நல்ல விசயம் தம்பி வாழ்துக்கள். அந்தக்காலத்தில் எங்கள் பாட்டி, தாத்தா, பூட்டன், பூட்டி எல்லேரும் உத்தியோகம் பார்த்தாலும் வயல், தோட்டம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு செய்தார்கள். So we have to go back to our root. நாங்கள் மற்றவர்களை நம்பி வாழாமல் சொந்த முயச்சியில் முன்னேறுவோம். முடிந்த அளவு மற்றவர்களுக்கும் உதவி நாமும் முன்னேறுவோம். இறைவனுடைய அருளும் வழிகாட்டலும் என்றும் நிறைந்திருக்கட்டும். 💫🦄🙏
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

வணக்கம் சேர் நான் உங்களிடம் விக்னேஸ்வராவில் படித்தனான். தாடிப்பாலனின் மகள் சுவிசிலிருந்து. இந்த வயதிலும் விவசாயம் செய்வதற்கு வாழ்த்துக்கள். பார்த்தது சந்தோசம்.
ஐயா வணக்கம் மெத்த படித்த நீங்கள் செய்யும் உழைப்புக்கு தலைவணங்குகிறேன் நான் ஒரு இயற்கை விவசாயி என்ற முறையில் பஞ்ச கவ்யா வையும் கட்சி பூண்டு கரைசலையும் ஜிவாமிர்த கரைசலையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நம்மாள்வார் ஐயா பற்றி தெரிந்து கொள்ளுங்கள் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
Super , தொடர்ந்து எமது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பயிர்களை எப்படி செய்வது என்று போடுங்க புதிய இளைஞர்கள் செய்ய பிரியோசனமாக இருக்கும்.தெளிவான காணொளி, வாழ்த்துக்கள் Sir❤
மிக மிக அருமையான பதிவு.. வன்னியில் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பகுதிகளில் ஒருவகை முருங்கை மரம் காணப்படுகிறது, அதன் காய்கள் பிஞ்சாக இருக்கும் போதே 1" விட்டத்திலும் அதிக தடிப்புடனும் இலைகள் பெரிதாகவும், காய்கள் கழித்தன்மையுடன் மிக சுவையாகவும் இருக்கும். அப்படியான இனங்களை தேடி வளர்க்க வேண்டும். 1990 பிற்பகுதியில் அதிகளவில் அவ் இனங்கள் காணப்பட்டன. 3 வருடத்தில் அவை காய்க்க ஆரம்பித்து விடும். Hybrid இனங்களை முடிந்தளவு தவிர்த்து நாட்டு இனங்களை பெருக்க வேண்டும்...
மிகவும் அருமையான கானொளி👍 தற்போதைய இலங்கையின் நிலையில் இப்படியான விவசாய உற்பத்தியாளர்களையும் உற்பத்திகளையும் காண்பிப்பதே சிறப்பு. வாழ்த்துக்கள் தவகரன்💐💐👍👍👍
தமிழ் நாட்டில் நிறைய இடங்களில் ஏக்கர் கணக்கில் முருங்கை மரம் வளர்கிறார்கள். 3.விதமான varieties உண்டு. தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ஒரு எறுமை மாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தால் பஞ்சத்தை போக்கி விடலாம் என்று. ஆகவே ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்து 2 முருங்கை மரம் வளர்க வேண்டும். பட்டினியை போக்கிவிடலாம். மிக விரைவில் காய்க்கும்.
ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 2 முருங்கை நட வேண்டும். தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு ஒரு முருங்கை மரமும் ஒரு எருமை மாடும் இருந்தால் பஞ்சத்தை போக்கி விடலாம் என்று.
