சார் வணக்கம் இந்த தன்மை அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது நடக்கிறது எதிர்காலத்தில் எப்படி என்றுதான் தெரியவில்லை ஏனென்றால் குருதிசை இப்பொழுதான் முடிந்தது சனிதிசை தொடங்கியுள்ளது குரு மீனத்தில் ஆட்சி வக்கரம் சனிசாரம் நன்றி வணக்கம்
Vanakkam sir. If vakra guru happens to be Avayogi ( sowbagya nama yogum ) it will also shows same palan as you said or it may be act as opposit means early child birth etc. Pl reply
Super... I am screwed... Retro Jupiter sees Mercury, Venus, Saturn, Mars, Moon... No wonder why I am suffering... He is my lagna lord... sitting in the 12th House...
துலாம் லக்னம்.லக்னத்தில் குரு திக்பலம் வக்ரநிலை ராகு நட்சத்திரம் சுவாதி சாரம். குரு திசை வருவதற்கு வாய்ப்பு இல்லை. மற்ற தசாவின் குரு புத்தி காலம் எவ்வாறு இருக்கும்?. 28.02.1970 இரவு 9.48 சிதம்பரம்.
என் ஜாதகத்தில் குரு வக்கிரம் ராகுவுடன் மீனத்தில் 3இல். வக்ர குரு ஐந்து கிரகங்களை பார்க்கிறது. சொந்தங்கள் எல்லாம் என்னை பாடாய் படுத்தி விட்டார்கள். நட்பு சுற்றம் பரவாயில்லை
உண்மை ஐயா. என் மற்றும் கணவர் ஜாதகத்தில் குரு வக்கிரம். எங்களுக்கு மருத்துவர்கள் ஒரு குறையும் இல்லை என்று கூறினார். செயற்கை மருத்துவம் பலன் தரவில்லை. குழந்தை பாக்கியம் இல்லை
நமஸ்தே குரு ஜி உங்கள் அனுக்கிரகம் வேண்டி உங்களோடு பயணிக்கும் உங்கள் சிஷ்யன் என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏
வணக்கம் ஐயா குருவின் திருவடி சரணம் வாழ்க வளமுடன் நன்றி நன்றிகள் கோடி
இந்த வீடியோ தலைப்பு வக்ர குரு தரும் சோகம் போடுங்க அய்யா 🙏😢
இப்படிக்கு
வக்ர குரு உள்ள student
குருவின் பொற்பாதம் சரணம் 🙏🙏🙏
Nandringayya🎉🎉🎉
வணக்கம் குருஜி🎉❤
வணக்கம் குருஜி குருவின் குருவே வாழ்க வளமுடன் வாழ்க நூறாண்டு காலம் உங்கள் அடியேன் கரூர் ஆண்டாள் முருகன் 🙏🙏❤❤
வணக்கம் குரு ஜீ உங்கள் சிஷ்யன் னின் நானும் ஒருவன்
Guruve சரணம். குருவே thunai
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார்
வணக்கம் குருஜி குருவின் குருவே வாழ்க வளமுடன் வாழ்க நூறாண்டு காலம்👋👋👋👋👋👋🙏🙏🙏
குருவின் திருவடிக்கு வணக்கமும் நன்றியும் ❤❤❤
Sir,All videos are really and greatly beneficial to all viewers and followers.
குருவ்வடி சரணம் 🙏🙏🙏
நன்றி அய்யா🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா 💐. ❤️
குஞவின் திருவடிகளே சரணம் 🙏🙏
குருவே சரணம் 🙏
வணக்கம் ஐயா குருவே துணை.
வணக்கம் குருஜி 🙏🙏
அருமை குருவே❤
குருவே சரணம் குருவே துணை
Shri gurupyo Namaha🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺
Thank you sir. 🙏
Sir, truthful🙏🙏👌👌
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
நன்றி குருஜி!
குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks a lot Guruji 🙏🙏🙏🙏🙏
குருவின் ஆசிர்வாதம்
Kanni laknam... Guru in viruchigam❤
Guruve saranam 🙏🙏🙏🙏
சூப்பர் ஜிகேஐயா நல்ல யோசனை கொடுத்திங்க
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🪷
Thank you guruji.
Arumai ayya nandri
ஆத்ம குருநாதர் ஜி.கே ஐயாவிற்கு வணக்கம் 🙏
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
🙏🙏🙏🙏🙏🙏
Santhosam Guruji 🙏
Romba nandri enakku guru vagram ennoda prblm ithuthanu therinjutten🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான. விளக்கம் ஜி
நன்றி ஐயா
நீச வக்கிரத்திற்கும் இதேபலன்தான்..
