Это видео недоступно.
Сожалеем об этом.

Home made extendable tree pruner | தரையில் நின்று கொண்டே தேங்காய் பறிக்கலாம், மரக்கிளைகளை வெட்டலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2023
  • pruner saw link
    amzn.to/3lmgp5i
    readymade pruner
    amzn.to/3JTkzfg
    #tree_pruner
    #Homemade
    #guna_garden_ideas
    #pole tree pruner,
    #jaws pruning saw,
    #tree pruner with pruning saw,
    #folding pruning saw, #best tree pruner,# branch cutting saw, #pruning saw blade, #wolf garten tree pruner, #electric tree pruners, #sharpex, #gardening tools, #gardening equipment, #forest, #agriculture,
    #pole, #saw, #review,# tree, #pruner, #trimmer, #amazon, #assembly, #blade, #use, #tree pruner, #gardening, #yard care, trimming, #Pole Pruner, #Tree Branch,#Branch Tree, How to Cut, Kisankraft, Rajumundry, Agriculture, Technology, Machine Tools, equipment, tree pruning saw, tree cutting blade, saws for trees, long reach tree branch cutter, telescopic tree pruner, saw for gardening, pole pruning saw, pruning saw price, telescopic pruner, electric tree branch cutter, hand saw for cutting trees, saw to cut tree branches, #tree saw cutter,

Комментарии • 52

  • @pedapallivenkateshbabu3830
    @pedapallivenkateshbabu3830 Год назад +1

    Kindly provide me the link from where you purchased the blade,i want to buy

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      Link available at description box.
      amzn.to/3YDonVX

  • @kamalasekarb5745
    @kamalasekarb5745 Год назад

    அருமை குணா... Congratulations....

  • @sudhakartelagam4728
    @sudhakartelagam4728 2 месяца назад

    Fantastic sir, innum simplyfy pannalam, naan senjirukken thank you🌹

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +1

    Useful information

  • @rajendranvellu746
    @rajendranvellu746 5 месяцев назад

    Super

  • @MohamedIbrahim-bi3io
    @MohamedIbrahim-bi3io Год назад +1

    Super bro

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Год назад

    👌👌👍👍

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Год назад +1

    Super bro.vera level நீங்க .ப்ரோ நெல்லி மரத்தில் காய் பறிக்க idea இருந்தா சொல்லுங்க.காய்கள் விழும் வரை காத்திருக்க வேண்டி இருக்கு.🙏💐

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      இந்த வீடியோ பாருங்கள்
      ruclips.net/video/iyvgTceJKh4/видео.html

  • @pedapallivenkateshbabu3830
    @pedapallivenkateshbabu3830 Год назад

    Very nice sir,i was waiting for this video thank you 👌🙂

  • @ushavveera170
    @ushavveera170 Год назад

    👏

  • @jayababu.s3721
    @jayababu.s3721 Год назад +1

    Super sir👌👌

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Год назад

    சூப்பர் 👏👏
    அறுக்கும் கத்தி இருக்கும் இடத்தில் முருங்கை காய், மாங்காய் போன்றவை பறிக்கும் சுரடு கொக்கி கூட பொருத்தி பயன்படுத்தலாம்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад +1

      ஆமாம் நம் தேவைக்கேற்ப எது வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்.
      நன்றி

  • @andamuthuravi4114
    @andamuthuravi4114 8 месяцев назад

    விவசாயிகளுக்கு ஏற்ற நல்ல
    கருவி.

  • @karunakaran-tz3mc
    @karunakaran-tz3mc 11 месяцев назад

    Pipe en weight evalo sir

  • @cracyjones
    @cracyjones Год назад

    Hi Anna, awesome home made saw...antha revit nut enga kedaikum...enakku banner la oru ring maathi podura revit machine venum ...thagaval therinjaa sollunga.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад +1

      சில hardware shopல கிடைக்கும் .
      அல்லது Amazon , Flipkart போன்ற online shop ல் வாங்கலாம்.

    • @cracyjones
      @cracyjones Год назад

      @@GUNAGARDENIDEAS nandri Anna.

  • @balasubramanianramanadas2970
    @balasubramanianramanadas2970 Год назад

    நல்ல ஐடியா. Hallo pipe உள்ளே soft solid மரம் ( துணி barrel) வைத்தால் வளையாமல், உடையாமல் இருக்குமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      நான் பயன்படுத்தியது hallo aluminium pipe தான் ஆனால் வளையவில்லை. இந்த வாள் பயன்படுத்தி அறுக்கும் போது அழுத்தம் தர தேவையில்லை லேசாக முன்னும் பின்னும் இழுத்தாலே போதும் நன்றாக அறுக்கிறது. ஒரு வேளை பைப் ல் அழுத்தம் கொடுத்து அறுக்க வேண்டி இருந்தால் நீங்கள் கூறிய ஐடியாவை பயன்படுத்தலாம்.
      அப்படி செய்யும்போது சற்று எடை கூட வாய்ப்பு உள்ளது.
      நன்றி.