இதே போன்று யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறுங்கள் பலாலியிலும் நிறைய விவசாய காணிகள் இருக்கின்றது அவற்றையும் மக்களுக்கு பெற்றுகொடுக்க சொல்லுங்கள்
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
முதலில் உங்களுக்கும் ஆசிரியப் பெருந்தகைக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்🙏🏽🙏🏽மேலும் தம்பியின் பதிவுகளை சிலவாரங்களாக தான் பார்க்கின்றேன் அதையும் மீறி ஆசிரியரின் ஏனையோரை ஊக்குவிக்கும் மனநிலையை மனதார பாராட்டுகிறேன் இன்றைய நிலையில் ஆசிரியர் சொன்னதுபோல 3/4 சகல மரக்கறி பயிர் செய்தாலே பெரிய தலையிடி குறையும் அதையும் மீறி கறிச்சட்டியை பார்க்காமல் தாராளமாக உண்ணலாமல்லவா! ஆசிரியர் சொன்னது போல பூவின் காம்பு மெல்லியதாகவுள்ள சகல பயிருக்கும் மழை நேரடியாக பெய்யாது குறைந்தபட்சம் மழைத் தாங்கலாக தென்னோலை போன்றவைகளை மழை பெய்யும்போது தடுப்பாக போட்டுப் பாருங்கள் விளைச்சல் மேம்பாட்டை
Leafs are very tasteful and healthy. 70 is not old. Good for him. I hope he teaches farming for young people. Yes everyone should have at least one tree in the house. For caterpillar, don't let them develop. When you see the eggs remove them by a broom or spray water on them. You need to monitor them.
ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் நட வேண்டும். தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ஒரு எறுமை மாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தால். பட்டினியை போக்கிவிடலாம் என்று.
Thawakaran , i travelled in Africa quite a lot somewhere i saw the clean net covered acreage to stop the worm laying fly , i believe it is Gambia because , i remember i had nonku( palmirah young fruit ), The loss is more than gain ,feel sad for him
if you put all the leaves and stems in the land every year your soil will get enriched and you do not need any fertiliser. Whenever you prune bury them in the land. This is a continuous process. Introduce redwriggler earthworms (compost worms) in the land they will automatically fertilize the soil.
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
நல்ல விசயம் தம்பி வாழ்துக்கள். அந்தக்காலத்தில் எங்கள் பாட்டி, தாத்தா, பூட்டன், பூட்டி எல்லேரும் உத்தியோகம் பார்த்தாலும் வயல், தோட்டம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு செய்தார்கள். So we have to go back to our root. நாங்கள் மற்றவர்களை நம்பி வாழாமல் சொந்த முயச்சியில் முன்னேறுவோம். முடிந்த அளவு மற்றவர்களுக்கும் உதவி நாமும் முன்னேறுவோம். இறைவனுடைய அருளும் வழிகாட்டலும் என்றும் நிறைந்திருக்கட்டும். 💫🦄🙏
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Subscribed Thamizh Sondhame 🥰
Sir good morning half kg seed or ten Thai branch kidaikkuma OK send through courier how much sir
இந்த ரக முருங்கையின் விதை 1/2kilo அல்லது 10கிளைதடி கிடைக்குமா
எவ்வளவு சார்
இலங்கை க்கு ஏற்ற காணொளி களை வழங்கும் தவகரனுக்கு வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள பதிவுகளை பதிவு செய்கிறீர்கள். முருங்கை தொடர்பான தெளிவான காணொளி.
உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.. உங்களைப் பேன்ற விவசாயி இலங்கைக்கு தேவை
போன்ற
1 varudathil iyalbu porulaathara nilai Vara vendum Ayya
Em Tamil makkal pasiyaari magizhchiyodu vaazha kaalam oru Nalla vaaippai undakkum
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
அருமையான பதிவு .....எங்கள் பாடசாலை அதிபர் தர்மலிங்கம் சேர் அவர்களிற்கு எனது வாழ்த்துக்கள்.♥
வணக்கம் சேர் நான் உங்களிடம் விக்னேஸ்வராவில் படித்தனான். தாடிப்பாலனின் மகள் சுவிசிலிருந்து. இந்த வயதிலும் விவசாயம் செய்வதற்கு வாழ்த்துக்கள். பார்த்தது சந்தோசம்.
