இயல் - எம்போன்ற இளைஞர்தம் எண்ணம் விதைக்கும் இனிய வயல் இயல் - வலைதளக் கடலை தன்வண்ணசெதிலால் நீந்திக்கடக்கும் கயல் இயல் - எத்தனைத் தமிழ்த்தளங்கள் இருந்தாலும் முந்திச்செல்லும் முயல் இயல் - சிந்தனை விதைகளைச் சீராக விதைக்கும் செயற்கரிய செயல் இயல் - தமிழை ஆக்கித் தனக்குள் தேக்கித் தரணிக்கருளும் புயல் வாழ்க வளர்க உங்கள் தொண்டு ஐயா ஒருமுறையேனும் தங்களைசந்திக்க வேண்டும்! தங்கள் அருகாமையில் தன்னிகரில்லாத் தமிழ் என்னைத் தழுவும் வரம் வேண்டும்!
Ungal Paarvaiyil k a tangavelu sir patri pesiyathu migavum magilchi aiyya Radio 📻 vil ketathu 90 kalil Ceylon radio vil ketathu Happy 😊 👍👍👍👍👍 Radio ketpom radio 📻 nu tangavel solrathu inimai tamil cinema vin pokisham ivargal 🙌🏻🙌🏻🙌🏻💐💐💐💐💐
ஐயா நீங்கள் ஒரு நல்ல அறிவாற்றல் உள்ள மனிதர். தயக்கமின்றி நிறைய பதிவிறக்கம் தயக்கமின்றி செய்துகொள்ளலாம். ஒரு நாள் உலகம் முழுவதும் உங்களை தேடும் இப்போது எல்லாரும் சுஜாதாவை தேடுவதை போன்ற.
அட போங்க சார் முக்கியமான ஒரு படத்தை விட்டுட்டீங்க அதுதான் மாயா பஜார் பரவாயில்லை நீங்கள் பேசினால் இவருடைய மாயா பஜார் கதாபாத்திரத்தை தனி தொகுதியாக பேசி கலக்கி விடலாம் காத்திருப்பேன் ❤❤❤
இயல் -
எம்போன்ற இளைஞர்தம் எண்ணம்
விதைக்கும் இனிய வயல்
இயல் -
வலைதளக் கடலை தன்வண்ணசெதிலால்
நீந்திக்கடக்கும் கயல்
இயல் -
எத்தனைத் தமிழ்த்தளங்கள் இருந்தாலும்
முந்திச்செல்லும் முயல்
இயல் -
சிந்தனை விதைகளைச் சீராக விதைக்கும்
செயற்கரிய செயல்
இயல் -
தமிழை ஆக்கித் தனக்குள் தேக்கித்
தரணிக்கருளும் புயல்
வாழ்க வளர்க உங்கள் தொண்டு ஐயா
ஒருமுறையேனும் தங்களைசந்திக்க வேண்டும்!
தங்கள் அருகாமையில் தன்னிகரில்லாத்
தமிழ் என்னைத் தழுவும் வரம் வேண்டும்!
சக ஹரௌஐஐத்
அருமையான நடிகர்.
தங்கவேலு அவர்கள் பற்றிய தகவல்கள் அதுவும் உங்கள் மூலமாக அறிந்து கொள்வது மிக அருமை அருமை
எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு, நாகேஷ். அவர்களைப் பற்றிய அரிய தகவல்களை வழங்கிய தம்மை வணங்குகிறேன் ஐயா
Migavum arumayana pathivu ayya..arivali,kalyana parisu, yenakku migavum piditha padangal..
Ungal Paarvaiyil k a tangavelu sir patri pesiyathu migavum magilchi aiyya
Radio 📻 vil ketathu 90 kalil
Ceylon radio vil ketathu
Happy 😊 👍👍👍👍👍
Radio ketpom radio 📻 nu tangavel solrathu inimai tamil cinema vin pokisham ivargal
🙌🏻🙌🏻🙌🏻💐💐💐💐💐
K.A. தங்கவேல் ஐயா அவர்களை தகவல் தந்ததற்கு நன்றி ஜயா
கடைசி நேரத்தில் மிகவும்
கஷ்டப்பட்டு வாழ்ந்தார் கையிலேவாங்கினேன்.பையிலேபோடலைகாசுபோன.இடம்
தெரியலை எனக்கு மிகவும் பிடித்த பாடல்
வணக்கம் ஐயா தங்கவேல் அவர்கள் மனைவி குழந்தைகள் பற்றியும் கூறினால் இன்னும் மிக அருமையாக இருந்துருக்கும் வாழ்த்துக்கள்.
ஆதி குடி மக்கள்
ஆன்ற தமிழ் வழி
தவப் புதல்வர்களுள்
சமூக்கம் சார் கலைஞர்கள் பலர் 🙏🙏🙏
அவர் தம் திறமை போல் உலகில் யாருளர் 👍
ஐயா தனால் தங்கவேலு நகைச்சுவை நடிகர் பற்றி நாங்கள் அரிந்திராத பல தகவல்களை இன்று தெரிந்து கொண்டோம். நன்றி ஐயா
Thank u sir for speak about my grandfather
Fantastic & gifted actor in Tamil cinema
நன்றி
Deivapiravi aduthaveettupenn thangavelu super film.
நன்றி நன்றி நன்றி
ஐயா நீங்கள் ஒரு நல்ல அறிவாற்றல் உள்ள மனிதர்.
தயக்கமின்றி நிறைய பதிவிறக்கம் தயக்கமின்றி செய்துகொள்ளலாம்.
ஒரு நாள் உலகம் முழுவதும் உங்களை தேடும்
இப்போது எல்லாரும் சுஜாதாவை தேடுவதை போன்ற.
வணங்குகிறேன் ஐயா 🙏
True sir our comedy actors are genius 👍👍👍👍
காரைக்கால் அருனாச்சலம் தங்கவேலு
கா.அ.தங்கவேலு
K.A.Thangavelu
Danal Thangavelu.
அருமையான தகவல் ஐயா
மனம் பூரிக்கும் பூரி நகைச்சுவை!!
அருமை ஐயா எங்கள் தஞ்சை மண்ணின் தவ புதல்வர் துளசி அய்யா வாண்டையார் அவர்களை பற்றி பேசுங்கள்
🙏
வணக்கம் ஐயா. நன்றிகள் பல
enakum pidikum ivar poori comedy ivar endal pooridhan ninaivu varum neega sollidikal 🇨🇦🇱🇰
Super Super Sir
அட போங்க சார் முக்கியமான ஒரு படத்தை விட்டுட்டீங்க அதுதான் மாயா பஜார் பரவாயில்லை நீங்கள் பேசினால் இவருடைய மாயா பஜார் கதாபாத்திரத்தை தனி தொகுதியாக பேசி கலக்கி விடலாம் காத்திருப்பேன் ❤❤❤
Good morning sir
👏👏👏👏👏🙏🙏🙏🙏
Good one
Once K.A.Thangavelu told that the every rice he eat has encryption NSK.
4:01 Mannaar & Company
Super iruka
தேன்நிலவை மறந்துவிட்டீர்களே!!!!
நாங்க ராஜமன்னார் சார்
நன்றி