Your thoughts are so wisdom about the farmers. It's very motivational speech by the farmer. Also it's very helpful to farmers who get more worries about their farming and struggling in getting profits. It's really reflects other side of the farming style which improves farmers life... Great job keet up and guide our backbones of India...💐💐💐
சோப்பு அல்லது சர்ப் எக்ஸெல் தண்ணீரில் கலந்து ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி கம்பளிப்பூச்சிகளின் மீது ஊற்றினால் செத்து விழும் மீண்டும் நகராது.மரமும் பாதிக்காது
Hi brother...Enna variety Moringa? Former contact number share pannuga.. Seeds venum...Good explanation...Good job brother... Thanks..Wait for your reply.. 🙏
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
Okay 👌, Nandri
Thanks br
முருங்கைக்காய் விவசாயம் செய்வது பற்றி மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
நன்றி கார்த்தி🙏
விவரம் நன்றாக தெறிந்தவர்👏👏👏
மகரந்தசேர்க்கை,காய் பிசின் பற்றிய விளக்கம் அருமை
நன்றி 🙏
அருமையான விளக்கம் ஐயா
விவசாயம் ௭ன்றும் வீழ்வதில்லை.விவசாயிகளே வீழ்கின்றனர்!!
மீட்டெடுப்போம்☺👍
Nice but expecting more questions....murungakai nadavu la irunthu oru marathoda age vazhnaal pathi ketu irukalam
அருமையான விளக்கம் அய்யா
Agriculture Always Power Full In India.....
உண்மை☺👍
Ulla erage paruga komanam mencha thu
நல்லா பதிவு ஐயா தகவலுக்கு நன்றி
அருமை நல் வாழ்த்துக்கள் ஐயா
Arumaiyaana pathivu nalla velakkam
நன்றி விவசாய நன்பா வாழ்கவளமுடன்
Earning through agriculture is very proud 🎊 farming is a profession of hope✨ all the best to earn more bro
Video super👌👌
☺🙏
அருமையான பதிவு
நல்ல விளக்கம்👏👏🙏
நன்றி🙏
Hi bro very Super 👍 video I am Chennai useful video to me
Very nice
See moringa plantation in SriLanka
Super Maniraj and Ravi
☺🙏
Nice to see your Murungai Framing ,Can you able to send some good Samples seeds, to try out in Sydney Australia,
Thanks sir🙏
Please contact farmer for seeds👇
Periyasamy(farmer)
Mobile - 6374198443
அ௫மை, வாழ்த்துக்கள்.
உங்கள் பணி தொடரட்டும்,,,,,,
நன்றி🙏
Your thoughts are so wisdom about the farmers. It's very motivational speech by the farmer. Also it's very helpful to farmers who get more worries about their farming and struggling in getting profits. It's really reflects other side of the farming style which improves farmers life... Great job keet up and guide our backbones of India...💐💐💐
உனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றி மணி☺🙏
Woolworm is the major problem in moringa trees. How this pest can be eradicated?
Important question kambli poochi. Athuku enna solution ivar panra? Atha pathi petchay kaanom
35Rs ahhhhhh.... Around vedasandur dindigul it's just going under 10 Rs (30/7/21)
5rs in Udumalpet
RUclips la எப்பவுமே அதிகமாக தான் சொல்வாங்க
now 2 rupees
முருங்கைக்காய் 100 kg ரெகுலர் அடிப்படியில் சென்னை வியாபாரத்துக்கு தேவை
Arumai arumai peryasami
மூன்றரை லட்சம் என்பது
கண்டிப்பாக சாத்தியம் இல்லை!
செலவு கணக்கு சொல்லவில்லை!
சரி ஐயா
இது என்ன வகை முருங்கை? செடி முருங்கையா? கரூம்பு முருங்கையா?
குறு மணல் கலந்த களிமண் பூமிக்கு முருங்கை விவசாயம் சரியாகுமா. ஆலோசனை வழங்கவும்.
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
அருமை நண்பா 👍👌🙋♂️🙏
Very nice video.. pls upload any funny videos😄
விரைவில்😄😃
முருங்கை பிசின் கட்டுபடுத்த என்ன செய்ய வேண்டும் ஐயா. காயும் காய்ந்து போகிறது.தீர்வு சொல்லுங்கள் ஐயா
Useful information
நன்றி🙏
Super Nice sharing
நன்றி🙏
Good job 👌👏👏
நன்றி அக்கா🙏
Avoid bgm,so that the audio will be clear.
France 🇫🇷 ல் 8யூரோ தற்போதைய விலை இந்திய காசு 640ரூபா
Avlo rate aa
Dai muni super da
Poochi thollai question kekala bro
Periyasamy solvathu saatthiyam iellai,my anubavam,by naatu
valka vivasaiyi
நன்றி🙏
ஐயா ஊனத்தூர் என்று போட்டால் எப்படி? அது எந்த பெரிய நகரத்திற்கு அருகில் அதன் மாவட்டம் சொல்ல வேண்டாமா. மார்க்கெட் விலை மாறிக்கொண்டே இருக்கும்.
பூ கோட்டமா இருக்க காய் நெறய காய்க்க என்ன செய்யணும் எங்க வீட்ல 3 மரம் இப்போ தான் நட்டு வச்சிருக்கேன்
விவசாயம் காப்போம் 🌱🌾🌴
நிச்சயமாக☺👍
விவசாயம் காப்போம்.
