உலகத்தமிழர்களின் உள்ளங்கையில் லண்டன் சூழலை உணரவைக்கும் அன்பு நண்பர்களே.. உங்கள் தமிழும் தேமதுர உச்சரிப்பும்.. எங்களை உங்களோடு கூட்டிச் சென்ற அனுபவமும்.. அருமை... காபி செம டேஸ்ட்.. நன்றி.. அன்புடன் கவிஞர். காசாவயயல் குமார்
முதலில் பார்த்து நரி தான் வாங்கி விட்டீர்கள் என்று நினைத்து விட்டேன் சுபி😜😀 அண்ணாச்சி இந்த கடையில் பேய்களை பார்த்தவுடன் நீங்கள் பேய் கதை சொல்கிறேன் என்று சொன்னது ஞாபகம் வந்துவிட்டது எப்போது சொல்வீர்கள்🤣😄
இப்போதே கிறிஸ்துமஸ் வந்தது போல் இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு very very advance merry Christmas 🎄🎄🎄🎄🎄🎄 சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
அண்ணாச்சி வேற லெவல் ஆளு நீங்க அந்த காளான் உடைந்து போய் விட்டது என்று கூறியதும் வீட்டுக்கார அம்மா திரும்பி பார்த்த பார்வை செம்ம காமெடி ஆடம்பரம் இல்லா பேச்சு நமக்கு என்ன இருக்கு அது போதும் என்ற அந்த வார்த்தை ஆகட்டும் அண்ணாச்சி சிறு வயது மாலை நேர கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை இது போன்ற பதிவுகள் போதும் உங்களின் சேனல் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஜாலியாக இருவரும் பேசி கொண்டே எடுக்கும் இது போன்ற பதிவுகள் அருமை அருமை 👍👍👌👌👌👌👌❤
Praise the Lord Sister God bless நான் உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன். stress relief But நம்மளோட முன்னோர்கள் Adam மற்றும் ஆபிரகாம் தான் குரங்கு இல்லை, தப்பா நினைக்க வேண்டாம் மன்னித்து விடுங்கள்
கிறிஸ்துமஸ் பொம்மைகள், அலங்கார விளக்குகள் விதவிதமாய் அனுபவித்து நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நல்ல ஒரு காணொளி . ஆன்டன் | இல்லாமல் நீங்க மட்டும்ஜாலியாக! 🍧🎠🎠🎠🍧🍧🙏🙏🙏👍🌹🌹🌹🌹
Thanks for you & annachi for taking us with you for shopping. Really I enjoyed in the shopping zone .super. very nice stress relief therapy. From CSIH Bangalore.
Thank you for your interesting, beautiful Christmas shopping vlogs, keep rocking. Mushroom look superb. Advance Happy Christmas to you and your family, may God bless you all. Really enjoyed watching and listening to both of your speech. From Malaysia 🇲🇾.
Superb video in the toy store. Thank you to bring childhood back Subi friend. Humble request Please don't work empty stomach. Edanachu onu chaapdinga... Empty stomach vena. 🐤🐤🐤🐤🐦🐦🐦🐦🦙🦙🦙🦙
Shubhi and Charlie I saw this video at 10.30 pm my time here in Canada..The way Shubhi was drinking that coffee I was also tempted to go to the kitchen to make myself a mug of coffee although I am only a tea drinker that too only one mug of green tea in the morning.🤩😝You both have such influence on people whoever is watching and whichever part of the globe we are in. Adi poly.Andavarae Esappa.
Unegal video paartha neruleye London ku poitu vantha mathiri irrukuma thangachi Neenga sengapenne than neraya uzhaikaringa samaikaringa video neraya podaringa..sengapenne sengapenne🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
Nurse AMMA your cooking style is so mass I Am Your Biggest Fan I watch your video daily shot put more videos in your RUclips channel 😍😍😍❤ cooking Champion
Hi sis and anna how r u Supeb video sis anna va pesavidunga anna pesradhu rombo nalla erukku sis bro ninga old stories yellam ninga solrappo kekkave nalla erukkum bro 😊
உலகத்தமிழர்களின் உள்ளங்கையில்
லண்டன் சூழலை
உணரவைக்கும்
அன்பு நண்பர்களே..
உங்கள் தமிழும்
தேமதுர உச்சரிப்பும்..
எங்களை உங்களோடு
கூட்டிச் சென்ற அனுபவமும்..
அருமை...
காபி செம டேஸ்ட்..
நன்றி..
அன்புடன்
கவிஞர்.
