எடப்பாடிக்கும் சிக்கல், ஸ்டாலினுக்கும் சிக்கல்! | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2023
  • #edappadipalanisamy #mkstalin #solrathaisollitom
    Description :
    * "இமாச்சலப்பிரதேசத்தில் இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கைப்பேரிடர்கள்" - ஐ.ஐ..டி இயக்குநர்
    * இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்...!
    * ஐ.பெரியசாமி, வளர்மதி வழக்குகள் மறுவிசாரணை
    * சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய இன்று காலையில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.
    * சாத்தான்குளம் வழக்கு - சப் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி
    * பல்லடம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் சுட்டு பிடிக்கப்பட்டார்
    * மோடி பிறந்த நாளையொட்டி 73 ஜோடிகளுக்குத் திருமணம் - அண்ணாமலை அறிவிப்பு
    * வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    * "இனி இந்தியாவை பாரத் என்றே எழுத வேண்டும்" - மோகன் பகவத்
    Video Credits:
    ###
    Research & Host: Saran & Sivakumar
    Camera:
    Editor: Abimanyu
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    For Birthdays and wishes send mail to saran@vikatan.com
    & suguna@vikatan.com
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 83

  • @kumarideakumar8534
    @kumarideakumar8534 11 месяцев назад +9

    ஆனந்த் வெங்கடேசன் அவ்ளோ நல்லவரா?மணிப்பூர் பிரச்சினை,சிஏஜி 250000000000000 கோடி பற்றி தன்னிச்சையாக வழக்கு எடுப்பேளா?

  • @VarunkKumar271_IPS
    @VarunkKumar271_IPS 11 месяцев назад +4

    அண்ணே சட்டை சூப்பர் ...மேசை விரிப்பு சூப்பர் 👌👌

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 11 месяцев назад +1

    Arumai Siva sir and Saran bro 👌❤️💐

  • @zakirhussain8682
    @zakirhussain8682 11 месяцев назад +1

    Just now checked
    1USD =78.10 Afgani
    1USD =83.03 INR. How strange 🤔

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 11 месяцев назад +1

    ஐஐடி இயக்குநர்... நாடு எந்த திசையை நோக்கி போகிறது என்பது கண்ணாடி மாதிரி தெரியுது. இந்த ஆளுக்குத்தான் முதல்ல நீட் மாதிரி தேர்வு வேண்டும்.

  • @chandrabose2
    @chandrabose2 11 месяцев назад +2

    இந்த இந்திய ஒன்றிய ஆட்சியில் உள்ள அமைச்சர் ஆளும் கட்சி குற்றச்சாட்டு உள்ள ஆட்களை சுமோட்டாவக செய்ய முடியுமா?

  • @ponrajt.5566
    @ponrajt.5566 11 месяцев назад

    சனி கிழமை இன்று எனது நான்காவது தம்பி இஸ்ரேல். அன்னதங்கம். இவர்களின் மகள் லெணோரால் ப்ளஷ்சிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்கள் நண்பர்களே

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 месяцев назад +1

    இங்கேயும் தொடரவேண்டுமா என்று தோன்றுகிறது,( இது நிகழ்ச்சி தொடர்பான கருத்து அல்ல )

  • @smaharasan778
    @smaharasan778 11 месяцев назад

    ரூபாய் ....நல்ல யோசனை.....

  • @jafardeen6692
    @jafardeen6692 11 месяцев назад

    வாழ்க வளர்க கார்தி சரன் நன்றிங்க

  • @selvarajus727
    @selvarajus727 11 месяцев назад

    நாளை 9.9.23 அன்று தனது ஒன்பதாவது பிறந்தநாளைக் காணும் எங்கள் பேத்தி ஹெஸ்னா சாம்பவியை எங்களுடன் சேர்ந்து வாழ்த்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாகூர் செல்வராஜூ குடும்பத்தார்.

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s 11 месяцев назад +1

    இதே நீதி அரசர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை வழக்கு வந்த போது நீதிமனற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினாராமே!அது உண்மையா?

  • @jamess3457
    @jamess3457 11 месяцев назад +1

    INDIA 4 & NDA 3

  • @allenthomas8574
    @allenthomas8574 11 месяцев назад

    Nalai. 9-9-2023 . Ennoda Annan Arun Thomas avarukku Pirantha naal, please Marakama valthu sollirunga please🙏

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 11 месяцев назад

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 11 месяцев назад +1

    INDIA 4 NDA 3

  • @padmanathana9877
    @padmanathana9877 11 месяцев назад

    "Oh" antha nabar Neet yeluthi antha postukku vanthirupparo sir

  • @asureshkumaran
    @asureshkumaran 11 месяцев назад +2

    INDIA - 4 , NDA 3 .

