சின்னத்தை வைத்து சீமான் வளர முடியாது! Ravi TDS பரபரப்பு | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #ravitds #rahulgandhi #indianparliament #annamalai #narendramodi
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 140

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 3 дня назад +25

    ரவி அவர்கள் சிறப்பான கருத்துக்கள் அளிக்கும் வகையில் கேள்வி கேட்ட தொகுப்பாளினிக்கு நன்றி 🥰

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 3 дня назад +5

    திரு. ரவி ஐயாவின் அருமையான நேர்காணல் 💐🙏🏻👍🏻👌🏻👏🏻👏🏻👏🏻

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 3 дня назад +7

    மிகச் சிறப்பாக உரையாடல். அருமை அருமை அருமை. கேட்பதற்கு காங்கிரஸ் கூட்டணி தயாராக இல்லை.

  • @user-pz5qm6wy1z
    @user-pz5qm6wy1z 3 дня назад +25

    அருமை அருமை மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @v.rengarajanrajan7448
      @v.rengarajanrajan7448 3 дня назад

      Intha pompalaiyum congress ku junku juk ku than adikuthu, oru elavum therila, yo anchora poduya

  • @nsridharam
    @nsridharam 3 дня назад +14

    அருமையான விளக்கமான பதில்கள்.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 3 дня назад +14

    எல்லோருக்கும் புரியும் வகையில் உள்ளது தங்களது பதிவு ✍️

  • @baburaj7760
    @baburaj7760 3 дня назад +12

    Fantastic speech

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 3 дня назад +7

    மிகுந்த சிறப்பான எண்ண ஓட்டங்கள் . ரவி வாழ்க

  • @raghushivam9136
    @raghushivam9136 3 дня назад +10

    அருமையான பதிவு

  • @ayapparajchinnasamy4324
    @ayapparajchinnasamy4324 3 дня назад +12

    SUPER SIR

  • @Cuttingfish-h9m
    @Cuttingfish-h9m 3 дня назад +15

    10 வருட மோடி ஆட்சி யில் ஒரு மாநில அரசு கூட கலைக்க படவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சி யில் 100 க்கும் மேற்பட்ட தடவை மாநில அரசுகள் கலைக்க பட்டது. அப்ப அரசியல் சாதனம் என்ன ஆனது?

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 3 дня назад +3

    திரு.T.D.S.ரவி அவர்களின் பேச்சு உண்மைகளை உள்ளடக்கியது.கண்ணியமான விவாதம்.Mr.Ravi followed decoram throughout the coversation.A good commentator.

  • @muruganm7192
    @muruganm7192 3 дня назад +9

    Super Bro.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 3 дня назад +7

    சந்திரசேகருக்கு பிரதமராக ஆதரவு அளித்த ராஜீவ்காந்தி ஆறே மாதத்தில் தனது ஆதரவை வாபஸ் பெற்ற கதையையும் சேர்த்து சொல்லுங்கள்.

  • @sethuc5850
    @sethuc5850 3 дня назад +3

    RAVI SIR..GOOD SPEACH JAISRIRAM JAIHIND

  • @jktube007
    @jktube007 3 дня назад +4

    Super Ravi sir 🎉

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 3 дня назад +7

    சும்மா
    டப்பு😅
    டப்புன்னு😅
    பப்புவுக்கு😂
    ஆப்படிங்கிறிங்களே பாஸ்😊

  • @user-nm3nk4hy7p
    @user-nm3nk4hy7p 3 дня назад +6

    Tds Ravi sir statement very clear

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o 3 дня назад +5

    ராகுல்ஃகான்ஃஅண்ணியன்

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 3 дня назад +5

    In 1947 Nehru was not elected by CWC and all members voted only Sardhar Patel. Nehru was depressed and threaten Gandhiji that he will start new party. Gandhiji requested Sardhar to leave it to Nehru. Sardhar for the sake of countries unity given the won leadership to Nehru. Modiji created a HISTORY' not equiated to Dynasty Nehru

