ஆளுநர் ரவியை 'தவறாக' பேசிய VIP! |ஆவின் பால் நிர்வாகம் இப்படி செய்யலாமா? தென்திசை நூலை எழுதியது யார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #mkstalin #muruganmanadu #sekarbabu #periyar
    ஆளுநர் ரவியை 'தவறாக' பேசிய VIP! |'ஆவின் 'பால் நிர்வாகம் இப்படி செய்யலாமா? |தென் திசை நூலை எழுதியது யார்?
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 197

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 20 дней назад +35

    சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்!
    இது லொள்ளு சபா மட்டுமல்ல. அநியாயத்தைக்கொல்லும் சபாவாகவும் இருக்கிறது.தொடரட்டும் தங்களின் லொள்ளு சபா....வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

    • @medeadrugs9311
      @medeadrugs9311 20 дней назад

      😊

    • @rajab3834
      @rajab3834 19 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @narayanankv7923
      @narayanankv7923 15 дней назад

      Madayan. RS. Barathi

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 20 дней назад +17

    ஆரம்பமே களை கட்டுகிறது....ஆனாலும் A 1,A 2 வந்து கதவை தட்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது....சற்று கவனம் தேவை....

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 20 дней назад +9

    நாதஸ்வர மேளம் தாரை தப்பட்டை கலைஞர்கள் இதை எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டும் வாழ்வாதாரம் பாதிப்பதால் இதை உடனே போராட்டம் செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த்

  • @rameshv62
    @rameshv62 20 дней назад +13

    நிவேதா பெத்துராஜின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க சென்னயில் பார்முலா கார் ரேஸ் நடத்துகிறார் உதயநிதி.

    • @balak.622
      @balak.622 19 дней назад

      அவா யாருங்க, இவருக்கு என்ன வேனும்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 19 дней назад

      திருமணம் தாண்டிய உறவு

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 19 дней назад +4

    இருவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான நையாண்டி

  • @muniappans8595
    @muniappans8595 20 дней назад +9

    முத்தமிழ் அறிஞர் மு.க.இயல்,இசை,நாடகம்.இடையில் உள்ள சின்ன மேளம் ,முரசுஒலி வெளி நடப்பில் உள்ளது. பாதுகாப்பு தமிழ் நாடு காவல்துறை. தொடரட்டும் திராவிடியன் மடல்.😊.கரூரான். 👍.

  • @rameshv62
    @rameshv62 20 дней назад +8

    வழக்கம் போல ஸ்டிக்கர் திராவிட மாடல்தான்.

  • @Kethirajulu
    @Kethirajulu 20 дней назад +9

    நானும் மக்கள் மருந்தகத்தில் தான் மாத்திரை வாங்குகிறேன்

  • @kssnssr2620
    @kssnssr2620 20 дней назад +8

    கலைஞர் கக்கூஸ்
    கலைஞர் மூத்திரைப் பிறை
    ஊருக்கு ஊர் உள்ளதே.
    இன்னும் நிறைய கட்டணும்.

  • @sriramp117
    @sriramp117 20 дней назад +11

    இதை எழுதிக் கொடுக்கிறது ஒழுங்கா படிக்க தெரியாதா அவருக்கு அவர் புத்தகத்தை எழுதி வெளியிட்டார் என்று சொன்னால் நம்ப முடியுமா எழுதி கொடுத்ததை அவர் பெயரில் வாங்கிக் கொண்டார்

    • @subramanianlakshmikanthan3693
      @subramanianlakshmikanthan3693 20 дней назад +1

      Somebody known as Velan is the ghost writer

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 19 дней назад

      அது முரசொலி எழுத்தாளர் திருமாவேலன் என்று ஊருக்கே தெரியுமே

    • @kpsk63
      @kpsk63 17 дней назад

      Thiruvilaiyaadal Tharumi Pola ennum eththanai per puththagam ezhuthuvangaloh ! ! !

  • @subramanianmani7612
    @subramanianmani7612 20 дней назад +3

    கேள்வி பதில் பகுதி கேளியம் கிண்டலும் இருந்தாலும் ரசிக்கம்படியாக இருந்தாலும் யோசிக்கப்படியாகவும் இருக்கிறது. தொடரட்டும் உங்களுடைய பணிகள். வாழ்த்துக்கள்.

