எம்.பிக்களை பேச விடாமல் தடுப்பது சரியா?- மக்கள் கருத்து Parliament | RahulGandhi | Modi | Bjp | RSS

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #libertytamil #publicopinion #makkalkaruthu #18thloksabha #18thloksabhasession #Parliament #parliamentsession #rahulgandhi #rahulgandhinews #neet #neetissue #neet2024 #rahulgandhispeech #Emergency #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #ombirla #droupadimurmu #thirumavalavan #vck #tamilnadu
    எம்.பிக்களை பேச விடாமல் தடுப்பது சரியா?- மக்கள் கருத்து Parliament | RahulGandhi | Modi | Bjp | RSS
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 110

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 10 дней назад +27

    சர்வதிகார தனம் ஒரு போதும் நீடிக்காது .Ban BJP

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 10 дней назад +15

    தற்போது மக்கள் சூப்பர் சூப்பர்...மைனாரிடியிலும் அராஜகம்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 10 дней назад +21

    மோடி பார்லிமெண்ட்டில் மைக் ஆப் செய்தது குறித்து கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 10 дней назад +12

    விரைவில் அழிந்து போகும்பாஜக

  • @mohans438
    @mohans438 10 дней назад +11

    எதிர் கட்சி தலைவர்
    சபையில் பேசும் போது
    மைக்‌ ஆஃப் செய்வது
    சர்வாதிகாரம்

  • @venkateshl7291
    @venkateshl7291 10 дней назад +10

    விமர்சணங்களை எதிர்கொள்ளூம் தில் இல்லை. கோலை, மோடி.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 10 дней назад +11

    Jai, Rahul Gandhi ji, pugal 🎉🎉

  • @user-rc8dz9rz9g
    @user-rc8dz9rz9g 10 дней назад +18

    மைக் ஆஃப் செய்தது ராகுலின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயம். 😃😆

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 10 дней назад +7

    அரஜாகம் நீடிக்காது

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 10 дней назад +5

    இவங்களை ஆதரிக்க சிலர் இருப்பதால் தான் இன்னும் நிறையவே செய்வார்கள்

  • @Abdulazeez-mr6fs
    @Abdulazeez-mr6fs 9 дней назад +3

    உடனே சபாநாயகர் மாத்த வேண்டும்

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 9 дней назад +4

    மக்கள் தெளிவாக உள்ளனர் நன்றி மக்களே😂❤🎉

  • @muthupandi1556
    @muthupandi1556 10 дней назад +7

    பயம் பயம் பயம்

  • @neithalmobiles7236
    @neithalmobiles7236 9 дней назад +5

    கொலைகாரர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 дней назад +2

    மைக்கை பாராளு மன்றத்தில் ஆப் செய்தால் என்ன? எதிர் கட்சி உறுப்பினர்கள் மக்கள் மன்றத்தில் பேச வேண்டும்!!!

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 10 дней назад +3

    இந்த கூடாத ஆட்சிக்கு மக்கள் ஏன் மீண்டும் ஓட்டுப்போட்டு தெரிவு செய்தார்கள் ?

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 10 дней назад +4

    நாய்வாலைநிமிர்த்தமுடியாதுஎனவேவாலைவெட்டியாகவேண்டும்அதற்கானவேலையைஇந்தியாகூட்டணிசெய்யும்

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 10 дней назад +6

    Congress best🎉

  • @waranbala607
    @waranbala607 9 дней назад +3

    பாராளுமன்ற நாகரீகம் தெ‌ரியாமல் அங்கு போனால் இப்படித்தான் நட‌க்கு‌ம், அது ஒ‌ன்று‌ம் தமிழ் நாட்டு சட்ட சபை அல்ல வாய்க்கு வந்தபடி வசை பாடுவதற்கு 😂😂😂

  • @suryaprakash72771
    @suryaprakash72771 9 дней назад

    Indian democracy and Constitution must be protected and safeguarded by all costs.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 10 дней назад +4

    Jaicongres 🎉🎉🎉🎉

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 10 дней назад +7

    Ban Sangi RSS BJP

  • @sujatham1994
    @sujatham1994 10 дней назад +5

    Modi down .... down'

  • @miltonvictor5461
    @miltonvictor5461 10 дней назад +2

    Jaiindiaparty 🎉🎉

  • @muruganv6118
    @muruganv6118 10 дней назад +4

    பயம்

  • @manickamrajendran452
    @manickamrajendran452 9 дней назад +2

    The NDA Government should have resigned on its own by taking moral responsibility on NEET problem.

