அன்பு மகன் தமிழ் அடியான்! இப்போது தான் உங்கள் முழு காணொளியும் பார்த்தேன். கேட்டேன். “நிறை குடம் தளம்பாது”என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.இப்போது அர்ச்சுனாவின் பரீட்சையில் தேறி விட்டீர்கள்! வாழ்த்துக்கள். டேவிட் . பிரான்ஸ்சிலிருந்து)
இங்க பாரு ராசா. அந்த தம்பிக்கு சுகம் இல்லை புத்தி. அவரே ஒரு ஆளாக கணக்கெடுத்து வீடியோ போடாத. ஏற்கனவே சாவகச்சேரி ஆஸ்பத்திரி பிரச்சினையில் உங்கட புலனாய்வு வல்லமைய பார்த்து சில்லறைய சிதறவிட்டு சிவனையாண்டிருந்து வைத்தியர்களோட சொறிஞ்சு விட்டு. வைத்தியத்துறை. கல்வித்துறை. நீதித்துறை. என்று எல்லா துறைகளையும் அவன் நாரடிக்கிற பார்த்து மனம் நோக வேண்டி இருக்குது. உனக்கு புண்ணியம் கிடைக்கும். இனியாவது மனசாட்சி படி வேலை செய் தெய்வமே.
Who is Arjuna to give a Thamil Thesiyavathi & Thamil Thurohi Certificates to all the Tamils ?? Where was Dr. Arjuna & what type of life he lived before he was planned and sent to Chavakachcheri in June 2024 with a sensitive WEAPON ( MALPRACTICES IN OUR HOSPITALS) ?? Great thinking do not confront with abnormal people.
குரங்கிடம் பூமாலையை கொடுத்தால் அதன் அருமை குரங்கிற்கு தெரியாது அதுபோல்தான் மக்கள் கொடுத்த ஆதரவை தவறாக புரிந்து கொண்டார் தன்னுடைய வாழ்கையையும் காப்பாற்ற முடியாதவர் அவரை பார்த்து இரக்கபடத்தான் முடியும் ஆரம்பத்தில் நானும் அவரை ஆதரித்தேன் ஆனால் போக போக மாரித் தவளைமாதிரி எதுக்கு கத்திறதென்டே தெரியாம எப்பபாரு குவா குவா என்றபோதெ சுதாகரித்துவிட்டோம் தவளை தன்வாயாலேயே கெடும் எனபது
அண்ணை நானும் தான் தூக்கி எவ்வளவு கொண்டாடினன். இப்ப இவனையா ஆதரித்தேன் என கடுப்பாகுது. எங்களுக்கு இரண்டு தேர்வு தான் இருக்கு தமிழ் பொது வேட்பாளர் அல்லது புறக்கணிப்பு வேறு தெரிவு எமக்கு இல்லை
தமிழர் எப்போதும் தமிழ் உணர்வு மாறாது இருக்க வேண்டும் ❤ நீங்கள் மார்தட்டிக்கொள்ளுங்கள் அண்ணா👍நீங்கள் அல்ல துரோகி அது யார் என்று உண்மையான ஒவ்வொரு தமிழருக்கும் தெறியும்🤝
வைத்தியர் அர்ச்சுனா யாரையும் அரவணைத்து போன வரும் இல்லை இருந்தாலும் மன்னிப்போம் மறப்போம் என்று அர்ச்சனா வெளியில் வந்து அரசியல் அமைப்புக்கள் சென்றால் உதவி செய்யுங்கள் வைத்தியர் அர்ச்சனா அவரது வாயால் கெட்டவர் டொக்டர் எதிரிகள் அதிகம் அவர்களை நம்பாதீர்கள் உங்களின் பதிவு உங்களின் பெரும் தன்மை காட்டுகிறது குட் லக் 🎉❤
நான்எல்லா சனன்களையும் பார்பதில்லை.உங்கள் நேர்மையா விமர்சனங்கள் கருத்துகள் பாராட்டுக்கரியவை.போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.உங்கள் பாணியில் நீங்கள் தொடரவாழ்துகள்.அர்ச்சுனா புரிந்து கொள்ளுவார்.
