There are different materials used in this "sattai". Only those made of leather will be painful when you hit with it! Anyhow Excellent drama ! How many more shows are plannedvand where all?
என்ன உமாபதி ஜீ லண்டன் போய் அரசியல் பட்டம்வாங்கபோனதாக 2 மாதம் முன்பு சொன்னீங்க கடைசியில் எங்க ஊரில் கடலூரில் பகுதியில் கையில் முறம் வைத்துக் கொண்டு சவுக்கடி செய்து யாசகம் கேட்பதை சிறுவயதில் பார்த்த ஞாபகம் இப்போ சுவுக்கடிஅண்ணாமலை மக்களுக்கு தரும் ஞான தீர்க்க தரிசனம் என்ன உமாபதி ஜீ!!!?
நாளை முதல் பிரபலமான காலனிகளின் விலை தாறுமாறாக குறையும் என்று அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குழுமம் தெரிவித்துள்ளது. மற்றும் share market experts இந்த பங்குகளின் விலைகள் தாறுமாறாக இறங்க வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.😢😢😢😢😢
இந்த நிகழ்ச்சிக்கு குறைந்தது 1000பேராவது திரண்டிருக்கவேண்டாமா ? ஒரு மாநிலத்தலைவர் அதுவும் இந்தியாவை 3 முறை இந்தியாவை ஆண்ட கட்சியின் தலைவர் எவ்வளவு கூட்டம் கூடியிருக்கவேண்டும் ?
எங்க ஊரில் நாங்கள் பார்த்திருக்கிறேன். பாவமாக சில நேரங்களில் இருக்கும்.சில நேரத்தில் இவர்களை என்ன செய்வது என்று தோன்றும்.இப்போது இது போன்ற நபர்கள் காணவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அடுத்து அலகு குத்தி ஆடுவது. ஆகாய அலகு குத்தி பறந்து வருவது ஐயோ பாவம், என்ன கஷ்டமோ, அந்த தம்பிக்கு, இந்த வயதுல குடும்ப பாரத்தை சுமக்க என்னமா ஒழைக்க வேண்டி இருக்கு? அடுத்து ஆகாய அலகு குத்தி உடலை என்னமா வருத்தி, இந்த நாட்டுக்கு பாடுபட போவதை எண்ணி நெஞ்சம் பதை பதைக்கிறது. காலில் செருப்பு கூட அணி யாமல் குளிரில் எப்படி oxford க்கு மேல் படிப்பு படிக்க போவது? டெல்லி யில் கடும் குளிரில் செருப்பு கூட அணியாமல் எப்படி சமாளிப்பது. வெற்று உடம்பில் சட்டை இல்லாமல் வேட்டி மட்டும் கட்டி கொண்டு குளிரில் என்ன செய்ய. 2026 வரை செருப்பு, மேலாடை இல்லாமல், அய்யக்கோ இந்த தம்பிக்கு வந்த சோதனை. சின்ன வயதில் எதற்கு இத்தனை வலி. கடவுளே
மச்சான் வீட்டில் நடந்த ரெய்ட மறக்கடிக்க நடத்தப்படும் நாடகம்.
இனி யாராச்சும் அதப்பத்தி கேப்பிங்க? 😂😂😂
மணிப்பூர் பரிகாரம் சவுக்கடி...
income tax department டே. இந்த உக்தியை சொல்லி கொடுத்து இருக்குமோ??
@@subramanianarthanari360 😂😂😂
இவர் எப்படி ஒரு ஐபிஎஸ் ஆபிசராக இருந்தார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
மணிப்பூர் பரிகாரம் சவுக்கடி...
UNFIT FOR THE POST.
Dubakoor 😅😂
இவரால் பாதிக்கப்பட்ட ஆருத்ரா Finance மக்களிடம் கொடுத்தா 6 என்ன 600 சவுக்கடி கொடுப்பார்கள்
லண்டனில் இதுபோன்ற படிப்புகள் கூட இருக்கோ!ஆச்சரியம்.
மணிப்பூர் பரிகாரம் சவுக்கடி...
சாட்டை முருகன் கேள்வி பட்டு இருக்கேன் இப்பதான் சாட்டையடி அன்னாமலை பார்கிறேன்
Satai annamalai😂😂😂
மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி.முதல்வர் ஆக வேண்டும் என்று.🤣🤣
மணிப்பூர் பரிகாரம் சவுக்கடி...
