ஆபிரிக்கா பழங்குடியினரின் வினோத சந்தை Karamojong Tribal Market | KAJAN VLOGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 сен 2023
  • ஆபிரிக்கா பழங்குடியினரின் வினோத சந்தை Karamojong Tribal Market | KAJAN VLOGS
    Hey guys! I'm In Africa recently I went to Moroto Uganda. I met a tour guide he took me to a village market. There I saw lot of tribes of Karamojong people and their dresses, foods, drinks and I learned how Karamojong tribes dating each others. I made a tribal village market in Uganda Moroto. I hope you will enjoy this video.
    Please do support by subscribe the channel.
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    👉Face Book : / kajanvlogs
    #Karamojong #TribalMarket #Kajanvlogs #Uganda #Africa #Tamiltrekker

Комментарии • 221

  • @KajanVlogs
    @KajanVlogs  11 месяцев назад +34

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @muruganmurugan7305
    @muruganmurugan7305 10 месяцев назад +45

    நாங்கள் இந்தியாவில் இருந்து ஆப்ரிக்காவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🥰🥰 சூப்பர்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +2

      நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @mohanludie3864
    @mohanludie3864 7 месяцев назад +4

    நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து ஆப்பிரிக்காவை பார்தில் மகிழ்ச்சி அடைகிறோம் 🎉

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 11 месяцев назад +25

    கஜன் உங்கள் வீடியோ உண்மையில் மாறுபட்ட மக்களின் கலாச்சராத்தை வெளிபடுத்தியதுடன் இது தான் காணொளியின் தரம் மென்மேலும் வளா்ச்சியடைய வாழ்த்துக்கள்.❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰, தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் ❤️🥳

    • @dhinadk6161
      @dhinadk6161 10 месяцев назад

      👍

  • @amigo4558
    @amigo4558 Месяц назад

    ஈழத் தமிழர் கஜன் அவர்கள் ஒரு நல்ல காணோளியை உருவாக்கி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதுவரை யாரும் செல்லாத இடங்கட்கு சென்று இந்த காணோளி ஆவணத்தை உருவாக்கியுள்ளார். அவரது வழிகாட்டி மிக்கேல் நல்ல விளக்கம் கொடுத்து காணோளிக்கு மெருகு ஊட்டியுள்ளார். நன்றி, வாழ்த்துக்கள்.

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 11 месяцев назад +5

    சில கலாச்சார மக்களுக்காக வாழாக்கை இப்படிப்பட்ட கானொலி அருமையாக உள்ளன, உங்களுடைய காட்ச்சிக்காக நன்றிங்க

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +1

      நன்றி ❤️🥰 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 11 месяцев назад +6

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +1

      நன்றி ❤️

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +2

    இதுவரை அதிகம் பார்க்காத முகங்கள் அவர்களின் கலாச்சாரம் அனைத்தும் உங்கள் பதிவில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அருமை தம்பி

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @vsivas1
    @vsivas1 11 месяцев назад +7

    புதிய தகவல்களுடன் சிறப்பான காணொளி.
    கவனமாக பாதுகாப்பாக இருக்கவும்.
    நன்றி கஜன்.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @rockysarathkumarrockysarath
    @rockysarathkumarrockysarath 19 дней назад

    இந்த மாதிரி வீடியோ போடுறதுக்கு மிக்க நன்றி bro ❤

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும்

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰🙏🥳

  • @venmaikitchen
    @venmaikitchen 11 месяцев назад +3

    மிகவும் அருமையான காணொளி 🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +2

      நன்றி ❤️ அக்கா & அண்ணா ❤️🥰

  • @ustamizha
    @ustamizha 10 месяцев назад +2

    super . தனித்துவமான மற்றும் வித்தியாசமான vlog. Keep Rocking bro

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      🥰❤️ நன்றி

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z 11 месяцев назад +2

    கஷன்! நீங்கள்புதிய பதிவுகளை பதிவேற்றம் செய்வது அருமையாக உள்ளது. எப்போதும் உங்கள் பதிவுகளைவிரும்பிப்பார்ப்பேன்உங்கள் பணிதொடர என்வழமானநல்லாசிகள்❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @user-vy3yi5fz2d
    @user-vy3yi5fz2d 11 месяцев назад

    அருமை அருமை
    உண்மையிலேயே நம் பண்டைய கால வாழ்க்கை முறையை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது
    இக் காணொளி. நல் வாழ்த்துக்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @gunabalasingham2740
    @gunabalasingham2740 11 месяцев назад +4