தமிழனின் நிலையை இருப்பை தமிழன்தான் தீர்மானிக்கவேண்டும். விளக்கம் தெரியாதமாதிரிநடிக்கும் கூட்டத்திற்கு விளக்கம் கொடுக்க. தேவையில்லை. இதயத்தில் நல்லது இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு மிக உயர்ந்த மனிதன். Dr பக்கத்தில் நில்லுங்கள் அவர் எங்களுக்கு தேவை. Dr சில பிழைகள் விடுகிறார் திருந்த வேண்டும். உங்கள் எண்ணம் மிகவும் உயர்ந்தது.
சகோதரரே அருமையான கருத்து. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு விதமாக சிந்திப்பார்கள். உங்களின் பாதையில் நீங்கள் பயணிக்கவும். அர்ச்சுனா பாடுபடுவது தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவா தான். உங்களின் தனித்துவத்தை நிருபித்துள்ளீர்கள்.மறப்போம் மன்னிப்போம் 🇨🇦
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RUclipsrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅! 15)ஒன்று மட்டும் நிற்சயம் முட்டாள்களை எப்படி அடி முட்டாள் ஆக்குவது என்பதில் இவர் PhD அதற்கு 4 படிப்பறிவு இல்லாத சட்டமும் தெரியாத RUclipsrs காசுக்கு கூவி வளர்த்து விட்டார்கள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும்!!

திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RUclipsrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
தம்பி அடியான், நாயுடன் படுத்தால் உன்னியுடன் தான் எழும்ப வேண்டும். அர்ச்சுன ஓரு கோமாளி, அவர் சொல்வதை இப்போ ஒருவரும் கேட்பதில்லை. யாரும் புத்தி சொன்னால் அவர் துரோகி ஆகிவிடுவார். அர்ச்சுனன் எங்களுக்கு ஒரு பொழுது போக்கு மாத்திரம். வாழ்க அர்ச்சுனா. 😆😆

தமிழ் டியான் அர்ச்சுனா வுக்கு ஆதரவாக பேசிய போதே நான் நன்கு உணர்ந்து கொண்டேன் காரணம் அர்ச்சுனா கல்வி சார் ஆனால் படித்த மூடர்கள் தமிழர்களில் மத்தியில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அர்ச்சுனா ஒரு வைத்தியர் ஆனால் சமூக நீரோட்டத்தை உணர்ந்து அவர் செயல் பட்டால் நன்றாக இருக்கும் ஆக யாரோ சிலர் செய்த தவறுகளை எடுத்து சொன்னால் மக்கள் தலைவராக முடியாது தமிழர்கள் கல்விமான்கள் ஆனால் அந்த அறிவை நல்வழியில் பயன் படுத்தவில்லை காரணம் தற்புகழ் தற்பெருமை உண்மைக்கு மாறாக சுயலாபம் கருதி பேசுவதில் வல்லவர்கள் தமிழர்கள் 90% விகிதம் அப்படியே என்பதை ஆய்வு செய்து பாருங்கள் உண்மையை புரிந்து கொள்ள முடியும்
I was also supporter of him in the beginning. And it was not a difficult decision for me to changed my mind when started seeing his serial drama every days
வணக்கம் ! மகன் ! தமிழ் அடியான். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ! அப்பன் . உங்களைப்போல் ! எல்லோரும் இருந்தால் இந்த நாடே சிறக்கும் ! தம்பி. மனம் திறந்து நீங்கள் சொன்ன மரியாதை ! டாக்டர் ! ஒரு சிறந்த மனோதத்துவம் மிக்கவர் என்பதை ! வார்த்தை சுத்தமாக ! மற்றைய யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவருக்கும் ஓர். சிறந்த பதிலடி. துரோகி என்று சொன்னவர் ! யார் ?? என் அண்ணன் or தம்பி ! and நல்ல நண்பன் இப்படி பலதையும் சிந்தித்தால் ! கோவிக்க இடமே !!? இல்லை. சூப்பர் ! மகன் ! வாழ்த்துக்கள்.👌👌👌👌👌👍👍👍👍👍💖💖💕💕💕
தடுப்பூசி போடப்படாத Doctor.திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி குரைக்கின்றார்.மனித ரூபத்தில் உள்ள வேறொரு......Don't worry தம்பி.எப்போதும் நாம் நாமாகவே இருப்போம். கடவுள் நம்மோடு இருப்பார்.❤
தமிழ் அடியான் அர்ச்சுனா தான் சொல்பவருக்கு பின்னால் நீங்களும் ஆம் போட வேண்டும் என்று நினைத்துள்ளார்..நீங்களும் ஓம் எல்லோரும் சங்கை கைவிடுங்கோ என்றிருந்தால் ஒரு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது 😅😅 உங்களுக்கான இடம் வழங்கியாச்சு.தற்சமயம் லண்டன் தமிழ் நவா waiting list ல் உள்ளார்😂
You and Dr. Archana are excellent. If ERRLF Padmanaba alive we could get Elam. Please support EPDP Douglas Devananda he did a lot better than TUNLF. You know it. We have to be united.I don’t think JVP found to do anything good to Tamils.We wait and see.
