என்ன ஒரு கம்பீரம் இதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது கேப்டன் நீங்கள் ரியல் ஹீரோ உங்களை ஒரு முறையாவது பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ❤️❤️❤️❤️❤️
எங்கள் தேமுதிகவில் இணைந்து அரசியலில் இறங்கிப் பாருங்கள் எவ்வளவு துணிச்சல் வரும் என்று எங்கள் கேப்டன் மாதிரியே . உண்மை உண்மை உண்மை உண்மை உண்மையாக இருந்தாலே போதும் என்றோ ஒருநாள் நம்மைப் பற்றி பேசுவார்கள்
கேப்டன் விஜயகாந்த் சார்! உங்களை இழந்து நிற்கும் ரஜினியின் தீவிர ரசிகனாக நான் உங்களுக்கும் நான் தீவிர ரசிகனாக இருக்கிறேன். நான் அழுதது உங்கள் இறப்புக்கு அன்றே. ஆக மொத்தத்தில் நீங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு காரணம் நீங்கள் இரண்டு பேரும் கருப்பு நிறத்தில் வளர்ந்து வந்த சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல் சிறந்த மனிதர்களாக இருக்கீங்க. அது போதும் எனக்கு.
இந்த குரல் எப்படி இருக்கிறது சிங்கம் கர்ஜிப்பது போல இனி இந்த குரலை கேட்க முடியாது என்ற போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அண்ணா விஜயகாந்த் மகன்கள் தங்கமான பிள்ளைகள் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் நான்இறைவனை வேண்டிக்கொள்கிறேன் பெரிய பெரிய பணக்காரப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனது அண்ணன் மதன் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் ❤
கேப்டன் மறைந்த பிறகு வருத்தப்படும் மக்கள், அவர் உயிருடன் இருக்கும் போது எவ்வளவு பேர் கேப்டன் அவர்களுக்கு வாக்களித்து ஆதரவு கொடுத்தீர்கள்? இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு, அனுபவியுங்கள் 💯 அவர் உயிருடன் இருக்கும் போது ஆதரவு கொடுக்காதவர்கள் மறைந்த பிறகு கேப்டன் அவர்களை கொண்டாட தகுதியற்றவர்கள் 💯
இந்த கூட்டம் மாநாட்டு பந்தலுக்கு வெளியே கூடிய கூட்டம்..❤ மாநாடு பந்தலில் மட்டும் 2.5 லட்சம் மக்கள் வெளியே பல லட்சம்..மொத்தம் 20 லட்சம் பேர் கூடிய மாநாடு
Ithavida enga thalapathy ku athigamave kooduchi boss but athala sonna nambamaatinga manadu mudinji 4 lakh people ku mela vantu ponanga athala sonna enga namba poringa but onenu unmai thalapathy ku kooduna kootam vera yaarukum ilai
@thalapathyuyir9006 nanum tvk supporter thaan ..but real fact captain ku vantha kootam ini yarukum vara vaipe ila.. tvk ku vantha kootam 2016 captain last ah pota manadu ku vantha kootam thaan
Boss, indha kaalam veru andha kaalam veru. Innaiku avlo media social medias ellam iruku transport facilities iruku. Annaiku paper paathu dha news therium adhulaum sadhicha manushan dha indha captain. Nanum tvk supporter dha but captain unmai avarai kuraithu madhipidaadhirhal@@thalapathyuyir9006
@@Lowclasstrader06 semma cmdy aprm ha sirichikala dai tvk manadu ku Pogathavan kodi peru manadu ky kelambi ponathula paathi peru anga pogave mudiyala ella side hum 30,40 km ku semma kootam thalaiva manadu mudinji kuda lakh kanakula neraya per vanthanga so summa intha kadhala vena saringala tvk ku vantha kootam ithuku munnadi mgr ku mattum thaan sariya vera yaarukum ila 8 lakh peruku sapadu ready pananga but athula morning ah kaali aagirychi sariya dai yeppa saamy inga thalapathy ya pathi perumaya pesuna ungalukula porukaathu kadasi varaikum neenga kadhara vendiyathu thaan neenga enna sonnalum sari thalapathy ku vantha kootam vera yaarukum varala ithaan unmai athemathiri youngsters kootam la kaavaasi kuda anga vanthurukaathu pongada dai
சாதனை மாநாடு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாடு.... சரியான போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை.... தொலைக்காட்சி இணையதள வசதிகள் இல்லை சாலை வசதிகள் சரிவர இல்லாத காலகட்டத்தில் வரலாறு படைத்த மாநாடு..... மாநாடு என்றால் அது தேமுதிக மட்டும் தான் எப்பவும்....
