Sir... Do you have knowledge?_Vijayakanth stage comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • சார்... அறிவு இருக்கா? For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 4,1 тыс.

  • @OnlineAnand
    @OnlineAnand 6 лет назад +2296

    Nalla manusan

  • @King_of_Thoothukudi
    @King_of_Thoothukudi 8 месяцев назад +1223

    அன்று இந்த வீடியோ பார்த்து சிரித்தோம்
    ஆனால் இன்று கண்கள் கலங்குகிறது😢😢😢😢😢😢 #Ripவிஜயகாந்த்

  • @730starting8
    @730starting8 4 года назад +2303

    எனது வாழ்க்கையில் அரசியலில் 100℅ ஒரு உத்தம மனிதர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே

    • @mcxarasan8702
      @mcxarasan8702 4 года назад +2

      Yes

    • @sanjaydepp228
      @sanjaydepp228 3 года назад +3

      Yes

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +5

      TELUGUR VOTE CAPTION ONLY

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +8

      @@veshapoochi0.3 sதேமுதிக இழப்பதற்கு ஒன்றும் இல்லை.அதிமுகதான்.கண்டிப்பாக இழப்பு உண்டு.பாஜக,பாமகவிட.DMDK-234-தொகுதியில் சராசரி ஓட்டு விகிதம் இருக்கிறது.🙏🙏🙏

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 года назад

      மயிரு எச்சபயன் பிஜேபிய கூட ஆதரிச்சான்

  • @simplyraj5968
    @simplyraj5968 8 месяцев назад +430

    இவரின் இறப்பு செய்தி கேட்டு இந்த காணொளியை கண்டு கண்ணீர் விடுபவர்களில் நானும் ஒருவன் 😭😭😭💔💔💔
    RIP Our Lovable Captain 💐

    • @mwgenosff2249
      @mwgenosff2249 8 месяцев назад +7

      Thalaiva thaanga mudila thalaivaaaa🥺🥺🥺🥺

  • @muniswaran735
    @muniswaran735 3 года назад +830

    வெளிப்படையாக பேசும் ஒரே தலைவன் 🙏🙏🙏🙏👍👌🔥

    • @whiteshipcentral4767
      @whiteshipcentral4767 11 месяцев назад +3

      ❤️

    • @Sketcher86
      @Sketcher86 8 месяцев назад

      Yaarume vote podalaye intha velipadiyaka pesukira thalaivanukku. Kadaseela poytaaru. Over onnume seyyala

    • @Sketcher86
      @Sketcher86 8 месяцев назад +1

      Rowdy Thalaivan RIP

    • @pytmthirumalai
      @pytmthirumalai 8 месяцев назад

      ​@@whiteshipcentral47670:14

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 6 лет назад +2761

    உண்மையிலேயே நல்ல தலைவன். எந்த தலைவன்டா தன் தொண்டனை பொம்பள பக்கம் நிக்காத எவன் சொல்லுவான்

  • @MuniyandiM-ek5vj
    @MuniyandiM-ek5vj 8 месяцев назад +220

    திரையில் நடித்து நிஜத்தில் நடிக்கத் தெரியாத ஒரு நல்ல மனிதர் உண்மையிலேயே வருந்துகிறேன் ஐயா

    • @smart.simple.earning979
      @smart.simple.earning979 8 месяцев назад +2

      உண்மை...Media kallian உண்மை mugam ippo puriyathu..

  • @vimalantonydx3520
    @vimalantonydx3520 3 года назад +2139

    5 வருடங்களுக்கு முன்பு நான் சிரத்தேன்... இப்போது நான் வருத்தப்படுகிறேன்...😰😰😰

  • @johnsmart6950
    @johnsmart6950 4 года назад +810

    2.5k comments but 99% support the captain..vijayakanth sir still in tamil ppl heart

  • @user-uf9rm1ih2z
    @user-uf9rm1ih2z 6 лет назад +2120

    உன்மையான எதார்த்தமான ஊழல்அற்ற நல்ல மனிதர்👌 ,அதனால்தான் இன்னும் அவர் முதல்வராகவில்லை ,,,

  • @Stories_by_pravin
    @Stories_by_pravin 5 лет назад +2073

    2 பொண்டாட்டி வச்சிருந்த அந்த தலைவர் எங்க , பெண்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த தலைவர் எங்க

    • @lighthouse8589
      @lighthouse8589 5 лет назад +5

      @srisai hari ப்பா!!!!!!