  • @user-dp5cf3pr6e
    @user-dp5cf3pr6e 3 дня назад +2

    அருமையான விவாதம் ❤

  • @sukanyapattabhiraman1187
    @sukanyapattabhiraman1187 3 дня назад +3

    We are happy you understand about Mr annamalay

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 дня назад +4

    ஜெர்மனி ஹிட்லருக்கு பயிற்சி கொடுத்ததே காங்கிரஸ் - நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дня назад +3

    The people must teach a lesson in coming election

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 3 дня назад +5

    They have not allowed Manmohan Singh to rule on his own. They used Manmohan as a puppet in the hands of Sonia.

  • @vasanthishanmugaraj8217
    @vasanthishanmugaraj8217 3 дня назад +1

    அருமை... அருமை.. ரவி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundarammanninmaithanuguve1750
    @sundarammanninmaithanuguve1750 3 дня назад +11

    இந்துமதத்தில்இருக்கும்வடகலைதென்கலைஎன்பதைமிகைபடுத்திஅரசியல்செய்யராகுல்முயற்ச்சிசெய்யசமூகவிரோதீகளால்தூண்டபட்டுபலியாகபோகிறாரோஎன்றசந்தேகம்மறுக்கமுடியுமாஅதற்காகதான்சிவனைமட்டும்எடுத்துவந்தாராராகுல்என்ற இத்தாலியர்

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 3 дня назад

      இத தான் நானும் நினைத் தேன் ..நண்பா..
      ராகுல் பாட்டி..இந்திரா காந்தி ..
      தன் பாதுகாவலரின் தோட்டாக்கு ...1984 இல் பலி ஆனாரே ..
      அதுவே நினைவில் வந்து கொண்டே இருந்தது ..
      ஏனோ தெரிய வில்லை 😮😮

    • @manimuthumanimuthu758
      @manimuthumanimuthu758 3 дня назад

      U r correct bro

  • @R.ManikandanRamaswamy
    @R.ManikandanRamaswamy 3 дня назад +3

    Manathin velipadu ennam ennathin velipadu varthai... thanks Balakumaran sir

  • @glosapconsulting1781
    @glosapconsulting1781 3 дня назад +2

    Sensible talk Sir and good infos

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 дня назад +1

    Brilliant analysis by Raviji! Hope for good times! Jai Hind! Jai Shriram!

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan3325 3 дня назад +2

    Excellence answers

  • @Sreekathteam-mk3zp
    @Sreekathteam-mk3zp 3 дня назад +7

    ஐயா வணக்கம் உங்களது பதில் நிதானமாகவும் தெளிவாகவும் உள்ளது நெறியனர் தங்கையும் சரியாக கேள்வி கேட்கின்றார்

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дня назад +4

    2.5 times more for BJP Sonia tortured PVN too much Such an arragont lady Sonia

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 3 дня назад +1

    Very good. Bold answers reality show.jaihind.

  • @oshonirmala7904
    @oshonirmala7904 3 дня назад +5

    Yes . Rahul is arrogant because he thinks the country belongs to their family just because they're got the title gandhi from Gandhi.

  • @venkateswaranp3652
    @venkateswaranp3652 3 дня назад +1

    அருமையான பேச்சு. ❤❤❤❤❤❤❤❤

  • @subramanianp4790
    @subramanianp4790 3 дня назад +2

    Fine

  • @user-nn4jp6dw2y
    @user-nn4jp6dw2y Час назад +1

    TN.Proudli 🙏 Leadar 🔥
    Mr.Annamalaiji.sir only👍

  • @sathiyagirimanjanathan243
    @sathiyagirimanjanathan243 2 дня назад +1

    1
    இந்துக்களின் பாதுகாவலன் மோடி மட்டுமே மோடி என்றால் சிங்கம் என்று அர்த்தம் எனது பாஷையில்

