பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும் நீக்குவது எப்படி|

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 23

  • @gengadharant.k.8153
    @gengadharant.k.8153 2 года назад +2

    ஐயா, உங்களுடைய மிகவும் அறிவு ஙட்பமான கருத்துகள் கொண்ட சத்சங்கம் மிக மிக அருமை.கலியுக மக்களுக்கு ஏற்றவாறு புரியும் தன்மை கொண்ட உரை.நன்றி.
    அருட்ப் பெருஞ் ஜோதி அருட்ப் பெருஞ் ஜோதி
    தனிப் பெரும் கருணை
    அருட் பெருஞ் ஜோதி.

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 2 года назад +1

    மிக்க நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 года назад +1

    அருமை சத்சங்கம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mrprodigy1451
    @mrprodigy1451 2 года назад +1

    ஐயா அவர்களுடைய நுட்பமான விளக்கம் மிகமிக அருமை. சொற்பொழிவு ஆற்றொழுக்குப்போலவுள்ளது. துய்த்தின்புற்றோம்.

  • @Quantumanandha
    @Quantumanandha 2 года назад +3

    இனி எனக்கு இடர் சாராது அல்லும் பகலும் காத்த மெய் துணையே . பரிசுத்த ஆவியின் பெயரில். ஆமென்.

    • @al-kimiaemas6650
      @al-kimiaemas6650 2 года назад

      இயேசுவின் இரகசிய வருகை இவருடையதே... அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!..

  • @ssankar6875
    @ssankar6875 2 года назад

    மிகத்தளிவானவிளக்கம்நன்றிஅய்யா

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 года назад

    மிகவும் சிறப்பு அய்யா
    நன்றி

  • @subabhaskar5663
    @subabhaskar5663 4 месяца назад

    Arumai ayya arumai ayya. Arutperunjothi ayya

  • @sivakami5chandran
    @sivakami5chandran 2 года назад

    Arumai arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🙏👏👍

  • @tubedesi
    @tubedesi 2 года назад

    Arumaiyana peachu.
    Arul perum jyothi Thani perum Karunai.
    Nandi ayya

  • @sivasankaransivasankaran7477
    @sivasankaransivasankaran7477 2 года назад

    மிகவும் சிறப்பு

  • @thiyonicisysp3995
    @thiyonicisysp3995 2 года назад

    அருமை விளக்கம் அய்யா

  • @palaniyappanchellam9726
    @palaniyappanchellam9726 2 года назад

    நன்றி ஐயா அருமையான விளக்கம்

  • @chandrasekars1641
    @chandrasekars1641 6 месяцев назад

    Nandri ayya...

  • @chandrasekaransrinivasan152
    @chandrasekaransrinivasan152 Год назад

    great 👍

  • @sivachandran9312
    @sivachandran9312 2 года назад

    Arutperumjothi Arutperumjothi thani perum karunai Arutperumjothi

  • @ullagellam5856
    @ullagellam5856 2 года назад

    Ayya cant hear sound. No sound. Please reupload .

  • @shanthia2684
    @shanthia2684 2 года назад

    What happened to d volume? Cant hear anything ayya ?

  • @ponmuthuselvaraj5847
    @ponmuthuselvaraj5847 2 года назад

    👍🙏🎉

  • @sivachandran9312
    @sivachandran9312 2 года назад

    Speech sound is completely off can't able to hear

  • @pandian4702
    @pandian4702 2 года назад

    அகிலம் என்றால் உலகம் பிரபஞ்சம் இல்லை. அண்டம் என்றால் தான் பிரபஞ்சம். தாங்கள் மாறாக சொல்கிறீர்கள். நீங்களே சொல்கிறீர் முதலில் அண்டம் பிறகு பேரண்டம் அப்புறம் சூனியம் என்று. இது சரி. எனவே அகிலம் என்றால் உலகம் தான். அகிலம் பேரகிலம் என்று உலகை யாரும் சொல்வது இல்லை. புரிந்து பேசுங்கள்.