@@josephkopithas3489TORONTO சிவபாலனையும் மகனையும் இறைவன் அளவுக்கதிகமாய் ஆசீர்வதிப்பார் மகன் கஸ்ரப்பட்டுசெய்யும்சேவையைஉணராவிட்டாலும்மனதைநாம்நோகப்பண்ணக்கூடாதுஅடுத்து கனடாவில் இப்பொதுகடும்குளிர்கைகால்விறைக்கவேலைசெய்தனுப்பும்சிவபாலனையும்மகனையும்இறைவன்பிரியமானபிள்ளைகளேஎன்றுசொல்லி ஆசீர்வதிப்பார்
ஓய்வின்றி உறவுகளின் மேன்மைக்காக உதவிக்கொண்டிருக்கும் நம்ம குருஜிக்கு கோடான கோடி நன்றிகள் சொல்வதும் பெருமையே…!!🙏👍🙏 தனிமையில் ஒரு தாயாக தன் குழந்தையை பாதுகாக்கும் இந்த சகோதரிக்கும் குழந்தைக்கும் உன்னதமான பங்களிப்பு செய்த அன்பான உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்……!!🙏👍🙏 சக மனிதர்களுக்கு உதவி புரியும் அனைவரும் உயர்ந்தவர்களே…!!👋👍👋 அனைவரும் வாழ்க வளமுடன்….!!🙏🌹🙏
குறை சொல்லும் வாயையும் ..குரைக்கிற நாயையும் மூட முடியாது நீங்கள் எதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டாம் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா உங்கள் வீடியோக்கள் அனைத்துமே அருமை சில வீடியோக்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது உங்களைப் போல நல்ல உள்ளங்கள் உருவாகி மிகவும் வருமையால் கஷ்டப் படுபவர்களுக்கு உதவ வேண்டும் உங்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுலையும் நிலையான மனநிம்மதியையும் வழங்க வேண்டும் என்று பிறார்த்தித்துக் கொள்கிறேன்
குறைகள் இல்லாம மனிதாபிமான வேலைகள் இல்ல குருஜி. குறைகளை தள்ளி வைத்துவிட்டு சேவைகள் தாெடர வேண்டுகிறேன்…!🙏👍🙏 @24:55 மனங்களின் மனிதாபிமான கண்கள் திறந்தாலே நல்லது நடக்கும் என்று கூறிய இந்த நிமிடம் அருமையானது …!👋👍👋 வாழ்த்துகள் குருஜி…!!🙏⭐🙏 Long Live Everyone…!!🙏💐🙏
Hi bro iam indian telungu Andhra chittoor unga voice yanaku romba romba pudikum Tamil speech Oru vyathyasama pesara pls one time Chennai ki vaangu ungal ve pakkanum bro all God's blessings
இந்த அக்காவின் மகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு ரொம்ப நன்றிகள் உதவிய குடும்பத்துக்கு ஆண்டவரின் ஆசிர் உரித்த்கட்டும் வாழ்க நலத்துடன். கிருஸ்ணா சகோ உங்க சேவைக்கு ரொம்ப நன்றி அப்பன் உங்க சேவைகளால் பலமக்கள் சந்தோசமாகயிருக்கார்கள் யார் என்னசொன்னாலும் அதை பற்றியோசிக்கவோண்டம் கடவுளுக்கு தெரியும் சந்தோசமாக உங்க சேவைகளை செய்ங்க அண்ணா வாய்
கிர்ஷ்ணா உங்கள் வீடியோ எல்லலாமேஙநான் பாக்கிறன் நிறைய கஸ்ட்டபட்ட குடும்பங்களுக்கு உதவி செய்றங்க. தம்பி உண்மைக்குமே சொல்லபோன நீங்கள் கடவுளாள அனுப்பட்ட அதிசய மணிதன் தான் கடவுளின் மறுஉருவம்தம்பி. எனக்கு உங்களை சந்திக்கனும் என்டு நிறைய முயற்ச்சி செய்த நான் பார்க்க முடியவில்லை்
தம்பி கிர்ஸ்னா/கர்த்தர்/உங்கலை/ஆசீர்வதிப்பார்/உங்கள்/ஊலியத்தை/கொடுத்த/தேவனுக்கும்/நன்றி/கரனம்/நான்/தினமும்/கலைமாலையிலும்/தேவனிடத்தி/இவர்களுக்க/ஜெபிப்பது/எனது கடமை/விதைவகலையும்/ஊனமற்றவரையும்/ஆதருவற்றவரை/தேவைகலைசந்திக்கவேன்டும்/ஆனாலும்/தேவன்/நான்/,நினைப்பதுக்கும்/வேன்டுவதுக்கும்/ஆதிமகசெய்கிறர்/தேவன்/உங்கலையும்/உதபும்கரங்கலையும்/தேவன்/பொய் நொடியின்றி/காப்பார்/இந்த/எலைகள்/நிலமை/அறிந்தவன்/கரனம்/நானும்/பொறிகலந்து/பதிக்கபட்டவன்/ஒருமானிதனின்/கஸ்டாம்/அறிந்தவன்
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you chella kutti krishna. Krishna வை ரொம்ப பிடிக்கும். உன் உதவி செய்யும் பணி தொடரட்டும். Jesus உன்முலமாக உதவி செய்கிறார். ஆசீர்வதிக்கிறார். Take care krishna. Krishna kku eppothu marriage. Message podu krishna.