  • @kanniappanperumalsamy3001
    @kanniappanperumalsamy3001 2 дня назад +1

    Excellent clarification by this person

  • @TheProudIndian
    @TheProudIndian 2 дня назад +1

    I wish this video could be dubbed in other languages. What a fantastic interview

  • @yadhavankumar1060
    @yadhavankumar1060 3 дня назад +1

    Super Mr. Ravi

  • @shanthidesikan7028
    @shanthidesikan7028 3 дня назад +1

    Excellent sir

  • @rajus1727
    @rajus1727 3 дня назад +1

    What a knowledge you have got and the explanation ஐஸ் too good

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 3 дня назад +9

    திரு RAVI TDS அவர்களுக்கு வணக்கம் ஐயா☺️🙏.
    இந்த சேனல் பேசு தமிழா பேசு திரு இராஜவேல் நாகராஜன் அவர்கள் நடத்துவது செய்தி சேகரித்து (அ) செய்தியை வெளிக்கொணரும் சேனல் அல்ல என்பதை முதலில் கூறிவிடுகிறோம்.
    இது ஒரு பயிற்சி பட்டறை. இதில் உள்ளோர ஒரிருவரை தவிற, அனைவரும் அரை வேக்காடுகள். அவ்வளவாக படிப்பதும் இல்லை. அப்படியே படித்திருந்தாலும், படிப்பதை உள் வாங்கி புரிதலோ அல்லது அதை எவ்விதம் உள்புரிதலுடன் நமது சமுதாயத்திற்கு பயன்படும் விதம் பொது மேன்மைக்காக சிந்திக்கும் வயதோ, முதிர்ச்சியோ அல்லது தன்மையோ உள்ளவர்கள் இல்லை.
    நமது தற்போதைய படிப்பை போல, படிச்சு அதையே வார்த்தையாக வாந்தி எடுத்து எவ்வித உள் உணர்வின்றி பட்டம் பெற்று வரும் மனித உருவங்கள்.
    நீங்கள் (திரு இரவி) இவர்களில் யாருடைய பேட்டிக்கு சென்றாலும் அது பயிற்சி பட்டறையாகவே தோன்றுவதாக எமக்கு தென்படுகிறது. You are an unpaid trainer to these half or unbaked untrained staff of this You Tube channel < is what we observe, interpret & Infer<
    Be that as it may:-
    இந்த குறிப்பிட்ட காணொளியில் வரும் புத்தி சிஹாமணி பெண் அவர்கள் உலகளாவிய சிந்தனையுடைய தற்குறித்தனத்தை தனது கேள்வி கனைகளால் உங்களை துளைக்கிறார். ஆனால் நீங்களோ, நேற்று பாரத பிரதமர் ஜனாதிபதி உரைக்கு நன்றி உரையாற்றி பேசும் போது Well ல் அமர்ந்து கைதட்டி கூச்சல் போட்ட கும்பலுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுத்து, தண்ணீரை குடித்திவிட்டு உங்கள் கூச்சலை தொடருங்கள் என்பதை போல, இந்த பெண் சிஹாமணிக்கு புரியும் வண்ணம் எளிமையாக எடுத்து கூறி சற்றும் சலனமின்றி ட்ரெயினிங் கொடுக்கிறீர்கள்.
    அடியவன் அந்த பெண் சிஹாமணியின் நிலையிருந்தால், அது எனக்கு நல்ல கற்று தருதல், உள் வாங்குதல், புரிதல் மற்றும் சுயமாக அக்கருத்தை என் எண்ண வடிவிற்குள் செலுத்தி புரிந்துபேசுதல் போன்றவற்றை எமக்கு அருளும்.
    தொடரட்டும் உங்களின் இது போன்ற தொடர் Unpaid Training சேவை!
    உங்களை (திரு இரவி TDS) வணங்கி அமர்கிறோம்.
    வளர்க உங்களது அப்பழுக்கில்லாத நாட்டுப்பற்று!
    வாழ்க தேசீயம்!
    வாழிய பாரத திருநாடு!
    ஜெய் ஹிந்த்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    🫡🫡🫡🫡🫡
    🙏🙏🙏🙏🙏
    ☺️☺️☺️☺️☺️
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @ravitds147
      @ravitds147 3 дня назад

      the questioner was energetic , she is trained by pande chanaykkaya , we just attend people who are called , we dont take money, lets us spread views ji