NTK SEEMAN MUDHAL MAANADU
👉ruclips.net/video/JnjHXELynoY/видео.html
சீமான் உரைவீச்சு.. பிறந்ததின சிறப்புப் பகிர்வு! | Seeman | NTK | Naam Tamilar Katchi | Seeman Manadu
----------------------------------------------------
MNM KAMALA HASSAN MUDHAL MAANADU
👉ruclips.net/video/VNt5dwDBU_E/видео.html
கமல்ஹாசன் சிறப்புரை..,பிறந்ததின சிறப்புப் பகிர்வு| Makkal Needhi Maiam | Kamalhassan | Madurai
Ithula poi tha irukum...ithu ethuku link😅
கேப்டனின் மகன்விஜய பிரபாகரனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
❤
விருதுநகர் உண்மை வெற்றி அடைந்து அவர்ரதான் ❤
Only one man Vijaykanth. !
உலக சாதனை படைத்த கேப்டனின் மாநாடு ❤️🇧🇪👍🦁💪🙏
என்ன ஒரு கம்பீரம் இதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது கேப்டன் நீங்கள் ரியல் ஹீரோ உங்களை ஒரு முறையாவது பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ❤️❤️❤️❤️❤️
சாதனை படைத்த நாயகன் எங்கள் கேப்டன்
தமிழ் நடிகர்கள் அரசியலுக்கு எவன் வந்தாலும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கால் தூசுக்கு ஈடாக மாட்டார்கள்❤❤❤❤
எங்கள் உயிர் உள்ள வரை கேப்டன் கேப்டன் கேப்டன் தேமுதிக உண்மை கேப்டன் இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் ❤❤❤❤🙏🙏🙏
புதிய தலைமுறை தொலைக்காட்சி நன்றி நன்றி
எங்கள் தேமுதிகவில் இணைந்து அரசியலில் இறங்கிப் பாருங்கள் எவ்வளவு துணிச்சல் வரும் என்று
எங்கள் கேப்டன் மாதிரியே . உண்மை உண்மை உண்மை உண்மை உண்மையாக இருந்தாலே போதும் என்றோ ஒருநாள் நம்மைப் பற்றி பேசுவார்கள்
இந்த தங்கத்த நாம் இழந்து விட்டோம் ஓர் அசாத்திய தைரியம் கொண்டவர் கேப்டன்
எங்களது கேப்டனின் புகழை எடுத்துரைத்த புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி❤🇧🇪
கேப்டன் விஜயகாந்த் சார்! உங்களை இழந்து நிற்கும் ரஜினியின் தீவிர ரசிகனாக நான் உங்களுக்கும் நான் தீவிர ரசிகனாக இருக்கிறேன். நான் அழுதது உங்கள் இறப்புக்கு அன்றே. ஆக மொத்தத்தில் நீங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு காரணம் நீங்கள் இரண்டு பேரும் கருப்பு நிறத்தில் வளர்ந்து வந்த சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல் சிறந்த மனிதர்களாக இருக்கீங்க. அது போதும் எனக்கு.
மனித கடவுளை இந்த தமிழ் சமூகம் இழந்து விட்டது 😭
கேப்டன் அண்ணியார் மாவிரன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
2024 அவரோட பேச்சை புதிய தலைமுறை ஒளிபரப்பு செய்துனா... இன்னும் கேப்டன் வாழ்ந்துடுதான் இருக்கார்
தெய்வமே
எங்கள் ஓட்டு தேமுதிக விற்கு தான் ❤
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪
அன்றும் இன்றும் என்றும் எங்கள் கேப்டன் ❤❤❤👌😭😭😭
கேப்டன் மட்டுமே உண்மை தலைவர்.. ❤️mgr க்கு பிறகு... வேறு எவனும் இந்த உயரத்தை தொட முடியாது...
