இஷ்டம் போல் வாழ்வு தரும் வக்ர கிரகம் | Vakra Kiragam | Astro sriram JI
HTML-код
- Опубликовано: 14 янв 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை கன்னி லக்னம் சூரியனுடன் புதன் (வக்ரன்) லக்னத்தில் இருக்கிறார்கள் ஆனால் 10தில் சனி அமர்ந்து இருக்கிறார் சுய தொழில் மட்டுமில்லாமல் பல தொழில் மேல் ஆர்வம் உண்டாகி அதன் மேல் கவனம் சென்று வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது ஐயா ❤
வக்ர கிரகங்கள் பற்றி அதி அற்புதமான தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் கோடி குருஜி.
No more arguments your honour, you are 💯 right sir, with warm regards shridhar numerologist.
ஆகச்சிறந்த உண்மை ஐயா..
** லக்னத்தில் செவ்வாய் வக்ரம். பள்ளி கல்லூரி படிப்பு முடியும் வரை ஓட்டப்பந்தயம் மற்றும் சில விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வந்தேன்.
படிப்பு முடித்த பிறகு தற்காப்பு கலை மீதும் அது சார்ந்த விளையாட்டுகளிலும் மலையேற்றம் மீதும் தற்போது ஆர்வம் உள்ளது.
** இராசி அதிபதி புதன் வக்ரம்.
படித்தது பொறியியல். சில காலம் கழித்து துப்பாக்கி தொழில்நுட்பம் பற்றி ஆர்வமாக படித்தேன்.
பாரம்பரிய தற்காப்பு கலை கற்க முற்பட்டு அதன் வழியே சித்த வைத்தியமும் கற்க, அது ஆழமான தேடலை ஏற்ப்படுத்த நீங்கள் கூறியது போல் மாந்திரீகம் வரை வந்து நிற்கிறது.. வைத்தியம் மாந்திரீகம் இரண்டுக்குமே கால நிர்ணயம் என்பது அவசியம் அதன் வழியே பஞ்சாங்கம், ஹோரை, பட்சி சாஸ்திரம், வாஸ்து, அனைத்தும் தெரிய முற்பட அந்த வரிசையில் ஜோதிடமும் ஒன்று..
முக்கிய குறிப்பு யாதெனில் லக்னத்திற்கு 8ம் இடத்தில் மறைவு சாதனத்தில் புதன் வக்ரம் அடைந்து உள்ளார் அதனால் தான் என்னவோ மேற்கூறியவற்றை இரகசியமாக கற்கிறேன் போலும்..
போர போக்கில் ஜோதிடம் பொய் மூடநம்பிக்கை என்று சாதாரணமாக கூறிச் செல்கிறார்கள்..
தெளிவாக சொல்லியமைக்கு நன்றி ஐயா 🙏
இந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா. எனது ஜாதகத்தில் சுக்கிரன், குரு, புதன் வக்கிரம்.
Super Guruji! Another excellent video with respect to functions of retrograde planets . The examples you have given are beauty of this video. 🙏🙏🙏🙏🙏
Realy true sir, I am a engineering student but I want to become a astrologer and I learning for it now😂
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Vanakkam Guruve,
Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
Thank you guruji your are one'of the best astrologer continue your job congratulations
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
Romba romba nalla pathivu sir,thelivava explain pannirukinga and interesting,thank you so much Sir 🙏🙏
Thank you sir for your unknown information and very clea rexplanation about vakra kiragam🙏🙏
I I found sample guru vakram . Sema suya nalam .kasu mela kannu
நன்றி குருவே 🎉❤🙏🏻
Backward radiation emmision! Vakram♥️♥️
Excellent explanation
Thank you sir 🙏🙏🙏 💐
சிறப்பாக சொன்னீர்கள் 😎🙏🏻
Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏✨✨
Best explanation with perfect examples sir! Especially that military man example was top-notch 🤣👌
i guess you were affected one like. is that True?😀😀😀😀.
@@meena2985 Hahah not exactly dear .. That example was too funny! Also I have vakra sani in 7th house. Hence it's relatable! 😄
Great Astrologer ❤❤
வணக்கம் குருஜி🙏
Arumai super explaination
கிரகங்களின் உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி....🙏
சூரியன், குரு - தந்தை
சந்திரன், புதன் _ தாய்
செவ்வாய் - சகோதரர்
புதன் - மாமன்
Precise!
