ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். | எத்தனையோ தடைகளை தாண்டி இப்பட்டத்தினை பெற்றுக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் மேலும் இம் மறக்கமுடியாத பொன்னாளை காணொளியாக தந்த HI தமிழுக்கு நன்றி🙏
Congratulations to all hard work and brilliant students. Also, we are really proud of our young generations' achievements but we can't divide our tamil people especially don't say only Jaffna tamil???.
அனைத்து மாணவ மாணவிகளுக்கும்,பாராட்டுக்கள்.இவர்கள் வீரத் தமிழ் மறவார்கள். காணொளியை தொகுத்து வளங்கிய சகோதரி க்கு ம் , வாழ்த்துக்கள்.மகிழ்வான தருணம் தருணங்கள்.
அருமை சிறப்பு பாராட்டு நமது தமிர்களுக்கே பெர்ரேரையும் கஸ்ரபட்டு வளத்து படிகக வைத்த பெருமை சிறுவயதிலே பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை கர்ரு குடுங்கள் அக்கறை எடுத்து நல்லாக படிக்க வையுங்கள் அவர்கள் எதிர்காலம் நல்ல சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள்
இதை என்னால் மறக்கவே முடியாது. 1996 ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா என்ன திரும்ப பார்க்க வைக்கிறது 👍👍👍👍👍👍🤗🤗🤗🥰🥰🥰🥰🥰.1996 ஆண்டு அரசியல் துறை சிறப்பு பட்டதாரி என்பதில் நான் பெருமைப்படுகிறேன் 👍👍🤗🤗🥰🥰❤❤
நான் யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை சிறப்புக்கலை மாணவி .2004.நிறைய சந்தோசங்கள் நிறைய நினைவுகளள்.நெஞ்சம் கனக்கிறது.கண்கள் பனிக்கின்றன.இலங்கை வரும்போது என் பிள்ளைகளுக்கு கட்டாயம் காட்ட வேண்டும். கலாநிதி சண்முகலிங்கன் எம் துறைத்தலைவராக இருந்தார்.டொறின் மிஸ், ராஜேஸ்கண்ணா Sir விரிவுரையாற்றினார்கள்.🇨🇭🇨🇭
வாழ்த்துக்கள் ஒவ்வொரு புள்ளி எடுக்கும்போது எவ்வளவு வலியை தாண்டிய கனவு இன்று அதற்கு கிடைத்த பலன் பன்மடங்கு வெற்றி மேல் வெற்றி உங்களிற்கு மட்டுமல்ல எங்களிர்க்கும் சந்தோசம் காணொளி மிகச் சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன் 💐💐💐🌹🍨🌹
My Tamil brothers & sister's very very my best wishes congratulations.specially social justice & humanity given the education only.first god mother & father then second god education.
பட்டம் பெற்ற அத்தனை உறவுகளுக்கும் உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நம் சார்பாகவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறோம். மேலும் இந்த பதிவை வெளியிட்ட ஹை தமிழ் அபிக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூறும் நான் டென்மார்க்கில் 🇩🇰 இருந்து ஹரன்.
நான் 1997 sep ல் யாழ்பல்கலைக்கழகத்தில் கலைமணிப்பட்டம் பெற்றேன் .அன்றைய நாளில் இருந்த வளாகதோற்றத்திற்கும் இன்றைய தோற்றத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
Congratulations very beautiful and effective presentation young lady Keep this up maintain your originality and language Please refrain from aping the Indian presenters We wish you well God bless
கனடாவிலிருந்து CONGRATULATIONS ALL STUDENTS..யாழ்ப்பாண பல்கலை கழகம் உள்ளுக்குள் முதல் தடவை பார்க்கிறோம்.ராமநாதன் காலேஜ் இல் என்னுடைய அம்மா படித்தவை. போர்காலத்திலே நாங்கள் உள்ளுக்குள் பார்க்கமுடியவில்லை.டாக்டர் படம் கிடைத்து இலவசம்சேவை செய்யும் மாணவர்களை பார்த்து பெருமிதம் அடைகிறோம்.