இருதயத்தின் நிறைவு வாய் பேசும் ! என்பதை உங்களின் பேச்சு தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளது!
நன்றி🙏
நன்றி தமிழ் அடியான். உங்கள் விளக்கம் அருமை.
அன்பு மகன் தமிழ் அடியான்!
இப்போது தான் உங்கள் முழு காணொளியும் பார்த்தேன். கேட்டேன். “நிறை குடம் தளம்பாது”என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.இப்போது அர்ச்சுனாவின் பரீட்சையில் தேறி விட்டீர்கள்! வாழ்த்துக்கள். டேவிட் . பிரான்ஸ்சிலிருந்து)
இங்க பாரு ராசா. அந்த தம்பிக்கு சுகம் இல்லை புத்தி. அவரே ஒரு ஆளாக கணக்கெடுத்து வீடியோ போடாத. ஏற்கனவே சாவகச்சேரி ஆஸ்பத்திரி பிரச்சினையில் உங்கட புலனாய்வு வல்லமைய பார்த்து சில்லறைய சிதறவிட்டு சிவனையாண்டிருந்து வைத்தியர்களோட சொறிஞ்சு விட்டு. வைத்தியத்துறை. கல்வித்துறை. நீதித்துறை. என்று எல்லா துறைகளையும் அவன் நாரடிக்கிற பார்த்து மனம் நோக வேண்டி இருக்குது. உனக்கு புண்ணியம் கிடைக்கும். இனியாவது மனசாட்சி படி வேலை செய் தெய்வமே.
😂😂😂😂😂😂
Neenka solluratha nampurathukku koncha kaalam w8 pannuvam😂😂😂
Iyoooooo iyoooooo
Adekkade sempu thookkunko
Same time arriva koncham valavunko
Phone um naakkum pothathu .....
Who is Arjuna to give a Thamil Thesiyavathi & Thamil Thurohi Certificates to all the Tamils ??
Where was Dr. Arjuna & what type of life he lived before he was planned and sent to Chavakachcheri in June 2024 with a sensitive WEAPON ( MALPRACTICES IN OUR HOSPITALS) ??
Great thinking do not confront with abnormal people.
நல்லதொரு பதில் நன்றி தமிழ் அடியான்.