  • @vaalaadimani
    @vaalaadimani 11 месяцев назад

  • @kaliyamurthymahadevan5941
    @kaliyamurthymahadevan5941 11 месяцев назад

    வணக்கம் சிவா அண்ணா மற்றும் சரண் நீதியரசர் வந்து தான் எடப்பாடி 3600 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் நடக்கும் போது இதுவெல்லாம் ஒரு வழக்கு இல்லை இதை விசாரித்த நேரம் விரையும் என்று சொன்னவர் இப்ப அந்த வழக்கில் மறு விசாரணை செய்வார்கள் என்று நம்புகிறேன்

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s 11 месяцев назад +1

    இந்தியா பெயரை பாரத் என்று மாற்றியதுபோல ரூபாயின் பெயரை டாலர் என்று மாற்றலாம் 😂❤

  • @sankarans5866
    @sankarans5866 11 месяцев назад +3

    மோடி அவர்கள் பெயரை Jo Modan என்று மாற்றி வைக்கலாம்

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 11 месяцев назад +2

      WHY NOT JO MO(O)DAN

    • @rajamokamed113
      @rajamokamed113 11 месяцев назад

      ​@@nageswaranvadivelu4380A: "😅😅😅ஃஃ😅.😅🎉🎉😮😮..😮.😢

  • @padmanathana9877
    @padmanathana9877 11 месяцев назад

    Sir nangathan Chandrayan thenpaguthiyai pidithu vittome rupai mathippu kurainthal yenna uyarnthal yenna sir yellam thanaga varum

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 11 месяцев назад

    Ulagam start panna day la irundhu non-vegetarian food thaan. Ippo enna pudhusaa?

  • @vandiyanvandiyanarumbu7009
    @vandiyanvandiyanarumbu7009 11 месяцев назад

    வணக்கம் அண்ணன்கள் சிவா மற்றும் சரண் அவர்களுக்கு

    • @rajaindran1729
      @rajaindran1729 11 месяцев назад

      Pughalin. Uachathil. Marimuthu. Sir. Awarghalin. Maranam?????????????

    • @rajaindran1729
      @rajaindran1729 11 месяцев назад

      Yu

  • @thearunprasadh
    @thearunprasadh 11 месяцев назад

    S 15:17 she is tnagar west mmbakam😊

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 11 месяцев назад

    நான் எதிர்நீச்சல் சீரியல் இவருக்காகவே அடிக்கடி பாப்பேன்...இப்ப கூட எதிர் நீச்சல் serial பாத்தேன்.... மனசே இல்ல...😭😭😭😭
    மாரிமுத்து இறந்திருக்கலாம் ஆதி குணசேகரன் இன்ற கேரக்டர்
    "இந்தா மா ஏய்" இன்ற dialogueக்கும் அவர நியாபக படுத்திக்கிட்டே தான் இருக்கும்...
    RIP marimuthu sir 💔💔💔💔💔

  • @rameshshanmugam8225
    @rameshshanmugam8225 11 месяцев назад +1

    ஜால்ரா அடிங்க, ஆனா திமுககாரங்களே கூச்சபடுறவ அளவுக்கு அடிக்காதீங்க🙏🙏🙏

  • @bharathysekar8814
    @bharathysekar8814 11 месяцев назад +2

    சிவா அவர்கள் நகைச்சுவை அருமை T.Shirt super
    சரண் வழக்கம் போல் அமைதியாக விஷயங்களைசெருகுவது அசத்தல்.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 11 месяцев назад

    Why anand not taking cag scam
    7500000 crore and eps. Tangamani
    Velumani, vijia basker

  • @rengaswamyc6290
    @rengaswamyc6290 11 месяцев назад +1

    தங்கள் நிகழ்ச்சியை தவறாமல் கண்டு வரும் C.அரங்கசுவாமி மற்றும் அம்பிகா வேண்டிக் கொள்வது: நா ளை 09.09.2023 அன்று மணநாள் காணும் எங்கள் புதல்வன் பிரதீப் மற்றும் எங்கள் மருமகள் அனுஷா தம்பதியரை எங்களோடு சேர்ந்து நீங்கள் வாழ்த்த வேண்டும்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 11 месяцев назад +1

    73 பேரும் ஜி பாணியில் மனைவியை....... .... ?

  • @ganeshgkbs8116
    @ganeshgkbs8116 11 месяцев назад +1

    சிவக்குமாருக்கு தூக்கம் கலையிலையா அல்லது இன்னும் தெளியலையா?

