எலக்ட்ரிகல் வொர்க் பிளம்மிங் வொர்க் எவ்வளவு ரேட்? join button use || Electrical Express | TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 329

  • @sabithapraveen1795
    @sabithapraveen1795 3 года назад +1

    THANK YOU SIR SELVAKUMAR , KATTUMANNARKUDI

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 4 года назад +1

    நன்று. நல்ல நகர்வு. பணம் கொடுப்பதும் சேவை பெறுவதும் நியாயமாக இருக்கும் என நினைக்கிறேன்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      இருவருக்குமே நல்லதையே சொல்லி இருக்கின்றேன் ஐயா

  • @baburaj6342
    @baburaj6342 Год назад

    ஆலோசனை வழங்குவதற்கு பணம்எதுக்கு இது ஒரு உதவி தானே நன்றி

  • @murugesanselladurai54
    @murugesanselladurai54 4 года назад +7

    எலக்ட்ரிக்கல் வயரிங்ல பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலை பட்டியல் பதிவு செய்யுங்கள் அண்ணா.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад

      🙏 நடைமுறையில் சாத்தியம் இல்லை நண்பா.

  • @anbuarasan3984
    @anbuarasan3984 3 года назад

    sir neinga soltra visayam yenaku migavum pidithirukirathu nan unga watts up group yel sera virupukiren....
    nantri....

  • @marimuthu-nv1cr
    @marimuthu-nv1cr Год назад

    போர்ல தண்ணி இல்லைனா Ams 6 காட்டுமா சொல்லுங்க சார்

  • @kuppusamyn8149
    @kuppusamyn8149 4 года назад

    நன்றி நேர்மையான.விளக்கம்

  • @sasisaravanan1983
    @sasisaravanan1983 3 года назад

    அண்ணே நீங்க சொல்றது சரிதான் எவனூக்காசும் சந்தேகம் வந்தா ஒரு நல்ல தொழிற்சங்கத்தின் உரிமை பெற சொல்லுங்க நீங்க நல்லா இருப்பீங்க

  • @karmegamm1640
    @karmegamm1640 4 года назад +1

    அண்ணா ஊருக்குவந்து கொரானாவால நெட் போடமுடியல அதனால உங்க வீடியோவை மிஸ்பன்னிட்டேன் இனிதொடர்ந்து பார்ப்பேன்

  • @நான்தமிழன்-ற8ழ

    இரண்டு fan க்கு ஒரு நியூட்ரல் ரெகுலட்டரை திருகும் போது led tube light அணைந்து எழும்புவது எதனால்.?எரேனும் தெரிந்தால் கூறுங்கள். Pls

  • @--LOGANATHANA
    @--LOGANATHANA 4 года назад +1

    1000 sq.ft வீடு
    சரிவீஸ்-3no
    காணகிரேட் pipe-3no
    வால் pipe-3no
    Wiring-4no
    fitting-4no
    17 no தான் வருது
    20 லேபர் கூட போடுங்க
    ஒரு வீடு வயரிங் வேலை செய்ய என்ன ரேட் கேட்பீங்க

  • @jessicaelectricalworksanbu524
    @jessicaelectricalworksanbu524 4 года назад +1

    Rete list pottu kodunga,
    Light fitting @ street lights
    Motor fitting @ compressor
    Fan fitting @ extra

  • @arivun.p9928
    @arivun.p9928 3 года назад

    With or without material

  • @thangarasum1954
    @thangarasum1954 3 года назад

    3பேஸ் பேனல் ஆட்டோ சேஞ்சோவரில் r y b கணைக்ஷன் கொடுத்தால் டிரான்பார்மர் பீஸ் போகின்றது ஏன் ? நியுட்ரல் ஒயர் ஆட்டோ சேஞ்சோவரில் கொடுக்கனுமா? அத்துடன் 4 போல் அஷ்லேட்டர் டிரிப்பாகின்றது ஏன் இதற்க்கு பதில் தெரிவிக்கவும்

  • @punithavengatpunithavengat7035
    @punithavengatpunithavengat7035 4 года назад +2

    Sir changehower pathi konjm connicsn solunga sir plss..

