புதிய ஜனாதிபதிக்கு பெருகும் தமிழர்கள் ஆதரவு | கொழும்பு மக்கள் கருத்து | tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 244

  • @om8387
    @om8387 2 месяца назад +5

    அருமை ஐயா அருமை இவரது பாட்டும் பேச்சும் அருமை வேண்டிய நேரத்திற்குரிய பாடல் பாடியுள்ளார். இந்த ஐயா உண்மையில் திறமையானவர்தான் முன்னாள் அரசியல் வாதிகள் இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற கேள்விக்குப் பதில் கொடுக்கதான் அநுரகுமார திசநாயக்கா பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர் நல்லபடி நாட்டை ஆளவந்துள்ளார் நாமும் அவருக்குப் பக்கபலமாக இருப்போம்

  • @divyamurali3335
    @divyamurali3335 2 месяца назад +28

    அனைத்து தெய்வங்களின் ஆசிர்வாதத்துடன் அனுர நீடூழிகாலம் வாழவேண்டும்.

  • @RaviGowry-r6c
    @RaviGowry-r6c 2 месяца назад +42

    அழகான ஜனாதிபதி க்கு அன்பான வாழ்த்துக்கள்

  • @ThanuSankar-i6w
    @ThanuSankar-i6w 2 месяца назад +9

    ❤❤❤பொதுநலம் உள்ள அனைவரும் ஏதோ ஒரு ரூபத்தில் வாழ்வார்கள் ❤️❤️❤️ஒற்றுமையே பலம் ❤️🤝

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 2 месяца назад +5

    இவர் ஒரு "நல்ல"
    மனிதர்.
    அவர் குடும்பம் 'சார்ந்த குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன்.
    K.K.N.

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl 2 месяца назад +12

    அழகான அன்பான நேர்மையான ஜனாதிபதி அவர்கள் வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள்❤❤🙏🙏🙏

  • @VaiythIlingam
    @VaiythIlingam 2 месяца назад +79

    உண்மையில்.இவர்.ஒரு.நள்ள.மனிதர்தான்.எல்லாப்புகழும்....இறைவனுக்கே.இவரை.நான்முதல்.எங்கள்.குடும்ம்.சாரந்த.அனைவரும்.அவர்.நீடூழி.வாழவேண்டும்.என்று.வாழ்த்துகி றோம்

  • @mohamedmawsook1729
    @mohamedmawsook1729 2 месяца назад +34

    வாழ்த்துக்கள் ஐயா அவர் மனிதநேயம் உள்ள மனிதர்

  • @JabarajSaro
    @JabarajSaro 2 месяца назад +6

    எங்கள் அண்ணனை நான் இந்திய தமிழககத்தில் இருந்து இலங்கையின் கடவுளாக பார்க்கிறேன் இலங்கை தேசத்தின் தெய்வம் அவர்.....

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 2 месяца назад +17

    தமிழ் மக்கள் எப்போதும் நன்றி மறக்க மாட்டோம்..தமிழ் மக்கள் மனதில் ஒரு சகோதர இனத்தை சேர்ந்த ஒருவர் இடம் பிடிப்பது என்பது கடினமான விடயம்..ஆனால் இன்று எல்லோரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்து புதிய வ
    ரலாற்றை பதிவு செய்திருக்கிறார் கௌரவ ஜனாதிபதி அவர்கள் நிச்சயம் அவர் தர்மத்தை நிலை நாட்டுவார் என நாம் நம்புகிறோம். கோயில் என்ன அவரை கடவுளாவே பார்ப்போம் நாம் நன்றி மறவாதவர்களாக..❤❤❤🙏⏱️

  • @rizalAhamed-k5y
    @rizalAhamed-k5y 2 месяца назад +20

    ஐனாதிபதி பேச்சில்தான் நான் கவந்தேன் மிகவும் தெளிவான பேச்சி சிறு பிள்ளையும் கூட பேசுவது நன்றாக விளங்கும்

  • @roserose957
    @roserose957 2 месяца назад +20

    உங்கள் செய்தி உண்மையில் உண்மை 💯 அழகான போச்சு வாழ்த்துக்கள் தந்தை ❤❤❤

  • @VaiythIlingam
    @VaiythIlingam 2 месяца назад +41

    இலங்கை.எம்.ஜி.ஆர்.அவர்.சவிழக்கம்..மிக..மிக.அருமை.அவருக்கு.என்.நன்றிகள்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 месяца назад +8

    அனுர மிக்க நல்ல ஜனாதிபதி.வாழ்க வளர்க.