  • @26011979able
    @26011979able 11 месяцев назад +1

    பாரத் என்பதுன் உண்மையான பொருள் நாடு எனபது தான்.....ஒரு நாட்டுக்கு நாடு என்றா பெயர் வைப்பார்கள் .....
    கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா ?சரியான கேள்வி கேட்கவே மாட்டீங்களா? ஒரு கேள்வி கேட்டா அதே கேள்வியில அங்கிருந்து அத்கான பிளானையே நிப்பாட்டனும்....அது மாதிரி கேள்வி கேளுங்க ....
    இங்க கேடபது முக்கியமில்ல...இந்தியில் கேட்க வேண்டும்

  • @poongovela9927
    @poongovela9927 11 месяцев назад

    How can he sleep after seeing Deadbody's cases and the amount? Why he focus on this government cases only not bell boys and Deadbody? We believed he is neutral 😐😐😐

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 11 месяцев назад

    இதற்காகத்தானே, ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      வல்வின ஒற்றுக்கு அடுத்து வேறொரு ஒற்று வரக்கூடாது தோழரே,

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 месяцев назад

    ஏம்பா சிவா அண்ணாமலை அறுபதாம் கல்யாணம் செய்து வைப்பாரா மோடி பிறந்த நாளுக்கு😂😂விபரமா கேட்டு சொல்லுபா😅😅😅

  • @sankarans5866
    @sankarans5866 11 месяцев назад

    உமா ஆனந்தன் mylaapore தொகுதி கவுன்சிலர் இல்லை மேற்கு Mambalam தொகுதி

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 месяцев назад +1

    நமது இஸ்ரோ இராகு கேது கிரகங்களுக்கு இராகாயன் கேதாயன் விண்கலன்களை அனுப்பும் திட்டம் ஏதும் உண்டா?

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 11 месяцев назад

      வல்வின ஒற்றுக்கு அடுத்து வேறொரு ஒற்று வரக்கூடாது தோழரே,

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 11 месяцев назад

    உங்கள் இருவரும் பிறந்த நாளை சொல்லுங்கள்

  • @kumarchitra8608
    @kumarchitra8608 11 месяцев назад

    பாடகர் புலமைபித்தன்?😂

  • @m.punithakumar2267
    @m.punithakumar2267 11 месяцев назад

    மைலாப்பூர் வார்டு மக்கள் அந்த பொம்பலக்காக வருத்தப்படுவார்கள்,சரியான சாக்கடை ஜன்மம்

  • @thangarajp465
    @thangarajp465 11 месяцев назад

    வழக்குகள் வேறு மாநிலத்தில் சரி ஏன் நீங்கள் குஜராத்தை சிபாரிசு செய்யவில்லை

  • @prabacurren8673
    @prabacurren8673 11 месяцев назад

    India alliance won 4-3 and SP has won in UP by 42000 votes in the bye elections

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 11 месяцев назад

    🥱🤔😔

  • @alexengineer4372
    @alexengineer4372 11 месяцев назад

    Manam ketta pasanga

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 11 месяцев назад

    மோகன் பதக் மாட்டுகறி சாப்பிட தயார் எனச்சொல்கிறாரே

  • @heraldwilson950
    @heraldwilson950 11 месяцев назад

    ஆடு மலை கல்யாணம் உண்டா

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 11 месяцев назад

    உச்சாசாசா செ.பா. பொன்மசுரு, KKSSRR, தங்கம் வெண்ணரசு வரிசையில் ஐ(யோ )பெரியசாமி உள்ளே போகிறார்

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 11 месяцев назад +1

    இவனுங்க கதறுவதை பார்த்தா அடுத்த2முறையும் BJP தான் ஆட்சி போல

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 11 месяцев назад +3

      உ பி / மே வ ஊ. .. ப வச்சுட்டாங்கள்ல

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 11 месяцев назад

    தறு தல நிதி அப்படி பேசவில்லை -ѧМbѧТТѧи ЅТѧடіи உச்சாசாசா

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 11 месяцев назад

    திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு, ஆனந்த் வெங்கடேசனின் 'தானே தோண்டும் வழக்கு '❤உங்கள் சொல்றத சொல்லிட்டோம் நிகழ்ச்சியில் காணத்தவராதீர்கள். ❤

  • @gopichakaravarthy9307
    @gopichakaravarthy9307 11 месяцев назад

    தவறான செய்தி இந்தியா கூட்டணி நான்கு தொகுதிகளில் வெற்றி என் டி ஏ கூட்டணி மூன்று தொகுதிகளில் வெற்றி...