TKNR.THANKS.AFTER A LONG LONG TIME.GRADUATION CEREMONY IN NORTHERN PROVINCE JAFFNA.ITS SHOULD CONTINUE FOR EVER WITH MORE AND MORE TAMIL COMMUNITY QUALIFYING GRADUATES.
First time I have seen your- you tube channel really grate! future you will be good stranded you tuber in Jaffna good luck your studies.😆👌🙏(You are No1 North you tuber very good talk and bilingual)
1st of all Congratulations Guys & Girls for your hard work & dedication throughout the years, God bless you. 2ndly don't ever misunderstand life as achievements or possessions or status or anything rather life is life so don't miss out life while you're travelling this journey. Always look forward to help someone else up & be humble & compassionate over everyone. God is great!
Somehow I have special Affinity to yazh panam Due to some information I read in Tamil literary weekly Kalanilayam published in Chennai 1928 to 1935.I found it has many subscribers from this part of srilanka.Few articles also published in the weekly written by Tamils from this place.interestingly I read about one kalvi culture building built here having the name borrowed from Kalanilayam.This presentation resembles that culture speaking well in Tamil.All the best Seshachalam G 84
The background music is extremely annoying and distracting, thus taking away from the main content. Background music should be mild with low volume and not overpowering.
பிரியங்கன் கிருஸ்ணபிள்ளை அவர்களின் அம்மா யோகபுரம் மகா வித்தியாலய அதிபராக இருந்தவர், நான் யோகபுரத்தில் படிக்கும்போது 1999 ஆம் ஆண்டு அதிபராக இருந்தவர். அன்பான பண்பான அதிபர் சிறப்பான சேவையாற்றினார். உங்களை பார்த்ததும் உங்கள் மகன் வைத்தியராகியதும் எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதிபர் என்று சொன்ன பிறகு ஆசிரியர் என்று அழைத்திருக்கலாம் அறிவிப்பாளர்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். |
எத்தனையோ தடைகளை தாண்டி இப்பட்டத்தினை பெற்றுக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் மேலும் இம் மறக்கமுடியாத பொன்னாளை காணொளியாக தந்த HI தமிழுக்கு நன்றி🙏
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
🎉❤❤❤..........
அபி தங்கச்சி வணக்கம்.
மிகவும் மகிழ்ச்சி நீங்கள் கதைக்கும் தமிழ் மிகவும் அருமை உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Nice video nice rap song.(congrats from Canada)
@@Remo65-fd9cq மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
அருமை, வடிவான தமிழ் பேச்சு, இனிமை
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Nice video
Thank you sooo much ❤️
Kadavuleyiii❤❤❤😂😂 I am saying Hi🙉🙉❤
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
யாழ்ப்பாணத்தின் எதிர்காலம் தங்கள் அனைவரிடத்திடத்திடம் தான் உள்ளது! வாழ்க ஈழத்தாயகம் வளர்க ஈழமக்கள்! உயர்க யாழப்பாணத்தார் கீர்த்தி!!!
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Congratulations to all hard work and brilliant students. Also, we are really proud of our young generations' achievements but we can't divide our tamil people especially don't say only Jaffna tamil???.