  • @prabhakarana4656
    @prabhakarana4656 4 года назад +1

    service line single phase ku 2000 rs three phase ku 3500 rs plumbing per feet 20 rs dp Connection ku 500 sintex tank ku 900 rs fitting na soldra only labour for 6/ 2020 year

    • @michaelpoornadhas9543
      @michaelpoornadhas9543 3 года назад

      What is nutral, where it is coming and going any one give me a clearly solution

  • @avvaiyarnamakkal2709
    @avvaiyarnamakkal2709 3 года назад

    சரியான சதுரத்துக்கு சரியான விலை விபரம் good

  • @arulmurugan7555
    @arulmurugan7555 4 года назад +1

    How elcb and rccb is working with circuit ..some MCB we give input on top and some MCB input on bottom .how to find .

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      Please Read the instructions manual.

    • @SVsaelect
      @SVsaelect 4 года назад

      Ippa vara mcb rccb mccb top &boton epadi venumnalum connection tharalam all reverseable...

  • @nivaramya2787
    @nivaramya2787 4 года назад +1

    Ricemill meterbord connection paththi solluga

  • @SekarSekar-nt6xt
    @SekarSekar-nt6xt 4 года назад +1

    Eb லைசென்ஸ் epadi வாங்குவது ஐயா. தெளிவான விளக்கம் கொடுங்கள் ஐயா

    • @ambikais3259
      @ambikais3259 4 года назад

      Chennai guindy Eb head office la poi B license apply pananum soniga na form tharuvanga... ITI certificate,NTC certificate aa photography sheet la colour print potukonga + Rs.500 DD... Application fill pani 2photos, white sheet la 2 sign, Registered post cover with your address... Ethalam ready panitu kuduthaa 3 months Kula V2 ku B license vanthurum... Nerula poga mudiyala na net la application download pani guindy address ku send panuga... Original certificate send panathiga... Varumpothu damage ahh thaan varum..

  • @hinduganesh
    @hinduganesh 4 года назад +1

    Sir, in our house, tv is running, this time we switch on fan or light, suddenly tv power is cut and coming. What's the problem sir, please tell me sir

  • @vahabelectrician5929
    @vahabelectrician5929 4 года назад +12

    கன்சல்டிங் ஒயரிங் பாயிண்டுக்கு எவ்வளவு வாங்குறது பரப்புக்கு எவ்வளவு வாங்குவது காடி எடுப்பதற்கு எவ்வளவு வாங்குவது மொத்த சேர்த்து பாயிண்டுக்கு எவ்வளவு வாங்குறது

    • @jaganathan5471
      @jaganathan5471 4 года назад +1

      150

    • @vahabelectrician5929
      @vahabelectrician5929 4 года назад

      @@jaganathan5471 சார் வாட்ஸப் நம்பர் கிடைக்குமா

  • @vpmanickam3745
    @vpmanickam3745 3 года назад

    அருமையான பதிவு

  • @selvarajmurugaian4543
    @selvarajmurugaian4543 4 года назад

    Ur charge including material or without material

  • @thirumalaikumar7844
    @thirumalaikumar7844 4 года назад +5

    Super sir sekiram whatsapp group open pannunga sir

  • @arulshanmugam2024
    @arulshanmugam2024 3 года назад

    இன்னைக்கு ரெட் எவ்வளவு சார் வீடியோ போடுங்க

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 4 года назад +1

    Conseld point, one swetch &light Rs 3oo
    one swetch & fane Rs 3oo
    One MCB. Rs 500
    One fuse Rs 2oo
    One TB swetch Rs 1500
    Singile pase meeter bord Rs 3500
    Three pase meeter bord Rs 5,000
    Opaning point Rs. 2oo