இந்த குரல் எப்படி இருக்கிறது சிங்கம் கர்ஜிப்பது போல இனி இந்த குரலை கேட்க முடியாது என்ற போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அண்ணா விஜயகாந்த் மகன்கள் தங்கமான பிள்ளைகள் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் நான்இறைவனை வேண்டிக்கொள்கிறேன் பெரிய பெரிய பணக்காரப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனது அண்ணன் மதன் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் ❤
கேப்டன் நாமம் வாழ்க அண்ணியார் வாழ்க, சுதீஸ் சார் வாழ்க, விஜயபிரபாகரன் வாழ்க, சண்முகபண்டியன் வாழ்க, தேமுதிக வளர்க ❤❤❤❤❤
என்றும் கேப்டன் பக்தர்கள்
வாழ்க கேப்டன் விஜயகாந்த் புகழ்
நாங்கள் உள்ளவரை எங்கள் ஆதரவு உத்தமர் வள்ளல் மனிதநேயர் கேப்டன் கட்சியான தேமுதிகவிற்கு தான்
எங்கள் உயிர் கேப்டன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ புதிய தலைமுறை க்கு நன்றி
கேப்டன் மறைந்தவுடன் ஒளிர செய்கிறீர்களே?❤
எங்கள் தங்கம் கேப்டன் ❤❤
கேப்டன் என்றும் என் நெஞ்சத்தில் 🇧🇪♥️🇧🇪. இனிமேல் ஒங்களமாரி ஒருத்தர பாக்கமுடியாது கேப்டன் 💔.
கடவுள் படைப்பில் கலியுக கர்ணன் கேப்டன் மட்டும் தான்
நன்றிகெட்ட மக்கள் தமிழ் மக்கள்..! நல்ல மனிதர்க்கு அதிகாரம் அளிக்காமல் ஏமாற்றி விட்டனர்.😢
Aamamm😭😭
கேப்டன் மறைந்த பிறகு வருத்தப்படும் மக்கள், அவர் உயிருடன் இருக்கும் போது எவ்வளவு பேர் கேப்டன் அவர்களுக்கு வாக்களித்து ஆதரவு கொடுத்தீர்கள்?
இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு, அனுபவியுங்கள் 💯
அவர் உயிருடன் இருக்கும் போது ஆதரவு கொடுக்காதவர்கள் மறைந்த பிறகு கேப்டன் அவர்களை கொண்டாட தகுதியற்றவர்கள் 💯
ஒவ்வொரு வருடமும்டிசம்பர் மாதாம் தமிழகத்திர்க்கு வருவர்
ஸ்ரீகேப்டன் நாமம் வாழ்க
Enga thalaivan engalukaga ellam seithavar
Avar erukum pothu nenga potu erukalam❤❤
கேப்டன் அவர்களின் நினைவுகளுடன்....
யார் யார் 2026 யில் DMDK வாக்களிபிர்கள்
இந்த கூட்டம் மாநாட்டு பந்தலுக்கு வெளியே கூடிய கூட்டம்..❤ மாநாடு பந்தலில் மட்டும் 2.5 லட்சம் மக்கள் வெளியே பல லட்சம்..மொத்தம் 20 லட்சம் பேர் கூடிய மாநாடு
Ithavida enga thalapathy ku athigamave kooduchi boss but athala sonna nambamaatinga manadu mudinji 4 lakh people ku mela vantu ponanga athala sonna enga namba poringa but onenu unmai thalapathy ku kooduna kootam vera yaarukum ilai
@thalapathyuyir9006 nanum tvk supporter thaan ..but real fact captain ku vantha kootam ini yarukum vara vaipe ila.. tvk ku vantha kootam 2016 captain last ah pota manadu ku vantha kootam thaan
Boss, indha kaalam veru andha kaalam veru. Innaiku avlo media social medias ellam iruku transport facilities iruku. Annaiku paper paathu dha news therium adhulaum sadhicha manushan dha indha captain. Nanum tvk supporter dha but captain unmai avarai kuraithu madhipidaadhirhal@@thalapathyuyir9006
Deeiiii captain manadu 25 laks world record Da 150 eerkar salem manadu 30 laks people's world record Da