    • @sampathkumar1827
      @sampathkumar1827 5 лет назад +37

      2 wife வச்சிருந்த thappu இல்ல 2 keep வச்சுருந்த thappu😁😁😁

    • @dirtyfellows2009
      @dirtyfellows2009 5 лет назад +3

      Correct

    • @user-bo1he7vn9h
      @user-bo1he7vn9h 4 года назад +13

      தெரிந்து மூன்று தெரியாமல் 👐

    • @nishanthinir7737
      @nishanthinir7737 4 года назад +16

      @@sampathkumar1827 oru wifeku Mela innonnu iruntha le athu keeptha

  • @arunb8841
    @arunb8841 2 года назад +372

    ஒரு ஹீரோ-வை, காமெடியனாக மாற்றிய பெருமை நம் ஊடகங்களையே சாரும்..

    • @ilamuruganilaa2301
      @ilamuruganilaa2301 8 месяцев назад

      ஆமா நண்பா தே***டியா பசங்க😢😢😢

    • @inthemiddleofthenight477
      @inthemiddleofthenight477 8 месяцев назад +7

      Ippa regret panrom sir

    • @Selvaasun
      @Selvaasun 8 месяцев назад

      மானங்கெட்ட தினமலர்

    • @chandruk5032
      @chandruk5032 8 месяцев назад +6

      *Real ZERO வை*
      வடிவேல் ரேஞ்சுக்கு
      காமெடியனாக
      மக்களும் மாற்றினார்கள்
      ரசித்தார்கள்👌🏾
      சமூக வலை தளங்களில்
      இந்த நாயுடுவின் *இணைய கூலிப்படை* தொல்லை தாங்க முடியல🤣😂🤣

    • @chandruk5032
      @chandruk5032 8 месяцев назад +1

      @@inthemiddleofthenight477
      டேய் ஒருத்தனும் *regret* பண்ணல
      நீ உட்பட🤣
      அது உனக்கே தெரியும் 👌🏾
      வாங்குற காசுக்கு
      குவார்ட்டர் அடிசிட்டு
      பிரியாணி துன்னுட்டு
      குப்புற படுத்து தூங்குடா

  • @mariraja8796
    @mariraja8796 8 месяцев назад +329

    சிரிப்பு வரல.. அதுக்கு பதிலா அழுகை வருது..
    அவர் அப்பவே உடல் நிலை சரியில்லாம தான் இருந்திருப்பாரு போல.
    RIP captain 😔😔

    • @Muthukumar-ns5xz
      @Muthukumar-ns5xz 8 месяцев назад +1

      2015 வருசம் இப்படி ஆச்சு 😢

    • @tharanigopi-9049
      @tharanigopi-9049 8 месяцев назад

      S avaru family itha open ah solli irrukalam appovey. Yarum joker ah sir ah pathu irruka mattanga. Aavuruku konjam rest appavey koduthu irrutha. Ippo irruthu irruparu.😢

  • @ilamuruganilaa2301
    @ilamuruganilaa2301 8 месяцев назад +260

    ஒரு காலத்தில் vijayakanth iyya-vai கேலி கிண்டல் seithavarkalil nanum oruvan...ஆனால்,இப்பொழுதுதான் அவருடைய மதிப்பு என்னவென்று தெரிந்தது...rip capten😢😢😢

    • @JaiArumugam
      @JaiArumugam 8 месяцев назад

      இருக்கும்போது கேலி கிண்டல் பன்றது செத்துட்டா செஞ்சது தப்புனு உணர்ந்துட்டேனு நல்லவனா ஆகிறது...என்ன சொன்னாலும் நீங்கள் நல்ல உள்ளமா ஏத்துக்வே முடியாது...ஆமா நான் தெரியாம கேக்கறேன் நீங்க ஒருத்தர நல்லவருனு உணர அவரு சாகனும் அப்படித்தான...
      எதிரிய விட ஆபத்தானவங்க நீங்கதான்... பேசற வரை பேசிட்டு அப்புறம் நல்லவன் போல நடிக்கறது...