வணக்கம் ஐயா
🎉🎉🎉
Valhavalamudan guruji
Unmai sir
Ram ram arut perrattal karunaiyinal Udal nalam nilaul nirai Selvam uyar pukal meinanam perttu oonki valgha valgha nalamudan valgha valamudan
Vanakkam sir.tq for this video..tq for your efforts to give this.lalitha
Unmai sir... Really really great sir❤
வணக்கம் சார் 🙏
Super sir
❤❤❤
வணக்கம் குருஜி என் பேரன் ஜாதகத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு வக்கிரம் இரண்டாம் பாதம் தங்களின் பதில் எதிர் பார்க்கிறேன் எனக்கு பயம்
குருவே சரணம்
சார் வணக்கம் இந்த தன்மை அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது நடக்கிறது எதிர்காலத்தில் எப்படி என்றுதான் தெரியவில்லை ஏனென்றால் குருதிசை இப்பொழுதான் முடிந்தது சனிதிசை தொடங்கியுள்ளது குரு மீனத்தில் ஆட்சி வக்கரம் சனிசாரம் நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா மகன் இருவருக்கும் குரு வக்கிரம் அப்பாவுக்கு ஏழஇலஈ மகனுக்கு நான்கில் இது எப்படிப்பட்ட பலனை செய்யும் ஐயா
வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் மகரத்தில் குரு நீசம் வக்ரம் என்ன பலன் ஐயா.
Exactly true jaigurudev
குரு வாழ்க குருவே துணை 🎉🎉
வக்ர தாரா கிரகங்கள் இரண்டின் ஒன்றின் மேல் மற்றொன்றின்/ பரஸ்பர பார்வையின் விளைவு என்ன சார்?
ஒருவருடைய ரத்த வகைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது ஐயா
நீச கிரகம் வக்ரமானால் குழந்தைகளால் பொருளாதாரத்தால் மனக்கசப்பு இருக்கும் மூன்றாமிடத்தில் இருந்தால் என்ன பலன் சொல்வது ஐயா.
Enaku neenga sonna ela character um stamp rule madri poruthudhu enaku guru sani vakkaram
Vanakkam sir. If vakra guru happens to be Avayogi ( sowbagya nama yogum ) it will also shows same palan as you said or it may be act as opposit means early child birth etc. Pl reply
Super... I am screwed... Retro Jupiter sees Mercury, Venus, Saturn, Mars, Moon... No wonder why I am suffering... He is my lagna lord... sitting in the 12th House...
@@InquisitiveMind23 Go abroad!
🙏🙏🙏...
Guruve saranam enaku guru vakkram in 3rd house am kanni lagnam
ஜோதிட ஆசான் குருஜீ அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் தாங்கள் நூறாண்டுகள் வாழ்க அடியேன் ஆட்டையாம்பட்டி தனசேகர்
1981 சனி வக்ரம், குரு . உத்திரம். கன்னி ராசி எப்படி பலன் செய்வார்.... குழந்தை பேறு பற்றி சொல்லுங்கள் குருவே.....
🙏
வணக்கம் ஐயா குரு வக்கரம் பெற்று ராகு சாரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் அடைந்தால் என்னா பலன்
🙏🙏🙏 💯
Enaku guruvum saniyum vakaram guruji na kanni lagam 😢
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
ஐய்யா.. பாரத.ஜோதிட ரத்னா ..நீங்க..உங்க..ரெண்டு..பூக்.. நான்..வாங்கினேன். சங்கை..இல்🎉😅🎉😅. மாந்தி poo k..வேண்டுமே..கூரியர்.இல்😅🎉🎉
வக்ர குரு குழந்தை தாமதமாகிறது.
10000 varudangal aanalum engalota guru solli kodukira vithi eppodum porunthi pogum 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Vagra guru parivarthanai petral vagra nivarthiaaa
ஐயாகுரு வக்ரம் பெற்றால் வக்கர நிலையில் இருக்கும் பலனை செய்யுமா நின்ற இடத்தின் பலனை செய்யுமா
🙏🙏🙏🙏🙏🙏
Very clear explanation about vakra guru thank you guruji
❤🙏💐
100%
வக்ர குரு அதிக பாகையில் உள்ளது
துலாம் லக்னம்.லக்னத்தில் குரு திக்பலம் வக்ரநிலை ராகு நட்சத்திரம் சுவாதி சாரம். குரு திசை வருவதற்கு வாய்ப்பு இல்லை. மற்ற தசாவின் குரு புத்தி காலம் எவ்வாறு இருக்கும்?. 28.02.1970 இரவு 9.48 சிதம்பரம்.
குருஜி அவர்களுக்கு வணக்கம்
ராகுவும் குருவும் ஒரே நட்சத்திரத்தில் இருந்தால் வக்ரம் தானே ஐயா...
என் ஜாதகத்தில் குரு வக்கிரம் ராகுவுடன் மீனத்தில் 3இல். வக்ர குரு ஐந்து கிரகங்களை பார்க்கிறது.
சொந்தங்கள் எல்லாம் என்னை பாடாய் படுத்தி விட்டார்கள்.
நட்பு சுற்றம் பரவாயில்லை
உண்மை ஐயா. என் மற்றும் கணவர் ஜாதகத்தில் குரு வக்கிரம். எங்களுக்கு மருத்துவர்கள் ஒரு குறையும் இல்லை என்று கூறினார். செயற்கை மருத்துவம் பலன் தரவில்லை. குழந்தை பாக்கியம் இல்லை
சாமி....இதைமட்டும் கொஞ்சம் சொல்லுங்க....வக்கிர குரு லக்னத்தில் திக் பலம் அடைந்தாலும்....இதை பலனா? இல்லை மாறுபடுமா? நன்றி.
குருவே சரணம் 🙏🙏🙏
Thanks a lot Guruji 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Thank you guruji 🙏🙏
Guruvae saranam
வணக்கம் ஐயா
குருவே சரணம்