இயற்கை முறையில் யூரியா(நைட்ரஜன் சத்து) | Fish Amino Acid Uses | P.T.Senthil Kumar | Bannari Amman

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • fertilizer,organic fertilizer,liquid fertilizer,bio fertilizer,bio fertilizers,bio fertilizer for plants,bacterial fertilizer,organic fertilizer for plants,npk fertilizer,bio fertilizers use,best fertilizer,fertilizer scam,mixed fertilizer,fertilizer recipe,fungal fertilizer,garden fertilizer,bio organic fertilizer,fertilizer mixture,natural fertilizer,chemical fertilizer,fertilizer capsules,fertiliser,fertilizer for plants
    vermi compost,vermi compost making,vermi compost making at home,vermi compost khad,compost,how to make vermi compost,vermi bed,organic compost,vermi compost tea,vermi compost plant,vermi,vermi compost at home,vermi compost kya hai,vermi compost ke fayde,vermi compost farming,vermi compost business,what is vermi compost?,compost making,make vermi compost at home,vermi compost kya hota hai,vermi compost kitna dalen,benefits of vermi compost
    neem cake,neem cake fertilizer,neem cake for plants,how to use neem cake for plants,how to use neem cake fertilizer,benefit of neem cake,#neem cake,pure neem cake,neem cake powder for plants,neem cake powder,neem cake making,neem cake liquid fertilizer,neem cake tea,how to prepare neem cake at home,neem cake fertilizer for plants,how to use neem cake as pesticide,uses of neem cake,spray of neem cake,neem cake benefits,how to use neem cake
    micro nutrient,micro nutrients,nutrient,omm micro nutrient puls,micro nutrient ghar phar,micro nutrient mixture fertilizer,best micro nutrient fertilizer,micro nutrients use,top-5 micro nutrients,micro nutrients telugu,pulses micro nutritent,organic micro nutritent,micro nutrients products,micro nutrients for plants,micro nutrients deficiency,micro nutrients use in telugu,#hydroponic nutrient,organic nutrient fertilizer,organic fertilizer,liquid fertilizer,bio fertilizer,bio fertilizers,bio fertilizer for plants,bacterial fertilizer,organic fertilizer for plants,npk fertilizer,bio fertilizers use,best fertilizer,fertilizer scam,mixed fertilizer,fertilizer recipe,fungal fertilizer,garden fertilizer,bio organic fertilizer,fertilizer mixture,natural fertilizer,chemical fertilizer,fertilizer capsules,fertiliser,fertilizer for plants
    vermi compost,vermi compost making,vermi compost making at home,vermi compost khad,compost,how to make vermi compost,vermi bed,organic compost,vermi compost tea,vermi compost plant,vermi,vermi compost at home,vermi compost kya hai,vermi compost ke fayde,vermi compost farming,vermi compost business,what is vermi compost?,compost making,make vermi compost at home,vermi compost kya hota hai,vermi compost kitna dalen,benefits of vermi compost
    neem cake,neem cake fertilizer,neem cake for plants,how to use neem cake for plants,how to use neem cake fertilizer,benefit of neem cake,#neem cake,pure neem cake,neem cake powder for plants,neem cake powder,neem cake making,neem cake liquid fertilizer,neem cake tea,how to prepare neem cake at home,neem cake fertilizer for plants,how to use neem cake as pesticide,uses of neem cake,spray of neem cake,neem cake benefits,how to use neem cake
    micro nutrient,micro nutrients,nutrient,omm micro nutrient puls,micro nutrient ghar phar,micro nutrient mixture fertilizer,best micro nutrient fertilizer,micro nutrients use,top-5 micro nutrients,micro nutrients telugu,pulses micro nutritent,organic micro nutritent,micro nutrients products,micro nutrients for plants,micro nutrients deficiency,micro nutrients use in telugu,#hydroponic nutrient,organic nutrient Fish Amino Acid Fertilizer
    10ml per litre of water
    Nitrogen Supplier Manureபண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையத்தின் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம் !
    எங்களது சேவையை தேர்வு செய்ததற்கு நன்றி !
    எங்களது சேவைக்கான மதிப்பீட்டை தருவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து நட்சத்திரங்களில் மதிப்பிடவும் !
    எங்களது சேவை
    1)திருப்தி அளிக்கவில்லை எனில் =1 நட்சத்திரத்தையும்
    2)திருப்தி எனில் =3 நட்சத்திரத்தையும்
    3)மிகவும் திருப்தி எனில் =5 நட்சத்திரத்தையும்
    அளித்து மதிப்பீடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
    search.google....