😅😅poda dei@@NavinSanmugavall
லண்டன் போய் கற்றுக் கொண்டு வந்து இருப்பாறோ.🤔🤔
இந்த சவுக்கடி காமெடியை உயர்த்திரு சகோதரர் அண்ணாமலை அவர்கள் மணிப்பூரிலும் போய் செய்யவேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வோம்...😅😅😅
Well said
ஐயோ அருமையான பதிவு ❤😂😂😂😂😂😂😂
அடக்க கலவரத்தை தூண்டிவிட்ட காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சைனா காரன் போய் பண்ண சொல்லு
Sirappu !
அப்படி ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறதா
IPS படித்த அண்ணாமலை ஒரு பிரச்சனையை எப்படி கையாள்வது என்ற நிர்வாக அடிப்படை அறிவு இல்லாமல்
பைத்தியம் மாதிரி செயல்களில் ஈடுபடுவது வேடிக்கையா இருக்கு😂😂
🤣🤭🐐🐐🐐🐐
பைத்தியம் மாதிரி இல்ல பைத்தியமே தான் முத்திப் போச்சு
மணிப்பூர் பரிகாரம் சவுக்கடி...
பைத்திம் அறிவாளி பகூத் அறிவு பண்ணாடை சுரேஷ் ராமலிங்கம் வாழ்க 😮😮😮
பதார்த்த ஜோசியன் அஷ்டம சனி பரிகாரத்துக்கு ஊர் சிரிக்கணும்னானாம்...மேலும் மச்சான் ரெய்ட மறைக்க😂😂😂😂
ஆடாமல் ஆடுகிறேன்... பாடாமல் பாடுகிறேன்.... பாடல் நினைவுக்கு வருது😂
அண்ணா அண்ணாமலை இந்த மாறி தினமும் காமெடி செய்யணும் 🤣🤣🤣🤣
அண்ணாமலை அடித்த பஞ்சு சாட்டை இரண்டாவது அடியிலே பிஞ்சு போச்சு...😂😂😂😂😂
அது சவுக்கு இல்லைங்க தெருக்கூத்து ல கோமாளியை அடிக்கிற சாட்ட அந்த சாட்டையில் அடிச்சா வலிக்காது
சவுக்கடியால் ஏற்பட்டதாக காய வரிகளை "வரைந்து" நாளை மக்களுக்கு அண்ணாமலை காட்டுவார் என்பது உறுதி .😅😅😅
ஆட்டுக்குட்டி யின் கோமாளிக் கூத்தை உங்கள் வாயால் கேட்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது உமாபதி சார் 👍👍👍
ஆடு ஜோக்கர் படத்தைப் பார்த்து போராட்டம் அறிவித்ததுள்ளது
அடுத்த போரட்டம்
ஆமை விடும் போராட்டம்
மணிப்பூர் பரிகாரம் சவுக்கடி...
அடுத்து....அண்ணாமலை கம்பியின் மீது நடப்பார்...😅😅😅
,😅
Aduthathu.... Aadra Rama.... Aadra Rama.... Enu moonraam piraiyill Kamal Sridevi ku vithai kaatra maathiri kaatuvaaru pola iruku 😂
😂😂
😂😂😂😂
🤣🤭No He FIRE is body
அசிங்கப்படுத்துவது இல்ல அண்ணன் உமாபதியை மிஞ்ச உலகத்தில் ஆளே இல்லை
TRUE 🎉
Yes
மிகவும் சிறப்பான பதிவு. உண்மையை கூறினீர்கள்... தன்னுடைய குற்றத்தை திசை திருப்ப மேற்கொள்ளப் படும் தந்திரம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த காமெடி பீஸ் எதனால் அடிச்சுக்கிட்டாலும் எந்த விளைவும் ஏற்பட போவதில்லை இப்போது போலவே திராவிட மாடல் ஆட்சி சிறப்பாகவே நடக்கும்.
👌👌👌👌👌👌
சிரிக்காமல் பேசுவது பெரிய திறமை sir உங்களுக்கு 😂
உமாபதி அண்ணா உங்களதா எதிர்பார்த்தேன்❤❤❤❤
சவூதியிலிருந்து
அடுத்து..ஆணிப்படுக்கையில் ஆறு மணிநேரம் படுத்திருந்து அருள் பாலிப்பார் என்பதை சுத்துவட்டார பக்தகோடிகளுக்கு அறிவிக்கப்படுகிறது
அண்ணாமலை அடுத்ததாக ஐந்து நிமிடம் தூக்கில் தொங்கும் போராட்டத்தை நடத்துவார்
😅
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Super 😅😅😅
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
😅
அண்ணே... இந்த சாட்டை சமாச்சாரத்தைக் கேட்டு கேட்டு காதுல ரத்தம் ஒழுகுது.
