Inba Yesu Rajavai Naan | இன்ப இயேசு ராஜாவை நான் | Jollee Abraham | Musi-Care 2020 Live Concert

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 243

  • @johnsonjohnsi710
    @johnsonjohnsi710 9 месяцев назад +4

    தேவனுக்கே மகிமைஉண்டாவதாக
    ❤❤

  • @gracevijista9756
    @gracevijista9756 3 года назад +38

    1. இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
    நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)
    2. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
    வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
    கறை திறை அற்றப் பரிசுத்தரோடு
    ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)
    3. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
    நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது (2)
    அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)
    4. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
    பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
    வாரினால் அடிக்கப்பட்ட முதுகைப் பார்த்து
    ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் (2)
    5. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
    எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)
    6. ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ
    ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ (2)
    அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
    ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளம் (2)

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 2 года назад +8

    நானும் உங்கள் பாடலைக் கேட்கும் நேயர்
    உங்கள் வீடியோ பாடல்கள் ரெம்ப. ரெம்ப பிடிக்கும்

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 Месяц назад

    Arumai aiyya. Migavum nandraaga paadineergal. இறைவனுக்கே மகிமை
    இயேசுவுக்கே மகிமை
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthimaduram3964
    @shanthimaduram3964 3 года назад +29

    பாடல் கேட்கும் போதே இயேசு கிறிஸ்து இராஜாவை பார்த்ததை போன்ற ஓர் உணர்வு மேலோங்கி நிற்கிறது

  • @Joel..imperium
    @Joel..imperium 7 месяцев назад +5

    பாடலை இயற்றிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றிநன்றி இதை நேர்த்தியாக பாடிய ஜாலி ஆபிரகாம் அவர்களுக்கு நன்ற

  • @rbr7765
    @rbr7765 2 года назад +2

    நிச்சயம் நீங்க பாப்பீங்க சேர்வீங்க.மகிமையில் வாழ்வீங்க.

  • @johnwilson1138
    @johnwilson1138 3 года назад +29

    இப்பாடலை மகிமையின் தரிசனத்துடன் இயற்றியவர் லிசி தாசையா ( குமரி மாவட்டம்) அவர்கள்

    • @daisyruth6117
      @daisyruth6117 2 года назад +1

      Amen .Super song brother. God bless you

  • @jingbangkitchen
    @jingbangkitchen 2 года назад +3

    இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
    நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)
    1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
    வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
    கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
    ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)
    2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
    நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
    அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)
    3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
    பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
    வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
    ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

  • @Daniel-wk8cd
    @Daniel-wk8cd 2 года назад +2

    இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்....

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 года назад +6

    சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @Vigeshpaul
    @Vigeshpaul 3 года назад +23

    ஆயிரம் பாடல்கள்💚💛🧡❤💯💯💯💯 வந்தாலும் பழைய பாடல்கள் போல் வராது

  • @vijayragavan2365
    @vijayragavan2365 2 года назад +7

    எத்தனை உண்மை நன்றி ஐயா. என்றும் உங்கள் ரசிகர்

  • @christaljaya6739
    @christaljaya6739 3 года назад +36

    ஆஹா அருமை அருமை... நன்றி இயேசப்பா 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 3 года назад +24

    அருமையான பாடல் அருமையான குரல் கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன்படுத்துவாரக

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 года назад

      Ketkka ketkka..salikka paadal thanks jolly.and orchestra.for.the very best..and meritorious performance.with.perfect.blending.of.musical.instrumennts

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +2

    ஆஹாகேட்க எவ்வளவு இனி😂மையாக உள்ளது நம் இயேசு ராஜாவும் மகிழ்ச்சி அடைவார் மகிமை படுவார் ஆமென் 🙏👌😂💐👋💥💟💟💟💟🙏🏻🍁🙏🙏🏻 ஆமென் ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன்🥰🥰🥰

  • @வாருங்கள்ஆராதிப்போம்

    மிகவும் அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @pprakashrao5384
    @pprakashrao5384 3 года назад +3

    ஏசாயா 66:5ன்படி காணப்படுவார்.Glory to God.