அனைத்து மாணவ மாணவிகளுக்கும்,பாராட்டுக்கள்.இவர்கள் வீரத் தமிழ் மறவார்கள். காணொளியை தொகுத்து வளங்கிய சகோதரி க்கு ம் , வாழ்த்துக்கள்.மகிழ்வான தருணம் தருணங்கள்.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
நம் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை தேடும் பிள்ளைகளை பார்க்கும் போது இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
❤🤩
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். |
எத்தனையோ தடைகளை தாண்டி இப்பட்டத்தினை பெற்றுக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Very good tamil makkal
Engum&eppothum tamil
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
සුපිරි අක්කෙ❤
Jaffna University தமிழரின் சொத்து 🇨🇦🙏🏾👌🙋♂️
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
அருமை சிறப்பு பாராட்டு நமது தமிர்களுக்கே பெர்ரேரையும் கஸ்ரபட்டு வளத்து படிகக வைத்த பெருமை சிறுவயதிலே பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை கர்ரு குடுங்கள் அக்கறை எடுத்து நல்லாக படிக்க வையுங்கள் அவர்கள் எதிர்காலம் நல்ல சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
இதை என்னால் மறக்கவே முடியாது. 1996 ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா என்ன திரும்ப பார்க்க வைக்கிறது 👍👍👍👍👍👍🤗🤗🤗🥰🥰🥰🥰🥰.1996 ஆண்டு அரசியல் துறை சிறப்பு பட்டதாரி என்பதில் நான் பெருமைப்படுகிறேன் 👍👍🤗🤗🥰🥰❤❤
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Appo naanga inthe ulalathulaya illa bro 😃
My best wishes bro ❤️
Hi your presentation is great keep up the good work .
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Thank you for sharing this video
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
உங்கள் பேச்சுத்திறன் அபாரம். ஒரு தேர்ச்சிபெற்ற ஊடகவியலாளர்போல் உரையாடல் அமைந்திருந்தது.
🎉🎉🎉🇨🇦🇨🇦
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Energetic well captured and good edit, keep it up.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
இந்தக் காணொளி என்னை 33வருடங்களுக்கு முன் எனது பட்டமளிப்பை ஞாபகப்படுத்தியது. நிறைய வித்தியாசங்க ள் நன்றி மகள்.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
நான் இன்று தான் இந்த சனலை முதல் முறையாக பார்வையிடுகிறேன், முதல் நாலே இப்படி ஒரு பதிவை பார்த்தது மிக மகிழ்ச்சி
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
நான் யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை சிறப்புக்கலை மாணவி .2004.நிறைய சந்தோசங்கள் நிறைய நினைவுகளள்.நெஞ்சம் கனக்கிறது.கண்கள் பனிக்கின்றன.இலங்கை வரும்போது என் பிள்ளைகளுக்கு கட்டாயம் காட்ட வேண்டும். கலாநிதி சண்முகலிங்கன் எம் துறைத்தலைவராக இருந்தார்.டொறின் மிஸ், ராஜேஸ்கண்ணா Sir விரிவுரையாற்றினார்கள்.🇨🇭🇨🇭
Ohh! நிச்சயம் வாருங்கள். மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Superb 😍😍😍
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
வாழ்த்துக்கள் ஒவ்வொரு புள்ளி எடுக்கும்போது எவ்வளவு வலியை தாண்டிய கனவு இன்று அதற்கு கிடைத்த பலன் பன்மடங்கு வெற்றி மேல் வெற்றி உங்களிற்கு மட்டுமல்ல எங்களிர்க்கும் சந்தோசம் காணொளி மிகச் சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன் 💐💐💐🌹🍨🌹
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Abi, ungalin thukuppou sirapaga ullathu, ellorugum valthugal👏👏, Canadavil iruthu!
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
வர்நனை அருமை சகோதறிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Nice video sister👌👌
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
My Tamil brothers & sister's very very my best wishes congratulations.specially social justice & humanity given the education only.first god mother & father then second god education.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
பட்டம் பெற்ற அத்தனை உறவுகளுக்கும் உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நம் சார்பாகவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறோம். மேலும் இந்த பதிவை வெளியிட்ட ஹை தமிழ் அபிக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூறும் நான் டென்மார்க்கில் 🇩🇰 இருந்து ஹரன்.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Very well captured with heartwarming interviews with parents and students. Congratulations to all. 🎓
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Yelorukum valthukal.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Arumai

Supper aby
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Do Not say aunty say Amma l like Your Chanel greeting from germany
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Super Super 👌 👌 👌 👌
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Iam a undergraduate. Intha Vedio va paakum pothu romba happy ya iruku..