அருமை
நல்ல யாழ்ப்பாணத் தமிழில்ப் பேசும் ஒரே வலையொளி உம்மதுவே...
நன்றி தம்பி.
எனது பாடசாலை முன்னாள் அதிபர் 😍😍😍😍😍
தர்மலிங்கம் ஐயா அவர்கள்
The Most friendly principal i have ever seen❤️
(Ududppidy AMC)
ஐயா வணக்கம் மெத்த படித்த நீங்கள் செய்யும் உழைப்புக்கு தலைவணங்குகிறேன் நான் ஒரு இயற்கை விவசாயி என்ற முறையில் பஞ்ச கவ்யா வையும் கட்சி பூண்டு கரைசலையும் ஜிவாமிர்த கரைசலையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நம்மாள்வார் ஐயா பற்றி தெரிந்து கொள்ளுங்கள் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
Super , தொடர்ந்து எமது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பயிர்களை எப்படி செய்வது என்று போடுங்க புதிய இளைஞர்கள் செய்ய பிரியோசனமாக இருக்கும்.தெளிவான காணொளி, வாழ்த்துக்கள் Sir❤
நாடுமுழுவதும் விவசாயம் செழிக்க வாழ்த்துகள்
நன்றி ஐயா உங்களப்போல எல்லாரும் விவசாயம் செய்தால் ஜனங்கள் இன்று இப்படி கஸ்டபடாமல் வாழலாம் நாடு செழிப்பாக இருக்கும்
சக வட மாகாண சபை உறுப்பினர் அப்போதும் முருங்கை தோட்டம் வைத்திருப்பதாக கூறுவார்,அருமையான மனிதர் கல்விமான்.
மிக மிக அருமையான பதிவு..
வன்னியில் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பகுதிகளில் ஒருவகை முருங்கை மரம் காணப்படுகிறது, அதன் காய்கள் பிஞ்சாக இருக்கும் போதே 1" விட்டத்திலும் அதிக தடிப்புடனும் இலைகள் பெரிதாகவும், காய்கள் கழித்தன்மையுடன் மிக சுவையாகவும் இருக்கும். அப்படியான இனங்களை தேடி வளர்க்க வேண்டும். 1990 பிற்பகுதியில் அதிகளவில் அவ் இனங்கள் காணப்பட்டன. 3 வருடத்தில் அவை காய்க்க ஆரம்பித்து விடும். Hybrid இனங்களை முடிந்தளவு தவிர்த்து நாட்டு இனங்களை பெருக்க வேண்டும்...
හරිම සතුටුයි දැක්කම යාපනේ අපේම ශ්රීලන්කික මිනිස්සුන්ට ජයවේවා
மிகவும் அருமையான கானொளி👍
தற்போதைய இலங்கையின் நிலையில் இப்படியான விவசாய உற்பத்தியாளர்களையும் உற்பத்திகளையும் காண்பிப்பதே சிறப்பு. வாழ்த்துக்கள் தவகரன்💐💐👍👍👍
உங்களைப் போன்ற விவசாயிகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி. And ஐயா. வாழ்க வளமுடன்.
மக்களின் பொருளாதார தேவை அறிந்து,அதற்கு ஏற்ப, காணொளி வெளியிட்டு வருகிறீர்கள். பாராட்டுகள் தவகரன்!
தவகரன் அல்லைப்பிட்டி போய் பாருங்கள் அங்கும் சிறந்த முருங்கை தோட்டம் இருக்கிறது.
நன்றி
தமிழ் நாட்டில் நிறைய இடங்களில் ஏக்கர் கணக்கில் முருங்கை மரம் வளர்கிறார்கள். 3.விதமான varieties உண்டு. தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ஒரு எறுமை மாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தால் பஞ்சத்தை போக்கி விடலாம் என்று. ஆகவே ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்து 2 முருங்கை மரம் வளர்க வேண்டும். பட்டினியை போக்கிவிடலாம். மிக விரைவில் காய்க்கும்.
ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 2 முருங்கை நட வேண்டும். தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு ஒரு முருங்கை மரமும் ஒரு எருமை மாடும் இருந்தால் பஞ்சத்தை போக்கி விடலாம் என்று.
வாழ்த்துக்கள் தவகரன் இப்படியான காணொளிகளை வெளியிட்டு எம் மக்களை ஊக்கப்படுத்துங்கள்.
இதே போன்று யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறுங்கள் பலாலியிலும் நிறைய விவசாய காணிகள் இருக்கின்றது அவற்றையும் மக்களுக்கு பெற்றுகொடுக்க சொல்லுங்கள்
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
நன்று
நன்றி
அதிபருக்கு வாழ்த்துக்கள்.
திரு. தர்மலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஞாபகம் இருக்கா
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்...
பயனுள்ள காணொளி சகோதரர் வாழ்த்துக்கள்
Super videography .. useful information.. congratulations principal
நன்றி தவகரன் எல்லா தகவல்களை தருவதற்கு.
மயிர்க்கொட்டிக்கு கோழிவளர்த்தால் இல்லாது போய்விடும்.அல்லது அடிமரத்தில் காய்ந்த பனையோலை நெருப்பால் சுட்டு அழிக்கலாம்.
கோழிகள் பூக்களை கொத்தி விடுகின்றன. உயரமரமெனில் பரவாயில்லை.
அருமையான காணொளிக்கு நன்றி.
He is my school old principal. 🙏
சீமான் தம்பி இதைத்தான் சொல்லி கொண்டு இருக்கிறார்
விவசாயம் முக்கியம் முக்கியம்
என்று Nederland ஈழதமிழன்
நல்ல தமிழ். எங்கள் தமிழ்நாட்டில் போலி தமிழ் தேசியம் பேசும் நபர்கள் வாயிலிருந்து மோசமான வார்த்தைகள் உமிழ்கின்றனர்
முதலில் உங்களுக்கும் ஆசிரியப் பெருந்தகைக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்🙏🏽🙏🏽மேலும் தம்பியின் பதிவுகளை சிலவாரங்களாக தான் பார்க்கின்றேன் அதையும் மீறி ஆசிரியரின் ஏனையோரை ஊக்குவிக்கும் மனநிலையை மனதார பாராட்டுகிறேன் இன்றைய நிலையில் ஆசிரியர் சொன்னதுபோல 3/4 சகல மரக்கறி பயிர் செய்தாலே பெரிய தலையிடி குறையும் அதையும் மீறி கறிச்சட்டியை பார்க்காமல் தாராளமாக உண்ணலாமல்லவா! ஆசிரியர் சொன்னது போல பூவின் காம்பு மெல்லியதாகவுள்ள சகல பயிருக்கும் மழை நேரடியாக பெய்யாது குறைந்தபட்சம் மழைத் தாங்கலாக தென்னோலை போன்றவைகளை மழை பெய்யும்போது தடுப்பாக போட்டுப் பாருங்கள் விளைச்சல் மேம்பாட்டை
அதிபருக்கு வாழ்த்துக்கள்
Master félicitations 👌💯
Thavakaran...You are moving in the correct path now. Well done.
இவர் சிறந்த ஒரு சிறந்த விவசாயி
நான் பதுளை , உங்களால் முடிந்தால் "அசோலை" இருந்தால் பெற்றுத்தர முடியுமா
அவருக்கு வாழ்த்துக்கள் ஜோதி கோபிசெட்டிபாளையம்
Sirappu!!
Sir ikku vaalthukal.
Thavavuku nandre.
My maths teacher Tharmalingam Sir.
