புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் | PRANKRAVIRAJ | RAVIRADHA | SMOKINGCAUSES |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • SMOKING CAUSES SMOKING IS INJURIOUS TO HEALTH
    --------------------------------------------------------------
    BUSINESS PROMOTION : 7448330734
    -------------------------------------------------------------

Комментарии • 34

  • @rajraj8712
    @rajraj8712 Месяц назад +2

    அருமையான விழிப்புணர்வு பதிவு!! வாழ்க ராதா ரவிராஜ்⚘️💐👍👌

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 Месяц назад +2

    உன் வாழ்வில் என்றும் ஒழுக்கம் வழுவாமல் நடந்து கொள்
    அதுவே வாழ்வின் சிறந்த தவம்
    Nice awareness video

  • @manikandanachari3012
    @manikandanachari3012 Месяц назад +3

    மாஸ்❤❤❤❤❤இரவி சார். கடைசியில் Style ஆக Cigar பிடிச்ச விதம் அருமை. கணவனை கண்டிப்பதுபோல் நல்லா திட்டி தீர்க்கிறார் உங்கள் மனைவி.

  • @arputharajb7763
    @arputharajb7763 Месяц назад +2

    Radha sister very super speech.good

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 Месяц назад +2

    🌹🌹🌹🌹 ப்ரோ அண்ட் சிஸ்டர் தரமான செயல் அக்மார்க் உள்ள மெசேஜ் சூப்பர் வேற லெவல் கலக்கிட்டீங்க கடைசில சூப்பர் மாஸ் ஸ்டைல் வேற லெவல் ஒரு நடிகனா இருந்தா கூட இப்படி செய்ய முடியாது சூப்பர் மாஸ் தலைவா இரு ஒரு நடிப்பு அமேசிங் சூப்பர் அள்ளிட்டீங்க

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 Месяц назад +2

    🌹🌹🌹 ப்ரோ புகைப்பிடிப்பதற்கு உடல் நலத்திற்கு கேடும் தான் போட்டு இருக்காங்க தெரிஞ்சே தான் குடிக்கிறாங்க ஏன்னா கொஞ்சம் கொஞ்சமா உயிர் போற ஒரு டானிக் சரியான அருமருந்தது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது போல வாழ்க்கை வாழ்வதற்கு தான் நம் உயிரை பணயம் வைத்து விளையாட வேண்டாம் நல்ல பயனுள்ள கருத்து லாஸ்ட் ஸ்டைல் சூப்பர் மகா மாஸ் சமூக கருத்து உள்ள சிந்தனை வாழ்க

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Месяц назад

    அருமை அருமை அருமை அருமை சிறப்பான நகைச்சுவை அருமையான கான்செப்ட் அருமை அருமை சூப்பர் சூப்பர் ரவி ராஜ் ராதா அருமை அருமை அருமை❤❤❤❤❤❤

  • @akashman111
    @akashman111 Месяц назад +1

    Super Bro Vera level 🤣🤣🤣😆😆😆😆🤣🤣👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @saravediprank1259
    @saravediprank1259 Месяц назад +1

    கடைசில செம்ம ஸ்டைல் ரவி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-ou3pc5qs9i
    @user-ou3pc5qs9i Месяц назад +1

    சூப்பர் விழிப்புணர்வு

  • @ravivell8063
    @ravivell8063 Месяц назад

    AKKAA RADHA acting super, 😘😘😘

  • @Rajagopal-ze6so
    @Rajagopal-ze6so Месяц назад

    நல்ல மனைவி
    நல்ல பிராண்ட் சிகரெட் குடிக்கச் சொல்லற யமன்
    Keep it up

  • @Selvaselva53744
    @Selvaselva53744 Месяц назад +1

    Styl super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 Месяц назад

    🌹🌹🌹சரியான பதிவு தலைவா நாங்களே கம்பெனி திறப்போம் நாங்களே விக்க கூடாது சொல்லுவோம் நாங்களே விப்போம் நாங்களே வாங்கி குடிப்போம் குடிச்சு குடிச்சு கடைசில சாவுங்கன்னு சொல்லுவோம் அதுக்கு தமிழ்நாடு அரசு பணம் தரும் சரியான காலைல அருமையான மெசேஜ் சமூக கருத்து உள்ள சிந்தனை வாழ்க
    Reply
    Reply

  • @sathishv797
    @sathishv797 Месяц назад

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤❤
    First command..🎉🎉
    Super 😂😂

  • @aravindkabaddi7854
    @aravindkabaddi7854 Месяц назад

    Ipdi pana la reach agathu Ravi Anna😅oru kathi eduthutu video panuga odane reach agu

  • @faishaazad2297
    @faishaazad2297 Месяц назад

    Good.

  • @jaichandru777
    @jaichandru777 Месяц назад

    End Vera level bro 😅❤😂

  • @ramaswamyh495
    @ramaswamyh495 Месяц назад

    Oruthar solli innoruthar ketpadhellaam andha kaalam. Ippodhellaam yaarum yaar pechaiyum ketpadhu kidayaadhu. Yaarum yaaraiyum thirutha mudiyathu

  • @moorthiganesan3526
    @moorthiganesan3526 Месяц назад

    ரவியண்னாஇல்லைஅண்னாமலை🎉

  • @dcmtravels2015
    @dcmtravels2015 Месяц назад

    Thala super 😂😂😂

  • @SathishSathish-xc7xg
    @SathishSathish-xc7xg Месяц назад

    Super😂😂😂👍👌

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id Месяц назад

    ❤❤❤😂😂😊😊 ரவி அண்ணா மாஸ்டர் பிளான்😊😊

  • @faishaazad2297
    @faishaazad2297 Месяц назад

    Brave

  • @mohansurya3448
    @mohansurya3448 Месяц назад

    Super style

  • @anbustalin3940
    @anbustalin3940 Месяц назад

    Bro sigar rombha danger bro

  • @Ranjithkumar-mo2wv
    @Ranjithkumar-mo2wv Месяц назад +1

    Raviraj nejamave neenga velaiku pogalaya

  • @MyoMinTun-hq8ho
    @MyoMinTun-hq8ho Месяц назад

    ❤❤❤❤😂😂😂

  • @GnanavelGnanavel-vk6qg
    @GnanavelGnanavel-vk6qg Месяц назад

    😂😂😂😅

  • @saravananpkm1993
    @saravananpkm1993 Месяц назад +1

    prank video try panuga daily script write Pani panurathu nalla illa

  • @myself_345
    @myself_345 Месяц назад

    muttram thanga kudikiraen

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q Месяц назад

    🌻🌻🌺🌺👍👍💚💚🌷🌷

  • @johnj820
    @johnj820 Месяц назад

    Pl don't spoil youngsters by your comedy/ nonsense. Whatever it is.

  • @DAVIDDAVID-tm6px
    @DAVIDDAVID-tm6px Месяц назад

    😅😅😅😅😂😂😂😂