தமிழ் அறிவியல் அறிஞருக்கு -- புரட்சிகர வணக்கம் / வாழ்த்துக்கள் ! உங்கள் கண்டுபிடிப்புகள் / ஆராய்ச்சிகள் ---- தொடர வேண்டும் ! திண்டுக்கல் வந்து உங்களை நேரில் பார்க்க / பேச / வாழ்த்த - ஆசை ! ---- தமிழர் - முத்து - கரூர் .
இந்த ஆயில் எங்கு ஆர்டர் செய்து வாங்குவது! ஓய்வெடுக்கும் 50-வயதில் பெரும் கஷ்ட சூழ்நிலையில் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு பயன் தரும் பொருளை கண்டெடுத்த அண்ணனின் ஆயுள் நீடிக்க பிராத்திப்போம்!.
I can feel truth Ness from Yr speech. I hv been using Yr addictive drops. so far 3times I hv tank full. 3 times used Yr drops. engine so smooth no noice . well excellent product.
@@kirubanandakumarmanickam512 Hi sir!. You can contact Abdul Aziz sir regarding bio oil From that you tube video itself given in description box ☑️ I used for our vehicles and friends who all got good result .no engine problem more than 2 yrs
நான் வாங்கி பயன்படுத்தி வருகிறே 10% மைலேஜ் அதிகமாக கிடைக்கிறது இஞ்ஜின் அதிர்வுகுறைகிறது ஸ்மூத்தாக உள்ளது ஸ்டார்டிங் டிரபில் இல்லை நல்ல பிக்கப் கிடைக்கிறது
Sir.. நீங்கள் சொல்லுகின்ற ஒரு பாட்டில் விலை 600...நான் கண்டுபிடித்தது.. ஒரு லிட்டர் கெமிக்களின் விலை 300 ரூபா... ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதே மூன்று சொட்டு விட்டால் போதும்.. என்னுடைய வண்டி 23 கிலோமீட்டர் எக்ஸ்ட்ரா மைலேஜ் தருது அதாவது 83 கிலோமீட்டர் ஓடுது....
கேஸ் அடுப்பு விட்டு... விறகு அடுப்பு போகும் போது புகை பற்றிய காரணமாக தவிர்த்து விடுவது நடக்கின்றது.. இதை பற்றி ஏதாவது யோசனை செய்து பரிசீலித்து பார்க்கலாம்
ஆட்டோவிற்கு பயன்படுத்தலாம் TVS போன்ற பெட்ரோலுடன் ஆயில் கலந்து ஓடும் வாகணங்களுக்கம் பயன்படுத்தலாம் பெட்ரோல் டீசல் விலையை நாமே 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை லிட்டருக்கு இரண்டு சொட்டு இந்த பயோ ஆயிலை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்துவோம் ! பயோஆயிலை பெட்ரோல் டீசலுடன் சேர்ப்பதால் அடையும் நன்மைகள் 1.இன்ஜினின் சக்தியை அதிகரிக்கவும். 2. இன்ஜின் ஆயிலின் ஆயுளை அதிகரிக்கவும் 3. வாகனத்தின் பராமரிப்பு செலவைக் குறைக்கவும் 4.இஞ்ஜினின் பிக்கப்பை அதிகரிக்கவும். 5.எரிபொருளின் ஆக்டேன் சக்தியை அதிகரிக்கவும் 6.எரிபொருள் தொட்டியை (டேன்க் )சுத்தம் செய்கிறது 7. தீப்பொறி பிளக்கை சுத்தம் செய்கிறது. 8. இயந்திரத்தின் உள்ளே சுத்தம் செய்கிறது. 9. இஞ்ஜினில் சேர்ந்துள்ள கார்பனைஅகற்றுகிறது 10. வெளியேற்ற குழாய்களை சுத்தம் செய்கிறது 11.இஞ்சின் வயதுக்கு ஏற்ப மைலேஜை10 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. 12. புகையை குறைப்பதால் மாசு குறைகிறது. 13. ஃப்ளூ வாயுவிலிருந்து 'CO' வெளிவருவதைக் குறைக்கிறது. 14. கந்தகத்தின் (SOx) விளைவைக் குறைக்கிறது 15. எரிக்கப்படாத ஹைட்ரோகார்பன்களின் விளைவுகளை குறைக்கிறது. 16.எரியாத ஃப்ளூ வாயுவின் விளைவைக் குறைக்கிறது. 17. இன்ஜினின் இரைச்சல் அளவைக் குறைக்கிறது 18. இன்ஜினின் அதிர்வைக் குறைக்கவும். 19. இது ஒரு மென்மையான சவாரியை கொடுக்கிறது 20. பைக், கார், பஸ் மற்றும் லாரியின் இஞ்சின் அமைப்பை முழுவதுமாக இந்த எண்ணெய் கவனித்துக் கொள்கிறது. 