  • @pothumani1071
    @pothumani1071 20 дней назад +8

    வணங்குகிறேன் இரண்டு பேருக்கும்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 20 дней назад +13

    என் அன்புத்தம்பி இசைமதிவாணன் தலமையில் மாபெரும் போராட்டம் சிறப்பு👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @MHdnd-gn7cu
    @MHdnd-gn7cu 17 дней назад +1

    அய்யா திரீசக்தியார்க்கு தமிழன்லே நீங்க வேரமாதிரி.....!!!!❤❤❤❤❤❤
    கோடி வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 19 дней назад +3

    ஈ.வெ.ரா வின் Negative பேச்சு க்களைஇளையசமுதாயர் இடத்தில் கொண்டு சேர்ப்பதில் கவனம செலுத்துவதின்மூலம். த்ராவிட மாயையைஒழிப்பதில் கவனம் செலுத்தும் த்ரிசக்தி யா😮😮😮ருக்கு நன்றி யு ம் பாராட்டுக்களும் நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @krishnaswamysrinivasaragha5121
    @krishnaswamysrinivasaragha5121 19 дней назад +2

    This திரிசக்தியார் is a native of Tirunageswaram near Kumbakonam (I too). I could enjoy his "கும்பகோணம் குசும்பு" in every line he talks😂

    • @Caumaram
      @Caumaram 13 дней назад

      Poor Education standard, now I understand why new education policy is not implemented in Tamil Nadu. Only one is able to understand music (2 including me).

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 20 дней назад +4

    அல்லேலூயா மந்திரி
    முருகருக்கு மாநாடு

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 20 дней назад

    Nanri Sir-- very interesting informative dialogue! Jai Hind! Jai Shriram!

  • @Kethirajulu
    @Kethirajulu 20 дней назад +5

    ஐயா நானும் மக்கள் மறந்துட்டேன் தான் மருந்து மாத்திரை வாங்குகிறேன்

    • @Caumaram
      @Caumaram 13 дней назад

      Sticker govt

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 20 дней назад +1

    மிகச் சிறப்பு நன்றி

  • @krbaskaran4308
    @krbaskaran4308 20 дней назад +1

    Definitely Stickers தான்

  • @kannadasans940
    @kannadasans940 20 дней назад +1

    PMJAY( Pradhan Manthri Jan Aoushadalaya) is there in all states. In Bangalore each constituency sevral PMJAY shops are there.

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 20 дней назад +1

    Palani god muruga joke very good and thinkable

  • @rameshv62
    @rameshv62 20 дней назад +1

    மத்திய அரசின் மக்கள் மருந்தகம் பல இடங்களில் உள்ளது. பல ஏழை மக்கள் இதனால் பயனடைகின்றனர்.

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 20 дней назад +2

    இருபத்து ஒன்றாம் பக்கத்தை கூறவும்🙏

  • @krbaskaran4308
    @krbaskaran4308 20 дней назад +2

    எத்தனை கோடி சுருட்டல் என்பது பாபுவிக்கே வெளிச்சம்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 20 дней назад +2

    அவரா சொன்னார் இருக்காது.
    அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும் கூடாது. நம்ப முடியவில்லை. இல்லை இல்லை.

  • @jayavelr9332
    @jayavelr9332 20 дней назад +4

    Sticker ஓட்டுவது திராவிட மாடலில் வருகிறது

  • @vijayankannanvijayan2342
    @vijayankannanvijayan2342 20 дней назад +5

    தொடரட்டும் தங்களின் லொள்ளு சபா....வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
    Reply

  • @ssumayhi9532
    @ssumayhi9532 20 дней назад +5

    நம்ப முடியவில்லை ஸ்டாலின் எழுதியதை வேலன் எழுதியதை யார் அந்த வேலன்

    • @choodamaniramakrishnan1842
      @choodamaniramakrishnan1842 20 дней назад

      ????????

    • @kannadasans940
      @kannadasans940 20 дней назад +2

      Senthil Vel endra Teemukavirkku murattu muttu kodukkum U Tuber.

    • @newgajan399
      @newgajan399 18 дней назад +1

      திருமாவேலன் முன்பு விகடனில் சிறப்புக்கட்டுரைகள் எழுதுவாரே பின்னர் கலைஞ்ஞர் டிவி பிரதான ஆசிரியர் தற்போது ஸ்டாலின் அவர்களின் ஆஸ்தான உரை (துண்டுகிட்டு) தொகுப்பாளார்‫

    • @ssumayhi9532
      @ssumayhi9532 18 дней назад

      @@newgajan399 oh

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 20 дней назад +1

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @venkatesan8724
    @venkatesan8724 20 дней назад +1

    எங்களுக்குத்தான் சுதந்திர நாளும் தெரியாது குடியரசு நாளும் புரியாது.

