Butterfly induction stove E03error E0error how to fix Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 37

  • @goldbelltup
    @goldbelltup 4 месяца назад +1

    👋👋👋👋

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      @@goldbelltup உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் 🙏🤝🤝🤝

  • @sidhiquepowerpluselectrica3163
    @sidhiquepowerpluselectrica3163 4 месяца назад +1

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰

  • @prabu8916
    @prabu8916 4 месяца назад +1

    Excellent explanation and useful tips Bro...

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      @@prabu8916 மிக்க நன்றி நண்பர்களே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰🥰🤗

  • @mubarakka7364
    @mubarakka7364 4 месяца назад +1

    Good Explain sir.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      @@mubarakka7364 உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🤝🥰🤗🤝

  • @D.Dillibabubabu
    @D.Dillibabubabu 4 месяца назад +1

    You are the best teacher from Dillibabu in nellore

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗 🥰 🤝

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 Месяц назад +1

    13:14 சார் சத்தியமா என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.😂😂😂

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +2

      @@sathishcsathishc7399 முடியல நண்பரே இந்த பிரபஞ்சத்தில் என்ன பண்ணாலும் நம்மள விட மாட்றாங்க 😂😂😂😂🤣🤣

  • @Ramakrishnan-qw1zd
    @Ramakrishnan-qw1zd 4 месяца назад +1

    Good explanation tnx bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      @@Ramakrishnan-qw1zd மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @Shiva_service_Centre
    @Shiva_service_Centre 4 месяца назад +1

    Vera level 😢😂❤

  • @user-muthamil
    @user-muthamil 4 месяца назад +1

    அருமை விளக்கம்

  • @mubarakka7364
    @mubarakka7364 4 месяца назад +1

    220ohm

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      @@mubarakka7364 மிகத்தெளிவாக பதில் அளித்தீர்கள் நண்பரே உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றி 🥰🤗🤗🙏🤝

  • @patelshiv2160
    @patelshiv2160 3 месяца назад +1

    Hindi me video banao

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +2

      @@patelshiv2160 भाई मैं इतनी हिंदी नहीं बोल सकता अगर आपको कोई संदेह हो तो मेरे व्हाट्सएप नंबर पर संपर्क करें मैं आपको स्पष्टीकरण दूंगा।🤝

  • @murugana1446
    @murugana1446 4 месяца назад +1

    ஒரு ரெசிஸ்டேறை எப்படி அதான் ஒம்சை அல்லது இத்தனை கே என்று கண்டுபிடிப்பது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      நண்பரே அது மிகவும் ஈஸியான ஒரு வேலை கலர் கோடிங் வைத்துதான் ஒரு ரெசிஸ்டரை வேல்யூ கண்டுபிடிக்க முடியும் அதற்காக இன்று மொபைலில் தனியாக ஒரு ஆப் வந்துவிட்டது அதன் மூலமாக அதனுடைய தன்மையை நாம் கண்டுபிடிக்கலாம்

  • @p.muruganp.murugan5141
    @p.muruganp.murugan5141 4 месяца назад +1

    220ohm

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      மிகச் சிறப்பாக சொன்னீர்கள் நண்பரே 🤗🤗🤗🤝

  • @kiruthikp
    @kiruthikp 4 месяца назад +1

    Induction stove all resistors available from your shop. Send details and payment

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      நண்பரே வணக்கம் ரெசிஸ்டர் பொறுத்தவரை கோயம்புத்தூரில் இருந்து நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன் குறிப்பிட்ட ரெசிஸ்டர் மட்டும் கிடைக்கும் இதற்கு உண்டான விளக்கத்தை whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🤝🤝🤝🤗🙏

  • @arulmozhivarman1163
    @arulmozhivarman1163 4 месяца назад +1

    Surya Delhi make on Panna on agala, Anna off Panna beep sound varudhu

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      நண்பரே ஒன்னும் கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான விளக்கத்தை தருகிறேன் நன்றி நண்பரே 🙏🤝🤝🥰🤗

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 4 месяца назад +1

    220.Om

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад

      மிகச் சிறப்பாக சொன்னீர்கள் நண்பரே மிக்க நன்றி 🤗🤗🤝🥰

  • @rajendrann8799
    @rajendrann8799 4 месяца назад +1

    220.om

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      மிகச் சிறப்பாக சொன்னீர்கள் நண்பரே உங்கள் ஆதரவுக்கே மனமார்ந்த நன்றி 🎉🤝🤝🤝🙏

  • @syedsathamhussain04
    @syedsathamhussain04 4 месяца назад +1

    220 oms

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +1

      @@syedsathamhussain04 மிகச் சிறப்பாக சொன்னீர்கள் நண்பரே 🥰🤗🤝

    • @syedsathamhussain04
      @syedsathamhussain04 4 месяца назад +1

      Thank you guru ji