ஶ்ரீ ரங்கநாதனின் பாதம் காண(Sri Ranganathanin) / Arabhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • ஶ்ரீ ரங்கநாதனின் பாதம் காண உயர் ஞானம் வந்து சேரும்
    உன் கோவில் வந்து விழுகின்ற - போது என் பாவம் தானே தீரும்
    சரணம்
    1.கோபுர தரிசனம் விழிகளில் காணவே
    பாப விமோசனம் ஆகிடும் வாழ்விலே
    பாம்பணை மீதினில் உன் திருக்காட்சியே
    பார்வையில் பல பல சுகம் தரும் சாட்சியே
    மோக்ஷ சன்யாசம் முக்தி சன்மார்கம் தந்து அருள்கின்ற ரங்கனே
    நித்ய கைங்கர்யம் செய்து கரையேற அழகன் உன் பாதம் வேண்டுமே
    இசையும் சங்கீதம் நிறையும் பண்ணோடு பாடும் அருள் பெறவே (ஶ்ரீ ரங்க)
    2.பாசுரம் பாடி உன் பதமலர் சேரவே
    நாவிடை செந்தமிழ் நர்தனம் ஆடவே
    ஒய்யார சயனம் உன் அழகினை பாடவே
    ஒலித்திடும் அனுதினம் ஓம் எனும் நாதமே
    கவியில் ஒரு மாலை கலையில் ஒரு மாலை சாற்றி பணிந்தேனே ரங்கனே
    புவியில் நல்வாழ்வை பெறவே சுகமாக போற்றி தொழுதேனே ரங்கனே
    ஜன்ம ஜன்மங்கள் தொடரும் வினை தீர்ந்து சூழும் துயர் விடவே
    (ஶ்ரீ ரங்க)
    3.கோதையின்பாடலும் ராதையின் கூடலும்
    உன் புகழ் கூறி என் உளத்தினை உருக்கிடும்
    காவிரி ஓடிடும் கரையிடை சாய்ந்திட - உன்
    கால்களை தழுவிடும் வெள்ளலை நான் என
    தினமும் கொண்டாடி இனிய பண் பாடி வாழ வழிகாட்டு ரங்கனே
    மனமும் நீதானே அறிவும் நீதானே செயலும் நீதானே ரங்கனே
    அசைந்தும் அசையாமல் அசைய வைக்கின்ற ஆதி சுடர் பரமே (ஶ்ரீ ரங்க)
    RAgam - Arabi(Janya of 29th maeLam DhErasankarAbaraNam)
    Arohanam - S R2 M1 P D2 S
    Avarohanam - S N2 D2 P M1 G2 R2 S
    ThALam - Adhi
    Pallavi
    SrI ranganAthanin
    DD , P , P P , P M ,
    pAdham kANa
    P , P. P , P
    vuyar gnyAnam
    MM. P , P
    vandhu saerum
    P ,P MMR ,
    Vun kOvil vandhu
    S ,. R ,R. R , R
    vizhugindra
    SSR , R
    pOdhu yaen
    R , R P ,
    pAvam thAnae
    M , G. R , S ,
    thIrum
    RdS ,
    CharaNam
    1.GOpura
    DSDD
    dharisanam
    PPPP
    vizhigaLil
    MPPP
    kANavaE
    PD , PMGR
    pApa
    RM
    vimOchanam
    PD , SDSDSDSD
    Agidum vAzhvilaE
    SSRD. S , S S ,
    pAmbaNai
    DSDD
    mEdhinil vun
    P ,PP , MP
    thiru kAtchiyaE
    PP , PD , PMGR ,
    pArvayil pala pala
    RMPD. S D S D
    sugam tharum
    SS , RD ,
    sAtchiyaE
    S , SS ,
    mOkSha
    D , R
    sanyAsam
    SR , R
    mukthi
    D , S
    sanmArgam
    D , S , S
    thandhu
    P D
    aruLgindra
    MMP , P
    ranganaE
    PM , G R ,
    nithya kaingaryam
    R , M P , D , D
    saeydhu karai yaera
    MMP DS S , S
    azhagan
    DRR
    vun pAdham
    S , R , R
    vEnDumaE
    DS , SS ,
    isaiyum
    DRR
    sangItham
    S , S , S ,
    niraiyum
    DSS
    paNNODu
    D,P , P
    pAdum aruL
    P ,P. MG
    paeravaE (srI)
    RSR ,
    2..PAsuram pADi vun padhamalar saEravaE
    nAviDai senthamizh nardhanam ADavaE
    OyyAra sayanam vun azhaginai pADavaE
    olithidum anudhinam Om yaenum nAdhamaE
    kaviyil oru mAlai kalayil oru mAlai
    sATri panindhaenaE ranganaE
    puviyil nalvAzhvai paeravae sugamAga
    pOTri thozhudhaEnaE ranganaE
    janma janmangaL thoDarum vinai thErndhu
    sUzhum thuyar viDavaE (srI)
    3.KOdhayin pADalum rAdhayin kUDalum
    Vun pugazh kUri yaen vuLaththinai vurukkidum
    kAviri oDiDum karaiyiDai sAindha vun
    kAlgaLai thazhuviDum veLLalai nAn yaena
    dhinamum konDADi iniya paN pADi
    vAzha vazhi kATTu ranganaE
    manamum nIdhAnaE arivum nIdhAnaE
    saeyalum nIdhAnaE ranganaE
    asaindhum asaiyAmal asaya vaikkindra Adhi suDar paramaE (srI)

Комментарии • 1