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 2 года назад +2

    Hollywood glory full way God bless all of you thank you Jesus name amen

  • @rgpchannel3083
    @rgpchannel3083 3 года назад +11

    தேவனுக்கு மகிமைஉண்டாவதாக

  • @jebakumarg8874
    @jebakumarg8874 3 года назад +2

    அருமையான பாடல் இயேசு ராஜாவிற்கே எல்லா துதியும் மகிமையும் வல்லமையும் கனமும் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @இயேசுவேதேவன்

    💥🌹💥🌴✝️✝️🌴 அருமை மிகவும் இனிமை 🍁🍁 இந்த உலகம் நிரந்தரம் இல்லை❤ பரலோக மே நமது சொந்தம் .. இயேசு கிறிஸ்துவே அங்கு பரம தகப்பனாக. ஒளியாக. ஜீவனாக இருப்பார் ❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 🕊️🕊️✝️✝️💥💥🌹

  • @johnwilson1138
    @johnwilson1138 3 года назад +38

    பாடலை இயற்றின தாயார் லிசி தாசையா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @pan-jkg
    @pan-jkg 3 года назад +4

    Glory to Jesus
    Praise the Lord
    Hallelujah
    Amen
    சங்கீதம் 128:2
    உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

  • @srinivasanshanthi7598
    @srinivasanshanthi7598 3 года назад +4

    ரொம்பநல்லபாடகள்ஆமேன்

  • @rsaminathan682
    @rsaminathan682 2 года назад +1

    அவரை பார்தாலே போதும். எங்க அப்பாவை

  • @irudayarajm
    @irudayarajm 3 года назад +5

    மிகவும் ரம்மியமான அருமையான பாடல்.

  • @rbr7765
    @rbr7765 2 года назад +1

    எங்கே தபேலா குட்டி பையன்.

  • @w_t_h_f_g_p_c_t_k_y
    @w_t_h_f_g_p_c_t_k_y 3 года назад +4

    This Lyrics by. Sis. Lisi Thasaiyaaaaa

  • @khantkyi6359
    @khantkyi6359 2 года назад +1

    Thanks Lord Jesus Christus ⛪ Myanmar.

  • @வாருங்கள்ஆராதிப்போம்

    மிகவும் அருமையான பாடல்

  • @yovansamuel3970
    @yovansamuel3970 2 года назад +1

    எனக்கு ரொம்ப பாடல்.

  • @niraimathyhebron
    @niraimathyhebron Год назад

    அருமையாக உள்ளம் பஊரஇக்கதக்கதஆய் பாடினார்கள் அல்லேலூயா.

  • @mariyahepz4312
    @mariyahepz4312 2 года назад +3

    Glory to the lord

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +3

    Amen praise the Lord Yesappa is going to come very soon thanks nandri Yesappa come soon

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 года назад +4

    ஆகா! அருமை!

  • @sulochanakannan
    @sulochanakannan 13 дней назад

    V Nice song❤️May God Bless all 🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐

  • @alexcleetus6771
    @alexcleetus6771 2 года назад +1

    Jolly Abraham sir welcome 👍 iam from kochi

  • @ChellapathyRC
    @ChellapathyRC 4 месяца назад

    Super devotional song God bless you brother ever green song.🎉

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 2 года назад +4

    Lyric singer and musician just take us to heaven

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 2 года назад +4

    Super song

  • @augustinabraham4418
    @augustinabraham4418 Месяц назад

    Amen praise God ❤ God bless you Brother & All Team 👏

  • @sugunajayakumarsinganallur2798
    @sugunajayakumarsinganallur2798 3 года назад +7

    Very nice song.Thank you.

  • @samuelj5683
    @samuelj5683 2 года назад +4

    Beautiful song and all sang very well
    God bless you all.