    • @sambasivamsrinivasan5884
      @sambasivamsrinivasan5884 3 дня назад

      👏👏👏👏👋👌😊

    • @simmhunrvn9763
      @simmhunrvn9763 3 дня назад

      @@ravitds147
      We have no issues with the questioner at all.
      but concerned about their exhibition of interest in subject, capacity to listen with rapt attention, not interrupting while getting response (like our opposition MP's in Lok Sabha after raising questions.)
      In addition:
      The 'trained' has to exhibit the qualities imbibed out of one's training, which will indirectly speak in volume of The Trainer (leave alone the fame & name of the trainer) here.
      We hold nothing against the questioner > it was meant to be taken in the right spirit of learning more, imbibing, inculcating & becoming more acceptable for the views in this instant like Shrimaan Pandey-Ji which add feather to the cap to the trainer & for the trained to to go high the ladder to earn like the trainer.
      The points expressed herein the part of yours+ this observer who are interested in present + gen next to be more dynamic & a step ahead of us, as unpaid trainers, though this observer charges a fee for conducting training.
      With due respect to you, for your in-depth knowledge & open attitude for the overall development of our society like our Late Editor of Thuglak, shrimaan CHO S. Ramaswamy Sir.
      🌹💐🫡☺️🙏🇮🇳

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 дня назад

      பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
      என்னடா என்று பார்த்தேன்; வாயடி பொய்யடி வியாபாரி பாண்டேவிடம் பயிற்சியா? அந்த பெரிய மனிதன் பாண்டே எத்தனை வழக்குகளை வாங்கியிருக்கிறான்? இவனது தகப்பன் மறைவுக்கு திமுக தலைவன் நேரில் வீட்டிற்கே வந்ததை மறந்துவிடக் கூடாது! பேட்டி முழுவதும் ஒரே லப லப லப லப்லப லப்லப லபலப லபலப லப லப லப லப லப்லல லப்லப லப்லப - இந்த மாதிரி இடத்திலிருந்து இவ்வளவு அமைதியாக இந்த பெண் பேசுவதே பெரிய விசயம்! அதே மாதிரி எல்லோரும் போற்றும் துக்ளக் சோ, சாராய ஆலை மிடாஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதாவால் இயக்குநராக நியமிக்கப்பட்டவர்! காசு பணத்துக்கு முன்னால கொள்கை கோட்பாடு கத்திரிக்காய் எல்லாம் நிஜ வாழ்வில நடக்காது! அவர் எழுதின "முகமது பின் துக்ளக்" நாடகத்தில் இருக்கலாம்! 😂

    • @lalithavisvanathan4428
      @lalithavisvanathan4428 3 дня назад +1

      Ravi sir.எல்லா சேனலிலும் இதைப்போலவே தான்கேக்கறாங்க.போகட்டும் உங்களது பதில் எப்போதுமே அருமை

  • @athisasvitha2098
    @athisasvitha2098 3 дня назад +1

    சிறப்பு

  • @kasturibai8758
    @kasturibai8758 3 дня назад +1

    Well explained sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 3 дня назад +2

    I think time has come to refuse answering such questions from the anchors. It is for the people who are saying such allegations. Please get answers from those people. Of course, I enjoy the clarity of thought and expression from Thiru Ravi. My best wishes to him. A Rajakumar

  • @ganesansp4938
    @ganesansp4938 3 дня назад +3

    AnnaMaliourHope

  • @muruganm7192
    @muruganm7192 3 дня назад +2

    Bro Please 🙏 give more and more interview 🙏 Please 🙏.

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 3 дня назад +1

    Superb.

