BREAKING : Rahul Speech in Parliament Today | Modi | Lok sabha | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 251

  • @krnair3582
    @krnair3582 2 месяца назад +138

    ❤ வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாத அவங்க கிட்ட இது மாதிரி பேசி என்ன பிரயோஜனம்.
    ராகுல் ஜி உங்களுடைய பேச்சு இன்று மிகவும் பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @loganathan3755
    @loganathan3755 2 месяца назад +59

    நிம்மி மாமி mind voice வெளியில் சிரிக்கிறேன் உள்ளுக்குள் அழுகிறேன்

  • @viviansuresh915
    @viviansuresh915 2 месяца назад +83

    அதானி அம்பானி பெயரை சொன்னால் பிஜேபி ஏன் நடுங்குது அலறுகிறது

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 2 месяца назад +69

    RAHUL GANDHI is the Real HERO and PRIME MINISTER

    • @vjayaraman1
      @vjayaraman1 2 месяца назад

      Rahul has studied Mahabharata Hindutva but has not...

  • @JamuChinna
    @JamuChinna 2 месяца назад +150

    என்ன கழுவி ஊத்தினாலும் அவனங்களுக்கு உரைக்காது வேஷ்ட்😂

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 месяца назад +82

    சூப்பர் மாஸ் பேச்சு ராகுல் காந்தி அவர்கள்

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 2 месяца назад

      ஏழைகளின் கடவுள் காங்கிரஸ் கட்சி தேவை
      தி கிரேட் மேதகு ராகுல்காந்தி புகழ் ஓங்குக

    • @Vincent-i2i
      @Vincent-i2i 2 месяца назад

      @KumaraThiru சூத்திர சங்கி

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 2 месяца назад +1

      அது தான் கதற விடுறரே எங்கே போனார் கேடி... பயந்து போய் வர வில்லை..​@KumaraThiru

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum6690 2 месяца назад +23

    அருமையான மட்டுமல்ல மிக உயர்தரமான பேச்சு

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 2 месяца назад +64

    இரக்கமே இல்லாம போட்டு அடிக்கிறாரே மோடியை.... வாழ்த்துக்கள் ராகுல் 🙏🙏🙏🌹🌹🌹

  • @francisiraj7315
    @francisiraj7315 2 месяца назад +3

    இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி பாராட்டுக்கள்.

  • @NagoorMeeran-r7q
    @NagoorMeeran-r7q 2 месяца назад +31

    அடுத்த பிரதமராக வர இருக்கிறார்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 месяца назад +33

    சங்கிகளை எவ்வளவு தான் அவர்களின் தவறுகளை எடுத்துரைத்தாளும் தவறை மறைக்க சிரித்துக்கொண்டு இருப்பார்கள் உதாரணம் நிர்மலா சீதாராமன்

  • @madurai62
    @madurai62 2 месяца назад +32

    மாஸ் ராகுல் 🎉❤

  • @santhakumarr7014
    @santhakumarr7014 2 месяца назад +34

    இந்த விவாதத்தை வார்த்தைக்கு வார்த்தை தமிழில் மொழி பெயர்த்திருந்தால், இது அனைவரையும் சென்றடைந்திறுக்கும். AI வந்தபிறகு இது சாத்தியம். ஆவன செய்ய வேண்டுகிறேன்

  • @thangap200
    @thangap200 2 месяца назад +100

    நடுத்தர வர்க்கத்தினருக்கு முன்னும் பின்னும் குத்திவிட்டு நடுத்தர வர்க்கம் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினால் எவரும் அளிக்க முன்வரமாட்டார்கள். ஆகவே இந்த பாஜக அரசு ஒழிய காத்திருக்கும் நாங்கள் அனைவரும் வெற்றி பெறுவோம்.