  • @mariainnasi959
    @mariainnasi959 20 дней назад +8

    சின்ன மேளம் ஆட்சியில் இப்படித்தான் வாசிப்பார்கள்.

  • @subramaniaiyergokulavasan4149
    @subramaniaiyergokulavasan4149 20 дней назад

    Mr. Sunderraman, you are too modest about the ethical standards of the medicos in their business dealings.

  • @padmanathan8410
    @padmanathan8410 20 дней назад

    How it sir super vadivel comedy 🎉🎉🎉my caste duum dum melam and saving set❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅

  • @rajasankaran815
    @rajasankaran815 18 дней назад

    Super ji👌

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 18 дней назад

    38:50 அருமை அண்ணா அருமை🔥

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 20 дней назад

    இறுதி கேள்வி பதில் சூப்பர்.‌ அவரவர் பாணியில் பதிலளிப்பது திரிசக்தியாரின் திறமை

  • @eswarane3855
    @eswarane3855 20 дней назад +1

    Kindly to tell the page no 21

    • @water-123
      @water-123 20 дней назад

      திமுகவினரை தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் தனது மனைவியவே விற்றுவிடுவார்கள் என ஈவெரா ஒரு புத்தகத்தில் 21ம் பக்கத்துல சொல்லியிருக்கான்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 20 дней назад

    In temples,kitchen is called ‘madaippalli’ because cooking is named ‘madaiththozhil’ in literatures!

  • @DhoddaNna
    @DhoddaNna 20 дней назад +1

    🎉🎉🎉🙏🙏🙏

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 17 дней назад

    தென்திசைத் தீர்ப்பு எழுதிய வேலனுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @narayanankv7923
    @narayanankv7923 15 дней назад

    Two. Persons. Are telling. Correctly. One. Person. Questioning. Another. Answerimg. Correct

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 20 дней назад

    Even in Bangalore generic medicines are available in PM’s medicine shops!

  • @profcbalaji
    @profcbalaji 20 дней назад +1

    Why Aavin didn't wish on Independence Day is simply because there is a confusion about the date of ID among the top echelons in TN.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 20 дней назад +1

    நாதஸ்வரம் பதில் சுருதி ஏற வீரன் இருக்கு

    • @yellowlotus919
      @yellowlotus919 19 дней назад

      அந்த வீரன் டுபாக்கூர்😂😂கிக் இல்லையாமே😂

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 20 дней назад +1

    திராவிட நாடு கிடைக்கிறதோ இல்லையோ, சுடுகாடு நிச்சயம்! 😅😅

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk 19 дней назад

    Yes

  • @Bannalma
    @Bannalma 19 дней назад

    இந்த நிகழ்ச்சியை ஒன்மோர் ப்ரோக்ராமை போடுங்களேன்

  • @rajagopalg6866
    @rajagopalg6866 19 дней назад

    ஏற்கனவே அதே மருந்தகத்தை ஏற்று நடத்துகிறோம் என்று கேட்டு லைசன்ஸ் வாங்கிய ஒரு அரசியல் வாதி சில நூறு மருந்தகங்கள் திருச்சி அதை சுற்றியுள்ள பகுதிகளில் முடக்கப் பட்டிருக்கிறது

  • @Sunmugam-rm4ry
    @Sunmugam-rm4ry 20 дней назад

    ❤❤❤❤

  • @TodayShareMarket
    @TodayShareMarket 19 дней назад

    திருமாவேலன்❤❤❤❤

  • @subramaniangopalakrishnan593
    @subramaniangopalakrishnan593 20 дней назад

    It will be better Mr Trisakthiar delivers his answer quickly without much time gap. Otherwise the interest in his answer get reduced and sometime reduces interest in the program. Hope will take in the right sense.

  • @raviselvam2162
    @raviselvam2162 20 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Caumaram
    @Caumaram 13 дней назад

    Soon music will be played in our ruler's place

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 20 дней назад

    சூப்பர்

  • @user-hm4gv4si4b
    @user-hm4gv4si4b 18 дней назад

    I need talk to iyya very personly how I can count plz

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 20 дней назад +1

    துண்டு சீட்டு இல்லாமல் பேசமுடியாதவர் புத்தகம் எழுதியுள்ளாரா. அண்ட புளுகு ஆகாசப் புளுகில் இதுவும் ஒன்று.