ஆரோக்கியமான மனிதர் என்பதை நிருபித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள் ❤
100% true சூப்பரா சொன்னிங்க தமிழ் அடியான் ❤
"அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை"
ஆட்ட கடித்து மாட்ட கடித்து மனிதனை கடிப்பது போல் தமிழ் அடியானின் அருமையான விளக்கம் இனிமேல் ஆவது டாக்டர் பகுத் அறிந்து வார்த்தைகளை பிரயோகிப்பது சிறப்பு
உண்மை. டாக்டர் அர்ச்சுனாவின் நம்பிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
யார் செனன்து அவருக்கு உழவியல் தெரியும் என்டு
உளவியல்@@jeevathayalan4113
Ungalai kuraivaa dr sollumpothu enakku raththame kothichidu bro pogattum vaanga avar yaaraithaan kurai sollla bro
அா்ச்சுனாவே ஒரு நிலபை்பாட்டில் இல்லை தாவித் தாவி திரிகிறா் இவரை நாம் என்னவென்று செ ா
தமிழ் அடியான் நீங்கள் சிறப்பாக பதில் அளித்தீர்கள்
குரங்கிடம் பூமாலையை கொடுத்தால் அதன் அருமை குரங்கிற்கு தெரியாது
அதுபோல்தான் மக்கள் கொடுத்த ஆதரவை தவறாக புரிந்து கொண்டார்
தன்னுடைய வாழ்கையையும் காப்பாற்ற முடியாதவர் அவரை பார்த்து இரக்கபடத்தான் முடியும்
ஆரம்பத்தில் நானும் அவரை ஆதரித்தேன் ஆனால் போக போக மாரித் தவளைமாதிரி எதுக்கு கத்திறதென்டே தெரியாம எப்பபாரு
குவா குவா என்றபோதெ
சுதாகரித்துவிட்டோம்
தவளை தன்வாயாலேயே கெடும் எனபது
Agreed 👍
Agreed
Yes you are correct
நீங்கள் சொல்வது 💯சரி
உண்மை
அண்ண ஆயிரம் மாற்றங்கள் வரலாம்,போகலாம் கொண்ட கொள்கையும்,மண், மக்கள்,மாவீரச் செல்வங்கள் மீது பற்றுள்ளவன் எந்த காலத்திலும் தடம் மாற மாட்டான்….👏👏
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை என்பதை சிறப்பாக விளக்கியுள்ளது உங்கள் பதில்
இப்படி ஒரு பதிலைத்தான் எதிர்பார்த்தேன்
👍👍
குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்கள் நீங்க Alert ஆக இருக்கிறீங்க ❤👌
❤❤❤❤ஆரோக்கியமான பதில்❤❤❤❤❤
மிகவும் அருமையான, தெளிவான விளக்கம்.
இருக்கிற டாக்டர் என்கின்ற மரியாதையையும் இழந்து செல்கிறார்.
அண்ணை நானும் தான் தூக்கி எவ்வளவு கொண்டாடினன்.
இப்ப இவனையா ஆதரித்தேன் என கடுப்பாகுது.
எங்களுக்கு இரண்டு தேர்வு தான் இருக்கு தமிழ் பொது வேட்பாளர் அல்லது புறக்கணிப்பு
வேறு தெரிவு எமக்கு இல்லை
What have you achieved by either of those options?
@@solidhg2005
எங்கட தனித்துவத்தை பறைசாற்றுறம்.
இவளவு காலமும் அரசை ஆதரிச்சவை என்னத்த கிழிச்சவை.
ஒரு ஆணியுமில்ல தானே.
பிறகு அதனால என்ன லாபம்?
@@solidhg2005
அரச ஆதரிச்சால் போய் டக்ளசை போல அமைச்சுகளை எடுக்க வேண்டியதானே.
எதுக்கு இரண்டுங்கெட்டானாய் நிக்கிறாங்கள் சுத்துமாத்து சுமா போன்ற சிலர்
நல்ல பதிலளித்த தமிழ் அடியானுக்கு நன்றிகள்
👍அண்ணா நான் நினைத்ததுபோல் தான் கூறியிருக்கிறீர்கள் சிறப்பு ❤உங்கள் பணிதொடரட்டும் நன்றிகள் 🙏
தமிழர் எப்போதும் தமிழ் உணர்வு மாறாது இருக்க வேண்டும் ❤
நீங்கள் மார்தட்டிக்கொள்ளுங்கள் அண்ணா👍நீங்கள் அல்ல துரோகி அது யார் என்று உண்மையான ஒவ்வொரு தமிழருக்கும் தெறியும்🤝
சுப்பர் இப்படீ தான் சொல்வது
வேண்டும் இப்படீ யாரும் யோசித்து சொல்ல மாட்டார்கள் இது தான் அறிவு
உங்களுக்கு யாரும் எதிரியாக இருக்கமாட்டார்கள்
இதுதான் அறிவின் உச்சத்தன்மை வாழ்க தமிழடியான்.