  • @sukanyapattabhiraman1187
    @sukanyapattabhiraman1187 3 дня назад +3

    Super

  • @malikitalks6171
    @malikitalks6171 3 дня назад +4

    This girl Gangas Questions are so one sided irritating

  • @R.ManikandanRamaswamy
    @R.ManikandanRamaswamy 3 дня назад +2

    Sir please speak about Compassion India who did this

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t 3 дня назад +1

    Modiji is gift of Bharat. Jai hind.

  • @rsv6603
    @rsv6603 3 дня назад +3

    Y Modiji did not amend the constitution n abolish dynasty party format? When kingship was abolished, y we allowed dynasty politics here in a democracy? Pls update electoral system asap.Jai Hind 😊🙏🏼🧿🤞🏼!

  • @Gowtham-el4kr
    @Gowtham-el4kr 3 дня назад +2

    Super speech

  • @vijayasekar471
    @vijayasekar471 8 часов назад

    very well said

  • @shanthidesikan7028
    @shanthidesikan7028 3 дня назад

    Enrolled purikirathu. Interview seiyaravangalukku puritans. Purinthalum ippadithan pesuvaanga. 😍💓

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 дня назад +5

    சுப்ரமணிய சாமி - உலகிலேயே சுயநலவாதி புத்திசாலி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-nm7hu2uv3j
    @user-nm7hu2uv3j 3 дня назад +2

    Rajinikanth not in politics so mention his name Ravi, humble request

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 3 дня назад +1

    ❤👍

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 3 дня назад +1

    ❤❤❤

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 3 дня назад +4

    தயவு செய்து முரசொலி வாசகரை பேட்டி எடு😊

    • @ARUL-ep1vy
      @ARUL-ep1vy 3 дня назад +1

      கெக்...கெக்...கெக்...கே....
      முரசொலி வாசகரை பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்னு நினைச்சேன் சிரிப்பு சிரிப்பா வந்தது....

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 дня назад

      முரசொலி முட்டாள்கள்​@@ARUL-ep1vy

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 3 дня назад +3

    பொய் சொல்லா விட்டால் ஆட்சி அமைக்க முடியுமா

  • @aruna5824
    @aruna5824 3 дня назад +4

    Yellam therintha mathiri anchor pesatha. Therinthu pesu

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 3 дня назад +1

    👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leovaldaris6204
    @leovaldaris6204 3 дня назад +2

    Pappu himself is confused of his religion, caste and creed. So there is no peace in his life. But our PM Modiji can Proudly call himself as HINDU. LONG LIVE MODIJI

  • @ganesanragu7734
    @ganesanragu7734 3 дня назад +1

    Veerapan kingh daa

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 3 дня назад +1

    Bank chalana fill up panna sollunga.adharku munbu avanga school form a fill up panna sollunga.

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k 3 дня назад

    Nice explanation. But most dump people won’t realise the congress atrocities especially in Tamilnadu.

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 3 дня назад +1

    ராகுலுக்கு வாரிசு எந்த... எத்தனை நாட்லே இருந்து வருமோ இந்தியாவுக்கு???

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 3 дня назад +2

    But they are successful in making Brahmin hatred within Hindus as Brahmins are not reacting.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Час назад

    பப்பு இன்னும் சிறையில் இருந்திருக்க வேண்டும் அவர் தேசதுரோகி சந்தைக்கடையில் சண்டை
    சண்டை போல் பாராளுமன்றத்யிலும் படு மட்டமான வார்த்தைகள் சிரு பிள்ளைத்தனம் un fit

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 3 дня назад +1

    One TV channel must be opened by BJP.Truth regarding opposition lies should be brought before public then and there without delay.
    Then there may be some chane in general public s mind.or they may start analyse and think

  • @babuk2573
    @babuk2573 8 часов назад

    காங்கிரசுக்கு எந்த வினையும் எதிர்வினை உண்டு என்பதை அறியவும்

  • @sridharr4251
    @sridharr4251 3 дня назад

    மேடம் இந்துவா இருப்பவர்கள் அன்பா இருக்கவங்களுக்கு அன்பா இருப்பாங்க.
    ராங்கி செய்யும் கேசுகள பிடித்து சுளுக்கு எடுத்துறுவாங்க. அந்த இரண்டாவது விஷயத்தை ராகுல் சொல்ல மறந்துவிட்டார் நாடாளுமன்றத்தில்.
    இங்குள்ள சில ஆர்வ கோளாறுகளும் அது பற்றி மறந்து விட்டனர்.

