இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது CURRY LEAVES MEDICAL BENEFITS in Tamil DrSJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது CURRY LEAVES MEDICAL BENEFITS in Tamil DrSJ
    *********************************************************************************************
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    RUclips : / drsjhottvofficial
    Facebook : www.facebook.c...
    Instagram : / drsjhottv
    DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
    *********************************************************************************************
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
    *********************************************************************************************
    சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Sinus
    • சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
    *********************************************************************************************
    இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Heart Related Videos
    • வயிற்றை சரியாக பராமரிக...
    *********************************************************************************************
    இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    *********************************************************************************************
    தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    *********************************************************************************************
    மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Joint Pain
    • மூட்டு வலி மற்றும் தேய...
    *********************************************************************************************
    பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    *********************************************************************************************
    கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Corona Awareness Videos
    • சென்னை நிலைமை கை மீறி...
    *********************************************************************************************
    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    *********************************************************************************************
    சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    *********************************************************************************************
    இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    *********************************************************************************************
    உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    *********************************************************************************************
    ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
    *********************************************************************************************

Комментарии • 272

  • @kavithas730
    @kavithas730 Год назад +14

    உடலில் ஏதாவது பிரச்சினை என்றாலே உங்கள் பதிவுகளைத்தான் பார்க்கின்றேன் ‌.நன்றிகள் பல 🙏🙏

  • @thamizhselvi862
    @thamizhselvi862 Год назад +7

    சேவை உள்ளம் கொண்ட உங்களை பல பல பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад +5

    ❤.ஐயா நானும் என் பிள்ளைகள் நீங்கள் பேட்ட வீடியோ பார்த்து கருவேப்பில்லை சாப்பிடுகிறோம் நன்றி ஐயா வணக்கம் ❤🙏🙏🙏🙏😌

  • @diviyaammu8314
    @diviyaammu8314 Год назад +18

    நிங்க சொல்லும் அனைத்து மருத்துவமும் அருமை இருக்கு நன்றி சார்

  • @shobasridhar2423
    @shobasridhar2423 Год назад +14

    கறிவேப்பிலைக்கு இத்தனை மருத்துவ குணங்களா ..நன்றி டாக்டர்

  • @abianutwins3908
    @abianutwins3908 Год назад +131

    கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடி பண்ணி வைத்துக்கொள்ளலாம்....அந்த பொடியை எல்லா குழம்பு , பொரியல்களிலும் கொஞ்சம் தூவலாம்....எல்லா மசால் , சட்னிகளிலும் ஒரு கை போட்டு , அரைக்கலாம்....புளிசேர்க்கும் குழம்புகளில் கருவேப்பிலை சேர்க்கும் போது உடம்பு ஒருசில ஒவ்வாதவற்றை இந்த கருவேப்பிலை எடுத்திடும்..அதனால அந்த குழம்பில் இருக்கும் கருவேப்பிலையை எடுத்து வைத்துவிடுவாா்கள்...என்று டாக்டர் C.K. Nadagobalan sir பதிவில் கேட்டிருக்கேன்....இதுபோல முடக்கத்தான் கீரையும் நிழலில் உணா்த்தி பொடி செய்து கொள்வேன்....இன்னும் நிறைய கருவேப்பிலையை எப்படி பயன்படுத்தலானு சொன்னீங்க சாா்....உங்க பதிவுகளால் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது...மருத்துவத்தை நிறைய தெரிந்து கொள்ள தடையேது....தொடா்ந்து உங்க பதிவுகள் வரட்டும் சாா்.....மக்கள் நலனுக்காக உங்களை போல ஒருசிலராவது இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கு.....திரும்ப , திரும்ப அதுவும் இரவில் எல்லாரும் தூங்கின பின் கேட்க மனதில் அப்படியே பதியும்...இந்த விசயத்தில் என்குழந்தைகள் கருவேப்பிலையின் மகத்துவம் தெரிந்து சாப்பிடறாங்க....

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +13

    கறிவேப்பிலை பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்

    • @elizabethdv1890
      @elizabethdv1890 Год назад

      Really worthy to see all of ur episode. Especially one minute treatment for leg pain only by using hot and cold water
      I did it. Very true.thank you dr.