    • @dropbox152
      @dropbox152 2 месяца назад +14

      மக்கள் பாஜக விற்கு வாக்களிக்கவில்லை இவிஎம் மூலம் அவர்களே வாக்களித்து கொள்கிறார்கள்.

    • @arulraj-yr7sz
      @arulraj-yr7sz 2 месяца назад +3

      @KumaraThiru evm suport

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 2 месяца назад +1

      ​@KumaraThirubut not manipulated

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf 2 месяца назад +1

      @KumaraThiru have with EVM PJP.

  • @anbalagana4263
    @anbalagana4263 2 месяца назад +22

    எதிர் கட்சி தலைவர்கள் மக்களின் நலனுக்காக . குரல் கொடுத்தாலும் வட மாநில மக்கள் திருந்த போவதில்லை.

  • @rajasekaranmasakonar3959
    @rajasekaranmasakonar3959 2 месяца назад +109

    2025 ராகுல் இந்தியாவின் பிரதமர்

    • @madurai62
      @madurai62 2 месяца назад +10

      Yes

    • @thanigachalamperumal912
      @thanigachalamperumal912 2 месяца назад

      Yes after died of existing PM only happen otherwise naamumakin

    • @seenivasanramsubbuseenivas9433
      @seenivasanramsubbuseenivas9433 2 месяца назад +1

      உருட்டு உருட்டு நல்ல உருட்டு.....
      நீ என்னதான் பள்ளீ படாமல் ஊம்பினாளும் உனக்கு காசு ₹200... போய் ஓரமாக முட்டு கொடு

    • @priyaammu2434
      @priyaammu2434 2 месяца назад

      ​@@seenivasanramsubbuseenivas9433😡😡

    • @dhineswaran5044
      @dhineswaran5044 2 месяца назад

      Inga iruka sanghi puram therium Bihar and Maharashtra election mudunchathum automatica bjp kavunthirum

  • @mohanr6831
    @mohanr6831 2 месяца назад +22

    ஓம் பிரகாவின் மகள் அவர் ஐஏஎஸ் அதிகாரியானது எப்படி என்பதை விசாரணை நடத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது அவர் ஒரு பேஷன் ஷோ நடத்திக் கொண்டிருந்த ஒருவர் எப்படி திடீரென ஐஏஎஸ் அதிகாரி ஆனால் எப்படி அவர் வெற்றி பெற்றார் என்பதை நீதி விசாரணை நடத்தி ஓம் பிரகாவையும் உன் பெறலாம் மகளையும் உள்ளே தள்ள வேண்டும்

  • @nmanikandan866
    @nmanikandan866 2 месяца назад +37

    ❤ always Rahul Gandhi sir mass ❤❤❤❤❤

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 2 месяца назад +7

    நிச்சயம்இந்தியாவின்நூறுகோடிஏழைமக்களின்வாழ்வும்வாழ்வாதாரமும்பாசிசபாஜாககேடிநரேந்திரன்நிர்மலாஆர்எஸ்எஸ்நாக்பூர்கும்பல்களின்கொள்ளைகூடாரத்தின்பாசிசகோட்டைதரைமட்டம்ஆக்ப்படும்இந்தியாவின்மானிடமனிதபோராளி.திரு.ராகுல்காந்தியின்சனநாயகப்போராட்டத்தால்நாடாளும்மன்றம்நாடாழதகுதிஅற்றவர்கள்விரட்டிஅடிபார்கள்மக்கள்துணையடன்ராகுல்காந்தி...

  • @azharajju2901
    @azharajju2901 2 месяца назад +19

    Mass speech

  • @dr.farmer221
    @dr.farmer221 2 месяца назад +13

    Super speech by Rahul❤

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 2 месяца назад +20

    Super india Rahul Gandhi ji ❤

  • @bhagyavans4416
    @bhagyavans4416 2 месяца назад +2

    👏👏👏👏

  • @bhagyavans4416
    @bhagyavans4416 2 месяца назад +2

    🔥🔥🔥🔥

  • @bhagyavans4416
    @bhagyavans4416 2 месяца назад +2

    ❤❤❤❤

  • @malaranto5164
    @malaranto5164 2 месяца назад +11

    சூப்பர் ராகுல் ஜி

  • @kalaichelvan5725
    @kalaichelvan5725 2 месяца назад +2

    இனிமேலாவது மோடி பிரதமராக இருக்க லாயக்கில்லை.