Sis u really nalla pesuringa 👍🏻
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Well done guys
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
WoW ❤

பட்டம் பெற்ற அனைத்து மாணவமாணவிகளுக்கும் வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
God bless them.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
தொகுப்பு அருமை அபி
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
My best wishes to all
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@@HiTamil I'm ur 🆕 suscriber
I🫶🇱🇰
Super sister
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
தொகுப்பாளருக்கு நன்றிகள்.❤
மெய்ப்பொருள் காண்பது அறிவு 💙
எங்களின் மகுட வாசகம் ❤️
தமிழ் என்று தலைப்பு ஆனால் ஆங்கிலப் பாடல்😢😢
இனிய தமிழோடு ஆங்கில சொற்களை கலக்காதீர்கள் தமிழ்நாடு போல் ஆக்காதீர்கள் தமிழ் பதிவு தமிழில் உரையாடுங்கள் பதிவிடுங்கள் நன்றி வணக்கம் (அது என்ன Hi தமிழ்)
வணக்கம்!
RUclips Audio Libraryல்
தமிழ் பாடல் இல்லையே! வேறு தமிழ் பாடலை பதிவு செய்தால் Copy right பிரச்சனை வரும்.
The music was dearly annoying 🙄
congratulations boys and girls. You have made us proud
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
👍🏻👍🏻👍🏻👍🏻
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
நான் 1997 sep ல் யாழ்பல்கலைக்கழகத்தில் கலைமணிப்பட்டம் பெற்றேன் .அன்றைய நாளில் இருந்த வளாகதோற்றத்திற்கும் இன்றைய தோற்றத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Really good job congrats from Canada.👌🙏😆
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Congratulations..wow so cute. Ur voice
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
You are doing great sista ❤
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
good❤👍

Congratulation all of you and the great proud parents. All good wishes you all you serve the country
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
அனைவரும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Congratulations very beautiful and effective presentation young lady Keep this up maintain your originality and language Please refrain from aping the Indian presenters We wish you well God bless
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Good announcement and speaking lady
Congratulations
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Thanks Sweet voice.
Congratulations t all the graduates....
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
வாழ்த்துகள்👏👏👏
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
மதுரையில் இருந்து வாழ்த்துகிறோம்...
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
கனடாவிலிருந்து CONGRATULATIONS ALL STUDENTS..யாழ்ப்பாண பல்கலை கழகம் உள்ளுக்குள் முதல் தடவை பார்க்கிறோம்.ராமநாதன் காலேஜ் இல் என்னுடைய அம்மா படித்தவை. போர்காலத்திலே நாங்கள் உள்ளுக்குள் பார்க்கமுடியவில்லை.டாக்டர் படம் கிடைத்து இலவசம்சேவை செய்யும் மாணவர்களை பார்த்து பெருமிதம் அடைகிறோம்.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
சகோதரி,உங்களது யாழ்ப்பாண தமிழுக்கு வாழ்த்துக்கள்.இப்படியே தொடரட்டும்.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Superb ❤️😍
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
❤❤❤❤❤❤

Super ❤

என்ன இது?ஆங்கிலப் பாடல் .
TKNR.THANKS.AFTER A LONG LONG TIME.GRADUATION CEREMONY IN NORTHERN PROVINCE JAFFNA.ITS SHOULD CONTINUE FOR EVER WITH MORE AND MORE TAMIL COMMUNITY QUALIFYING GRADUATES.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
👍👍👍🇩🇪🇩🇪🇩🇪
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
First time I have seen your- you tube channel really grate! future you will be good stranded you tuber in Jaffna good luck your studies.😆👌🙏(You are No1 North you tuber very good talk and bilingual)
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
👍🙏❤congratulations ❤👍🙏
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Waalthugal
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Excellent 🔥🔥Abi sister voice super❤❤🫂🫂
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
So proud of you all.👍
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Hi nanba , nanbi from Tamilnadu !
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Congratulations sister
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
1st of all Congratulations Guys & Girls for your hard work & dedication throughout the years, God bless you.