  • @santhijeevitha426
    @santhijeevitha426 Год назад +11

    தயவுசெய்து L L P தோல் வியாதி பற்றி வைத்தியம் சொல்லுங்கள் சார்

  • @karthikmathi2655
    @karthikmathi2655 Год назад +21

    சீரகத் தண்ணீர் பற்றிய ஒரு விளக்க வீடியோ போடவும்

  • @sugumarjain2190
    @sugumarjain2190 Год назад +12

    நன்றி டாக்டர் 👌👌👌🙏🙏🙏வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @rathnamlali
    @rathnamlali Год назад +14

    Good dr, good gentleman.... Hats off to u sir.....

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад +3

    இட்லி மிளகாய்ப்பொடியில் நிறையவே கருவேப்பிலை சேர்த்து அரைத்து விடறோம்
    புலாவிலும் மோர்க்குழம்பிலும் மசாலாவுடன் அரைத்து விடறோம்
    நல்ல பதிவு
    நன்றி 🙏

  • @mouhamadabdoussalamkhadjaa5200
    @mouhamadabdoussalamkhadjaa5200 Год назад +15

    Very very useful information. May Allah bless you to give more medical information

  • @mahesranjan9886
    @mahesranjan9886 Год назад +1

    கருவேப்பிலை பற்றி நன்றாக சொன்னீர்கள் கருவேப்பிலை பொடி எப்படி ஸ்டோர் பண்ணி வைப்பது நான் ஒரு மூணு நாலு கிலோவுக்கு சுத்தம் பண்ணி காய வச்சு எடுத்து இருக்கேன் அதை எப்படி பாதுகாத்து வைப்பது எவ்வளவு நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்

  • @Akilaakrish
    @Akilaakrish Год назад +6

    சார் குடிப்பவர்களுக்கு ஒரு மூலிகை சொல்லுங்க

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Год назад +1

    மிக்க நன்றி Dr. கறிவேப்பிலையின் பயன்கள் பற்றி அருமையான விளக்கம் நன்றிDr.

  • @rsv.isai2024
    @rsv.isai2024 Год назад +5

    சாம்பார் ,ரசம் போன்றவற்றில் கறிவேப்பிலை இலையை முழுவதுமாக போடாமல் கசக்கி போடலாம்.அரைக்கும் அனைத்து குழம்பிலும் ஒரு கொத்து போட்டு அரைக்கலாம்.

  • @mahi2625
    @mahi2625 6 месяцев назад +1

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏👍🙏

  • @billamani1909
    @billamani1909 Год назад +4

    சார் உடம்பில் அதிக சூடு மற்றும் சூட்டு கொப்பளம் கண் எரிச்சல் தலை வலி தோல் அலர்ஜி நல்ல தீர்வு சொல்லுங்க சார்

  • @patheswaraa4235
    @patheswaraa4235 Год назад +10

    Wow superb sir really God bless you may God gives you blessings for many people and middle class family people 🙏🙏😍

  • @EnMoliyinSirappu
    @EnMoliyinSirappu Год назад +5

    மிகவும் பயனுள்ள பதிவு .... நன்றி sir

  • @shanthimathi738
    @shanthimathi738 Год назад +6

    Thank you. It is very useful to us.

  • @yuvakumarr7332
    @yuvakumarr7332 5 месяцев назад +1

    ரொம்ப நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @AnimoToonz187
    @AnimoToonz187 Год назад +5

    Sir did gooseberry and Amal is good for cough and cold?

  • @user-cc5kl1rd9s
    @user-cc5kl1rd9s 11 месяцев назад +1

    Thank you sir vertigo problem iruthuchi ipo karuvepilai sapta vertigo illa thAnk you so much sir

  • @mala.mohankumar
    @mala.mohankumar Год назад +6

    Very nice.very very useful message 👌 thank you 💐

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 8 месяцев назад

    டாக்டர் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @priyasureshkan6567
    @priyasureshkan6567 Год назад +4

    Sir kariwepilai unawukulai punnai atruma. I mean gastritice ku naladhungala?

  • @sganesan1589
    @sganesan1589 Год назад +4

    காதில் உள்ள அழுக்குகளை எப்படி நீக்குவது

  • @swarnalatha1177
    @swarnalatha1177 Год назад +3

    நான் எந்த குழம்பு க்கு தேங்காய் அரைத்தாலும் அதனுடன் 3 அல்லது 4 கொத்து கறிவேப்பிலை சேர்த்து அரைப்பது வழக்கமாக வைத்துள்ளேன். தாளிக்க கறிவேப்பிலை போட மாட்டேன். அப்படி போட்டால் அதை யாரும் எடுத்துக் கொள்வதில்லை..