    • @Selvaasun
      @Selvaasun 8 месяцев назад

      சங்கி மங்கிகள் வேலையே இது தான்.. அவர் செத்த பிறகு திருநதினது மாதிரி நடிக்க வேண்டியது

    • @dc-ie9qm
      @dc-ie9qm 8 месяцев назад +4

      Irukrapo arumai theryadhu

    • @raziafayaz4224
      @raziafayaz4224 8 месяцев назад

      Yes😢😢😢

    • @savagemichaelgameplays6889
      @savagemichaelgameplays6889 8 месяцев назад

      @@dc-ie9qmyes

  • @vigneshsiva1174
    @vigneshsiva1174 3 года назад +267

    தினமலரின் பங்கு அருமை... ஒரு நல்லவரை வீழ்த்த நினைத்து வீழ்த்தியுள்ளது...

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 3 года назад +684

    நல்ல மனிதர்
    அவரை கிண்டலடித்து நாம் தான் அவரை இழந்துவிட்டோம்

    • @Balamurugan-wy8om
      @Balamurugan-wy8om 2 года назад +12

      உண்மை

    • @meenasai7757
      @meenasai7757 Год назад +10

      உண்மை

    • @tn39king
      @tn39king 8 месяцев назад +3

      Rip captain

    • @abivarmanmusic777
      @abivarmanmusic777 8 месяцев назад +2

      Rip

    • @chandruk5032
      @chandruk5032 8 месяцев назад +1

      இழக்க வில்லை
      வச்சு செஞ்சு தூக்கி போட்டோம்🗑️
      நல்ல விஷயம் தானே👌🏾
      சமூக வலை தளங்களில்
      இந்த நாயுடுவின் *இணைய கூலிப்படை* தொல்லை தாங்க முடியல🤣😂🤣

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q 8 месяцев назад +59

    வாழும் காலம் வரை வீரம் தர்மம் தான் இவருடைய வாழ்க்கை பயணமே முடிந்தது 👑❤️💛🖤🦁😭🙏

  • @pandir2444
    @pandir2444 4 года назад +512

    தமிழ்நாடு உண்மையான மனிதரை இழந்து விட்டது இவர் போல் இன்னோரு தலைவர் கிடையாது அன்பே சிவம்🙏🙏🙏

    • @malathidurai8934
      @malathidurai8934 4 года назад +2

      Unmai... Anaithaium keli srivatharkku mattum intha naatttu makkalukku neram irukkirathu

    • @pandir2444
      @pandir2444 4 года назад +1

      @Thambi Durai unkku enna therium

  • @meenakshimeenakshi6067
    @meenakshimeenakshi6067 6 лет назад +2142

    இவர் ஒரு நல்ல மனிதர் இவரை இழிவு படுத்த வேண்டாம்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 года назад +215

    சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்த கேப்டனுக்கு அரசியலில் நடிக்க தெரியவில்லை என்றும் நல்லவன் எங்கள் அண்ணா கேப்டன்

  • @baraniarivazhagan7937
    @baraniarivazhagan7937 3 года назад +278

    This comment section is gem.
    On reading the comments one can understand how much love tn people have for vijayakanth..

    • @Kattu-Malli
      @Kattu-Malli Год назад +7

      Really
      Video is to make disrespect captain,
      But in reality we can see in comment section amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rahilathasneem
      @rahilathasneem 8 месяцев назад

      now he has passed rip

  • @Vicky-Rd
    @Vicky-Rd 4 года назад +4699

    அவர் திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்...தன் நிஜ வாழ்க்கையில் முக்கியமாக அரசியல் வாழ்க்கையில் நடிக்க வில்லை. நடிக்கத் தெரிய வில்லை.

  • @abiabirami9135
    @abiabirami9135 3 года назад +117

    I love அண்ணா விஜயகாந்த்.... Romba நல்லா மனிதர் 🙏

    • @Ak-of7np
      @Ak-of7np 2 года назад +2

      Hi Abi sister

  • @user-mx9gq6sn5p
    @user-mx9gq6sn5p Год назад +106

    இந்த video வா பார்த்து வாய் விட்டு சிரித்தேன். இவரின் நல்ல குணம் தெரிந்த பிறகு. நான் செஞ்சது எவ்வளவு பெரிய தவறு என்று தற்போது புரிகிறது. 😢

  • @badmintonmode2858
    @badmintonmode2858 4 года назад +60

    I am 100% sure he has not drunk. Very genuine talking... Keep it up sir😃

  • @Rajkumar-mx6qs
    @Rajkumar-mx6qs 8 месяцев назад +164

    அப்போ சிரிப்பு இப்போ அழுகை rip sir 😢😢

  • @shanavaskamal
    @shanavaskamal 4 года назад +184

    vijayakanth anna lot of respect from Kerala...