கிருஷ்ணா யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம் கடவுள் உன்னோடு பணியை பார்க்கிறார் உன்னுடைய உள்ளத்தை பாக்குறnர் நீ செய்யும் எல்லா உதவிகளும் பார்க்கிறார் மற்றவர்களுக்காக நீ வருந்த வேண்டாம் கர்த்தர் உன்னைஎன்றும்ஆசீர்வதித்து கொண்டே இருப்பார் உன் உள்ளத்தின் படி நடந்து கொண்டே இரு விசுவாசத்தோடு இரு
Hi Anna atha pullaiku uthavi seiyathe periya visayam Anna 😊 seiya Anna ku nanri 😊 pullaikuthane kasu podurara purushan 😊 Ununekada manasu padatha seiyuko Anna pullaiku ka seivaka Anna Iva kathaikirathe vithiyasam eruku Anna Ivaku kavala illa Anna purushan pathi kathaisudo Sirikira Anna ipapdi pada akalu help pannathika Anna 😊
Thanks Krishna & all the people who helped this lady & her child🙏🏻. Keep up the amazing work you do. Ignore the negative comments. Thank you & your team for all the good work you do🙏🏻💕.
இந்தபெண் சாதனா அக்கா போல் சிங்கபெண்ணாக மாரனும். முதல்ல ஒரு கோழியும் வுட்டில் இருந்து களவு போகக்கூடாது என்ற கொள்கையை கடைபிடிக்கவேண்டும். வாழ்கை இறைவன் கொடுத்த வரப்பரசாதம் வழவேண்டியது நாம்மகையில்.
Thank you for your good heart, serving powerless people 🙏🏿 Mostly honest people are poor, so being poor is not wrong ✅ Cheating people are greedy rich ❌ Save Tamils in their own lands , with the help of Tamils. Even though, lonely, don’t be sad
அந்த குழந்தையின் நிலைமையை உணர்ந்து உதவி உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.🙏
Super 💯
🙏🙏 நன்றிகள் அண்ணா .
