Vijayakanth Funny Reactions with Vaiko & Thiruma ! | TN Elections 2016

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,9 тыс.

  • @entertainment_Videos_official
    @entertainment_Videos_official Год назад +1427

    யாரெல்லாம் கேப்டன் மறைவுக்குப் பிறகு இந்தக் காணொளியை பார்க்கிறீர்கள் 😢💔

  • @dhiwakarb2105
    @dhiwakarb2105 3 года назад +442

    விஜயகாந்த் போன்ற நல்ல மனிதரை பாழாக்கிய தமிழக ஊடகங்கள் பேரழிவை சந்திக்கட்டும்...

    • @murugesan1696
      @murugesan1696 Год назад +3

      Nee yennaley Kadavuzha! Sabam koduppatharkku,Kudi Kudiyai kedukkum.Vijayakanthin kudippazhakkam avarathu aracial vazhkkaiyai sooniyam aakkivittathu.

    • @jegatheshjegathesh5309
      @jegatheshjegathesh5309 Год назад

      ​@@murugesan1696nee pathiyaa daa

    • @shanjawahar3969
      @shanjawahar3969 Год назад

      சாராயம் தயாரிப்பவன் அத கொள்முதல் பண்ணி விக்கிறவங்க குடும்பம் நல்லா இருக்காது​@@murugesan1696

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Thambi" Theethum nandrum pirar thara varaa".Ethu Arut Prakasa Vazhzhalar Vakku.

    • @selvarajp8776
      @selvarajp8776 Год назад

      ஆள் ரெடி வந்தேறி தெலுங்கு திராவிட கச்சியால் தமிழன் சுனாமியை சந்திசி நாசமாய் போய் உள்ளான் இதுல நாய்டு dmdk அட்சீகு வந்து இருந்தால் பிரேமலதா சுதிப் நாய்டு சேர்ந்து தமிழன் நாட்டை கொள்ளை தான் அடித்து இருப்பாங்க அரசியலில் யாரும் யோக்கியன் இல்ல போய் வேலைய அவன் அவன் குடும்பத பாருங்கப்பா

  • @johnbritto6793
    @johnbritto6793 2 года назад +191

    மனசு வேதனையாக இருக்கிறது, கம்பீரமான ஒரு மனிதர், பூரண நலம் பெற வேண்டுகிறேன் 🙏

  • @kavithachithra6892
    @kavithachithra6892 Год назад +200

    அன்று சிரிப்பு வந்தது,
    இன்று கண்ணீர் பெருகுகிறது,
    மீண்டும் பிறந்து வா தலைவனே

    • @kalaiparimala2209
      @kalaiparimala2209 Год назад +1

      Yes rally feeling

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Год назад

      இந்த இரண்டும் மூன்று வருடம் தான் கேப்டன் முழுமையான பண்புகளை இந்த அயோக்கிய ஊடகங்கள் காட்டுகின்றனர் இதற்கு முன்பு அவரை இதுபோல் தவறாக சித்தரித்து அவரை அலட்சிய மனிதனாக காட்டி அவர் நற்பெயரை சீரழித்தது இந்த அயோக்கிய ஊடகத்திற்கு பெரும் பங்கு ஆனால் அவருடைய பெயரை கலங்க ம் கற்பித்த யாவரும் அவர்களது குடும்பமும் சத்தியமா நல்லா இருக்க மாட்டாங்க இது சத்தியம்😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @anithavarshan158
      @anithavarshan158 Год назад +1

      Ippa dhan indha video pakkuren... innocent person

    • @Venkadesh_rajan
      @Venkadesh_rajan Месяц назад

      Yes

  • @Jack.Sparrow007
    @Jack.Sparrow007 Год назад +272

    Rest in peace ' Real Captain ' ❤😢

  • @memesmannan25
    @memesmannan25 Год назад +107

    அன்று சிரித்தேன் இன்று சிந்தித்து வருந்துருகிறேன் sorry Caption i miss u😢 அன்று காமெடியும் கேளியாக இருந்தது இன்று கண்கள் குளமாகிறது😢😢😢

    • @muthukaruppan1576
      @muthukaruppan1576 2 месяца назад

      உங்களை போல ஆட்களால் தான் கேப்டன் வருந்தினார் 😢

  • @mohan1771
    @mohan1771 5 лет назад +715

    மிகவும் நல்ல மனிதர்... எதையும் வெளிப்படையாய் பேசுபவர்... வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று இருப்பவர்... பலருக்கு பல உதவிகள் செய்பவர்...