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +12

    நம்மா நாடு நம்மா மக்கள் அநுர ஜனாதிபதி இனீ வேன்ரிதான் எல்லம் மக்களும் ஓன்று செர்ந்து வேற்றி

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 2 месяца назад +13

    Super super super ❤️💖❤ அருமையான பதிவு உங்களுக்கு என். வாழ்த்துக்கள். From Saudi Arabia as house 🏠🏠🏠 driver

  • @Navamsothy-db2ex
    @Navamsothy-db2ex 2 месяца назад +4

    இலங்கை எம் ஜி ஆர் தங்களுக்கு மிகுந்த நன்றியும் வாழ்த்துக்கள் நன்றாகப் பல‌த்த கருத்தான விடையங்கள் கூறியதற்கு நன்றி 🙏🙏🙏🙏வாழ்க வளர்க

  • @raniskaathir6832
    @raniskaathir6832 2 месяца назад +7

    நாலு பேருக்கு நன்றி.....இலங்கை எம்ஜிஆர் வாழ்க வளர்க.

  • @SasikalaVisvanathan
    @SasikalaVisvanathan 2 месяца назад +23

    உண்மை ஐயா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 месяца назад +19

    அனுர வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤

  • @rasathi3287
    @rasathi3287 2 месяца назад +2

    இவர் சொல்லும் அனைத்தும் உண்மை தான் வாழ்த்துக்கள் அப்பா❤❤❤❤

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel 2 месяца назад +3

    The Grate Sri Lankan LION of Our Sri Lankan People's HEART of Our Honourable and Truthful leader ❤.of every heart of Sri Lankan People's...mostly welcome, Sri... Really, this is the PLAYING of GOD... May God bless U and guide you, Sir ....Emme Australia

  • @sevinadarajan348
    @sevinadarajan348 2 месяца назад +12

    தற்போதைய அதிபர் பார்ப்பதற்கு எளிமையானவராக தோன்றுகிறார் எப்படியோ தமிழர்களுக்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 месяца назад +12

    இலங்கை எம்ஜிஆர் வாழ்க வளர்க. 🎉🎉🎉❤❤❤

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel 2 месяца назад +4

    Great Sagotharaa..I'm really happy to see Oru Petta ... M G R..and also thanks to Ur great RUclips video thanks Brother

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Месяц назад +2

    வாழ்த்துக்கள்

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 20 дней назад

    இலங்கை மக்கள் அச்சம் இன்றி வாழ புதிய இலங்கை ஜனாதிபதி அவர்கள் வழி வகை செய்ய வேண்டும்

  • @SivarajinyRajiny
    @SivarajinyRajiny 15 дней назад

    Super 🎉super therthala vakkalichrukkalam nitsayam paralumanrathukku vanthurippenga❤

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 20 дней назад

    அநுர திசாநாயக்க புதிய இலங்கை ஜனாதிபதி அவர்கள் இந்த பாவப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

  • @rojaramaniroja6855
    @rojaramaniroja6855 2 месяца назад +2

    ❤💯💯💯💎💎💎💪👌👍🤗🤗💯💯💯💯❤️Wow Exalent your are talking bro we are Sri Lanka. May God bless you sir🙏🙏🙏💎💎💎💎

  • @KingdomLaw-v6p
    @KingdomLaw-v6p Месяц назад

    தெளிவான பேச்சி வாழ்த்துகள் mgr

  • @NismaNisma-k1k
    @NismaNisma-k1k 16 дней назад

    Really supero super👌❤️🤲❤️🌹🤲👌👌👌👌👌👌👌👌

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 месяца назад +28

    அடுத்த முறை தமிழர் வாக்குகள் அனுர வுக்கே.