    • @manumadhav545
      @manumadhav545 3 года назад +4

      അതെപ്പോ

    • @cashoo7143
      @cashoo7143 3 года назад +1

      @@manumadhav545 ippo😂

    • @sobhanavinod6934
      @sobhanavinod6934 3 года назад +1

      @@cashoo7143 😂

    • @ananthrajendar9601
      @ananthrajendar9601 3 года назад

      നല്ല മനുഷ്യൻ ആണ് വിജയകാന്ത് സാർ. അദ്ദേഹം നല്ലവണ്ണം മദ്യപിക്കാറുണ്ട് എന്ന് തോന്നുന്നു.

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 8 месяцев назад +14

    சிரித்ததை விட அதிகமாக துயரமாய் இருக்கிறது..
    சிரித்ததற்கான தண்டனை இன்று கிடைத்திருக்கிறது

  • @Vicky-pd9uo
    @Vicky-pd9uo 3 года назад +71

    நான் மிகவும் வருத்தப்படுகிறேன் ஒரு ஊடகம் நினைத்தால் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்க லாம்

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd 3 года назад +113

    Vijaykanth sir very innocent and very pure ...Good soul ....

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +2

      Politics lllla singam. கூட siru நரி aai போல் behaved saidal taan will stand life long

  • @moviemania2848
    @moviemania2848 5 лет назад +637

    ஆக இந்த உலகத்தில் போலியாக வாழ்பவர்கள் hero, நல்லவர்களாகவும் யதார்த்தவாதியாகவும் இருந்தால் comedian.

  • @MG-pv4uq
    @MG-pv4uq 8 месяцев назад +23

    I only knew about this man's greatness few years back, thanks to Tamil RUclipsrs and youtube channels who made interviews with forgotten yesteryear actors who acted alongside Vijaykanth sir, who got help and aid from him when no one else dared to etc. Few years ago when the Politically controlled Mainstream Media channels showed and highlighted Vijaykanth sir in a bad light (trolling him even back then), I too believed that he was arrogant and a drunkard. But once I started living in Tamil Nadu and asked my good friends about him, I came to realize what a gem of a human being he was. And then the RUclips videos of interviews with his co-actors later on, made me understand about his many daring actions and charitable actions and I started admiring the guy.
    Politics destroys everything. And I believe that the current administration in both Tamil Nadu and Kerala (my own state) is in the hands of DEVILS. Deserving and actual Leaders like Vijaykanth sir (who never yearned for power) were never truly appreciated until the last moment.
    R.I.P. Vijaykanth sir 🙏
    - From Kerala with Love

  • @Abimagathi
    @Abimagathi 8 месяцев назад +44

    இந்த வீடியோ பலமுறை பார்த்து சிரித்தேன் இப்போ இந்த வீடியோ வ பார்த்து கவலை படுகிறேன் 😭😭😭

  • @jimint5806
    @jimint5806 3 года назад +65

    He is the nicest and tamilnadu will never get a true politician like him

  • @extraordinary7609
    @extraordinary7609 4 года назад +678

    Watching in 2020.
    How much you troll him, he is good hearted person. He gave a place to burry corona patient inside his college. Which politician did.

    • @MHCEFX
      @MHCEFX 3 года назад +7

      Crct

    • @lordkrishna1559
      @lordkrishna1559 3 года назад +11

      apdi sollu thala, this fucking newspaper ahd also trolled fir his voice while he was admitted in hospital ofr thyroid. Its literally body shaming

    • @jacqueline9804
      @jacqueline9804 3 года назад +9

      Ethala evanga kannukku theriyathu....🤷🤷🤷

    • @arunachouhan8557
      @arunachouhan8557 3 года назад +1

      Actually corona patients dead body must bee 😭 burnt

    • @luciferfallenangel666
      @luciferfallenangel666 3 года назад +1

      'bury'

  • @DhanushDhanush-jg4hz
    @DhanushDhanush-jg4hz 8 месяцев назад +11

    சிரித்து கொண்டே பார்த்த வீடியோக்களை இப்போது சிந்தித்து பார்க்கிறார்கள் மக்கள். அதுவே கேப்டனின் வெற்றி...