தமிழ் வேட்பாளரை ஆதரிக்கும்படி ஒருவர் சொன்னால் அதற்காக அவரை துரோகி என்று எப்படி இன்னொருவர் பெயர் சூட்டமுடியும். அது தவறானது.
I was a honest supporter of doctor
Now i know
He is mental case for sure
அருமை. உண்மை உண்மை உண்மை
தம்பி நீங்கள் சரியாக சொண்ணீர்கள்.
அரச்சுனா இன்னும் தன் வாயில் வருவதை புரிஞ்சு கொள்ள முடிய இல்லை .
சிறப்பான கருத்து அருமை…
நீங்கள் செய்வது சொல்வது எல்லாம் சரி தமிழ் அடியான் நீங்க உயர்ந்த மனிதர். வாழ்த்துக்கள் ஓம் சாந்தி!
சரியான விளக்கம் நன்றி தம்பி
டொக்டனை, 😂😂😂அவனை😂😂😂நல்ல கொமெடியன் என அன்றே கூறிவிட்டேன் 🎉🎉🎉, இவ்வளவு நாளாக எங்கள் மேதகு வை 😂ஞாபகபடுத்தி விட்டான் 🎉🎉🎉🎉
தொலைநோக்கு பார்வையுடனான பதிவு வாழ்க வளமுடன்
You are so kind brother
God bless you 🙏🏼
நன்றி.உங்கள் பதிவிற்கு . ஒவ்வொருவரையும் ஆதரிப்பது எங்களது தனிப்பட்ட விடயம். இதில் யாரும் யாருக்கும் துரோகி ஆகிவிடமுடியாது.
வைத்தியர் அர்ச்சுனா யாரையும் அரவணைத்து போன வரும் இல்லை இருந்தாலும் மன்னிப்போம் மறப்போம் என்று அர்ச்சனா வெளியில் வந்து அரசியல் அமைப்புக்கள் சென்றால் உதவி செய்யுங்கள் வைத்தியர் அர்ச்சனா அவரது வாயால் கெட்டவர்
டொக்டர் எதிரிகள் அதிகம் அவர்களை நம்பாதீர்கள் உங்களின் பதிவு உங்களின் பெரும் தன்மை காட்டுகிறது குட் லக் 🎉❤
கவலை வேண்டாம் DR அர்ச்சுனா உங்களை புரிந்து கொண்டிருப்பார் 😊நன்றிககள்
நான்எல்லா சனன்களையும் பார்பதில்லை.உங்கள் நேர்மையா விமர்சனங்கள் கருத்துகள் பாராட்டுக்கரியவை.போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.உங்கள் பாணியில் நீங்கள் தொடரவாழ்துகள்.அர்ச்சுனா புரிந்து கொள்ளுவார்.
உண்மை தம்பி நீங்க உங்களது கருத்தில் உறுதியாக இருக்கவேண்டும் நாங்கள் தமிழ்த்தேசிய உணர்வோடு உங்கள் பின் நிற்போம் வாழ்க வளர்க தங்களுடைய சுய பணி
பெரிய மனிதர் நீங்கள் உயர் ந்த மனிதர்
நாங்கள் அறிந்து கொள்ள முடியாத சில செய்திகளை உங்கள் மூலமாகவே நாங்கள் அறிந்து கொள்கின்றோம்
இதுதான் சரியான பதிலடி
நீங்கள் நல்ல தமிழ் உணர்வாளர் அதனால் நீங்கள் எவரின் விமர்சனத்தையும் பெற்று யோசிக்க வேண்டியது இல்லை
சிறப்பு தெளிவான விளக்கம்
தம்பி தமிழடியான் அந்த மருத்துவருக்கு மனநலம் பாதித்துள்ளது 😢
இல்லை அப்படிச் சொல்லாதீர்கள்
தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் சங்கு
எங்கள் உரிமை ❤❤❤❤❤
தரமான பதில் உங்கள் முகபுத்தகம் நல்ல உதாரணம்
சிறப்பான அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
Anna ur speech very proud for saying with DR Aruchchuna Thnx for understanding salute anna
தமிழ் அடியான் பெருந்தன்மை உள்ள சிறந்த மனிதர் என்பதை காட்டுகிறது
அர்ச்சுனா நேற்றைய மழையில் முளைத்த காளான்
தமிழனின் நிலையை இருப்பை தமிழன்தான் தீர்மானிக்கவேண்டும். விளக்கம் தெரியாதமாதிரிநடிக்கும் கூட்டத்திற்கு விளக்கம் கொடுக்க. தேவையில்லை. இதயத்தில் நல்லது இருக்க வேண்டும்.