    • @karthikmahesh6502
      @karthikmahesh6502 3 года назад +1

      Vaipila raja

    • @gilbertmgilbert3223
      @gilbertmgilbert3223 Год назад +1

      Veetu kaaran pichai tha edukanum

    • @mugilpriyan9983
      @mugilpriyan9983 Год назад

      @@gilbertmgilbert3223 நண்பரே இது இரன்டுவருடங்களுக்குமுன்பான தொகை இப்பபோது இது இன்னும் கூடுதலாகிவிட்டது எல்லாத்துக்கும் காசு இருந்ததானே செஞ்சுக்கமுடியும்

    • @gilbertmgilbert3223
      @gilbertmgilbert3223 Год назад

      @@mugilpriyan9983 ipdi veetla keta yarum work thara matava

  • @caseysurya6630
    @caseysurya6630 4 года назад

    Intha video not only for labour..
    Customer ku rate pesaa useful la irukum

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 года назад +1

    I support you sir....

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 4 года назад +1

    Opena pesuriga super good

  • @bakiyaraj5766
    @bakiyaraj5766 4 года назад +2

    Eb license வாங்குவது எப்படி

  • @abdulabbu7924
    @abdulabbu7924 2 года назад

    Mcp 6 10 20 எப்படி லோடு பிரிச்சுகுடக்கணும்

  • @thara2341
    @thara2341 4 года назад

    Sir industrial wiring tell us sir. Example fluor machine, lathe machine, shops wiring, decorative wiring etc., like name boards...

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 года назад

      Call for detailed information 9790091204
      Sorry bro. number mistake
      9790091294 😌

  • @ledled5405
    @ledled5405 3 года назад

    Sir wall mixer tap. Meserment solunga

  • @rubeshkumar5066
    @rubeshkumar5066 4 года назад +1

    Plumbing rate details sir

  • @haisridhar10
    @haisridhar10 4 года назад +2

    பல குழப்பங்கள் நடுவில் பலரும் எதிர்பார்த்த விளக்கம் ..

  • @vellaichsamy5256
    @vellaichsamy5256 4 года назад

    Hello bro,wow very good information. Very useful with me thank you bro.

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 4 года назад

    Anna ippo na. Day labour seyyara. Ratakku eppadi pesarathu. Plz detail

  • @Electrical.inayathalam
    @Electrical.inayathalam 4 года назад

    Industrial Panel board Control wiring pathi santhegam kekkalama? Like AMF star and delta forward and reverse

  • @sabaritamil7306
    @sabaritamil7306 4 года назад +1

    Thanks bro iam joint

  • @user-jq2lz2qg2i
    @user-jq2lz2qg2i 4 года назад

    Plumbing works rate Enna sir

  • @cr7football387
    @cr7football387 3 года назад

    Sir neeinka workpanuna photo ele, plum post panuinka sir....

  • @susairajraj3225
    @susairajraj3225 4 года назад

    One tube light fitting and fan fitting rates tell me sir

  • @sahulhameed6255
    @sahulhameed6255 4 года назад +1

    Sir valga valamudan

  • @rathishnatarajan1571
    @rathishnatarajan1571 4 года назад

    It is with matrial or labour only

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      Labour charges only nanba

    • @rathishnatarajan1571
      @rathishnatarajan1571 4 года назад

      @@ElectricalExpressTamil thanks bro. Per point mim 120 sonninga.... edhu including wall cutting and pupping ga? And eb post to meter box single phase per meter 150 sonninga edhu including meterbox and mainbox fittung seththa ... adhu separate ta brother

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      முழுமையாக வீடியோ கவனிக்க
      Per point rate 120 எனில் db fixing service work meter main board fixing அதிகப்படுத்தலாம் இதுவே பாய்ண்ட் ரேட் 250 எனில் மற்ற வேலைகளில் குறைவாக போடலாம்

  • @godisgreat4743
    @godisgreat4743 4 года назад

    I am all understand electrical and plumbing works.. last 6 years.. many more bulding.. full work me.. finish but please laicence procedure.. but now currently working in abrod.. electrical and mechanical technician.. pls help me..