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 4 года назад +577

    தினமலம் அழிய போகிறது... .என் வாழ்நாளில் தினமலம் படிக்கவே மாட்டேன்.... விஜயகாந்த் வாழும் கர்ணன்....

    • @srpmparthipanjack3739
      @srpmparthipanjack3739 4 года назад +6

      Athu dinamalam illa dinnamalar

    • @MuthuKumar-oo5wn
      @MuthuKumar-oo5wn 4 года назад +1

      🙏🙏🙏

    • @nsundu123
      @nsundu123 4 года назад +3

      This video was first posted by Vikatan !!!

    • @TM1975MJ
      @TM1975MJ 3 года назад +8

      @@srpmparthipanjack3739 மாட்டு மூத்திரம்

    • @rakri663
      @rakri663 3 года назад +2

      I support dina malar

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 года назад +215

    He is good soul,may God give him good health.

  • @sanjaykish_19
    @sanjaykish_19 8 месяцев назад +88

    Rest in Power Captain Vijayakanth
    The real lion of TN 💔😭

  • @sathiyapriya9594
    @sathiyapriya9594 8 месяцев назад +40

    Don't make fun with vijayakanth sir.. Really he is so innocent..

  • @bigsmallapple
    @bigsmallapple 6 лет назад +25

    This man is so down to earth. He would serve the people well. God bless him!

  • @mayakrishnan6427
    @mayakrishnan6427 3 года назад +20

    Vijayakanth sir always in the heart of TN people for his excellence service at all times.. During covid time his service are incomparable..He is the first person to give his engg college as covid test centre .. Captain ku big salute.. Always in captain way🙏🙏

  • @tnpscgoal24
    @tnpscgoal24 8 месяцев назад +61

    உங்கள் அரசியலுக்காக இப்படி ஒரு நல்ல மனிதரை கிண்டல் செய்து கொன்று விட்டீர்கள் 😢😢😢

  • @adiravi3933
    @adiravi3933 8 месяцев назад +53

    R.i.p to the person who deserves to become a CM 💔.Kind hearted man ,that many people badly influenced him by these kinds of meme creators .

  • @saranraj8730
    @saranraj8730 6 лет назад +1339

    குழந்தை சார் எங்க கேப்டன்

  • @yugenyugen8246
    @yugenyugen8246 4 года назад +56

    He is a good actor and good soul men.. He need a rest.. We love u sir from Malaysia tamilanz

  • @woodworldwoodworld8647
    @woodworldwoodworld8647 6 лет назад +220

    ஊடகம் ஒரு நல்ல மனிதனை கேவலப்படுத்தாதே மனட்சாட்சி படி வாளுங்கள் இலஙகை தமிழன்

  • @Gan123ify
    @Gan123ify Год назад +42

    My heart breaks when i see this video 💔💔💔😢😢😢😢 Always have immense respect for Vijayakanth sir ❤️❤️❤️

  • @user-se5qh1qt7e
    @user-se5qh1qt7e 3 года назад +54

    நல்ல மனிதரை இழந்து விட்டது தமிழக அரசியல் 💯

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 6 лет назад +251

    அவரை கேளிசெய்யாதீர்கள் அவர் நல்ல மனிதன்

  • @RameshMuthuk1596
    @RameshMuthuk1596 4 года назад +146

    Dinamalar was aiming for Vijayakanth
    Unfortunately after reading comments
    Realised it went opposite 😂😂

    • @bharathnarayanan28
      @bharathnarayanan28 3 года назад

      Hey, don't say like that. You will go to hell. He is innocent. Shouldn't comment like that. Dont you have a heart? Try to understand his feelings...

    • @sundayac3496
      @sundayac3496 2 года назад +5

      @@bharathnarayanan28 Bro he said it correctly in favour of our Thalaivar. Please read it carefully!

    • @sundayac3496
      @sundayac3496 2 года назад +3

      Exactly Bro....Well said....nallavangalukku nalladhudhaan nadakkum....DEFINITELY!