  • @sajna8697
    @sajna8697 2 года назад

    inpa Yesu raajaavai naan paarththaal pothum
    makimaiyil avarodu naan vaalnthaal pothum -2
    niththiyamaam motcha veettil sernthaal pothum
    allaelooyaa koottaththil naan makilnthaal pothum
    Yesuvin iraththaththaalae meetkappattu
    vasanamaam vaeliyaalae kaakkappattu
    karai thirai atta parisuththarodu
    aelai naan pon veethiyil ulaaviduvaen -2
    thootharkal veennaikalai meettum pothu
    niraivaana jeya kosham mulangum pothu
    allaelooyaa geetham paatik konndu
    anparaam Yesuvodu akamakilvaen
    mutkireedam soottappatta thalaiyaip paarppaen
    porkireedam sootti naanum pukalnthiduvaen
    vaarinaal atippatta moothukaip paarththu
    ovvoru kaayangalaay muththam seyvaen
    ennullam nantiyaal nirainthiduthae
    enthanin paakkiya veettaை ninaikkaiyilae
    allaelooyaa aamen allaelooyaa
    varnnikka enthan naavu pothaathaiyaa
    aahaa! ekkaalam entu mulangidumo
    aelai en aaval entu theerththidumo
    appaa! en kannnneer entu thutaikkiraaro
    aavalaay aengiduthae enathullamae

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 года назад +2

    தேவனுக்கு மகிமை

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 3 месяца назад

    இயேசுவுக்கு இன்ப ராஜா என்ற பெயரில்லை. அவர் அன்பு ராஜா...இன்பம் உலக ஆசையுள்ளது .அன்பு தியாகமுள்ள ஆன்மீகமுள்ளது. பாடல் கவனமாக எழுதுங்கள்.

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 2 года назад +4

    Amazing Jollee Bro, Heart ❤️ Touching Song

  • @sealinajoseph4651
    @sealinajoseph4651 Год назад +2

    What a lovely song. God bless you sir

  • @johnprakash7614
    @johnprakash7614 2 года назад +2

    Supper songs they Jesus❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚👍👍👍👌👌👌🤝🤝🤝🤝

  • @jesudossedward6498
    @jesudossedward6498 2 месяца назад

    Superb...So inspiring. Melodious Music

  • @stephanchellan4493
    @stephanchellan4493 3 года назад +6

    Wonderful,O...... my God.
    Hallelujah 🙏

  • @divinefoodsroastedcashew3789
    @divinefoodsroastedcashew3789 2 года назад +2

    Glory to God... this should be our only aim in life...

  • @simsonrajendren1530
    @simsonrajendren1530 3 года назад +1

    Good. Song. CD. Best

  • @mukthilalj7071
    @mukthilalj7071 Месяц назад

    God with us 🙏

  • @natarajanm6886
    @natarajanm6886 3 года назад +1

    1 Corintheyar 6/20.Tq.Lord JesusChrist.

  • @jothiraja3772
    @jothiraja3772 3 года назад +4

    Amen Amen Amen

  • @jacobimmanueljayakumar8459
    @jacobimmanueljayakumar8459 2 года назад

    இந்த பாடலை கேட்க கேட்க ஏற்படும் ஆனந்தமே தனி தான் 🙏

  • @jayacha4u
    @jayacha4u 3 года назад +4

    Praise the Lord Jesus. Amen. Halleluya.

  • @somissuhasini166
    @somissuhasini166 3 года назад +5

    Super
    I like it song
    GOD BLESS YOU

  • @jebajeba6010
    @jebajeba6010 2 года назад +1

    Amen Jesus Neer Seekkerm Varum

  • @mamallan6028
    @mamallan6028 3 года назад +7

    Hallelujah. Glory to God. The fantastic song sung by the Gifted Man of God Jolle Abraham. God bless you.

  • @pushpampalani2811
    @pushpampalani2811 2 года назад

    ஆமென். இனிமையான பாடல். கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @davidganesan84
    @davidganesan84 2 года назад

    God grace amma

  • @ranimary6258
    @ranimary6258 Год назад

    Nice songs God bless you

  • @fshs1949
    @fshs1949 4 месяца назад

    God bless.❤❤❤

  • @georgegeorge6540
    @georgegeorge6540 Год назад

    God bless you amma

  • @gamingarmy6514
    @gamingarmy6514 3 года назад +1

    அருமை அருமை

  • @aruljothi8172
    @aruljothi8172 3 года назад +4

    Very much impressive

  • @bommisamandhinayakkar9809
    @bommisamandhinayakkar9809 3 года назад +1

    S. Bommi Jesus. Name Sapai

  • @christiansongssermon9018
    @christiansongssermon9018 2 года назад +3

    music super vera level

  • @shylasanthakumari9049
    @shylasanthakumari9049 Год назад

    Amen Jesus.

