சாத்துக்குடி ஜுஸ் கடைகளில் குடிப்பது போல ருசியான செய்முறை || Jansiarun

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2019
  • சாத்துக்குடி ஜூஸ் செய்யத் தேவையான பொருட்கள்:
    சாத்துக்குடி ஆறு பழம்
    சர்க்கரை தேவையான அளவு
    தேவைப் பட்டால் ice cubes
    ஒரு டம்ளர் தண்ணீர்...
    இந்த முறையில் நீங்கள் மிகவும் எளிதாக சாத்துக்குடி ஜூஸ் தயாரிக்கலாம்..
    கடையில் போடுவதைப் போலவே மிகவும் சுவையாக இருக்கும்..
    இந்த முறையில் சாத்துக்குடியை பிரிப்பதும் ரொம்ப சுலபம்...
    மிகவும் சத்து மிக்க சாத்துக்குடி பழம் ஜூஸ் அனைவரும் செய்து பார்த்து உங்களுடைய commentஐ பதிவு செய்வும்... நன்றி 🙏
  • ХоббиХобби

Комментарии • 3