  • @digitalmelatamil
    @digitalmelatamil 8 месяцев назад +53

    மனசுல இருக்கிறத பேசுனா இந்த உலகம் கெட்டவரு தான் சொல்லும்
    #Rip sir 🥺

  • @Rupa893
    @Rupa893 4 года назад +125

    He is a good person...

  • @abdullaharif1458
    @abdullaharif1458 6 лет назад +49

    I don't understand tamil....But still I keep watching him due to his face expressions
    👊

    • @thurkkaisri
      @thurkkaisri 5 лет назад +8

      He is good man..

    • @Vicky-Rd
      @Vicky-Rd 4 года назад +6

      He is a genuine, courageous,honest leader👍

  • @felishiarachel3963
    @felishiarachel3963 8 лет назад +643

    whoever may criticize him..but basically he is a good person apart from others..

    • @swift14727
      @swift14727 8 лет назад +9

      +felishia rachel That may be true but look at the people around him, do you think they are trustworthy? I doubt very much, they after something other than the welfare of the Tamils.

    • @udhayakumars3298
      @udhayakumars3298 7 лет назад

      ranvig1

    • @jaissonnn
      @jaissonnn 6 лет назад

      Waste fellow

    • @rainamani2978
      @rainamani2978 6 лет назад

      felishia rachel

    • @BMESheikAbdullahJ
      @BMESheikAbdullahJ 6 лет назад

      yAAaaaa

  • @Maunknow
    @Maunknow 8 месяцев назад +16

    Shame on u media.captain sir is real diamond we miss you sir

  • @taikoghana9722
    @taikoghana9722 4 года назад +70

    You will never find a good person like Captain. I love him very much.
    Go and see what is happening in your family and your life before pointing others mistake.

    • @aswinthjanani9818
      @aswinthjanani9818 2 года назад

      Sir neenga vantha matumthaan tamilnadu yelangale.illama irukum,yean Inga katchikaranga kiyauye ivlsvu nermaya. Ye
      dirparkra neenga kandipa. Nadu Nalla irukavum nermaya itupinga,,sekrama health gunamaye. Yengaluku Nalla Vashi Lata neenga varamnum sir, neenga real captain,neeng arasil vantha yengal vottu captanku matimtjan

  • @prasannar541
    @prasannar541 4 года назад +52

    He is a good hearted and innocent person but people made him comedian..... What a society

  • @themusk2705
    @themusk2705 3 года назад +180

    Ivaru cm anna Vera level happy ha irukkalam..😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️

    • @rrohitamalan
      @rrohitamalan 3 года назад +1

      😁

    • @kilbil6266
      @kilbil6266 3 года назад +2

      @@_golden_mermaid_ bai ponu una suthadikanum

    • @madhavas.8103
      @madhavas.8103 3 года назад +3

      Musk tamil nad la yenna pannuraru 😂

    • @vetrivel3767
      @vetrivel3767 3 года назад +1

      @@_golden_mermaid_ olunga pesu dii,,,

    • @_golden_mermaid_
      @_golden_mermaid_ 3 года назад

      @@vetrivel3767 Sorry sir

  • @saravanans685
    @saravanans685 3 года назад +11

    வெள்ளந்தி மனசு காரர் .விளம்பரம் இல்லாமல் நிறைய உதவிகள் செய்து வருபவர் கேப்டன். வாழ்க

  • @sakthivelsakthivel2966
    @sakthivelsakthivel2966 3 года назад +332

    சினிமாவில் நடிக்க தெரிந்த இவருக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியவில்லை

  • @mitchellmarsh7363
    @mitchellmarsh7363 4 года назад +13

    Nice to see all captain supporters in the comments... I wish n pray for vikayakanth to get back his respect ...

  • @premmat2486
    @premmat2486 3 года назад +9

    Nalla manithan ya..ivaru...good soul.
    Frm 🇲🇾Msia

  • @arunravichandran1812
    @arunravichandran1812 Год назад +15

    We miss you captain, once i was laghed, now I can't, lot of respect to you, please get well soon 🙏 thalaiva

  • @user-nf3vg8le7o
    @user-nf3vg8le7o 6 лет назад +472

    தமிழ்நாட்டின் நிலைமை இன்று மோசமாகி போனதற்கு தினமலர் போன்ற ஜால்ரா பத்திரக்கை தான்.