காசாவயயல் குமார்
நன்றி கவிஞரே
கடையை ரசித்தோமோ இல்லையோ உங்கள் இருவரின் காமெடி கலந்த உரையாடல்கள் அருமையோ அருமை .உங்களது கள்ளமில்லா எளிய உரையாடல் தான் எங்களுக்கு stress buster.
முதலில் பார்த்து நரி தான் வாங்கி விட்டீர்கள் என்று நினைத்து விட்டேன் சுபி😜😀 அண்ணாச்சி இந்த கடையில் பேய்களை பார்த்தவுடன் நீங்கள் பேய் கதை சொல்கிறேன் என்று சொன்னது ஞாபகம் வந்துவிட்டது எப்போது சொல்வீர்கள்🤣😄
இந்த யூடியூப் வீடியோ மூலமாக உங்கள் வாழ்க்கை வரலாறு மற்றும் லன்டனையும் சுற்றி காட்டும் சகோதரி தமிழச்சிக்கு இந்த சகோதரனின் வாழ்த்துக்கள்
அந்தி பொழுது அழகான இடம் அருமையான shopping place அட்டகாசமான காமடி இடைச்செருகல்🥰
இப்போதே கிறிஸ்துமஸ் வந்தது போல் இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு very very advance merry Christmas 🎄🎄🎄🎄🎄🎄 சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
Thanks Sister brother also..London suthi kamichi engala sandhosha paduthuriga....
அண்ணாச்சி வேற லெவல் ஆளு நீங்க அந்த காளான் உடைந்து போய் விட்டது என்று கூறியதும் வீட்டுக்கார அம்மா திரும்பி பார்த்த பார்வை செம்ம காமெடி ஆடம்பரம் இல்லா பேச்சு நமக்கு என்ன இருக்கு அது போதும் என்ற அந்த வார்த்தை ஆகட்டும் அண்ணாச்சி சிறு வயது மாலை நேர கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை இது போன்ற பதிவுகள் போதும் உங்களின் சேனல் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஜாலியாக இருவரும் பேசி கொண்டே எடுக்கும் இது போன்ற பதிவுகள் அருமை அருமை 👍👍👌👌👌👌👌❤
Thanks ma
I always admire your Clean character, attitude and obviously lifestyle. Definitely you and annachi are inspiring a lot to many. Keep rocking dear.
Mushroom comedy adipoli 😂
Sweet couple 👫..... 💐 God bless you. ❤️❤️🎊 Love you sister
London thamizhachi- Annachi arambichutaru chinna vayasu kadhaiya 😂😂😂😂
Nenga rendu perum pesurathae alaga iruku 😍😍😍
Sister neenga Mushroom lighta otachitiyanu brother kettathum oru parva pathingaley ennala sirippa adakka mudila 😀😀😀😀😀😀 super sister.
Good shopping shop sister....unmaiyave light udaichutinnga pochunu ninaichuden....unga face reaction vera level .....Anton 👦🏻 vanthiruntha Enjoy 👼pannerupanga...vaazhgavalamudan sister....
Naangalum unga video pathutu relax pannikitomla 😂😂😂❤️❤️❤️ TNX dears ❤️
எங்க அண்ணா வர வர back round எல்லா வேற லெவல் அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி price the lord
ruclips.net/video/zGx2QHGA7ik/видео.html
அருமையான பதிவு உங்கள் வீடியோவை மகிழ்ச்சியாக பார்த்தோம்.
Ante your vioce super your shipping super you family super happy Christmas advance happy birthday your video all video super
அருமை சகோதரி
Mushroom comedy 👍👍👍 vera level. Unga face reaction spr sister'
Praise the Lord Sister
God bless
நான் உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன். stress relief
But நம்மளோட முன்னோர்கள் Adam மற்றும் ஆபிரகாம் தான் குரங்கு இல்லை, தப்பா நினைக்க வேண்டாம் மன்னித்து விடுங்கள்
சென்னையில் இருந்து கொண்டு லண்டனை பார்க்கிறோம். அண்ணாச்சியின் சிரியவயது நிகழ்வுகள் கூறும்பொழது நன்றாக இருக்கிறது
❤️u sagothari... Mind free aagiduthu unga videos parkurapolam... Thank u so much
Good morning thamizhachi shopping video super vera leval 👌👌👌
உங்கள் videos அனைத்தும் அருமை சகோதரி.. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.. .....
கிறிஸ்துமஸ் பொம்மைகள், அலங்கார விளக்குகள் விதவிதமாய் அனுபவித்து நேரில்
பார்த்த மாதிரி இருந்தது. நல்ல
ஒரு காணொளி . ஆன்டன் |
இல்லாமல் நீங்க மட்டும்ஜாலியாக!