  • @thalapathyvijay6502
    @thalapathyvijay6502 Год назад +42

    He Is Natural And Straight Forward No Drama Like Others

  • @visvaananth861
    @visvaananth861 4 года назад +158

    கேப்டன் விஐயகாந் அவர்கள் இயல்பான மனிதர் , திரையில் மாத்திரமே நடிக்க தெரிந்தவர் .. மக்கள் மேல் கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமே அலாதி ..

  • @Mayaaz_lyf
    @Mayaaz_lyf 4 года назад +315

    Such an innocent, adorable and kind hearted person he is....

    • @Bomu2768
      @Bomu2768 4 года назад +4

      Hahahaha 😄

    • @harivicky1918
      @harivicky1918 Год назад

      enna hahaha mairu @@Bomu2768

    • @Sekar-nt4jb
      @Sekar-nt4jb 4 месяца назад

      ​@@Bomu2768❤😮
      😢😢🎉😅😊

  • @shakeerhussain4751
    @shakeerhussain4751 6 лет назад +1372

    தமிழ் நாட்டில் இருப்பது போன்று மோசமான ஊடகம் வேறு எங்கும் இல்லை

    • @jayasuryajaisz9001
      @jayasuryajaisz9001 5 лет назад +45

      tn இல் உள்ளது போல் மோசமான அரசியல் கட்சி தலைவர்கள் இல்லை என்று சொல்ல வேண்டும்

    • @vetriselvan2641
      @vetriselvan2641 5 лет назад +9

      Yes bro

    • @arunpugazhendi1951
      @arunpugazhendi1951 4 года назад +2

      Dei @Shakeer Hussain unakku moolaiyae illa

    • @fazal9778
      @fazal9778 4 года назад +6

      @@jayasuryajaisz9001 north layum Ondum ila bro 😂

    • @deepan595
      @deepan595 4 года назад +3

      Gaptain

  • @sharmichandrasekar6584
    @sharmichandrasekar6584 3 года назад +145

    He is an hero 😍he is character is like just born baby 🤗

  • @steffybritto3299
    @steffybritto3299 5 лет назад +108

    Kolatha da athu.... vella yullam konda pulla... pavam da.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +36

    நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் நிச்சயம் உங்களுக்கு ஒரு இடம் உண்டு கேப்டன் அவர்களே 😢😢😢

  • @abirami1278
    @abirami1278 6 лет назад +690

    I like him.....he is very innocent.... Really pure heart person

  • @irgrk
    @irgrk 2 года назад +38

    அரசியலில் வந்த ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர்... தவறான வழி நடத்தலால் இன்று தன் நிலை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தை மனம் கொண்ட மாமனிதர்... நீங்க பழையபடி மீண்டு எழுச்சியுடன் அரசியல் செய்யணும்... 😢😢

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 Год назад +72

    அரசியலில் சூது
    பாது தெரியாமல்
    மாட்டிகொண்ட
    நல்ல மனிதர்

  • @kishorekumar6737
    @kishorekumar6737 3 года назад +54

    He is having good humanity ❤️👍😊 he is doing like kid😂

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +11

    உண்மையான மனிதர் அவரால் நிறைய குடும்பம் வாழ்ந்து இருக்கு இந்த மீடியா தான் அவரை இப்படி செய்துவிட்டது அந்த பாவம் சும்மா விடாது.

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Год назад +48

    Rest in Peace Captain Vijayakanth 😢😢💔💔.

  • @prithvirajbhat
    @prithvirajbhat 3 года назад +173

    The best person in tamilnadu I know. It's only vijay kanth sir. Has golden heart, no filter. He is not fake. ❤

  • @somasundaramrajamohan7580
    @somasundaramrajamohan7580 5 лет назад +701

    யானை படுத்தா எலிக்கு கொண்டாட்டம் என்பது போல கேப்ட்டனை இப்படி கேலி செய்வது மனிதாபிமானம் அற்ற செயல்.