அடியான்,doctor க்கு நோகாம ஊசி போடுராப்போல....சங்கே முழங்கு.சாணக்கியனின் தலையில் சிரங்கு
❤
நீங்கள் சிறந்த மனிதன் வாழ்கவழமுடன்
தமிழ் அடியானின் பதிலானது நிறைகுடம் என்றும் தளம்பாது என்பதனை நிரூபித்துள்ளது.
நீங்கள் ஒரு மிக உயர்ந்த மனிதன். Dr பக்கத்தில் நில்லுங்கள் அவர் எங்களுக்கு தேவை. Dr சில பிழைகள் விடுகிறார் திருந்த வேண்டும்.
உங்கள் எண்ணம் மிகவும் உயர்ந்தது.
ஆம் உண்மை. மிகவும் ஆழமான கருத்து.
சகோதரரே அருமையான கருத்து. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு விதமாக சிந்திப்பார்கள். உங்களின் பாதையில் நீங்கள் பயணிக்கவும். அர்ச்சுனா பாடுபடுவது தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவா தான். உங்களின் தனித்துவத்தை நிருபித்துள்ளீர்கள்.மறப்போம் மன்னிப்போம் 🇨🇦
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ):
1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RUclipsrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅! 15)ஒன்று மட்டும் நிற்சயம் முட்டாள்களை எப்படி அடி முட்டாள் ஆக்குவது என்பதில் இவர் PhD அதற்கு 4 படிப்பறிவு இல்லாத சட்டமும் தெரியாத RUclipsrs காசுக்கு கூவி வளர்த்து விட்டார்கள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும்!!

1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RUclipsrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
22/09/2024. ல் இருந்து தமிழ் பொது கட்டமைப்பு தேர்தல
மேடையில். ஏறுவார்கள. பொறுத்திருங்கள்
டாக்டரோட நீங்கள் தெளிவா இருக்கிறீர்கள் நன்றி
உங்கள் காணொளியில் இவ்வளவு நேரம் நீங்கள் பேசியது அந்த பைத்தியருக்கு மாபெரும் வெற்றி
வணக்கம் அண்ணன்❤❤❤ அண்ணன் உங்கள் மனசுக்கு நல்லது நடக்கும்😍😍😍
உங்கள் சனலின் வளர்சிகண்டு எதிர்காலத்தில் தமிழ் அடியான் லூசு டாக்டர்ருக்கு போட்டியா வந்திடுவியள்என்று பயந்திட்டார் ❤❤
நான் சொன்னது நடந்துதா😊😊
தமிழ் அடியானும் நல்லம், அர்சுனாவும் நல்லம், தேர்தல் முடிவு நல்ல செய்தியை சொல்லும்!
Ellotaiyum onru serkkum kaalam vitaivil vatum. ellam nanmaikke.
அர்ஜுனா ஒரு முட்டாள்
உங்களுடைய உயர்வான என்னங்களுக்குஎனதுவாழ்த்துக்கள்நன்றி
வாழ்த்துக்கள். உங்களை மாதிரியே பொறுமையானவர்கள் அனைவரும் இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் பொறுமையுள்ளவன் நன்மையடைவான். உங்கள் கருத்துக்கு நன்றி ❤❤❤.