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 3 дня назад +1

    Anchor giving wrong facts about hindus speech by Rahul

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 3 дня назад +1

    Anchor down down

  • @manickammuthu3849
    @manickammuthu3849 3 дня назад +1

    😅

  • @user-cu4ii7zi4s
    @user-cu4ii7zi4s 3 дня назад +1

    sup[er

  • @paanaam
    @paanaam 3 дня назад +3

    நம்ம சேனலில் புது புது ஊழியர்கள் எல்லாம் காண முடிகிறது. பழைய ஆட்கள் எல்லாம் இருக்காங்களா

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дня назад +1

      2 பேரில். ஒருவர். நாம் தமிழர் கட்சி ஆதரவாக. சேனல். நடத்திக் கொண்டு உள்ளார். இன்னொருவர். நாம் தமிழர் கட்சி. ஆதரவு. சேனலில். சேர்த்து விட்டார்

    • @paanaam
      @paanaam 3 дня назад +1

      @@SR-hj4kh
      சேனல் பெயர் என்ன

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дня назад

      ​@@paanaamஐ. என்ற. சேனலை. மகிழன். நடத்தி வருகிறார். இன்னொருவர். சேனல். பேர். தெரியவில்லை. ஆனால் நாம் தமிழருக்கு. ஆதரவு. சேனலில். வேலை. செய்கிறார்

  • @vijayasekar471
    @vijayasekar471 8 часов назад

    Madam pl understand Nehru was not elected .He was selected

  • @Vedimuthu333
    @Vedimuthu333 3 дня назад +3

    14:20 யாரு பெத்த புள்ளையோ! நொங்கு நொங்கு நொங்குன்னு குட்டு வாங்குது! ஆள் இல்லையேன்னு ஹைஸ்கூல் புள்ளையை கூட்டி வந்து ஒரே அபத்தம்! 😂

  • @ramanijambunathan6801
    @ramanijambunathan6801 3 дня назад

    சந்தைக் கடையில் முட்டுச் சந்தில் பேசுவதைப் போல பேசுகிறார். சுளீர் சவுக்கடி

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 3 дня назад +1

    Your advice can be accepted if you also give an opportunity for dissenters. Also why all anchors are aravaikadu don't know facts even

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дня назад +1

    Ivanga all robbers

  • @sridharr4251
    @sridharr4251 3 дня назад

    மொதல்ல இவங்க இத சொன்னாங்க, அத சொன்னாங்கன்னு கேள்விகள் வைக்காதீங்க. கொஞ்சம் அந்த கூற்றுகள் பற்றி ஆராய்ந்து பார்த்து விட்டு கேள்விகளை வையுங்க.

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дня назад +1

    Adu fake

  • @vijayasekar471
    @vijayasekar471 8 часов назад

    congress ( Ragul ) has no rights to talk about democracy.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 3 дня назад +3

    இந்தியப் பன்றிய அரசு, மத்திய நிறுத்தம்,
    அறிவோம், கல்வி மாநிலமே அடைய வேண்டும் உறுதயம்.
    மண்ணின் வாசம் வீசும் பாடங்கள், அங்கே,
    மாணவன் மனதில் பிறக்கும் அறிவு திகழும் சக்தி.
    விளையாட்டில் வென்றிடும் வீரர், தமிழ்நாடு படைத்தல்,
    கல்வி எங்கள் கைகளில், நெஞ்சில் நிறைந்த கலைச்செல்வம்.
    மாநிலத்தின் மண் மணத்தில் ஊறும் அறிவு, பூத்திடும்,
    புது யுகம் கற்றல், புவியையும் புரட்டும்.
    பன்றிய அரசின் கையில், நூல் பக்கங்கள் நனையாதே,
    பள்ளியின் பேரும், பாடமும் எங்கள் மனதில் நிறையுமே.
    அறிவோம், நிலவின் மொழியில் கல்வி வளர்ந்திட,
    மாநிலமே தாங்கிடும் கல்வி, கனவு நனைந்திட.
    தோற்றத்தில் வித்தியாசம், கல்வியில் சமநிலை,
    மக்களின் குரல் மண்ணின் மொழியில், மாணவர் நலமென்று சிரமம் நிலை.
    அறிவோம், கல்வி எங்கள் மாநிலமே வளம் தரும்,
    அடைய விரும்பும் அறிவில், தமிழ்நாடு உயர்த்திடும்.

