Rice upma | Fasting recipes | ஆரோக்கியமான அந்தகால அரிசி உப்புமா | விரதகால சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • #rice #upma #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

Комментарии • 65

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 16 часов назад +12

    பழைய கால முறைப்படி அரிசி உப்புமா A1, மிக்க நன்றி மாமி 🙏

  • @padmaraj8482
    @padmaraj8482 14 часов назад +8

    ரொம்ப அருமையா இருக்கு மாமி அரிசி உப்புமா..பார்த்தாலே சாப்பிட தோன்னர்து.. ரொம்ப நன்றி மாமி 🙏

  • @PyKnot
    @PyKnot 12 часов назад +4

    அரிசி உப்புமா superb. எங்கம்மாவும் இப்படித்தான் பண்ணுவா. நான் காய்கறிகள் போட்டு பண்ணுவேன்.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 16 часов назад +1

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நான் இதுபோல் குக்கரில் தாளிப்பேன் நன்றி 👏❤️

  • @lathavenkatesh7718
    @lathavenkatesh7718 2 часа назад

    Thanni vittu pesarinomey . Store panna mudiyumaa ???

  • @pdamarnath3942
    @pdamarnath3942 16 часов назад

    அருமை அருமை அருமை வாழ்க வளர்க. எங்க அம்மா உப்பு மா செய்வது போல்வே இருக்கு. நன்றி

  • @lalithakeshavdas2054
    @lalithakeshavdas2054 7 часов назад

    MAMI PERANDAI THOHAYAL PODUNGO I AM FROM BOMBAY I HAVE PERANDAI KODI IN MY HSE.

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 4 часа назад

    எங்க அம்மா க்கு மிகவும் பிடிக்கும். எனக்கு ம் பிடிக்கும் என் மகளுக்கு ம் பிடிக்கும் 🤩

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 21 час назад

    அருமை அம்மா 🙏🙏❤❤

  • @kiruthiviki7866
    @kiruthiviki7866 14 часов назад +2

    Mami kulambu milagai podi podunga

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 16 часов назад +5

    So many Procedures , we are not aware and very traditional receipe nice to watch😮😮

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 14 часов назад +2

    This is best method to make rice upma. Super🎉

  • @harikrishnan8808
    @harikrishnan8808 4 часа назад

    This recipe of Arisi Upma that u have prepared look outstanding n traditional. Thank u for ur time.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 16 часов назад +2

    Super.Thanks....

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 12 часов назад

    Excellent recipe... simple, fast, digestive...

  • @user-ke5wm4gv2t
    @user-ke5wm4gv2t 14 часов назад

    Maami romba aiswaryama swami naivedyam mathiriyirukku. Maami u r genius. Ongalai namaskaram pannikkaren maami

  • @sitanagarajan2640
    @sitanagarajan2640 14 часов назад

    I like your explanation.

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 16 часов назад

    Traditional Arisi upma all time favourite familiar in every house hold thank you mami for sharing the receipie

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 9 часов назад +1

    Super Thanks Mami

  • @ushasukumaran677
    @ushasukumaran677 16 часов назад +1

    Upmaa recipe with useful tips 👌 👍