❤😂🎉
தம்பி தமிழ் Adyaan ,நீங்கள் சொல்வது சரி. இது உமது தனிப்பட விருப்பம் . ARCHUCHUNA பாவம் ORUV
வாழ்க.❤ தமிழ் அடியான்
நீங்க சொல்லிவிட்டீர்கள் அங்குமிங்கும் தாவுபவன் துரோகிதான் என்று.
தம்பி அடியான், நாயுடன் படுத்தால் உன்னியுடன் தான் எழும்ப வேண்டும். அர்ச்சுன ஓரு கோமாளி, அவர் சொல்வதை இப்போ ஒருவரும் கேட்பதில்லை. யாரும் புத்தி சொன்னால் அவர் துரோகி ஆகிவிடுவார். அர்ச்சுனன் எங்களுக்கு ஒரு பொழுது போக்கு மாத்திரம். வாழ்க அர்ச்சுனா. 😆😆
உண்மை
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ):
1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RUclipsrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
அருமையான விளக்கம் சகோதரா!
என்னையும் சிந்திக்க வைத்தது.
Well Said அடியான் ❤!
இதை தான் சொல்வது நிறைகுடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும் என்று.
அருமையான விளக்கம் . Best Wishes ❤
தம்பி தமிழ் அடியான். 2009ற்குப் பிறகு தமி்ழ் கட்டமைப்பு தங்கள் தங்கள் சுயநலத்திற்காக பிரிந்து செயல்படுகின்றாா்கள் இதுதான் உன்மை
இதுதான் உண்மை யான தகவல்
எதிர் காலத்தில் சங்கு இடம் இருந்து தமிழ் மக்களுக்கு உதவிகள் வாங்கி கொடுக்க முடியுமா என்று பார்ப்போம்.
அவ்வளவுதான் அறிவு உதவிகள் தற்காலிகமானது முதலில் உன் சந்ததி வாழ நிலம் இருக்கவேண்டும்😮
தமிழ் டியான் அர்ச்சுனா வுக்கு ஆதரவாக பேசிய போதே நான் நன்கு உணர்ந்து கொண்டேன் காரணம் அர்ச்சுனா கல்வி சார் ஆனால் படித்த மூடர்கள் தமிழர்களில் மத்தியில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அர்ச்சுனா ஒரு வைத்தியர் ஆனால் சமூக நீரோட்டத்தை உணர்ந்து அவர் செயல் பட்டால் நன்றாக இருக்கும் ஆக யாரோ சிலர் செய்த தவறுகளை எடுத்து சொன்னால் மக்கள் தலைவராக முடியாது தமிழர்கள் கல்விமான்கள் ஆனால் அந்த அறிவை நல்வழியில் பயன் படுத்தவில்லை காரணம் தற்புகழ் தற்பெருமை உண்மைக்கு மாறாக சுயலாபம் கருதி பேசுவதில் வல்லவர்கள் தமிழர்கள் 90% விகிதம் அப்படியே என்பதை ஆய்வு செய்து பாருங்கள் உண்மையை புரிந்து கொள்ள முடியும்
அருமையான பதிவு நன்றி 🙏
Many many thanks tamil adyan. You are very clear understanding person. Tharmam and justice will win 🙏
நல்லது உங்களுடைய கருத்து....அருமை
அவன் நடிகன் முதல்ல நானும் நம்பிக்கை வைத்தது உண்மை ஆனால் அர்ச்சுணாவின் நாடகம் இப்போது தெரியும் 😂😂😂😂😂😂
I was also supporter of him in the beginning. And it was not a difficult decision for me to changed my mind when started seeing his serial drama every days
True
உங்கள் கருதர்ஹு மிகவும் அறிவான கருத்து நன்றி அண்ணா
கருதர்ஹு என்பது என்ன நண்பா
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
நிறைகுடம் தளம்பாது. எம் இனத்தை நேசிப்பவன் எதையும் தாங்குவான்👍
வணக்கம் ! மகன் ! தமிழ் அடியான்.
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ! அப்பன் .
உங்களைப்போல் ! எல்லோரும் இருந்தால் இந்த நாடே சிறக்கும் ! தம்பி.