21. எரிபொருள் தொட்டி, இயந்திரம் மற்றும் தீப்பொறி பிளக்கில் உள்ள அனைத்து அழுக்குகளையும் அகற்றுகிறது. 22. எரிபொருட்களில் காணப்படும் அசுத்தங்களை அகற்றுகிறது. 23. சேர்ந்துள்ள கார்பனை அழிக்கிறது. 24. விரைவான எரிப்பை மேம்படுத்துகிறது Benefits of fuel additive 1.Increase the engine power. 2. Increase the life of the engine oil 3. Reduce the maintenance cost on the vehicle 4.Increase the pickup of the engine. 5.Increase the Octane power of the fuel 6.Cleans the fuel tank 7. Cleans the spark plug. 8. cleans inside the engine. 9. Remove the carbon deposit 10.cleans exhaust pipes 11. Increase the mileage from 10 to 40 percentage according to the age of engine 12. Reduces smoke so it's pollution free. 13. Reduces the out coming of 'CO' from the flue gas. 14. reduces the outcoming of sulphur (SOx) 15. Reduces the outcoming of unburned hydrocarbons. 16.Reduces the outcoming of unburned flue gas. 17. Reduces the noise level of engine 18. Reduce the vibration of the engine. 19. It gives a smooth ride 20. Totally this oil take care of bike, car, bus and lorry's engine system. 21. Eliminate all deposits in fuel tank, engine and spark plug. 22. Remove the impurities found in the fuels 23. vanishes the carbon deposits. 24. improves quick combustion 5 மில்லி எரிபொருள் சேர்க்கையை 100 லிட்டர் பெட்ரோலுக்கு பயன்படுத்தலாம். 1 லிட்டர் பெட்ரோலுக்கு 2 துளிகள் சேர்த்தால் போதும். கரிம உரங்களையும் உற்பத்தி செய்கிறோம். விவரங்களுக்கு தயவு செய்து பார்க்கவும் www.amazon.in/rinuja 5 ml fuel additive can be used for 100 litres of petrol. Just Add 2 drops for 1 litre of petrol. We also manufacturing organic fertilizer. For details pls visit www.amazon.in/rinuja
For contact Abdul Azees Scientist
80152 38699
ஐ want to likwed 😂🎉😢😮😅😊
மாஷாஅல்லாஹ் இவருக்கு வசதி உள்ளவர்கள் உதவி செய்யுங்கள்
விஞ்ஞானி Abdul Aziz அவர்களுக்கு ஏக வல்ல இறைவன் நல்ல அருள் செய்வானாகவும்.👍👌👏🤲
தமிழ் அறிவியல் அறிஞருக்கு -- புரட்சிகர வணக்கம் / வாழ்த்துக்கள் !
உங்கள் கண்டுபிடிப்புகள் / ஆராய்ச்சிகள் ---- தொடர வேண்டும் !
திண்டுக்கல் வந்து உங்களை நேரில் பார்க்க / பேச / வாழ்த்த - ஆசை !
---- தமிழர் - முத்து - கரூர் .
👏👏 இறைவன் உங்களுக்கு மென்மேலும் அருள்புரியட்டும்.♥️
நன்றி சார் நீங்கள் முஸ்லிம் ஆக இருந்தாலும் பைபிள் ஐ விசுவசித்து பேசி இருக்கிறீர்கள் மிக்க நன்றிகள்
இந்த ஆயில் எங்கு ஆர்டர் செய்து வாங்குவது! ஓய்வெடுக்கும் 50-வயதில் பெரும் கஷ்ட சூழ்நிலையில் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு பயன் தரும் பொருளை கண்டெடுத்த அண்ணனின் ஆயுள் நீடிக்க பிராத்திப்போம்!.
ஐயா வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல இறைவன் உங்களை (அல்லா)துனை இருப்பார். வாழ்க வளமுடன்.
பாழாய்ப்போன இந்திய நாட்டில் பிறந்ததே பெரும் பாவம் , திறமை உள்ளவர்களுக்கு இங்கே மரியாதை கிடையாது என்பதை இவர்மூலம் தெரிகிறது
Abdul ajeez avarhale romba Nandri
விஞ்ஞானி அப்துல் அஜீஸ்
அவர்களின் அறிய கண்டுபிடிப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்.
