எந்த பாட்டு போட்டாலும் பிண்றீங்களே மா.. 🔥 | Start Music Season 4 | Episode Preview
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- ஸ்டார்ட் மியூசிக் Season 4 - ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click the link to watch the Full Episodes - www.hotstar.co... #StartMusicSeason4 #StartMusic #StartMusic4 #ComedyShow #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV
இவங்கள எல்லாம் கூட்டிட்டு வந்த விஜய் TVக்கு ஒரு பெரிய ஓஓஓ போடுங்க please 🙏 ரொம்ம்ம்ம்ம்ப சந்தோசமா இருக்கு😅😅🎉🎉❤❤❤
மோகன் சார் கார்த்திக் சார் பிரபு சார் நதியா mam ராதா mam நீரோஜா mam pls program pannuga pls விஜய் டிவி ❤
Devon ko dev mahadev serial episode tamil la upload pannunga pls🙏
Nalini anni super actress
Nalini mam❤
Paavam ramarajan Anna
Intha kasthoori mogaraya ethukkuda kattite irukkeenga, seriana overact🤮🤮
யாருக்கெல்லாம் நளினி நாயகியாக நடித்த 24 மணி நேரம் படம் ரொம்ப பிடிக்கும் 👌👍😊
Intha movie la Vizhiyile mozhi vizhiyil song supera irukkun
@@lakshmanaprabuprabu5679 not this movie that movie 100th day
telugu dhool movie sornaka nadichanga
nalini look thiruchitubalam raahikana nithya menan revathy facemekecup ambala movie kiran facemekecup
@@rameshbabu7335nalini dubbed look thiruchitubalam revathy mom ambala movie aisvarya face mekecup 😂
Nalini mam ❤️❤️❤️❤️
Nalini mam nadicha Cinna papa periya papa yaarukku ellam pudikkum
Yanaku romba pudikum
Super irukkum
Enakum romba pudikum
பழைய நடிகர்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாய் உள்ளது.நன்றி விஜய் டிவி
அத்துடன் பழைய பாடல்கள் கேட்கும் போது இன்னும் சந்தோஷமாக உள்ளது
இப்படியே 80 90 ல் உள்ள நடிகர் நடிகைகளை கூட்டிட்டு வந்து இந்த நிகழ்ச்சியை நடத்துங்கள் நடிகர் செல்வா மாதிரியான நடிகர்களை கூட்டிக்கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்துங்கள்
Selva ❤
Suppera irukkum
mmhum show ohdadhu ,
indha shw andha age people pakrangalanu sola mudiyadhu
bt young genrtn kandipa pakranga
palaya songs lam ,apo ulavanga lam kupta kandpa paka matanga
adhan once in a while kupdranga
My favorite Selva. Village look la iruparu
mohan
Nalini mam rocked 🔥
Priyanka shocked 😂
❤
கஸ்தூரிய பாத்தா யாருக்கெல்லாம் கடுப்பாகுது
Yarukum kadupagala...let she live
@@vahinichandramohan4011 oh neeyum aval inamo
@@Rose-vt1kh can u explain which type of char she is?
@@vahinichandramohan4011 let her live...
Ipdi sollanum
எனக்கும்...
கஸ்தூரிக்கு சின்ன பொண்ணுன்னு நினைப்பு
கஸ்தூரி பார்த்தா ,இதையெல்லாம் கூப்பிட்டு வர மீடியா கரங்க டேஸ்ட் ஏன் இவ்வளவு கேவலமாக உள்ளது என்று தோணுது.
யாருக்கெல்லாம் நடிகை சித்தாரா மேம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் 😊😍👌👍
Unga amma va anubu eruma
@@barathisenram4971 dp la kuzhanthai pic vachutu pesra pecha da ithu karumam pidichavane naan enna da thappa ketuten 😏
@@Aswin778 na thappa ethum sollalaye
@@Aswin778 avan psyco
Nee poi kootitu vaa po. Payment kaga enna enna comment podra nee
நளினி அம்மா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் லவ் யூ அம்மா❤😘
Nalini is such a Down to earth person... Kasturi overacting
கஸ்தூரி overa ஆடுது
உயிர் உள்ளவரை உஷா....தங்கைக்கு ஓர் கீதம் இரண்டும் செம ஹிட்
உங்க செட் ப்ராபர்டி கூட்டம் இல்லாமல், ரசிகர்கள் மனதை மயக்கிய நட்சத்திரங்கள் பார்க்கவே சந்தோஷம்
Super nalini mam ❤👌😍😂
Cringe Kasthuri ya yenda koopudringa
Yen entha kasthoori entha aattam poduthunu theriyala
😂
telugu bagyalakshmi
அதுக்கு ஏம்மா இந்த கஸ்தூரி ஓவர் ஆக்டிங் காமிகுது. . .
Romba sweet evanga.....chennaila Parthasarathi kovila naga pathom.....very sweet......ennoda payana Kai pidichi koodavee kottitu ponaga.......no head wait...
Y this kasthuri behaving like paithiyam😂
Athu overacting paithiyam.atha kupdama erunthurkalam.