    • @Srilankanthamilan
      @Srilankanthamilan 2 месяца назад

      vadakan,kiylakan,maliyagathan🤣🤣ienaveriyan

    • @vickygopal2170
      @vickygopal2170 2 месяца назад

      ஏமாறத்தயாராக இருக்கும்போது என்ன செய்வது்்

    • @Srilankanthamilan
      @Srilankanthamilan 2 месяца назад

      @@vickygopal2170 yaru?

    • @vickygopal2170
      @vickygopal2170 2 месяца назад

      @@Srilankanthamilan 2000 ம் ஆண்டுக்குப்பின் பிறந்த நம் உறவுகள் ்்

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 20 дней назад

    சரியான அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

  • @nimeshAttendance-kv1yp
    @nimeshAttendance-kv1yp Месяц назад

    Awesome character 🙏🇱🇰 genuine person 🙏🇱🇰💜

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 2 месяца назад +1

    மிகவும் எளிமையாக வாழுற ஜனாதிபதியாக திகழ்கின்ற எங்களுடைய புதிய ஜனாதிபதிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤

  • @AdullRahaman
    @AdullRahaman 2 месяца назад +2

    அருமை அருமை அருமை சகோதரரே ♥️💜♥️♥️💟♥️

  • @DsnStudio4
    @DsnStudio4 2 месяца назад +2

    Super & common speech - Sri Lanka's MGR

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 месяца назад +3

    தேர்தலில் .. " வாக்கு " போடுவோம் ...

  • @KingdomLaw-v6p
    @KingdomLaw-v6p Месяц назад

    அணுரவுக்கு வெறி தனமான வாழ்த்துக்கள்.

  • @IkramWadhudh
    @IkramWadhudh Месяц назад +3

    எம். ஜீ. ஆர்..அண்ணா !நன்றிகள் பல உங்களுக்கு நீங்கள் இப்போது விளங்கயுள்ளதை ,நம் நாட்டின் தமிழ் பேசும் ** உடன் பதிப்புக்கள் , நல்லுள்ளங்கள் உடனடியாகப் புரிய வேண்டும். சிங்களவர் ,த 17:39 தமிழர், (அனைத்து மக்களும் )உணர வேண்டும். இம்மூவின மக்களும் சிங்கள ,தமிழ். முஸ்லிம் தலைவர்கள் என்று தம்மை அடையாளம் காட்டிய **குள்ள நரிகள் **ஆல் ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டு ஸ்டார்கள். அப்பாவி மூவின மக்களதும் எதிர் காலங்கள்,வாழ் கைகள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டு ஸ்டார்கள் .இவர்களின் பின்னால் வால் பிடிப்பவர்கள் ஆக மீண்டும் மீண்டும் செல்லாதீர்கள் . அநுர குமார வுடன் சேர்ந்து உங்கள் பொன்னான வாக்கை **திசைகாட்டி **. சின்னத்திற்கு வழங்குங்கள் . நாடு முன்னேற வேண்டும் . நாமும் முன்னேற வேண்டும் . நிம்மதியாக நாம் பெரு மூச்சு விட வேண்டும் அநுரவின அரசினை கொண்டு வருவோம்

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 Месяц назад +1

    அனுர ஐயாவின் ஆட்சியில் வளரும் இலங்கை ❤

  • @harijohnston1667
    @harijohnston1667 9 дней назад

    All best to srilanka MGR🙏🙏🙏🙏🙏

  • @jeyamohanraj2465
    @jeyamohanraj2465 2 месяца назад +6

    Please vote for his party this time . Definitely he will look after us AKD ❤❤❤❤

  • @GomathiS-z7t
    @GomathiS-z7t 2 месяца назад +10

    அழகா. கதைக்கிருங்கள்

  • @Kajetan2
    @Kajetan2 Месяц назад

    வாழ்க வளர்க

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz 18 дней назад

    ஜனாதிபதிக்கு பூரண வாழ்த்துகள் ஆனால் மூவினமும் சமத்துவமாக சமாதானமாக வாழ வழிவகுக்கவேன்டும்.மதம் என்பது வாழ்க்கை வழிகாட்டி நம்பிக்கை இறைவன் எல்லோருக்கும் போதுமானவன்

  • @Azeez-qh8tc
    @Azeez-qh8tc 2 месяца назад +7

    Jayaweva bro AKD 🧭❌ November 14. 142PM

  • @ParamesvaranVaran
    @ParamesvaranVaran 2 месяца назад +5

    இலங்கை இளைஞர் கள் இனி வெளிநாடு செல்ல தேவையில்லை அனுர ஆட்சியில்

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 20 дней назад

    இலங்கை ஜனாதிபதி அவர்கள் சாதி மத பேதமின்றி பொருளாதார வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @humanityprevails2273
    @humanityprevails2273 2 месяца назад +1

    Good Advice.