மனம் திறந்து நீங்கள் சொன்ன மரியாதை ! டாக்டர் ! ஒரு சிறந்த மனோதத்துவம் மிக்கவர் என்பதை ! வார்த்தை சுத்தமாக ! மற்றைய யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவருக்கும் ஓர். சிறந்த பதிலடி.
துரோகி என்று சொன்னவர் ! யார் ??
என் அண்ணன் or தம்பி ! and நல்ல நண்பன் இப்படி பலதையும் சிந்தித்தால் ! கோவிக்க இடமே !!? இல்லை.
சூப்பர் ! மகன் ! வாழ்த்துக்கள்.👌👌👌👌👌👍👍👍👍👍💖💖💕💕💕
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
சிறப்பு
மிகவும் அருமை யான பதிவு சகோதரர் வாழ்த்துக்கள்
😂😂😂டொக்டன்😂😂தானா போன காற்று போன பலூனாக மாறிடுவான் 😂😂🎉🎉🎉
அண்ணா எங்கள் பரம்பரை பரம்பரையாக தமி்ழ் பொது வேட்பாளரை தான் ஆதரிக்கின்றோம் எமது வாழ்வில் மாற்றம் இல்லை ❤❤
Super தம்பி.அருமையான ஆளுமை மிக்க பிள்ளை
அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்.
அவர்பட்டு தெளிவார் அப்பதெரியும் அவசரபுத்தி கொண்டவர் டொக்ர்
இப்ப அவரின் பேச்சுக்கு ஒருவரும் மதிப்பதில்லை. முன்பு அவர் நல்லவர் என்று நம்பிணவர்கள் இப்ப விசர் கதை தான்.
Srilankan vadivelu( Arjuna docteur )
வடிவேலு க்கு ஒரு மரியாதை உண்டு இவருக்கு இல்லை
தமிழனடியான்டா தமிழன்டா மனிதன்டா வாழ்க தமிழடியான்.
தடுப்பூசி போடப்படாத Doctor.திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி குரைக்கின்றார்.மனித ரூபத்தில் உள்ள வேறொரு......Don't worry தம்பி.எப்போதும் நாம் நாமாகவே இருப்போம். கடவுள் நம்மோடு இருப்பார்.❤
Mind ur words ur child birth is wrong way
அவர் எப்படி JVP ஐ ஆதரிக்கலாம். தமிழ்மக்களை கொண்று ஒழிக்க உதவிய ஒரு கட்சியை எப்படி அச்சுனா ஆதரிக்கலாம்.
How you can support sajith they kill tails 1977,1983
Excellent work addiyan ❤
If you don't have a own Plan.. you'll become part of someone's Plan.. 🔥🔥
That's good themby. It's true, God bless you
அருமையான விளக்கம், எதிர்வினையை எதிர்பார்த்த அனைவருக்கும் நல்ல ஏமாற்றம்😂. ஒற்றுமையை காத்துக்கொள்வோம்❤
மிகவும் பயனுள்ள பதில்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்🌸🌺
ராம் ராம் 🌸🌺
நம்ப நீங்க ஒரு நேர்மையான நல்ல பிள்ளை. நானும் dr அர்ச்சுனாவின் ஆதரவாளர்தான்.
தமிழ் அடியான் அர்ச்சுனா தான் சொல்பவருக்கு பின்னால் நீங்களும் ஆம் போட வேண்டும் என்று நினைத்துள்ளார்..நீங்களும் ஓம் எல்லோரும் சங்கை கைவிடுங்கோ என்றிருந்தால் ஒரு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது 😅😅 உங்களுக்கான இடம் வழங்கியாச்சு.தற்சமயம் லண்டன் தமிழ் நவா waiting list ல் உள்ளார்😂
You and Dr. Archana are excellent. If ERRLF Padmanaba alive we could get Elam. Please support EPDP Douglas Devananda he did a lot better than TUNLF. You know it. We have to be united.I don’t think JVP found to do anything good to Tamils.We wait and see.
நீங்கள் இருவரும் நல்லவர்கள்தாம். மக்கள் நலன் கருதி சேர்ந்து பயணியுங்கள்