🍧🎠🎠🎠🍧🍧🙏🙏🙏👍🌹🌹🌹🌹
Super ah irruku yella Christmas items. Advance happy Christmas akka annachi😍🌟🎂🌟
நீங்க வாங்கிற கடையில யாரும் தொந்தரவு செய்யாம கணவன் மனைவி மட்டும் நல்லா பேசிக்கொண்டே பொருட்களைப்பார்த்து ரசித்துக்கொண்டு வாங்குவது மிகவும் சிறப்பு
Akka.... Unga anbu vanakkathukku nanga adimai yakkaaa....
Neenga Vera level akka nega super super super enga family la ellorukum vungala romba pudikum 😍😍😍😍
Sweet couple sweet trip sweet talks..thanks to you angel...your voice is stress burst for me...take care..love you..
X mas tree declaration things super..
U are down to earth.u are real thamilazhi
அருமை. உங்கள். தமிழ். உச்சரிப்பு...வாழ்க.வளமுடன்
Lots of positivity nd fun filled video😍😍😍😍Thank U Sissy
Mam I love u alot very nicely talking , of coz I'm disable person but I'm watch ur video all very nice mam
Super shopping. Londana sutri Conbithu LONDANUKKU kutti sendru vittirgal. Arumai thank you so much❤. Sister👭
வணக்கம் சகோதரி இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நீங்கள் தேவனிடம் பரலோகம் செல்வீர்கள்
Innikku than ounga video 1st time parthean Partha udanea oungla romba poiduchi irrukku 😍😍🥰 possitive Vibe
Thanks Mary.. welcome to our family
My dear anbu thangchi from dawn to dusk it's the Lord God who carries U in His palm in each step U keep forward.
Super you’re right thank you 😊 sister
Arumai comdy um super😀😀👌💑
Adavance Happy Christmas to your voice beautiful aunt uncle brothers
Wowww superbbb....my hearty wishes for 3k subscriber's to u n family 💐💐
So much fun, positive feeling whe see you both
Very instrasting video sis ugga serippa kettalea romba happy ya aggudhu 😀🙏tks
அண்ணாச்சி சொல்வது நூற்றுக்கு,நூறு உண்மை…பள்ளிப் பருவம் மறக்க முடியாது…
Wowwwwwww adipoli ma London thamilachii sis awesome ma dear neengalum brovum enna understanding. ...smily face ma alago alaguuu ma dear. ....pasangalaoyu kuutyvandhirundhal soo adipoliya enjoy panni iruppom ma dear. ...soo happppyyyyya irukku enakkum rombhave stressoda irukkenma ...vungal vedio paakarappo neenga soldra madhiri manasukku....thembavum aatudhalavu.....irukkenga ma sis....valthukkal ma. ...aana andha peohala paatthappo rombhave bayama aiduchu ma....kanavila kuua varumma....😈😠😩 kaatamel irundhirukkalam...bro pandra velai dhane ....sis....bro mela kobam vandhu villadhu ma ....ok fun dhane ....take care ma...ellorum byeee 🙋 🌷 💚 💜 👪 🌹 🌷 😎 😃 👌 👍 😃
Thanks sister
Mam all product very beautiful, kindly plz let me know shop name mam
Thanks for you & annachi for taking us with you for shopping. Really I enjoyed in the shopping zone .super. very nice stress relief therapy. From CSIH Bangalore.
🇲🇾🇲🇾Akka super reaction the mushroom.
Its a lovely feeling to welcome Christmas spirits for all. Thanks to you and Anna for letting us see Christmas wares.
ruclips.net/video/zGx2QHGA7ik/видео.html
@@easycooking3621 🌹
super akka Christmas kagathan nanum waiting ♥️♥️♥️🦊🦊ya kavanama parthukaga
Mushroom odanjurucha slow motion reaction semma😝 mam
I like you calling"ஆண்டவரே யேசப்பா" frequently.Aunty I like you and uncle.
Thanks a lot London tamilachi akka for giving us a relaxing video 👌👌👌👏👏👏👏
❤️Super anna akka I love you ..... ghost stories sollunga anna.....I am waiting....elampirai
Thank you for your interesting, beautiful Christmas shopping vlogs, keep rocking. Mushroom look superb. Advance Happy Christmas to you and your family, may God bless you all. Really enjoyed watching and listening to both of your speech. From Malaysia 🇲🇾.
Superb video in the toy store. Thank you to bring childhood back Subi friend. Humble request Please don't work empty stomach. Edanachu onu chaapdinga... Empty stomach vena. 🐤🐤🐤🐤🐦🐦🐦🐦🦙🦙🦙🦙
People may wear mask outerside . But the heart reveals how they are.