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ 💚💛💜
பயனுள்ள பதிவு
நன்றி ஐயா! நன்றி தம்பி எனக்கும் இது பயன் படும்
நன்றி அதிபர் & தவகரன் வீட்டுக்கு 3 மரம் நட்டால் போதும்
இதுரை யாருமே விளங்கபடுத்துவதில்லை.....ஒரு மரம் ஆயூட்காலம் எத்தனை வருடம்?? எத்தனை Kg ???கொடுக்கும் ஒரு மரம்
Leafs are very tasteful and healthy. 70 is not old. Good for him. I hope he teaches farming for young people. Yes everyone should have at least one tree in the house. For caterpillar, don't let them develop. When you see the eggs remove them by a broom or spray water on them. You need to monitor them.
Thavakkaran pathivu kku nalla thavam seithdal vendum
Use Thiamethoxam 25/ wg (15 gram 15 liters water) for gum problem
ஐரோப்பாவில் முருங்கைக்காய், இலை எல்லாம் பொன் விலை என்று நண்பர் சொல்லியிருக்கிறார். 1Kg காய் 8 தொ 10 டொலர் வரைக்கும் விலை.
Hi bro?
Sir naan kilinochchi visumada engka 1kg 350 engkalukku santhai paduththuvathu sarriyana sikkala irukku ithukku neenka oru vali senyu thaanka entha sirra no thaanka
Super bro🔥🔥🔥
From நெல்லியடி கரவெட்டி ❤❤❤❤
Antha farmer da contact number eduthu thara muduma?
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு
So cute& Excellent job brother
Good to see you in my native Karaveddi. Well presented vlog. Best wishes
அருமையான காணொளி
மிகவும் அருமை, வாழ்த்துக்கள்
Very interesting video thavakaran I like to do agriculture hats off to you Sir for your great efforts 👍keep up moving 👍god bless you 🙏
ஒரு பரப்பு என்றால் எத்தனை சதுர அடி?
தென்னை விவசாயம் பற்றி வீடியோ போடுங்க
Thanks to thavakaran bro.
Informative video,all the best
அதிபருக்கு வாழ்த்துகள்♥♥♥
Intha murungaijin seeds edukka mudijumaa
பயநுள்ள காணொளி தொடரட்டும்
Very good way you travelling bro .you have a good feature
வாழ்த்துக்கள் தர்மலிங்கம் Sir
வாழ்த்துக்கள்.
ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் நட வேண்டும். தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ஒரு எறுமை மாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தால். பட்டினியை போக்கிவிடலாம் என்று.
👍 Good News Bro....🤝
அருமையான பதிவு
Anna 21 parappu enna eththanai acres?
Arumai arumai ayya
Jafna murungai vera level i love murungai drumstick
Super nanba
Thawakaran , i travelled in Africa quite a lot somewhere i saw the clean net covered acreage to stop the worm laying fly , i believe it is Gambia because , i remember i had nonku( palmirah young fruit ),
The loss is more than gain ,feel sad for him
if you put all the leaves and stems in the land every year your soil will get enriched and you do not need any fertiliser. Whenever you prune bury them in the land. This is a continuous process. Introduce redwriggler earthworms (compost worms) in the land they will automatically fertilize the soil.
Vanakam bro, videos ellam super.
Thodarndu seiga ayya.. Walthukkal.. Ayya nangal anuradha puram..
I'm Karanavai. Happy to see this ..
Supar brother vanakkam nallama brother
நலம்.. நீங்கள்?
Na nalla irukkan brother
very nice i love it thanks.
kambali poochiii illaya?
அதிபரின் தொலைபேசி எண் தரமுடியுமா
Hi super super video Thank you 👍👍👍🌹
Thanks ur video
Thanks for this video.
வாழ்த்துக்கள் தம்பி
நானும் U/AMC பழைய மாணவன்.
Informative video
Azhagu Thamizh ❤️
Vazthukkal.T
Congrats for him
வாழ்த்துக்கள்
How to make this happen
your videos are very useful bro
Murungai best food in world
Neem oil kalandu neer theliyungal ayya
Super த வ க் க ர ன் 😄🇮🇳🌹👌💕👍❤