  • @sawarirajanfsawarirajan6312
    @sawarirajanfsawarirajan6312 3 года назад +3

    Supper

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 3 года назад +4

    Praise the lord

  • @soundarm1108
    @soundarm1108 2 года назад +2

    Bro.Jolly Abraham,
    Wonderful song 🎵 and May the Lord Bless you all and use you for HIS Glory 👏

  • @amary356
    @amary356 2 года назад

    EN UYIRTHTHEVAN YESAPPAAVITKU NANRI AMEN 🙏.

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 2 года назад +1

    Very lovely song I like this song thank you pastor God bless you all

  • @rjai7396
    @rjai7396 3 года назад +1

    Nice songs thothrem Jesus

  • @nithyavincent9696
    @nithyavincent9696 3 года назад +1

    Super and very nice song & voice

  • @aruls222
    @aruls222 3 года назад +3

    🙏🏼👍👍❤ amen very nice song.

  • @vasantharevathirevathi8901
    @vasantharevathirevathi8901 3 года назад +4

    Praise The Lord

  • @natarajanm6886
    @natarajanm6886 3 года назад

    AMEN.AMEN....YESURAJA NEENGA. MATTUM POTHUM....ADEYEAN ALWAYS KISSING YOUR ALAGANA PATHANGAL...ADEYENAY PATRE UNGALLKU MATTUM THAN THERUM APPA...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 года назад +2

    Heavenly.....both words & music

  • @jaisankarc3412
    @jaisankarc3412 3 года назад +1

    Super praise Jesus Christ is our lord

  • @santhruraja7300
    @santhruraja7300 3 года назад +5

    ஆஹா அருமையான பாடல்

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 года назад +1

    "MARANATHA WITH THANKS 🫂🙏🏼👍 Sir 🙏🏼!!!"

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 года назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @christhudossdoss9776
    @christhudossdoss9776 3 года назад +2

    Good song

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 3 года назад +3

    Very nice song. God bless you Sir.

  • @josephmartinleoleo7092
    @josephmartinleoleo7092 3 года назад +2

    Amen amen

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 3 года назад +2

    very nice song. thanks bros.

  • @sangeetadas9887
    @sangeetadas9887 3 года назад +4

    Thank you Jesus hallelujah praise the Lord I like it song👑👑👑

  • @moseskumar3348
    @moseskumar3348 3 года назад +6

    Praise the Lord.. Your (team) simple ness and humbleness attract me more. God bless you and your music team. Moses.

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 3 года назад +3

    Praise the lord Hallaeluia God bless you Amen

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 2 года назад

    இனிய பாடல்

  • @vincentvincent1321
    @vincentvincent1321 3 года назад +2

    Glory to God Amen thanks brother very nice song God Bless you

  • @jaya4177
    @jaya4177 3 года назад +1

    My dad want last minute I sing the song . My dad told me Pastor 40 year ministry he no more death 14.2.2015.

  • @jennifernagulan2036
    @jennifernagulan2036 3 года назад +2

    Very very nice singing bro and music marvellous hands off

    • @bluedolphin6347
      @bluedolphin6347 3 года назад

      This is Telugu version dubbing music... plz listen in Telugu.. Priya yesu rajuni

    • @arockiasamya693
      @arockiasamya693 3 года назад

      Praise the lord

  • @d.gemmanuel8037
    @d.gemmanuel8037 3 года назад

    We first heard a young shepherd boy singing during prayer time with tears in his eyes at Jehovah shammah holy convocation. It was picked up and transalated intp TELUGU for ensuing Hebron youth camp hyderabad the following week last week of May ,EMMANUEL Hyderabad

    • @jjtamizhasongs8953
      @jjtamizhasongs8953 3 года назад

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @rajapunitharajapunitha639
    @rajapunitharajapunitha639 3 года назад +3

    Praise the Lord...