  • @muniyappanm6642
    @muniyappanm6642 Год назад +1

    Ungal pathiu engalukku migaum payanaga ullathu nanri sar,

  • @இயேசுவேதேவன்

    Very very correct 👍
    Super sir 🙏

  • @kokilasubbiya8522
    @kokilasubbiya8522 4 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @Den-vt9it
    @Den-vt9it Год назад +8

    Super sir. You are the gift of God.

  • @deivanayagip2958
    @deivanayagip2958 Год назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துகள்

  • @Najimu07
    @Najimu07 Год назад +2

    அருமையான விளக்கம்
    ரொம்ப நன்றி டாக்டர்

  • @virajith6307
    @virajith6307 Год назад +5

    Sir please kindly suggest herbal hair dye powder

  • @subhamv984
    @subhamv984 Год назад +2

    Appappa, sir engeyirunthu vantheenga sir, vertigo treatment, umizh neer ku kariveppila!!! Evlo naal theriyama vittutomey. Chutney la kariveppila use pannuvom
    Great doctor. Everubody should cut the leaves during seasoning
    So it will be difficult to throw. My parents advise. Thks doctor

  • @dl913
    @dl913 2 месяца назад

    Super clarity in Explanation.. Thank you so much Dr.

  • @gmchitraalagar6256
    @gmchitraalagar6256 Год назад +2

    Vaatham(Rheumatoid arthritis) home remedy patri video share pannunga sir

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 26 дней назад +1

    Thank you dictor.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Год назад +1

    நாங்கள் கறிவேப்பிலை கொத்தமல்லி காய்ந்த மிளகாய் புளி இஞ்சி உப்பு வைத்து அரைத்து பின் ஒரு பிடி உளுந்து பெருங்காயம் எண்ணெயில் வறுத்து பின் அதையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சாதத்துடன் கலந்து இட்லி தோசை க்கும் தொட்டுக் கொள்வோம். உடலுக்கு நல்லது.

  • @kalaikalai2695
    @kalaikalai2695 Год назад +1

    Sola vaartha yes ila sir veara level 🌹 God bless you sir 🙏🙏🙏

  • @rsgold539
    @rsgold539 Год назад +3

    Good morning sir, thank you for your message 💐💐💐💐💐💐🙏

  • @babypremkumar687
    @babypremkumar687 Год назад +6

    Thank you very much doctor. Thank for the live and useful information. still we expect more videos regarding the medicinal herbs.

  • @TamilSelvi-lg1xw
    @TamilSelvi-lg1xw Год назад +1

    Awesome explanation dr.super .every video healthful tips

  • @nithyajai5163
    @nithyajai5163 Год назад +2

    Thank you pa, very good information. We will definitely follow

  • @udhayadanielAUDJGK7
    @udhayadanielAUDJGK7 Год назад +3

    Awesome information Doctor 🌹🌹🌹🌹🌹..usefull one..and brief me regarding fatty lungs plz.

  • @logeshwaric2035
    @logeshwaric2035 Год назад +2

    மிக மிக நன்றி ஐயா

  • @umamageswari4006
    @umamageswari4006 Год назад +1

    Sir thank you sir.sir kulanthai illathavangaluku karuveppilai sapdalama.sapidum murai yanna sir.

  • @santhimurugan7384
    @santhimurugan7384 Год назад +2

    சார் வணக்கம் எனக்கு வயது 52
    வாயில் அதிகமான உமிழ் நீர் சுரக்கிறது.கஷ்டப்படுகிறேன் இதற்கு உண்டான தீர்வு சொல்லுங்கள் நன்றி

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @badtysonidiot6111
    @badtysonidiot6111 Год назад +1

    Thanks for your valuable information 🙏🙏🙏🙏🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 Год назад +4

    சாா் , அதேபோல் பாலை பற்றி முழுமையாண ஒரு பதிவிடுங்கள்....நன்மை , தீமை பற்றி....குழந்தைகளுக்கு 6 வயதிற்க்குமேல் பாலை ஜீரணிக்கும் சக்தியில்லைனு சொல்றாங்க...சில பேருக்கு 8 வயதுவரை....நீர்மோர் சேக்கலாம் என சொல்றாங்க...இதுவும் மருத்துவர் பதிவில் கேட்டதுதான்...இன்னும் நிறைய , நம்பிக்கையாண மருத்துவரில் நீங்களும் ஒருவா்..அதனால் அதைபற்றி ஒரு பதிவிடுங்கள்...
    கெளசல்யா , ஓசூா்....