Wow... Christmas decors abaaaramaga irundhadhu ..love u always akka n anna akka horror stories plzzz
Your speech 🥰🥰🥰🥰🥰 wooooooow....n so nice 👌 👍 😊 sister
Antha ghost toy ah patha payama iruku sister 😱😱Apuram things ailam super sister
அக்கா அண்ணாச்சி ஒரு ஒரு🎄 Christmas🎄🎁🤶 gift superb அக்கா 👍👌
Asuseal time போதே தெரியல superb 👌👍🎄
your family tamil is vera level
ஏ ஆண்டவரே ஏசப்பா எவ்வளவு பயங்கரமான பேய் பொம்மை.
First view and first comment. Definitely soon u will hit 1 million subscribers aunty. Love u keep rocking
Thanks ma
Shubhi and Charlie I saw this video at 10.30 pm my time here in Canada..The way Shubhi was drinking that coffee I was also tempted to go to the kitchen to make myself a mug of coffee although I am only a tea drinker that too only one mug of green tea in the morning.🤩😝You both have such influence on people whoever is watching and whichever part of the globe we are in.
Adi poly.Andavarae Esappa.
Akka and Anna very nice ur explanation. Especially Anna echo sounds very super👍👍❤❤
அன்பு வணக்கம்.
இனியபிறந்தநாளுக்கான
முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரி.
💐💐💐🥀🥀🥀🌷🌷🌷🌺🌺🌺🌸🌸🌸🥀🥀🥀
ruclips.net/video/zGx2QHGA7ik/видео.html
Wow கிறிஸ்துமஸ் feel started சூப்பர் சிஸ்டர்
Akka happy to see you.....Seekirama samayal videos போடுங்க......
Excellent places sis
Annachi dear🦌 nu potikale super 😂
Mushroom light goundamoney comedy 😄😄😄ungalodu cherndhu nangalum Indiala irundhu indha kadaiyay paarkiroom thank you
wow really Amazing video. thanks for sharing..
Lovely expression 😍😍 when commented you broke😀😀
I like the way you talk..u r so simple madam...jesus is always with your family 😊🤝
Akka shopping 👌👌👌,unga video's Ellam paarthale romba aarvamaga irukkum, London tamilachi Akka innaikki enga oore suththi kaattaporanga,Enna dish samaippanganu parkkarathukku romba interesting ahh irukku Akka supera kalakkunga all the best 💐💐💐💐 💐💐💐💐💐💐🤝🤝🤝
Unegal video paartha neruleye London ku poitu vantha mathiri irrukuma thangachi Neenga sengapenne than neraya uzhaikaringa samaikaringa video neraya podaringa..sengapenne sengapenne🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
Happy Christmas well in advance. Nice video.
What's the time now,the time U r drinking coffee.
Enjoyed subi. Oct to jan -pleasure ☺️🙂
Nurse AMMA your cooking style is so mass I Am Your Biggest Fan I watch your video daily shot put more videos in your RUclips channel 😍😍😍❤ cooking Champion
Wow wonderfull chirstmas collection, advance happy chirstmas
Akka we are enjoying your video lot with our kids
Indha madhiri unique gifts pakumbodhu nanum anga varanum pola ieruku... Super sis
Nice video akka adipoli mind refresh auiduchu stress ellam poiduchu video parthu super akka
God has blessed U to learn like deer. Walk on High Hills n mountains. Angels will guard U all of yr ways.
Keep rocking akka n annachi super shopping things all beautiful ❤️ to see thank you for your video ❤️😊
Yakka neege Vera leval 👌👌annachi editing super 🤣🤣💐💐💐
29:7 super editing🤣🤣 love from mysore
ரொம்ப அழகா இருந்தது எல்லா பொ௫ளூம்
Color🎨 full. Family👪💐
Thank you sister 😍
😂😂😂 na umiya nari vangitaga nu nenchan 😀😀😀❤️ from Nagercoil
Super sister unka videos ellame❤️❤️👍👍👌👌👌👌
Hi sis and anna how r u
Supeb video sis anna va pesavidunga anna pesradhu rombo nalla erukku sis bro ninga old stories yellam ninga solrappo kekkave nalla erukkum bro 😊
Nice video and shooting. 👍
Super shopping time enjoy
🎵🍡இரவும் பகலும்🍢🎵 வெளி நபர் ஒருவரும் 📷 பதிவில் காண்பிக்காதது video க்கு 👌
Thanks bro
Akka intha videopaarkkumpoluthu inkaneram evening 4.30pm I'm also take tha biscute&tea OK,akka