அதீத காமம் கொண்ட ஜாதகங்கள் / Most lusted Horoscope / S R Jeyamvenugopall 9943730707

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • அதீத காமம் கொண்ட ஜாதகங்கள் / Most lusted Horoscope / S R Jeyamvenugopall 9943730707

Комментарии • 65

  • @1082ram
    @1082ram 4 года назад +14

    Please display a sample jathgakattam in display during your explanation which will be easy to understand the subscribers during the explanation.
    Thanking you in advance 🙏

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 5 лет назад +6

    Very ture... correct sir... About ragu..

  • @venu3544
    @venu3544 3 года назад +2

    Iyya sukkaran ragu eppdinu solunga

  • @savvy1604
    @savvy1604 2 года назад

    Venugopal Sir, thanks that u have enabled the comments section.. please clarify doubts which are asked in the comments section.

  • @mohanrajs7786
    @mohanrajs7786 5 месяцев назад

    இந்த கிரகங்களின் இணைவை குரு பார்த்தால் ஏற்படும் பலன்கள்?

  • @tamilponnu5183
    @tamilponnu5183 5 лет назад +5

    அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். அதேபோல ஓரினச்சேர்க்கை இதைச் சேர்க்கைகளின் பாதிப்பினால் வருகிறது என்பதை விளக்கி கூறுவீர்களா? மீண்டும் மிக்க நன்றி

  • @karthikarumugam3361
    @karthikarumugam3361 5 лет назад +5

    எனக்கு தனுசு இராசி தனுசு லக்கினம். லக்கனத்தில் தேய்பிறை சந்திரன், செவ்வாய் மற்றும் சனி
    இரண்டாம் இடத்தில் சுக்கிரன், புதன் மற்றும் இராகு. இது சரியா

  • @vigneshtube1936
    @vigneshtube1936 9 месяцев назад

    Rahu 7il

  • @priyasp2464
    @priyasp2464 3 года назад +2

    பெண்களுக்கு இருந்தால்

  • @karthiksiddharth8368
    @karthiksiddharth8368 3 года назад

    Sukran+ Sevvai+Chandran+Ketu sir?

  • @mariyappane2471
    @mariyappane2471 4 года назад +1

    Ayya Kama Annathai Kuraikka Vali Sollunga Ayya.....Please please

    • @vikneshmaniam5618
      @vikneshmaniam5618 2 года назад

      Cold water shower pannunga. Thanimaiya thavirunga. Velaiya explore panni ishtapattu pannunga, ennangal kuraiyum. Mostly bore adichathan ithella enaku varum. Rudratcham pottalum, kadavul pathiya ninaivu adikadi varum.

  • @seenivasaseenivasseenivasa712
    @seenivasaseenivasseenivasa712 4 года назад

    லக்னத்தில் சுக்கிரன் புதன் மாந்தி இருக்கு இதற்க்கு என்ன பலன் கூறுங்கள் ஐயா தயவுசெய்து கூறுங்கள்

  • @rekharaja91
    @rekharaja91 4 года назад +3

    Sir mesha lagnam,mithuna rasi & sukiran , ragu in 12th house eppadi irrukum guruji😢

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 3 месяца назад

    KzAMAM IS A COMMON

  • @nandhinimohan6904
    @nandhinimohan6904 5 лет назад +3

    My relation jaadhagam...... 5 th place la sevvaai +sukkiran..... 9 th la raagu... 12 th la chandhiran+guru .....indha jadhagam paadhagamaana jadhagama

    • @maheshnatarajan2954
      @maheshnatarajan2954 5 лет назад +1

      If you want to know more, please Send your birth time, date and place of birth to my mail id given:
      maheie99@gmail.com

    • @vnktsa
      @vnktsa 2 года назад

      hi

  • @srinivasansrinivasan512
    @srinivasansrinivasan512 5 лет назад +4

    உண்மை தான்...

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 4 года назад +1

    Rishapam rasi miruga sirisam

  • @murugesanmurugan2180
    @murugesanmurugan2180 5 лет назад +4

    உன்மை

  • @jayasubha3750
    @jayasubha3750 4 года назад +1

    Super example sir

  • @kathiravan576
    @kathiravan576 5 лет назад

    Sir laknathil irunthu 9 yil sevvai sukkiran inainthu irunthu 12 yil raaguvm 4yil chandran irupin atharkku ena plan

    • @maqsoodahmed7798
      @maqsoodahmed7798 3 года назад

      ஒரு ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைந்து எங்கு இருந்தாலும் காமம் +கண்டதே காதலாக இருக்கும்.