    • @roobenmorgan9857
      @roobenmorgan9857 4 года назад +9

      Elephant or mouse.. drunk is drunk.

    • @roobenmorgan9857
      @roobenmorgan9857 4 года назад

      @Santhosh Aadhik why don't you do it?

    • @roobenmorgan9857
      @roobenmorgan9857 4 года назад +2

      @Santhosh Aadhik I'm not speaking of your personal problems... all I was saying is, regardless of who it is, behaving in a certain way says something about a person. That seems fair enough.

    • @kapileshganesh4672
      @kapileshganesh4672 4 года назад +1

      @Santhosh Aadhik though you were made angry by his reply. You are not supposed to talk about his mom or his relation. It is not correct or litrate. Wonder how people like you exist in this world and donot forget that you are in this world bcoz of your mother.

    • @kapileshganesh4672
      @kapileshganesh4672 4 года назад

      @@roobenmorgan9857 youre absolutely right bro. I stand by you👍

  • @MADSCAPELLO
    @MADSCAPELLO 3 года назад +29

    I like him so much. Romba thangamana manidhar. Most admirable person.

  • @visvaananth861
    @visvaananth861 5 лет назад +15

    நம்ம கேப்டன் விஐயகாந் ரசிகர்கள் மேல் அளவற்ற அன்பை வெளிப்படுத்துவார், திரையில் மாத்திரமே நடிக்க தெரிந்தவர், அவரால் பயனடைந்தவர்கள் பலர், வெகு சீக்கிரம் பழையபடி பூரண குணமடைய ஆதிபாரசத்தியை வணங்குகிறோம், நல்ல மனுஷர் ஐயா" கேப்டன்,

  • @bmk8116
    @bmk8116 5 лет назад +253

    Nalla manusan ♥️

  • @syys5624
    @syys5624 Год назад +52

    குடிப்பழக்கத்தையும்,கோபத்தையும் தவித்திருந்தால்...😟 கேப்டன் என்றோ முதலமைச்சர்.🙋

    • @murugesan1696
      @murugesan1696 Год назад +1

      Kudiththavan muthalil ezhappthu thanathu Suya ninaivai.

    • @Andrews-o7d
      @Andrews-o7d Год назад +1

      Its tru

    • @sivakumarps600
      @sivakumarps600 9 месяцев назад

      Captain drinker illa.. Avaru kudichadhe illa.. Avaruku health issue

  • @ilovestonely7533
    @ilovestonely7533 Год назад +24

    இவராக செய்ய வில்லை இப்படி. இவர் உடலுக்கு எடுத்து கொண்ட மாத்திரை யால் இப்படி ஆகி விட்டார் என நினைக்கிறேன் . மனசு வலிக்கிறது. எனது தந்தை யும் மாத்திரை அளவு அதிகம் உக்கொண்டதால் என்ன பேசுவது என தெரியாமல் செயல்படுகிறார். 😭

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Год назад

      சத்தியமா உண்மை தாங்க அவர் பண்புள்ள மனிதர் அவர் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக செய்வதை பார்த்தால் தவறான சிகிச்சை முறைதான் காரணம் அவரை மக்களிடையே உள்ள நன்மதிப்பை கெடுப்பதற்காக இப்படி செய்தார்கள் சண்டாளர்கள் சத்தியமா நல்லா இருக்க மாட்டார்கள் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் நாசமா தான் போகணும் ஐயோ கேப்டன் ஐயா உங்களுக்கு இந்த நிலைமையா😭😭😭😭😭 கடவுளுக்கு கொஞ்சம் கூட கண் இல்லையா😭😭😭😭😭

  • @jasminesweety23
    @jasminesweety23 Год назад +15

    The purest soul ❤️ A heart that knows no boundaries ❤️ A wonderful human being ❤️ Vijayakanth Is Always A King❤️

    • @vselvamvselvam8569
      @vselvamvselvam8569 Год назад

      UFfyiiiiilmmym.m?x r.bereggp, lto. C.

    • @vselvamvselvam8569
      @vselvamvselvam8569 Год назад

      UFfyiiiiilmmym.m?x r.bereggp, lto. C.