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 года назад

      Dear friend which country you are working .infact abroad no need license to work.contact me in my 9790091294 in watsapp

  • @srimathisekar1467
    @srimathisekar1467 4 года назад +1

    pls say me how much 1sq.mm to 10sq.mm wire capacity

  • @sanjudhiya5593
    @sanjudhiya5593 4 года назад +2

    சகோ இந்த 160, 200 குள்ளே pipe laying wall cutting cost including ஆயிருமா இல்ல, தனியா?

  • @ELECTRICALINFOTamil
    @ELECTRICALINFOTamil 4 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sundermoorthy9946
    @sundermoorthy9946 4 года назад

    Plumbing rate evlo sir sollunga

  • @nithiyakrishnamoorthy9468
    @nithiyakrishnamoorthy9468 4 года назад

    Ninga enna velai parkkaringa

  • @rt-lr7rw
    @rt-lr7rw 4 года назад

    How to get electrical license and type of license

  • @sagulhameed8416
    @sagulhameed8416 4 года назад +2

    3phase changeover wiring line full details kodunga bro

  • @aruldassdass5678
    @aruldassdass5678 4 года назад

    வணக்கம், அருமை நண்பர் விஜயகுமார் அவர்களே நீங்கள் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் apprentice பயிற்சி முடித்தவரா?

  • @chandranbala5286
    @chandranbala5286 4 года назад

    தமிம்நாடு எலட்ரிக்கல் சான்று பெருவது எப்படி

  • @muthukumar3804
    @muthukumar3804 2 года назад

    அண்ணா திருச்சி ல எங்க வீடு உங்களுக்கு..

  • @jkwin1491
    @jkwin1491 4 года назад +1

    சாதாரணமாக ஒரு சதுரத்திற்கு எத்தனை காயில் ஒயர் தேவைப்படும் red.green black

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад

      அது நீங்க தீர்மானிக்கும் லோடு ஐ பொறுத்தது.

  • @kumarvasanth4882
    @kumarvasanth4882 4 года назад

    Rate light point

  • @sivadass7838
    @sivadass7838 4 года назад +1

    Tn govt electrical house rules video podunga

  • @bobby780
    @bobby780 4 года назад

    Sir 2phase la 3phase motor run pannina motor coil week aairuma sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      Using capacitor you can run three phase motor even two phase
      But life period goes negative

    • @bobby780
      @bobby780 4 года назад

      @@ElectricalExpressTamil Sir etho starter eruku nu sonnaga atha pota life varuma

    • @பேசும்
      @பேசும் 4 года назад

      Bro 3phase motor two phase ah run akum but load oda run akathu bro....

  • @k.a.selvaraj4636
    @k.a.selvaraj4636 4 года назад

    1 pole mcb kku evlo vangalam anna

  • @flowerking464
    @flowerking464 4 года назад

    Single phase input three phase submersible pump run please sir

  • @jagadesans5178
    @jagadesans5178 4 года назад

    Bro with. Metrical ya?

  • @jothimani892
    @jothimani892 4 года назад

    Hi sir my house eb meter display la earth symbol blink aaguthu yena problem sir give solution please

    • @tamilelectrotechsolutions
      @tamilelectrotechsolutions 4 года назад

      Earth leakage simbol athu.... current bill yevlo varthu ungaluku... electrican kup2 check pani parunga bro..... Earth leakage achina current bill athigama varum....