அந்த ஆயில் சென்னை யில்
எங்கு கிடைக்கும்.
Masha Allah
God bless Insha Allah Unmai Unmai 💯💯👍👌
Thank you for Thandora Tamilan RUclips channel and Scientist.
Allah will help you sir 😊
ஜனாப் உங்க கண்டுபிடிப்பு நல்லா இருக்கு இந்த மக்களுக்கு புரியவில்லை
Very honest person in the TN
Super. வாழ்க வளமுடன்.
Very fine sir
Appreciate your efforts and attempts
வாழ்த்துக்கள் அய்யா விரைவில் நல்லது நடக்கும்
Long salute to our scientist
ஆகா.. இதை வாங்கி பயன்படுத்தலாமே...
We are with you
Migavum tezliwaana shariyana kandupidipu naamanaivarum aataravu koduppome thankyou nandri aiyya.
I like this research very fine
Sir I really appreciate innovative and inventions on your project. I’m inspired by watching this video.
Masha allah 👏
நேர்மை, உழைப்பு, உயர்வு 👍🏻
Nice speech sir hat's off
வாழ்க வளமுடன்.
Super.masa.allha
You r great
Very polite interview. How big invention without marketing how it will know public
Barakaathuhu.. May Allah bless you
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara ayya.
Super jihudu sar
சார் உங்களுக்கு மிகவும் மரியாதை செலுத்துகிறேன்
இறைவன் உங்களுக்கு மென்மேலும் அருள்புரியட்டு
ruclips.net/video/SIEZ7_TGGg4/видео.html
வாழ்கா ஐய்யா
Hats off for your inventions.God bless you for your tireless effort to prevent global warming.
Good luck
I can feel truth Ness from Yr speech. I hv been using Yr addictive drops. so far 3times I hv tank full. 3 times used Yr drops. engine so smooth no noice . well excellent product.
Assalamualaikkum, thindugal, abdulajees, avargalen, vesalamana, vengana, sayalbadugal, menmalum, eraivan, pragasicka, seyvanaga, aameen.
We wish him success in his inventions.
God s great , it will be useful
👍👍👍
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Vanagam aiya vanagam thotheram thotheram
Hatts off aiyyaah ❤️
Congratulation . May Bharatam take tis kind mattrial as indian @Trade mark n register
எப்படி வாங்குறது hero duet scooter 2016 model use pannanum
Very smooth experience in my MG car
MAASHAA ALLAH CONGRATULATIONS BROTHER
👍
I am using this oil from nov 16. It's good 👍
Could you please tell us the price
@@kirubanandakumarmanickam512
Hi sir!.
You can contact Abdul Aziz sir regarding bio oil
From that you tube video itself given in description box ☑️
I used for our vehicles and friends who all got good result .no engine problem more than 2 yrs
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா. நான் இலங்கையைச் சேர்ந்தவன்..bio fuel efficiency ஐ எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும். என் குறிப்பிட முடியுமா... நன்றி
ஐயா அவர்களே வணங்குகிறோம் உங்களை!
உங்களுக்காக மார்கெட்டிங் செய்ய நான் தயார்....
ஐயா...
சிறந்த மகான் நீங்கள்!
Alhamdulillah
Super
I want to purchase it please send me the address
M.nagarajan
Pls. Tell the Conduct no to purchase booster drops.
💐💐💐💐💐🙏🙏🙏🙏
ஐயா, எனக்கு வேணும் ஐயா நான் யாருடா கேட்கனும்
நான் வாங்கி பயன்படுத்தி வருகிறே 10% மைலேஜ் அதிகமாக கிடைக்கிறது இஞ்ஜின் அதிர்வுகுறைகிறது ஸ்மூத்தாக உள்ளது ஸ்டார்டிங் டிரபில் இல்லை நல்ல பிக்கப் கிடைக்கிறது
எங்கு வாங்கினீர்கள்?தொடர்பு எண் இருந்தால் தாருங்கள் சகோ
Enga vanganum pls solluga
இந்த ஆயில் எந்த நம்பரை தொடர்பு கொண்டு வாங்க வேண்டும் என்று வீடியோவை போட்டவரும் இதுவரை சொல்லவில்லை!? வாங்கி பயன் அடைந்ததாக கூறியவர்களும் சொல்லவில்லை!?