Kasthuri 0:47 ah pathalae gaandu ahuthu...
Nalini has raised her children well. Both are well educated than any other star kids. Esp her son omg his qualifications really amazing
Chinni jayanth Son also, Chartred accountant
@@vinothperumal3416 he is engineer and IAS. But nalini son - qualifications wise he is more . He is CA ,ACCA CPA Australia, and many other accounting and auditing prestigious certifications. ACCA is one of toughest exams in world. Well chinni jayanth is already educated. But both Nalini and Ramarajan are not.
@@Radhya554 yes, U r crt.
Priyankkkaaaa❤❤❤❤❤❤aka masss reaction😂😂😂0.14
Not;j
Kasthuri Ellam yenda kupudringa
Kasthoori mouth yen ipdi poguthu...
மரியாதைக்குரிய நடிகர் நடிகையர்களை இப்படி கோமாளியாக பார்கக சிரிப்பாக வருகிறது
Nalini mam superb kasthuri partha kari thupalam pola iruku
Nallini mam rocked seen podama alagah performance kuduthutu poitanga 😊
Today I watched this episode for only Nalini mam
Nalini mam dressing sense always mass💞
Yes
Good move, Pls bring the old Stars to Participate in this program. Very happy to see Ravi sir& Nithya mam after a long gap along with Nalini mam.
Evergreen actress
Please invite Citara, Arun Pandiyan, Selva, Siva ranjani, Chandra sekar
Happy to see all stars together ❤
Intha kasthuri yen over acting pannuthu
Inda kasturi kosuva adichi kollunga paa
Nalini mam's debut film nd 100 aavadhu naal film is super to watch
Nalini mam naalathan lost laa one lake win painnaga
Was such an amazing experience today with these actors ❤️ nallarndhuchu
Vtv cringe actors ah vida , these guys super 😍
எனக்கு ரொம்ப பிடிக்கும் 24மணி சூப்பர் படம் ❤
Inthera logathu sunthe, nalene madam song romba pedekkum.
Nalini mam real legend 🎉
Pls call more 80s and 90s actors and actresses back. More refreshing to see them as compared to today's trash
ஏன்டா கஸ்தூரிய குப்டீங்க
Super nalini madam
Gaja aunty super❤❤❤
I like Nalini mam 🎉🎉🎉
நளினி my favourite actor ❤️
Priyanka expression
....🎉🎉🎉🎉🎉 Vera level rnna padiduvengala
எனக்கு 100 வது நாள்...... படம் தான் பிடிக்கும்.....
Nice episode .. Completely enjoyed 🎉
Yes I am very enjoy this episode really old songs ❤❤❤❤
Please continue bringing yester years stars in the show
Anand babu sir ikkum gift kuduthu irrukalam.
நளினி அம்மா தோற்க கூடாது என்பதற்காக ரொம்ப ஈஸியான வரிகளை போட்ட அந்த டீம்க்கு நன்றி
pls admin earamana rojave Mahanadi promo podunga pls admin
100 vadhu naal padam super
All Legends 😊💯💫
Nooravathu nal movie, marakka mudiyatha thrilling suspense movie. Intha mathiri ellam ippa evan padam edukkuran?
Kasthuri🤮🤮
Happy to see This call compare more present actor's
Priyanka darling of Vijay tv viewers.Good soul.
Great legend nalini mam
Only for nalini mam...
நளினி செம்ம
I like so much nalini so cute and face reaction
Super 👌👏 mam
Nalini Mam rocked Priyanka shocked
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Super
80,s 90,s hero heroins endral summava
'பின்றீங்களே' என்றிருக்க வேண்டும்...
Andha kasthuri edho paniche...ena adhu...
Superb episode💐🌷🌹💐🌷🔥👍🙏
கஸ்தூரி mam ♥️ நளினி♥️ ♥️♥️♥️♥️ mam
75 - 90 ல் நடித்த நடிகர்... நடிகைகளை பேட்டி எடுத்து ஒலி ஓளி பரப்பு செய்யுங்கள்.....! அதை விடுத்து ஏதேதோ கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில்
அரைத்த மாவையே அரைத்து கொண்டு.....!
Awesome episodes yesterday.. enjoyed
Nanamma super
Super episode .I love you all
கஜா 🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🔥🔥
கஸ்தூரி எங்க போனாலும் வந்துடிரியே. Haiyooo. முடியல.
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு நிறைய பிடிக்கும்
உங்க விஜய் டி வி வந்து கலந்துக் கொண்டால் அதுவே நடிகர்களுக்கு கடைசி நிகழ்ச்சி ஆகுது
Super super super
100 th day my favorite flim
நாட்டை குட்டிச்சுவராக்கிய... மகா நார கும்பல்கள்...
This is one of the worst channel...
Nalini mam is such an wonderful soul and i had met her in 2001 for an official meet when i was working in AVM telekom......sahaana
Kasthuri…pothum🤦🏽♀️over acting!!
Summa va... Kaki nada Gaja daw 🔥🤣🤣
Kasturi over seen
Evergreen Amman Nalini mam
Very sorry. Enakku nalini ya kandale pidikkathu 🙄