  • @maheswari7203
    @maheswari7203 Год назад +2

    GODBLESSYOU THANKYOU

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 Год назад +1

    வணக்கம்🙏 மருத்துவர்.👨‍🍼அருமையான, 👍அற்புதமான பதிவு🌞 கருவேப்பிலையை 🌿பாவிக்கும் பல விதங்களை கூறினீர்கள்.🌺நன்றி.🙏 எங்கள் ஊர்களில்🌻,நல்லாக,சிறு சிறு துண்டுகளாக அரிந்து🥀,எல்லா விதமான சமயலுக்கும்🫕 பாவிப்போம்🥣 ருசியாகவும்,👍வாசமாகவும்😉 இருக்கும்.🤤.இனிமையான வாழ்த்துக்கள்💥,இறை ஆசியுடன்🙏👨‍🍼😉♥️👨‍👩‍👧 மகன்

  • @apciba6603
    @apciba6603 Год назад +2

    Very very super and very very useful information Dr. Thank you so much Dr.

  • @shanthakumarijaganathan6684
    @shanthakumarijaganathan6684 Год назад +1

    Arumaiyana message sir

  • @sahulsultana4098
    @sahulsultana4098 Год назад +1

    ரொம்ப அருமை யா ன பதிவு சார்

  • @Syed-cw2zo
    @Syed-cw2zo Год назад +2

    மிகவும் அருமை

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam Год назад +2

    It's very useful anna.thank you very much anna 😊😊😊

  • @chandraprabha2299
    @chandraprabha2299 Год назад +3

    Good explanation sir

  • @gantoniswamygnanadikam9673
    @gantoniswamygnanadikam9673 Год назад +2

    மிக்க நன்றி சார்

  • @JFconstruction7
    @JFconstruction7 Год назад +2

    God bless you brother

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +1

    Thanks sir vazgavalamudan 💯👍🙏🌹

  • @priyasureshkan6567
    @priyasureshkan6567 Год назад +2

    Matrum sir thalaiyil sali irundhal irukum symptoms solunga sir.adhodu namaloda narambugalil waiwu katigal erpaduma

  • @rithanya.d8409
    @rithanya.d8409 Год назад +1

    நன்றி தம்பி

  • @user-tz3je7to5d
    @user-tz3je7to5d 5 месяцев назад

    சார் வணக்கம். சார் கடந்த இரண்டு வருடங்களாக. கருவேப்பிலை என் வீட்டில் அதிகம் பயன்படுத்தி வருகிறேன் இட்லி பொடி செய்து என் இரண்டு குழந்தைகள் சாப்பிடுவார்கள் நான் வந்து பச்சையாகவே நான் சாப்பிடு வேன் தலைக்கு ஹோர் பேக் போட்டு வருகிறேன் என் தலைமுடி சூப்பரா இருக்கு சார் நன்றி வணக்கம் ‌சார்‌

  • @nadhiyadhipeesh2852
    @nadhiyadhipeesh2852 Год назад +2

    Thank you sir good information

  • @rifasrfs7325
    @rifasrfs7325 Год назад +1

    புகைத்தல் மற்ரும் வேப்பிங் இதில் எது ஆபத்து அதிகம் விளக்கம்தர முடியுமா

  • @blackman7139
    @blackman7139 Год назад +2

    Dr நன்றி

  • @kozhunji
    @kozhunji Год назад +1

    அருமை

  • @gomathisankar4438
    @gomathisankar4438 Год назад +2

    Sir tongue light blue color a iruku enna vegetable fruits sapitalam sir🙏🙏🙏

  • @pushpavinay6016
    @pushpavinay6016 Год назад +4

    Fatty liver video pls sir

  • @vijayalakshmi7885
    @vijayalakshmi7885 Год назад +1

    Arumai yana pathivu

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 Год назад +2

    நன்றி சார் வணக்கம் 🙏

  • @shanthithangaraj7903
    @shanthithangaraj7903 Год назад +1

    நன்றி. சார்.