Комментарии • 91

  • @thahirhussain135
    @thahirhussain135 2 года назад +11

    வாழ்த்துக்கள் மிகவும் அருமை

  • @anandhimuthu132
    @anandhimuthu132 2 года назад +3

    Super

  • @healersrisenthil3567
    @healersrisenthil3567 2 года назад +1

    Anana thank you very much God bless you

  • @nishathik2467
    @nishathik2467 2 года назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mani.s5884
    @mani.s5884 2 года назад +5

    வாழை நடவு செய்து 68 நாள் ஆகிறது இலைகள் மஞ்சள் நிறமாக உள்ளது. இதற்கு மீன் அமிலம் தெளித்தால் சரியாகிடுமா?என்ன அளவில்தெளிக்கவேண்டும்.

  • @ajeyganesh7843
    @ajeyganesh7843 2 года назад +8

    Thanks sir , your videos are really eye opening !! can you please post a video on how to take care coconut tree and its yearly maintenance in organic way .

  • @ezhilvendhan1450
    @ezhilvendhan1450 2 года назад +1

    Wonderful 👍👍👍senthil

  • @loganathank1631
    @loganathank1631 2 года назад +1

    நன்றி அண்ணா
    வாழ்த்துக்கள்

  • @sathishchinnasamy6348
    @sathishchinnasamy6348 2 года назад +5

    சோளத்திற்கு பயணம் படுத்தலாமா ? ML அளவு தெரிவிக்கவும் ?

  • @dvasanthi3615
    @dvasanthi3615 2 года назад +1

    Super Senthil

  • @sridharg9695
    @sridharg9695 2 года назад +1

    Superbrother

  • @sureshpk8391
    @sureshpk8391 Год назад

    ஐயா, நீங்கள் காணொலியில் பேசும் பொழுது அழகாக இருக்கிறது. எப்படியாவது இதை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் நல்லது. நன்றி

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 месяца назад

    Super jihudu sar ❤

  • @rajaganapathy3391
    @rajaganapathy3391 2 года назад +2

    👌👌👌

  • @krishithottam6210
    @krishithottam6210 2 года назад

    Vazhthukal

  • @manikandan.j6465
    @manikandan.j6465 Год назад

    Anna 🙏 super video

  • @priyaarumugam6544
    @priyaarumugam6544 Год назад

    Elakkai ku use pannalama yield jasthiya kedaikuma

  • @sanjeevbheeman3844
    @sanjeevbheeman3844 2 года назад +2

    At which stage we have to use this fertilizer bro?

  • @jbs9949
    @jbs9949 2 года назад +1

    ஐயா, இது சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வேளாண் மையத்திலும் கிடைக்குமா? அல்லது உங்களுடைய சொந்த தயாரிப்பா.

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад +1

    Good job sir

  • @periyasamy.r3917
    @periyasamy.r3917 2 года назад +1

    வெற்றிலைக்கு பயன்படுத்தலாமா

  • @vijayasekaran6276
    @vijayasekaran6276 Год назад +1

    நாட்டு சர்க்கரை மொபைல் நம்பர் சொல்லவே இல்லையே சார் 🤔

  • @p.v.p.praveen.channel1301
    @p.v.p.praveen.channel1301 Год назад +6

    முருங்கைமரத்திற்கு.இலைவழி தெளிப்பதற்கு 10 லிட்டர் தண்ணிக்கு எத்தனை ML மீன் அமிலம் கலக்க வேண்டும்sir

    • @ayubkhan4317
      @ayubkhan4317 Год назад

      200 லிட்டர் தண்னிர்க்கு 1லிட்டர் போதும்

    • @spdeenu
      @spdeenu Год назад

      5 to 10 ml per litre

  • @velu2875
    @velu2875 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @krthikeyankarthi5269
    @krthikeyankarthi5269 2 месяца назад

    வணக்கம் தற்பொழுது செயற்க்கை உரம் உபயோகித்து உள்ளேன் மீன் அமிலம் தெளிக்கலாமா என்பதை தெரிவிங்கள் அய்யா நன்றி

  • @snhomegarden7913
    @snhomegarden7913 2 года назад +2

    நாட்டு சர்க்கரை செல் நம்பர் வேணும் சார்

  • @sampath7515
    @sampath7515 2 года назад +2

    மீன் அமிலம் மறவல்லி கிழங்கு செடிக்கு உப்யோகிக்கலாமா

  • @fabfashionstore
    @fabfashionstore Год назад +1

    One litre delivery available for home plant use

  • @a.r.thamilarasan9261
    @a.r.thamilarasan9261 2 года назад +7

    10லிட்டர் 100ml ஆ.நெல் பயிர்களுக்கு 35ml தான் அடிக்க வேண்டும்.அளவு பயிர்கள் பொருத்து மாறுபடும்.தயவு செய்து சரியான தகவல் சொல்வது நல்லது..

