னதனமான புத்தி உள்ளவர்.
Genuine person and talk
South Indian movies தற்போது தூக்கி நிறுத்திய rajanoulikkum சுகுமருக்கும் பிரஷாந்த் நீலுக்கும்
நிறைய நன்றி சொல்ல வேண்டும்.
கங்கை அமரன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசியது பற்றி ராஜன் சார் நாகரிகமாதான் கருத்து தெரிவித்துள்ளார் ஆனால் உங்கள் வீடியோவின் டைட்டிலில் எப்படி போட்டிருக்கிறீர்கள்..!?
ராஜன் உங்க மேல இருந்த மரியாதை போச்சு. கங்கை அமரன் கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லும்.அத விட்டுட்டு காக்கா புடிச்சுகிட்டு. கேவலம்
Excellent very true
நல்ல நேர்மையான மனிதனுக்குத் தான் கோவம் வரும் பித்தலாட்டக்காரன் அனைத்தும் தெரிந்த ஞானி இவர்களுக்குத் தான் கோவம் வராது
Cinema வில் உள்ள அனைத்து தொழிலாளர்களின் நிலைமையை தெளிவாக கூறிவிட்டார்
அருமையான, நியாயமான கருத்துக்களை தெரிவித்தார் திரு ராஜன் அவர்கள். எப்போதும் மிக வெளிப்படையாக பேசக்கூடியவர். 🙏
ஜால்ரா ராஜா ஊடகங்களை வேசி ஊடகங்கள் என்று ஆர் எஸ் பாரதி சொன்ன போது நீ எங்கே போனாய் இன்றைய தமிழ்சினிமா படங்கள் அனைத்துமே கோபாலபுரத்தில் மிரட்டி அடகு வைக்கப்பட்டு வருகிறது எஸ் ஏ சந்திரசேகர் கூட இதனைக் கூறியிருக்கிறார் என்னவோ புரோகிதர்களின் நீதான் காப்பாற்றும் முதல்முயற்சியில் ஈடுபடுகிறேன் என்றுசொல்லிக் கொண்டு வருகிறாய் இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை பயமா
What he said is 100% correct,!!! From malaysia
நிருபர் தரமில்லாத முறைமையில் பேசலாமா? நிருபர் என்ற பெயரில் என்ன வேண்டும் என்றாலும் நக்கல் கேள்விகள்..... நையாண்டி கேள்விகள்....ஒருதலை பட்சமாக நடப்பது.... இந்த நிருபர்கள் தனது முதலாளிகளிடம் இப்படி பேசுவார்களா ?
உனக்கு பதில் தெரிந்தால் சொல் இல்லையென்றால் அடுத்த கேள்வி கேட்க வேண்டியதுதானே
கங்கைஅமரன்பேசீயதுதவறு
இளையராஜாசெய்ததுதவறுசரி
இளையராஜாகுறித்துஜாதிரீதியாகபேசியஈவிகேஎஸ்இளங்கோவன்
செய்ததுமிகநல்லசெயல்
வாழ்கஇளங்கோவன்
வாழ்கராஜன்
நிருபர்களை rs பாரதி red light media என கூறிய போது, நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தது யார், யார்? அப்போது எல்லாம் பொங்காத கூட்டம், திரு கங்கை அமரன், உண்மையை கூறும் போது குதிப்பது ஏன்? இதில் இருந்து ஒரு உண்மை வெளிப்பட்டுவிட்டது. "இருவர் கூறியதும் உண்மை" என்பதுதான் அது.
இன்னும் ஒரு சிலர் உங்களை போல் இருக்கத்தான் செய்கிறார்கள்..👍
நீங்கள் யார் தமிழகத்தில் 80% பேருக்கு உங்களை தெரியாது. இலையராஜா அப்படியா ... இலையராஜா சொன்னது அவர் கருத்து. புரிஞ்சிக்க முடியலையா . இன்றைக்கு தமிழ் சினிமாவில் திமுகவின் அட்டகாசம் எவரையும் வாழ விடமாட்டேங்கறாங்க அது பற்றி பேசு.
கீழ உள்ளவன் மேல வந்தா இப்பாடிதான். திமிரு.
அய்யாவின் தைரியாமான பேச்சுக்கு எப்போதும் நான் ரசிகன்
பேச்சில் நேர்மை இல்லை மோடிஜி என்ன செய்தாலும் பாராட்டியது இல்லை இடது சாரி சிந்தனை கொண்ட இந்த நபர் ஊழல் திமுகவுக்கு இவர் அடிக்கடி சாமரம் விசுவார் யார் தவறு செய்தாலும் என்ன மாதிரயான குற்றங்கள் என்பதை அறிந்து பேச வேண்டும் தமிழ் நாட்டில் உள்ள கிராம மாணவ மாணவிகள் முன்னேறி விட கூடாது என்று நீட் வேண்டாம் தம் யார் மருத்துவ கல்லூரிகள் கோடி கோடியாய் கொள்ளை அடித்தது பற்றி பேசி இருக்க வேண்டும்
Rajan Sir Super 👌 Speach 👍💐🙏
நிருபர் என்றால் எது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கிடையாது. Who gave this immunity to these so called reporters ? K. Rajan is totally wrong in his assessment and judgement.
K Rajan for free, honest speech!