அருமை மிகவும் அருமை ஐயா
Love to watch ur's video sir❤❤❤
Welcome, sir 🙏✨✨
Thank you sir
Explaination vary aasema sir💐
Thanku sir giving the vakram's explanation
நன்றிகள் ஜீ 🙏
Very useful video,thank you sir.
💯True 👍 sir
ஆம் சார்; யார் பேச்சையும் கேட்பதில்லை; தானும் யோசித்து முடிவெடுப்பதில்லை; கஷ்டம், நஷ்டம் ஏற்பட்ட பின்னும் பாடம் கற்கவில்லை
😟
Arumai guru ji 🙏🙏🙏
Kanni laganam 😮sevai vagram in fifth place 😮puthan vagram in muthunam + ragu
Excellent video ❤
What about Mercury and Venus retrogression when one of them is in charge of Dasha please
Tq guruji 🙏I was eagerly waiting for this video 😊Shani dev and rahuji in 12th house destroying enemies ?ccelebrating 🎊🎉guruji ur the best astrologer and ur explanning good and eg👍👌😊
Ayya enakku thulamlaknam, uthitrattathi,meenathil 6il sukkiran vakkiram 1:35
Thanks nga Guruji 🙏🙏🙏
Ayya vanakkam Pradeep mannargudi
நன்றிஅண்ணா
Nice Shirt sir😊
அன்பு வணக்கம் ங்க அண்ணா 👏👏👏👏👏👏👏👏
வணக்கங்கள் பல அண்ணா
You are 100% correct sir.
kadaga lagnam/rasi...retrograde jupiter 5th house...retrograde in 4th house.....what mr sriram said is true....focus hard on any pending work/money matters first then only attend to family issues🥲
Vanakkam guru ji
Good afternoon sir 🙏, super
Rishabha lagnam,- lagnathil Raghu.....sukiran vakram in pooradam nachathiram in 8th place udan chevai & vakra asthamanam bhudan .....palan ji
Hii sir 7 il vakkara plant pattri oru video poduga sir 😊
Good morning guruji 😊 take care ❤
Sir, super🙏🙏
Crt🎉
Excellent
Iyya 9 il vagram perum laknathipathi guru enna palangal seiyum meenalaknam simha rasi
வணக்கம் குருஜி மேஷம் இலக்கணம் முதல் மீன லக்கினம் வரை எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் உச்சம் .நீசம் . வக்கிரம்.ஆகும் ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Planet ucham. Neecham
Sun. Mesham thulam
Moon. Rishabam. Scorpio
Puthan. Kanni. Meenam
Guru. Kadagam. Magaram
Venus. Meenam. Kanni
Mars. Magaram. Kadagam
Sani. Thulam. Mesham
Vakram of the 5 main planets venus ,mars ,jupiter,saturn , mercury can happen anywhere when they r specific no of houses away frm the sun
Thank you Sir. Very accurate. I have 2 retro planets. How we use the retrograde energy - that is also predetermined based on our chart right? is it possible to exercise free will with that?
பொதுவாக கிரகங்கள் வக்கிரம் அடைவது நன்மையா?தீமையா?
Nantri
Super 👍👍👍
GURUBHAGVAN VAKARAM SIR..
5ல் சனி செவ்வாய் வக்ரம், லக்னம் கடகம் இதற்கு பலன் சொல்லுங்க சார் 🙏
சார் வணக்கம்❤
Guru 9il vakram sir. Simmathil ullar.
காலை வணக்கம் சார்
வணக்கம் குருஜீ
இதற்கு தசை வர வேண்டுமா குரு ஜி 🙏
Yes
Vakram entral pidivathum endru thela thelivaka sonnathruk very super guruji 🎉🎉
Laknathil sani vakram.. ur opinion ga?