  • @uma68
    @uma68 Год назад

    Blue pipe inch yevallavu sir(அந்த pruner உள்ளே சொருக)

  • @sundararchunan1978
    @sundararchunan1978 Год назад

    விலை சார்

  • @yezdedharan
    @yezdedharan 4 месяца назад

    24 அடி பைப்பை தூக்கி வளையாமல் வேலை செய்ய முடியுதா நண்பரே?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 месяца назад

      ஆம் இதில் blue colour ல் இருப்பது aluminium pipe weight குறைவு நடுவில் இணைப்பதற்க்கு மட்டும் தான் stainless steel pipe பயன்படுத்தி இருக்கிறேன். எடை குறைவுதான் .
      வளைய வில்லை.

  • @kingofglorytv8091
    @kingofglorytv8091 Год назад

    சார் கலர் பெயிண்ட் பண்ணிய பேரும் அலுமினியமா சார்

    • @kingofglorytv8091
      @kingofglorytv8091 Год назад

      கலர் பெயிண்ட் பைப்பும் அலுமினியமா சார். இந்த பைப் எங்கு கிடைக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад +1

      ஆமாம் அலுமினியம் தான்.
      Hardware shop கிடைக்கும். வீட்டிற்க்கு ஜன்னல் screen போடுவதற்க்கு இப்படி பல வண்ணங்களில் பைப் கிடைக்கிறது.

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 Год назад

    தலைவா வீட்டு வாசலில் என்ன மரம் வைக்கலாம் வீட்டை பாதிக்காதவாறு

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      ஆல் மரம் , அரச மரம் தவிர மற்ற எல்லா மரங்களும் வைக்கலாம். மரம் நடும் போது ஆழமான குழி தோண்டி நடுவது நல்லது. ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மரம் நடுவதை தவிர்க்க வேண்டும்.

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly Год назад

      @@GUNAGARDENIDEAS முருங்கை வைக்கலாமா

  • @maharaja2675
    @maharaja2675 3 месяца назад +1

    Online - ல் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.... ஏனெனில் நல்ல உயர் தரமான கருவிகள் கடைகளிலேயே கிடைக்கிறது..... நீங்கள் வாங்கியுள்ள அதே கருவியை 400 ரூபாய்க்கு நான் கடையில் வாங்கினேன்....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 месяца назад +1

      நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் சில ஊர்களில் மட்டுமே கடைகளில் கிடைக்கிறது. சில ஊர்களில் கடைகடையாக தேடி அலைந்தாலும் கிடைப்பதில்லை. அதனால் online ல் வாங்க வேண்டி உள்ளது.
      நானும் பல வீடியோக்களில் கூறியுள்ளேன் உங்கள் அருகில் உள்ள கடைகளில் தேடி பாருங்கள் கிடைக்காத பட்சத்தில் online ல் வாங்கிக்கொள்ளலாம் என்று.

    • @maharaja2675
      @maharaja2675 3 месяца назад

      @@GUNAGARDENIDEAS கோவை ராம் நகரில் சுமார் 200 கடைகள் உள்ளன....
      கிடைக்கும் இடத்தை சரியாக தேடி கண்டறிந்தால் தான் நியாயமான விலைக்கு நாம் தேடும் பொருள் கிடைக்கும்....

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 4 месяца назад

    Ethu online kidaikuma bro

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 месяца назад +1

      கிடைக்கும் .

    • @user-xc3f
      @user-xc3f Месяц назад

      ​@@GUNAGARDENIDEAS இதன் விலை .18 ஆடி. பைப் மட்டும். பிளேடு இல்லாமல்.அட்ரஸ் வ

  • @thirumalannamalai8716
    @thirumalannamalai8716 7 месяцев назад

    Price evala

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  7 месяцев назад

      கத்தி மட்டும் 750,
      பைப் எல்லாம் scrap ல் வாங்கியது.

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 14 дней назад

    Rust ஆகும்...கொஞ்சநாள் நல்லா அறுக்குது...அப்புறம் சிக்குது...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  14 дней назад

      Aluminium pipe பயன்படுத்தினால் rust ஆகாது. எடையும் குறைவாக இருக்கும்.

  • @prakashm5998
    @prakashm5998 Год назад

    Hi bro உங்களுக்கு Sonஇல்லையா only daughterஆ ப்ரோ

  • @arulprakash2000
    @arulprakash2000 Месяц назад +1

    இந்த நீளமான pole செய்து தருவீர்களா?, விற்பனை செய்வதற்கு எவ்வளவு கேட்பீர்கள்? வீட்டிற்கு தேவைப்படுகிறது பால்கனியில் இருந்து மர கிளைகளை நீளமாக இருப்பதை வெட்ட வேண்டும். அணில்கள் மரக்கிளை மூலமாக பால்கனிக்கு வருகிறது. இதை தடுப்பதற்கு அந்த மரக்கிளைகள் வெட்ட வேண்டும்.