    • @tapioca100
      @tapioca100 2 года назад

      நம்ம குறிக்கோள் பணம் சம்பாதிப்பது தானே

  • @Manimani-jp6ub
    @Manimani-jp6ub Год назад

    Amen

  • @user-kn8sx3ys2c
    @user-kn8sx3ys2c 6 месяцев назад

    Enakku 1 lit Meen amilam anuppi vaikkavum

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx Год назад

    அரசு செயற்கை ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாய நிலங்களில் பயன்படுத்தி விவசாயம் செய்ய தடை விதிக்க வேண்டும். அப்பொழுதுதான் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய முன்வருவார்கள்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад

    Super bro...

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад

    I will need the meen amilam

  • @vanithasuresh8126
    @vanithasuresh8126 Год назад

    Potassium pathla ena ஓரம் kodukalm

  • @arulmozhig7993
    @arulmozhig7993 Год назад

    Vetrilai (bettal leaf) ku eathana ml kalanthu spray kudukkanum plz replay sir
    ..

  • @upgopalgopal4401
    @upgopalgopal4401 2 года назад +1

    ஐயா
    எவ்வளவு நாள் வரை இதை பயன்படுத்தலாம்

  • @KarthiKeyan-xz9zg
    @KarthiKeyan-xz9zg Год назад

    பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அலுவலகங்களில் கிடைக்குமா ஐயா

    • @thulirorganicvivasayamoric3772
      @thulirorganicvivasayamoric3772  Год назад

      எங்களது கிளையில் மட்டும் கிடைக்கும் ஐயா

  • @velanmaivivasayi
    @velanmaivivasayi Год назад

    Rate

  • @tn69gamingff66
    @tn69gamingff66 Год назад

    Bottle blast aagatha gas content irukkama

  • @rangaredh5dkioht3nd94
    @rangaredh5dkioht3nd94 2 года назад

    W

  • @dhilipkumar1750
    @dhilipkumar1750 2 года назад

    1litre price

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Год назад

    குளத்து மீன்ல மீன் அமிலம் பண்ண கூடாது ஐயா .

  • @sathiskumar7546
    @sathiskumar7546 11 месяцев назад

    2 லிட்டர் தேவை

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 года назад +12

    சார் நீங்க எவ்வளவு நல்லது சொன்னாலும் விவசாயிகள் மண்டையில உரைக்காது விவசாயிகள் திருந்த மாட்டார்கள்🙏

    • @moorthymoorthy4677
      @moorthymoorthy4677 Год назад

      நீங்க விவசாயம் செய்கிரிர்கலா.

    • @mahalingamr7289
      @mahalingamr7289 Год назад

      நீ எத்தனை ஏக்கர் விவசாயம் செய்யர ,வே ளாண்மையரை இழிபேசுபவன் நீசன் ,

    • @ganeshrevathi-zi2bl
      @ganeshrevathi-zi2bl Год назад

      Lllllllllll

    • @moorthymoorthy4677
      @moorthymoorthy4677 Год назад

      @@ganeshrevathi-zi2bl நான் செய்கிறேன் கஸ்டம்.

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 2 года назад +1

    Subber

  • @malarsenthilmalarsenthil1645
    @malarsenthilmalarsenthil1645 2 года назад +7

    ஐயா வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் சொல்லிட்டு பிளாஸ்டிக் டப்பாவில் கொடுக்கிறீர்கள் ஐயா அதை இயற்கை முறைகளை செயல்படுத்துங்கள் நன்றி வணக்கம்

    • @dineshdhanabal2781
      @dineshdhanabal2781 Год назад

      P

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 Год назад

      Ok

    • @Ran.1971
      @Ran.1971 Год назад

      பிளாஸ்டிக் டப்பா மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடியது அதனால்பாதிப்பில்லை

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi 2 года назад +6

    என்னது கருகருன்னு வளருமா 🙄
    பச்சை பசேல்னு தானே வளர வேண்டும்.😒

    • @r.ponnusamy5897
      @r.ponnusamy5897 2 года назад

      கரும்பச்சைங் ஐயா

    • @GopinathTamilan
      @GopinathTamilan 2 года назад +1

      புத்திசாலித்தனமான கேள்வி 🤣

  • @mohaideenpitchai6118
    @mohaideenpitchai6118 Год назад

    /ohhhzbnla lbnooo

  • @conv2381
    @conv2381 Год назад

    வீட்டு தோட்டத்தில் தர்பூசணி செடி காய்கள் காய்த்து உள்ளது. அந்த காய்கள் பெருக்க என்ன மருந்து கொடுக்கனும்?

  • @baskarlaksh6375
    @baskarlaksh6375 2 года назад +2

    Super