    • @Sapnayas22
      @Sapnayas22 Год назад +2

      Epdi solra...Namma ellarum next election la dmdk ku vote panni jeika vaikanum

  • @dheivadheiva.4688
    @dheivadheiva.4688 6 лет назад +11

    Avara partha paavama irukku, stage la nadikira arasiyalvathingala vachu pakum pothu ivaru evlavo grate😊👏👏👏

  • @rubertjenistanjenistan1905
    @rubertjenistanjenistan1905 4 года назад +14

    ரொம்ப நல்லவனா இருந்தா இதுதான் பிரச்சினை

  • @masumsorkar7776
    @masumsorkar7776 5 лет назад +21

    கமானாடி ஏன்டா அவர கேவலபடுத்தி வச்சிருக்கே நக்கீ பயிலே. நல்ல மனசன்டா அவர்.

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 Год назад +74

    அவர் செத்ததுக்கு அப்புரம் அவர் நல்லவன்னு சொல்லுரவனங்குல பாத்தா கடுப்பு தான் வருது😡😡😡😡😡

    • @amiedn01
      @amiedn01 Год назад +2

      appa thookku maati thongu

    • @parthibannaveen6326
      @parthibannaveen6326 Год назад

      @@amiedn01 எங்க முதல நீங்க செஞ்சி காட்டுங்க

    • @amiedn01
      @amiedn01 Год назад

      @@parthibannaveen6326 unakku thaanada kaduppu varuthu loosukkoothi

  • @rawone8167
    @rawone8167 Год назад +18

    Alcohol mattum illana sure ah cm ahiyrukalam ...uncrowned king vijayakanth❤❤

    • @carolinej391
      @carolinej391 Год назад +2

      Alcohol ila avar never problem naala tha apdi nadanthukuraar

    • @murugesan1696
      @murugesan1696 Год назад +1

      Kudiththavan muthalil ezhappthu thanathu Suya Arivai,Second Pakuththarivai.Erandum Vijayakanthidam erunthathu.

    • @Bliss221
      @Bliss221 Год назад +1

      He isnot drunk. He is affected by nerve problem.Difficult to spot

    • @rawone8167
      @rawone8167 Год назад

      @@Bliss221 The nervous breakdown was caused by excessive alcohol consumption..by the way we loss the great leader 🥲

  • @hariharan-bo4ir
    @hariharan-bo4ir 4 года назад +48

    Vaiko is just a name
    Kaiko is an emotion😂

  • @raajac2720
    @raajac2720 3 года назад +13

    He is super human being,he offered many helps for poor people.he is most hard working actors in tamilnadu.we feet sorry for his health issues.may god bless long live

  • @uthaminatchiyarm3977
    @uthaminatchiyarm3977 3 года назад +2

    நல்ல மனிதரை இப்படி கேலி செய்கிறார்கள் உங்களுக்கு வேறு வேலை இல்லை கேப்டன் அண்ணா ஒரு நல்ல மனிதர்

  • @sathishkv5531
    @sathishkv5531 8 лет назад +313

    Captain நாக்கு கடிக்குற அழகை பாருடா.. ஜெய் சடகோபன் ரமேஷ்....

  • @baskarann6308
    @baskarann6308 4 года назад +7

    பெண் சிங்கம் ஜெயலலிதான்னா அந்த சிங்கத்தை நேருக்கு நேர் எதிர்கொண்ட கர்ஜித்த ஆண் சிங்கம் டா கேப்டன்

  • @crazygirl-nm4ns
    @crazygirl-nm4ns 7 лет назад +24

    I like u vijayakanth sir..😃

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 года назад +5

    தங்கம் தங்கம் சொக்க தங்கம் தங்கம் கேப்டன் மட்டுமே 💞💞💞💞💞

  • @iqbalahmed9128
    @iqbalahmed9128 3 года назад +50

    2014 we trolled him.
    2021 we miss him.
    Unmai thothu pona, kaalam bathil sollum.