@@Lowclasstrader06 semma cmdy aprm ha sirichikala dai tvk manadu ku Pogathavan kodi peru manadu ky kelambi ponathula paathi peru anga pogave mudiyala ella side hum 30,40 km ku semma kootam thalaiva manadu mudinji kuda lakh kanakula neraya per vanthanga so summa intha kadhala vena saringala tvk ku vantha kootam ithuku munnadi mgr ku mattum thaan sariya vera yaarukum ila 8 lakh peruku sapadu ready pananga but athula morning ah kaali aagirychi sariya dai yeppa saamy inga thalapathy ya pathi perumaya pesuna ungalukula porukaathu kadasi varaikum neenga kadhara vendiyathu thaan neenga enna sonnalum sari thalapathy ku vantha kootam vera yaarukum varala ithaan unmai athemathiri youngsters kootam la kaavaasi kuda anga vanthurukaathu pongada dai
Vijayakant ❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥
Miss u my thalaiva... Am 43 am your fan from 5 years ,I love you ,enn thalavan
Real hero captain
என் சாமி❤
I love you thaliva❤❤❤
I 💕 vijayakath anna ❤❤❤❤❤😢
❤super
Miss you captain❤❤
ஒரு நல்ல தலைவனை தமிழ்நாடு இழந்துவிட்டது அடுத்த தலைவனையும் இலக்கமட்டோம் tvk my vote ❤❤❤
No. Captain's son vijayaprabhakaran is also in politics. So, Vote for Vijayaprabhakaran 🎉
un amma eppadi irukka
தேமுதிக ❤
Captain mass speech
Love you caption vijayakanth sir always ultimate ❤❤❤
Engal periya anna ungal vazhiyil ungal thambi vargirat aasirvathiyum
Captain🎉❤🎉
தேமுதிக ❤💛🖤
நல்லவன் வாழ்வாதில்ல 😢😢😢
Captain❤
Fact sir l love you sir
சாதனை மாநாடு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாடு....
சரியான போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை.... தொலைக்காட்சி இணையதள வசதிகள் இல்லை சாலை வசதிகள் சரிவர இல்லாத காலகட்டத்தில் வரலாறு படைத்த மாநாடு..... மாநாடு என்றால் அது தேமுதிக மட்டும் தான் எப்பவும்....
மனித கடவுள் ❤❤❤
Captain sirandha manidhar
Captain🔥🔥🔥🔥
ஒரே நேர்மையான, அப்பழுக்கற்ற அரசியல் தலைவன் 💙💚
கேப்டன் ❤❤❤❤❤❤
Eankal captain Dmdk ❤️❤️❤️
Great leader captain 🔥🔥🔥🔥 Miss u captain
Mass leader captain vijaykanth
Captain maaaaaaaasssss
Naan nerla parthiruken
இன்றைய தலைமுறை கேப்டன் பத்தி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை
True bro
வீட்டுட்டோமே உங்கள.....❤
The OG Captain
😢😢😢😢😭😭😭 miss you
I like vijaykanth. He is the real Hero... But vijay is acting hero only..
Captain king of kings
♥️🙏🙏👑👑👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கேப்டன் 🙏🙏🙏
Entha thalaivar ippadi pesuvaru
Captain ❤
🙏🙏🙏🔥🔥🔥💪💪
Great leader captain 🔥🔥
Enakkum sappdu potaru
❤❤❤❤❤
❤️👌👌👌👌👌
என்னுடைய கணிப்பில் இவருக்கு எதிராக விழுந்த பெரும்பாலான வாக்குகள் சிறுபான்மை வாக்குகள் (கிறிஸ்தவ முஸ்லிம்கள் மற்றும் திருமா கும்பல்
கேப்டன் 🔥🔥🔥
❤❤❤❤
Evaroda rasigargal perumaiya sollalam evaruku rasiganaga erunthenu great human being captain ❤❤
நா என்ன சொல்ற அப்போ கேப்டன் பத்தி சொல்லாத இந்த நியூஸ் சேனல் எல்லாம் இப்போ உங்க சுய நலத்துகாக இத்தலம் செய்றீங்க அசிங்கமா இல்ல
Kadavul-igu poraamai .! Konnutaar.. !
Captain Vijaykanth ❤
Captain my heart
True leader❤
Evaruku cm aga kuduthuvaikalanu Ella entha mari manushan cm aga antha pathaviku than kuduthu vaikala captain❤❤
5:14
Captain
❤❤❤
சமூக வலைத்தளங்களில் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே இவ்வளவு பெரிய கூட்டம்...
இப்போது ஒரு கூட்டம் போட்டு ஆ வூ என்று கூச்சல் போட்டு இருக்கிறார்கள் 😅
Sudesi shootingla naan parthuruken