  • @prakashb6874
    @prakashb6874 2 месяца назад +1

    Excelent speech raghul ji

  • @geminivirat9065
    @geminivirat9065 2 месяца назад +3

    ஒரு பிரதமர் உருவாகிக் கொண்டிருக்கிறார்.
    எனவே நமக்கு எதிர்காலம் வசந்த காலமாகவே இருக்கும்.

  • @fogengineersengineers963
    @fogengineersengineers963 2 месяца назад +1

    🔥🔥🔥 speach

  • @staroffestprintersathaulla7273
    @staroffestprintersathaulla7273 2 месяца назад +1

    masha allah good speach ragul jeee...

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 месяца назад +6

    🎉🎉🎉🎉🎉🎉ராகுல் ஜி 👍🏿👍🏿👍🏿🙏🏿

  • @selvarajseerangan2128
    @selvarajseerangan2128 2 месяца назад +5

    Superjee

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 2 месяца назад +4

    RAHUL is Matured, wonderful speech👌👌👌👍👍👍

  • @kalidossganesan3093
    @kalidossganesan3093 2 месяца назад +1

    Super ji

  • @thanarajanj4694
    @thanarajanj4694 2 месяца назад +2

    Lion of Parliament

  • @selvamm799
    @selvamm799 2 месяца назад +5

    Super Rahul sir

  • @SB-re7qe
    @SB-re7qe 2 месяца назад +2

    Amazing speech Rahulji 👏👏

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs 2 месяца назад +1

    Super.super

  • @selvakumarr3631
    @selvakumarr3631 2 месяца назад +5

    Sooper participation.

  • @seetharaman5528
    @seetharaman5528 2 месяца назад +13

    Super super Very good Speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 2 месяца назад +1

    Excellent Rahul ji 👍 ❤ u r the only hope for India, 🙏

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 2 месяца назад +25

    சூடு சுரணை இல்லாதா பிஜேபி

  • @ashokkumarv510
    @ashokkumarv510 2 месяца назад +1

    Fantastic LOP

  • @alexanderc2119
    @alexanderc2119 2 месяца назад +1

    Wow

  • @abdulkadirpeermohammedpeer1699
    @abdulkadirpeermohammedpeer1699 2 месяца назад +6

    Mass spech

  • @-CSK-23
    @-CSK-23 2 месяца назад +6

    Perfect speech depicting the problems haunting People of India.👏👏👏👏👏

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 месяца назад +1

    Wow wow wow nice congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eswaranas9154
    @eswaranas9154 2 месяца назад

    Excellent .
    Marvellous..
    Meticulous Speech..
    Superb..Raghulji🎉

  • @AbinayaArasi
    @AbinayaArasi 2 месяца назад +1

    Rahul ji Zindabad ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
    Good speech 😊😊😊

  • @dr.premkumarthomas194
    @dr.premkumarthomas194 2 месяца назад +2

    Best opposition party leader Ragul Gandhi in independent India

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 2 месяца назад +4

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 2 месяца назад +5

    Mr Rahul Gandhi 🔥🔥🔥🔥💪💪💪💪💪💕💕💕

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 2 месяца назад +5

    Rahul ji has good humour skill...😄😄😄.. blasting and mocking bjp...💥💥.. BJP is not having guts to face him whom they term as pappu..😏😏😐

  • @mariarulraj5190
    @mariarulraj5190 2 месяца назад +5

    Ragul is the only person speaks for the nation.