  • @savari2055
    @savari2055 10 дней назад +8

    மைக்க ஆஃப் செய்யிறவனை ஜெயில்ல போடணும்

  • @miltonvictor5461
    @miltonvictor5461 10 дней назад +4

    Thirudarkal,kumpal😢😂😂😂bjp😂

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 10 дней назад +3

    It is proved from the public interviews that there is no independence in the parliament now even to express opposition's views and solutions for it during the time switch off the mic. It is very pathetic and regrettable matter in the democratic country particularly more than 140 crores of peoples are living in our country. Hence, one thing is sure from the fact that this country is now again going to travel in the dictatorship direction as in the past ten years. The common Peoples are nothing to do this issue. The Lord Krishna having more power than rulers to save all of us. BJP never reformed and rectified themselves in the morality and ethical manner. Thank you sir.

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 10 дней назад +1

    True

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 8 дней назад

    Very good பாஜக இல்லாமால் இருக்கிறது றேம்ப றேம்ப றேம்ப றேம்ப நல்லது❤

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 10 дней назад +6

    Waste Bjp party😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @-samy-74
    @-samy-74 9 дней назад

    ஆன் லைன் பார்லிமென்ட் பேச்சு நடந்தால் வரிப்பணம் மிச்சமாகும்

  • @rameshbabu5288
    @rameshbabu5288 9 дней назад

    🙏🇮🇳💪

  • @user-xb5ql2pd6f
    @user-xb5ql2pd6f 7 дней назад

    மணிப்பூர் நீட் குறித்து பாரளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்

  • @premaemi6104
    @premaemi6104 10 дней назад +1

    Some people r encouraging.what a shame

  • @viswanathankabeerdas
    @viswanathankabeerdas 10 дней назад +1

    Now Impeach is possible and opposition must do it.

  • @SheikShakin-vk8uy
    @SheikShakin-vk8uy 10 дней назад +4

    அவன் சங்கீ நாயர்.

  • @V.Rajr6474
    @V.Rajr6474 9 дней назад

    இப்ப மக்களின் இந்த குறள் என்கின்ற மைக் நாடு முழுதும் ஒலிக்கத் தொடங்கி விட்டது இதை என்ன செய்ய முடியும்

  • @kumaresanmarimuthu4965
    @kumaresanmarimuthu4965 10 дней назад +2

    பேசாம ஆட்சி கவுத்துடுங்கப்பா ...

  • @rajendran-gj9or
    @rajendran-gj9or 9 дней назад

    Ups

  • @haroonrasheed551
    @haroonrasheed551 10 дней назад

    MAKKAL THEERPU MAKESAN THEERPU

  • @johnstephen7389
    @johnstephen7389 10 дней назад

    Annamala oon pathil enna India makkal paithiya karankala? Kalam pathil sollum

  • @stephenkj6799
    @stephenkj6799 9 дней назад +2

    Modi natulu kedu 😭😭😭

  • @gowthamk2119
    @gowthamk2119 9 дней назад +4

    Bjp ஒழிஞ்சா தான் இந்தியா நல்லா இருக்கும் காந்தியை சுட்ட கட்சி

  • @vethaalex
    @vethaalex 10 дней назад

    Modi wants to be the King of this nation of India. He thinks there's no one to question him in India. He wants to be everything..

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 9 дней назад

      Modi is not a king he was a cruel dictator not a pm of demotratic country

  • @user-yx9qn8ww7l
    @user-yx9qn8ww7l 9 дней назад

    Verinaikal treatment kodungal

  • @nagamanickam.vvellaisamy4884
    @nagamanickam.vvellaisamy4884 10 дней назад

    Chandrababu naidum oru pakkiri Nitis Mathiri

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 9 дней назад +1

    BJP BJP BJP BJP. 420. 420 in our india

  • @miltonvictor5461
    @miltonvictor5461 10 дней назад

    Arajaka, anavampiditha, mothi,aachi😂😂

  • @miltonvictor5461
    @miltonvictor5461 10 дней назад

    Arajaka, anavampiditha, mothi, oliyatum 😂😂😂😂😊

  • @meiyalaganMathi-nw1bo
    @meiyalaganMathi-nw1bo 9 дней назад

    SabanayagarTerdalmeendumOttuadupuNadathaVandum

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 9 дней назад

    1.Switching off mike is crushing the voice of the Citizens, while the MP is speaking/raising query for & on behalf of the constituency where from the MP is elected for the LS of the Parliament.
    2.The BJP has no right to do so as the infrastrctures have been installed inside the Parliament (both in the LS & RS)at the cost of Citizens' Tax Money & not at the cost of personal money of BJP.
    3.Rahul is the LoP of the Parliament. He may keep one battery operated mobile mike & continue his speech sans any interruption by the third class mentality BJP'ians.
    4.Such battery operated mobile may be used by the other opposition MPs to avoid interruption inside the LS/RS.
    5.How long does the BJP cause such interruption? If their attitudes became viral through social media, the BJP would be ashamed of them automatically.!!!

