KOLARU PATHIGAM THEVARAM | கோளறு பதிகம் | தேவாரம் - 6 | Thevaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:
    1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
    ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
    2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
    பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
    ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
    அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
    3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
    முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
    அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
    4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
    நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
    கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
    அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
    5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
    அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
    6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
    நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
    கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
    ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
    7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
    ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
    வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
    அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
    8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
    வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
    ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
    9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
    சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
    மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
    அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
    10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
    மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
    புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
    அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
    11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
    தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
    ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
    #கோளறுபதிகம் #திருஞானசம்பந்தர்
    Free Motion Graphics
    Video used:
    • 4k Golden Dust Animati...
    RUclips Channel:
    / mg1010
    A Humble Offering by Keerthana Vengatesan.
    Let us get soaked by Eternal Music..
    Like || Share || Comment || Love
    If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
    Like and Share with your Family and Friends.
    Make sure you Subscribe and Never miss a Video.
    RUclips Link: www.youtube.co...
    Join whatsapp Community of Keerthana Music World
    chat.whatsapp....
    Follow us on Instagram:
    / __keerthana_vengatesan
    Follow us on Facebook Page:
    / keerthanavengatesan1

Комментарии • 70

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 года назад +14

    அற்புதம் கீர்த்தனா. முழு பதிகத்தையும் இனிய குரலில் எளிமையாக தெளிவான உச்சரிப்புடன் பாடியதற்கு
    மிக்க நன்றிமா. இந்த சிறு வயதில் அற்புதமாக தேவாரம் பாடும் உங்களுக்கு சிவபெருபெருமானின் திருவருளும் திருஞானசம்பந்தரின் குருவருளும் நிறைந்து விளங்குவதாக. வாழ்த்துக்கள். உலகில் உள்ள தமிழ் குழந்தைகள் உங்களோடு சேர்ந்து அவர்களது பூசையில் இப்பாடல்களை பாடி மகிழ்வார்கள். நீங்களும் உலகெங்கும் சென்று திருமுறை பாடுகின்ற வாய்ப்பு நிச்சயம் வரும். உங்களை ஊக்குவிக்கும் உங்களது பெற்றோருக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கும் மிக்க நன்றி. பாடல் வரிகளை அளித்ததற்கு நன்றி. வணக்கம். திருச்சிற்றம்பலம்.

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 9 месяцев назад +2

    வேயுறு தோளி பங்கன் விட முண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி..
    மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
    பாம்பிரண்டும் உடனே...
    ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியவர்க்கு மிகவு....

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 16 дней назад +2

    Om sivayanamah 👏 thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 16 дней назад +2

      Vazhga vazhga valamudam 👌👌👌👌👌👌❤️

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 21 день назад +1

    ❤ Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 2 месяца назад +1

    Thiruchitrambalam ❤️

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 7 месяцев назад +2

    அருமையான குரலில் அற்புதமாக பாடியிருக்க மா வாழ்க வளர்க

  • @SelvaRaj-wj3yb
    @SelvaRaj-wj3yb Год назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவையாறா போற்றி
    ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
    பாகம் பெணுரு ஆனாய் போற்றி
    தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
    குவளைக் கண்ணி கூறன் காண்க
    அவளுந் தானும் உடனே காண்க
    காவாய் கனகத் திரளே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி

  • @kobika287
    @kobika287 Год назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathimuruganantham6983
    @valarmathimuruganantham6983 Год назад +2

    Sweet voice

  • @gmani-zq6wc
    @gmani-zq6wc 7 месяцев назад +1

    எங்கள் ஊர் பொன்னு பாடுகிறார் வாழ்த்துக்கள்.உடுமலை

  • @RVSivaRVSiva
    @RVSivaRVSiva 4 месяца назад +1

    சிவசிவ ஓம் ஹர ஹர ஓம் இனிமையான குரல் ஓம் நமச்சிவாய ❤❤❤❤

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 Год назад +1

    அருமை அருமை வாழ்த்துகள் 🙏

  • @sivakumarg8212
    @sivakumarg8212 10 месяцев назад +1

    Excellent Tamil pronounciation, great and blessed to hear HIM. Thanks Thanks & Thanks

  • @dhuraisamy8732
    @dhuraisamy8732 Год назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @jayponkm
    @jayponkm 3 года назад +5

    அருமையா பாடியிருக்கேமா. இனிமையான குரல். .