நிச்சயமாக👍
Hi sir
Enkku 1kg vithai thata mutiumaa?
இன்று முருங்கைக்காய் விலை 3.00 ரூபாய் நண்பா
👍
RUclips ku view podura thu, 2 rs ku kuda eduka ma kai parika ma lay veta chu
முருங்கைக்காய் 100 kg வேண்டும் ரெகுலர்லி டெலிவரி சென்னை
விதைகள் கிடைக்குமா ஐயா
Super na 👌👌
☺🙏
சார்.முருங்கைமரத்தில மொச்சக்கொட்டான்பூச்சிவராமலிருக்க என்ன செய்ய னும்
சோப்பு அல்லது சர்ப் எக்ஸெல் தண்ணீரில் கலந்து ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி கம்பளிப்பூச்சிகளின் மீது ஊற்றினால் செத்து விழும் மீண்டும் நகராது.மரமும் பாதிக்காது
மனம் வாடி முடங்கி கிடைக்கும் சூழ்நிலை பசுமை முருங்கை பார்க்க சந்தோசமா இருக்கு நன்றி
Hi brother...Enna variety Moringa? Former contact number share pannuga.. Seeds venum...Good explanation...Good job brother... Thanks..Wait for your reply.. 🙏
செடி முருங்கை
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
Thanks brother... 🙏🙏🙏Good job... 🎉🎉
Nandrii
Ethu enna ragam muruga solluka pa
In sufficiently quition and details
விதை நட்டதில் இருந்து அறுவடைக்கு எத்தனை மாதம் எடுக்கும்
5 மாதம் ஆகும் நண்பா
Kambili poochi yepadi thaduppathu?
Music Konjam irrational LA iruku
விதை போட்டு எத்தனை நாள் கழித்து அறுவடைகு வரும்
Super
நன்றி🙏
Evalavu naal vellamai ethanai varudam
நான் பத்து ஏக்கர் முருங்கை விவசாயம் செய்கிறேன் .
சராசரியாக எங்கள் ஊரில் (திருச்செந்தூர் )10 ரூபாய்க்கு தான் கொள்முதல் விலைக்கு எடுக்கிறார்கள்..
Give your cell NO., to confact
போன் நம்பபர். கிடைக்கும் மா
Hi ungal number Vendum enaku murungai thevai am from chennai
முருங்கைக்காய் 100 kg ரெகுலர் தேவை டெலிவரி லொகேஷன் chennai
Nice
நன்றி🙏
Super br
Murugai vithai kidikuma sir
பெரியசாமி ( முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
Ji yenna ragam price??
என்ன தேவைக்கு முருங்கை விதை தேவை?....மாதம் எத்தனை கிலோ தேவை பிரியா?....
3/4 acre la murungai sagubadi panna enna selavu agum?
Contact👇
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
how many acres ??
Which variety sir
போங்கடா கிலோ ஒரு ரூபாய்
How many plants in one acre and distance between plants, tell bro
Contact👇
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
பெங்களூரில் கிலோ 60ரூபாய்
In season time the price will be 5 rs per kg
அண்ணா கட்டிங்ஸ் வச்சா காய்க்குமா நான் மாடியில் வச்சிருக்கேன் 8 மாதம் ஆகியும் காய் பிடிக்கல பூவும் இல்ல டிப்ஸ் சொல்லுங்க
Contact👇
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
இது நாட்டு முருங்கை மரமா அல்லது Hybrid மரமா நண்பரே ?
Contact👇
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
Salem la entha place la iruku
தலைவாசல் taluk👍
@@Pushvaanam ok bro
இது எந்த ஊர்... தாலுகா...?
Salem, thalaivasal taluk👍
முருங்கை விதை கிடைக்குமா ... அரை ஏக்கருக்கு
நம்ப முடியல...6Month/3.5L
Vivasam panravangaluku theriyum varuma Vara tha nu kadina uzhaipu tha thevai kandipa Varum
@@dhishusanju1985 நானும் விவசாயிதான் அதனாலதான் நம்ப முடியலனு சொல்றேன்....
Murugai konjam yosikara vishayam tha
@@dhishusanju1985 :நீங்க விவசாயியா
Ama
ஒட்டசத்திரம் மார்க்கேட் விலை 6ரூபாய்
seed available ha bro
Contact farmer mobile number in description👍
😍😍😍
☺🙏
விதை கிடைக்குமா
Contact farmer number in description👍
Ippo விலையே போகாம எங்க ஊரு கொள்ளை எல்லாத்திழியும் அப்டியே முத்தி போய் கடக்கு 😔😔😔😔
Hi I needed murugaikai
என்ன ரகம் எத்தனை இடைவெளி
பெரியசாமி (முருங்கை விவசாயி)
Mobile - 6374198443
Farm food
1kg 15 ruppe no chance
மண்ணின் மைந்தர்
நன்றி🙏
Bur rate problem
இவ்வளவு மரமும் விதை போட்டு நட்டதா.... குச்சி ஒடிச்சி நட்டதா....
Seed only
👌👌👌👍👍👍💐💐💐💐
1 kg rate 4 rupees
Hi I needed murugaikai
விவசாயம்=அறிவியல்
ENNA RAKAM
Mokkai interview
O
ச
No useful information.
You guys are exaggerating the earnings. Please stop the lies.
Super
நன்றி🙏
Super
Super