  • @muthuspm1129
    @muthuspm1129 2 месяца назад

    HERO OF INDIA 🇮🇳 🎉
    EXCELLENT SPEECH 👍 VAALTHUKAL 🎉❤

  • @mubarakali-vx9bf
    @mubarakali-vx9bf 2 месяца назад +3

    Mass rahul sir!❤❤❤❤❤❤

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 2 месяца назад +2

    Welcome. Ragul. JeeValka

  • @ThamilArasan-eo9tp
    @ThamilArasan-eo9tp 2 месяца назад +1

    Super ji

  • @raghavendranbavanala2383
    @raghavendranbavanala2383 2 месяца назад +2

    Excellent Mr. Rahul sahab.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 месяца назад

    சூப்பர் சூப்பர் உண்மை.

  • @tamildoss9784
    @tamildoss9784 2 месяца назад +7

    உண்மையான. பேச்சு பாராளுமன்றத்தில் எதிர் கட்ச்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேச்சு. மோடியிடம். மாட்டி. .

  • @ramamoorthykrishnamoorthy156
    @ramamoorthykrishnamoorthy156 2 месяца назад +1

    Super Rahulji

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 месяца назад +3

    ragul mass

  • @HalilHussain
    @HalilHussain 2 месяца назад +14

    சூப்பர். அசத்தல் பேச்சு. MR.ராகுல் மோடியின் பொரடியில் அடிக்கிறார். மோடி ராகுல் காந்தியின் முன் ஒரு தூசி.

  • @MrJreeds
    @MrJreeds 2 месяца назад +3

    Well explained that the budget is only focus two business man development and not the tax payers development.
    Budget should be people oriented.

  • @thankabai3992
    @thankabai3992 2 месяца назад +1

    தி௫ ராகுல் காந்தி வாழ்க நூறாண்டு காலம் வாழ்க🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 месяца назад +3

    ராகுல் ஜி எங்கே அடித்தல் எங்கே வலிக்கும் என்று தெரிந்து தான் பேசுகிறார் அர்விந்த் கேஜ்ரிவால் ரெண்டு மாதத்துக்கு முன் மோடிக்கு யோகிக்கும் நெருப்பை பற்ற வைத்தார் அது இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது இப்போது ராகுல் காந்தி மோடிக்கும் ராஜ் நாத் சிங்குக்கும் வெடியை வைத்து இருக்கிறார் 🎉🎉🎉🎉🎉 எனக்கு தெரிந்த வரை ராகுல் இப்போது தான் மிக சரியான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது பிஜேபிக்கு உள்ளேயே சண்டை வைத்தால் தான் வெல்ல முடியும் இது தான் சானக்கிய மூளை என்பது நன்றாகவே தெரிகிறது வாழ்த்துக்கள் தொடருங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது❤❤❤❤❤❤

  • @SdIPS_NPANPA
    @SdIPS_NPANPA 2 месяца назад +3

    Sun network.. Translation needed for hindi speech

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 2 месяца назад +1

    சிங்கத்தை அதன் குகைக்கே சென்று அதன் பிடரியைபிடித்து உலுக்கியதைப் போல இந்திய மக்களிலின் ஆயிரம் ஆண்டு உள்ள குமுறலை! குரலை! பாராளுமன்றத்தில் கர்ஜித்த ராகுல்ஜி வாழ்க வெல்க! இந்தியாவை விரைவில் ஆள்க!