Thanks 🙏
Super vaalthukkal
@@josephkopithas3489TORONTO சிவபாலனையும் மகனையும் இறைவன் அளவுக்கதிகமாய் ஆசீர்வதிப்பார் மகன் கஸ்ரப்பட்டுசெய்யும்சேவையைஉணராவிட்டாலும்மனதைநாம்நோகப்பண்ணக்கூடாதுஅடுத்து கனடாவில் இப்பொதுகடும்குளிர்கைகால்விறைக்கவேலைசெய்தனுப்பும்சிவபாலனையும்மகனையும்இறைவன்பிரியமானபிள்ளைகளேஎன்றுசொல்லி ஆசீர்வதிப்பார்
ஓய்வின்றி உறவுகளின் மேன்மைக்காக உதவிக்கொண்டிருக்கும் நம்ம குருஜிக்கு கோடான கோடி நன்றிகள் சொல்வதும் பெருமையே…!!🙏👍🙏
தனிமையில் ஒரு தாயாக தன் குழந்தையை பாதுகாக்கும் இந்த சகோதரிக்கும் குழந்தைக்கும் உன்னதமான பங்களிப்பு செய்த அன்பான உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்……!!🙏👍🙏
சக மனிதர்களுக்கு உதவி புரியும் அனைவரும் உயர்ந்தவர்களே…!!👋👍👋
அனைவரும் வாழ்க வளமுடன்….!!🙏🌹🙏
Thanks 🙏
குறை சொல்லும் வாயையும் ..குரைக்கிற நாயையும் மூட முடியாது நீங்கள் எதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டாம் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
Thanks 🙏
அண்ணா உங்கள் வீடியோக்கள் அனைத்துமே அருமை சில வீடியோக்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது உங்களைப் போல நல்ல உள்ளங்கள் உருவாகி மிகவும் வருமையால் கஷ்டப் படுபவர்களுக்கு உதவ வேண்டும் உங்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுலையும் நிலையான மனநிம்மதியையும் வழங்க வேண்டும் என்று பிறார்த்தித்துக் கொள்கிறேன்
குறைகள் இல்லாம மனிதாபிமான வேலைகள் இல்ல குருஜி. குறைகளை தள்ளி வைத்துவிட்டு சேவைகள் தாெடர வேண்டுகிறேன்…!🙏👍🙏
@24:55 மனங்களின் மனிதாபிமான கண்கள் திறந்தாலே நல்லது நடக்கும் என்று கூறிய இந்த நிமிடம் அருமையானது …!👋👍👋
வாழ்த்துகள் குருஜி…!!🙏⭐🙏
Long Live Everyone…!!🙏💐🙏
Thanks 🙏
Anna ஆண்டவர் நித்தமும் நடத்துவார் உம்முடைய உண்மைத்தனம் நீதி நேர்மை எல்லாவற்றையும் அறிந்தவர் உங்களை உயர்த்துவார் ஆசிர்வதிப்பார் Anna
Thanks 🙏
சூப்பர் தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்கள் உதவிகள் தொடரனும் என்றும் இறைவன் துனைபுரிபார் உங்களுக்கு 🙏🙏🙏
Thanks 🙏
இந்த குழந்தைக்கு உதவிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி Skஉங்களுக்கும் நன்றி 🥰🥰🥰❤❤❤
Thanks 🙏
இந்த குழந்தைக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் கிருஷ்ணாவுக்கும் நன்றிகள் 🙏🙏🙏
Thanks 🙏
Hi bro iam indian telungu Andhra chittoor unga voice yanaku romba romba pudikum Tamil speech Oru vyathyasama pesara pls one time Chennai ki vaangu ungal ve pakkanum bro all God's blessings
🙏❤️👍
தம்பி கிருஷ்ணா நன்றிகள் பல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று இறையேசுவை மன்றாடுகின்றோம் 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி sk நல்ல சேவை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
Thanks 🙏
Kurai solravagala vidugga...nallavaga evvalavu per irukaga evvalavu sontham irukku Uggaluku niraiva uthavi kidaikuthu neegalum makkaluku niraiva seiragga.. Soooo happy
இந்த அக்காவின் மகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு ரொம்ப நன்றிகள் உதவிய குடும்பத்துக்கு ஆண்டவரின் ஆசிர் உரித்த்கட்டும் வாழ்க நலத்துடன். கிருஸ்ணா சகோ உங்க சேவைக்கு ரொம்ப நன்றி அப்பன் உங்க சேவைகளால் பலமக்கள் சந்தோசமாகயிருக்கார்கள் யார் என்னசொன்னாலும் அதை பற்றியோசிக்கவோண்டம் கடவுளுக்கு தெரியும் சந்தோசமாக உங்க சேவைகளை செய்ங்க அண்ணா வாய்
Thanks 🙏
Toronto அண்ணாவிற்கு 🙏🙏❤❤ SK bro விற்கும் கோடி புண்ணியம் கிடைக்கும்.
Thanks 🙏
Hi krishna brother.nega seira ellam kariyagalukum Jesus thunaya irupar.udavi senja,udavi seira ellarukum nandri.god bless you all .♥️♥️🙏🙏🙏🙏🙏☺️☺️☺️
Thanks 🙏
Intha uthavigal kidachchathu Krishna poodda video mulam thaan.avarukkuthaan koody nanrigal sollanum.god bless you krishna
Thanks 🙏
Amma paasam irukkum pothu theriyaathu .... Amma Amma Amma
Amma kadavul... Australia Ammavin makalukku kunamadaya iraivanai vendukiren.... Nanree Amma.