  • @nimeshAttendance-kv1yp
    @nimeshAttendance-kv1yp Месяц назад

    Awesome brother..

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 месяца назад

    Super MGR💞💞💞💞💞💞
    ஐயா அருமையாக பேசுகிறார்MGR❤

  • @SivarajinyRajiny
    @SivarajinyRajiny 15 дней назад

    Super 😢😢😢😢😢super

  • @VinvanVinvan
    @VinvanVinvan 2 месяца назад

    super Anna arumai

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 2 месяца назад

    Super super valthukkal

  • @Safasafa-h2k
    @Safasafa-h2k Месяц назад

    Wow wow nice 👍 you spiice

  • @sathajiroshanthan9954
    @sathajiroshanthan9954 2 месяца назад +1

    Nan ewara pakkanum endu asa. Atha kadidinga thanks Rajith

  • @SaseelanSeelan-z2s
    @SaseelanSeelan-z2s Месяц назад

    என்றும் அனுர❤❤

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 месяца назад +7

    Iya...ceylon MGR...Avargaleyum AKD aatcheyil oru edam kodukka veandugerean❤🎉😊
    Mgr eai arreyadavar elangeyil yarum irrukaamaataargal eandu nenikuran.
    Evar mediakalil valam vandavar eandu palarum arevar.
    NEARAM VANDAAL....EALLAM KEIKOODUM EANDRUM MGR AVARGAL SOLEE IRUNDAAR🎉

  • @skullking6006
    @skullking6006 2 месяца назад +1

    சகோதரா நான் இறக்கும் முன் உன்னை ஒரு தடவை எனும் பார்க்க வேண்டும்

  • @DanLaksiri-wt3be
    @DanLaksiri-wt3be 2 месяца назад

    Vankkam.
    Mama harima.kamathi kenek

  • @SenthilRenganathan
    @SenthilRenganathan Месяц назад

    ❤❤❤ love you MGR❤❤❤❤👍

  • @BalasingamMohan
    @BalasingamMohan 2 месяца назад

    Super ❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @Aamir-w5d
    @Aamir-w5d 2 месяца назад

    Arumai ❤.....

  • @danujesika2328
    @danujesika2328 2 месяца назад

    வாழ்க நீடுழி ✝️✝️✝️✝️, god bless you🙏🏻

  • @Sinthu-d5x
    @Sinthu-d5x 2 месяца назад +2

    அநுரா Sir,you are realy great,Hats of you Sir.poeple lov you So mouch.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 2 месяца назад

    வாழ்த்துகள் 😊😊😊😊

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 2 месяца назад

    ❤ super work

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 месяца назад +1

    வணக்கம் " படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் இல்லை அறிவாளிகள் எல்லோரும் படித்தவர்கள் என்றும் இல்லை. " நல்லவர்களே அறிவாளிகள். நல்லவர்களுக்கான வரைவிலக்கணம் = உண்மை நேர்மை, வாய்மை, நீதி, நியாயம், பண்பாடு, நாகரீகம், அன்பு, இரக்கம். இப்படியான உணங்களும் பகுத்றிவும் இருக்க வேண்டும், இப்படி நிறைய எழுத முடியும். மூட நம்பிக்கை இருந்தால் அறிவு மக்கும் இல்லாத கடவுளை இருக்கு என்றால் அவர் ஒரு பொய்யர். நல்லவர் எந்த மதத்துள் ளும் இருக்க மாட்டார், நிறைய வாசித்தால் அவர் மாக்சியவாதியாவார் அப்படி வரவில்லை எனில் அவரின் அறிவு மட்டுப்பட்டதாக வே இருக்கும்.. தனபாலன்.