  • @marimuthusundaram8477
    @marimuthusundaram8477 4 года назад +220

    நல்ல மனிதர்
    நாட்டுக்கு கிடைக்காமல் போய் விட்டார்.

  • @heavenlycraz5792
    @heavenlycraz5792 8 месяцев назад +15

    He is so innocent,such a gem.

  • @Saburamisreen
    @Saburamisreen 8 месяцев назад +40

    RIP கேப்டன் விஜயகாந்த் அய்யா 😢. நல்ல உள்ளம் கொண்ட மனிதரை நாம் அனைவரும் இழந்து விட்டோம்.

  • @Selvakumarsathiriyan
    @Selvakumarsathiriyan 3 года назад +10

    நல்ல மனுஷன் மட்டும் இல்லை... கபடம் இல்லாத குழந்தை மாதிரி ❤️❤️❤️

  • @controlalt4764
    @controlalt4764 6 лет назад +1012

    சபையில் அமைதி வேண்டும் என்று சொன்னதை comedy னு போட்டு அதை வெச்சு சம்பாதிக்கிறதெல்லாம் ஒரு பிழைப்பா.. நல்ல மனிதரை காமெடியர் என்று சொல்லி சொல்லி எத்தனையோ ஏழைகளின் சோற்றில் மண் அள்ளிப் போட்டு நீங்க மட்டும் நல்லவா வாழ்ந்திட போறீங்க. இவர் பெயரை கூட உச்சரிக்க தகுதி இல்லை உங்களுக்கு.

    • @pragatheesdesign0587
      @pragatheesdesign0587 6 лет назад +6

      Super ji

    • @simpleynaren2833
      @simpleynaren2833 6 лет назад +3

      Sere andha wier matter??

    • @bowbow1359
      @bowbow1359 5 лет назад +12

      Ellam Dinamalar than bro fraud media..

    • @prabhuj4947
      @prabhuj4947 5 лет назад +1

      unmai

    • @eswarramesh5085
      @eswarramesh5085 5 лет назад +9

      Ipdi troll nu solitu porura video va lam pathu konjam kooda yosikama comedy nu nenachu sirikura muttapayaluga erukavaraikum intha mathiri kena payaluga video podatha seivangya. Ladies pakam pogatha nu sonnathu comedy yaam amaithiya erunga nu sonnathu comedy yaam

  • @Magizh816
    @Magizh816 2 года назад +10

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

  • @jasminesweety23
    @jasminesweety23 8 месяцев назад +3

    Apram apram naan sollamaten ❤️ That innocence makes me admire him ❤️ There will never be another Vijayakanth❤️

  • @sundareshwaransundar5468
    @sundareshwaransundar5468 4 года назад +77

    He is a gem of a person ❤️

  • @AAravi-lz6td
    @AAravi-lz6td 3 года назад +83

    நிஜ வாழ்க்கையில் நடிக்கதெரியாத மனிதர்🙏

    • @aswathaman-if6wb
      @aswathaman-if6wb 3 года назад +1

      It's true brother.. ivalo kevala padutha ranga .. pavam avara vitrungada..

  • @sowndharya1234
    @sowndharya1234 6 лет назад +248

    Really great human being captain..

    • @Bomu2768
      @Bomu2768 5 лет назад

      ☺️😊👍👌

    • @ajjogi6788
      @ajjogi6788 5 лет назад +1

      S i agree he's a good human being

  • @kimmiyoung8727
    @kimmiyoung8727 7 месяцев назад +2

    Matravangala vayir valika sirika vekuradu kua oru nala kunam dhan... Vaai vitu sirithal noi vitu pogum. Parungala captain oru all rounder person vera yaralum kuda ipdi iruka mudiyathu... Thalaivanagiren thalaiva. You are the real captain and thalaiva. 🙌🙌

  • @ganesans8967
    @ganesans8967 3 года назад +16

    ரொம்ப கஷ்டமா இருக்கு... நல்ல மனுசன்.. கடவுளே

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y 8 месяцев назад +35

    5years before we laughed today we feeled.