    • @jothimani892
      @jothimani892 4 года назад

      Sir this month eb bill Rs. 9350. Romba jaasthiya odiirruku . Normal bill monthly Rs. 1200 thaan varum. Electriction vanthu check pannaga . (Single phase) eb meterla earth symbol yethunala varuthu nu theriyala nu soldraga meter problem maa irukum eb la compliant panuganu soldraga . Eb main switch cha off pana earth symbol varala. Eb la compliant panniirukam . sir any good electriction in chennai perungudi area sir . Give solution please.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      Unga contact no send pannunga

    • @jothimani892
      @jothimani892 4 года назад

      @@ElectricalExpressTamil jothimani 9840949863

  • @chandranbala5286
    @chandranbala5286 4 года назад

    சார் நீங்க எங்க இருகிங்க

  • @sathishkumar-xh9wg
    @sathishkumar-xh9wg 4 года назад

    Neengal Chennai varuvirgala

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад

      என்ன விஷயம் நண்பா ?

  • @sabisaro04
    @sabisaro04 3 года назад

    sq feet rate

  • @ambikais3259
    @ambikais3259 4 года назад

    Sir.. ennoda Peru Ambikai na ITI ELECTRICIAN completed... B licence vachuruken.. adha vachu Enna Enna panuthathu nu theriyala.. sariyana guildlines illa.. ennapanurathu nu solunga sir... ennoda batch lai girls niraya peru b license vachurukanga... licence aa epadi use panurathu solunga sir...

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 года назад +1

      அன்பு சகோதரிக்கு தாங்கள் 9790091294 இல் தொடர்பு கொள்ளலாம்.விரிவான விளக்கம் பெறலாம்.நன்றி.

  • @dhanasekar2753
    @dhanasekar2753 3 года назад +2

    Ele+plumbing rate neenga sollratha senja lose than...... 🙏🙏🙏

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 года назад

    Good. Infarmation

  • @balrajbalraj2776
    @balrajbalraj2776 4 года назад +2

    மிக்கநன்றி

  • @samrajr8034
    @samrajr8034 4 года назад

    Super Sri

  • @godisgreat4743
    @godisgreat4743 4 года назад

    I am without iti.. but iti fitter ncvt cirtificate have.. but electrical work last 6 years.. so how to appky h and b laicence..

  • @azizajmal1333
    @azizajmal1333 4 года назад

    சார் என் வீட்ல கரண்ட் பில் அதிகம் வருகிறது ac இரண்டு உள்ளது 6000 ரூபாய் வருகிறது மாத ம் உங்கள் சேனல் பார்த்தான் எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்ட து இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து விளக்கம் சொல்ல உம்

  • @RTNEB
    @RTNEB 4 года назад

    Plumbing rate sollunga sir

  • @rajeshkumar-jx8mc
    @rajeshkumar-jx8mc 4 года назад

    நன்றிஅண்ணா

  • @flowerking464
    @flowerking464 4 года назад

    Single phase input three phase motor submersible pump run

  • @meiyazhaganmeiyazhagan741
    @meiyazhaganmeiyazhagan741 4 года назад

    Home painting rate sollunga ji

  • @Sivad422
    @Sivad422 4 года назад

    B license eppidi edukkurathu bro

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 года назад

      Iti certificate venum tnelb website la application iruku download panni apply pannunga

    • @Sivad422
      @Sivad422 4 года назад

      @@electricaldoctortamil4258 with out iti how to apply

    • @karmegamm1640
      @karmegamm1640 4 года назад

      @@electricaldoctortamil4258 yenakku B licence expry ayiruchu yenna pannuvathu

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 года назад

      Dear karmegam licence expayar aagi evvalavu.kalam.aanadhu? .licencing.board.il visarithu anegamaga Rs.750/-..DD edukka vendi varum. Call me more derails.in 9790091294.

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 года назад

      @@karmegamm1640 late fees irukum go to tnelb website

  • @sureshjeeva5768
    @sureshjeeva5768 4 года назад +1

    நீங்க சொல்ற rate la வேலை செய்தால் கடைசில பிச்சை தான் எடுக்கணும்.வேலைக்கு ஒரு மரியாதை இருக்கு.சென்னைல ஒரு normal electrician ku சம்பளம் 800RS.காண்ட்ராக்ட் எடுக்குறவங்க நீங்க சொல்டிரா விலைக்கு செய்ய முடியாது.இது மாதிரி மட்டமான rate சொல்லி நீங்களே தவறு செய்யாதீர்கள்

  • @jogiyanraj1223
    @jogiyanraj1223 4 года назад

    நன்றி அண்ணாச்சி.. நாங்க திருநெல்வேலி..