    நீங்கள் பார்த்தது அந்த புகையிலை தூள் ஸ்ரீலங்காவிலும் உள்ளது அது அதுக்குப் பெயர் மூக்குப்பொடி

  • @Muyalkutty09
    @Muyalkutty09 6 месяцев назад

    , im from INDIA but unga videova ipothan parkuren very nice information kedakuthu,, happy to see u💐💐💐👌🏻👌🏻

  • @12040044
    @12040044 9 месяцев назад

    Kajan, you are matter of fact, composed and to the point in your vlogs without unnecessary repetitions/adjectives. I am sanguine that you will be a roaring success in the field of vlogging. As a fellow Tamil I wish you the best. You are the only Vlogger I have ever subscribed. I wish you the best. Thamizh vaazhga.

  • @arunsanarunsanarunsan8250
    @arunsanarunsanarunsan8250 11 месяцев назад +2

    ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணன் ✨️

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @thangarajnirmalraj4363
    @thangarajnirmalraj4363 Месяц назад

    Nice bro. All the best

  • @silentprincesureshteam
    @silentprincesureshteam 2 месяца назад

    Tamilnadu ku vanthu intha search panna neraiya support kedaikum bro

  • @rifadrifad4782
    @rifadrifad4782 11 месяцев назад +4

    நான் உங்களுக்கு எப்பவும் என்னது ஆதரவு தருவேன் கஜன்😂🎉

  • @rasaratnamreynoj733
    @rasaratnamreynoj733 3 месяца назад

    Arumai Sahotharaa

  • @avanorvlog3103
    @avanorvlog3103 11 месяцев назад +5

    நாங்கள் கச்சான் சாப்பிடுவது போல இவர்கள் Sunflower விதையை சாப்பிடுகிறார்கள், இவர்கள் மட்டும் இல்லை ஈரான், ஈராக், துருக்கி போன்ற நிறைய நாட்டு மக்கள் இதை வளமையாக உண்கிறார்கள், கவனம் தம்பி புகையிலை என்று சொல்லி கஞ்சாவை தந்திட போறாங்கள் 😂😂

  • @KannanPradeep
    @KannanPradeep 2 месяца назад

    Thank you so much bro naan unga video allame paape super ❤❤❤❤🤝🤝🤝👍🫂🫂

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 11 месяцев назад +2

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @kalidoss5744
    @kalidoss5744 11 месяцев назад +3

    நல்ல ஒரு வித்தியாசமான காணொளி 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி அண்ணா 🙏🥰❤️🥳

  • @snathishashaan6261
    @snathishashaan6261 16 дней назад

    super bro thanks

  • @dhanudhanu0817
    @dhanudhanu0817 2 месяца назад

    Bro semma all the best 👍

  • @KethTamilTubing
    @KethTamilTubing 11 месяцев назад +5

    In canada and USA we also eat sunflower seeds like that. Put it in the mouth and separate the seed from the shell and spit out the shell. People eat it, similar to peanuts 🥜 in sri lanka.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      தகவலுக்கு நன்றி 🤩❤️

  • @ShajahanSarpudheen-qe7ry
    @ShajahanSarpudheen-qe7ry 10 месяцев назад

    அருமை அண்ணா .வரலாறு முக்கியம் .

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி🥰🥰❤️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 11 месяцев назад +1

    Thank you for showing this people

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @jeevashehan4415
    @jeevashehan4415 11 месяцев назад +2

    Super review dear brother IAM shehan from batticaloa

  • @subrann3191
    @subrann3191 11 месяцев назад +1

    Happy highest quality best deal your RUclips channel

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰, thank you so much keep supporting 🙏 ❤️

  • @ganapathy6711
    @ganapathy6711 2 месяца назад

    அவர்கள் அணியும் செருப்புகள் கார்களின் டயர்களில் இருந்து செய்யப்படுவது
    என்பது நல்ல மறுசுழர்ச்சி முறை. Recycling. இம்மாதிரியான முறையில் 1960
    வருடங்களில் டயர்கள் செருப்புகளின் அடிப்பகுதிகள் செய்ய தமிழ்நாட்டில்
    பயன்படுத்தினார்கள்😊

  • @thayakaran7540
    @thayakaran7540 10 месяцев назад

    ப்ரோ உங்கள் பதிவு அனைத்து புதிய கலாச்சாரத்தை காட்டுகின்றது.. அந்த மக்களுக்கு கடவுள்தான் கை கொடுக்கணும்🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️🍃 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள் 🥰

  • @user-fh3sc6vx8w
    @user-fh3sc6vx8w 10 месяцев назад

    அருமை சகோ..