  • @kalithasansathiyaseelan919
    @kalithasansathiyaseelan919 2 месяца назад

    Iya ❤❤❤ super I.❤ you 🎉

  • @gurump1875
    @gurump1875 2 месяца назад

    Super Super ❤❤

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 2 месяца назад +2

    Hi brother's and sister's be smart 1948 British government hando our ceylon today our people's getting freedom congratulations ❤ both sied have big pain around the world we all sopot to our new president ❤ new president duck or eagle think About brother's and sister's watching from Saudi ❤❤⚘⚘⚘I love you all good luck

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 2 месяца назад +1

    Super super 👍👍👍👍👍👍

  • @akthammohideen5262
    @akthammohideen5262 2 месяца назад +3

    சூப்பர் ஜயா செரிய சொன்னங்க❤❤❤

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 2 месяца назад +1

    AKD Super MGR Anna Super ❤🙏

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 2 месяца назад

    Super ❤❤❤❤❤❤

  • @samsam2143
    @samsam2143 2 месяца назад +2

    Vaalga president

  • @Jeganathangobi-w5j
    @Jeganathangobi-w5j 2 месяца назад

    Nice ❤

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 месяца назад

    We also respect Sri Lanka MGR. He can think clearly. He knows that prez AKD is a good man.

  • @MahashranjithRanjith
    @MahashranjithRanjith 22 дня назад

    🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🙏🙏🙏

  • @georgerajapaksha6226
    @georgerajapaksha6226 Месяц назад

    Thanks a lot all of you .❤❤❤

  • @nooran4701
    @nooran4701 2 месяца назад

    yes. super. 😅👌👍

  • @Mayuranking2008
    @Mayuranking2008 2 месяца назад +1

    ❤❤❤❤❤super

  • @dilu12183
    @dilu12183 2 месяца назад

    Very good

  • @sivasami8428
    @sivasami8428 2 месяца назад

    SUPER BRO

  • @DarshanNatkunam
    @DarshanNatkunam 2 месяца назад

    சூப்பர் ❤️

  • @SobiBabu-h7j
    @SobiBabu-h7j 2 месяца назад

    ❤super men

  • @KumarakuruparanSivasubramaniam
    @KumarakuruparanSivasubramaniam 2 месяца назад

    Super. Super

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 2 месяца назад

    Good period started to the srilankans and specially for Tamil people in Srilanka. Please forget all cheating leaders and support for Anura sir and vote for his party to strengthen his Government.

  • @sujeevavictor4550
    @sujeevavictor4550 2 месяца назад +1

    Iyavin pechsu nalla irukku

  • @KannaKannan-bm4nb
    @KannaKannan-bm4nb 2 месяца назад

    Suparanna

  • @sithyzahira7244
    @sithyzahira7244 Месяц назад

    ☝️☝️☝️👏👏👏

  • @dambagas2046
    @dambagas2046 Месяц назад +1

    ලංකාවේ MGR සජියගෙන් අනුරට තව තවත් ශක්තිමත් වෙනවා

  • @nadsathiramnathujan
    @nadsathiramnathujan 2 месяца назад

    Super anna

  • @ibrahimaboubucker7326
    @ibrahimaboubucker7326 2 месяца назад

    வாழ்த்துங்கள் இலங்கை MGR

  • @bakthasivamk2237
    @bakthasivamk2237 2 месяца назад

    நான் இலங்கை எ. ஜி ஆர். நலமுடன் இருக்க ஆண்டவன் ஆசிர்வாதம். கிடைக்கும்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Месяц назад +1

    அனைத்து தெய்வங்களின் ஆசிர்வாதத்துடன் அனுர நீடூழிகாலம் வாழவேண்டும்.

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 Месяц назад

    AKD.NPPவாழ்கவழமுடன்

  • @roxsandias4425
    @roxsandias4425 2 месяца назад +1

    அவர் எங்கள் மனதில் கடவுளாக வாழ்கிறார்.. இன்னும் ஒரு 50 வருசம் கழித்து அவருக்கு ( அனுரா அண்ணா) அவருக்கு என் பேரப்பிள்ளை .. பூட்டப்பிள்ளை கோவில் நிச்சயமாக கட்டும்.. இது சத்தியம்❤❤❤❤