அந்த குழந்தைக்கு உதவிசெய்த உறவுக்கும்கஸ்ரப்பட்டு அலைந்துதேடிச்சென்றுஆறுதல்படுத்திஉதவிடும் மகனுக்கும்வாழ்துக்கள்
Thanks 🙏
🌷manraya nithya🌷
1.Nallawarhallukku mattum
2.Karuppar kootam
3.True incident
🌷GOD BLESS U & UR SERVICE KRISHNA🌷
Thanks 🙏
Godjesus bless you dear son
Dont worry thambi..nal ullam kondawargal appodhum ungaludan irupargal ..nega seyra nalla seyalgal melum melum thodara waalthukkal
Thanks 🙏
வாழ்த்துக்களும் நன்றியும் தம்பி,,, உதவிய சிவபாலன் அண்ணாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
Thanks 🙏
கிர்ஷ்ணா உங்கள் வீடியோ எல்லலாமேஙநான் பாக்கிறன் நிறைய கஸ்ட்டபட்ட குடும்பங்களுக்கு உதவி செய்றங்க. தம்பி உண்மைக்குமே சொல்லபோன நீங்கள் கடவுளாள அனுப்பட்ட அதிசய மணிதன் தான் கடவுளின் மறுஉருவம்தம்பி. எனக்கு உங்களை சந்திக்கனும் என்டு நிறைய முயற்ச்சி செய்த நான் பார்க்க முடியவில்லை்
👍
மகன் இது மகத்தான உதவி வாழ்த்துக்கள்
Haii. Krishna. Video. Good. You are. Doing excellent. Job. And. Good. Human. Being thank. You. God. Bless. Take. Care
Thanks a lot
Dear brother Krishna may God bless you with all goodness 🙏. Take care of your health brother
Thank you 🙏
உமது, இம் மகத்தான சேவை " மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவாராக 🙏🏻🙏🏻🙏🏻 மற்றும் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
Welcome 🙏
U r 100% correct man.
Thanks 🙏
Super
தம்பி இந்த அம்மாவும் அக்காவும் பாவம் உங்களால் இயன்ற உதவி செய்யலாம் என நினைகிறேன்
👍❤️
தம்பி கிர்ஸ்னா/கர்த்தர்/உங்கலை/ஆசீர்வதிப்பார்/உங்கள்/ஊலியத்தை/கொடுத்த/தேவனுக்கும்/நன்றி/கரனம்/நான்/தினமும்/கலைமாலையிலும்/தேவனிடத்தி/இவர்களுக்க/ஜெபிப்பது/எனது கடமை/விதைவகலையும்/ஊனமற்றவரையும்/ஆதருவற்றவரை/தேவைகலைசந்திக்கவேன்டும்/ஆனாலும்/தேவன்/நான்/,நினைப்பதுக்கும்/வேன்டுவதுக்கும்/ஆதிமகசெய்கிறர்/தேவன்/உங்கலையும்/உதபும்கரங்கலையும்/தேவன்/பொய் நொடியின்றி/காப்பார்/இந்த/எலைகள்/நிலமை/அறிந்தவன்/கரனம்/நானும்/பொறிகலந்து/பதிக்கபட்டவன்/ஒருமானிதனின்/கஸ்டாம்/அறிந்தவன்
Thanks 🙏
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you chella kutti krishna. Krishna வை ரொம்ப பிடிக்கும். உன் உதவி செய்யும் பணி தொடரட்டும். Jesus உன்முலமாக உதவி செய்கிறார். ஆசீர்வதிக்கிறார். Take care krishna. Krishna kku eppothu marriage. Message podu krishna.
Unkku nalla thariuma jesus eairar endu pathtijam
Thanks 🙏
தம்பி கிருஷ்ணா நீர் ஊருக்கு போனாலும் உன் வீடியோ பாக்கும் போது கண் கலங்குது
👍
Super 👍 Krishna உதவிசெய்த உள்ளத்திறகும் உங்களுக்கும நளறி எல்ல௱வற்றிக்கும் க௱து கெ௱க்ககூட௱து. M.G.R Song நெஞ்சம் உன்டு. நேர்மை உன்டு ப௱டலைகேட்டு கவலையின்றி. பயனம் செய்யுங்கள். வெற்றி. நிச்சயம👍🙏❤️
Neengal urukku poijum intha video pakkum pthu kavalayaga kidakku Krishna batticalovulthan irukkiringa polave filagukuthu Krishna nanri ungalukkum uthaviya uravukkum nanri Krishna ❤ akka kavala padathengo avenellam oru manisano ungalajum pillaje vittu ponapiragu eppidi irunthalum nallavechchalum koncha kalamthan ungalukku kadavul irukkirar kavalapadathengo avanukkum kuda irukkiravalukkum kadavul thandena kuduppan ithukkellam seththu vidunga pillaye parungo akka
Thanks 🙏
God bless you thambi🙏
Thanks 🙏
வணக்கம் கிருஷ்ணா.