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி🥰🥰❤️❤️❤️

  • @mrjokerhot2820
    @mrjokerhot2820 9 месяцев назад

    Nan first time video watching patha udane subscribe pannitan bro 😍😘

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @sirkathan7539
    @sirkathan7539 11 месяцев назад +1

    அருமை அண்ணா

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 10 месяцев назад

    அருமை தம்பி நல் வாழ்த்துக்கள் from combatore

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @shawnmichael6757
    @shawnmichael6757 10 месяцев назад

    Bro super bro best of luck do more videos and move lots of places

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much😍😍🥰❤️ keep supporting🥰❤️

  • @zubairirshadkandy
    @zubairirshadkandy 11 месяцев назад +1

    Thangs for ur logs we are enjoying 🇱🇰

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰 , Thank you so much 💗

  • @gopalakrishnangopalakrishn648
    @gopalakrishnangopalakrishn648 10 месяцев назад

    Valthukal bro 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️😍🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 11 месяцев назад +1

    Thampe super thodaraddum kavanam ❤👌

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 10 месяцев назад

    Very nice vedio Mr jagan❤

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you ❤️🥰 keep supporting

  • @POOJA_7_POOJA
    @POOJA_7_POOJA 10 месяцев назад

    Anna nomadic Iran people s video podunga

  • @nallaiah1
    @nallaiah1 9 месяцев назад +1

    You are simply superb brother...

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️

  • @amigos_por_el_mundo
    @amigos_por_el_mundo 9 месяцев назад

    Wow

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you🥰🥰🥰🥰❤️

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 10 месяцев назад

    Thank you for sharing

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much❤️🥰

  • @AvinashJagan-ge2si
    @AvinashJagan-ge2si 23 дня назад

    Tamilen support alwyz ❤

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 11 месяцев назад +1

    Today good explaners with u.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @itsmeanbu2975
    @itsmeanbu2975 9 месяцев назад

    Valthukkal bro 😊👍

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி❤️❤️🥰

  • @NeymarKamal
    @NeymarKamal 10 месяцев назад

    Mass thala

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much❤️🥰🥰🥰🥰🥰🥰 keep supporting😍😍

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 11 месяцев назад +1

    Amazing

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @True2care
    @True2care 11 месяцев назад +2

    Great effort.❤🎉

  • @AtputhamKali
    @AtputhamKali 11 месяцев назад +1

    Bro you doing Really great vidoes ❤️❤️❤️hard work to bro ✌️

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி அண்ணா 🤩❤️🥰🥳

  • @user-cp6jk7lg8p
    @user-cp6jk7lg8p 8 месяцев назад

    Good

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 11 месяцев назад +1

    Awesome

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @selvam8657
    @selvam8657 8 месяцев назад

    😮

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 11 месяцев назад +1

    Super thambi from Holland eelatamilan

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @Jpsevaltn82
    @Jpsevaltn82 21 день назад

    Tamil tucker bor fan❤ but you video like

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 10 месяцев назад +1

    கஜன் தம்பிக்கு வணக்கம். வீடியோ தொடர்ந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இப் பகுதி மக்கள் ஆடம்பரமின்றி எழிமையாக கலப்படம் இல்லாத பொருளை பயன்படுத்துகின்றனர் . மிக அருமை மகிழ்ச்சி...

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி ❤️🌍, தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @ManiMuthu-hc1de
    @ManiMuthu-hc1de 11 месяцев назад +2

    Super bro 🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @kaliyaperumalkittu
    @kaliyaperumalkittu 10 месяцев назад

    superbroanthananparum
    nallavar👋👋👋👋👋👧

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much ❤️ keep supporting

  • @abishekgowthaman5092
    @abishekgowthaman5092 8 месяцев назад

    Adhu time pass da

  • @prasathprasath4406
    @prasathprasath4406 9 месяцев назад

    Bro super..🤗

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much❤️❤️❤️

  • @selvamsela-lr2qi
    @selvamsela-lr2qi 11 месяцев назад +1

    Super bro🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @PriyaPriya-fy2oz
    @PriyaPriya-fy2oz 10 месяцев назад

    Super brother ❤️❤️❤️

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you do much🥰🥰😍❤️

  • @ganapathy6711
    @ganapathy6711 2 месяца назад

    சப்பாத்து என்று சொல் இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன்😊
    😊

  • @user-pr5jo3eg6u
    @user-pr5jo3eg6u 9 месяцев назад

    😮😮woe

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      Thank you so much😍🥰❤️ keep supporting😍😍

  • @jillunuorukadal5300
    @jillunuorukadal5300 10 месяцев назад

    Bro good effort and good explanation so be careful..