  • @narayanasamy3594
    @narayanasamy3594 20 дней назад

    எனது இரு ஆசான்கள் அவர்களுக்கு வணக்கம் 🙏.ஐயா.நீங்கள் இருவரும் ஒரு மிகப் பெரிய மேடையில் தமிழ்நாட்டின் அவல நிலையை நீங்கள் கருத்தரங்கம் வையுங்கள். தமிழனுக்கு சாதியைச் சொல்லி கேவலப்பட்ட தமிழன் அரசியலில் ஈடுபடுவதில்லை ஏன்?தமிழ்நாட்டின் மக்கள் தன் சொந்த நாட்டில் அரசியலில் ஈடுபடுவது இல்லை ஏன்?இது ஒரு மாநிலம் தான் என்றாலும்.மாநில அரசுகளின்(மக்கள்)வரிப் பணத்தில் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு விடுதலை வாங்கிய இந்த(நவளம் தேயும்)இந்தியாவில் மற்ற சுதந்திரம் வாங்கிய நாடுகள் போல் முன்னேற வில்லையே ஏன்?நாம் தமிழர்💪💯

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 19 дней назад +1

    மாநாட்டில் நாதஸ்வரம் மேளம் இருநஂததா?

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 18 дней назад

      ஆம் அவர்கள் நெல்களை வளர்ப்பதற்காக மேளம் அடித்து நாதஸ்வரம் வாசித்தனர்
      இசை வேளாளர்கள்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 17 дней назад

    ஐயா அந்த 21 ஆம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். பொதுவெளியில் சொல்ல இயலாது என்றால் என்னுடைய மின்னல் அஞ்சல் முகவரிக்கு சொல்லிவிடுங்கள். தெரிந்து கொள்கிறேன்

  • @shentilkumar6104
    @shentilkumar6104 20 дней назад

    🙏🙏🙏🙏

  • @kannadasans940
    @kannadasans940 20 дней назад

    In Bangalore itself 500 above PMJAY shops are available.

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 20 дней назад

    Next Statue is Sree Krishna for Krishna Janmabhoomi

  • @ssumayhi9532
    @ssumayhi9532 20 дней назад +3

    மலிவு விலையில் உணவுப்பொருள் கிடைக்காது மருந்துகள் தான்கிடைக்குமா

  • @krbaskaran4308
    @krbaskaran4308 20 дней назад

    பழனிக்கு அரோகரா...

  • @selva68in
    @selva68in 19 дней назад

    Sur CM CONFUSE THE INDEOENDnce date do AAVIN waiting for confirmation😂

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 20 дней назад

    Generic medicine as against Brand name medicine.

  • @Gowtham-el4kr
    @Gowtham-el4kr 10 дней назад

    ❤❤😂😂🙏🙏🙏

  • @rajasankaran815
    @rajasankaran815 18 дней назад

    Sir, Amma maunndagam ippo illai ji😮

  • @sanand3994
    @sanand3994 19 дней назад

    ஏகலைவன் அண்ணன்அவர்களுக்கு திரி சத்தியார் அவர்களுக்கும் ஐயா ஜாபர் சாதிக் அவர்களின் வழக்கு என்ன நிலையில் இருக்கிறது ஐயாவணக்கம்

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 19 дней назад

    விசா மறுப்பு INDI யின் வேலை

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 20 дней назад +2

    நான் கடந்த ஐந்து ஆறு வருடங்களாக பிரதம மந்திரி மக்கள் மருந்தகத்தில் தான் மருந்து வாங்குகிறேன். 1500ரூபாய் மருந்து கடைகளில் விற்கும் மருந்து 220 ரூபாய்க்கு அதை மருந்து கிடைக்கிறது. இது ஒரு நல்ல திட்டம்.

  • @venkatesan8724
    @venkatesan8724 20 дней назад

    சில பொட்டிகள் வேண்டுமே? யார் தருவார் இந்த அரியாசனம்.

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 19 дней назад

    மேள சத்தம் ஆஜான் சப்தத்தை கேட்க விடாமல் செய்கிரது இது எங்கள் செக்யுரல் நிலைப்பாட்டை குலைக்கிரது

  • @MHdnd-gn7cu
    @MHdnd-gn7cu 17 дней назад

    சிரிக்கும் காந்தியா.......புரியுது அய்யா...❤🎉😂

  • @sathyabaman1757
    @sathyabaman1757 20 дней назад

    Modiji was invited by Gujarathi business communities in America for exploring investment opportunities in Gujarath when visa was denied to him.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 20 дней назад

    எது செட்டாகவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்....