அண்ணாமலையுடை மச்சான் நிறுவனகளில் வீடுகளில் ரெய்டு மடை மாற்ற நாடகம்
இதே அண்ணாமலை ஸ்ரீமதி வழக்கில் என்ன பண்ணினார்? குற்றவாளிக்கு உடந்தையா தான் இருந்தார்.
குற்றவாளி பாஜக தானே
சீக்கிரம் கம்பியில் நடப்பார்
Ungal veetu penuku nadanthaal?
Manipur la nadantha pothu ethil adithu kondan
உங்கள் கூற்று படி ஆடும் கருவும் ஒரே வளையத்தில் (நெருப்பு கொழுந்துவிட்டு எரியனும்)புகுந்துவெளியேவரும் அற்புத காட்சி விரைவில் மக்களுக்கு
உங்கள் காணொளி அருமை தோழர் ...........வாழ்த்துகள்
அண்ணாமலை அந்த ரெய்டை மறைக்க இப்படி வேசம் போடுறான்........
இவனெல்லாம் எப்படி IPS ல பாஸ் பண்ணான்
சந்திரசூட் எப்படி தீர்ப்பு வழங்கினார்?
கோவையில்தான் சாட்டை போட்டு இருக்கிறார், ஆனால் கோவை வானதிஅக்காவை காணோமே
URUMI. ADICHA PLA. CAMERA. COVERAGE. PANNLEY!!!
அரசியல விபரமான கோமாளி. வேண்டிய மட்டும் சொத்து சேர்த்துட்டான்.
சார் அது சாடடையே இல்லை அது புல் மற்றும் ரெங்கராஜன் பஞ்சு கலந்து அது நம்ம வாங்கி அடிச்சாலும் வலிக்காது
நாடகத்தில் இது புதுசு
There are different materials used in this "sattai". Only those made of leather will be painful when you hit with it! Anyhow Excellent drama ! How many more shows are plannedvand where all?
அதென்ன பாய் ரங்கராஜன் பஞ்சு 😮😮😮 குண்டியில் கடத்தி வந்த பஞ்சா பாய் 😮😮😮
அண்ணா மலை உறுமியை பயன் படுத்தி இருந்தால் இன்னும் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருந்தது இருக்கும்.😂😂😮
அண்ணாமலை காமெடி, Very nice but no vote
அடிக்கிற அடியில ரத்தம் வரனும், அதுக்கள்ள போய் துணை நடிகர்கள் போய் தடுத்து விட்டார்களே😂😂😂😂
திரைப்பட காமெடிக்கு வடிவேல் போல அரசியல் காமெடியன் மலை.
ஜோதிடர் ஷெல்லி மட்டுமே காரணம்
எனக்கென்ன கோபம்ன்னா மல ஆறு கசையடிக்கு பதில எட்டு கசையடி அடிச்சிட்டு இருக்காரூ அத பின்னால் நின்னு பாத்துட்டு இருந்த நாலு பேர்ல ஒருத்தன் சிரிப்ப அடக்க முடியாம சிரிச்சிக்கிட்டு இருக்கான் என்ன சின்னப்பிள்ளைதனமா இருக்கு
அய்யா எங்களால முடியல. சாமி .....
செருப்பு என்ன. ஜட்டி கூட போட முடியாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சிரிப்பை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சி நடத்தும் சகோதரர் உமாபதிக்கு வாழ்த்துக்கள் 😂😂😂😂
அடுத்தது எங்க தலைவர் அண்ணாமலை கத்தியால் நடப்பார்
2024 இல் நடந்த சிறந்த காமெடி- 2025 கடந்து வரலாறு சொல்லும்- நம்புங்க 😂😂😂
நான் அண்ணாமலையை
BJP தலைமைவிட்டு தூக்கும்வரை நான் காலில் செருப்பு அணிவதில்லை என்று முடிவு பண்ணிருகிறேன்
J
Me too.
Super. நல்ல போராட்டம்.
இப்படி பட்டவன் எதையும் செய்வான்
டில்லி போராட்டத்தில் விவசாயிகளிடம் உருவிய பச்சை வேட்டி...?
ஆனா கொழுக் மொழுக் ன்னு இருக்கான் . பிஜேபிக்கு வந்ததுக்கு அப்பறம் நல்ல தீனி போல 😅
😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂
உமாபதி சார் நான் கோவைதான் இங்கு சாட்டை அடிப்பவர்கள் எராளம் R.S. புரம் ஏரியாவில்,அவர்களுக்கும் பிழைபிற்க்கு ஆப்பு வைத்தார்
இந்த அரசியலையாந்தான் பிரிட்டன் போய் படித்தார் போல
🙏
மாதவன் திரைப்படம் "ஸ்னேக் பாபு" "வடிவேல் காமெடி" கவுன்சிலர் நியாபகம் வருதே நியாபகம் வருதே
நியாபகம் வருதே 😁😁😁
குலத்தொழில் மறக்க முடியாது அதுதான் சார் காமெடியா இருக்கு
Ji stiphend kodutthuduvar.