வாழ்த்துக்கள்.வாழ்க
வளமுடன்.
Thanks 🙏
Hi bro super and your helping in poor people God bless you Anna
நடிப்புக்குதான் காசு உண்மையா கஸ்டப்படும் மக்களுக்கு அல்ல
Hi brother Krishna 🙏👍👍👍❤God bless you 🙏
Thanks 🙏
உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி
Thanks 🙏
உதவிசெய்த புலம்பெயர் தாயக உறவுக்கும் கிறிஷ்னாக்கும் வாழ்த்துக்கள் ....
Thanks 🙏
God bless you thambi
Thanks 🙏
தம்பி .போகபோக உங்களும்.சுமைகள் கூடுது.
கிருஷ்ணா உங்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்இந்த அக்காவுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி
Thanks 🙏
கிருஷ்ணா யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம் கடவுள் உன்னோடு பணியை பார்க்கிறார் உன்னுடைய உள்ளத்தை பாக்குறnர் நீ செய்யும் எல்லா உதவிகளும் பார்க்கிறார் மற்றவர்களுக்காக நீ வருந்த வேண்டாம் கர்த்தர் உன்னைஎன்றும்ஆசீர்வதித்து கொண்டே இருப்பார் உன் உள்ளத்தின் படி நடந்து கொண்டே இரு விசுவாசத்தோடு இரு
Thanks 🙏
Uthaviyathukku nanreey kishna
Welcome 🙏
அக்கா பாவம் பிள்ளையும் சகமாகணும்னு கடவுள்ட வேண்டுகிறோம
Always qiet for Nagative Idiots Comments.. Keep Continue your job... 👍
பிள்ளையின் நிலமை அறிந்து உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றிகள் மற்றும் தம்பியா உங்களுக்கும் நன்றிகள்
Thanks 🙏
Kuddei pajijanukku uthavi sejithathukku thampi kishna kodei punnijam ajija ❤👌
God bless you Krishna
Thanks 🙏
நீங்கள் செய்கின்ற உதவிய கடவுள் கான்கின்றார் மற்றவர்கள் அரிய வேண்டிய அவசியமில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks 🙏
Super krish anna.🙌 God bless you .thank you for your services anna .love you anna.🙏💓💓💜💛💙
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
தம்பி கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi Anna atha pullaiku uthavi seiyathe periya visayam Anna 😊 seiya Anna ku nanri 😊 pullaikuthane kasu podurara purushan 😊
Ununekada manasu padatha seiyuko Anna pullaiku ka seivaka Anna
Iva kathaikirathe vithiyasam eruku Anna
Ivaku kavala illa Anna purushan pathi kathaisudo Sirikira Anna ipapdi pada akalu help pannathika Anna 😊
👍
Krisha எப்ப doctor ஆன . சொல்லவே இல்லையே. சரி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி.உங்கள் வீடியோவினால் பலரை வாழவைக்கின்றீர்கள்.நிறைவான மகிழ்ச்சி.
Good bless you Krishana
God bless you kirshna
Thanks 🙏
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடரட்டும் 👍♥️
உதவி செய்த உள்ளங்களுக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻சொல்லுவார் சொல்ல கேட்பாருக்கு என்ன மதி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻
Thanks 🙏
world want complain. take it easy
காய்ச்சல் எப்படி
Anna eppo batticaloa varuveengka???
Great job dr brother 👍
Keep rocking anna
God bless u anna🙏
👍🙏
Your great Krishna don't worry about atherers who talking about you,,god will bless you for your help
Thanks Krishna & all the people who helped this lady & her child🙏🏻. Keep up the amazing work you do. Ignore the negative comments. Thank you & your team for all the good work you do🙏🏻💕.