  • @ganesans2842
    @ganesans2842 20 дней назад

    A1 மற்றும் A2 இருவருக்கும் A3 நேயர்கள் மாலை வணக்கம்.

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw 17 дней назад

    ரொம்பவேநல்லவாழைப்பழத்தில்ஊசிதைரியம்உண்மைஎன்பதால்

  • @babusubban6251
    @babusubban6251 19 дней назад

    Name it vibachars msiysm yendra per vaikalsm Vazhka drsvidsm jTamilnadi is beccoming Idunadu

  • @TonyDuray
    @TonyDuray 20 дней назад

    இருவரும் சேர்ந்து காந்தி சிரித்தால் என்ற தலையங்கம் அல்லது ஒரு திரைப்பட துவக்க

  • @chenthilselvan7402
    @chenthilselvan7402 19 дней назад +1

    kalasara maiyama illa kalla saraya maiyama

  • @chandrasekaranv1584
    @chandrasekaranv1584 20 дней назад

    Manam ketta pasanga
    When we get moral peoples in our state for politics and administration

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 19 дней назад

    Ithuvum stickeragathan irukkum.

  • @oliverndevadhason9074
    @oliverndevadhason9074 20 дней назад

    சுதந்திர தினம் ஸ்டாலின் சொன்ன தியதி என்று ஆவின் எண்ணி விட்டார்கள்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 20 дней назад

    கிரகாச்சார மையம் வரும்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 20 дней назад

    முதல்வர் மருந்தகம், பிரதமர் மருந்தகம் விலையை விட மலிவாக கிடைக்குமா?

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 20 дней назад

    பளனியிலே முருகரு வெளா....
    டமில் டிராவிட்ஸ் மனக் குரல்....
    ஹ ஹ முட்டாளுங்களா..... அடீம்காவுக்கு இந்த ஐடியா தோணுச்சா????
    முருகரு வெளாவாலே இன்னாமா கமிசன் வருமானம்???? எத்தீனி பேனரு.... டீம்கா அமீச்சருங்களுக்கு... எவ்வளோ டொனேசன் வாங்கி வாய்லே சே சே பாக்கிட்டுலே போட்டுக்க மிடீது????
    ஆனா இதெல்லாம் வெளீலே சொல்லப்படாது....
    முருகர் விளாலியே போயி முருகரே திட்டிட்டும் வரலாம்....

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W 19 дней назад

    Pazhani silai bathiram

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 20 дней назад

    Stalin book joke is good. Who really believed that hardly can speak in tamil and write proper tamil can write a book. Do you know the velen name. Soon we will know.

  • @ravis4136
    @ravis4136 20 дней назад

    நாங்கள் இந்த காலத்து பசங்க ராமசாமி என்ன தான் சொன்னார் நாங்கள் எப்படி தெரிந்து கொள்ளவது

  • @bhoopathym8421
    @bhoopathym8421 20 дней назад

    அதே ஸ்டிக்கர்தான், ரெடியாஇருக்கு, டிசம்பர்ல சென்ட்ரல் ரிலீஸ், ஜனவரி தமிழ்நாடு ஸ்டிக்கர் 🤔

  • @rajagopalg6866
    @rajagopalg6866 19 дней назад

    சவுக்கு சங்கர் கோயம்பேட்டை லூலூவிற்கு விற்றுவிட்டார் கள் என்று சொன்னார் .அதுபோக போலீஸ் உயர் அதிகாரிகள் கோட்ரஸ் அங்கு தான் இருக்கிறது என்றும் சொன்னார்

  • @sundar18584
    @sundar18584 20 дней назад

    That medicine called generic medicine, 8 of 1 medicine good, but that medicine available only 1 month here after that medicine never available

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 20 дней назад

    காவல்துறை சொன்னதை
    புரிந்துக்கொள்ளவேண்டும்
    நாதஸ்வரம் வாசிக்க ஒரு தலைமுறையே உள்ளதே
    (அப்பன், மகன், பேரன்)
    மற்றவர்களுக்கு சரியாக வாசிக்க தெரியவில்லை

  • @meyyappan5787
    @meyyappan5787 20 дней назад +2

    Al, meyyappan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhayalansivasamy1008
    @dhayalansivasamy1008 20 дней назад

    கேள்வியைப் படிப்பதில் ஏன் நிறைய தடுமாற்றம்??

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 19 дней назад +1

    திருமணம் கடந்த உறவு கலாச்சார மையம் கட்டுவதற்கான முன்நோட்டம் .
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @krbaskaran4308
    @krbaskaran4308 20 дней назад

    அம்மாவையே..... கிழட்டு..