தன்னம்பிக்கை💪..முன்னேற்றம்🏃🏻...கிழவனும் கடலும் 🌊 l kilavanum kadalum l G Gnanasambandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 9

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 5 дней назад

    சிறப்பு ஐயா. எர்னஸ் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ஐயா. அது குறித்து தங்களது வாய்மொழியாகக் கேட்கும் போது மகிழ்வாய் இருக்கிறது ஐயா. வணங்குகிறேன் தம்மை🎉🎉🎉

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 6 дней назад

    சிறப்பான பதிவு ஐயா. ஆங்காங்கே உங்கள் பதிவுகளில் எர்னெஸ்ட் ஹெமிங்வே அவர்களைப் பற்றி நீங்கள் நீங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். கிழவனும் கடலும் புத்தகத்தைப் பற்றி அடிக்கடி நீங்கள் குறிப்பிடுவதால் நல் மதிப்பெண் பெறக்கூடிய என்னுடைய மாணவர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
    விருந்தின் போது தரப்படுகிற இனிப்பு போல அவ்வப்போது கிழவனும் கடலும் புத்தகத்தை நீங்கள் குறிப்பிட்டு இருந்தாலும், இன்று எர்னெஸ்ட் ஹெமிங்வே அவர்களின் முழு வாழ்க்கையையும் பிற புத்தகங்களையும் பற்றி கூறி அறிவுக்கு நல்விருந்து படைத்து விட்டீர்கள். வணங்குகிறேன் ஐயா.

  • @SriRaman-v9s
    @SriRaman-v9s 6 дней назад +1

    சில நேரங்களில், சில மனிதர்கள் தெய்வத்துள் வைக்கப் படுகிறார்கள்...... அருமை ஐயா.

  • @saravanank3204
    @saravanank3204 6 дней назад

    ❤️👌
    அனுபவங்கள் = நல்ல ஆசிரியர்...

  • @ravindrans5965
    @ravindrans5965 6 дней назад

    Kalai Vanakkam Aiya 🎉🎉🎉

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 6 дней назад

    🙏

  • @Purushcurrent
    @Purushcurrent 5 дней назад +1

    Reservation for all indians...

  • @AASUSID
    @AASUSID 5 дней назад

    🤗

  • @Rajeeakumar
    @Rajeeakumar 5 дней назад

    6th standard tamil புத்தகத்தில் இது பாடமாக உள்ளது