  • @aashaash2681
    @aashaash2681 3 года назад +2

    Naan avarudaya theivera rasihan I'm form Sri Lankan

  • @rlbangalore
    @rlbangalore 5 лет назад +11

    Iam a great fan of you vijaykanth sir.....lots of love from kerala💕💕💕💕💕👍👒👒hats off

  • @abbasjamal-kt9gl
    @abbasjamal-kt9gl Год назад +2

    இந்த நிகழ்ச்சி உடன்.. திரு விஜயகாந்த்.. படுத்தவர் தான்.. நல்லா இருந்த மனிதனை படுக்க வைத்தது.. இந்த.. மனிதர்கள் தான் 😆

  • @dheenadhayalan8160
    @dheenadhayalan8160 4 года назад +30

    ஒருகாலத்துல எப்படி இருந்த மனிதன் தெரியுமா இப்போ அவர கேவலமா காட்டுறாங்க😭

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 2 месяца назад +1

    ஆனால், விஜய்காந்த் இறந்தபோது, லட்சக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் ...

  • @Refahayyu
    @Refahayyu Год назад +4

    Oruthavanga nadikkama unmaya nadanthukkittah ivlo asinga paduthivinga echa media.... Rest in peace to the great human...

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 Год назад +1

    சூழ்ச்சியால் வீழ்ந்த அவருக்கு
    பல துன்பங்கள்.
    அவர் வீழ காரணமாக இருக்கிறார்களுக்கு எப்படி இறுதி வாழ்க்கையோ.!!!!!!!

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 3 года назад +42

    நல்ல மனசு உடையவர் திரு விஜயகாந்த் அவர்கள்

    • @ramamohanmaddina8919
      @ramamohanmaddina8919 Год назад

      Vijaya kaanth and viko is relativs

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      @@ramamohanmaddina8919 Vijayakanth Kambazhaththu Naicker.Vaiko Kammavar Naicker.Yeppadi relation aakuvarkazh.Yethavathu vibaram therinthu comment podu.

  • @tiyarajkumar2581
    @tiyarajkumar2581 3 года назад +5

    கலைத்துறையில் ஒரு சிறந்த மாமனிதர் எங்கள் கேப்டன்

  • @Hari-ht6re
    @Hari-ht6re 4 года назад +6

    Really I am kannada but I like vijaykanth movies fights action super really great sir

  • @keerthisaga2286
    @keerthisaga2286 Год назад

    Romba nallamanishaga eppadi editing pannathinga please man of umanity captan sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @little_moon916
    @little_moon916 Год назад +4

    PLEASE REMOVE THIS VIDEO
    NOT INSULT
    RIP Vijayakanth Sir
    REALLY EXCELLENT EXAMPLE MAN

  • @PerarasanS-w8o
    @PerarasanS-w8o Год назад +1

    😢😢 என் தலைவர் வீணா போனேதே இந்த மக்கள் நல கூட்டணி யால தான்

  • @gokilavani6176
    @gokilavani6176 Год назад +3

    Thalaiva en life la na potta first ஓட்டு unkaluku tha ...avlo pudikum unkala 😢😢

  • @manosivashankar2853
    @manosivashankar2853 4 года назад +2

    Vijaykantha media news channal paththu thuppiyathu rompa sarithannnnn

  • @elumazai1940
    @elumazai1940 7 лет назад +23

    i love it vijayakanth onlyyyyyyyyyy

  • @thamizhgugan489
    @thamizhgugan489 4 года назад +1

    Verra yarum maatlaya ungalluku, antha mansanoda manasu yaruku varum, appo evera thavirthu yallarum perfect apade thanna, verry good 👏👏👏👏

  • @தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட

    இவங்களோட சேரமா இருந்த நல்ல இருந்திருப்பார்..😢

    • @anithavlogs126
      @anithavlogs126 Год назад

      அதுததான் உண்மை

  • @SivaSankar-xr3sj
    @SivaSankar-xr3sj 2 года назад +1

    Vijayakanth nalla manithar avarai mediakkkale avarai veelthivittirkal ,ungalal nalla manitharai tamilnadu ilanthu vitttathu

  • @alagupandi8253
    @alagupandi8253 Год назад +2

    ஏலே அவர் நல்ல மனிதர் அவரை இப்படி கலய்க்கதா நீ மனிசன விஜயகாந்த் கடவுள் நல்ல மனிதர்

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 8 лет назад +26

    Amusement for the day - watching captain's awesome motivational public-speaking skills!