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much❤️🥰 keep supporting

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 11 месяцев назад +1

    Super brother

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰 அண்ணா ❤️

  • @nathanbalenthiran9299
    @nathanbalenthiran9299 11 месяцев назад +1

    Super bro

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much 😍❤️✔️

  • @ranjanranjan1980
    @ranjanranjan1980 11 месяцев назад +1

    Good jobl

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @meganathanmegu6991
    @meganathanmegu6991 9 месяцев назад +1

    தமிழன்டா

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      ❤️❤️❤️🥰

  • @AsAsan550
    @AsAsan550 11 месяцев назад +1

    Super bro ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 11 месяцев назад +1

    Super

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @atmansteep8756
    @atmansteep8756 10 месяцев назад

    Super❤

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much🥰❤️ keep supporting😍🥰❤️

  • @dangerousdevil9813
    @dangerousdevil9813 15 дней назад

    Bro he exactly like ayan movie mambo

  • @srinivasan-ip8fi
    @srinivasan-ip8fi 10 месяцев назад

    unga pinnadi usaIN Bolt bro 6.48

  • @arumugampaliah6372
    @arumugampaliah6372 11 месяцев назад +1

    super

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @amayababy9194
    @amayababy9194 11 месяцев назад +1

    Hi Super.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @SLVFashionRound
    @SLVFashionRound 11 месяцев назад +1

    Nice

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z 11 месяцев назад +1

    அருமையானபதிவுமகிழ்ச்சி.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி 🥰🥳

  • @thurairajahsuthesarajah5406
    @thurairajahsuthesarajah5406 11 месяцев назад +1

    👍

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @Thegreatsrilankanlover7942
    @Thegreatsrilankanlover7942 10 месяцев назад

    Nice bro

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much🥰❤️ keep supporting

  • @childrenfoodrifath5079
    @childrenfoodrifath5079 11 месяцев назад +1

    Sooper you

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 11 месяцев назад +1

    ❤❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 11 месяцев назад +1

    கரமோஜோ...

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 11 месяцев назад +1

    Yes kajan ugandvukku Tamil tracker mattum sendullar,,,avar India

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +1

      நன்றி ❤️🥰 He is my inspiration too ❤️

    • @user-hd7bc1xn1p
      @user-hd7bc1xn1p 11 месяцев назад

      Yes great try to travel some more hard full countries,,and take care when you go somalia, god bless you always

  • @manassaint
    @manassaint 7 месяцев назад

    Neengal sreelankan naa enakku slang rombapudikkum😇

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 11 месяцев назад

    ❤❤❤

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 11 месяцев назад +1

    சூரியா or ரஜனி படப்பாடல் இந்த இடங்களாக படப்பிடிப்பு உள்ளது நீங்களும் அடுத்த மயில் கல் தாண்டி விட்டீர்கள் தொடர்ட,!!!!!!!@@@@@
    Can you 🚶‍♂️ go ? South Africa 🇿🇦 ♥️ ?@

  • @user-bo2by5hp3y
    @user-bo2by5hp3y 2 месяца назад

    Africa tamilan

  • @indranbaba5216
    @indranbaba5216 11 месяцев назад +2

    ❤❤❤❤👍👍👍🥰🥰🥰

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +1

      நன்றி ❤️🥰

  • @Niranjan_1991
    @Niranjan_1991 11 месяцев назад +2

    HI KAJAN❤

  • @narenselva4538
    @narenselva4538 11 месяцев назад +1

    Appu, nekeh nala yemathingkeh! Nan atha alakaneh penn muka thane kandu video pathal, ambelayeh katuringkeh!

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z 11 месяцев назад +1

    4:40

  • @bestmovie1024
    @bestmovie1024 9 месяцев назад

    Opening bgm enna movie bro

  • @KethTamilTubing
    @KethTamilTubing 11 месяцев назад +1

    Maze means corn 🌽 kernals

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      தகவலுக்கு நன்றி ❤️🤩