  • @stephenkj6799
    @stephenkj6799 2 месяца назад +4

    Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ 2 месяца назад +4

    Rahul Gandhi great ❤

  • @AnbalaganSharmila
    @AnbalaganSharmila 2 месяца назад +2

    👍👌 salute raghul sir 🙏

  • @ragunathan3629
    @ragunathan3629 2 месяца назад +3

    Ragul gandhiji👑👑👑🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @ramakrishnanveeraraghavan9562
    @ramakrishnanveeraraghavan9562 2 месяца назад +1

    Rahulji super👍👍👍

  • @pratheeps7542
    @pratheeps7542 2 месяца назад +1

    ராகுல் போதும் ..உச்சா போய்டுவாய்ங்க போல..see each ruling person face😭😭😭😭

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 2 месяца назад +3

    He is a real Indian my Bro 😅😅😅😅

  • @lawrencesathiaseelan5465
    @lawrencesathiaseelan5465 2 месяца назад +5

    Appropriate speech

  • @MrJreeds
    @MrJreeds 2 месяца назад +4

    Rahul Gandhi should become the Priminister of India to save the country

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 2 месяца назад +2

    Excellent speech Raghul ji
    Modi ji fit for nothing

  • @chennaisss6688
    @chennaisss6688 2 месяца назад +3

    Rahul jee you are prime minister. Modi shame less man

  • @rajaamkm6472
    @rajaamkm6472 2 месяца назад

    நிம்மி அவர்கள் ராகுல் பேச்கை மனத்துக்குள் ரசிக்கிறார்

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 2 месяца назад +3

    Only Rahul can save us from tax terrorism.

  • @deer6506
    @deer6506 2 месяца назад +2

    Rahul is not just LOP but a leader also not just a PM candidate.

  • @veerakumart146
    @veerakumart146 2 месяца назад

    Nation expect to your speech 🎉🎉🎉

  • @gnanavelu632
    @gnanavelu632 2 месяца назад +1

    Rahul jii, your way of thinking and speaking abilities have improved a lot.
    Especially when YOU start speaking in parlament session. Everyone starts paying attention to you. when you express common men issues and concern. Your sense of humur with thought process is really NICE.
    All the parlment member from both ur side as well opposite side enjoy your speech. Every common likes you when you speak our concerns and ask for resolution behalf of ALL.
    SUCESSFUL PERSON WILL BE HONEST, TRUTHFUL, HUMBLE, CARING TOWARDS ALL.
    I pray and wish you to be happy and healthly in your life. Be sucessful with ur profession.
    OM SAI RAM.

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 2 месяца назад

    Super Bro super super super super super super super super super super super

  • @zainasmath8113
    @zainasmath8113 2 месяца назад

    Rahul ji your great 👍

  • @selvarajs8628
    @selvarajs8628 2 месяца назад

    Rahul the great

  • @Mysmallworld1685
    @Mysmallworld1685 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @johnmurthy1192
    @johnmurthy1192 2 месяца назад

    Mr.Raghul ji your future is very very bright in your cleaver andsweetwords my honourable coming PM.ji aapko meravaazthukkal 🙏👍👌❣️👋👏

  • @thankabai3992
    @thankabai3992 2 месяца назад +2

    மக்கள் க௫த்துகளை குரலாகவே பேசும் தி௫ ராகுல் காந்தி வாழ்க. ௭௩்கள் ௭ல்லா௫க்காகவும் கடவுள் தி௫ ராகுல் காந்தி யை ௭௩்கள் தேசத்திற்கு கொடுத்து ள்ளாா்

  • @MusthafaMu-g7h
    @MusthafaMu-g7h 2 месяца назад

    RAHUL🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 2 месяца назад

    🔥🔥🔥🔥

  • @manoharan2587
    @manoharan2587 2 месяца назад +3

    Bjp' please check u yours front and back is there any leakage

  • @shanplumbing-electrical4077
    @shanplumbing-electrical4077 2 месяца назад

    Rahul 💪💪💪💪

  • @mohdmurshid9141
    @mohdmurshid9141 2 месяца назад

    Rahul on fire 🔥

  • @Mysmallworld1685
    @Mysmallworld1685 2 месяца назад

    Peoples pm

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 2 месяца назад

    Rahul rocks. Rahul always speech truth.

  • @kingslyking
    @kingslyking 2 месяца назад +3

    Corporate government BJP... Working for corporate only.