    • @kalalaxman2062
      @kalalaxman2062 3 дня назад

      Such a meaningless prattle. Shows the person's intelligence. Totally stupid.

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 3 дня назад +1

    பாப்பா அடுத்த துர்க்கா பிரசாத்தா

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 3 дня назад +2

    இந்த வெங்காயத்த அழகா உரிச்சிக்காட்டிடிங்க.

  • @gopalakrishnan1166
    @gopalakrishnan1166 6 часов назад

    இது போன்ற அறிவார்ந்தவர்கள் பிஜேபியில் வளர வாழ்த்துக்கள்.

  • @umardharini2011
    @umardharini2011 3 дня назад +1

    It is just 100 days in UK ...Not 6 month$

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 3 дня назад +1

    Sooper clarity

  • @kaepremquemarraj3373
    @kaepremquemarraj3373 3 дня назад +4

    மக்கள் பல்ஸ்ஸூ...அண்ணாமலைக்கு தெரியுமா?....போங்கடா காமெடி பண்ணிக்கிட்டு.! பல்ஸ் தெரிஞ்சு தான் நாள்ப்பதுக்கு நாள்ப்பது ன்னு உட்டாரா? ஜூன் 4க்கு அப்புறம் ஒரு திமுக எம்பி கூட இருக்க மாட்டான்னு உளறுனாரா? முதல் முறையா திமுக கோயம்புத்தூர்ல டெப்பாசிட்ட இழப்பாங்கன்னு பேத்துனாரா? பல்ஸ் பாக்குற ஆட்டை மூஞ்சியப்பாத்தா தெரியாது?

    • @maharajan6982
      @maharajan6982 3 дня назад +2

      அதனால் என்ன தமிழை தவறில்லாமல் எழுதுடா அண்ணாமலை பற்றி அப்புறம் பேசலாம்

    • @kumaresansivasamy8178
      @kumaresansivasamy8178 3 дня назад +3

      சாராய மக்களின் பல்ஸை யாராலும் கண்டுபிடிக்க முடியாது....

    • @venukanish2006
      @venukanish2006 3 дня назад +2

      ​@@kumaresansivasamy8178அதிமுக திமுக ஆதரவு இல்லாமல் ஒரு லட்சம் வாக்குகளை தாண்டி இருக்கிறது பிஜேபி

    • @kaepremquemarraj3373
      @kaepremquemarraj3373 3 дня назад +1

      @@maharajan6982 அப்ப கூமுட்ட ஒனக்கு பதில் இல்லைன்னு சொல்லு!

    • @maharajan6982
      @maharajan6982 3 дня назад +1

      @@kaepremquemarraj3373 அட கேன கிருக்கா அண்ணாமலை மட்டும் இல்லை எந்த தலைவருக்கும் வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை நாளை அண்ணாமலை வெற்றி பெற்றால் நீ ஊதுவியா சுடலை தோற்றால் செத்துடுவியா சென்னையில் எத்தனை வார்டு உள்ளது என்று உங்க முதல்வரால் துண்டு சீட்டு இல்லாமல் சொல்ல முடியுமாடா ஒரு அறிவும் இல்லாதவன் முதல்வர் அடுத்த தேர்தல் வரும் அப்ப மண்ணை கவ்வும் போது நீ என்ன பாஷையில் பேசுறான்னு பாப்போம்