இதை எப்டி வாங்குவது
How to purchase the oil
Insha Allah na an ungalai viraivil sandibpean
I am using very good results ☺️
Evlo price
@@hemanthkumar2354 10 bottles 1 box 1000rs bto
Epadi bro ador panrathu
Sir.. நீங்கள் சொல்லுகின்ற ஒரு பாட்டில் விலை 600...நான் கண்டுபிடித்தது.. ஒரு லிட்டர் கெமிக்களின் விலை 300 ரூபா... ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதே மூன்று சொட்டு விட்டால் போதும்.. என்னுடைய வண்டி 23 கிலோமீட்டர் எக்ஸ்ட்ரா மைலேஜ் தருது அதாவது 83 கிலோமீட்டர் ஓடுது....
Wanted sr
அப்துல் கலாம் அடுத்து அப்துல் அஜீஸ்
Sir Allah ungaluku help pannu va
I'm interested to help you 🙏 I'm not rich but ready to support you
நன்றி.உங்களுடைய கண்டு பிடிப்பு மிக அருமை. உங்கள் product சென்னையில் எங்கு கிடைக்கும்?
சென்னை yil
இறைவன் கரம் உங்கள் கூட இருக்கும் சார்
👍👌🕉️🇮🇳🇮🇳
கேஸ் அடுப்பு விட்டு...
விறகு அடுப்பு போகும் போது புகை பற்றிய காரணமாக தவிர்த்து விடுவது நடக்கின்றது.. இதை பற்றி ஏதாவது யோசனை செய்து பரிசீலித்து பார்க்கலாம்
ஐயாவை தொடர்பு கொள்வது எப்படி முகவரி கைபேசி எண் கிடைக்கும் என்று நம்புகிறேன்
Google search
🙏🙏🙏
அடுத்த ராமர் பிள்ளை
How I can buy drops
How to buy this product?
How to purchase the oil
Today I spoke to Sir Abdul Aziz and ordered this Bio Oil product, Soon I will post a video on this product.
Price evlo varum
When will you post brother ??
அய்யா பணம் கட்டி விட்டேன் இன்னும் பொருள் வந்து சேரவில்லை
Epadi bro order panrath
ஐயா பல்லாண்டு வாழ்க
Lithiem battery அ அரைச்சு ஒரு capsule அளவுக்கு யாராவது சாப்பிட்டாலும் உயிர் போய்டும் எப்படி பார்த்தாலும் ஆபத்து தான் அய்யா போன்றோரை போற்றுவோம்.
How can I help U ?
Am i the only one who Holes in his invention how does an additive improve a fuel efficiency .
Where I get it address please
புது வண்டி 10% பழைய வண்டி30,40% அது என்ன பழைய வண்டிக்கு அவ்வளவு மவுசு...
Allahu Akbar
Enaku idhu venum...
whatsapp 9884458268
இந்த அடிட்டிவ் எங்கு கிடைக்கும்
Please update the phone number of the True Indian respected Abdul Azees
Live demo kaminga thatha
திண்டுக்கல் உங்களடை Addres என்ன நான் வந்து வாங்குகிரேன்.
அவரோட முழு அட்ரஸ் போன் நம்பர் ஏதாவது இருந்தா சொல்லுங்க
In discription....
Contact number sollunga sir
டிஸ்கிரிப்சன் ல பாருங்க
இந்த ஆயில் ஆட்டோவிற்கு ஊத்தலாமா
Sure
Add panalam
@@jayaseelanc8571 i need this oil.. how to order
I need this oil how to order
ஆட்டோவிற்கு பயன்படுத்தலாம் TVS போன்ற பெட்ரோலுடன் ஆயில் கலந்து ஓடும் வாகணங்களுக்கம் பயன்படுத்தலாம்
பெட்ரோல் டீசல் விலையை நாமே 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை லிட்டருக்கு இரண்டு சொட்டு இந்த பயோ ஆயிலை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்துவோம் !
பயோஆயிலை பெட்ரோல் டீசலுடன் சேர்ப்பதால் அடையும் நன்மைகள்
1.இன்ஜினின் சக்தியை அதிகரிக்கவும்.
2. இன்ஜின் ஆயிலின் ஆயுளை அதிகரிக்கவும்
3. வாகனத்தின் பராமரிப்பு செலவைக் குறைக்கவும்
4.இஞ்ஜினின் பிக்கப்பை அதிகரிக்கவும்.
5.எரிபொருளின் ஆக்டேன் சக்தியை அதிகரிக்கவும்
6.எரிபொருள் தொட்டியை (டேன்க் )சுத்தம் செய்கிறது
7. தீப்பொறி பிளக்கை சுத்தம் செய்கிறது.