இனி கைரில் நடப்பார் டெல்லி இவனை அழைத்து செருப்படி கொடுப்பான் ameethusaavu😛😛🥰🥰😂😍😘😇😇
என்ன உமாபதி ஜீ லண்டன் போய் அரசியல் பட்டம்வாங்கபோனதாக 2 மாதம் முன்பு சொன்னீங்க கடைசியில் எங்க ஊரில் கடலூரில் பகுதியில் கையில் முறம் வைத்துக் கொண்டு சவுக்கடி செய்து யாசகம் கேட்பதை சிறுவயதில் பார்த்த ஞாபகம் இப்போ சுவுக்கடிஅண்ணாமலை மக்களுக்கு தரும் ஞான தீர்க்க தரிசனம் என்ன உமாபதி ஜீ!!!?
இது ஒரு வேளை லண்டன் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலைக்கு மட்டும் சொல்லிக் கொடுத்த ட்ரெயினிங்கோ?
நல்ல கருத்தான பதிவு உமாபதி அவர்களே 🎉
அடுத்து எப்ப தீ மிதிப்பார்
இது பரவாயில்லை எங்க முட்டா கவுண்டன் அடுத்து குஞ்சில் அலகு குத்துவான் 😂😂😂😂.
அண்ணாமலை சுருட்டிய பணம் வெளியே வரும் போது இந்த அருமையான நாடகம் நடத்தியிருக்கிறார். ஆனால் தப்பிக்க முடியாது.
நாளை முதல் பிரபலமான காலனிகளின் விலை தாறுமாறாக குறையும் என்று அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குழுமம் தெரிவித்துள்ளது. மற்றும் share market experts இந்த பங்குகளின் விலைகள் தாறுமாறாக இறங்க வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.😢😢😢😢😢
சார் மல சொன்னது செருப்பு போடமாட்டேன் என்று காட்டியது ஷு இப்பவே இவ்வளவு டக்கால்டின்னா சொன்னா வாக்க எப்படி காப்பாத்துவாரு எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு
அண்ணே இன்றைக்கு நியூஸ் ஃபுல்லா அண்ணாமலை தான் சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அண்ணாமலை அண்ணாமலை ஒரு அதிசய பிறவி😂😂😂😂😂😂
வெகுசீக்கிரம் இவன் அலகு குத்தி கோவணம் கட்டி காவடி எடுக்கும் வாய்ப்புள்ளது 😂😂😂😂
அண்ணன் சீரியஸா சாட்டையால் அடித்துக் கொண்டு இருக்கும் போது பின்னால் நின்ற ரஜினிகாந்த் ஒருவர் சிரித்துக் கொண்டு இருந்தார்
🏆🥇🏆THE BEST COMEDIAN AWARD 2024 GOES TO MR.ANNAMALAI
வலிக்காமல் அடித்துக்கொல்வது எப்படி.
அடுத்தது எல்ஐசி பில்டிங் வ இருந்து தலைகீழ குதிப்பார்😂😂😂
அண்ணாமலை FIR காப்பிய leak பண்ணிட்டு ..ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கான்
கோமாளி என்று பெயர் வைத்தது தவறே இல்லை...
சாட்டை அடிக்கு பதில் விஷ மருந்தை குடிக்கிறேன் என்று சொல்லி மருந்தை குடித்திலிந்தால் நல்லா இருந்துயிருக்கும். 😂😂😂
அண்ணாமலை bjb தவிர தனியாக இருந்தால் கூட வெற்றி பெற்று இருப்பார்
உங்களைத்தான்.எதிர்பார்த்தேன்.ஐயா.❤
Super speech bro👏👏 👌
இதுபோன்று நல்ல காமெடிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என நான் விரும்பி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
நீங்கள் சொல்ல வருவதெல்லாம் 90 கிட்ஸ் களுக்கெல்லாம் நல்லா தெரியும்
Super Sir
Komali koothu
Very good entertainment
அண்ணாமலை அவர்கள் செய்த போராட்டத்தைக் கண்டு உலகமே கண் கலங்குகிறது 😎😎😎
ஏர்வாடி தர்காவில் வேண்டி சென்றால் குணம் ஆகும்
Good speech keep it up and God bless you Umabathy 😅😂🎉
அண்ணா நான் உங்களோட ரசிகன் அருமையா பேசுறீங்க சூப்பர் அருமை அருமை 🙏🙏🙏🙏❤️❤️
அண்ணாமலை சாட்டையடி போராட்டம் ஐ நா சபை அவசர ஆலோசனை 🫢🫢
டிரம்ப் பதவியேர்ப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு 😅😅
இனி சுருக்கமாக
சாட்டைமலை என்று அழைப்போம்
அண்ணா இது பஞ்சுசாட்டை அண்ணா பஞ்சு சாட்டை!