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 месяцев назад +1

    நமது இஸ்ரோ இராகு கேது கிரகங்களுக்கு இராகாயன் கேதாயன் விண்கலன்களை அனுப்பும் திட்டம் ஏதும் உண்டா?

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      அந்த பெயரில் அனுப்ப மாட்டாங்க sir.. அப்படி அனுப்பினா அது ரெண்டும் சந்திராயன முழிங்கிடும்ல....

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      @@mrdevilfromhell3577நமக்கு தெரியுது ஆனா கிரகணம் பற்றி அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் உட்பட அந்த நேரத்தில் உணவருந்தாமலும் கோவில் நடைகளை சாத்தி பரிகாரம் செய்து முழுக்கு போட்டபின் உணவருந்துவதும் தொடர்ந்து நடப்பதுதான் வேதனை,நம்பிக்கை வேறு மூட நம்பிக்கை லேறு?

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை இன்ற மாதிரி நம்ம நாட்டார் தெய்வங்களுக்கு இந்த பணக்கார தெய்வங்கள் மாறி ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் கிடையாது கிரகணம் ஆவதும் மண்ணாவது
      I don't care னு அது பாட்டுக்கு இருக்கும்.. அப்படியே பூட்டணும் நினைச்சாலும் முடியாது.. ஏன்னா அதுக்குதான் கதவே கெடையாதே... அந்த 3% தான் இப்படி பண்ணுதுங்கனா அத பார்த்துட்டு rest of 97% பண்ணுற அழும்பு தாங்கல...அவளோ helath issues ah வச்சிகிட்டு விரதம் இருக்குரெனு நாள் பூரா சாப்பிடாம இருக்குதுங்க...
      100 பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாது sir...

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      @@mrdevilfromhell3577 உண்மையான அற்புதப்பதிவு கவலை எல்லாம் 3% மீது கூட அல்ல, அவர்களை இனத்தின் பெயரால் தூக்கிப்பிடிக்கும் 97%
      பற்றிதான்,

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      @@sriharanranganathan1450 இது ஒரு பெரிய topic sir.... காலங்காலமா that 3% அவா group ah remaining 97% depend பண்ணிருக்குற மாதிரியே நம்மல default ah customise பண்ணி வச்சிருக்காங்க....
      இந்த காலத்தில் கூட அதை break பண்ண முடியல இண்றதுதான் கசப்பான உண்மை... கல்யாணம் பண்ணனுமா ஐயர கூப்பிடு குழந்தைக்கு பெயர் வைக்கணுமா ஐயர கூப்பிடு.. பொன்னு age attend பண்ணிடாங்களா புண்ணியா தானம் பண்ணி வீட்டுக்கு அழைக்கனும் ஐயரை கூப்பிடு... வீடு குடி போறாங்களா கணபதி ஹோமம் பண்ணனும் ஐயர கூப்பிடு
      செத்து போய்ட்டாங்களா கருமாதி பண்ணனும் ஐயர கூப்பிடு அடுத்த வருஷம் பிண்டம் வைக்கணுமா அதுக்கும் ஐயர கூப்பிடு... இப்படி list போய்கிட்டே இருக்கு...
      நம்ம வீட்ல நடக்குற நல்லது கெட்டதுக்கு எல்லாம் ஏன் அவங்கள கூப்பிட்டு நடத்தி வைக்கணும்...
      அதே மாறி தான் b'day வா கோயிலுக்கு போயிட்டு வா...wedding day வா கோயிலுக்கு போயிட்டு வா...
      Exam clear பண்ணிட்டாங்களா போய் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு வா... கடவுளா பரீட்சை எழுதினாரு ....fail ஆன மட்டும் அந்த குழந்தையை போட்டு திட்றது அடிக்கிறது ஆனா success கான credits la மட்டும் இந்த ஆள் வந்து பங்கு போட்டுக்குவாரா.. இது என்ன நியாயம்..
      போய் சாமி கும்பிட்டு வந்தா மட்டும் பரவால்ல அர்சன்னை பண்ணி தட்டுல தட்சணையா ஒரு அமௌன்ட் போட்டா தான் விபூதி cover la தருவாங்க... அந்த அர்ச்சனையும் சுவாகா நமகானு end la சொல்லிட்டு
      நம்மல திட்டுனா கூட எழவும் புரியாது..
      நம்ம சம்பாதிக்கிறோம் நம்ம வீட்டு நல்லது கெட்டதக்கு நம்ம செலவு பண்ரோம் 'அவா'ளுக்கு ஏன் sir தண்டம் அழுகணும்...
      இப்படி பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவா தான் இருக்கா இன்னமும்....