இன்ப இயேசு ||பாரீர் அருணோதயம் பாடல் இயற்றியவர்|Sis lizzy Dhasaiah||online music class 9894924307

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Revival time India ||கிறிஸ்துவில் மிகவும் பிரியமானவர்களே! "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்."
    சங்கீதம் 113.7
    தன்னுடைய வாழ்வை கிறிஸ்துவுக்கென்று சிறு வயது முதல் அர்ப்பணித்து இன்று வரை கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து வரும் தயார் lizy Dhasaiah அவர்கள் பல பாடல்களை எழுதி ராகம் அமைத்து பாடி இருக்கிறார்கள். இன்றுவரை தனக்கென்று சொந்த வீடின்றி வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்கள், கிறிஸ்துவுக்காக பல தியாகங்கள் செய்துள்ளார்கள்.எப்பொழுதும் கிறிஸ்துவுக்குள் மகிழ்ந்து அவரை ஆராதிப்பதே அவர்கள் விருப்பம். அவர்கள் குடும்பத்தாரும் கிறிஸ்துவின் சந்ததியாய் வளர்ந்து வருகிறார்கள்.பிரபல பாடல்களை எழுதி பலர் பாடினாலும் சிறுதும் பெருமை இன்றி கர்த்தரை எல்லோரும் கெம்பீரமாய் பாடுவதே என் வாஞ்சை என்றார்கள்.
    இவர்கள் இந்த பாடலுக்கென்று எந்த copyright வாங்காத காரணத்தால், இவர்களுக்கு நாங்கள் இயன்ற காணிக்கை கொடுத்து உற்சாகப் படுத்தி அவர்கள் காணிக்கை பெற ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் account number அவர்கள் அனுமதியுடன் கட்டாயப்படுத்தி தெரிய படுத்த விரும்பினேன்.
    ராஜ்யத்தின் சுவிசேஷம் சிலுவையின் சிந்தை மட்டுமே இவர்கள் நோக்கம். உற்சாகம் கணம் தேவனைத் தவிர வேறொருவராலும் கொடுக்க இயலாது.
    இவர்கள் ஒரு ஓரமாய் நின்று கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு ஓராயிரமாய் காண்பிக்கிறார்கள்.இப்படி பட்டவர்களை உற்சாக படுத்த விரும்பும் உங்களுக்காக நான் வலுக்கட்டாயமாக இவர்கள் வங்கி கணக்கை வாங்கியுள்ளேன்...
    Mrs.Lizy Dhasaiah-97869 58554
    A/c No.170901000011871
    IFSC IOBA0001709
    Rathinapuram branch
    Coimbatore
    உங்கள் மனதில் ஏவினால் நீங்கள் தாங்குங்கள்! ஜெபியுங்கள்!
    நம் ஒவ்வொருவரையும் தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
    இன்ப இயேசு ராஜாவை பாரீர் அருணோதயம் போல் பாடல் இயற்றியவர்
    Special thanks Mr.Victor Samuel (puppet Ministry)- 8825448998
    Subscribe and Share My Mega music revial time

Комментарии • 108