K. Rajan truthful and very natural words l like very much .
சேர்க்கை (பிஜேபி) செரியில்லனா அப்படித்தான்.
ஆனால் ஒரு இசையமைப்பாளராக, இயக்குநராக , கவிஞராக, கங்கை அமரன் ஒரு மிகச்சிறந்தவர்
அருமையான கருத்துக்களை தமிழ் உணர்வோடு .....
தமிழ் தொழிற்சாலைகளும் வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.....வாழ்க தமிழ்....
Salute your speech the real truth sir
இந்தப் பாழாப்போன நடிகனுக்கு எதுக்கு சார் நீங்க 100 கோடி கொடுக்குறீங்க தயாரிப்பாளர் எல்லாம் சேர்ந்து ஒரு குரூப்பா இவ்வளவு தான் கொடுப்போம் என்று நீங்கள் இருக்க வேண்டியதுதானே நீங்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாங்கத்தான் செய்வார்கள் நீங்கள் இவ்வளவு பேசினீர்கள் உங்களிடம் இத்தனை கோடி இருக்கிறது அதில் ஒரு கோடியை கொடுக்க வேண்டியதுதானே ஊருக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் எப்ப பார்த்தாலும்
2:40
என்னடா..
.ரொம்பவே பெப்சி ஊழியர் மீது அக்கறை காட்டுகிறார் என்று நினைத்தேன்.
Film City பெயர் மாற்றம் குறித்து பேசியபோது, பூனை கூடைக்கு வெளியே வந்து விட்டது.
எல்லார் படத்தையும் ரெட் ஜெயன்ட், sun pictures வாங்குவது பற்றி CM இடம் புகார் தெரிவிக்கலாமே???
சரக்கு கொஞ்சம் குறைத்து கொண்டால் நல்லது கங்கை ...இப்போது கூவம் ஆகி போனது...
Please fix basic salary for all employees... Hero salary to be fixed upto 50 % only
Support K Rajan he's right!!
👍🔥
Awesome speech, I request you sir.........
திரு.கங்கைஅமரன் கோபப்பட்டதில் எந்த தவறும் கிடையாது. நியாயமான எந்த ஒரு மனிதனுக்கும் அநீதியை காணும் போது ஏற்படும் உணர்வு தான். திரு.கங்கைஅமரன் அவர்களை எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் பார்த்துள்ளோம். அவர் இவ்வாறு கோபப்படுகிறார் என்றால் எவ்வளவு காயப்பட்டிருப்பார் என்று சிந்திக்க வேண்டும். அவர் நிலையில் இருந்து உணர வேண்டும்.
தரக்குறைவாக கேள்வி கேட்டால் தவறில்லை. இதுதான் திராவிட அடிமைகள்
உண்மையான கருத்து தமிழ் தமிழர்கள் வாழவேண்டும்
ராஜான் ஐயா அவர்கள் தமிழ் பற்று கொண்ட மனிதன்.... வாழ்க வளமுடன் ஐயா அவர்கள்......
True words. No respect to tn people .
உண்மை தான் சூப்பர் Sir............. ரசிகர்களை முட்டாள் ஆக்கும் Hero
நிருபர் பதில் கூற வேண்டும்.....
நிருபர் அவருக்கு கோபம் வரும் மாறு கேள்வி கெட்ப்பது தான் நோக்கம் இதை புரியாத மாதிரி நீ பேசற பாரு அது தான் கேவலம்
Annamala neyum ma 😄😄
Partical speech 👍
ராஜன் நீ சினமாதுறையை பற்றி பேசியது எல்லாம் சரியா
யார் நிருபர். 66 லட்சம் காசு கொடுங்க. சட்டத்தை ஆதரிக்க நான் தயார் அப்படினு TV chaannelil பேசிய பத்திரிக்கை அரண். 😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😁
Mr. Rajan is right. I have spoken to him in 2 music programs. He was so simple and humble jovial. This is late 70's and early 80s. Now age factor, health factor atmosphere, may be the reason.
Superb sir... Well said.... 👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏
Ayya your statement is very gentle
சொன்ன பணம் வரலைன்னு நானே புழுங்கிக்கிட்டு இருக்கேன்..நிரூபர அதையே கிண்டிக்கிட்டே இருந்தா...
கோபம் வருமா வராதா? அது நிருபருக்கில்ல... அப்படி யாரிடமோ கூறினாராமே...
பத்திரிகையாளர்ன்ன பெரிய கொம்பா
Gangai amaran was right
கங்கை அமரன் right, nowadays many reporter have no sense...
Right 💯
Rajan is right
ஐயா இதற்கு பெயர்தான் திட்டுவதா? அப்போ அண்ணன் RS பாரதி சொன்ன வார்த்தைகள் என்ன புனிதமான வார்த்தைகளா? ஜார்ஜ் பொன்னையா, சர்குனம், ஐயா நாஞ்சில் இவர்கள் பேசுவது எல்லாம் புனித நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாசகங்களா? இதில் ஏதாவது ஞாயதர்மம் உள்ளதா? ஜெய்ஹிந்த்.
அதபத்தி பேசினால் சோறு கிடைக்காது வாயில் அடி வாயில் அடி
JAI HIND 🤗🤗🤗🤗
RAJAN. SAR. SPEECH. SUPER. RAJAN. YOUR. REALE. SUPER. VERY. GOOD
Super sir