  • @SankarRaj-vo7sk
    @SankarRaj-vo7sk 4 месяца назад +2

    Thankyouomshsnti

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 2 года назад +11

    உற்றுக்கவனித்தால் நல்ல நல்ல வார்த்தை எவ்வளவு முறை வருகிறது அவ்வளவு நன்மை குடும்பத்தில் நடக்கும் உண்மை

  • @cananthakumar
    @cananthakumar Год назад +2

    🎉🎉🎉 Siva🎉 Siva🎉 Siva🎉🎉🎉 Siva🎉 Siva🎉 Siva🎉 Siva🎉 Siva🎉 Siva🎉🎉🎉

  • @palanisamyp8220
    @palanisamyp8220 3 года назад +3

    Siva siva

  • @துரைசெல்வராஜூ

    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

  • @ramyasshanmugam5791
    @ramyasshanmugam5791 10 месяцев назад +1

    Very nice

  • @kpmraja2854
    @kpmraja2854 2 года назад +2

    Arumaiyana utcharippu. Om namasivaya.

  • @tutorboston4650
    @tutorboston4650 3 года назад +2

    ஓம்சிவாயநம வாழ்த்துக்கள் அருமை

  • @muthurathinam9428
    @muthurathinam9428 2 года назад +1

    கோள் வெளிப்படுத்தும் காந்த சக்தி உயிரினத்தை பாதிக்காமல் ..
    தாள் போற்றி சிவனருள் வேண்டி வணங்கி பாடல் வெளிப்படுத்தும்..
    பொருள் உள்ளம் உணர்ந்து மனம் உருக பாடும் சிவபெருமானை....
    மருள் நீங்கி மாடனிடர் நலமுடன் வாழ செய்யும் சிவகீர்த்தனை..
    போற்றி வாழ்த்தி .. சிவன்தாளைப்
    பற்றி சைவநெறி முறையோடு வாழ்வோமாக!..

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 года назад +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏

  • @saravanansivan1973
    @saravanansivan1973 2 года назад +2

    அருமை.

  • @kathirvelmariappan7508
    @kathirvelmariappan7508 3 года назад +2

    Very Very nice voice to hear this nice devotional song

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 года назад +3

    🙏🙏🙏

  • @saravanansivan1973
    @saravanansivan1973 2 года назад +2

    அருமை

  • @laxmimalar2801
    @laxmimalar2801 3 года назад +2

    வணக்கம் அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +2

    ஓம் நமசிவாய

  • @somus1942
    @somus1942 2 года назад +2

    சிறப்பான குரல் வாழ்த்துக்கள்

  • @amarrajamarraj2665
    @amarrajamarraj2665 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvirajapandian6986
    @selvirajapandian6986 3 года назад +2

    Super Keerthana ma so good cute clear voice Super good editing with good music God bless you dear 👌👍🌟💯🎉🌹🙏

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  3 года назад +1

      Thank you so much Aachi...All with your Blessings 😍😍🙏🙏🙏....Thanks a lot Aachi😍😍🙏🙏🙏

  • @lakshmikesavan729
    @lakshmikesavan729 3 года назад +3

    Very super voice dear. Very nice to hear your song. Editing super

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  3 года назад +1

      Thank you so much Athai....Thanks a lot😍😍🙏🙏🙏🙏

  • @kaythryp562
    @kaythryp562 3 года назад +3

    Mind blowing

  • @saravanansivan1973
    @saravanansivan1973 2 года назад +2

    அருமை.🙏

  • @thirumal969
    @thirumal969 3 года назад +3

    Am really... really happy to hear such a nice Voice keerthana...u r utilizing this time in a way to shape yourself....well-done maa

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  3 года назад +1

      Thank you so much Uncle....Thanks for supporting me Uncle😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @kavithap8978
    @kavithap8978 3 года назад +3

    You are a blessed child Keerthana, Wish you to cross remarkable milestones in your life

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  3 года назад +1

      Thank you Athai....All with your Blessings 😍😍🙏🙏🙏

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 2 года назад +2

    Thiruchitrambalam

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 3 года назад +2

    Keep up your good work!!!. God bless you.

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  3 года назад +1

      Thank you so much....Thank you so much for supporting me😍😍😍🙏🙏🙏

  • @SivaSiva-tj5eu
    @SivaSiva-tj5eu 2 года назад +2

    திருச்சிற்றம்பலம்

  • @umak5444
    @umak5444 2 года назад +2

    You can also sing and post thunjalum thunjal and idarinum thalarinum songs and more in thevaram

  • @todaynowtamil3074
    @todaynowtamil3074 Год назад +3

    Kanavu sari illa😢😢😢❤

  • @lachchuar501
    @lachchuar501 2 года назад +2

    0:15 🥺🩷

  • @கன்னியப்பன்-ய5ம

    By by my அல்

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    ஓம் நமசிவாய

  • @kayalkaruna2057
    @kayalkaruna2057 Год назад +2

    🙏🏻🙏🏻