  • @sujikrishna8401
    @sujikrishna8401 3 года назад

    Itha paakum ethanai peruku school clg padikum pothu mam or hod or princiii neyabagam varuthu🙋🙋😁😁

  • @arabdulrahman9242
    @arabdulrahman9242 5 лет назад +7

    Vaiko acting super
    Vijaykanth sir paavam..avar vellandhi

  • @dkavin1389
    @dkavin1389 Год назад +2

    Yen ipadi agitar therila enna Achu nu therila kadavul kku than therium ,🥺😭

  • @thalapathyvijay6502
    @thalapathyvijay6502 Год назад +11

    Tamilnadu Nadu Don't Deserve VijayKanth Sir

    • @sivag2032
      @sivag2032 11 месяцев назад

      Inbha aiya than TNkku

  • @NatureShorts531
    @NatureShorts531 6 дней назад

    இந்த மாமனிதரை இப்படி சித்தரித்து காட்டியதால்தான் இன்று தமிழகம் இப்படி இருக்கின்றது .....
    இது மீடியாக்கள் தலைகுனிய வேண்டும்...

  • @sujiselvaraj1170
    @sujiselvaraj1170 Год назад +4

    Nakkeran gopal ah serupala adikanu intha post potathukea... enada funny reaction ne pathuta

  • @vijayakaruppiya1854
    @vijayakaruppiya1854 Месяц назад

    மக்கள் நாயகன் விஜயகாந்த் அடுத்த எலக்சன் நீங்க தான் முதலமைச்சர்

  • @KAVITHATAmmu
    @KAVITHATAmmu 5 лет назад +51

    Same action and reactions when my dad drinks alcohol ,,,
    Same luck same activity.
    Because my dad ex servicemen.😁

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 2 месяца назад +1

    ஜெயலலிதாவை எதிர்த்து பேசினார் ... நாக்கை துருத்தினார் .. தொண்டர்களை அடித்தார் .. என்றெல்லாம் சொல்லி அவரை மட்டுப்படுத்தி பேசினார்கள் ... இதனால், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் விஜய்காந்த்மீது அதிருப்தி ஏற்பட்டது ..

  • @rajapandidriver1821
    @rajapandidriver1821 4 года назад +11

    எங்கள் அண்ணா விஜயகாந்த் வாழ்க 😘

  • @KalaiVani-hu1dw
    @KalaiVani-hu1dw 4 года назад +1

    Our nalilaa thalivaraa namba iethaa mari mochamana news nalayaa miss pannitichi vijayakanth sir you are a such a wonderfull human...

  • @sheikallaudin1852
    @sheikallaudin1852 5 лет назад +7

    பீணம்திண்ணும்ஊடகங்களேஇப்படியே காட்டி நல்ல தலைவனை நாங்கள் இழந்து விட்டோம் 🦍🦍🦍🦍🦍🐅🐅🐅🐮

  • @JerlinDani
    @JerlinDani 5 месяцев назад +2

    Miss you sir

  • @urangavithaigal3
    @urangavithaigal3 3 года назад +6

    குழந்தையாக மாறிப்போன விஜயகாந்த்

  • @RS12927
    @RS12927 Год назад +2

    appa ❤ appa miss you pa

  • @swaroopnarayanan1898
    @swaroopnarayanan1898 Год назад +37

    Rest in peace captain....you will forever be remembered ❤❤❤

  • @ThisisSKExploringtheworld
    @ThisisSKExploringtheworld Год назад +1

    Avaru evlo bold ah aalu nalla irundha veetuku pona sapda vidama anupuvara illa avaru utkarndhu unga nikka viduvara enemy ah irundha kooda pure heart oda welcome pannuvaru ennaikum captain na adhu neenga dhan sir😢Rest in peace sir😢 Unga health issues nala neenga rombave kashta pattutinga rest edunga sir nalla yarum disturb panna mattanga😢 Forever in our hearts ❤

  • @kalaikamal9391
    @kalaikamal9391 5 лет назад +124

    Yepidi irundha capital...????? Feeling bad for him.... Don't make fun of him...