8. இயந்திரத்தின் உள்ளே சுத்தம் செய்கிறது.
9. இஞ்ஜினில் சேர்ந்துள்ள கார்பனைஅகற்றுகிறது
10. வெளியேற்ற குழாய்களை சுத்தம் செய்கிறது
11.இஞ்சின் வயதுக்கு ஏற்ப மைலேஜை10 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
12. புகையை குறைப்பதால் மாசு குறைகிறது.
13. ஃப்ளூ வாயுவிலிருந்து 'CO' வெளிவருவதைக் குறைக்கிறது.
14. கந்தகத்தின் (SOx) விளைவைக் குறைக்கிறது
15. எரிக்கப்படாத ஹைட்ரோகார்பன்களின் விளைவுகளை குறைக்கிறது. 16.எரியாத ஃப்ளூ வாயுவின் விளைவைக் குறைக்கிறது.
17. இன்ஜினின் இரைச்சல் அளவைக் குறைக்கிறது
18. இன்ஜினின் அதிர்வைக் குறைக்கவும்.
19. இது ஒரு மென்மையான சவாரியை கொடுக்கிறது
20. பைக், கார், பஸ் மற்றும் லாரியின் இஞ்சின் அமைப்பை முழுவதுமாக இந்த எண்ணெய் கவனித்துக் கொள்கிறது.
21. எரிபொருள் தொட்டி, இயந்திரம் மற்றும் தீப்பொறி பிளக்கில் உள்ள அனைத்து அழுக்குகளையும் அகற்றுகிறது.
22. எரிபொருட்களில் காணப்படும் அசுத்தங்களை அகற்றுகிறது.
23. சேர்ந்துள்ள கார்பனை அழிக்கிறது.
24. விரைவான எரிப்பை மேம்படுத்துகிறது
Benefits of fuel additive
1.Increase the engine power.
2. Increase the life of the engine oil
3. Reduce the maintenance cost on the vehicle
4.Increase the pickup of the engine.
5.Increase the Octane power of the fuel
6.Cleans the fuel tank
7. Cleans the spark plug.
8. cleans inside the engine.
9. Remove the carbon deposit
10.cleans exhaust pipes
11. Increase the mileage from 10 to 40 percentage according to the age of engine
12. Reduces smoke so it's pollution free.
13. Reduces the out coming of 'CO' from the flue gas.
14. reduces the outcoming of sulphur (SOx)
15. Reduces the outcoming of unburned hydrocarbons.
16.Reduces the outcoming of unburned flue gas.
17. Reduces the noise level of engine
18. Reduce the vibration of the engine.
19. It gives a smooth ride
20. Totally this oil take care of bike, car, bus and lorry's engine system.
21. Eliminate all deposits in fuel tank, engine and spark plug.
22. Remove the impurities found in the fuels
23. vanishes the carbon deposits.
24. improves quick combustion
5 மில்லி எரிபொருள் சேர்க்கையை 100 லிட்டர் பெட்ரோலுக்கு பயன்படுத்தலாம்.
1 லிட்டர் பெட்ரோலுக்கு 2 துளிகள் சேர்த்தால் போதும்.
கரிம உரங்களையும் உற்பத்தி செய்கிறோம்.
விவரங்களுக்கு தயவு செய்து பார்க்கவும்
www.amazon.in/rinuja
5 ml fuel additive can be used for 100 litres of petrol.
Just Add 2 drops for 1 litre of petrol.
We also manufacturing organic fertilizer.
For details pls visit
www.amazon.in/rinuja
எல்லாம் poottinga.
✨ Dindugal la எந்த Address nu poodalaiye
தற்போது 1000 ரூபாய் விலையில் விற்கிறது
எத்தனை பாட்டில், சகோ ?
@@mjshaheed
ஒரு பாட்டில் தோழா
@@karunagarankarunagaran6043 எத்தனை ml வரும், சகோ?!
@@mjshaheed 25 மிலி தோழா அதனால் பயனற்றது
@@karunagarankarunagaran6043 நான் அவர்களை தொடர்பு கொண்டு 700(25ml) ரூபாய் செலுத்தி விட்டேன், சகோ. எனது பழைய பைக்கில் பயன்படுதுவதற்கு 😳
ruclips.net/video/SjZnj3iUPqw/видео.html ruclips.net/video/SjZnj3iUPqw/видео.html இந்த வீடியோ லிங்கில் இவருடைய தொலைபேசி எண் உள்ளது
Ayya ungal phone namber-?
ரத்தன்டாடாநாடவும்
If it explodes what can you do