  • @IliyasSheriff
    @IliyasSheriff 9 дней назад +1

    பொட்டையன் செய்யும் வேலை மைக்கை ஆப் செய்வது

  • @amjadahmed7590
    @amjadahmed7590 10 дней назад

    Don't consider him as a pm
    Sangi fellow om birla

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 9 дней назад

    Modi win with evm

  • @mariarulraj5190
    @mariarulraj5190 9 дней назад

    Mic off பண்ண விஷியத்தமட்டும் பேசிக்கட்டே இருங்கன்னு வழக்கம்போல திசை திருப்பிட்டாங்க

  • @arumugam2551
    @arumugam2551 10 дней назад

    Useless speaker.people will finish speaker action.frauds are ruling good people.

  • @kganeshk7019
    @kganeshk7019 10 дней назад

    ஏம்மா இன்னுமா அடங்கவில்லை உங்களுக்கு அறிவே கிடையாதா இதையே பிழைப்பாக தொழிலாக செய்து கிட்டு எதோ உலக மெகா தலைவராக இந்த ராகுல் காந்தி யை பீத்திக் கிட்டு என்னம்மா கண்ணு இதெல்லாமே ஒன்னுமே புயியலையே இந்த ப்புலு பேசாகாட்டி என்ன இந்த உலகமே ஸ்தம்பித்து போய் விடுமா என்னம்மா இந்த மைக் கதையை வச்சிகிட்டு இன்னா கனவெல்ல்ம் கண்டுகினு ஒன்னும் புடுங்க முடியாது அம்மா ஒன்னும் ஆட்டவும் முடியாது அம்மா அசக்கவும் முடியாது அம்மா வேறு பிழைப்பே இல்லையா அம்மா உனக்கும் நீ ஏம்மா இன்னுமா இந்த டூபாகூர் பொய் பித்தலாட்ட இந்தியா கூட்டணி யை வைத்து கொண்டு ஒன்னுமே நடக்காது அம்மா ஒன்னுமே புடுங்க முடியாது அம்மா

    • @milroyfernando5634
      @milroyfernando5634 10 дней назад

      NDA is useless

    • @amshe2464
      @amshe2464 10 дней назад +1

      Ahhhhhhhhhhh ohhhhh poda sangi

    • @miltonvictor5461
      @miltonvictor5461 10 дней назад

      Nee, arajaka, anavampiditha bjp karan

    • @miltonvictor5461
      @miltonvictor5461 10 дней назад

      Payam,bjp, karan ukku😂😂

    • @kganeshk7019
      @kganeshk7019 10 дней назад

      @@miltonvictor5461
      ஐய்யா மில்டன் விக்டர் ஐய்யா எதுக்கு பயம் யாருக்கு பயம் என்னய்யா இந்த பெரிய அறிவு ஜிவியா உலக மெகா தலைவனா என்னய்யா இதெல்லாமே ஒன்னுமே நடக்காது ஐய்யா இந்த ராகுல் காந்தி ஒரு டம்மியாக்கி பாவமய்யா இந்த இந்தியா கூட்டணி
      கண்டது பிரதமர் கனவு கிடைத்தது எதிர் கட்சி தலைவர் பதவி மட்டுமே
      இந்த லட்ச்சனத்தில் என்னய்யா இதெல்லாமே என்னம்மா
      யாருக்கய்யா எதுக்கய்யா பயம் என்னய்யா பாவமய்யா இந்த இந்தியா கூட்டணி

  • @SarathkumarSandeepkumar
    @SarathkumarSandeepkumar 9 дней назад

    அய்யா என் மனசுலவுல் பாரமேக் கொரஞ்சிடிச்சே

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 9 дней назад +1

    எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது என்றால் பார்லிமென்ட்டுக்கு ஏன் வருகிறீர்கள்? பிஜேபி MPக்கள் அனைவரும் மோடி வீட்டிலாவது சபாநாயகர் வீட்டிலாவது கூடிககூடி பேச வேணாடியதுதானே

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 10 дней назад +2

    ஏன்டா கேடி ஊம்பிர்லா அவ்வளவு பயமா

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 9 дней назад +1

    இப்படியே மக்களின் கருத்துகளைக் கேளுங்கள் பலதரப்பட்ட அராஜகங்களைப் பற்றி கேள்வி கேட்டு நிறைய நிறைய வீடியோ போடுங்கள் இந்த ஆட்சி நிலைக்கக்கூடாது

  • @SarathkumarSandeepkumar
    @SarathkumarSandeepkumar 9 дней назад

    கருத்து சுதந்திரம் பேசுவதில் மொத்தம் 194 நாடுகளில் இந்தியா 159 வது இடம் என்ன ஒரு கேவலம் 😂🤣😂🤣😂🤣

  • @user-ll7qs5mj5v
    @user-ll7qs5mj5v 10 дней назад

    OM. BIRLAW. UN. FIT. SPEAKER. OM. BIRLAW. UN. FIT. SPEAKER. OM. BIRLAW. UN FIT. SPEAKER. STARTE. PRAITCHI. MODI. SARKAR. CLOSE. SEYAVWNDUM. CYLONE. PRATCHI. VARAVENDUM