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 5 лет назад +2

    சுக்கிரன் சந்திரன் குருவுடன் 20 பாகையில் அஸ்தங்கம் பெற்று இணைந்து சூரியனுடன் சுக்கிரன் அதே 24 பாகையில் துலாத்தில் அஸ்தங்கம் பெற்றால் காம சிந்தனை இல்லாமல் போகுமா

  • @meithiagu
    @meithiagu 3 года назад

    perfect sir
    100/ true

  • @arvindaable
    @arvindaable 4 года назад +1

    How about for lady result.

  • @saravanands4454
    @saravanands4454 5 лет назад

    Nalla pathivu..

  • @kcm42181
    @kcm42181 5 лет назад +7

    எனக்கு அதிகமாக இருக்கிறது

  • @suryapriya3085
    @suryapriya3085 4 года назад +1

    Raasi edhum sollave illa

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 5 лет назад

    Vere.nice

  • @Sivarajini01
    @Sivarajini01 5 лет назад +2

    Sir, crt enaku sukran, sevai and ragu in 6th place.

  • @Sriramk466
    @Sriramk466 5 лет назад

    Yenakku Simmam magam

  • @balamurugan8307
    @balamurugan8307 4 года назад

    Enakku mesam

  • @kalaiselvan9713
    @kalaiselvan9713 5 лет назад +1

    மிருக சிரிடம் ரிஷி பம் ராசி சந்தி)ன் தேவதை

  • @msm8820
    @msm8820 4 года назад

    Sir ennakku magara laknam viruchiga rasi kettay nachathiran 7 la sukkran irukku ana marriage innum agala dob 18.91988 3.25pm

  • @prabhupalanisamy9693
    @prabhupalanisamy9693 5 лет назад

    explain demo jathagam

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 5 лет назад

    Super sir True

  • @yogabrother6490
    @yogabrother6490 5 лет назад

    Really

  • @gokulegr3809
    @gokulegr3809 4 года назад

    சுக்கிரன் ராகு துலாத்தில்.... முடியல ராகு தசை

  • @archanavdart2543
    @archanavdart2543 4 года назад +1

    Rasiya soilave illa

  • @shanthanthavaraja4560
    @shanthanthavaraja4560 5 лет назад

    லக்கினத்தில சனி இருந்தா

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 лет назад +4

      நீதிமான் என்பார்கள். நேர்மையான வாழ்வை கடைப்பிடிப்பவர்கள் என்பார்கள்.என்னிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோதிடர் சொல்லியது இது.எனக்கும் லக்னத்கில் சனி இருக்கிறது.

    • @kaluvaiyankarunanithi9490
      @kaluvaiyankarunanithi9490 5 лет назад

      Shanthan Thavaraja me

    • @shanthanthavaraja4560
      @shanthanthavaraja4560 5 лет назад +2

      @@jeyabalasekarganapathi6480
      உண்மை தான் ..எனக்கும் அப்படி தான் சொன்னாங்க.....நாங்க தப்பு ஏதும் செய்ய நினைச்சாலும் லக்கின சனி செய்ய விடாதாம்.....பிழை செய்தது தாய் தந்தை என்றாலும் சபை என்றாலும் எனக்கு பயங்கர கோபம் வரும் ........என்னுடைய முகமே முலுசா மாறிடுமாம்...சொல்லுவாங்க

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 лет назад +4

      @@shanthanthavaraja4560 சரிதான்.ஆனால் எந்தக் கோபத்தையும் அடக்கிவிடுவேன்.இரண்டுகாதுகளும் ஜிவு ஜிவு என்றாகி விடும்.தனியாகப் போய் திட்டி கோபத்தைத் தணித்துக் கொள்வேன்.

    • @shanthanthavaraja4560
      @shanthanthavaraja4560 5 лет назад

      @@jeyabalasekarganapathi6480
      நான் இப்ப தான் அதை கொச்சம் நடமுறை படுத்திக்கொன்டு வாறன். இருந்தாலும் சில நேரம் Out of control