Good afternoon sir
விருச்சிக லக்னம், லக்னத்தில் இராகு, மற்றும் எனக்கு குரு (2,5) ஆம் அதிபதி கன்னியில் வக்ரம், சுக்ரன்(7,12) வக்ரம் மீனத்தில் 😢😅
Neecha Graham vakram pathi sollunga sir
Guruji nakshatra thara palangal ku yevalo importance tharanym guruji
கன்னி லக்னம் கன்னி இல் புதன் வக்கரம் மீனதில் இல் குரு வக்கரம் மகரத்தில் சனி வக்கரம்.
How is life
Vanakam Guruji neesam petra gergam vakkaram aanal andha gergam neesa bangam adaiyuma and andha gergam thannudiya karagathuvam and adhibathiya visiyam seiya mudiyuma guruji
Dhanusa lagnam guru vakram in simam epdi irukum sir
அய்யா எனக்கு 4 கிரகம் வக்கிரம்
Lot of thanks ji,, 💯 true,, but one doubt -- laknam chandran UCham --ragu vakram,,viruchaga sevvai vakram - kedhu vakram,,onnum puriayalang ji
Sir வக்கிர கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால் வக்கிரம் உள்ளதா
This benefits for ucca vakram too ? Thanks
Budhan vagram pattri thaangal kooravillaiyea.....
Hi guruji lagnathipathi Sani vakram natpu veetil 5am idam rishabam enna palan guruji
2 kum7 kum athipathi sukran thulathil
Aatchi vakram aanal sukra thasai eppadi irukum. Nallatha
Kettatha reply sir
Ayya naan
Kumba lagnam
12 il buthaan
Vakkaran
Epadi irukum
Solverkala
sani vakram in 11th place.good.or bad sir
Not bad
Vakra sevvai sukiran parvail ullar
Vakra sani guru paarvail ullar
How is it guruji?
Now raku thasai 🙏
உண்மை சார் , எனது நண்பருடைய சார்ட்டில் லக்னத்தில் கேது இருக்கு அதனுடன் சூரியன், சந்திரன், புதன் சேர்ந்து இருக்கு. இதில் கேது 24 டிகிரில வலிமையா இருக்கு. இவர் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் , பிடித்த முயலுக்கு 2 கால்😂😂😂. யாருடனாவது கருத்து வேறுபாடு ஆனால் 10 வருடம் பேச மாட்டார்😂😂
நண்பா 22/03/2004,2.22அம், மதுரை, வெளிநாடு செல்வெனா, வாழ்க்கை மாறுமா ,சுக்ர தசா எப்டி இருக்கு பயமா இற்கு please please please please please 🥺🙏🙏🙏🙏😭
@@nagarjung.p3537 😀😀😀😀.
Sir one doubt. Iam meena lagnam 7th place sani guru vakram. Now rahu dasa. In navasam guru in meenam ok but sani kethu in மேஷம். How i take sani vakram or nesam???
Vakram
Pudan and sukran vakram what is the criteria?
ஐயா எனக்கு மகர லக்னம் ஏழில் குரு(பூசம் -3) வக்கிரமாக உள்ளது கேது(புனர்பூசம் -4)உடன் இணைந்து உள்ளது என்ன பலன் ஐயா.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sir In my Birth Chart Mesha Lakna 11th Place Jupiter retrograde......is it good for profitable or not
Good
வணக்கம். என் மகன் தனுசு லக்னம் . லக்னத்தில் சூரிய சந்தி புதன். 2ல் சுக்கிரன் வக்கரம். 7ல் குரு வக்கரம். 5ல்கேது.10ல் செவ்வாய். 11ல் சனி ராகு.. நடப்பு சுக்கிரன் திசை. ஏதேனும் பாதிப்பு உண்டா ஐயா... ஆனால் 1-7பரிவார்தனை.2-11பரிவர்தனை.10வயது ஆகிறது. லக்னாதிபதி வக்கரம் ஏதாவது பதிப்பு வருமா ஐயா.. தயவுசெய்து பதில் கூறவும்
வணக்கம் குருதேவா!!!!!புதன் .சுக்ரன். சூரியனைவிட்டு எத்தனாவது வீடு தள்ளி இருந்தால் வக்ரம் அடைவார்கள் என்று கூறுங்கள் குருதேவா!!!.
Sani vakram in 2nd place ,good or bad ? Sir...
50.50