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      நன்றி சோலிலாம் நல்லா போகுதா அண்ணாச்சி

    • @jogiyanraj1223
      @jogiyanraj1223 4 года назад

      @@ElectricalExpressTamil ஏதோ திருச்செந்தூர் முருகப்பெருமான் புண்ணியத்துல ஓரளவு பரவாயில்லை..

  • @senthildoss7959
    @senthildoss7959 4 года назад

    Sir rate detail

  • @revathisoundarraj8961
    @revathisoundarraj8961 4 года назад

    Tq anna

  • @kalakannan8704
    @kalakannan8704 3 года назад

    Nan unga whatsap group la sera Yenna seiyanum

  • @hariprabhu7428
    @hariprabhu7428 4 года назад

    Sir First ninga single phace ku evlo voltage nu sollunga pappom

    • @selvakumar-jn9gs
      @selvakumar-jn9gs 4 года назад

      Evalo bro voltage na electrical field varla nu irukara

  • @arivuselvan1234
    @arivuselvan1234 4 года назад

    Super sir video

  • @rsdeva3024
    @rsdeva3024 4 года назад +1

    3 phase motor folt details

  • @fireaudiosekar1414
    @fireaudiosekar1414 4 года назад +1

    சூப்பர்

  • @vkesavan830
    @vkesavan830 4 года назад

    Varum varum pesite irukama ithuku ivalo amountnu sollungka firste sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +2

      Rate என்பது ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும் இந்த வீடியோல சொல்ற ரேட் எல்லாருக்கும் பொதுவாக அமையாது.ஏனெனில் சிலர் பாய்ண்ட் ரேட் 150எனில் சர்க்கியூட் ரன்னிங் ரேட் 40என்பர் db fixing 500 என்பர்
      அதனையே இன்னொருவர் பாய்ண்ட் ரேட் 250என்பார் சர்க்கியூட் ரேட் 10 என்பார்db fixing 2000என்பார்

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 4 года назад +3

    எதுவும் ரேட் கிடையாது
    சம்பளம் வாங்கிட்டு போக வேண்டியதுதான்
    எல்லாம் மாறி விட்டது

  • @manimanisekar4849
    @manimanisekar4849 4 года назад

    Wire estimate

  • @antonikopal8537
    @antonikopal8537 4 года назад

    நன்றி சகோ

    • @antonikopal8537
      @antonikopal8537 4 года назад

      வாட்சப் குரூப்பில் இணைவதற்கு எவ்வளவு கட்டணம்

    • @karthieeekarthi3217
      @karthieeekarthi3217 4 года назад

      @@antonikopal8537 solung sir

  • @apachelover5197
    @apachelover5197 4 года назад

    Thank you

  • @sethupathi7518
    @sethupathi7518 4 года назад

    Submersible motor 2way starter wiring connections

  • @rameshchellam1632
    @rameshchellam1632 4 года назад

    59rs group validity evlo

  • @msn9553
    @msn9553 4 года назад

    Bro your location?

  • @ArunKumar-vc7vj
    @ArunKumar-vc7vj 4 года назад

    Super

  • @SyedHussain-mp7wr
    @SyedHussain-mp7wr 4 года назад +2

    Sir cable glanding pathi clear oru video kodunga sir please

  • @harimammu8496
    @harimammu8496 4 года назад

    Vanakkam sir

  • @trameshk11eee
    @trameshk11eee 4 года назад

    Sir i want C licence please help me

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 года назад

      What's ur qualification.dear. call for details.9790091294