பக்கம் 21 ஃபார்முலா ஆள் போல இருக்கே
காணொளி அருமை அருமை,, வாழ்த்துக்கள் அண்ணா
இந்த நிகழ்ச்சிக்கு குறைந்தது 1000பேராவது திரண்டிருக்கவேண்டாமா ? ஒரு மாநிலத்தலைவர் அதுவும் இந்தியாவை 3 முறை இந்தியாவை ஆண்ட கட்சியின் தலைவர் எவ்வளவு கூட்டம் கூடியிருக்கவேண்டும் ?
அருமையான பதிவு சகோ. வாழ்த்துக்கள்👌👌👌
Vadivelu::Nala circus pandra maaan.....😂😂😂😂
அருமை அருமை ஐயா
அண்ணாநமதுமாண்புமிகுமுன்னாள் பாரத பிரதமர்திருமன்மோகன் சிங்அவர்களின்பொற்கால ஆட்சியைபற்றிஒரு வீடியோ போடுங்கள்
Aadu is 🐐 going to mattan briyani 😂 .uma sir mass👊
நீ படித்தவர்த்தானா. என்கிறது உலகம்
உமாபதி சார் சட்டைக்கு பதிலாக மின்சார கம்பியை பிடிக்க லாம்😊
Excellent Experience Speech Mr.Umapathy.
உறுமிச்சத்தம் இல்லாதது ஒன்றுதான் குறை ஆட்டுக்குட்டி 🤣🤣😅
😢 யுஎஸ்எல் போய் சாட்டையால் அடிக்கிறதுக்கு கத்துக்கணும் வந்துருக்காரு அண்ணாமலை
எங்க ஊரில் நாங்கள் பார்த்திருக்கிறேன். பாவமாக சில நேரங்களில் இருக்கும்.சில நேரத்தில் இவர்களை என்ன செய்வது என்று தோன்றும்.இப்போது இது போன்ற நபர்கள் காணவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு ஜோசியக்காரன் சொன்னானாம் பதவி பறிபோகாம இருக்கவும் ஊழல்மேட்டரில்மாட்டாம இருக்கவும் இந்த பரிகாரஙகளை செய்யனும்ன்னு சொன்னதால இந்த பரிகாரமாம்
அடுத்து அலகு குத்தி ஆடுவது.
ஆகாய அலகு குத்தி பறந்து வருவது
ஐயோ பாவம், என்ன கஷ்டமோ, அந்த தம்பிக்கு, இந்த வயதுல குடும்ப பாரத்தை சுமக்க என்னமா ஒழைக்க வேண்டி இருக்கு?
அடுத்து ஆகாய அலகு குத்தி உடலை என்னமா வருத்தி, இந்த நாட்டுக்கு பாடுபட போவதை எண்ணி நெஞ்சம் பதை பதைக்கிறது.
காலில் செருப்பு கூட அணி யாமல் குளிரில் எப்படி oxford க்கு மேல் படிப்பு படிக்க போவது?
டெல்லி யில் கடும் குளிரில் செருப்பு கூட அணியாமல் எப்படி சமாளிப்பது.
வெற்று உடம்பில் சட்டை இல்லாமல் வேட்டி மட்டும் கட்டி கொண்டு குளிரில் என்ன செய்ய.
2026 வரை செருப்பு, மேலாடை இல்லாமல், அய்யக்கோ இந்த தம்பிக்கு வந்த சோதனை. சின்ன வயதில் எதற்கு இத்தனை வலி. கடவுளே
Sir, நீங்கள் ஒரு தைரியத்தின் உச்சத்தலைவன் sir❤👍🇱🇰
அண்ணா வெள்ளிக்கிழமை லீவு எங்களுக்கு இன்னைக்கு நல்லா என்ஜாய் பண்ணனும் 👍👍👌👌🇰🇼👌👌😁😁😁
சார் M.S.பாஸ்கர் ஒரு படத்தில் நீங்கள் சொன்ன சாட்டை அடி பிச்சையை அப்படியே நடித்திருப்பார்