  • @gopielumalai7500
    @gopielumalai7500 4 года назад +2

    Ennaku romba pudicha hero

  • @mkvjmkvj1919
    @mkvjmkvj1919 5 лет назад

    Anna... Majaa... Ana.. Sudhiirrukavanuga...Sari illa
    ...Anna semma... Maja..😁

  • @muthuraja5446
    @muthuraja5446 6 лет назад +4

    I used to watch vijayakanth video repeatedly to relax mind and to laugh gvnt attrocities

  • @BasheerHaja
    @BasheerHaja Год назад

    நல்ல மனுஷன் என்று எப்பவோ தெரியும்..ரஜினி ரசிகனான எனக்கு கேப்டன் ஐ எதார்த்தமான வெள்ளந்தி பேச்சு அந்த கோபம்..வெள்ளை வேஷ்டி சட்டை என எளிமை பிடிக்கும்...

  • @தமிழன்பாண்டியன்

    அர்ஜுனன் அஞ்சுருராரு
    பீமன் பயப்படுராரு
    அதான் captain

  • @themajestickitchen745
    @themajestickitchen745 Год назад +1

    நீ என்னை கெட்டவனா நெனச்சா சரி நல்லவனா நினைச்சாலும் சரி என் மனசுக்கு நான் நல்லவனா வாழ்ற நான் நல்லவனாக நான் நல்லவரா வாழ்ந்தார் நல்லவரா இந்த உலகத்தை விட்டுச் சென்றார் அவர் இறந்ததுக்கு அப்புறம்

  • @thangaraj19629
    @thangaraj19629 4 года назад +26

    தர்ம சங்கடமான சூழ்நிலை....

  • @TheCbesen
    @TheCbesen 4 года назад +1

    கருப்பு எம்.ஜீ.ஆர் - கேப்டன் விஜயகாந்த்😷🥰😍🤩!!!! தே.மு.தி.க!!!! 💪🏻,,,... எங்கள் கைகள் ஓங்கும்!!!! - சேனாபதி.ம, சூலூர்,,...ஃ,,,...தே.மு.தி.க.

  • @gunasekaran-ro4jc
    @gunasekaran-ro4jc 6 лет назад +11

    One of the great leaders in the world

  • @maithreyaa8174
    @maithreyaa8174 2 года назад +1

    போர்கண்ட சிங்கம் யார்கண்டு அஞ்சும் 💥

  • @TheKiruthigan
    @TheKiruthigan Год назад +2

    குடித்தாலும் குழந்தை மனதுக்காரன். ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @thiruvengadamd3255
    @thiruvengadamd3255 3 года назад +8

    I am always Vijayakanth fan...

  • @rajeshg1737
    @rajeshg1737 8 лет назад +128

    Vijayakanth Sir - Please leave politics - this is not fit for you. Neenga nadigar sangathukae ponga !!!

  • @KartikayaneKartikayane
    @KartikayaneKartikayane Год назад

    அப்போ தெரியல இப்போ தெரியுது கேப்டன் விஜயகாந்த் வயசாச்சு அதனால இப்படி பண்ணி இருக்கலாம் நான் உங்க ரசிகனா இருந்து நானும் அதை பார்த்து சிரித்துவிட்டு சாரி கேப்டன் ஐயா

  • @elangovan156
    @elangovan156 Год назад +9

    Who after death vijaykanth watch it😢

  • @armerrik8651
    @armerrik8651 Год назад +4

    Truth is no one on the stage didnt know how to react to Vijayakanth sir's involuntary reactions . Thirumavalavan has no clue, on how to take care of him ,therefore staring at him. I think Viji sir's wife and all helpers did a very good job taking care of him. Now Premalatha madam should take care of her health, she and her sons will be the ones who will be dearly missing his presence. Taking care of ailing person and then losing that person to the highly progressive disease like this is very very depressing

  • @gowdhamp
    @gowdhamp 4 года назад +8

    Whatever may be! He is good human, who doesnt do harm to Our TN people...

  • @VickyVignesh-cm5yo
    @VickyVignesh-cm5yo Год назад

    Same assistant now thats love for viji sir

  • @MadhuHV
    @MadhuHV Год назад +5

    I see many similarities between Kannada rebelstar Ambarish & Vijaykanth, In karnataka, when Ambarish drunk and did same mannerisms ,people enjoyed it. but when captain Vijaykanth did ,Tamil nadu media made fun of him , he was portrayed as drunkard, his good and service minded intentions were not understood.

  • @venkateshvenkatesh.s9836
    @venkateshvenkatesh.s9836 3 года назад +18

    Captain is Always Captain 😍