2ndly don't ever misunderstand life as achievements or possessions or status or anything rather life is life so don't miss out life while you're travelling this journey. Always look forward to help someone else up & be humble & compassionate over everyone.
God is great!
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@@HiTamil I want a honest reply from you, not the same single preprogrammed reply for the viewer's comment.
வாழத், துக்கள்
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Somehow I have special
Affinity to yazh panam
Due to some information
I read in Tamil literary weekly Kalanilayam published in Chennai
1928 to 1935.I found it has many subscribers from this part of srilanka.Few articles also published in the weekly written by Tamils from this place.interestingly I read about one kalvi culture building built here having the name borrowed from
Kalanilayam.This presentation resembles that culture speaking well in Tamil.All the best
Seshachalam G 84
சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
யாழ்பாணம் வந்தவரை வாழ வைக்கும் மண்.
யுத்தம் இல்லை எண்றால் அது இலங்கையின் தலைநகராகி இருக்கும்
உண்மை தான் 😍
இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Hi ithu college ah
No, university
The background music is extremely annoying and distracting, thus taking away from the main content. Background music should be mild with low volume and not overpowering.
Hiok🎉🎉❤❤❤🎉🎉
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Jafna university Ku intha year 2024 aptitude test exam nadakkum konjam explain pannuga
பிரியங்கன் கிருஸ்ணபிள்ளை அவர்களின் அம்மா யோகபுரம் மகா வித்தியாலய அதிபராக இருந்தவர், நான் யோகபுரத்தில் படிக்கும்போது 1999 ஆம் ஆண்டு அதிபராக இருந்தவர். அன்பான பண்பான அதிபர் சிறப்பான சேவையாற்றினார். உங்களை பார்த்ததும் உங்கள் மகன் வைத்தியராகியதும் எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதிபர் என்று சொன்ன பிறகு ஆசிரியர் என்று அழைத்திருக்கலாம் அறிவிப்பாளர்.
பேட்டி எடுக்கிறவர்கள் ஆன்ரி அங்கிள் என்று பேசுவது தவறு
என்ன அது பொருள் பறிக்கிறார்கள்?
காசு! Cap collection 😍
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
ஏன் காட்டுமுராண்டி தனமாய் அடிப்படுகிறார்கள் 🤔
பெண்ணே.! எல்லம் நன்று..இருப்பினும் பின்னணி இசையை ஏன் ஆங்கிலத்தில் பதிவிட்டீர்?
வணக்கம்!
RUclips Audio Libraryல்
தமிழ் பாடல் இல்லையே! வேறு தமிழ் பாடலை பதிவு செய்தால் Copy right பிரச்சனை வரும்.
Please use Tamil song.
எங்களுக்கு இந்த கொடுப்பனை கிடைக்கவில்லை.. காலம் எங்களை வேறு நாட்டில் படிக்க வைச்சிரிச்சு
@சரவணன் சிவம் ஒரு புலோல வந்திரிச்சி
இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@@HiTamil neengalum engaludan inainthu irungal
Ella sagothararikalukkum enathu wallthukal , thanthu makani oru withiyaraki athi oru seiyaka seiyanum enru kuriya principle ammawuku periya nantrikal nichayam awarudiya ennam poll awaridam paditha manawarikalum nalla ennam , nalla manam kondu than erupparikal , abi akkawukum periya nantrika .but you should improve your sinhala knowledge thank you.
Aunty பயன்படுத்த வேண்டாம். அம்மா அல்லது அக்கா அல்லது அத்தை அழைக்கவும்.
மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
@@HiTamil i don't like bot message.
அடுத்த முறை நெற்றியில் பொட்டு வைத்து விட்டு வீடியோ எடுக்கவும். ஏன் நீங்க கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதில்லை.!?
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Last year aa
Yess! மிக்க நன்றி. இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
6 month ikku muthal nadanthathaa ippa pooda eppadi views varum 🤔
Super sister
👍👍👍👍🇩🇪🇩🇪🇩🇪