  • @agashjr8484
    @agashjr8484 8 месяцев назад +28

    அன்று சிரித்தவர்கள் இன்று வருத்தப்படுகிறார்கள் 😢

  • @Maskgirl68
    @Maskgirl68 8 месяцев назад +19

    கண்ணு கலங்குது😢😢😢😢😢 .... இப்டி ஒரு தங்கத்த இழந்துட்டோமே

  • @shashree5349
    @shashree5349 4 года назад +30

    Nallavanukku mattum than nallathe nadakathu...athukku example tha ithu !! He is such a genuine person.... !

  • @ganeshalla256
    @ganeshalla256 5 лет назад +1587

    Anyone finding for English comment.. Lol

  • @PraveenKumar-sw7uh
    @PraveenKumar-sw7uh 3 года назад +7

    One who does not act like other politician
    Kind hearted prsn ever....❤️ Captian thaivaaa❤️

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 8 месяцев назад +15

    அவர் மனதளவில் ஒரு குழந்தை❤😭 we miss u captain

  • @manikyachandasagar
    @manikyachandasagar 5 лет назад +7

    I'm from Karnataka but I love vijaikanth sir human being & movies

  • @dheerasurya1354
    @dheerasurya1354 5 лет назад +5

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களில் இவரும் ஒருவர் 🙏🙏🙏🙏😘😘😘💋💋💋💋

  • @ragulpsych
    @ragulpsych 4 года назад +33

    Captain real Hero 🔥

  • @amshumansankarr5363
    @amshumansankarr5363 8 месяцев назад +18

    The media should give a public apology for the amount of trolls they made out of Captain Vijayakanth, especially giving the worst impresion of Captain to a generation of individuals. If the media doesnt do it, especially this channel, the future of good human beings in Tamil Nadu would become very bleak

  • @vvvchallenger456
    @vvvchallenger456 4 года назад +5

    உண்மையான தலைவன்... நேர்மையான தலைவன் தைரியமான தலைவன் மக்களுக்கான தலைவன்... மீண்டுவரவேண்டும் தமிழகத்தை ஆளவேண்டும்....

  • @magimuthu1729
    @magimuthu1729 4 года назад +17

    உண்மையான அன்பு,பண்பு,பாசம் உள்ள மனிதன்.

  • @maestromanzurr4656
    @maestromanzurr4656 4 года назад +30

    Great human being feeling very sad on seeing this video pl don't upload these type of videos he is very very good hearted person. Its hurting too much . tears in my eyes.

  • @RS12927
    @RS12927 8 месяцев назад +7

    APPA ❤APPA I MISS YOU APPA😭😭😭

  • @abilash.m6588
    @abilash.m6588 5 лет назад +5

    Sathiyama solran innakki cinema la technicians nalla saapaadu saapudragana athuku sir than karanam.manusana porantha yedhavathu seiyanum .atha sir sengitaaru. Proud to have you in tamil nadu sir

  • @user-hh2cf3ux6c
    @user-hh2cf3ux6c 4 года назад +48

    முதல்ல இந்த பதிவை கேன்சல் செய்தால் அது நல்ல மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று

  • @mahindrasunny9059
    @mahindrasunny9059 3 года назад +22

    He is sincerely doing his work what he want to do.No fear only one legend in tamilnadu

  • @Everything_Is_Awesome98
    @Everything_Is_Awesome98 7 месяцев назад +5

    God forgive us 😭🙏🏼

  • @jawahareswar
    @jawahareswar 5 лет назад +49

    I love his character....he might be drunk but he is the good hearted person❤

  • @kaviyapriya1083
    @kaviyapriya1083 4 года назад +6

    Not only a best politician .. he is also a best man.. 😍 don't tease him..

  • @prabhuram1981ad
    @prabhuram1981ad 3 года назад +20

    I love him to the core. Arasiyalkku vantha ore Nalla Manushanya

  • @user-su1wt8zb8i
    @user-su1wt8zb8i 7 месяцев назад +1

    தமிழகத்தில் ஒரு சிறந்த தலைவனை இந்த நிலைக்கு தள்ளிய பெருமை நம் அனைவரையும் சாரும் ...ரியலி சாரி ஐ மிஸ் யூ கேப்டன் உங்களுக்காக இத்தனை மக்கள் அழுவதை பார்க்கவும் உங்கள் புகழ் பற்றி பேசுவதை கேட்கவும் நீங்கள் இன்று இல்லை ....