Valtukalnanppan
Thank you so much 🙂
Good job Krishna, God bless you.
Valthukal kirushna kathaikira anga kathaikanum don't worry
👍
Kirishna anna voda video elam nan pakuran nanum enathu pilaiklum than enathu kanavr vidu senru vidar 4varudagkal unmayil intha samukathil pala innalkali San thithen uthavi seikira sila per ennidam etho oru ethir papil uthavi seitharkal yarai nampuvathu enru thariyavila en pilaikl nanraka padiparkal nan avlo thunpathai anupavithen enaku oru life ini theva illai enru pilaikloda thaniya valnthen sontha veedu kaani ilai ipo oruvar thanaka vanthu ennai thirumanam seiya kedu elaroda virupa thoda seithan anlum oru payam enna kastam endalum nan en pilaikla padipithu nala nilamaiku kondu varanum enra ladsiyam madum than kavlai varum pothu ugkal vedio parpn enna Vida evlo uravukal kile ularkal enru mnasai pakkuva paduthevan ugkal uthavikal unmayil varumayil vadum uravukaluku poi seranum anna enathu valthukal 🙏
Thanks 🙏
வாழ்த்துக்கள் உறவுகளே
கிருஸ்ணா உதவி செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி குழந்தையை பார்க்கும் போது கவலையாக இருக்கும்
Thanks 🙏
Yarum ethuvum solladdum iya kadavul unkalai parkkirar
Kerusna mekavum makaththana uthave❤❤❤❤
Anna கவலை வேண்டாம்
Kirushna intha akka solrathu unmai avaru chenkalady la irukanga iva solrathu aththanaiyum unmai
👍
God bless you Thampi🙏
Eppety anna ungalukku maddum ippety manesu sollunga anna ungalukku eppety thanks sollanum enru theriyalla anna 🙏🙏🙏🙏🙏
Anna rompa nanri endu sollu
Thanks 🙏
God bless you 🙏🙏🙏
Thanks 🙏
உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி...& god bless you krishna❤🙌🙏❤
Thanks 🙏
God bless you 🙏 SK ❤️🥰
Good job God bless you sk 🙏
Thanks 🙏
Anna. Bandarawela. Poga
மிகக்ககஷ்ட்டப்பட்டவர்களிற்கு தேவையானவர்களிற்கு மட்டும் உதவிசெய்யலாம் தானே
👍
தாங்கள் செய்யவும் மாட்டார்கள் செய்பவர்களை விடவும்மாட்டார்கள் கிருஷ்ணா நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள் நல்லவர்கள் எல்லோரும் உங்கள் பக்கம் இருப்பார்கள
இந்தபெண் சாதனா அக்கா போல் சிங்கபெண்ணாக மாரனும். முதல்ல ஒரு கோழியும் வுட்டில் இருந்து களவு போகக்கூடாது என்ற கொள்கையை கடைபிடிக்கவேண்டும். வாழ்கை இறைவன் கொடுத்த வரப்பரசாதம் வழவேண்டியது நாம்மகையில்.
நன்றி தம்பி
Thanks 🙏
இந்த குழந்தைக்கு உதவி செய்த உறவுகளுக்கும் தம்பிக்கும் மிக்க நன்றி
Thanks 🙏
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
Thanks 🙏
Good job bro. God bless you ❤🙏
Thank you 🙌
Don’t worry my brother ❤ carry on your work, we support always ❤
Thanks 😊
Thank you for your good heart, serving powerless people 🙏🏿
Mostly honest people are poor, so being poor is not wrong ✅
Cheating people are greedy rich ❌
Save Tamils in their own lands , with the help of Tamils.
Even though, lonely, don’t be sad
👍
கொடுக்கும் உறவுக்களுக்கு நன்றி சொல்ல வாய் வாரது இன்னும் தேவை என்று சொல்ல மட்டும் தெரியும்
Thangathin meethu mogham krishna
👍
Akka nenha josika vendam pillai sugama eruka eraivan Arul purivar.krishna thampi yar kathaiyum kadka vendam unha pani thodara eraivan Arul purivar.
Thank you 🙏
வாழ்த்துக்கள் அண்ணா 🙏
Thanks 🙏
Vaaltukkal Sk
Thanks 🙏
🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks 🙏
வாழ்த்துக்கள் தம்பி
Thanks 🙏
Engka anna Jaffna pokalyo
👍