  • @rasoolbeevi6495
    @rasoolbeevi6495 Год назад +2

    Thank you so much sir👍👍

  • @ChandranChandran-f3y
    @ChandranChandran-f3y 10 месяцев назад +1

    Nandri ❤Dr

  • @nothing-tr2hb
    @nothing-tr2hb Год назад +1

    Hi sir nangalum karuvepillai satni kaaya vaithu podi panni soop la pottu kudipom ennaila kaaichi thalaiku theipom pp

  • @mallimalli1527
    @mallimalli1527 Год назад +2

    Thank you sir

  • @vasanthselfie4871
    @vasanthselfie4871 Год назад +1

    நான் கவர் மெண்ட் ஹாஸ்பிடல் இல் சுகர் சலிதொந்தரவு இருந்தது மாத்தி ரை சாப்பிட்டேன் நிறுத்தி விட்டேன் தனியார்மருத்துவமனையில் சலிக்குமட்டும் மாத்திரை சாபபிடுகிரென் பாதம் மு தல் solder வரை full body வரை விருவிருண்ணு இருக்கு. அதற்கு காரணம் என்ன சொல்லுங்கள் please

  • @shanthic9156
    @shanthic9156 Год назад +1

    Super food.tq for sharing good messages

  • @sudhasubramaniam1059
    @sudhasubramaniam1059 Год назад +2

    Sir my 4 year old son have geographic tongue... Give me remedies sir...

  • @manikandandevi6630
    @manikandandevi6630 Год назад +2

    Thank you so much doctor ❤

  • @chandrasothi1203
    @chandrasothi1203 Год назад +1

    நன்றி நன்றி

  • @ramanadevi8977
    @ramanadevi8977 Год назад +3

    Sir benign breast disease pathi konjam sollunga

  • @umasasi3586
    @umasasi3586 Год назад +1

    Very useful information Doctor

  • @selvarasaselvarasa8682
    @selvarasaselvarasa8682 Год назад

    மிக்க நன்றி சேர்

  • @jaysjohnjayam3349
    @jaysjohnjayam3349 Год назад +1

    Dear Doctor regarding the curry leaves and mango leaves dry and blend it. Drying means dry in the sun till brown. Hope u explain it. Thx u.

    • @sandyraj6365
      @sandyraj6365 Год назад

      Any leaves should not be dried under the sun directly. It loses its benefits. Dried in shade only

  • @JayashreeShreedharan-dq9hi
    @JayashreeShreedharan-dq9hi Год назад +1

    Excellent 🎉

  • @jayarajjayakumar2490
    @jayarajjayakumar2490 Год назад +1

    Sir lam 38 years old my leg fracture operation pannirugu piles problems irukku doctors da poitum sari agala dhinamum freeyà poga marunthu sollunga

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 Год назад

    Thankyou docter நான் கருவேப்பிலை பச்சையா சாப்பிடுவேன் அது மாதிரி சாப்பிடலாமா சொல்லுங்க டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyasathishkumar4088
    @priyasathishkumar4088 Год назад +1

    nandri

  • @deviram415
    @deviram415 Год назад +1

    Nan daily pasumanjal and curryleaves sapiduryn daily Morning...periods crta varuthu sir

  • @sraviravi2937
    @sraviravi2937 Год назад

    Vazhga valamudan

  • @saiarthi2237
    @saiarthi2237 Год назад +1

    Nandri sir🙏🙏🙏🙏

  • @nandhinikamal9788
    @nandhinikamal9788 Год назад +1

    வணக்கம் சார். எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. நான் கிரீன் டீ குடிக்கலமா. செல்லுங்கள் 🙏🙏

  • @Sagayaraj-gr9xt
    @Sagayaraj-gr9xt Год назад +1

    கறிவேப்பிலை ஜூஸ் எடுத்துக்கலாமா எனக்கு முடி ரொம்ப கொட்டுதா ஆனால் ரொம்ப ஒல்லியா இருப்பாங் கருவேப்பிலை ஜுஸ்எடுத்துக்கிட்டா உடம்பை aளைச்சு போட சொல்றாங்க அது எப்படி எடுத்துக்கொள்ள ரிப்ளை பண்ணுங்க அண்ணா

    • @fareedhajabbar7659
      @fareedhajabbar7659 8 месяцев назад

      மிக்க நன்றி டாக்டர்

  • @expatriaters
    @expatriaters Год назад +1

    I m drinking curry leaves juice everyday for empty stomach with warm water. It’s my sidda dr advised